Thambi Thamizharasan Profile Banner
Thambi Thamizharasan Profile
Thambi Thamizharasan

@T_Thamizarasan

13,683
Followers
290
Following
147
Media
253
Statuses

Editor - Maalai Murasu TV

Chennai
Joined June 2015
Don't wanna be here? Send us removal request.
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் அரசியல் பிரிவு ஆசிரியராக ( Editor - Political ) பொறுப்பேற்கிறேன்.
542
284
7K
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
புதிய தலைமுறையில் இருந்து விடைபெறுகிறேன். ஏறக்குறைய ஏழாண்டுகள் பயணம். புதிய தலைமுறைக்கு முன்பாக இரண்டு ஊடகங்களில் பணியாற்றியிருப்பினும், இங்கு அமைந்த சூழல், சுற்றம் வேறுவிதமான ஓர் அனுபவத்தைத் தந்தது. நிர்வாக ஆசிரியர் திரு. கார்த்திகைச் செல்வன், புதிய தலைமுறை தோழர்களுக்கு நன்றி!
280
372
6K
@T_Thamizarasan
Thambi Thamizharasan
2 years
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் அரசியல் பிரிவு ஆசிரியராக ( Editor - Political ) பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு. கூடுதல் உற்சாகத்துடன் இரண்டாம் ஆண்டில்.. மகிழ்ச்சி 😊
Tweet media one
428
74
3K
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
விரைவில் 🙂
Tweet media one
163
143
3K
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 months
மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சியின் ஆசிரியராக (Editor) பொறுப்பேற்கிறேன். நன்றி!
429
103
2K
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
தேநீரில் தெளிதல் 😊 @aloor_ShaNavas
Tweet media one
33
30
863
@T_Thamizarasan
Thambi Thamizharasan
4 years
சிஸ்டம் தலைசுற்றல் போர் வெற்றிடம் ஆன்மிகம் அதிசயம் அற்புதம் ஏமாற்றம் புரட்சி எழுச்சி நன்றி வணக்கம்
13
216
811
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
தமிழில் பதவி ஏற்ற கேரள எம்.எல்.ஏ கேரள மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தேவிகுளம் எம்.எல்.ஏ வக்கீல் ஏ. ராஜா தமிழில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றார்.
10
66
585
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
எல்லாரும் ஒருபக்கம் போனா, தமிழர்கள் வேறபக்கம் போறாங்க.. ஒட்டவே மாட்டாங்க போல..
18
53
533
@T_Thamizarasan
Thambi Thamizharasan
1 year
விவாத களத்தில் கால்பதித்து பத்து ஆண்டுகள் நிறைவு. 11 ஆம் ஆண்டில் பயணம் தொடர்கிறது. மகிழ்ச்சி 😊
Tweet media one
48
7
488
@T_Thamizarasan
Thambi Thamizharasan
4 years
சாலையில் தன்னுடைய Pulsar-ஐ, ஒரு பெண்ணின் scooty முந்திச் செல்வதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள்தான், பெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.
6
37
389
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
வடக்கு வாழ்கிறது ; தெற்கு தேய்கிறது #ElectionResults2019
15
32
266
@T_Thamizarasan
Thambi Thamizharasan
4 years
மகிழ்வும்.. நன்றியும்.. 😊
Tweet media one
5
7
223
@T_Thamizarasan
Thambi Thamizharasan
6 years
மகிழ்ச்சி 😊
Tweet media one
34
9
215
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள் 😊 #MKStalin
Tweet media one
0
13
219
@T_Thamizarasan
Thambi Thamizharasan
2 months
தொடர்ந்து இணைந்திருங்கள் 😊 @MalaimurasuTv
14
11
211
@T_Thamizarasan
Thambi Thamizharasan
6 years
ஆட்சியமைக்க பெரும்பான்மை பலம் மட்டுமே போதும் என்று இத்தனை நாள் நம்பிக் கொண்டிருந்தேன் #karnatakapolitics
20
24
150
@T_Thamizarasan
Thambi Thamizharasan
6 years
Tweet media one
6
0
131
@T_Thamizarasan
Thambi Thamizharasan
4 years
எச்சரிக்கை : உணவகங்கள், பழுதுநீக்கும் நிலையங்கள், அவசர காரணங்களுக்கு ஊர் செல்வோர் போன்ற அனாவசியங்களை அனுமதிப்பதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் எனும் அத்தியாவசியத்தை திறப்பதால், அதன்மூலம் கொரோனா பரவாது.
4
19
130
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
அல்லவை நீங்க, நல்லவை பெருக, உழைப்பின் பலனும், உள்ளத்துள் உவகையும் பொங்க, உதித்தது தைப்பொங்கல். நலமும் வளமும் இன்பமும் மகிழ்வும் இடையறாது பெற்றிட இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகள் 🎋🌄
Tweet media one
6
12
118
@T_Thamizarasan
Thambi Thamizharasan
6 years
☺️
Tweet media one
9
3
108
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
Tweet media one
6
4
106
@T_Thamizarasan
Thambi Thamizharasan
4 years
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு. இயற்றலும் - பொருள் வரும் வழி அரசுக்கு பொருள் சேர்க்கும் வழி என்பது மதுக்கடைகளாக மட்டும் இருக்கக்கூடாது. கொரோனா கொடுஞ்சூழல், மதுக்கடைகளை மரணக்கூடங்களாக மாற்றிவிடக்கூடாது. #TN_Against_Tasmac @SRajaJourno
5
17
101
@T_Thamizarasan
Thambi Thamizharasan
4 years
கொரோனாவுக்கு இருக்கும் அறிவுகூட சில கட்சிகளுக்கு இல்லை; சாதி, மதம் இனம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் கொரோனா சமமாக பரவுகிறது. - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்
3
4
96
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
பழைய நினைவுகளில் பயணித்த போது.. 😇
Tweet media one
7
2
94
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
Tweet media one
0
7
92
@T_Thamizarasan
Thambi Thamizharasan
6 years
இத்தனை எதிர்ப்பு இத்தனை போராட்டம் இத்தனை மறியல் இத்தனை உணர்வுகள் வெளிப்பட்ட பிறகும்.. ஏறக்குறைய அரங்கம் காலியாக, அரைகுறை ஆதரவோடு, காலணி வீச்சுகளோடு, கண்டன முழக்கங்களோடு.. பெற்றிருக்கும் வெற்றி உண்மையான வெற்றிதானா.. ? இது யாருக்கான வெற்றி..? இதற்கு தோல்வியே மேல்.
22
21
74
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
Tweet media one
1
5
77
@T_Thamizarasan
Thambi Thamizharasan
8 months
தமிழ்நாடு ❤️
@News18TamilNadu
News18 Tamil Nadu
8 months
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சென்னையை ஏன் விரும்புகிறது ? @T_Thamizarasan #WorldCup2023 #iccworldcup2023 #IndiaVsPakistan
53
133
411
9
13
71
@T_Thamizarasan
Thambi Thamizharasan
6 years
காவிரியா ? கிரிக்கெட்டா ? சோறா ? ஸ்கோரா ? #CauveryMangementBoard
5
14
67
@T_Thamizarasan
Thambi Thamizharasan
4 years
நீடுநாள் கழித்து தமிழில் நீராடப்பெறும் பெரும்பேறு பெற்றார் தஞ்சைப் பெருவுடையார்.. நன்றாகத் தமிழ் செய்ய திருமூலரைப் படைத்த பெருவுடையார் சிவபெருமான் அதிகம் மகிழ்ந்திருப்பார்.
Tweet media one
0
1
60
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
Tweet media one
3
7
57
@T_Thamizarasan
Thambi Thamizharasan
6 years
தோள் கொடுப்போம்.. துணை நிற்போம்..
Tweet media one
1
11
55
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
4
11
54
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
Tweet media one
2
6
52
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
முதலமைச்சர் நிவாரண நிதி தற்போதுவரை ரூ.181 கோடி பெறப்பட்டுள்ளது. மருந்துகள், ஆக்சிஜனுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் RT- PCR கிட்கள் வாங்கிட ரூ. 50 கோடி ஒதுக்கப்படுகிறது. - முதல்வர் மு.க. ஸ்டாலின்
0
3
52
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
Tweet media one
0
5
53
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
2
5
50
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கு இல்லை. ரஜினி மக்கள் மன்றம் இனி, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் : நடிகர் ரஜினிகாந்த்
Tweet media one
1
5
52
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
விடுதலை சிறுத்தைகள் தலைவர் முனைவர். தொல் திருமாவளவன் உடன் சிறப்பு நேர்காணல்.. இரவு 9 மணிக்கு..
2
6
48
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
Tweet media one
1
2
49
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
#காலத்தின்_குரல் #TNElections2021 #TNPollsOnNews18
Tweet media one
0
2
47
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
Tweet media one
3
4
45
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
Tweet media one
13
3
45
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
Tweet media one
7
3
43
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் உடன் சிறப்பு நேர்காணல். இன்று இரவு 7 மணிக்கு. நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில்..
4
7
41
@T_Thamizarasan
Thambi Thamizharasan
4 years
ஆன்மிக அரசியலில் ஆரம்பித்து, எழுச்சி அரசியலில் நிறைவடைந்திருக்கிறது.
1
0
40
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
Tweet media one
1
3
39
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
Tweet media one
1
2
38
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
Tweet media one
3
3
36
@T_Thamizarasan
Thambi Thamizharasan
7 years
கணவன் மனைவி இடையே மனக்கசப்பு வந்தால், கட்சி ஆரம்பிக்கும் வினோதமெல்லாம் தமிழகத்தில்தான் அரங்கேறும்
3
3
37
@T_Thamizarasan
Thambi Thamizharasan
2 years
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் 'காலத்தின் குரல்' (அரசியல் விவாத நிகழ்ச்சி) ஊடகத்துறை சார்ந்த மதிப்புமிகு விருதுகளில் ஒன்றான 'ENBA - GOLD' விருது (தங்கம் - முதலிடம்) வென்றுள்ளது. மகிழ்ச்சி. நண்பர்களிடம் பகிர்வதில் கூடுதல் மகிழ்ச்சி.
Tweet media one
19
5
38
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா என வார்த்தை தவறி கூறிவிட்டேன் தனி நபர்களை நான் தரக்குறைவாக பேசியது இல்லை - ஹெச்.ராஜா, பாஜக
4
2
38
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
'ரகசியம், பரமரகசியம் ' - ஒபிஎஸ்
6
1
39
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
Tweet media one
1
2
37
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
Tweet media one
1
3
37
@T_Thamizarasan
Thambi Thamizharasan
4 years
கொரோனா உறுதியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக 500 ஐ கடந்தது. சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 279 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. @SRajaJourno
Tweet media one
0
4
36
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
தமிழகத்தில் இன்று 35,873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றை விட தொற்று எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது. #COVID19 #TamilNadu
4
0
37
@T_Thamizarasan
Thambi Thamizharasan
6 years
புற்றுநோயா.. துப்பாக்கிக் குண்டா.. எந்த வழியானால் என்ன..? அந்த மக்களுக்கு உயிரிழப்பு மட்டும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. #SterliteProtest
2
7
33
@T_Thamizarasan
Thambi Thamizharasan
2 years
மக்கள் சபை - இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மறுஒளிபரப்பு - நாளை காலை 10 மணி, ஞாயிறு நண்பகல் 12 மணி.. நண்பர்களே.. வாய்ப்பு இருப்பின் பார்க்கவும். நன்றி😊 #நியூஸ்18_தமிழ்நாடு
Tweet media one
24
4
35
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
ஓபிஎஸ் -ன் 'தர்மயுத்தம்' பற்றி ஆடிட்டர் குருமூர்த்தி
2
8
32
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
இந்தியாவில் 23 மாநிலங்களில் கரும்பூஞ்சை தொற்று உள்ளது. அதிகபட்சமாக குஜராத்தில் 2,281 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று உறுதி. - மத்திய சுகாதாரத்துறை தகவல் @News18TamilNadu
2
7
34
@T_Thamizarasan
Thambi Thamizharasan
4 years
இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு.. முகநூல் நேரலை 😊 Tamil Micset Singapore
Tweet media one
1
2
32
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
பலசாலி . . அற்புதம் . . அதிசயம் . . தலைவர் . . முதல்வர்
1
1
32
@T_Thamizarasan
Thambi Thamizharasan
4 years
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக தவறான செய்தியைப் பரப்பிவரும் திரு.க.திருத்தணிகாசலம் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது - தமிழக சுகாதாரத்துறை
Tweet media one
1
5
30
@T_Thamizarasan
Thambi Thamizharasan
7 years
உணவளிக்கும் உழவர்களுக்காக ஒருநாள் #StandWithFarmers
Tweet media one
0
20
32
@T_Thamizarasan
Thambi Thamizharasan
7 years
'பொறுக்கி'களுக்கு தடையில்லை.. 'தோழர்'களுக்கு தடை விதிக்கப்படுகிறது.. #நம்நாடு
0
14
30
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தருமாறு வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்
4
1
31
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
Tweet media one
0
2
30
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக திரு. செல்வப்பெருந்தகை தேர்வு @INCTamilNadu @SPK_TNCC
0
1
29
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
#காலத்தின்_குரல் @News18TamilNadu
Tweet media one
1
5
30
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
ஆ. ராசாவின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. அவரை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும். சித்தாந்த ரீதியாக திக , திமுகவை கடுமையாக விமர்சிப்பவன் நான். தனிநபர் பற்றி விமர்சிப்பது இல்லை. - ஹெச். ராஜா, பாஜக. @News18TamilNadu
10
1
30
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
கட்சியை விட நாடு தான் எனக்கு முக்கியம் ; மாறுபட்ட கருத்து உடையவர்கள் தேசவிரோதிகள் அல்ல - எல்.கே. அத்வானி, பாஜக மூத்த தலைவர்
2
1
30
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
"காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று எப்படி சொல்கிறீர்கள் ?" "தனி அரசமைப்பு சட்டம் கொண்டிருப்பதால், காஷ்மீர் தனிநாடு என்றுதானே அர்த்தம்" "இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு வெறிதான் காஷ்மீர் பிரச்னைக்கு காரணம்" - திருமாவளவன் எம்.பி.
1
3
30
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
Tweet media one
3
1
29
@T_Thamizarasan
Thambi Thamizharasan
6 years
'ஸ்டெர்லைட்' ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது
Tweet media one
0
5
27
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
Tweet media one
4
3
27
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
'இனி தவறு செய்யமாட்டோம்' 30-க்கும் மேற்பட்ட 'ரூட்டு தலகள்' உறுதிமொழி.
0
5
26
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
'The Family Man 2' தொடரை தடை செய்யவேண்டும் அத்தொடரின் முன்னோட்டம் ஈழத்தமிழர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் இழிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது. - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் @ManoMLA @PrakashJavdekar
2
1
25
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 months
Tweet media one
3
3
27
@T_Thamizarasan
Thambi Thamizharasan
6 years
'ஆன்மிக அரசியல்' என்பதன் அடிப்படை என்ன ? அது யாருக்கானது ? எதற்கானது ? என புரியவைத்திருக்கிறார் திரு. ரஜினிகாந்த் 😊
5
5
25
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன் காழ்ப்புணர்ச்சி கொண்ட சில பேரின் குறுக்கீட்டினால், அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாய் அறிகிறேன் - கவிஞர் வைரமுத்து
Tweet media one
8
2
24
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 months
Tweet media one
3
1
27
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
Tweet media one
0
1
26
@T_Thamizarasan
Thambi Thamizharasan
7 years
திரு.வானிலை ரமணன் பங்கேற்ற சிறப்பு நேரலை. மழை கேள்விகளை விட, ரமணன் 'விசிறி'களை சமாளிப்பது பெரும் வேலையாக இருக்கிறது😀
2
2
25
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
பிறந்தநாள் வாழ்த்துக்களோடு.. அக்னிப்பரீட்சை 🙂 #Thirumavalavan #vaiko #Congress
Tweet media one
1
1
24
@T_Thamizarasan
Thambi Thamizharasan
6 years
Tweet media one
4
7
25
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
Tweet media one
4
2
25
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
Tweet media one
1
2
22
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
2
6
23
@T_Thamizarasan
Thambi Thamizharasan
5 years
மகிழ்ச்சி 😊
Tweet media one
0
1
23
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
பத்ம சேஷாத்ரி பள்ளியில் நடைபெற்ற பாலியல் தொல்லை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, புகார்கள் அளிக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். - அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வி அமைச்சர் @News18TamilNadu
1
3
22
@T_Thamizarasan
Thambi Thamizharasan
7 years
Tweet media one
3
2
24
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை.
Tweet media one
1
0
22
@T_Thamizarasan
Thambi Thamizharasan
7 years
இறைவி,தெய்வம் என்று(இன்று மட்டும்)வாழ்த்துகின்றனர்.மகிழ்ச்சி. அவ்வளவு தூரம் வேண்டாம். சக உயிராக மதித்தலே போதும். அதையே மகளிரும் விரும்புவர்.
2
2
21
@T_Thamizarasan
Thambi Thamizharasan
4 years
கண்ணின் இமைபோல மக்களைக் காத்து வருகிறோம் - முதல்வர் பழனிசாமி
Tweet media one
1
2
21
@T_Thamizarasan
Thambi Thamizharasan
3 years
தமிழகத்துக்கு குறைவான அளவில் தடுப்பூசி ஒதுக்கீடு தடுப்பூசி ஒதுக்கீட்டு அளவை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
1
0
22
@T_Thamizarasan
Thambi Thamizharasan
4 years
40 நாட்களுக்கும் மேலாக வருமானமின்றி, வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் வாடுகின்றனர். இப்படியிருக்க, மது குடிப்போர் 7-ஆம் தேதி எந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு டாஸ்மாக் வருவார்கள் ?
5
2
22
@T_Thamizarasan
Thambi Thamizharasan
4 years
இறுகின இதயத்தில் பயத்தினைக் கருவறுத்து.. கொதிக்கும் எரிமலையில் சிதறும் தீப்பிழம்பாய்.. அலைகளும் ஆர்ப்பரிக்க, பூமியில் பூகம்பமாய்.. செங்கதிர் சூரியன் அஸ்தமனமாகிட.. இடியும் மின்னலும் அவன் வரவைப் பறைசாற்ற.. தன்னிலை மறந்து, அந்த விதிகூட திணறியது🔥
Tweet media one
2
2
18