M.K.Stalin Profile Banner
M.K.Stalin Profile
M.K.Stalin

@mkstalin

3,821,450
Followers
88
Following
5,108
Media
9,192
Statuses

Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock

Joined October 2013
Don't wanna be here? Send us removal request.
@mkstalin
M.K.Stalin
3 years
Fantabulous performance from @ChennaiIPL ! The kings have roared back. Congratulations to each and every #CSK player and fans across the globe on winning the #IPL trophy for the fourth time. Chennai is waiting #AnbuDEN for @msdhoni to celebrate this victory! #Yellove #IPLFinal
Tweet media one
576
13K
67K
@mkstalin
M.K.Stalin
11 months
Congrats to the yellow brigade of #CSK on their 5th IPL Trophy under the man with a plan for every situation @msdhoni ! This is cricket at its very best and Jadeja who held his nerve in the face of adversity has sealed a historic victory for CSK. #IPLFinals2023
Tweet media one
488
10K
63K
@mkstalin
M.K.Stalin
3 years
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்! காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் - திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3K
8K
50K
@mkstalin
M.K.Stalin
2 years
Dear @RahulGandhi , I thank you on behalf of all Tamils for your rousing speech in the Parliament, expressing the idea of Indian Constitution in an emphatic manner. (1/2)
895
10K
47K
@mkstalin
M.K.Stalin
10 months
Birthday greetings to former Indian Cricket Team Captain and #CSK 's Thala forever @msdhoni . Your achievements and your humble beginnings have had a profound impact on the lives of countless young individuals across India, especially those from modest backgrounds. May you…
Tweet media one
198
6K
45K
@mkstalin
M.K.Stalin
3 months
Surprise in the skies: Met #Tennis legend @DjokerNole en route to #Spain ! 🎾
Tweet media one
797
4K
45K
@mkstalin
M.K.Stalin
2 years
Happy Birthday @msdhoni ! Your unparalleled achievements have given hope to millions of youngsters from humble rural backgrounds to pursue their dreams. Eagerly waiting to see you play again in our own #Chennai . #HappyBirthdayDhoni
Tweet media one
236
6K
44K
@mkstalin
M.K.Stalin
6 years
ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’!
Tweet media one
2K
12K
41K
@mkstalin
M.K.Stalin
3 years
இந்த ஏழைத்தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2K
6K
40K
@mkstalin
M.K.Stalin
3 years
I congratulate @MamataOfficial on her re-election as Chief Minister of West Bengal. At a time of COVID-19 wave, I have no doubt that Didi will ensure safety of citizens and lead her state to growth and prosperity. On behalf of DMK, I wish Didi another successful tenure.
310
5K
38K
@mkstalin
M.K.Stalin
2 years
Felicitated Captain Cool @msdhoni for leading @ChennaiIPL to victory for the fourth time in #IPL with his astute leadership skills and expressed my wish of him leading #CSK for many more seasons as a fan and sports enthusiast.
308
6K
37K
@mkstalin
M.K.Stalin
3 years
மழை - வெயில் - பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி - ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர். முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் - சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும்.
1K
5K
37K
@mkstalin
M.K.Stalin
3 years
ஹரீஸ்வர்மன் என்ற சிறுவன் தனக்கு மிதிவண்டி வாங்குவதற்காக வைத்திருந்த உண்டியல் தொகையை #COVID19 தடுப்பிற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிய செய்தி கேட்டு நெகிழ்ந்தேன். இத்தகைய உணர்வே தமிழகத்தின் வலிமை! சிறுவனுக்கு மிதிவண்டி வாங்கிக் கொடுத்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன்
1K
6K
36K
@mkstalin
M.K.Stalin
3 years
மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் @mkstalin
1K
7K
60K
795
6K
35K
@mkstalin
M.K.Stalin
3 years
On behalf of DMK, I congratulate Comrade @vijayanpinarayi for leading his party to victory in the Kerala State Elections. His measured and decisive leadership has been instrumental in helping Kerala achieve great heights and I wish him another very successful tenure.
371
5K
34K
@mkstalin
M.K.Stalin
3 years
Deeply shocked and appalled to hear about the sudden demise of Power Star Puneeth Rajkumar who is also the son of late legendary Kannada star Rajkumar avargal. Both our families share a cordial bond for many decades. Thus, it's a personal loss to me.
Tweet media one
245
5K
33K
@mkstalin
M.K.Stalin
2 years
Today, my brother @RahulGandhi has begun a journey to retrieve India's soul, to uphold the lofty ideals of our republic and to unite our country's people with love. There can be no better place than Kumari, where the Statue of Equality stands tall, to start #BharatJodoYatra .
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
727
7K
32K
@mkstalin
M.K.Stalin
4 months
எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே... #CaptainVijayakanth
Tweet media one
Tweet media two
Tweet media three
468
6K
32K
@mkstalin
M.K.Stalin
3 years
பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு! நேற்று நண்பர் @Suriya_offl வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள #ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்.
Tweet media one
Tweet media two
499
8K
31K
@mkstalin
M.K.Stalin
3 years
Thank you, brother @RahulGandhi for your kind wishes and unstinted support. Tamil Nadu will always stand with federal, secular and egalitarian forces of the country.
@RahulGandhi
Rahul Gandhi
3 years
Congratulations to Shri MK Stalin for the victory. People of Tamil Nadu have voted for change and we will, under your leadership, prove to be a confident step in that direction. Best wishes.
2K
15K
107K
282
5K
30K
@mkstalin
M.K.Stalin
1 year
Congrats @INCIndia on spectacular winning of Karnataka. The unjustifiable disqualification of brother @RahulGandhi as MP, misusing premier investigative agencies against political opponents, imposing Hindi, rampant corruption have all echoed in the minds of Karnataka people while…
853
7K
31K
@mkstalin
M.K.Stalin
8 months
Attended the #G20Dinner at Kaveri Table hosted by Hon'ble President of India @rashtrapatibhvn . @POTUS @narendramodi
Tweet media one
796
3K
30K
@mkstalin
M.K.Stalin
3 years
மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்.
@R_Induja
Induja Ragunathan
3 years
I request @mkstalin avargal to extend the free bus ride for women scheme to Trans-genders too as there are many who are finding it difficult to meet their ends 🙏 and this would be a saviour. பெண்களுடன், திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும்.
198
2K
15K
1K
6K
30K
@mkstalin
M.K.Stalin
3 years
'தாய்'மொழி, 'தாய்'நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு! எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் #MothersDay நல்வாழ்த்துகள்! மகளிர் நலத்துடன் - அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்!
Tweet media one
561
3K
29K
@mkstalin
M.K.Stalin
3 years
Wishing my beloved brother @RahulGandhi on his birthday and I join others in praising his selfless, untiring work to establish an egalitarian India in every aspect. His commitment to the ethos of the Congress Party has been exemplary.
Tweet media one
432
4K
27K
@mkstalin
M.K.Stalin
5 years
#Asuran - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran -க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja -வுக்கும் பாராட்டுகள்
Tweet media one
623
5K
27K
@mkstalin
M.K.Stalin
3 years
Best wishes to my brother @vijayanpinarayi on his swearing in as @CMOKerala and I hope that his determination and perseverance will lead to social equality, peace and prosperity for the people.
421
3K
27K
@mkstalin
M.K.Stalin
3 years
முகக்கவசம் அணியுங்கள்! கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள்! தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்! நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம்!
2K
7K
27K
@mkstalin
M.K.Stalin
3 years
இன்று மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களை, ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
982
3K
27K
@mkstalin
M.K.Stalin
2 years
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!
1K
6K
26K
@mkstalin
M.K.Stalin
2 years
திராவிடம்
2K
5K
26K
@mkstalin
M.K.Stalin
3 years
#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2K
6K
25K
@mkstalin
M.K.Stalin
2 years
எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம். சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட.
Tweet media one
Tweet media two
731
4K
25K
@mkstalin
M.K.Stalin
5 years
தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!
2K
4K
25K
@mkstalin
M.K.Stalin
3 years
அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான @ikamalhaasan அவர்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி! பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலப் பணிக்குத் துணையாகட்டும்.
@ikamalhaasan
Kamal Haasan
3 years
பெருவெற்றி பெற்றுள்ள @mkstalin அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்.
2K
12K
86K
160
4K
25K
@mkstalin
M.K.Stalin
2 years
தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!
443
6K
25K
@mkstalin
M.K.Stalin
11 months
தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!
3K
10K
25K
@mkstalin
M.K.Stalin
3 years
படம் எடுத்ததோடு நில்லாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதியினை வழங்கிய நண்பர் @Suriya_offl அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்! படக்குழுவினருக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! #JaiBhim போன்ற படங்கள் இன்னும் ஏராளமாக வரவேண்டும்!
Tweet media one
286
7K
24K
@mkstalin
M.K.Stalin
1 year
What an absolute humdinger of a match! The never-say-die attitude of #France & #Mbapp é's Hat-trick made it one of the best world cup finals ever. Congratulations to #Argentina & #GOAT #Messi 𓃵 on winning the #FIFAWorldCup . Special word of appreciation must go to Martinez.
Tweet media one
322
3K
25K
@mkstalin
M.K.Stalin
22 days
With my dear brother @RahulGandhi ...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
550
5K
25K
@mkstalin
M.K.Stalin
3 years
Thank you @Actor_Siddharth for your wishes. The Tamil Nadu Model of good governance coupled with social justice and inclusive development will guide our State to greater heights.
241
3K
24K
@mkstalin
M.K.Stalin
3 years
திரு. தங்கதுரை இரவெல்லாம் காவல் பணியில் ஈடுபட்டு பெற்ற ஊதியத்தை என்னிடம் வழங்க முடியாமல் #Donate2TNCMPRF கணக்கில் செலுத்திவிட்டு திரும்பியதை அறிந்து நெகிழ்ந்தேன். அவரை நேரில் அழைத்து, தலைவர் கலைஞர் உரையில் மனிதம் போற்றும் திருக்குறள் நூலை வழங்கி நன்றி கூறினேன்! தங்கமனம் வாழ்க!
638
4K
24K
@mkstalin
M.K.Stalin
1 month
Ahead of #Elections2024 , driven by fear of a decade of failures and the imminent defeat, the Fascist BJP Govt sinks to despicable depths by arresting Hon'ble Delhi CM @ArvindKejriwal , following the unjust targeting of brother @HemantSorenJMM . Not a single BJP leader faces…
854
8K
24K
@mkstalin
M.K.Stalin
3 years
ம���ட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Tweet media one
Tweet media two
Tweet media three
1K
5K
23K
@mkstalin
M.K.Stalin
3 years
எத்தனை சோதனைகள் - பழிச்சொற்கள் - அவதூறுகள்? - வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி! ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன். உங்களுக்காக உழைப்பேன்! உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக்கும் நன்றி. தமிழகம் வெல்லும்!
Tweet media one
2K
5K
23K
@mkstalin
M.K.Stalin
3 years
தமிழகத்தில் படுக்கைகள் - மருந்து கையிருப்பு - உயிர்வளி ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒழுங்கு செய்யும் கொரோனா கட்டளை மையத்தை (War Room) பார்வையிட்டேன். #Covid19 கட்டுப்படுத்தலில் தமிழகத்தில் நிலவி வந்த குழப்பங்களை சீராக்கி திறனுடன் கையாளும் பாதையில் வெகு விரைவாக பயணிக்கிறோம்.
1K
4K
22K
@mkstalin
M.K.Stalin
3 years
#COVIDSecondWave -க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்! பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் ��ெளியிடப்படும்.
Tweet media one
5K
6K
22K
@mkstalin
M.K.Stalin
8 months
Tweet media one
336
3K
22K
@mkstalin
M.K.Stalin
3 years
என்னைச் சந்திக்க வருவோர் பூங்கொத்து, பொன்னாடைகளைத் தவிர்க்க வேண்டும். அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆடம்பர வரவேற்பு நிகழ்வுகளைத் தவிர்த்திட வேண்டும். நம் செயல்களின் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடிப்போம்; நின்று நிலைபெறும் சாதனைகள் மூலமாக மக்களின் அன்பைப் பெறுவோம்!
Tweet media one
1K
3K
21K
@mkstalin
M.K.Stalin
2 years
You have voiced the long-standing arguments of Tamils in the Parliament, which rest on the unique cultural and political roots that value Self Respect. (2/2)
141
4K
21K
@mkstalin
M.K.Stalin
3 years
வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு #COVID19 அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன். இன்று சேலம் சென்றிருந்த போது இளையராணியை சந்தித்து மனமார பாராட்டினேன். இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறது!
1K
4K
21K
@mkstalin
M.K.Stalin
2 years
#68thNationalFilmAwards -இல் விருதுகளைக் குவித்துத் தமிழ்த்திரையுலகுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி @Suriya_offl , @Sudha_Kongara , @gvprakash , @Aparnabala2 உள்ளிட்ட #SooraraiPottru படக்குழுவினருக்கும்; (1/3)
221
5K
21K
@mkstalin
M.K.Stalin
3 years
I, along with other Opposition Leaders, have written to Hon’ble @PMOIndia requesting him to procure vaccines centrally from all available sources to start a free universal vaccination& distribute food grains to the needy along with cash assistance to the jobless& repeal farm laws
Tweet media one
552
4K
20K
@mkstalin
M.K.Stalin
6 years
காவிரி நதி தீரத்தில் பிறந்து வளர்ந்த தலைவர் கலைஞர் அவர்களை காவிரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதிலிருந்து, மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்தது வரை அழுத கண்களோடு ஆறுதல் அளித்த அனைவருக்கும் செயல் தலைவர் என்ற முறையிலும், கலைஞரின் மகனாகவும் என்னுடைய கண்ணீர் நிறைந்த நன்றிகள்!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
603
4K
20K
@mkstalin
M.K.Stalin
3 years
இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்.
@arrahman
A.R.Rahman
3 years
சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய,  இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!🇮🇳🤲🏼🤝 #tamilnadu
353
8K
48K
130
3K
20K
@mkstalin
M.K.Stalin
3 years
#COVID19 தடுப்பு குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகள் முழுமுனைப்புடன் நடைபெற்றிட வலியுறுத்தினேன். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும்.
Tweet media one
Tweet media two
Tweet media three
749
3K
20K
@mkstalin
M.K.Stalin
3 years
முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்!
2K
5K
20K
@mkstalin
M.K.Stalin
1 year
The disqualification of @RahulGandhi as MP before he could go for an appeal is death knell for democracy. The metamorphosis of BJP's vindictive politics into autocracy is happening at an alarming pace. If one goes by history, it is very clear what is in store for such autocrats.
Tweet media one
678
7K
20K
@mkstalin
M.K.Stalin
3 years
தலைநிமிர்ந்து வருகிறேன்! #KalaignarForever
2K
6K
19K
@mkstalin
M.K.Stalin
2 years
இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் 'கலைஞானி' @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.
244
3K
19K
@mkstalin
M.K.Stalin
2 years
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.
4K
4K
19K
@mkstalin
M.K.Stalin
1 year
Dear Prime Minister @NarendraModi , We all know the emotional bond you had with your beloved mother Hiraba. The grief of losing one's mother is too hard to bear for anyone. I am deeply saddened and no words can describe how sorry I am for your loss. (1/2)
157
1K
19K
@mkstalin
M.K.Stalin
8 months
After Non-BJP forces united to dethrone the fascist BJP regime and aptly named their alliance #INDIA , now the BJP wants to change 'India' for 'Bharat.' BJP promised to TRANSFORM India, but all we got is a name change after 9 years! Seems like the BJP is rattled by a single term…
4K
5K
19K
@mkstalin
M.K.Stalin
3 years
#COVID19 தடுப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு பயணிக்கிறேன். முழுக்க அரசு அலுவல் சம்பந்தப்பட்டது என்பதால் கழகத்தினர் என்னைச் சந்திக்கவோ - வரவேற்புக் கொடுக்கவோ முயற்சிக்கக் கூடாது. அனைவரின் நலனும் மிக முக்கியம்.
1K
3K
19K
@mkstalin
M.K.Stalin
2 months
Strongly condemn Union BJP Minister @ShobhaBJP 's reckless statement. One must either be an NIA official or closely linked to the #RameshwaramCafeBlast to make such claims. Clearly, she lacks the authority for such assertions. Tamilians and Kannadigas alike will reject this…
@arvindgunasekar
Arvind Gunasekar
2 months
Union Minister Shobha Karandlaje says “people from Tamil Nadu come here, get trained there and plant bombs here. Placed bomb in cafe”. What evidence does she have to accuse Tamilians of planting bombs in Karnataka ?
885
2K
6K
1K
8K
19K
@mkstalin
M.K.Stalin
3 years
முத்தமிழறிஞர் கலைஞர் மீது மிகுந்த மரியாதை கொண்டவரும் அன்புச் சகோதரருமான சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களது வாழ்த்துகளுக்கு இதயபூர்வமான நன்றி! அவர் வாழ்த்தியது போல அனைத்து மக்களின் நலன் காக்கும் அரசு அமையும் என்ற உறுதியினை வழங்குகிறேன்.
@rajinikanth
Rajinikanth
3 years
Tweet media one
2K
7K
48K
214
3K
18K
@mkstalin
M.K.Stalin
2 years
3200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி & பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான #BurjKhalifa -வில் ஒளிபரப்பப்பட்டது. குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர். இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்!
433
5K
18K
@mkstalin
M.K.Stalin
3 years
The attack on the U.P farmers protesting against the farm laws is highly condemnable and I demand an impartial, high-level investigation into the death of farmers. Perpetrators of this cruel act must be punished legally. (1/3)
249
4K
18K
@mkstalin
M.K.Stalin
10 months
Absolutely heartbroken and appalled by the agonising violence unleashed on women in #Manipur . Where is our collective conscience? The hate and venom are uprooting the very soul of humanity. We must stand united against such atrocities and work towards fostering a society of…
670
7K
18K
@mkstalin
M.K.Stalin
4 months
அன்பிற்கினிய நண்பர் - தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த…
Tweet media one
Tweet media two
465
4K
19K
@mkstalin
M.K.Stalin
6 months
Incredible achievement! 50 ODI centuries! 👑 @imVKohli , you are a cricketing marvel. Congratulations on your phenomenal achievement in the World Cup semis! 🏏 #ViratKohli 𓃵 #INDvsNZ #WorldCup2023
207
3K
18K
@mkstalin
M.K.Stalin
2 years
யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் எனச் சிறுவன் அப்துல் கலாம் பேசிய காணொளி கண்டு நெகிழ்ந்தேன். நேரில் அழைத்துப் பாராட்டினேன். சாதி, மதப் பாகுபாடுகளைக் கற்பிக்காமல் சிறுவனின் மனதில் அன்பையும் மனிதநேயத்தையும் விதைத்த அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் பாராட்டுக்குரியர்.
Tweet media one
370
3K
18K
@mkstalin
M.K.Stalin
21 days
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்! Touched and overwhelmed by the 'sweet gesture' from my brother @RahulGandhi . On June 4th, #INDIA will surely deliver him a sweet victory!
@INCIndia
Congress
22 days
Shri @RahulGandhi gifts famous Mysore Pak to Shri @mkstalin . Celebrating the loving relationship he shares with the people of Tamil Nadu.
514
3K
19K
447
5K
18K
@mkstalin
M.K.Stalin
4 years
The era of #MSDhoni will be missed. Thank you for your exceptional contributions to cricket and agile leadership, Captain Cool. Wish you the best for the next innings.
@kalaignar89
KalaignarKarunanidhi
9 years
Tweet media one
21
826
3K
170
4K
18K
@mkstalin
M.K.Stalin
3 years
அடுத்த 10 ஆண்டுகளுக்கான இலட்சியப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டேன்! பொருளாதாரம் - வேளாண்மை - நீர்வளம் - கல்வி-சுகாதாரம் - நகர்ப்புற வளர்ச்சி - ஊரக உட்கட்டமைப்பு- சமூகநீதி துறைகளில் கவனம் செலுத்தி, தமிழகம் தலை நிமிரும். 7 உறுதிமொழிகளை இலட்சக்கணக்கானோர் முன்னிலையில் ஏற்றேன்!
Tweet media one
3K
8K
18K
@mkstalin
M.K.Stalin
3 years
On the occasion of my brother @yadavakhilesh 's birthday, I wish him all success in his endeavours towards social justice and federalism.
Tweet media one
382
2K
18K
@mkstalin
M.K.Stalin
3 years
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருமை நண்பர் @rajinikanth அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன்.
261
3K
18K
@mkstalin
M.K.Stalin
1 year
#NaatuNaatu has created history by becoming the first Indian & Asian song to win the #Oscars . Congrats @mmkeeravaani garu, Chandrabose, Rahul Sipligunj & Kaala Bhairava, @ssrajamouli , @tarak9999 , @AlwaysRamCharan and the whole team of #RRR for this stupendous achievement.
@TheAcademy
The Academy
1 year
'Naatu Naatu' from 'RRR' wins the Oscar for Best Original Song! #Oscars #Oscars95
Tweet media one
3K
47K
173K
133
3K
18K
@mkstalin
M.K.Stalin
2 years
Shocked to learn about the sudden demise of Australian spin legend #ShaneWarne . Can't avoid but say 'Gone too soon'. I convey my deepest condolences to his family, fans and cricket fraternity who mourn the loss of a true genius.
Tweet media one
239
3K
18K
@mkstalin
M.K.Stalin
5 years
திரையுலக சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்! நலமுடன்!
Tweet media one
186
2K
17K
@mkstalin
M.K.Stalin
2 years
I am deeply shocked & disheartened on hearing the army chopper with CDS General Bipin Rawat and 13 others has met with an accident near Coonoor. I've instructed the local administration to provide all the help needed in rescue operations even as I'm rushing to the spot.
229
2K
17K
@mkstalin
M.K.Stalin
3 years
எழுத்தால் கலையுலகை ஆண்டு - கொண்ட கொள்கையால் அரசியல் வானில் ஒளிர்ந்த சூரியன் 'தமிழினத் தலைவர்' கலைஞர் நினைவிடத்தின் மாதிரித் தோற்றம்!
Tweet media one
905
3K
17K
@mkstalin
M.K.Stalin
3 years
தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள்- துறைகளின் செயல்பாடுகள் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, சவால்கள், நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் இலட்சியங்கள் ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பெயர்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Tweet media one
910
3K
17K
@mkstalin
M.K.Stalin
3 years
உலகத் தமிழர்களே! உயிர்காக்க நிதி வழங்குவீர்!
837
4K
17K
@mkstalin
M.K.Stalin
2 years
I condemn the outrageous act of political vendetta against Congress party and its leaders Tmt Sonia Gandhi and Thiru @RahulGandhi by the ruling BJP govt using the Enforcement Directorate. (1/2)
553
4K
17K
@mkstalin
M.K.Stalin
3 years
தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்���ுரியது; அரசால் சிறப்பிக்கப்படுவார்கள். தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது! பேரிடர்களின்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்!
307
4K
17K
@mkstalin
M.K.Stalin
2 years
உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்.
275
3K
17K
@mkstalin
M.K.Stalin
9 months
Justice prevails! #Wayanad retains #RahulGandhi ! Welcome the Hon'ble #SupremeCourt 's decision staying the conviction of dear brother Thiru @RahulGandhi in the criminal defamation case. This decision reaffirms our belief in the strength of our judiciary and the importance of…
288
4K
17K
@mkstalin
M.K.Stalin
2 years
சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த - தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த #Chess ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது #GrandMaster @rpragchess -க்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும்.
Tweet media one
172
2K
16K
@mkstalin
M.K.Stalin
3 years
#Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!
Tweet media one
Tweet media two
Tweet media three
1K
4K
16K
@mkstalin
M.K.Stalin
3 years
பதவி ஏற்பு நிகழ்ச்சி - நேரலை
1K
3K
16K
@mkstalin
M.K.Stalin
3 months
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்! பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு…
Tweet media one
466
3K
16K
@mkstalin
M.K.Stalin
8 months
உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம். 'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி…
Tweet media one
2K
9K
16K
@mkstalin
M.K.Stalin
3 years
கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். தமிழக மக்களாகிய நீங்கள் அளித்துள்ள தீர்ப்பினைக் கொண்டு உங்களுக்காக உழைத்திடும் எண்ணத்தை நெஞ்சில் ஏந்தி பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
626
2K
16K
@mkstalin
M.K.Stalin
3 years
இன்று @INCIndia -வின் இடைக்காலத் தலைவர் அன்னை சோனியாகாந்தி அவர்களையும், முன்னாள் தலைவர் சகோதரர் திரு. @RahulGandhi அவர்களையும் சந்தித்துப் பேசினோம். முத்தமிழறிஞர் கலைஞர் காலந்தொட்டே தொடரும் உறவு இது! நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்!
Tweet media one
Tweet media two
Tweet media three
524
3K
16K
@mkstalin
M.K.Stalin
3 years
முதல் நாள் இடும் முத்தான கையெழுத்துகள்.
993
4K
16K
@mkstalin
M.K.Stalin
1 year
Saddened by the passing away of veteran Telugu actor #SuperStarKrishnaGaru . He was a visionary who pioneered many innovations in Telugu Cinema. His demise is an irreparable loss to Indian Film Industry. I convey my heartfelt condolences to @urstrulyMahesh & his family.
178
4K
16K
@mkstalin
M.K.Stalin
5 years
I congratulate Prime Minister Narendra Modi on his victory. We hope and wish he will provide a progressive government based on the principles of democracy and inclusivity.
434
2K
15K