Selvaperunthagai K Profile Banner
Selvaperunthagai K Profile
Selvaperunthagai K

@SPK_TNCC

20,941
Followers
439
Following
7,212
Media
22,802
Statuses

President, Tamilnadu Congress Committee, MLA - Sriperumbudur Constituency, Chairman - TN Public Accounts Committee, Former - CLP TN Assembly.

Chennai, India
Joined February 2017
Don't wanna be here? Send us removal request.
@SPK_TNCC
Selvaperunthagai K
2 years
82
1K
7K
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
Dear Prime Minister Mr Narendra Modi.. pls campaign for K Palani.I am the INC candidate aganist him and it will help me in widening my winning margin.Thank you sir. @narendramodi @MlaPalani
50
696
3K
@SPK_TNCC
Selvaperunthagai K
4 months
விருது பெருமை கொள்கிறது.
Tweet media one
18
516
3K
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
வாழ்த்து தெரிவித்தமைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் பாசத்திற்குரிய அண்ணன் @mkstalin அவர்களுக்கு மிக்க நன்றி. #இந்தியக்_கூட்டணி_வெல்லட்டும்
Tweet media one
@mkstalin
M.K.Stalin
3 months
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் @INCTamilNadu -இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் திரு. @SPK_TNCC அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர்
123
894
3K
113
353
2K
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
தி.மு.கழத்துடனான நாடாளுமன்றத் தொகுதி பங்கீடு இறுதியானது.
Tweet media one
94
310
2K
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக என்னை நியமனம் செய்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருமதி.அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும், இளம் தலைவர் திரு. @RahulGandhi அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தேசிய நெஞ்சங்களுக்கும், (1/2)
Tweet media one
140
167
2K
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
நேற்று 27.02.2021 இரவு திருச்சி விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருந்தபோது @arivalayam இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்களிடம் சிறிது நேரம் உரையாடியபோது.
Tweet media one
11
99
2K
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு வெற்றி வேட்பாளராக காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவால் அறிவிக்கப்பட்டிருக்கும் வழக்கறிஞர் சி.ராபர்ட் புரூஸ் அவர்களுக்கும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் தாரகை கட்பர்ட்
Tweet media one
Tweet media two
71
233
1K
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
அறிக்கை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து பா.ஜ.க. கூட்டணியில் சேருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க முன் வராத நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்சியாக
Tweet media one
220
253
1K
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
இன்று 14.03.2021 அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றபோது.
Tweet media one
Tweet media two
Tweet media three
24
121
1K
@SPK_TNCC
Selvaperunthagai K
2 years
ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் முதல் தமிழ்நடிகர். இந்த கவுரவம் மகத்தானது. நடிகர் திரு @Suriya_offl அவர்களுக்கு வாழ்த்துகள். @sunnewstamil @news7tamil @News18TamilNadu @Kalaignarnews @ThanthiTV
Tweet media one
3
428
1K
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. M.K.விஷ்ணு பிரசாத் அவர்கள் மற்றும் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் அவர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். #இந்தியக்_கூட்டணி_வெல்லட்டும்
Tweet media one
Tweet media two
21
179
1K
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.✋🙏
@manickamtagore
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
3 months
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு .செல்வப்பெருந்தகை அவர்களுக்கு நல்வாழ்த்துகள். @SPK_TNCC
Tweet media one
7
33
201
79
70
1K
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
பயப்படுகிறீர்களா மோடி ? 1. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கி விட்டீர்கள் 2. எதிர்கட்சித் தலைவர்கள் தொடர் கைது 3. ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்து பார்த்தீர்கள் 4. தேர்தல் நிதிப் பத்திரம் மூலம் ப���ஜக பல்லாயிரம் கோடி வசூல் 5. அமித்ஷாவிடம் பணியாற்றியவர் தேர்தல்
Tweet media one
116
468
1K
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
'யாதும் ஊரே யாவரும் கேளிர்...' என்று கூறிய கணியன் பூங்குன்றனாரின் சித்தாந்தத்தை உள்வாங்கிய நடிகர் @Suriya_offl அவர்களுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தை சார்ந்தவர்களும், விளிம்புநிலை மக்களும் எப்போதும் துணை இருப்பார்கள். (1/2) #JaiBhim #StandwithSurya
Tweet media one
5
413
993
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
Tweet media one
19
89
958
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
"பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டும் என நாட்டு மக்கள் கனவிலும் நினைத்துக்கூட பார்த்திருக்கு மாட்டார்கள். அதைவிட முக்கியமாக சிலிண்டர் விலை ரூ.1000த்தை தொடவுள்ளது." -- அன்னை சோனியா காந்தி.
Tweet media one
23
176
978
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
மகா மோசமான அரசியல் கட்சி பா.ஜ.க., என்பது இதன்மூலம் தெளிவாகிறது. #ElectoralBondScam #ElectoralBondsScam
Tweet media one
68
549
997
@SPK_TNCC
Selvaperunthagai K
8 days
ஒடிசா மாநிலம் புரி ஸ்ரீகெஜந்நாதர் ஆலய கருவூலத்தின் சாவி தமிழகத்தில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது, ஒட்டுமொத்த தமிழர்களையும் திருடர்கள் என்று இழிவுபடுத்தும் செயலாகும். பிரதமர் மோடியின் இந்தப் பேச்சால் ஒட்டுமொத்த தமிழர்களும் அவருக்கு எதிராக கடும் கோபத்தில்,
@annamalai_k
K.Annamalai (மோடியின் குடும்பம்)
9 days
தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். மேலும், வரும் அனைவருக்கும், திமுக மற்றும்
626
2K
6K
177
283
941
@SPK_TNCC
Selvaperunthagai K
2 years
"விருதுகளை வேட்டையாடிய சூரரைப் போற்று" #SooraraiPottru Shri @Suriya_offl
Tweet media one
0
402
800
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
தி.மு.கழத்துடனான நாடாளுமன்றத் தொகுதி பங்கீடு இறுதியானது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
146
851
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
இன்று ஆகஸ்ட் 17ல் பிறந்தநாள் காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அன்பு சகோதரர் தோழர் @thirumaofficial MP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.💐🙏
Tweet media one
9
93
816
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட போது.. 1/3
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
37
93
810
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
WE WILL RISE BACK TO PROTECT INDIA.✋
Tweet media one
17
115
767
@SPK_TNCC
Selvaperunthagai K
2 years
1968 ல் வெளிவந்த ஒளிவிளக்கு படத்தில் எம்ஜிஆர் அவர்கள் ஜெமினி ஸ்டுடியோவில் துணை நடிகர்களுடன் நரிக்குறவர் போன்று வேடமிட்டு, பாட்டுப்பாடி ஆடியதைப் பார்த்து, சிறுவனாக இருந்தபோது பிரமித்தேன். நடிப்புக்காக செட் போட்டு எடுத்தது என்று பின்னாளில் தெரிந்தது. @arivalayam @sunnewstamil
Tweet media one
Tweet media two
Tweet media three
12
142
756
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
இன்று 71-ஆவது பிறந்தநாள் காணும் திரையுலக சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். #HappyBirthdayRajinikanth #HBDSuperstarRajinikanth
Tweet media one
Tweet media two
8
365
727
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
அனைவருக்கும் வாழ்த்துகள். #இந்தியக்_கூட்டணி_வெல்லும் #Vote4INDIA (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
19
163
755
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
நேற்றைய @ThanthiTV '28.12.2020' 'ஆயுத எழுத்து' விவாத நிகழ்ச்சியில். @sumanthraman @INCTamilNadu @KS_Alagiri @dineshgrao @NitinRaut_INC @SanjaySDutt @sirivellaprasad
27
124
721
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
வாழ்த்துகள் திரு ஆனந்த் சீனிவாசன் @anand_srini
Tweet media one
20
85
741
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
அண்ணாமலைக்கு எச்சரிக்கை
101
228
723
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை குறித்து #DMKElectionManifesto
6
201
666
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
Tweet media one
6
129
637
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், பல்வேறு சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றினை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். 🙏
Tweet media one
33
53
631
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
உச்ச நீதிமன்றத்திடம் குட்டுப் பட்டு, குட்டுப் பட்டு உங்களின் தலை வீங்கிப் போயுள்ளது. நல்ல மருத்துவரைப் பாருங்கள். அது உங்களும் நலம். எங்களுக்கும் நலம். பதவி விலகுங்கள் ஆர்.என்.ரவி
48
150
637
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
இன்று (19.02.2024) தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்து எனது பேட்டி
23
143
622
@SPK_TNCC
Selvaperunthagai K
11 months
தேனி மக்களவை தொகுதியில் ஒ.பீ.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதை வரவேற்கிறேன். பணம் பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு கிடைத்த மரணஅடியாக இந்தத் தீர்ப்பினைப் பார்க்கிறேன். (1/4)
6
112
601
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரர்.
@thirumaofficial
Thol. Thirumavalavan
3 months
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள சகோதரர் @SPK_TNCC அவர்களுக்கு எமது வாழ்த்துகள். @TNCCITSMDept @kharge
Tweet media one
0
189
2K
15
48
602
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
எப்போதும் எங்களின் வழிகாட்டியாக இருக்கும் அன்னை சோனியா காந்தி அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்வையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான தொடக்க
Tweet media one
41
99
561
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற பேரவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.கு.செல்வப்பெருந்தகை என்னும் நான்... வாய்ப்பளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி... நன்றி...நன்றி...
54
72
540
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
நன்றி 🙏
Tweet media one
45
52
517
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
Tweet media one
3
90
516
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
வெற்றி பெறும் INDIA
@INCIndia
Congress
3 months
जीतेगा INDIA 🇮🇳
217
3K
16K
11
89
524
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
அரக்கோணம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கு பானை சின்னத்தில் வாக்கு சேகரித்ததால் இரண்டு இளைஞர்கள் படுகொலை சம்பவம் குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
Tweet media one
5
121
504
@SPK_TNCC
Selvaperunthagai K
2 years
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திரு. @draramadoss அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
Tweet media one
13
135
500
@SPK_TNCC
Selvaperunthagai K
2 years
பெண்களை மதிக்கும் பா.ஜ.க. பெண்களை மிகவும் அருவருக்கத்தக்க, ஆபாசமாக பேசிய பா.ஜ.க.வின் நிர்வாகியான திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் அவர்கள் நியாயம் கேட்டார். (1/4)
4
92
480
@SPK_TNCC
Selvaperunthagai K
1 month
இன்று (25.04.2024) சென்னை-சத்தியமூர்த்தி பவனில், தமிழ் தேசிய புலிகள் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான திரு.மன்சூர் அலிகான் அவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்களிடம் விண்ணப்பம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
25
78
489
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
காங்கிரஸ் கொண்டு வந்ததுதான் சரித்திர புகழ்மிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம். #mgnrega @INCIndia
13
118
480
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.🙏✋💐 #DadasahebPhalkeAward
Tweet media one
Tweet media two
2
178
455
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
"காங்கிரஸ் ஆட்சியில் செய்தவை"✋ #இந்தியக்_கூட்டணி_வெல்லட்டும் #VoteforINDIAalliance #NoVoteToBJP #Vote4India @INCIndia @RahulGandhi
11
249
472
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
கச்சத்தீவைப் பற்றி பேசும் மோடி அவர்களே! உங்கள் ஆட்சியில்.. 1. இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவலைப் பற்றி.. 2. நாடாளுமன்றத்திற்குள் புகைக்குண்டு வீசியதைப் பற்றி. 3. புல்வாமா தாக்குதலில் 44 இந்திய வீரர்கள் பலியானதைப் பற்றி.. 4. சட்டம் ஒழுங்கு சீரழிந்து பற்றி எரியும் மணிப்பூர்
Tweet media one
35
248
460
@SPK_TNCC
Selvaperunthagai K
18 days
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களே, நினைவில் கொள்ளுங்கள், உங்கள் 1 வாக்கு என்பது உங்கள் வங்கிக்கணக்கில் ரூ. 1 லட்சம். காங்கிரஸின் மகாலட்சுமி திட்டம் கடுமையான பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு மத்தியில் போராடும் பெண்களுக்கு உயிர்நாடியாக விளங்கப் போகிறது. மாதந்தோறும் ரூ.8,500
9
174
460
@SPK_TNCC
Selvaperunthagai K
1 year
கண்டன அறிக்கை சிவகங்கையில் நேற்று (12.03.2023) ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய போது, மாண்புமிகு @CMOTamilnadu திரு. @mkstalin அவர்கள் குறித்து நாவடக்கம் இன்றி விமர்சனம் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. (1/8)
Tweet media one
22
173
444
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
இது நாட்டிலுள்ள அனைத்து பெரிய அச்சு ஊடகத்திற்கு (பத்திரிகைகளுக்கு) காங்கிரஸ் பேரியக்கம் ( @INCIndia ) அனுப்பிய விளம்பரம். ஆனாலும்... ஒரு பெரிய பத்திரிக்கை கூட பத்திரிகை தர்மத்தை உணர்ந்து இந்த உண்மையை வெளியிட தைரியம் வரவில்லை. காரணம் என்ன தெரியுமா... ஊடகங்களை தன் அடிமையாக்கி
Tweet media one
10
280
450
@SPK_TNCC
Selvaperunthagai K
2 years
கடந்த 4 ஆண்டுகளில் மருத்துவ மேற்படிப்புக்கு இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களின் சேர்க்கை பூஜ்ஜியம் என்ற நிலையிருந்து மாறி தற்போது 2544 இடங்கள் கிடைத்துள்ளது. சமூகநீதிக்கான வெற்றி இது. Thiru. @mkstalin Thiru. @KS_Alagiri Thiru. @TRBRajaa #OBCReservation
Tweet media one
9
142
432
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் 'தாதா சாகேப் பால்கே' விருதுபெற்ற சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். #DadasahebPhalkeAward
Tweet media one
0
182
424
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
நேர்மையும், தேசத்தை கட்டமைத்ததையும், மற்றும் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை எங்களுக்கு எப்போதும் உத்வேகமாக இருக்கும். பொருளாதார சீர்திருத்தத்தை ஏற்படுத்தி நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்ற பொருளாதார நிபுணரான தங்களை வரலாறு என்றென்றும்
Tweet media one
2
96
434
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
இரவு பகல் பாராமல் உழைக்கும் என் அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், என்றும் உங்களுடன் இருப்பேன். #அண்ணனாக #தம்பியாக #பிள்ளையாக #Selvaperunthagai #WeWantCongress #VoteForDMKalliance
Tweet media one
Tweet media two
10
64
405
@SPK_TNCC
Selvaperunthagai K
2 years
சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெற்ற நடிகர் திரு @Suriya_offl அவருக்கு எங்களது பாராட்டுகள்.. #SooraraiPottru
Tweet media one
2
225
403
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தமிழ்நாட்டின் கரூர் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர்கள் திருமிகு செ.ஜோதிமணி மற்றும் திரு.விஜய் வசந்த் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அவர்களை சத்தியமூர்த்தி பவனில்
Tweet media one
Tweet media two
6
72
426
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
இந்தியா கூட்டணி கட்சியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் சகோதரர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் திரு.ரவிக்குமார் அவர்களும் இன்று (19.03.2024)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
102
422
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
இன்று (18.02.2024) - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சருமான திரு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்கள். (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
73
413
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
வாழ்த்துக்கள்.✋ வெறுப்பரசியல், மாநில உரிமைகள் பறிப்பு, அரசியல் பழிவாங்கல், சிறுபான்மையினர் மனங்களில் அச்சத்தை விதைத்தல், உணவு அரசியல், நவீனத் தீண்டாமை, மொழி ஆதிக்கம் உள்ளிட்டவற்றைத் தீவிரப்படுத்தி வரும் பாசிச பா.ஜ.க.வை நாட்டை விட்டு அப்புறப்படுத்தி நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு
@INCSandesh
INC Sandesh
2 months
The Central Election Committee of Congress has selected the following candidates for the ensuing elections to the Lok Sabha from the seats mentioned below:
Tweet media one
Tweet media two
89
515
2K
32
135
415
@SPK_TNCC
Selvaperunthagai K
1 month
காங்கிரஸ் பேரியக்கத்தை தேர்ந்தெடுங்கள். காங்கிரஸ் உத்திரவாதம். #HaathBadlegaHalaat @INCIndia
9
118
407
@SPK_TNCC
Selvaperunthagai K
1 year
'ஆஸ்திரேலியாவின் நடந்தது என்ன?' ஆஸ்திரேலியாவில் ஸ்டேட் வங்கி தலைவர், அதானி மற்றும் அம்மாநில முதலமைச்சர் ஆகியோருக்கு இடையே என்ன பேச்சு வார்த்தை நடைபெற்றது? அந்த பேச்சு வார்த்தையில் பிரதமர் மோடி ஏன் பங்கேற்க வேண்டும்? தலைவர் திரு @RahulGandhi அவர்கள்
Tweet media one
8
167
400
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
இன்று (18.02.2024) - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், சகோதரருமான திரு எம். கிருஷ்ணசாமி அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்கள்.
Tweet media one
Tweet media two
7
54
406
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
வெறுப்பரசியல், மாநில உரிமைகள் பறிப்பு, அரசியல் பழிவாங்கல், சிறுபான்மையினர் மனங்களில் அச்சத்தை விதைத்தல், உணவு அரசியல், நவீனத் தீண்டாமை, மொழி ஆதிக்கம் உள்ளிட்டவற்றைத் தீவிரப்படுத்தி வரும் பாசிச பா.ஜ.க.வை நாட்டை விட்டு அப்புறப்படுத்தி நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல ‘இந்தியா
Tweet media one
10
90
403
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
“ஒன்றிய அரசு எவ்ளளவு வஞ்சித்தாலும் இது வரலாற்று சிறப்பு மிக்க வேளாண் பட்ஜெட்”
13
82
396
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
"ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அழிப்பதே இறுதி இலக்கு!" "தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மட்டுமே தீர்வாகாது. சமூக கட்டமைப்புகளை சிதைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அழிப்பதே இறுதி இலக்காக இருக்க வேண்டும். மக்கள் தலைவர் திரு @RahulGandhi அவர்கள். @INCIndia
Tweet media one
30
141
399
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
ஊடகத்தினருக்கு அழைப்பு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வங்கி கணக்கை வருமான வரித்துறை மூலம் முடக்கி பழிவாங்கும் செயலில் ஈடுபட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள்
Tweet media one
16
92
398
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
சென்னை பி.எஸ்.பி.பி #PSBB பள்ளியில் பாலியல் துன்புறுத்தல் காரணமான ஆசிரியரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்வதோடு மட்டுமில்லாமல், உடனடியாக விசாரித்து இனி இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடாமல் இருக்க அவர்களுக்கு தக்க தண்டனை அளித்திடவேண்டமென கேட்டுக்கொள்கிறேன். @Anbil_Mahesh
Tweet media one
9
62
380
@SPK_TNCC
Selvaperunthagai K
2 years
தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நல்லாட்சியில், அமைதி பூங்காவாக உள்ள தமிழ் நாட்டில் கொஞ்ச நாளாகவே @bjptamilnadu தலைவர் @annamalai மதக்கலவரம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகிறார். @sunnewstamil @News18TamilNadu @news7tamil @PTTVOnlineNews @DinakaranNews @Kalaignarnews
Tweet media one
83
111
376
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
மாண்புமிகு @CMOTamilnadu திரு. @mkstalin அவர்களின் 71ஆவது பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய போது.. #HBDMKStalin
Tweet media one
6
66
380
@SPK_TNCC
Selvaperunthagai K
2 years
சம்மட்டியின் கடைசி அடியில் கல் உடைகிறது என்பதால் முதல் அடிகள் வீணாணவை அல்ல. வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே !! திரு @RahulGandhi அவர்கள் @INCIndia தலைவராக வரவேண்டும். வருங்கால பிரதமராகவும் வரவேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு தொண்டனின் கனவு. #RGFOREVER
Tweet media one
9
78
371
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
சமூக சிந்தனையாளர், சுற்றுசூழல் ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் சிறந்த கர்நாடக இசைப் பாடகர் @tmkrishna அவர்கள் #TheMusicAcademy -இன் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகம் சார்ந்த முற்போக்கு சிந்தனையாளரான இவருக்குள்ள
11
90
379
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
தமிழ்நாடு முழுவதும் பிரச்சார இயக்கம்.✋ நன்றி: மாலை முரசு.
Tweet media one
26
80
373
@SPK_TNCC
Selvaperunthagai K
3 years
5 மாத திமுக ஆட்சியில் செய்த மகத்தான சாதனைகளுக்காக உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் 95%க்கும் மேல் வெற்றியை தி.மு.க., காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சியின் கூட்டணிக்கு அளித்துள்ளனர்.
Tweet media one
5
46
365
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
அன்புச் சகோதரியின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
@jothims
Jothimani
3 months
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணன் திரு .செல்வப்பெருந்தகை அவர்களுக்கும்,சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ராஜேஷ்குமார் அவர்களுக்கும் நல்வாழ்த்துகள்! @SPK_TNCC
Tweet media one
76
79
585
7
26
374
@SPK_TNCC
Selvaperunthagai K
2 years
இந்த ஊர்திக்கு மத்தியில் நம்முடைய சுதந்திர தாகம் கொண்ட வேங்கைகளின் ஊர்தி சென்றால்... அதுதான் ஒன்றிய அரசுகளின் பயம் போலும்.. #RepublicDay
Tweet media one
Tweet media two
6
91
369
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
சொந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தை அந்நிய நாட்டிற்கு வாரி இறைக்கும் பாஜக. தென்தமிழ்நாடு வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, ஒரு ரூபாய் கூட நிவாரண நிதியாக வழங்காதது ஏன்? #TNFlood #Vote4INDIA #NoVoteBJP @INCIndia
Tweet media one
12
205
373
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
#இந்தியக்_கூட்டணி_வெல்லட்டும் #VoteforINDIAalliance #NoVoteToBJP #Vote4INDIA #congressguaranteescheme @INCIndia @arivalayam
9
97
362
@SPK_TNCC
Selvaperunthagai K
2 years
பா.ஜ.க. தலைவர் திரு அண்ணாமலை அவர்கள், தமிழ்நாட்டில் இருக்கும் பத்திரிகையாளர்களை, செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களை ஒருமையில் அழைப்பது, குரங்கு என்று சொல்வதெல்லாம் அநாகரித்தின் உச்சம். இவர்களுக்கு நாவடக்கம் தேவை. (1/3) @news7tamil @sunnewstamil @Kalaignarnews @News18TamilNadu
8
97
348
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
இன்று (21.02.2024) - கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் உறுப்பினர் திரு @iamvijayvasanth அவர்கள் எனது இல்லத்தில் சந்தித்து வாழ்த்திய போது..
Tweet media one
Tweet media two
1
37
357
@SPK_TNCC
Selvaperunthagai K
1 year
கடந்த வருடம் இதே நாள் என் அன்பு மகள் பிறந்தநாள் கொண்டாடத்தில் என் பாசமிகு நண்பர் திருமகன் ஈவேரா MLA அவர்கள் கலந்து கொண்ட தருணங்கள் மிகச்சிறப்பானது. ஆனால், இன்று அவர் இல்லாதது என்ற நினைவே எனக்கு வரவில்லை. (1/2)
Tweet media one
14
28
349
@SPK_TNCC
Selvaperunthagai K
2 years
நாளை (06.09.2022) திருப்பெரும்புதூரில் உள்ள பாரத ரத்னா திரு ராஜீவ்காந்தி அவர்களின் நினைவிடத்தில் தியானம் செய்யவும்இ மலர் அஞ்சலி செலுத்தவும் வருகை தந்துள்ள இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் தலைவர் திரு @RahulGandhi அவர்களை வரவேற்று அழைத்த வந்த போது..
Tweet media one
Tweet media two
Tweet media three
5
78
351
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
தேர்தல் பத்திரங்கள் குறித்து உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை பற்றிய பேட்டி.
6
96
353
@SPK_TNCC
Selvaperunthagai K
1 year
இன்று பிறந்த நாள் காணும் தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். #HBDRajinikanth
Tweet media one
1
228
340
@SPK_TNCC
Selvaperunthagai K
2 years
Tweet media one
8
55
343
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
இன்று (19.02.2024) @INCTamilNadu தலைவராக பொறுப்பேற்கவுள்ள திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அவர்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு @VelmuruganTVK அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உள்ள காங்கிரஸ் சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்து வாழ்த்தினார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
4
49
343
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
இந்தியா கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள். #இந்தியக்_கூட்டணி_வெல்லட்டும் #GeneralElections2024 #Election2024
Tweet media one
Tweet media two
20
97
343
@SPK_TNCC
Selvaperunthagai K
22 days
"மோடியின் பொய் பிரச்சாரத்தை இளைஞர்கள் நம்ப வேண்டாம்" இளைஞர்களை திசை திருப்பும் நோக்கத்தில் பிரதமர் மோடி முன்வைக்கும் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என மக்கள் தலைவர் திரு @RahulGandhi அவர்கள் வேண்டுகோள் ! ஆக.15-க்குள் காங்கிரஸ் வாக்குறுதி அளித்தபடி 30 லட்சம் அரசு பணியிடங்களை
29
120
338
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
காங்கிரஸ் ஆட்சியில் இந்திய நாட்டிற்கு செய்தவையும் - பாஜகவின் ஆட்சியில் செய்தவையும் ! @INCIndia
Tweet media one
3
184
334
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர் ரா.நல்லகண்ணு அவர்கள் சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை MLA அவர்கள் வாழ்த்துப் பெற்றார்கள். (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
49
328
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
சமூகநீதிக்கான கட்சி காங்கிரஸ் பேரியக்கம். Courtesy: @sunnewstamil
9
77
323
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
இந்திய கூட்டணிக்கு தமிழக மக்களிடம் இருந்து வியக்கத்தக்க மற்றும் அபரிமிதமான ஆதரவு கிடைத்தது! இந்த பிரமாண்ட கூட்டத்தை பார்த்து பா.ஜ.க.வுக்கு நிச்சயம் தூக்கம் வராது. #INDIAAlliance
@bharatjodo
Bharat Jodo Nyay Yatra
2 months
INDIA गठबंधन को तमिलनाडु की जनता से मिला अद्भुत और अपार समर्थन! इस महा जनसैलाब को देखकर भाजपा की नींदे पक्का उड़ने वाली हैं। #INDIAAlliance #HaathBadlegaHalaat
25
1K
3K
3
76
326
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
இன்று (18.02.2024) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் திருப்பெரும்புதூர், மணிமங்கலகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
61
325
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் நி���்வாகிகளுடன் இன்று (26.03.2024) சென்னை, ஆழ்வார் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் அலுவலகத்தில் அதன் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
101
324
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தமிழ்நாட்டின் கடலூர், கரூர் மற்றும் கன்ன��யாகுமரி மற்றும் திருவள்ளுர் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர்கள் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் அவர்கள், திருமிகு செ.ஜோதிமணி அவர்கள், திரு.விஜய் வசந்த் மற்றும் திரு.சசிகாந்த் செந்தில்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
84
323
@SPK_TNCC
Selvaperunthagai K
2 months
முதல்கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பது மோடிக்கு எப்படி தெரியும்? குறுகிய காலத்தில் 5 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார் மோடி. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக அறிவித்ததா அல்லது பா.ஜ.க. ஆட்சியாளர்கள் சொல்லி அறிவிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இந்த சந்தேகத்தை தேர்தல்
4
125
320
@SPK_TNCC
Selvaperunthagai K
3 months
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான சகோதரர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த போது.. (1/2) Thiru @thirumaofficial avl
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
60
315