இந்தி வடநாட்டு மொழி ஆதலால் எதிர்கிறேன் - A.R.ரஹ்மான்
உருது, ஆங்கிலம் என்ன உன் பாட்டன் வீட்டு மொழியா?
காசுக்காக மதம் மாறி, மொழியை மாற்றி கொண்ட நீ பேசி நாங்கள் கேட்க வேண்டுமா?
@arrahman
நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகுகிறார்...
கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையாம்.
இதற்கு என்னுடைய பதில்!!
உன்னை போன்ற பெண்களால் தான் எங்களுக்கு பாதுகாப்பில்லை..
நீ ஒழிவதே எங்களுக்கு மகிழ்ச்சி..
அண்ணாமலை தம்பி பிஜேபி யில் தலைவர் ஆனதில் இருந்து.
ஏகப்பட்ட கார் மற்றும் கம்பத்தில் பிஜெபி கொடி கணக்கில்லாமல் நிறைய பறக்குது.
சரி என்றால் RT பண்ணுங்கள் நண்பர்களே.
@BJP4TamilNadu
@annamalai_k
தமிழ் மீதுள்ள அளவற்ற காதலால் இந்தியை எதிர்க்கிறோம்.
- ஸ்டாலின்
ஆதலால் தலைவர் இப்போது 4 திருக்குறள் பிட் பேப்பர் இல்லாமல் சொல்லுவார் என்று.........
முதலில் மீட்டிங் ல உளறாமல் பேச சொல்லுங்கப்பா 😂
இனிதான் பிஜேபி ல் சேர சாரை சாரையாக மக்கள் வருவார்கள்..
திராவிடத்தில் இருக்கும் பல தலைவருகளும் வருவார்கள்..
@annamalai_k
என்னும் சிங்கம் இனி தனியாகவே களம் காணும்..
போன வருடம் ஜூன் மாதம் கரெண்ட் பில் 3034/-..
இந்த வருடம் சீரமைக்கப்பட்ட கரெண்ட் பில் 8640/-.
அதே வீடு அதே லைட் தான் பயன்படுத்துகிறோம்.
EB ஆபிஸர்கிட்டே கேட்டால் எங்க வீட்டுக்கே இப்படி தான் வருகிறது திமுக விற்கு ஓட்டு போட்டால் இப்படிதான் அனுபவிக்கனும் புலம்புகிறார்
@annamalai_k
தேர்தலுக்காக கடந்த ஒரு மாதத்தில் திமுக பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு செலவழித்த தொகை 2600 கோடி..
இதை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக செலவழித்த இருந்தால் அவர்களே ஓட்டு போட்டு இருப்பார்கள்..
-பிரசாந்த் கிஷோர்..
11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
அன்பில் மகேஷ் மற்றும் முதல்வரும் வாயே திறக்கவில்லையே ஏன்?
அனிதா இறந்த போது போய் அரசியல் பண்ணிய ஒப்பாரி வைத்த எவரையும் இப்போது காணவில்லை..
கப் சிப்....
200/- உபிஸ் ...
பத்து பேர் சேர்ந்து ஒருத்தரை எதிர்ப்பது பலசாலியா?
ஒருத்தர் பத்து பேரை எதிர்த்து நிற்பது பலசாலியா?
அண்ணாமலை ஜி பற்றி
-ரஜினிகாந்த்
@annamalai_k
@BJP4TamilNadu
அடுத்தவன் வீட்டுல ரெய்டு என்றால் Sun TV, Sun News channel ல திரும்ப திரும்ப போட்டு காட்டுவாங்க.
இன்னும் G Square IT raid NEWS எதுவுமே வரவில்லை.
அப்ப G Square அவங்களோடது என்பதை அவர்களே ஒத்து கொண்டார்கள்.
@annamalai_k
மோடி ஜி 12 வருசமா CM ஆக குஜராத்தில் பணி செய்த போது, தனக்கு கிடைத்த சம்பளத் தொகை ₹40 லட்சத்தை.
PM ஆனதும் 40 லட்ச ரூபாயை தன் குஜராத் அலுவலகத்தில் வேலை பார்த்த பியூன், செக்குரிடீஸ், டோபி, டாய்லெட் சுத்தம் செய்யும் ஸ்வீப்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு டெல்லிக்கு போயிருக்கிறார்
அரசியல் சமயம் பூசாத திருவள்ளுவர் சிலை இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ளது.
நெற்றியில் திருநீறு 🚩
கையில் சுவடி 🗞️
கம்பீர உருவம் 🔥
பார்ப்பதற்கே தெய்வீகடாட்சமாக இருக்கிறது...🌷🌷🌷
தமிழகத்தில் உள்ள கேவலமான அரசியல்வாதிகள் போல இலங்கையில் இல்லை என்பதே உண்மை..
#திருவள்ளுவர்
நீ வந்து என்னை அடிடா பார்க்கலாம்...🔥🔥🔥
இந்த நேர்மைக்கும், திமிருக்கும் தான்.. நாங்கள் உங்களுடன் கை கோர்த்து அரசியலில் இறங்கினோம் சகோ...💪🔥
மலை அண்ணாமலை...🔥🔥🔥
நாங்கள் இந்துக்கள் இல்லை.
-திருமாவளவன்
இந்துக்கள் இல்லை என்றால் ஜாதி இல்லை. ஜாதி இல்லை என்றால். உனக்கு இனி இட ஒதுக்கீடு இல்லை.
எனவே, திருமா சூடு சொரணை உங்களுக்கு இருந்தால் இனி இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லி விடுங்கள்.
@annamalai_k
கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டே சிவப்பு கலரை விட்டு.. பச்சை வண்ணத்துக்கு மாறி விட்டது..
முஸ்லீம் ஓட்டுக்காக கட்சி கொள்கை���ே விட்டுட்டீங்களே!!!
என்ன கொடுமை அருணன் சார்.. 😂
ஆளுனர் 100% RSS தயாரிப்பு - திருமா.
"திருமாவளவன் 100 % முஸ்லீம் மற்றும் கிருஸ்துவத்தின் தயாரிப்பு.. காசக்காக தன் மதத்தை கூறு போட்டு விற்க்கும் ஜாதி, மத வியாபாரி..
@thirumaofficial
சென்னை ஆலந்தூரில் பிஜேபி சார்பாக இன்று ஓட்டு கேட்க போன வேலூர் இப்ராகிம் அவர்களை ஓட்டு கேட்க விடாமல் போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்தினர். பாஜக வினர் மறியலுக்கு பிறகு அனுமதித்தனர். ஒட்டு கெட்க விடாமல் SDPI கட்சியினர் வழிமறித்தனர்.
@annamalai_k
@BJP4TamilNadu
@syedibrahimbabl
எல்லா அமைச்சர்களும், நமது மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் திட்டி புலம்பத் துவங்கிவிட்டார்கள்..
அவர்களுக்கு பயத்தின் உச்சத்தை சகோதரர் அண்ணாமலை காட்டி விட்டார் 😂😂😂
கோவிலில் காவி கொடி கட்ட கூடாது என சொல்லி காவி கொடி யை நீக்கினார் அமைச்சர் 🚩🚩🚩
இந்து கோவிலில் காவி கொடி கட்டாமல் வேறு எங்கே கட்டுவது என கூறுங்கள்.
தர்காவிலும், சர்சிலும் உள்ள கொடி யை நீக்குவீர்களா?
இந்துக்கள் என்றால் இளப்பமா?
மழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று உணவு வழங்கினோம்.
மின்சாரம், நீர் மற்றும் மாளிகை பொருள்கள் போன்ற சிரமத்திற்க்கிடையே.. எனது குடும்பத்தினர் உதவியோடு நிறைய மக்களுக்கு உணவு தயாரித்து கொடுத்தோம்.
கஷ்டப்பட்டு உழைத்து பெற்ற ஐபிஎஸ் பதவியை தூக்கிப்போட்டு விட்டு.
நமக்காக வந்திருக்கிறார் அண்ணாமலை என்ற ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.
அவருடன் நிற்பதற்கு நேர்மையானவர்களுக்கும் கடினமான மன தைரியம் உடையவர்களால் தான் முடியும்.
அண்ணாமலை என்னும் மலையை பின் தொடர்பவர்கள் நல்லவர்கள் மட்டுமே.
பவதாரிணி இறப்பு மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது. 😭😭😭.
2001 ம் ஆண்டு சன் டிவி யில் எனது சீரியல் ஆகாயதாமரை வந்தது. எனது சீரியலில் பாட பவதாரிணியை அனுகினோம். எனது சீரியல் டைரக்டர் மற்றும் பாடலாசிரியர் பா.விஜய் இருவரிடமும் பாட மறுத்துவிட்டார்.
ஸ்ரீரங்கம் கோவில் முன் இருக்கும் ஈ வே ரா சிலை அகற்றப்படும்.. ஆகா ஆகா..
தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசியதிலே இது மிகப்பெரிய மைல்கல் ..
இந்த சொரியார் சிலையை அகற்றினால் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் சந்தோஷபடுவாங்க.
ஶ்ரீரங்கம் கோவில் முன்பு உள்ள ஈவெரா சிலை பாஜக ஆட்சி அமைந்தவுடன் அகற்றப்படும். தமிழகத்தில் உள்ள கோவில்கள் முன்பு இது போன்ற சிலைகளும் அகற்றப்படும் - தலைவர்
@annamalai_k
அரசு வளாகத்தில் அல்லது நிலத்தில் ஹிந்து கோவில்கள் இருந்தால் மதச்சார்பின்மைக்கு கேடு என்று உடனடியாக இடித்து தள்ளும் #திராவிடமாடல் ...
மசூதியை எப்படி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் உள்ளே கட்ட அனுமதித்தது எப்படி..
மசூதி ஒலி பெருக்கினால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்..
மாதேஷ்.
எங்கே போனீங்க
பெட்ரோல் டீசல் விலை க்கு பொங்கி எழுந்தீங்க..
சொத்து வரி 150% உயர்வு பற்றி உங்கள் கருத்தை எங்கே காணோம்.
@Madeshjournali1
பொங்கி எழு 😂😂😂
தமிழ் மொழி மீது கை வைத்தால் தமிழர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்
- தயாநிதி மாறன் ஆவேசம்..
தமிழ் மொழி ஒரு மலம். அது ஒரு காட்டுமிராண்டி மொழி ன்னு சொன்னவனை ஒன்னும் பண்ணாமல். அவன் எழுதிய புக் பப்ளிஷ் பண்ண எங்கள் வரி பணம் 5 கோடி செலவு பண்ணற நீங்கள் தமிழ் பற்றி எல்லாம் பேச தகுதி இல்லை
கார்த்திக் கோபிநாத் கைதுக்கு அவர் திரு.அண்ணாமலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை போடும் மீடியாகாரர்கள்
நேற்று குமரியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்று கைதான திமுக அமைப்பாளர் ஸ்டாலினுடன் எடுத்த புகைப்படத்தை ஏன் போடவில்லை. அதற்கு தைரியம் இல்லையா?
@annamalai_k
@amarprasadreddy
எங்களுக்கு புதிய தலைமுறை வேண்டும், ஆட்சி மாற்றம் வேண்டும், நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்த ஒரு குடும்பத்தை சுயநலத்திற்காக இழிவுபடுத்தும் பா.ஜ.க நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு போலி சாமியார் வேஷம் வேண்டாம். வன்முறை, வெறுப்பு, பாலியல் துன்புறுத்தல், மோசடி, ஜனநாயகத்தை அபகரித்தல்,…
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் கிருஷ்ணா குல்கர்னிக்கு ராகுல் எழுதிய கடிதம்
ஆர்எஸ்எஸ் தான் காந்திஜியை கொன்றது அதனால் நீங்கள் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸுக்கு ஆதரவாக வருங்கள்
இதற்குப் பதிலளிக்கும் விதமாக காந்தியின் கொள்ளுப்பேரன் ஸ்ரீகிருஷ்ண குல்கர்னி ராகுலுக்கு எழுதிய கடிதம்
25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 கேன்களில் இருந்து கைப்பற்றப்பட்ட உரத்தின் மதிப்பு 360 கோடி !
ஒரு லிட்டர் உரத்தின் விலை 48 லட்சம் ரூபாய்....
நானும் உர வியாபாரம் பண்ணலாமா யோசிக்கிறேன்..
😂😂😂😂
*இந்தாம்மா, நீ தானா பாகிஸ்தான் "ஜிந்தா பாத்" சொன்னது.
என் குலவிளக்குடா நீ... செல்லமே வந்து என் மார்ல சாஞ்சுக்கோடா கண்ணுகுட்டி...
@RahulGandhi
என்னே தேசபக்தி...
தலைவர் அண்ணாமலை க்கு "Z" பிரிவு பாதுகாப்பு கொடுக்கும் போதே தெரியவில்லையா?
இது வரை இருந்த பிஜேபி தலைவர்களில் அவர் எவ்வளவு முக்கியம் என்று.
அண்ணாமலை ஜி எடுக்கும் எந்த முடிவும் பிஜேபியின் வளர்ச்சிக்கு தான் என்பதை மேலிடம் அறியும்..
@annamalai_k
காயத்ரி க்கு ஒரு கேள்வி.. பதவி வாங்கி வைத்து கொண்டு கட்சி வளர்க்க இத்தனை ஆண்டுகள் என்ன செய்தாய்?
பெண்களின் கண்ணியத்திற்க்கு எந்த குறைவில்லாமலும் பார்த்து கொள்பவர் எங்கள் சகோதரர் அண்ணாமலை..
இன்று வரை தன்னிடம் பேசுபவர்களை அண்ணா, அக்கா, தம்பி, சகோதரி என்று தான் அழைப்பார்..
பாஜகவிற்காக தமிழகத்தில் கூடும் கூட்டம் காக்கா கூட்டம்
-செல்லூர் ராஜு அதிமுக.
எந்த விலங்கு பறவைக்கும் இல்லாத பழக்கம் காக்கா வுக்கு உண்டு
என்ன தெரியுமா?
தன் இனம் தாக்க படும் போது ஒன்று கூடி அடிக்கும். கொஞ்சம் உணவானாலும் எல்லா காக்கையை அழைத்து உண்ணும்
@BJP4TamilNadu
@annamalai_k
“சமீப காலமாக தமிழகத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் என்னை மனவேதனை அடைய வைத்துள்ளன” - முதல்வர்
இதெல்லாம் உங்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் சொல்ல வேண்டிய வார்த்தை...
கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி பேரூராட்சியில், திமுக வின் கோட்டையை உடைத்து...
இன்று காலையில்(26-03-2022) மறைமுக தேர்தலில், "பாஜக" மாபெரும் வெற்றி..
🌷🌷🌷🌷
கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் தமிழகத்தில் தாமரை தான் மலர வேண்டும், இப்போ 4 இடத்தில் வந்து விட்டோம். விரைவில் ஆட்சியை பிடிப்போம். -மதுரை ஆதினம்...
உங்கள் தைரியமான பேச்சுக்கு வாழ்த்துக்கள் ஆதினம்...
தமிழ், இல்லைன்னா ஆங்கிலத்தில் சொல்லுங்க,அது என்ன ஹிந்தி? லோக்சபாவில் சீறிய கனிமொழி!
நிர்மலா அம்மா தமிழில் பேசியதும் தலை தெரிக்க எல்லோரும் ஓடியது ஏனோ???
மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வாருங்கள்... எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அல்ல. – கே.பாலகிருஷ்ணன்.
கட்சி அடகு வைத்து 2 சீட் வாங்கிய நீங்கள் பேசலாமா இதை?? 😂😂