DMK Profile Banner
DMK Profile
DMK

@arivalayam

933,881
Followers
191
Following
15,095
Media
60,367
Statuses

The Official DMK Twitter Account | திராவிட முன்னேற்றக் கழகம். |

Tamil Nadu
Joined March 2011
Don't wanna be here? Send us removal request.
@arivalayam
DMK
3 years
மு.க.ஸ்டாலின் எனும் நான்.. #MKStalin #DMKwinsTN #MKStalinForTN
Tweet media one
288
2K
8K
@arivalayam
DMK
26 days
Brothers... ❤️ #Vote4INDIA
117
2K
8K
@arivalayam
DMK
3 years
"தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவில் எல்லா மாநிலங்களும் பயன்பெறும் வகையில் சிறப்பாக ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு, பிரபல நடிகரும், ஆந்திர மாநில அரசியல் தலைவருமான திரு. @PawanKalyan அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்!
@PawanKalyan
Pawan Kalyan
3 years
To Hon. CM @mkstalin garu,
Tweet media one
Tweet media two
6K
24K
66K
59
2K
6K
@arivalayam
DMK
3 years
’தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, நடிகர் அஜீத்குமார் அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 இலட்சம் வழங்கினார்’ #Corona2ndWave #TNCMPRF #CMMKStalin
Tweet media one
61
2K
6K
@arivalayam
DMK
3 years
மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்! #ChiefMinisterMKStalin
Tweet media one
140
737
5K
@arivalayam
DMK
3 years
தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பேற்கிறார் தலைவர் @mkstalin அவர்கள்! #DMK #MKStalinForTN #DMKwinsTN
Tweet media one
74
767
4K
@arivalayam
DMK
3 years
"மாணவர்களே, உங்கள் உயிரை விட எந்த தேர்வும் உயர்வானதல்ல; மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல; மாணவர்கள் அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம்" - திரைப்பட நடிகர் திரு @Suriya_offl அவர்கள்.
56
2K
4K
@arivalayam
DMK
5 years
கழக தலைவர் @mkstalin அவர்களை இன்று சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த அமமுக அமைப்பு செயலாளர் - முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்கள், பூங்கொத்து அளித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவரது தலைமையில் ஏராளமானோர் கழக தலைவர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
220
559
3K
@arivalayam
DMK
3 years
கழக தலைவர் @mkstalin அவர்களை, மூத்த பத்திரிகையாளர் 'இந்து' @nramind அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #DMK #MKStalin
Tweet media one
48
387
3K
@arivalayam
DMK
1 year
#தமிழ்நாடு வாழ்க!
134
1K
3K
@arivalayam
DMK
1 year
சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் திராவிட மாடல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் இந்த வார்த்தைகளை படிக்க மறுக்கும் ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை. Reply: #GetOutRavi
438
1K
3K
@arivalayam
DMK
3 years
’மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை, திரைப்பட நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 இலட்சம் வழங்கினார்’ #TNCMPRF #CMMKStalin
Tweet media one
68
531
3K
@arivalayam
DMK
3 years
தமிழ்நாடு முதல்வர் பொறுப்பேற்கும் கழக தலைவர் @mkstalin அவர்களை, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு. திரிபாதி IPS அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்! #DMK #MKStalin
Tweet media one
12
457
3K
@arivalayam
DMK
5 years
“கழக தலைவர் திரு. @mkstalin அவர்கள் நாட்டிலேயே மிக உயரமாக, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 114 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் கழக இருவண்ணக் கொடியை ஏற்றி வைத்து வீர வணக்கம் செலுத்தினார்” திரண்டிருந்த கழக செயல்வீரர்கள் உற்சாகத்துடன் ஆர்ப்பரித்து முழங்கினர்.
Tweet media one
Tweet media two
127
541
3K
@arivalayam
DMK
8 months
जब तक महिलाओं को यह मासिक अनुदान मिलता है, इसका मतलब है कि स्टालिन इस भूमि पर शासन करता है। @aajtak @indiatvnews @IndiaTVHindi #TNEmpowersWomen
869
1K
3K
@arivalayam
DMK
6 years
தலைவர் கலைஞர் @kalaignar89 உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய சுட்டிக் குழந்தை மிச்சல் மிராக்ளின் மற்றும் அவரது தாயாரை சந்தித்து, அன்போடு உரையாடி மகிழ்ந்தார் கழக செயல் தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள். @mkstalin #GentlemanMKS
71
754
3K
@arivalayam
DMK
3 years
”ராஜேந்திர பாலாஜி ஒரு பபூன்” - கழக தலைவர் @mkstalin அவர்கள் கிண்டல்.
Tweet media one
267
620
3K
@arivalayam
DMK
3 years
'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், திரைப்பட நடிகர் திரு. விஜய் சேதுபதி அவர்கள் சந்தித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 இலட்சம் வழங்கினார்' #CMMKStalin #TNCMPRF
Tweet media one
34
431
3K
@arivalayam
DMK
3 years
”யாருடைய நம்பிக்கையையும் திமுக கொச்சைப்படுத்தாது - அவரவர் வழிபாடு, அவரவர் உரிமை” - கழக தலைவர் @mkstalin அவர்கள் உரை. #VoteForDMK #VoteForDMKalliance
Tweet media one
704
751
3K
@arivalayam
DMK
5 years
கழக தலைவர் @mkstalin அவர்கள், #AsianAthleticsChampionship2019 போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவை பாராட்டி தி.மு.க. சார்பில் அவருக்கு ரூ.10 இலட்சம் நிதியுதவி வழங்கினார்.
Tweet media one
Tweet media two
56
426
3K
@arivalayam
DMK
6 years
“கழக தலைவர் அவர்கள், அ.தி.மு.க அரசின் அராஜகத்தினால், சிறையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ‘மே – 17’ இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேரில் சந்தித்து உடல்நலன் குறித்து கேட்டறிந்தார்”
Tweet media one
Tweet media two
107
505
3K
@arivalayam
DMK
3 years
'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களிடம், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள திரு. ககன்தீப் சிங் பேடி IAS அவர்கள் வாழ்த்து பெற்றார்' #DMK #MKStalin
Tweet media one
34
365
3K
@arivalayam
DMK
3 years
என்றும் உங்களில் ஒருவன்!
Tweet media one
58
551
2K
@arivalayam
DMK
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin கையெழுத்திட்ட முதல் முத்தான ஐந்து திட்டங்கள்! #ChiefMinisterMKStalin
Tweet media one
Tweet media two
46
613
2K
@arivalayam
DMK
5 years
"உலகிலேயே அரசாங்கத்தை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணம்; மத்தியில் மோடி – மாநிலத்தில் எடப்பாடி" "நமக்கு இரண்டே பணிகள் தான்; ‘இந்தியாவை மீட்போம் - தமிழகத்தை காப்போம்” - கழக தலைவர் @mkstalin உரை.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
223
514
2K
@arivalayam
DMK
5 years
'கழக தலைவர் @mkstalin அவர்கள், அசுரன் பட இயக்குனர் @VetriMaaran மற்றும் நடிகர் @dhanushkraja ஆகியோரை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு தனது வாழ்த்துகளையும் - பாராட்டுகளையும் தெரிவித்தார்’ #Asuran
Tweet media one
35
591
2K
@arivalayam
DMK
5 years
“கழக தலைவர் @mkstalin அவர்கள் இன்று ஓசூர் மார்க்கெட் – பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மதச்ச��ர்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரித்தார்” #DMK4TN
75
551
2K
@arivalayam
DMK
5 years
“பாசிச பாஜகவின் பிடியிலிருந்து இந்தியாவையும், அதன் காலில் விழுந்து கிடக்கும் அடிமைகளிடமிருந்து தமிழ்நாட்டையும் மீட்டுருவாக்கம் செய்வதுதான் திமுக தலைமையில் சிந்தனை – சொல் - செயல் எல்லாம் ஒன்றுபட்டுள்ள கூட்டணியின் நோக்கம்” - கழக தலைவர் @mkstalin அவர்கள் அறைகூவல்.
177
532
2K
@arivalayam
DMK
4 years
'குலுங்கியது சென்னை - அதிர்ந்தது டெல்லி' #TNopposeCAA
173
719
2K
@arivalayam
DMK
1 year
வாழ்க "தமிழ்நாடு"
Tweet media one
116
651
2K
@arivalayam
DMK
4 years
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோர் தமிழகத்தை பாழடித்து - அனைத்து தரப்பு மக்களையும் சீரழித்து விட்டனர்! #பாழானபத்தாண்டு
242
1K
2K
@arivalayam
DMK
5 years
கழக தலைவர் @mkstalin அவர்களை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் திரு. வேல்முருக���் அவர்கள், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
97
523
2K
@arivalayam
DMK
3 years
'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் அறிவித்தபடி, தமிழக சட்டப்பேரவைத் தலைவராக திரு. @AppavuDmk MLA அவர்களும், துணைத்தலைவராக திரு. @PitchandiK MLA அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்' #TNAssembly #DMK #MKStalin
Tweet media one
Tweet media two
54
432
2K
@arivalayam
DMK
4 years
கழக தலைவர் @mkstalin அவர்கள், பாஜக அரசின் #CAA -க்கு எதிராக, பொதுமக்கள் கூடும் இடங்களில் பாட்டு பாடி - விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் ராப் இசைப்பாடகர் @TherukuralArivu -ஐ, அண்ணா அறிவாலயத்துக்கு வரவழைத்து பாராட்டியதுடன், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு முரசொலி மலரை பரிசாக வழங்கினார்.
Tweet media one
Tweet media two
52
429
2K
@arivalayam
DMK
5 years
"வரலாறு காணாத வகையில் தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப் போக்கிடவும் - நிலுவையில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை நிறைவேற்றவும் தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை
Tweet media one
132
339
2K
@arivalayam
DMK
3 years
தமிழக மக்களின் மனதை கவர்ந்த #ஸ்டாலின்தான்வராரு_விடியல்தரபோறாரு பாடலை இதுவரை ஐந்து கோடி பேர் கண்டு ரசித்துள்ளனர்! 2021-சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் மாபெரும் வெற்றியை முன்கூட்டியே கட்டியம் கூறிவிட்டது இந்தப் பாடல்!! #VoteForDMK #VoteforDMKAlliance
Tweet media one
181
3K
2K
@arivalayam
DMK
5 years
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான @MamataOfficial அவர்கள், வருகிற 19ம் தேதி கொல்கத்தாவில் கூட்டியுள்ள பாசிச பா.ஜ.க அரசுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் @mkstalin அவர்கள் பங்கேற்கிறார்!
Tweet media one
152
386
2K
@arivalayam
DMK
3 years
கழக தலைவர் @mkstalin அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவை திமுக தலைவராக தேர்வு. சென்னை - அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம். #DMK #MKStalin
Tweet media one
71
414
2K
@arivalayam
DMK
5 years
"திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு" - கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு.
140
395
2K
@arivalayam
DMK
3 years
கழக தலைவர் @mkstalin அவர்கள், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் மனைவி ஜெசிந்தா அவர்கள் மறைவையொட்டி, அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Tweet media one
Tweet media two
36
288
2K
@arivalayam
DMK
5 years
மதவெறி, இனவெறி, சாதிவெறியை இங்கு கொண்டு வராதீர்கள்! இது பெரியார் மண்!! #தமிழ்மானம்காப்போம்
224
764
2K
@arivalayam
DMK
8 months
தமிழின் ஒலியானார் தமிழ்நாட்டுக்கு தலைவரானார்! உரிமைக்கு குரல் ஆனார் உறவுக்கு இலக்கணம் ஆனார்! கலைஞருக்கு உயிரானார் கழகத்திற்கு அண்ணன் ஆனார்! #TNEmpowersWomen
35
1K
2K
@arivalayam
DMK
3 years
'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், அமெரிக்க இலினொய் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் தலைவராக திரு. ராஜகோபால் ஈச்சம்பாடி அவர்கள் பொறுப்பேற்றதை முன்னிட்டு, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி' #CMMKStalin #DMK
Tweet media one
101
582
2K
@arivalayam
DMK
3 years
”திமுக ஆட்சி அமைந்த முதல் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும் - இதுவே என்னுடைய முதல் பணி - இது ஸ்டாலினின் வாக்குறுதி!” -கழக தலைவர் @mkstalin அவர்கள் உறுதி. #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின்
251
3K
2K
@arivalayam
DMK
3 years
’தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை, பூர்விகா மொபைல்ஸ் நிறுவன உரிமையாளர் திரு. யுவராஜ் அவர்கள் சந்தித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 இலட்சம் வழங்கினார்’ #Corona2ndWave #TNCMPRF #CMMKStalin
Tweet media one
19
300
2K
@arivalayam
DMK
2 years
"Postpone #NEETPG 2022 examination by 6 to 8 weeks" - Thiru @PWilsonDMK MP., letter to the Hon’ble Union Minister of Health and Family Welfare Thiru @mansukhmandviya #DMK
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
101
878
2K
@arivalayam
DMK
3 years
'கழக தலைவர் @mkstalin அவர்களிடம், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. @pudugaiabdulla MBA அவர்கள் வாழ்த்துப் பெற்றார்' #CMMKStalin #DMK
Tweet media one
57
314
2K
@arivalayam
DMK
5 years
“மதத்தை வைத்து அரசியல் நடத்தி - அதன்மூலம் அரசியல் லாபம் தேடலாம் என்ற மதவெறி பிடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை தமிழக மக்கள் நிரூபித்துள்ளனர்" - கழக தலைவர் @mkstalin அவர்கள் உரை. #Ramadan
Tweet media one
Tweet media two
100
287
2K
@arivalayam
DMK
4 years
"உங்களை பார்த்ததும் என் சோர்வெல்லாம் போயிடுச்சு" - #CAA எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற ஓசூரை சேர்ந்த திரு. நாராயணப்பா அவர்கள் கழக தலைவர் #MKStalin அவர்களிடம் உருக்கம். #dmk #MKStalin
67
496
2K
@arivalayam
DMK
3 years
"முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இன்று முதலமைச்சர் பொறுப்பில் இல்லை என்றாலும், அவர்தான் ஆட்சி செய்கிறார்; பதவியேற்பின் போது உறுதிமொழி ஏற்ற நான் என் உள்ளத்தில் அதை ஆழமாக பதிய வைத்துள்ளேன்" - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள். #KalaignarForever
Tweet media one
69
611
2K
@arivalayam
DMK
3 years
”நான் ரெடி, நீங்க ரெடியா?” #VoteForDMK #TNElection2021 #MKStalin
Tweet media one
112
576
2K
@arivalayam
DMK
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் கனவு திட்டமான சிங்கார சென்னை திட்டம் மீண்டும் தொடக்கம்! #CMMKStalin #DMK
Tweet media one
72
455
2K
@arivalayam
DMK
4 years
"கழக தலைவர் @mkstalin அவர்கள், UPSC தேர்வில் வெற்றி பெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்ளு பேத்தி ராணி அவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், பேரறிஞர் அண்ணா போல் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் வகையில் மென்மேலும் உயர வேண்டும் என வாழ்த்து மடல் எழுதியுள்ளார்.
Tweet media one
74
700
2K
@arivalayam
DMK
4 years
கழக தலைவர் @mkstalin அவர்கள், கொரோனா ஊரடங்கில் வருவாய் இழந்த வேதனையில், ஆட்டோவை தீயிட்டுக் கொளுத்திய சென்னை அயனாவரத்தை சேர்ந்த திரு. தாண்டமுத்துவை நேரில் வரவழைத்து, புதிய ஆட்டோ வழங்கினார். உடன்: திரு. @Dayanidhi_Maran MP மற்றும் திரு. @PKSekarbabu MLA. #மக்களுடன்_ஸ்டாலின்
Tweet media one
Tweet media two
75
734
2K
@arivalayam
DMK
3 years
விடியல் தந்த தலைவா.. தரணி ஆள வா.. #MKStalin #DMKwinsTN #MKStalinForTN
Tweet media one
54
405
2K
@arivalayam
DMK
5 years
"இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்ட தி.க - தி.மு.க இருக்கும்வரை எத்தனை சாதி - மத அமைப்புகளை கூட்டிக்கொண்டு எத்தனை காவிகள் வந்தாலும் திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது" "இன எதிரிகளை வீழ்த்திட தயாராவீர்” - கழக தலைவர் @mkstalin அவர்கள் உரை.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
140
363
2K
@arivalayam
DMK
3 years
’தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, #COVID19 நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, ZOHO Corporation Pvt Ltd., நிறுவன மேலாண்மை இயக்குநர் திரு. குமார் வேம்பு அவர்கள், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, ரூ.5 கோடிகளை வழங்கினார்’
Tweet media one
30
316
2K
@arivalayam
DMK
3 years
"முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் மறுசீரமைக்கப்படும்; அதிமுக அரசின் காழ்ப்புணர்ச்சி அண்ணா நூலகத்தையும் பாழாக்கியுள்ளது" - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. @Anbil_Mahesh அவர்கள் பேட்டி.
50
474
2K
@arivalayam
DMK
11 months
தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை! - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
250
958
2K
@arivalayam
DMK
3 years
“ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதுவல்லவே!” - தலைவர் கலைஞர். #kalaignar #DMK
Tweet media one
115
437
2K
@arivalayam
DMK
7 months
"கட்சிக்கு அரணாக இருக்கும் கரை வேட்டி கட்டியவர்கள், போர்வாள். இணையத்தில் இயக்கத்துக்காக உணர்வுப்பூர்வமாக போராடுகிற நீங்கள், ஃபயர்வால்! சிலசமயம் கழகத்தின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகளை விமர்சனம் செய்து எழுதுகிறீர்கள். உங்களின் விமர்சனத்தை ANTI-வைரஸ் அலர்ட்டாகத்தான் நான்…
58
967
2K
@arivalayam
DMK
4 years
“என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை?" - சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. ஜெ.அன்பழகன் MLA அவர்கள் மறைவையொட்டி, கழக தலைவர் @mkstalin அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி. Link: #JAnbazhagan #DMK
Tweet media one
73
739
2K
@arivalayam
DMK
4 years
"திமுக இந்துத்வாவை எதிர்க்கிறது; இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்களை அல்ல; மக்களிடையே பாஜக செய்யும் மதப்பிரிவினையை அனுமதியோம்” - கழக தலைவர் @mkstalin அவர்கள் உரை. #dmk #MKStalin
Tweet media one
432
464
2K
@arivalayam
DMK
4 years
கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: Link: #DMK #MKStalin
Tweet media one
Tweet media two
Tweet media three
75
698
2K
@arivalayam
DMK
3 years
'மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை, இன்று (01-09-2021) முகாம் அலுவலகத்தில், திரைப்பட நடிகர் திரு @KChiruTweets அவர்கள் சந்தித்துப் பேசினார்' #CMMKStalin #DMK
Tweet media one
15
527
2K
@arivalayam
DMK
3 years
"திமுக தலைவர் @mkstalin அவர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி" - கவிப்பேரரசு @Vairamuthu அவர்கள் பேட்டி. #DMKwinsTN #MKStalin
Tweet media one
18
313
2K
@arivalayam
DMK
6 years
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறக்கட்டளை சார்பில் கேரளா வெள்ளப் பேரழிவு உதவியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ₹1கோடி ரூபாய் இன்று வழங்கினார், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். @mkstalin @CMOKerala
Tweet media one
79
416
2K
@arivalayam
DMK
5 years
தமிழகத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட கழக தலைவர் @mkstalin அவர்���ளை, மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். #ElectionResults2019
Tweet media one
Tweet media two
19
217
2K
@arivalayam
DMK
6 years
”பாசிச பாஜக – ஊழல் அதிமுக அரசுகளை வீழ்த்தும் ‘ஜனநாயக அறப்போர்’” -கழக தலைவர் @mkstalin அறைகூவல்! பெரம்பலூரில் இன்று மாலை நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் திரளாக பங்கேற்பீர்!
Tweet media one
136
312
2K
@arivalayam
DMK
8 months
பண்பாளர் பழனிவேல் ராஜன்! வழிப்பாட்டு உரிமைகளில் ஜனநாயகம் பேணும் இயக்கமான திமுகழகத்தின் மதுரையின் முகம் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்கள்! #திமுக75
19
684
2K
@arivalayam
DMK
5 years
‘2019-மக்களவைத் தேர்தல்’ “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்” - கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு. #Elections2019
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
151
565
2K
@arivalayam
DMK
6 years
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ள தலைவர் கலைஞர் அவர்களின் 8 அடி உயர முழு வெண்கல திருவுருவச்சிலை வடிவமைப்புப் பணிகளை கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட்டார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை உருவாகி வருகிறது.
Tweet media one
61
360
2K
@arivalayam
DMK
5 years
கழக தலைவர் @mkstalin அவர்கள் #CycloneGaja பாதிப்புக்குள்ளாகி தவிக்கும் பொதுமக்களுக்கு, திமுக மகளிர் அணி மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ.76 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை திருச்சி - கலைஞர் அறிவாலயத்துக்கு கொண்டு சென்ற வாகனங்களை கொடியசைத்து வழியனுப்பினார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
58
378
2K
@arivalayam
DMK
5 years
'தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய மக்கள் பிரச்சினைகளை VoiceofTN @dmk .in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பிடுக' - கழக தலைவர் @mkstalin அவர்கள் . #DMK4TN
Tweet media one
111
497
2K
@arivalayam
DMK
3 years
’மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. ஜி.கே.வாசன் எம்.பி., அவர்கள் சந்தித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 இலட்சம் வழங்கினர்’ #TNCMPRF
Tweet media one
25
258
2K
@arivalayam
DMK
4 years
”நண்பர் @rajinikanth அவர்கள் அரசியல்வாதியல்ல - நடிகர்; 95 ஆண்டுகாலம் தமிழினத்துக்காக போராடி - இச்சமூகத்துக்காகவே வாழ்ந்த தந்தை பெரியார் அவர்கள் குறித்து பேசும்போது யோசித்து, சிந்தித்து பேச வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள்” - கழக தலைவர் @mkstalin அவர்கள் பேட்டி. #MKStalin
189
449
2K
@arivalayam
DMK
2 years
கழகத் தலைவர் கடந்து வந்த பாதை! #HBDTNCM #NammilOruvarMKS
Tweet media one
59
557
2K
@arivalayam
DMK
5 years
‘கழக தலைவர் @mkstalin அவர்கள், ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள திரு. @ysjagan அவர்களின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்’ உடன்: தெலங்கானா மாநில முதல்வர் @TelanganaCMO சந்திரசேகர் ராவ் உட்பட பலர். #YSJaganOathCeremony
51
412
2K
@arivalayam
DMK
3 years
'கழக தலைவர் @mkstalin அவர்கள் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்!' #MKStalin #VoteForDMK #TNElection2021
Tweet media one
Tweet media two
Tweet media three
59
572
2K
@arivalayam
DMK
5 years
தாழ்வு நீங்கி தலை நிமிர்வோம்! ஆதிக்கவாதிகளும் வேண்டாம்! அடிமைகளும் வேண்டாம்! #தமிழ்மானம்காப்போம்
130
555
2K
@arivalayam
DMK
3 years
'நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. @SeemanOfficial அவர்களின் தந்தை செந்தமிழன் அவர்கள் மறைவையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி'
Tweet media one
26
335
2K
@arivalayam
DMK
5 years
மக்களவையில் இன்று கழக கூட்டணி எம்.பி.,க்கள் பதவியேற்றபோது எழுப்பிய ‘#தமிழ்_வாழ்க’ எனும் முழக்கம் இந்திய அளவில் எதிரொலித்தது! இந்திய ஜனநாயகம் - மாநில சுயாட்சி – மதச்சார்பின்மை – சமூகநீதி ஆகியவற்றுக்கான கழகத்தின் சிம்மக்குரல் மக்களவையில் தொடர்ந்து ஒலிக்கும்!!
Tweet media one
47
437
2K
@arivalayam
DMK
5 years
10-02-1969: ‘தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை முதன்முறை ஏற்ற நாள்!’
Tweet media one
103
394
2K
@arivalayam
DMK
5 years
கழக தலைவர் @mkstalin அவர்களை சென்னை, அண்ணா அறிவாலயத்தில், அர்ச்சகர் சு.சீனிவாசன் தலைமையில் சந்தித்த தமிழ் அர்ச்சகர்கள், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். #Elections2019
Tweet media one
83
447
2K
@arivalayam
DMK
11 months
தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை! - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள். விவரம்:
Tweet media one
237
654
2K
@arivalayam
DMK
4 years
கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தில், கொரோனா & ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் தேவைகள், மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து, அனைத்து கட்சித் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். #DMK #TNFightsCorona
133
489
2K
@arivalayam
DMK
5 years
கழக தலைவர் @mkstalin அவர்கள், மக்களவை தேர்தல் - சட்டப்பேரவை இடைத்தேர்தல் பரப்புரையை திருவாரூரில் தொடங்கினார். வீதி வீதியாக பிரச்சாரம் செய்த அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பலர் ஆர்வத்துடன் செல்பீ எடுத்தனர். #DMK4TN
37
449
2K
@arivalayam
DMK
3 years
'மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை, இன்று (30-06-2021) தலைமைச் செயலகத்தில், காவல்துறை தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்ட முனைவர் செ.சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்' #CMMKStalin #DMK
Tweet media one
55
287
2K
@arivalayam
DMK
4 years
"முரசொலி நிலம் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் ஆணையத்துக்கு நாங்கள் வந்தோம் - புகார் அளித்தவர் வரவில்லை; தலைமைச் செயலாளரும், புகார் அளித்தவரும் வாய்தா வாங்கியுள்ளனர்" பொய்ப்புகார் அளித்தவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும்; -திமுக அமைப்பு செயலாளர் திரு. @RSBharathiDMK MP பேட்டி.
Tweet media one
90
591
2K
@arivalayam
DMK
5 years
'தலைமைக் கழக அறிவிப்பு' தமிழகத்தின் குடிநீர் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வுகாண வலியுறுத்தியும் - முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரின் நிர்வாக தோல்வியை கண்டித்தும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 22.6.2019 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
Tweet media one
99
336
2K
@arivalayam
DMK
2 years
கழக ஆட்சியின் சீரிய நிர்வாகத்தில் தமிழகத்தின் தலைநகரம் சென்னை! #chennairains #DMK
Tweet media one
216
556
2K
@arivalayam
DMK
2 months
"எவ்வித சலுகைகளையும் யாருக்கும் காட்டாமல், பெறப்பட்ட தேர்தல் நிதியை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டிருக்கிறோம்" “மிரட்டித் தேர்தல் பத்திரங்களைப் பெற்று அம்பலப்பட்டுள்ள பா.ஜ.க. பற்றி அறிக்கைவிடப் பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா?” - கழகப் பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத்…
Tweet media one
235
748
2K
@arivalayam
DMK
4 years
'கழக தலைவர் @mkstalin அவர்களின் சீரிய தலைமையில் தமிழகம் முழுவதும் வெற்றிக்கொடி நாட்டும் திமுக கூட்டணி.' #உள்ளாட்சித்தேர்தல் #LocalBodyElection
Tweet media one
52
375
2K
@arivalayam
DMK
5 years
'கழக தலைவர் @mkstalin அவர்கள் வாழ்த்து' @INCIndia நாடாளுமன்ற குழுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மரியாதைக்குரிய ���ன்னை திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1/3
Tweet media one
29
247
2K
@arivalayam
DMK
11 months
“விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து, மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது” - கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு @mkstalin அவர்கள் அறிக்கை.…
Tweet media one
321
789
2K
@arivalayam
DMK
3 years
'மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் கலவரங்களினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை பாதுகாக்க தென்னாப்பிரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. @DrSJaishankar அவர்களுக்கு கடிதம்'
Tweet media one
Tweet media two
114
499
2K
@arivalayam
DMK
4 years
கழக தலைவர் @mkstalin அவர்களை, இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் திரு. பேரி ஓ'பெரல், தென்னிந்தியாவுக்கான கவுன்சிலேட் ஜெனரல் திரு. சூசன் கிரேஸ், அரசியல் செயலாளர் திரு. ஜாக் டெய்லர், பொது இராஜாங்க அதிகாரி திரு. ஆண்ட்ரூ கொலிஸ்டர் ஆகியோர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
46
462
2K
@arivalayam
DMK
3 years
’உதயசூரியன் – உலகசாதனை’ சென்னை – கொட்டிவாக்கம் YMCA மைதானத்தில் 6000 இளைஞர்கள் உதயசூரியன் வடிவில் நின்று சாதனை; கழக தலைவர் @mkstalin அவர்களிடம் உலக சாதனைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது! #Winning_RisingSun #DMK
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
46
639
2K
@arivalayam
DMK
4 years
கழக தலைவர் @mkstalin அவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் திரு.முரசொலி மாறன் அவர்களின் 87-வது பிறந்தநாளையொட்டி, முரசொலி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள முரசொலி மாறன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். #DMK #MKStalin
Tweet media one
Tweet media two
Tweet media three
43
633
2K