Lt Col N Thiagarajan Veteran Profile Banner
Lt Col N Thiagarajan Veteran Profile
Lt Col N Thiagarajan Veteran

@NTR_NationFirst

14,442
Followers
907
Following
1,548
Media
9,678
Statuses

Vice President ABPSSP Tamil Nadu | Indian Army Veteran | 28 Years in Uniform | Writer | Speaker | Sanatani l Will block & report abuse and spam.

Chennai
Joined August 2019
Don't wanna be here? Send us removal request.
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
At Jammu Theatre, after the screening of the film "The Kashmir Files" We are planning to get released in the Tamil language. #TheKashmirFiles தமிழ் மொழியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். #KashmiriPandits #KashmirGenocide
191
2K
5K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
Heart Filling!! Got happy tears in my eyes to realise what a gem we have! 🙏🏽🌼🙏🏽
100
2K
5K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
272
2K
4K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
When a soldier leaves to protect the nation, it is the highest responsibility of the government to care for the spouse and family of the soldier. The rise in such incidents in TN shows lawless condition. @NCWIndia please take appropriate action and save the dignity of the women.
39
1K
4K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
I request @tnpoliceoffl and @rajbhavan_tn to take immediate action on this matter. @adgpi please extend all possible support to the affected soldier.
9
1K
3K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
இன்றைய விவாதத்தில் கருத்து என்பது சற்றும் இல்லாததால் உண்மையை எதிர்கொள்ள முடியாமல் மாண்பற்று பேசி தனி மனித தாக்குதலில் ஈடுபட்ட @rajiv_dmk யை கண்டிக்க முடியாமல் நிகழ்ச்சியை வழிநடத்த இயலாத நெறியாளரை என்ன கூறுவது? இந்த தரமற்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றதற்கு வருந்துகிறேன்
@News18TamilNadu
News18 Tamil Nadu
2 years
கோவை கார் வெடிப்பு விவகாரத்தில் திட்டமிட்டு ஒரு அவதூறு பரப்பப்படுகிறதா? - கர்னல் தியாகராஜன் பதில் #Coimbatore | #CarBlast | #Sollathigaram | @T_Thamizarasan
192
141
469
542
1K
3K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
It's not everyone's cup of tea We should all be proud of the military women serving our country while adhering to commands, having exceptional courage to accomplish missions, and making great sacrifices. My sincere salute to all the women in uniform Nation First" Jai Hind 🇮🇳
81
574
3K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
3 years
1000 years back, when Mohamed Ghazni plundered Somnath Temple, he found a Lingam REVOLVING above the pedestal WITHOUT any SUPPORT like this The ancient HINDUS KNEW beyond the PHYSICS
68
831
2K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
As the senior vice president of Akhil Bharatiya Poorva Sainik Sewa Parishad TN, i condemn this incident and request immediate response and action. @ANI @PTI_News @republic @CNNnews18 @adgpi @TimesNow @abpsspdelhi @Gen_VKSingh @LtGenHooda @LtGenGurmit @kayjay34350 @rwac48
18
882
3K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
தேசிய கொடியை மதிக்காத காரணத்தால் ஒரு இராணுவ வீரனாக மற்றும் ஒரு குடிமகனாக இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினேன். ஜெய் ஹிந்த் 🇮🇳
Tweet media one
235
567
2K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
4 years
Prime Minister National Relief fund transferred to Rajiv Gandhi Trust. How public money can be transferred to private Trust?
104
955
2K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
அக்னிபத் மூலம் அக்னி வீரராகி நாட்டையும், நாட்டு மக்களையும் காக்க விருப்பமுள்ள இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சியளிக்க உள்ளேன். நமது தமிழகம், அக்னிபத் சேர்க்கையில் முதலிடம் பெற்று தேசத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். 1/2 #AgnipathScheme #Agniveer #Agnipath
120
701
2K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
அன்பான வேண்டுகோள், அனைவரும் வாக்களியுங்கள், தாமரைக்கு வாக்களியுங்கள். மத நல்லிணக்கத்தையும், தர்மத்தையும், நம் முன்னோர்கள் கட்டிக்காத்த கோவில்களையும் காப்போம். அனைவரும் வாக்களியுங்கள், தாமரைக்கு வாக்களியுங்கள். @BJP4TamilNadu @annamalai_k
117
452
2K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
Well done @annamalai_k
@annamalai_k
K.Annamalai
1 year
ஆதாரங்களை வெளியிட @BJP4TamilNadu தயார். செய்தியாக வெளியிட @PTTVOnlineNews தயாரா?
1K
4K
14K
68
455
2K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
தமிழக வறலாற்றில் ராணுவ வீரர்களின் நீதிக்காக போராட்டம் செய்து குரல் கொடுத்த முதல் தலைவர் @annamalai_k மறைந்த வீரர் பிரபு குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும், இரண்டு பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவியையும் செய்ய முன் வந்ததற்கு
Tweet media one
53
459
2K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
Joined Indian Army on 5th Oct'89 as Technician Electronics Radio, and 21 years before on the same day 8th Dec 2001 passed out from prestigious Indian Military Academy(IMA) as an Officer 28 years of an incredible journey with the great Indian Army. Nostalgic moment. #IndianArmy
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
138
246
2K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
தி.மு.க கவுன்சிலர் சின்னசாமி ராணுவ வீரர் பிரபுவை அடித்து கொன்ற சம்பவம் தேசிய ஊடகங்களில் விவாதம். "தமிழக ஊடகங்கள் மௌன விரதம்". முதுகெலும்பு இல்லாத தமிழக ஊடகங்கள்.
@TimesNow
TIMES NOW
1 year
#JusticeForPrabhu Tamil Nadu: Viewers call in to share their take after a soldier was allegedly beaten to death in Krishnagiri by DMK Councillor & 9 others. "Parties in power here want to project that everything is fine but it's not so," Girish from Chennai says. @sreeprapanch
41
290
346
129
805
2K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
எனது சகோதரர் எழுத்தாளர் திரு பிரபாகரன் அவர்களின் சவாலை ஏற்று சுப.வீ பார்ப்பனரின் பூணூலை வெட்ட வந்தால் என்னையும் சந்திக்கலாம். தேதியை விரைவில் தெரிவியுங்கள் சுப. வீ. @Suba_Vee
@mediyaannews
Mediyaan News
2 years
சுப.வீ.க்கு நேரடி சவால் விட்ட எழுத்தாளர் பிரபாகரன் #Mediyaan #MediyaanNews @writerprabhakar @bseshadri
110
466
1K
145
464
2K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
*தில்லை நடராஜர் பெருமானை தரக்குறைவாக விமர்சித்து கோடானு கோடி இந்து மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ள U2 ப்ரூடஸ் யூடியூப் மற்றும் சார்ந்த சேனல் சம்பந்தப்பட்ட அனைவரின் மீது 1/4
128
471
1K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
4 years
"Huge support from people for the Honest, Transparent, Corruption-free, Caste-less, Secular and Spiritual politics in Tamil Nadu". We must extend unconditional support to @rajinikanth A ray of hope for the future of TN. #RajinikanthPoliticalEntry #RajiniMakkalMandram
Tweet media one
18
291
1K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு என் அன்பான வேண்டுகோள். பிழைப்பிற்காக திமுகவில் இருந்து கொண்டு கழகத்தின் மாண்பை கெடுக்கும் @rajiv_dmk யை அடிப்படை உறுப்பினரிலிருந்து வெளியேற்றுங்கள். @KanimozhiDMK @arivalayam
@sreeramjvc
JVC Sreeram (Bulls Eye)
2 years
None can explain Dravidian Model better than this DMK Spokesperson @rajiv_dmk
42
307
703
204
449
1K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
பிழைப்பிற்காக கட்சி தாவும் தரமற்றவர்களுடன் இனி யாரும் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று எனது நன்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.
94
295
1K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
This is a criminal act under sections 124A and 500 of the IPC. @tnpoliceoffl please take necessary action. @BJP4TamilNadu @PMOIndia
@Bafffoon_india
ஜெய்_காஜி_ராம் 🙌
1 year
Tweet media one
137
2
7
70
795
1K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
I have blocked him to avoid unwanted noise.
Tweet media one
131
121
1K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
4 years
அந்தோணி மைக்கேல் என்ற காவல்துறை துணை ஆய்வாளர் தாக்கியதால் சிவனடியார் சரவணன் என்பவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிற���ு. மனித உரிமை ஆணையம் காவல் துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilNadu @India_NHRC
Tweet media one
33
618
1K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
நேதாஜி தனது தாயாரிடம் உங்களுடைய கடைசி மகன் என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அறிமுகம் செய்து வைத்தது என் நினைவிற்கு வருகிறது அவருடைய தெளிவு, வீரம், தேசப்பற்று தெய்வீகம் என்றும் தரணியில் நிலைத்திருக்கும் நாட்டின் சுதந்திரத்திற்கு போராடிய மாவீரரின் பாதம் பணிந்து போற்றுவோம்
Tweet media one
32
200
1K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
5 years
*Russian Military Cadets Singing Ae Watan...* *Sent by Brigadier Pushkar (also seen in the video)!!* #IndianArmy #RussianArmy
141
409
1K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
மதிப்பிற்குரிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மீது மாண்பு இல்லாமல் @VanniArasu_VCK இன்றைய ஜெயா டிவி நிகழ்ச்சியில் மாண்பு மிகு அம்பேத்கர் ஆரியத்தை எதிர்த்தார் என்று பொய்யான கருத்தை வாந்தி எடுத்தார். ஆரியம் என்பதே பொய்யானது என்று டாக்டர் அம்பேத்கர் கூறியதன் உண்மை, ஆதாரங்களுடன்.
39
335
1K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
இது போன்ற நிகழ்ச்சிகளில் இனி பங்கு பெற போவது இல்லை எனது மூத்த சகோதரர் @Isriramseshadri அவர்கள் என்னுடன் நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்ய முற்பட்டதற்க்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ஜெய் ஹிந்த் 🇮🇳 @News18TamilNadu சகோதரர் @karthickselvaa @CNNnews18
49
224
1K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
4 years
It was a great moment, I met rajini sir in 2017 with my wife, and we interacted for more than an hour. Great hospitality and humbleness, it was a memorable experience that I will cherish. Sir, we are waiting for the ray of hope.. @rajinikanth #RajinikanthPoliticalEntry #Rajini
Tweet media one
17
246
1K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
10 months
Tweet media one
37
243
1K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
Chinnaswamy, a DMK councilor in Pochampally area, beat up an army soldier Prabhu to death, @CMOTamilnadu must initiate appropriate action. As a Akhil Bharatiya Poorva Sainik Seva Parishad senior vice president, I strongly condemn this act.
25
392
1K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
4 years
இன்று பிரதமரின் இராணுவ வீரர்களுடன் நடத்திய உறையில் திருவள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டினார். மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு
19
202
1K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
இன்றைய தின மலரில்
Tweet media one
144
235
1K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
இந்து தர்மத்தை காக்க காவி முதல் கட்சி வரை. இந்து விரோத போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரமிது. இணைவோம் இந்து மதம் காப்போம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
30
260
1K
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
4 years
தனது புகழுக்காக, குடும்ப முன்னேற்றத்திற்காக மக்களை திசை திருப்பும் வகையில் பதிவு செய்து, மாணவர்களின் வாழ்க்கையுடனும் உயிருடனும் விளையாடுவது, உலகிற்கு உபதேசம் சொல்லும் திரு சிவகுமார் அவர்களின் மகனான உங்களுக்கு தெரியவில்லையா? மாணவர்களே விழித்து எழுங்கள்.
@ThanthiTV
Thanthi TV
4 years
நீட் போன்ற 'மனுநீதி' தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது - நடிகர் சூர்யா #Surya | #NEET
Tweet media one
111
1K
4K
57
313
962
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
முழுமையான காணொளி, போராட்ட நாளன்று நான் எடுத்தது. @annamalai_k பற்றி @thirumaofficial அவதூறு பரப்புவது அம்பலமான தருணம். @BJP4TamilNadu #bjp #Annamalai
41
352
965
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
4 years
Only the close family members know the pain of the martyred soldier's family It's sad that drawing-room Patriots don't know the reality of ground zero Army training should be made compulsory so that people realize the true value of sacrifice Valour & honor of our Nation #india
53
263
897
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
துணை இராணுவ வீரரை மிரட்டும் வி.சி.க ஒன்றிய தலைவர் மற்றும் அவருடைய கூட்டம், அதிர்ச்சியூட்டும் ஆடியோ. துணை இராணுவ வீரரின் குடும்பத்திற்கு ஏதாவது நடந்தால் @thirumaofficial பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும். இது போன்ற சர்ச்சைகளை தவிப்பது நலன் தரும்.
Tweet media one
83
503
938
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
திமுகவும், அதிமுகவும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஊழல் இவர்களின் உயிர் மூச்சு. திரு @EPSTamilNadu அவர்களின் நம்பிக்கை தன்மை உலகறியும். ஊழலற்ற நேர்மையான ஆட்சியை ஏற்படுத்த @annamalai_k அவர்களின் ஹமாலய முடிவு அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக இருக்கும். #tnbjp @BJP4TamilNadu
52
240
948
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
3 years
#கொங்கு_நாடு அடக்கமுடியாத யானைக்கு அங்குசம் தயாராகிவிட்டது. அடுத்து யானைக்கு மணி கட்டும் நிகழ்ச்சி விரைவில். @annamalai_k @BJP4TamilNadu @ChanakyaaTv
24
173
916
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
4 years
வரலாற்றில் காலக் கணக்கை கிறிஸ்துவுக்கு முன் "கிமு" என்றும் கிறிஸ்துவுக்கு பின் "கிபி" என்றும் வரையறுக்கப்பட்டது போல். இனி தமிழகத்தில் ரஜினிக்கு முன் "ரமு" என்றும் ரஜினிக்கு பின் "ரபி" என்றும் வரையறுக்கப்படும். தமிழகம் பொற்காலத்தை நோக்கி #RajinikanthPoliticalEntry #Rajinikanth
Tweet media one
14
230
913
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
தலைவனின் பண்பு தர்மம் காப்பது. நமது தர்மத்தையும் கலாச்சாரத்தையும் தோள் கொடுத்து காப்பேன் என்று வீர முழக்கமிடும் @annamalai_k அவர்களை மனமார பாராட்டுகிறேன். ஒன்றினைவோம் வலிமை சேர்ப்போம். Jai Hind 🇮🇳
@annamalai_k
K.Annamalai
2 years
தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்! 1/3
485
2K
7K
50
179
911
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
3 years
KT ராகவன் செயல் மிகவும் அதிர்ச்சியடைய வைக்கின்றது. பொது வாழ்வில் இருப்பவர்கள் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும். தவறை மூடி மறைக்காத தமிழக பாஜகவின் தலைமையை பாராட்டவேண்டும்.
13
109
890
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் கோரிக்கையை ஏற்று @CMOTamilnadu திமுக கவுன்சிலரால் கொல்லப்பட்ட இராணுவ வீரரின் மனைவி, இளம் வயதிலேயே விதவையாகி இரு பெண் குழந்தைகளுடன் வாழும் குடும்பத்திற்கு உதவி செய்யவது தார்மீகக் கடமை என்பதை உணர்ந்து செயல்படுவது அரசுக்கு அழகு.
15
321
881
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
5 years
#ISupportMaridhas As a indian, As a Tamilians we must extend our unconditional support to Mr Maridhas. We must support truth speakers. #ISupportMaridhas
22
406
796
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
3 years
அன்பு நண்பர் திரு ரஜினிகாந்த் அவர்கள் நான் வணங்கும் ‌‌ ஸ்ரீ குரு பாபாவின் ஆசியால், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக அனைத்து செல்வங்களும் பெற்று நீடூழி வாழ வேண்டுகிறேன். @rajinikanth #Rajini #Rajinikanth #RajinikanthBirthday
Tweet media one
4
342
849
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
அனுமன் கடவுளை குரங்கு என்று கூறி, இந்து மதத்தை கொச்சை படுத்தி இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தி மத கலவரம் தூண்டும் வகையில் பேசும் இந்த பெண் மீது உடனடியாக @tnpoliceoffl நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். #TNPolice #tnpoliceoffl
91
490
827
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
Unfortunately, few have joined hands with Anti National forces to attack @annamalai_k How come @U2Brutus_off knows what message @amarprasadreddy sent to Maridhas? @MaridhasAnswers posted a video at 7.30 PM but U2brutus shared the message @ 1.38 PM Is it a planned attack?
Tweet media one
@MaridhasAnswers
Maridhas
1 year
இன்று மாலை 7.30 மணிக்கு... இன்றய வீடியோ என் சுயமரியாதை சார்ந்தது...
Tweet media one
431
322
3K
96
231
804
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
I extend unconditional support and I request all ex-servicemen to join for #JusticeForPrabhu
@annamalai_k
K.Annamalai
1 year
As a mark of respect to the Army man Thiru Prabhu who was beaten to death by a DMK councillor, members of @BJP4TamilNadu Ex-Servicemen wing wearing their Badge & Cap will protest against the DMK govt for this cruel disrespect to our Indian Army. #DMK_Kills_Soldier (1/3)
224
3K
8K
17
293
805
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
நூபூர் சர்மாவை பேச தூண்டி விட்டது யார்? அவர்களை பற்றி விவாதம் நடந்ததா? இந்துமதத்தை கொச்சை படுத்தி பேசிய ஆ ராசா மற்றும் கி வீரமணியை கண்டிக்காதது ஏன்? வழக்கு ஏன் தொடரவில்லை?
25
230
819
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
8 months
உணவில் அரசியலையும் சாதியையும் சித்தரித்து வன்மத்தை கக்கும் அடையாறு ஆனந்த பவன் உரிமையாளர் KT சீனிவாச ராஜன்....?? #boycottA2B #A2B
189
336
805
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
குயிலிக்கும் வேலு நாச்சியாருக்கும் வித்யாசம் தெரியாதவர்கள், சுதந்திர தினத்திற்க்கும் குடியரசு தினத்திற்க்கும் வித்யாசம் தெரியாதவர்கள், 75 ஆண்டு திராவிட அரசியல் செய்தும் தமிழக தியாகிகளை பாடப்புத்தகங்களில் கொண்டு வராதவர்களின் மாற்றம் @narendramodi அவர்களையே சாரும். @BJP4TamilNadu
11
185
795
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
வாழ்த்துக்கள் சகோதரரே... ஒரு வருட தலைமை வரலாற்றின் பக்கங்களில்... #Annamalai #BJP @BJP4TamilNadu
Tweet media one
10
50
784
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
Today at Kanchi Kamakshi Amman alayam.
Tweet media one
22
44
785
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
இராணுவ வீரர் L Nk பிரபு அவர்களின் கொலையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாகர்கோவில் முன் இன்று 17 காலை 10 மணிக்கு அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிசத்தின் முன்னாள் இராணுவ வீரர்களின் போராட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் பங்கு பெற்று அமைதியையும் நீதியையும் நிலை நிறுத்துவோம்.
27
182
755
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
If the lady is not attacked as per the @tnpoliceoffl statement why is she admitted in a Government hospital and for what treatment? @IndiaToday "scratch marks on her arms and said she has difficulty breathing and urinating after she was kicked in the chest and underbelly"
Tweet media one
Tweet media two
Tweet media three
@IndiaToday
IndiaToday
1 year
#TamilNadu | Army jawan alleges wife beaten, stripped. Jawan pleads govt to take action #ArmyMan #Violence #ITVideo | @poojashali @PramodMadhav6
6
16
35
48
363
738
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
குத்தாட்டம் தமிழக கலையா? கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு.
@Tamizhachi_Offl
Padma Priya
2 years
Mass 🔥 #TamilNaduGovernment School #கலைத்திருவிழா @Anbil_Mahesh @tnschoolsedu
291
860
6K
179
169
705
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
@PTTVOnlineNews "இதுக்குலாம் பயப்டுகிற ஆளு நான் இல்ல" என்று கூறுவது மிரட்டலா @PTTVOnlineNews ? தங்களின் இது போன்ற நடத்தையை மற்ற கட்சி தலைவர்களின் அலுவலகத்தில் நுழைந்து காண்பிக்க முடியுமா? அத்துமீறிய புதிய தலைமுறை பயப்படாத அண்ணாமலை என்பதே பொருத்தமானது. @annamalai_k @BJP4TamilNadu
17
192
705
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
திங்கட்கிழமை காலை வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அவர்களை இணைந்து சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் 7550015555, 7550014444 என்ற தொலைபேசியிலோ அல்லது வாட்ஸ் ஆப்பிலோ தொடர் கொள்ளலாம். 4/4 #தில்லைநடராஜர்
23
186
694
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 month
Under Section 295A in The Indian Penal Code, 1860 deliberate and malicious acts, intended to outrage religious feelings of any class by insulting its religion or religious beliefs shall be punishable. I request @tnpoliceoffl to take necessary action on this individual.
@Ranjith_Rayappa
Black Panther
1 month
குலத்தொழில் வேணும்ன்னு சொல்ற சங்கி பார்ப்பான் எதுக்கு பத்தி பேசுற. மூடிக்கிட்டு போய் மணி ஆட்டுடா டா 😂😂. தட்சணை(பிச்சை) கிடைக்கும்
Tweet media one
Tweet media two
133
177
630
27
343
698
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
தேசிய கொடி அவமதித்த விவகாரத்தில் நியூஸ் 7 தமிழ் தலைமை என்னிடம் வருத்தத்தை தெரிவித்ததுடன் என்னுடைய பதிவை வெளியிட்டனர். தேசிய கொடியை அவமதிப்பது தேசவிரோத குற்றம், மாண்பை காப்பது நமது கடமை. ஜெய் ஹிந்த் 🇮🇳 @news7tamil
49
229
679
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
பணத்திற்காக மதம் மாற்றும் வேலை செய்து பிழைத்த @ikamalhaasan இதைப்பற்றி பேசலாமா? @BJP4TamilNadu "A" என்பதை தவிர என்ன தெரியும்?
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
#JUSTIN | பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது - ம.நீ.ம.கட்சி தலைவர் கமல்ஹாசன் #MNM | #KamalHaasan 𓃵 | #BJP
Tweet media one
296
265
2K
170
141
672
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
இன்று ஆவணி அவிட்டம் பூணூல் அணிந்து நம் முன்னோர்கள் வழிபட்ட முறையில் வழிபடும் அனைத்து சொந்தங்களுக்கும் வாழ்த்துக்கள். பூணூலைப் பற்றிய சிறப்பு புறநானூறு, கந்த சஷ்டி கவசம், விநாயகர் அகவல், தொல்காப்பியம், வேதங்கள் போன்ற பல நூல்களிலும் காணப்படுகின்றன. இதை காப்பது நமது கடமை.
Tweet media one
Tweet media two
64
76
658
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
அன்பு நண்பர் திரு ரஜினிகாந்த் அவர்களின் இந்த பிறந்த நாள் தினத்தில், நான் வணங்கும் ‌‌ ஸ்ரீ குரு பாபாவின் ஆசியால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக அனைத்து செல்வங்களும் பெற்று நீடூழி வாழ வேண்டுகிறேன். @rajinikanth #Rajini #Rajinikanth #RajinikanthBirthday
Tweet media one
9
215
670
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
Jai Jawan, Jai Hind 🇮🇳. #IndianArmy #indianarmyday #Indian
Tweet media one
38
162
671
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
வீர மரணம் அடையும் இராணுவ வீரர்களின் குடும்ப நலனுக்காக உதவித்தொகை 1 கோடியாக உயர்த்த வேண்டும் என்று குரல் கொடுத்த திரு @RangarajPandeyR தங்களின் குரலால் இன்று உதவித்தொகை 40 லட்சமாக தமிழக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது, அனைத்து இராணுவ வீரர்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
18
138
666
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
7 months
மதிய உணவு தயார் செய்து கொண்டு இருக்கின்றோம். முன்பே பதிவு செய்தவர்கள் மற்றும் தேவைப்படுபவர்கள் 11:30 க்கு வந்து பெற்று சென்று 1 மணிக்குள் வினியோகம் செய்தது உரிய நேரத்தில் பசியாற்ற வேண்டுகிறேன். #ChennaiFloods2023 #ChennaiFloodRelief #Chennai #food
12
218
644
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
7 months
இரவு உணவு பாரம்பரிய அரிசி உப்புமா தயாராகி கொண்டு இருக்கிறது. மாலை 5 மணி முதல் விநியோகத்திற்கு எடுத்துச் செல்லலாம். Dinner traditional rice upuma is being prepared. Takeaway for delivery from 5 pm onwards. Contact 9962826333 #ChennaiFloods2023 #chennaicyclone #food #chennai
13
246
650
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
@AskAnshul My sincere salute to you for your great efforts @AskAnshul
1
27
597
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
3 years
நேர்பட பேசுகிறார்.
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
#BREAKING | டிஜிபியின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை - பாஜக இன்றைய லைவ் அப்டேட்ஸ்> #BJP | #sylendrababu | #dgpoftamilnadu | #annamalai | @annamalai_k
Tweet media one
89
254
1K
9
109
620
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
7 months
🪔இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🪔 அனைவர் இல்லங்களிலும் மகாலட்சுமியின் அருளால் எல்லா செல்வமும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டுகின்றேன்.
23
83
634
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
3 years
கால்வான் பல்லத்தாக்கில் நாட்டை காக்கும் பொருட்டு வீர மரணம் அடைந்த ஹவில்தார் பழனி வீர் சக்ராவின் மகன் பிரசன்னா தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் சுருள் வாள் - வெள்ளி வேல் கம்பு - வெள்ளி சிலம்பம்- வெங்கலம் ஆகிய பதக்கங்களை வென்றுள்ளார் தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு @mkstalin
14
148
603
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
5 months
ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஆகச் சிறந்த கருத்துகள்.
@kasthuri_sree
Sree Kasthuri 🧡💚(மோடியின் குடும்பம்)
5 months
சுகி சிவம் முகத்தில் ஶ்ரீராமர் பற்றி பேச்சை கேட்டதும் முக்கிய பாவனையை பாருங்கள்- சிறப்பாக பேசிய இளைஞர் யார் என தெரியவில்லை.. பாராட்டுக்கள் தம்பி.. 👏👏👏
107
1K
4K
3
186
619
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
New arrival to my journey.
Tweet media one
46
22
604
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
7 months
மிக மகிழ்ச்சியோடு குடும்பத்துடன் தீபாவளியை நாம் கொண்டாடும் இந்நன்னாளில் தன்னுடைய சொந்தம், பந்தம், ஊரார், உறவினர், தாய், தந்தை, மனைவி குழந்தைகளை விட்டு எல்லையில், பனி மலையில் நம்மையும் நம் தேசத்தையும் காக்கும் ராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
13
108
605
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
"அமர் பாஜக, மோடி என யார் பின்னால் போய் ஒளிந்தாலும் இழுத்துப் போட்டு அடி நிச்சயம்". எதற்காக பாஜக மோடி.... @MaridhasAnswers இதுதான் மாண்பா? முதிர்ச்சியில்லா பதிவு. @annamalai_k @BJP4TamilNadu
@MaridhasAnswers
Maridhas
1 year
லீக் ஆகும் அளவு அவ்வளவு பகையை வளர்த்து வச்சுருக்க வார் ரூம் ரெட்டி. ஆக “இனி இது போல் பேச மாட்டேன்” என கூறினால் விவகாரத்தை முடிப்பேன். இல்லை தொடர்ந்து அமர் மொத்த பித்தலாட்டமும் அமல்படுத்தப்படும். அமர் பாஜக, மோடி என யார் பின்னால் போய் ஒளிந்தாலும் இழுத்துப் போட்டு அடி நிச்சயம்.
126
98
901
77
118
589
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
திரு @annamalai_k அவர்களின் நேர்மையை உரசிப் பார்பது தீயுடன் விளையாடுவது போன்றது. உண்மை மற்றும் தேசிய சிந்தனையின் உருவம் தான் அண்ணாமலை, தொட்டுப் பார்க்க கூட முடியாது.
@BJP4TamilNadu
BJP Tamilnadu
1 year
நேர்மையால் வரும் கர்ஜனை, "முடிந்தால் தொட்டுப்பார் பார்க்கலாம்" - திரு. @annamalai_k தமிழக இளைஞர்கள் இந்த அறிவு, ஆற்றல், வீரம் மிக்க தலைவரின் பின் அணிதிரள்வதில் ஆச்சிரியமில்லை #Annamalai #அண்ணாமலை
320
707
3K
45
114
592
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
ஆயிரம் வருடம் பழமையான வட தில்லை என்கின்ற சிவஸ்தளத்தில் பிரதோஷ மகா சிவராத்திரியில் சிவனுடைய தரிசனம் பெற்று மகிழ்ந்தேன். நமச்சிவாய வாழ்க. 🙏
9
59
584
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
A serving army soldier's wife was badly hit and molested by the local goons and was admitted at the GH Vellore, adukkamparai, TN. I have spoken to her personally, she is undergoing severe pain and trauma. Request to @CMOTamilnadu to extend suitable medical help to save her life.
29
274
573
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
*Freedom does not come without a price, neither did ours. Never forget the bloodshed and brutality that this great nation has endured in the past. *Today I breathe the air of freedom because of the efforts of our great freedom fighters. Happy Independence Day! #IndependenceDay
18
85
571
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
சினிமா துறையை அதிரவைத்து இருக்கும் காந்தாரா படத்தின் டைரக்டர் மற்றும் நடிகர் ரிஷப் ஷேட்டியுடன் @shetty_rishab நேர்முக பேட்டி எடுத்த பிரபல சினிமா விமர்சகர் மற்றும் நிருபர் திரு பரத் குமார் அவர்களின் காந்தாரா படத்தை பற்றிய 360° சர வெடி விமர்சனம் Link >>>
Tweet media one
20
84
567
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
1 year
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கி 98 ஆண்டுகள் ஆகிறது. இந்த இயக்கம் அகண்ட பாரதத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டது. அகண்ட பாரதத்தை நாம் உருவாக்குவோம். அதற்கு சிறிது காலம் நாம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மோகன் பகவத்
116
76
571
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
3 years
I saw the Madan video on @annamalai_k Madan twisted bit and pieces of conversation of Annamalai in meticulous manner. திரு அண்ணாமலை பற்றிய மதன் அவர்களின் பதிவை கேட்டேன். மிகவும் சாமர்த்தியமாக திசைதிருப்பி கலங்கத்தை ஏற்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளார்.
Tweet media one
12
111
561
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
4 years
Ethical Journalism The purpose of journalism is to provide citizens with accurate and reliable information. One of the debates I witnessed Unethical and unprofessional journalism of Guna in News 18 Tamil. Cheap debate show, no moral and ethical values. #News18 #TamilNadu
29
242
542
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
4 years
இஸ்லாமிய சகோக்கள் என்ற போர்வையில் தீவிரவாத அமைப்புகள் காவலர்களிடம் தள்ளுமுள்ளு செய்து , கலவரத்தை தூண்டி, காவலர்களை தாக்கியது சட்ட விரோதமானது, இதை ஊடகங்கள் ஏன் பேச வில்லை? வேதனை... ஆதாரம் இதோ @mgspooja @writter_vambu
35
354
521
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
லெப்டினன்ட் கர்னல் நா. தியாகராஜன் (ஓய்வு), இந்திய ராணுவம், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர். எஸ் கே சாமி உள்ளிட்ட பல இந்து சமய பாதுகாப்பாளர்கள் சந்தித்து U2 ப்ரூடஸ் யூடியூப்பர் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புகார் மனு அளிக்க உள்ளதால் 3/4
5
136
556
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
7 months
தமிழக கவர்னர் திரு. RN ரவி.. IPS அவர்களைப் பற்றி.
5
192
563
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
"வாழ்க பல்லாண்டு, இவ்வையகம் உள்ளவரை". @narendramodi
Tweet media one
4
63
546
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
ஒரு தலை சிறந்த தலைவனுக்கு உள்ள பண்புகள் @annamalai_k அவர்களிடம் காணமுடிகிறது. தேசத்தை காக்கும் வீரரின் குடும்பத்தை காக்கும் பொருட்டு செய்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.
@annamalai_k
K.Annamalai
2 years
தேசத்தை காப்போரை மிரட்டி விட்டு தப்பி விடலாம் என்று தமிழகத்திலே ஒரு அரசியல் கட்சி நினைத்துக் கொண்டிருக்கிறது. தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே. CRPF வீரர் சகோதரர் குருவிடம் தொலைப்பேசி மூலமாக உரையாடினேன். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் @BJP4TamilNadu துணை நிற்கும்!🙏
456
2K
8K
42
115
547
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
9 months
இந்து தர்மத்திற்காக போராடும் சிலரால்தான் இந்து மதம் இன்றும் இருந்து கொண்டிருக்கின்றது.
7
180
547
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
இன்றைய தினமலரில்.
Tweet media one
17
104
527
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
7 months
Rescue operation to save lives of 5 families at Mudichure area. முடிச்சூர் பகுதியில் ஐந்து குடும்பங்களின் உயிர்களை காப்பாற்ற இரவில் மேற்கொண்ட மீட்பு பணி. #CycloneMichuang #ChennaiFloods #Chennai #chennaicyclone
13
159
526
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
3 years
நான் இராணுவத்தில் பணியாற்றிய போது மதிப்பிற்குரிய ஓ பன்னீர் செல்வம் அவர்களை கோட்டையில் சந்தித்தேன் அவர் முதலமைச்சராக இருந்தும் கூட என்னை கை கூப்பி எழுந்து நின்று வரவேற்றார். வியந்தேன் இது அவருடைய நாட்டுப்பற்றயும் இராணுவத்தின் மீது வைத்திருக்கும் மதிப்பையும் எடுத்துக்காட்டியது.
@OfficeOfOPS
O Panneerselvam
3 years
நாட்டுப்பற்றை தட்டியெழுப்பும் மந்திர சொல்லான ஜெய்ஹிந்த் சொல்லை இழிவுபடுத்தும் வகையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈஸ்வரன் அவர்கள் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
259
388
2K
6
125
507
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
8 months
எங்கள் இல்லத்தில்... #Navaratri2023 #Navratri #நவராத்திரி_மூன்றாம்நாள்
Tweet media one
23
57
532
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
தமிழ்நாடும் இந்தியாவும் வேறா? தமிழ் நாட்டிற்கு பாதிப்பு என்றால் அது இந்தியாவிற்கான பாதிப்பு என்ற .....
Tweet media one
52
124
490
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
7 months
Lunch is ready to dispatch, thanks to our volunteers for their dedication and commitment. #food #ChennaiRains #ChennaiFloods2023 #Chennai
6
137
500
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
2 years
உரிய கிரிமினல் நடவடிக்கை எடுத்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற திங்கட்கிழமை (2.05.2022) காலை 10.30 மணியளவில் உயர்திரு. சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அவர்களை ஒட்டுமொத்த இந்து மக்கள் சார்பாக 2/4
3
114
482
@NTR_NationFirst
Lt Col N Thiagarajan Veteran
7 months
#BREAKING | காங்கிரசினுடைய மிக மோசமான தோல்விக்கு உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்று கூறியதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் தலைவர்களை மக்கள் ஏற்க்க வில்லை, @Udhaystalin helped BJP. - காங்கிரசின் மூத்த தலைவர் ஆச்சார்ய வினோத் கிருஷ்ணம். @BJP4TamilNadu #ElectionResults
12
158
494