Sun News Profile Banner
Sun News Profile
Sun News

@sunnewstamil

2,467,978
Followers
26
Following
232,563
Media
300,508
Statuses

Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.

Chennai, India
Joined January 2013
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@sunnewstamil
Sun News
12 hours
#LIVE | சன் நியூஸ் நேரலை
0
4
24
@sunnewstamil
Sun News
16 minutes
#NewsUpdate | இன்று வெளியாகிறது 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்! #SunNews | #12thResults | #ExamResults
Tweet media one
0
1
18
@sunnewstamil
Sun News
23 minutes
#WATCH | உதகை மற்றும் கொடைக்கானல் செல்ல வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியது #SunNews | #EPass | #Nilgiris | #Kodaikanal
0
1
7
@sunnewstamil
Sun News
28 minutes
#IPLUpdate | லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி #SunNews | #KKRvsLSG
Tweet media one
1
3
12
@sunnewstamil
Sun News
31 minutes
காலை 6 மணி தலைப்புச் செய்திகள்! நாடு முழுவதும் வழக்கமான கட்டுப்பாடுகளுடன் நேற்று நடைபெற்றது நீட் நுழைவுத் தேர்வு -மேலும் பல முக்கியச் செய்திகளுடன்.. #SunNews | #Headlines
0
1
4
@sunnewstamil
Sun News
36 minutes
#BREAKING | நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியது. விண்ணப்பிக்க: #SunNews | #EPass | #Nilgiris | #Kodaikanal
Tweet media one
0
6
14
@sunnewstamil
Sun News
40 minutes
இன்றைய தலைப்புச் செய்திகள்! #SunNews | #Headlines
Tweet media one
0
1
4
@sunnewstamil
Sun News
54 minutes
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! #SunNews | #PetrolDieselPrice | #Chennai
Tweet media one
0
1
6
@sunnewstamil
Sun News
9 hours
#IPLUdate | 3 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்! #SunNews | #PBKSvsCSK | #RuturajGaikwad | #MSDhoni
Tweet media one
1
77
777
@sunnewstamil
Sun News
9 hours
#சர்வதேசசெய்திகள் | தெற்கு பிரேசிலை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்.. 56 பேர் உயிரிழப்பு! #SunNews | #BrazilFloods | #RioGrandedoSul
Tweet media one
0
14
55
@sunnewstamil
Sun News
9 hours
இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்! 3ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்வு... மேலும் பல முக்கியச் செய்திகளுடன் #SunNews | #Summer | #HeatWaves | #WeatherUpdate
0
2
18
@sunnewstamil
Sun News
9 hours
#IPLClicks | பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வென்ற விருதுகளுடன் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா..! #Sunnews | #RavindraJadeja | #PBKSvsCSK | @imjadeja
Tweet media one
0
68
830
@sunnewstamil
Sun News
9 hours
#ElectionUpdate | பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஜனின் மகன் கரணுக்கு பாஜக சீட் வழங்கியுள்ளது குறித்து நிர்மலா சீதாராமன் பதில்..! #Sunnews | #BrijBhushan | #NirmalaSitharaman
Tweet media one
54
31
90
@sunnewstamil
Sun News
10 hours
#IPLUpdate | லக்னோ அணி வெற்றி பெற 236 என்ற இமாலய இலக்கை நிர்ணயம் செய்தது கொல்கத்தா #SunNews | #KKRvsLSG
Tweet media one
0
8
117
@sunnewstamil
Sun News
10 hours
#WATCH | உதகைக்கு செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் நாளை முதல் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு #SunNews | #Nilgiris | #EPass | #Ooty
3
7
37
@sunnewstamil
Sun News
10 hours
#IPLUpdate | CSK பந்து வீச்சாளர் சிமர்ஜீத் சிங்கை பாராட்டிய ருதுராஜ் #SunNews | #PBKSvCSK | #SimarjeetSingh | #RuturajGaikwad
Tweet media one
0
206
2K
@sunnewstamil
Sun News
11 hours
டைட்டானிக் படத்தில் கேப்டன் எட்வர்ட் ஸ்மித்தாக நடித்து புகழ் பெற்ற நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்..! #SunNews | #RIPBernardHill | #Titanic
Tweet media one
6
89
638
@sunnewstamil
Sun News
11 hours
#JustIn | ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவு 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு மனுத்தாக்கல் செய்திருந்தது #SunNews | #Revanna | #PrajwalRevanna
@sunnewstamil
Sun News
12 hours
#BREAKING | பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணாவை கோரமங்களாவில் உள்ள நீதிபதி ���ீட்டில் ஆஜர் படுத்தினர் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள். தேவகவுடா வீட்டில் பதுங்கியிருந்த ரேவண்ணாவை நேற்று போலீசார் கைது செய்தனர் #SunNews | #Revanna
1
19
100
1
7
21
@sunnewstamil
Sun News
11 hours
#PHOTO | அயோத்தி ராமர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்..! #SunNews | #Ayodhya | #PMModi
Tweet media one
63
22
133
@sunnewstamil
Sun News
11 hours
#IPLUpdate | சிஎஸ்கேவுக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்றவர் என்ற பெருமையை பெற்றார் ஜடேஜா..! #SunNews | #PBKSvsCSK | #RavindraJadeja | @imjadeja
Tweet media one
4
184
2K