CMOTamilNadu Profile Banner
CMOTamilNadu Profile
CMOTamilNadu

@CMOTamilnadu

2,020,226
Followers
27
Following
12,928
Media
17,441
Statuses

Office of the Chief Minister of TamilNadu.

Chennai, India
Joined March 2017
Don't wanna be here? Send us removal request.
@CMOTamilnadu
CMOTamilNadu
6 hours
இரண்டாம் உலகப்போரின் போது சியாம் தாய்லாந்து - பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தாய்லாந்து நாட்டின், காஞ்சனபுரியில் 1.5.2024 அன்று நடைபெற்ற "நடுகல்" திறப்பு விழாவில், மாண்புமிகு அமைச்சர் திரு. @sivasankar1ss
Tweet media one
18
71
184
@CMOTamilnadu
CMOTamilNadu
6 hours
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் எழுதிய “உங்களில் ஒருவன்” சுயசரிதை நூல், திரு. பாபுராஜ் களம்பூர் அவர்களால் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, டி.சி.புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூலினை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் டி.சி.புக்ஸ் பதிப்பாளர் திரு.கோவிந்த்…
Tweet media one
11
59
227
@CMOTamilnadu
CMOTamilNadu
1 day
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவுப் பெற்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் காணொலி உரை #3YrsOfMKStalinGovt
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
97
189
@CMOTamilnadu
CMOTamilNadu
1 day
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிவேதா மற்றும் நாங்குநேரியில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை ஆகிய இருவரும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
Tweet media one
10
167
448
@CMOTamilnadu
CMOTamilNadu
1 day
தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்தது குறித்து @ThePrintIndia வெளியிட்டுள்ள செய்தி.
4
54
122
@CMOTamilnadu
CMOTamilNadu
1 day
அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவு பெற்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை மாண்புமிகு அமைச்சர்கள் திரு. @katpadidmk , முனைவர் @KPonmudiMLA , திரு. @evvelu , திரு. @MRKPanneer , நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு…
Tweet media one
36
85
265
@CMOTamilnadu
CMOTamilNadu
1 day
அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவு பெற்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.…
Tweet media one
Tweet media two
19
162
346
@CMOTamilnadu
CMOTamilNadu
1 day
"இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி! மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது! நம்பிக்கையோடு முன்செல்கிறேன்... பெருமையோடு சொல்கிறேன்... தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!" என மாண்புமிகு முதலமைச்சர்…
129
243
512
@CMOTamilnadu
CMOTamilNadu
2 days
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே இராஜாக்கமங்கலம் கிராமம் லெமூர் கடற்கரையில் கடலில் அலையில் சிக்கி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Tweet media one
7
75
184
@CMOTamilnadu
CMOTamilNadu
2 days
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை மாண்புமிகு அமைச்சர் திரு. @Anbil_Mahesh அவர்கள் சந்தித்து, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த பகுப்பாய்வு அறிக்கையை அளித்தார். #plus2result #Plus2ExamResult
Tweet media one
29
124
524
CMOTamilNadu Retweeted
@mkstalin
M.K.Stalin
2 days
பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்! இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள்…
Tweet media one
131
1K
4K
CMOTamilNadu Retweeted
@mkstalin
M.K.Stalin
5 days
On #WorldPressFreedomDay , let's confront the harsh reality: under BJP rule, India's press freedom is in tatters. With low rankings in the Press Freedom Index, and the murders of journalists like Gauri Lankesh and Kalburgi, along with constant intimidation of journalists like…
586
732
2K
@CMOTamilnadu
CMOTamilNadu
5 days
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உலகப் பத்திரிகை சுதந்திர நாள் செய்தி
Tweet media one
Tweet media two
50
134
319
@CMOTamilnadu
CMOTamilNadu
5 days
"மூத்த பத்திரிகையாளரும், 2021ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவருமான திரு. ஐ. சண்முகநாதன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்"…
Tweet media one
5
84
169
CMOTamilNadu Retweeted
@mkstalin
M.K.Stalin
5 days
என் கனவுத்திட்டமாகத் தொடங்கிப் பலரது கனவுகளை நனவாக்கி வரும் #நான்_முதல்வன்!
Tweet media one
160
2K
4K
@CMOTamilnadu
CMOTamilNadu
7 days
"விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள…
38
203
470
@CMOTamilnadu
CMOTamilNadu
7 days
"சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன். விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள…
Tweet media one
8
90
183
CMOTamilNadu Retweeted
@mkstalin
M.K.Stalin
7 days
"காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல்" என்பது தொல்காப்பிய நூற்பா! நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு! இரண்டாம் உலகப்போரின்போது சயாம் - பர்மா இரயில்பாதைக் கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களின்…
Tweet media one
74
823
2K
CMOTamilNadu Retweeted
@mkstalin
M.K.Stalin
7 days
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன். விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள…
70
603
2K
CMOTamilNadu Retweeted
@mkstalin
M.K.Stalin
7 days
குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் #LabourDay -இல் வாழ்த்திப் போற்றுவோம்! மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க - ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்! #MayDay
Tweet media one
203
1K
4K