Kamal Haasan Profile Banner
Kamal Haasan Profile
Kamal Haasan

@ikamalhaasan

8,052,669
Followers
10
Following
609
Media
2,271
Statuses

Film buff,Actor, Director, Dancer, Writer, Producer above all, a neo-polityculturist

Chennai, India
Joined December 2015
Don't wanna be here? Send us removal request.
@ikamalhaasan
Kamal Haasan
3 years
பெருவெற்றி பெற்றுள்ள @mkstalin அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்.
2K
12K
86K
@ikamalhaasan
Kamal Haasan
7 years
Mersal was certified. Dont re-censor it . Counter criticism with logical response. Dont silence critics. India will shine when it speaks.
4K
29K
80K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
Dear @Suriya_offl Thambi, This was long overdue you know it. Love, you already had. Now increase that demography. All the very best for you my thambi , sorry Thambi Sir. 🙂🤗
@Suriya_offl
Suriya Sivakumar
2 years
Dearest @ikamalhaasan Anna எப்படி சொல்றது…!? This is a dream come true to be on screen with you..! Thank you for making this happen! @Dir_Lokesh Overwhelmed to see all the love!! #Rolex #Vikram
10K
27K
140K
940
14K
75K
@ikamalhaasan
Kamal Haasan
4 years
Another journey begins. மறுபடியும் உங்கள் நான். @RKFI @Dir_Lokesh @anirudhofficial
Tweet media one
1K
14K
71K
@ikamalhaasan
Kamal Haasan
1 year
Walking to connect the legacy of our glorious past with our bright future @RahulGandhi @maiamofficial #BharatJodoYatra #MakkalNeedhiMaiam
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2K
8K
70K
@ikamalhaasan
Kamal Haasan
3 years
தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி @actorvijay க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
611
17K
67K
@ikamalhaasan
Kamal Haasan
1 year
Shri @RahulGandhi ji, Heartiest Congratulations for this significant victory! Just as Gandhiji, you walked your way into peoples hearts and as he did you demonstrated that in your gentle way you can shake the powers of the world -with love and humility. Your credible and…
Tweet media one
874
8K
58K
@ikamalhaasan
Kamal Haasan
1 year
1K
12K
64K
@ikamalhaasan
Kamal Haasan
3 years
வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்… விக்ரம்… #Arambichitom @RKFI @Dir_Lokesh @VijaySethuOffl #FahadFaasil @anirudhofficial
Tweet media one
1K
13K
63K
@ikamalhaasan
Kamal Haasan
1 year
Hearing great reports about Pathan. Saket congratulates Pathan. Way to go brother @iamsrk
568
7K
62K
@ikamalhaasan
Kamal Haasan
5 years
முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.
2K
16K
60K
@ikamalhaasan
Kamal Haasan
3 years
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள். (1/2)
2K
8K
57K
@ikamalhaasan
Kamal Haasan
4 years
Dear @msdhoni Thank you for demonstrating how self-belief can help achieve in sports and life. Rising from a small town to being the hero of the nation, your calculated risks and calm demeanour will be missed by Team India. Glad that your love story with Chennai continues.
216
9K
56K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
ரசிகராகத் தொடங்கி இயக்குனராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் @Dir_Lokesh -க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
Tweet media one
336
7K
56K
@ikamalhaasan
Kamal Haasan
5 years
என் அன்புத் தம்பி @actorvijay க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
689
12K
52K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
Glad my brother @Suriya_offl treads the ground of stars. In spite of gravity, which makes wings weak. We created angels and stars. Hence be proud brother to join the crowd of excellence.
391
8K
53K
@ikamalhaasan
Kamal Haasan
5 years
என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்.
534
8K
51K
@ikamalhaasan
Kamal Haasan
6 years
சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக
2K
9K
48K
@ikamalhaasan
Kamal Haasan
6 years
Met Mr.Christopher Nolan. Apologized for seeing Dunkirk in the digital format and in return am sending Hey Ram in digital format for him to see. Was surprised to know he had seen Paapanaasam. 😊
Tweet media one
847
9K
48K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
The only way you can do any debt management with a loving audience is to never become complacent. Do honest back breaking work, they love and respect that. My energy comes from their love.All power to your endeavors. RKFI will proudly support you like we did this time. Rock on.
@Dir_Lokesh
Lokesh Kanagaraj
2 years
I haven’t been this emotional ever.The acceptance u’ve showed #Vikram and me has been so overwhelming.I don’t know how i’m gonna repay you guys for all this love.Ever grateful to @ikamalhaasan sir and my amazing people. So moved. Love you all 🙏🏻🙏🏻🙏🏻
2K
17K
117K
348
7K
48K
@ikamalhaasan
Kamal Haasan
6 years
Tweet media one
3K
7K
46K
@ikamalhaasan
Kamal Haasan
4 years
அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்.
659
9K
47K
@ikamalhaasan
Kamal Haasan
3 years
முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது 🙂
2K
5K
47K
@ikamalhaasan
Kamal Haasan
6 years
Have witnessed Sridevi's life from an adolescent teenager to the magnificeint lady she became. Her stardom was well deserved. Many happy moments with her flash through my mind including the last time I met her. Sadma's lullaby haunts me now. We'll miss her
627
7K
43K
@ikamalhaasan
Kamal Haasan
3 years
Happy to launch the title teaser of my film today; directed by Mr @Dir_Lokesh Enjoy! #ஆரம்பிக்கலாங்களா #என்வீரமேவாகையேசூடும் #vikram @RKFI @anirudhofficial
1K
9K
43K
@ikamalhaasan
Kamal Haasan
7 years
Watching Vivegam with Ms. Akshara Haasan today. Looking forward. நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். திரு. அஜித்முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
1K
11K
42K
@ikamalhaasan
Kamal Haasan
3 years
“Only valour should wear the crown “ I dare again to render before you the best of our talents. Like before, grant us victory!! Vikram ....விக்ரம் #Arambichitom @RKFI @Dir_Lokesh @VijaySethuOffl #FahadFaasil @anirudhofficial
Tweet media one
528
9K
42K
@ikamalhaasan
Kamal Haasan
7 years
With love my country and it's people
Tweet media one
3K
12K
40K
@ikamalhaasan
Kamal Haasan
7 years
காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா.
5K
12K
40K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
#JaiBhim பார்த்தேன்.கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் @tjgnan பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த @Suriya_offl , ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
Tweet media one
357
8K
41K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே! #TRajendar
Tweet media one
182
3K
40K
@ikamalhaasan
Kamal Haasan
5 years
Here's the First Look of #KadaramKondan #கடாரம்கொண்டான் #RKFI45 #Chiyaan56
Tweet media one
844
7K
39K
@ikamalhaasan
Kamal Haasan
1 year
அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.
304
6K
40K
@ikamalhaasan
Kamal Haasan
4 years
அன்பர் நண்பர் திரு. @rajinikanth - க்கு நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன். உங்கள் நான்.
331
6K
39K
@ikamalhaasan
Kamal Haasan
3 years
'சீரமைப்போம் தமிழகத்தை' என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம். (2/2)
627
6K
39K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி @VijaySethuOffl . கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய்சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Tweet media one
301
4K
39K
@ikamalhaasan
Kamal Haasan
3 years
நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.
322
6K
39K
@ikamalhaasan
Kamal Haasan
6 years
நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க #maiam
3K
9K
38K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
Warm wishes to @RahulGandhi on his birthday. Wishing him a long, healthy & happy life.
Tweet media one
419
3K
38K
@ikamalhaasan
Kamal Haasan
5 years
Sarkar has been certified by CBFC. Yet Government dares to muffle the right of people to express. This is not democracy. Fascism was defeated before, will be done again. @ARMurugadoss
492
7K
37K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
4K
5K
37K
@ikamalhaasan
Kamal Haasan
7 years
60களுக்குப்பறகு நம் தமிழ் சினிமா நகைச்சுவையின் அப்பா அம்மா. இப்புகைப்படம் எடுத்த நாளை மறவேன்.இவர்களை நினைக்காத நாட்கள் மிகவும் குறைவு
Tweet media one
1K
4K
37K
@ikamalhaasan
Kamal Haasan
7 years
A request to my fans and the discerning people of TN. நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும் ,என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்பணம்
Tweet media one
Tweet media two
5K
16K
36K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
Tweet media one
Tweet media two
Tweet media three
396
2K
36K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்யத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்க மனதார வாழ்த்துகிறேன்.
253
5K
36K
@ikamalhaasan
Kamal Haasan
6 years
நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. ‘மக்கள் நீதி மய்யம்’ தமிழகம் விழித்தெழட்டும். #மய்யம் #மக்கள்_நீதி_மய்யம் official website: fb: twitter:
Tweet media one
3K
9K
35K
@ikamalhaasan
Kamal Haasan
5 years
2K
12K
34K
@ikamalhaasan
Kamal Haasan
4 years
சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
481
6K
33K
@ikamalhaasan
Kamal Haasan
5 years
அன்புத் தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு.
Tweet media one
781
7K
33K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
178
6K
34K
@ikamalhaasan
Kamal Haasan
6 years
Does it have 2 b ur own daughter fr u 2 understand? She could’ve been mine. I feel angry as a man, father & a citizen fr failing Asifa. I m sorry my child v didn’t make this country safe enough fr U. I’ll fight fr justice at least fr future kids like u. V mourn u & won’t forget u
1K
9K
33K
@ikamalhaasan
Kamal Haasan
7 years
The honourable court warns teachers on strike. I beseech the court to issue similar warnings to those MLAs who desist from attending work
2K
9K
32K
@ikamalhaasan
Kamal Haasan
7 years
First they ignore you then they laugh at you then they fight you and then you win- Gandhi ji His words impart strength we need now
1K
6K
32K
@ikamalhaasan
Kamal Haasan
7 years
சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம்
3K
8K
32K
@ikamalhaasan
Kamal Haasan
1 year
An icon of Telugu cinema Krishna gaaru is no more, an era ends with his demise. I wish to share the grief of brother @urstrulyMahesh who has to bear this third emotional trauma of losing a mother, brother and now his father. My deepest condolence dear Mahesh gaaru.
167
6K
33K
@ikamalhaasan
Kamal Haasan
6 years
The newly founded MAKKAL NEEDHI MAIAM is your party. It’s here to stay, and to make the change we all aspire for. Guide us to serve you.  #maiam #makkalneedhimaiam official website: fb: twitter:
Tweet media one
2K
9K
32K
@ikamalhaasan
Kamal Haasan
4 years
சபாஷ் நண்பர் @rajinikanth அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள்.
1K
4K
31K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
I am waiting with bated breath for our "Vikram" to release world over, in theatres on June 3rd 2022. #VikramFromJune3 நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் "விக்ரம்" உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி முதல்.
442
6K
31K
@ikamalhaasan
Kamal Haasan
4 years
பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.
2K
5K
31K
@ikamalhaasan
Kamal Haasan
5 years
Our 12 return safely home after wreaking havoc on terrorist camps in Pakistan. India is proud of its heroes. I salute their valour.
390
4K
31K
@ikamalhaasan
Kamal Haasan
6 years
மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்
1K
5K
30K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
மக்கள்
999
3K
31K
@ikamalhaasan
Kamal Haasan
3 years
நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் @rajinikanth
391
3K
31K
@ikamalhaasan
Kamal Haasan
6 years
பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.
2K
6K
30K
@ikamalhaasan
Kamal Haasan
4 years
நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!
@ashwin_kkumar
Ashwin Kkumar
4 years
Annaathe Adurar on treadmill... Thot of posting it later but couldn't resist to show my fellow kamalians❤️ theres more stock... So heres the first one. #Annaatheadurar #aboorvasagotharargal @ikamalhaasan #kamalhaasan #treadmilldance @cinemapayyan
742
6K
32K
576
5K
30K
@ikamalhaasan
Kamal Haasan
5 years
This does not tantamount to failure. In Research and Development there will be a learning curve. This, is that precious learning moment. We will soon be on the Moon, Thanks to #ISRO . The Nation believes and applauds ISRO.
341
4K
30K
@ikamalhaasan
Kamal Haasan
5 years
நன்றி @rajinikanth , என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே நாளை நமதே.
750
4K
30K
@ikamalhaasan
Kamal Haasan
5 years
Thanks ARR for strengthening the team with your participation.Very few projects feel good & right even as we develop it.Thalaivan Irukkindraan is one such.Your level of excitement for the project is very contagious.Let me pass it on to the rest of our crew @RKFI @LycaProductions
@arrahman
A.R.Rahman
5 years
Happy and excited to collaborate with the one and only @ikamalhaasan himself on a magnum opus... Watch this space for more @RKFI @lycaproductions #RKFI #lycaproductions
Tweet media one
517
4K
47K
416
3K
30K
@ikamalhaasan
Kamal Haasan
4 months
The story that ended 6000 years ago. 𝐁𝐞𝐠𝐢𝐧𝐬 𝐌𝐚𝐲 𝟗𝐭𝐡, 𝟐𝟎𝟐𝟒. The future unfolds. #Kalki2898AD @SrBachchan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD #Kalki2898ADonMay9
Tweet media one
290
5K
30K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
Your applause means the world to us !! In a custom made @gauravguptaofficial at #burjkhalifa for #vikramhitlist Styling @amritharam2
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
366
3K
30K
@ikamalhaasan
Kamal Haasan
5 years
Here's the First Look of #கடாரம்கொண்டான் #KadaramKondan #RKFI45 #Chiyaan56
Tweet media one
445
5K
29K
@ikamalhaasan
Kamal Haasan
4 years
எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
728
5K
29K
@ikamalhaasan
Kamal Haasan
1 year
வாழ்த்துகிறேன் தம்பி @Udhaystalin . அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.
553
2K
22K
@ikamalhaasan
Kamal Haasan
6 years
சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். விஸ்வரூபம் 2 வேலையாக. அமேரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணிகள் முன் பிறந்தது 12 ஆம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். கமல்
700
4K
28K
@ikamalhaasan
Kamal Haasan
6 years
பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன். #maiam
2K
5K
28K
@ikamalhaasan
Kamal Haasan
6 months
Thank you for your love my friend, superstar @rajinikanth ! Vanakkam India. INDIAN IS BACK! #Indian2
445
4K
29K
@ikamalhaasan
Kamal Haasan
5 years
Happy Birthday NTR Junior @tarak9999 . You are now Senior, Enjoy.
521
8K
28K
@ikamalhaasan
Kamal Haasan
7 years
No work no pay only for Govt. Employees?. How about horse trading politicians languishing in resorts?
2K
8K
28K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
விக்ரம் படத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இனிய நண்பர், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு நிகழ்ந்தது. மனமும் நெகிழ்ந்தது. #vikram
Tweet media one
487
2K
29K
@ikamalhaasan
Kamal Haasan
6 months
Thank you for your warm wishes and our journey together @Dir_Lokesh
@Dir_Lokesh
Lokesh Kanagaraj
6 months
Happy Birthday #Ulaganayagan @ikamalhaasan sir🙏🏻 ❤️❤️❤️ Keep inspiring us forever 🤗❤️🙏🏻
Tweet media one
438
9K
86K
200
2K
29K
@ikamalhaasan
Kamal Haasan
4 years
Happy Birthday @iamsrk Ji. More Birthdays and More Glory to you.
245
3K
28K
@ikamalhaasan
Kamal Haasan
3 months
அன்புத் தம்பி @SilambarasanTR_ அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். #STR48 #BLOODandBATTLE @desingh_dp #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram
Tweet media one
1K
4K
29K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
Thank you @KChiruTweets gaaru. Was nice reminiscing our time together under KB. It was nice chatting up our mutual friend @BeingSalmanKhan bhai as well. Great evening. Thanks to all in your family who took care of us.
@KChiruTweets
Chiranjeevi Konidela
2 years
Absolute joy,celebrating & honouring my dearest old friend @ikamalhaasan for the spectacular success of #Vikram along with my dearest Sallu Bhai @BeingSalmanKhan @Dir_Lokesh & team at my home last night.What an intense & thrilling film it is!!Kudos My friend!! More Power to you!
Tweet media one
Tweet media two
Tweet media three
610
10K
80K
149
4K
28K
@ikamalhaasan
Kamal Haasan
2 years
The demise of my dear younger brother Puneeth Rajkumar was most unexpected.We were mutually very fond of each other. My deepest sympathy to his family and his fans in Karnataka.(1/2) #PuneethRajkumar
123
4K
28K
@ikamalhaasan
Kamal Haasan
6 years
இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா. சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றி. வாழ்க நற்றமிழர்!
627
5K
28K
@ikamalhaasan
Kamal Haasan
4 years
374
6K
27K
@ikamalhaasan
Kamal Haasan
6 years
அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு.
1K
4K
27K
@ikamalhaasan
Kamal Haasan
7 years
பாரதி போய் 96 ஆண்டுகளாயிற்று.கவிதையையே பொதுவுடமையாக்கி கல்லாத் தமிழர்க்கும் செவிவழி விதை தூவிய அந்த விவசாயி வம்சம், இனியேனும் விதி செய்யுமா?
1K
5K
27K
@ikamalhaasan
Kamal Haasan
10 months
Tweet media one
293
6K
28K
@ikamalhaasan
Kamal Haasan
10 months
Tweet media one
390
5K
28K