Bharathiraja Profile Banner
Bharathiraja Profile
Bharathiraja

@offBharathiraja

76,281
Followers
1
Following
353
Media
455
Statuses

INDIAN FILM DIRECTOR,ACTOR,PRODUCER

Chennai, India
Joined December 2010
Don't wanna be here? Send us removal request.
@offBharathiraja
Bharathiraja
4 years
Statement for regarding the Recent issues of Actor #Vijay & #Suriya
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
548
7K
22K
@offBharathiraja
Bharathiraja
4 years
என்கலைப்பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை.இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின்இளைஞர்களின், சொத்தாக உலகமே,கொண்டாப்படும் "விஜய்க்கு" @actorvijay இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். காதலாகட்டும்,நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும் நையாண்டி,நக்கலுக்கான அந்த ,உடல் பாவனை
Tweet media one
109
6K
16K
@offBharathiraja
Bharathiraja
6 months
Tweet media one
139
2K
12K
@offBharathiraja
Bharathiraja
5 years
After long back year.. two heart merging in theni❤️❤️
Tweet media one
Tweet media two
194
1K
11K
@offBharathiraja
Bharathiraja
3 years
உனக்கும், உன் இசைக்கும், நம் உறவுக்கும், என்றும் வயதில்லை வாழ்த்துக்கள்டா. #Ilaiyaraaja உயிர்த் தோழன் பாரதிராஜா.
Tweet media one
69
706
10K
@offBharathiraja
Bharathiraja
1 year
என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்
Tweet media one
99
555
9K
@offBharathiraja
Bharathiraja
4 years
என் நண்பன் பாலு, தன்னம்பிக்கையானவன்.. வலிமையானவன்.. அவன் தொழும் தெய்வங்களும் நான் வணங்கும் இயற்கையும் அவனை உயிர்ப்பிக்கும்.. மீண்டு வருவான் காத்திருக்கிறேன். அன்புடன் பாரதிராஜா
Tweet media one
61
738
7K
@offBharathiraja
Bharathiraja
4 years
நடனத்தின் நளினம், சண்டைக்காட்சிகள்,அதிலும் மேலாக கோடிக்கனக்கானரசிகர்களை உலகம்முழுவதும் ஈர்த்துவைத்திருக்கின்ற, வெற்றியின் V என்றமுதல் எழுத்தாகக்கொண்ட விஜய்க்கு 46வது பிறந்த நாளில்,எல்லாசிறப்பும் பெற்று,நீடூழிவாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன் அன்புடன் பாரதிராஜா #HBDTHALAPATHYVijay
Tweet media one
33
3K
6K
@offBharathiraja
Bharathiraja
4 years
சுதா கொங்காரா இயக்கத்தில் G v பிரகாஷ் குமார் இசையில் காற்றாய் கவிதையாய் கனலாய்.. காட்சிக்கு காட்சி என் கண்களை தெறிக்க விட்ட சுதா மற்றும் மார்க்கண்டேயரின் தவப்புதழ்வன் சூர்யாவே உங்கள் வியர்வை மழை உங்களை சிகரத்தில் சிறகடிக்கவைத்துவிட்டது வாழ்த்துகள்.. @Suriya_offl @Sudhakongara_of
Tweet media one
19
1K
6K
@offBharathiraja
Bharathiraja
5 months
எனது நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது.அவரின்மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் @iVijayakanth
Tweet media one
7
726
5K
@offBharathiraja
Bharathiraja
4 years
Tweet media one
Tweet media two
Tweet media three
132
1K
5K
@offBharathiraja
Bharathiraja
4 years
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
88
1K
4K
@offBharathiraja
Bharathiraja
10 months
என் மீது பேரன்புகொண்ட பாசத்துக்குரிய பிள்ளை தம்பி தனுஷ் மென்மேலும் வெற்றிமேல் வெற்றிப் பெற்று எல்லா வளங்களுடன், மகிழ்வுடன், சிறப்புடன் வாழ இந்த நன்னாளில் வாழ்த்துகிறேன். @dhanushkraja
Tweet media one
27
537
4K
@offBharathiraja
Bharathiraja
2 years
மாயாண்டி - விருமாயி சங்கையா - பொன்னி கதாபாத்திரங்கள் கதையின் களத்திற்கு ஏற்றவாறு வடிவமைப்பு வேறுபாடாக இருக்கலாம், ஆனால் அண்ணன்-தங்கை உறவு என்பது இரத்தமும் சதையும் கலந்தது, காலத்தால் அழியாதது. @ArunMatheswaran @selvaraghavan @KeerthyOfficial #SaaniKaayitham
15
377
4K
@offBharathiraja
Bharathiraja
3 years
இளைஞர்களின் அரசியல் ஆசான், உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை, நாளைய தமிழகம். மகன் சீமானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். @SeemanOfficial #HBDSeeman
Tweet media one
123
931
4K
@offBharathiraja
Bharathiraja
3 years
என் பிள்ளை சீமானைப் பெற்றெடுத்த தந்தை திரு.செந்தமிழன் அவர்களின் மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள். @SeemanOfficial @NaamTamilarOrg பாரதிராஜா.
49
808
4K
@offBharathiraja
Bharathiraja
11 months
இந்திய திரை உலகில் இசையிலும், நடிப்பிலும், வெற்றி வாகைச் சூடி தமிழர்களுக்கு பெருமை சேர்த்து கொண்டிருக்கும், "கடவுளின் குழந்தை" காதலான என் G V பிரகாஷ்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் @gvprakash
Tweet media one
20
195
4K
@offBharathiraja
Bharathiraja
4 months
தமிழ்த்தாய் பெற்றெடுத்த தமிழர்களுக்கு தித்திக்கும் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
51
230
3K
@offBharathiraja
Bharathiraja
4 years
Tweet media one
37
799
3K
@offBharathiraja
Bharathiraja
5 years
இயலும்,இசையும், இணைந்தது .. இதயம் என் இதயத்தை தொட்டது💕💕💕என் தேனியில்❣❣
Tweet media one
84
314
3K
@offBharathiraja
Bharathiraja
4 years
என் மண்ணின் இயக்குநர் திரு.விருமாண்டியின் மண்பேசும் படம் இது. @aishu_dil @pkvirumandi1 @VijaySethuOffl @GhibranOfficial @shan_dir @eka_dop @Vairamuthu @EditorShivaN @PeterHeinOffl @RangarajPandeyR @artilayaraja @Arunrajakamaraj @BhavaniSre @PreethiNedu @onlynikil
Tweet media one
5
201
3K
@offBharathiraja
Bharathiraja
11 months
உயிர் தோழனே வாழ்த்துக்கள்.. @ilaiyaraaja
Tweet media one
19
109
3K
@offBharathiraja
Bharathiraja
4 months
என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்.. மகள் பவதாரிணியின் மறைவு, எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். @ilaiyaraaja
Tweet media one
50
375
3K
@offBharathiraja
Bharathiraja
6 months
தமிழினத்திற்கான உன் கொள்கைகளும் கோட்பாடும்.. தன்னம்பிக்கையுடன், தம்பிகளுடன், விடாமுயற்சியான உன் களப் போராட்டம் ஒரு நாள் வென்றே தீரும் வாழ்த்துக்கள் மகனே.. @SeemanOfficial @NaamTamilarOrg
Tweet media one
38
739
3K
@offBharathiraja
Bharathiraja
6 months
பாசத்துக்குரிய.. திரு.கமலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். @ikamalhaasan
Tweet media one
16
304
3K
@offBharathiraja
Bharathiraja
4 years
என் இனிய தமிழ் மகளே, கிழக்கே போகும் ரயிலில் பாஞ்சாலி என்கின்ற 16 வயது ஒரு மழலையை ஏற்றி கொடி அசைத்து பயணிக்க வைத்தேன்.. 42 வருடமாகிறது என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை.. பால்வெளித் திரளுக்கு எல்லை இல்லை..
Tweet media one
36
150
3K
@offBharathiraja
Bharathiraja
1 year
Happy Birthday Dear Mani.. @hasinimani @MadrasTalkies_
Tweet media one
13
82
3K
@offBharathiraja
Bharathiraja
5 months
கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. @iVijayakant #Vijayakanth #Ripvijayakanth
6
441
3K
@offBharathiraja
Bharathiraja
4 years
என் முதல் படைப்பின் நாயகன், இலக்கியவாதி, பெரும் சிந்தனையாளன், உலக நாயகன்.. என் கமலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். @ikamalhaasan
Tweet media one
35
299
3K
@offBharathiraja
Bharathiraja
1 year
When Mani met me..
Tweet media one
14
69
3K
@offBharathiraja
Bharathiraja
4 years
Get Well Soon For #SPBalasubramanyam
45
314
3K
@offBharathiraja
Bharathiraja
1 year
என் மனோபாலாவிற்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி.
9
206
3K
@offBharathiraja
Bharathiraja
4 years
20
333
3K
@offBharathiraja
Bharathiraja
5 years
உனக்கான காலம் வெகுதூரம் இல்லை.எதற்கும் ஆரம்பம்,முடிவு என்று காலம்அமையும்.தமிழ்இனத்துக்கான உன் போரட்டம் ஆரம்பித்துவெற்றியைநோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் சிலநாட்களில் தமிழ்இனத்துக்கான உன் போரட்டத்தின் முடிவும் தமிழகத்திற்கு சாதகமாக அமையும். @SeemanOfficial #HBDSeeman
Tweet media one
68
524
3K
@offBharathiraja
Bharathiraja
8 months
திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்கவேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த " என் உயிர் தோழன் பாபு " வின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்.
Tweet media one
127
372
3K
@offBharathiraja
Bharathiraja
4 years
நம் இனத்துக்கான உன் போராட்டங்களும் உன் வார்த்தைகளும்... இங்கு உற்று கவனிக்கப்படுகிறது. உன் வியர்வை வீண் போகாது.. உரமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.. இளைஞர்களின் அரசியல் ஆசானே. ஒரு நாள் வென்றேத் தீர்வோம்.. பேரன்பு கொண்ட மகன் செந்தமிழ் சீமானே.. வாழ்த்துக்கள்.. @SeemanOfficial
Tweet media one
46
529
2K
@offBharathiraja
Bharathiraja
3 years
மாற்றம் ஒன்றே மாறாதது, நாம் அனைவரும் அறிந்தது.. விதிவிலக்காக உச்ச நட்சத்திரம் ஒன்று மட்டும் உண்டு என்று நான் அறிந்தது. முதல் சந்திப்பில் பார்த்த அதே பார்வை, பாசம்,வேகம்,விவேகம். நாற்பத்தைந்து வருட நண்பனே, பல்லாண்டு நீடுழி வாழ வாழ்த்துகிறேன். @rajinikanth அன்புடன் பாரதிராஜா.
Tweet media one
37
447
2K
@offBharathiraja
Bharathiraja
3 years
உலக நாயகனே, @ikamalhaasan இன்றைய நன் நாளில் உன்னை வானம் வாழ்த்துகிறது, வையகம் போற்றுகிறது.. வாழ்த்துக்கள் கமல். #HappyBirthdayKamalHassan
Tweet media one
28
381
2K
@offBharathiraja
Bharathiraja
1 year
மொழி கடந்து தேசம் கடந்து கோடிக்கணக்கான இதயங்களை தாலட்டி அரை நூற்றாண்டாக இசை மழையால் ஆட்சி செய்துகொண்டிருக்கும் என் உயிர் தோழனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். @ilaiyaraaja
Tweet media one
14
147
2K
@offBharathiraja
Bharathiraja
2 years
உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழர் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
Tweet media one
30
53
2K
@offBharathiraja
Bharathiraja
4 years
Tweet media one
16
66
2K
@offBharathiraja
Bharathiraja
4 years
வரலாறு என்பது இறந்த காலத்தை பறைசாட்டும். அது சோழானாக இருந்தாலும் சரி ,மாவீரன் அலெக்சாண்டராக இருந்தாலும் சரி. நிகழ்காலத்தில் ஓர் தமிழன், தன் தமிழன இனத்துக்காக ஓர் வரலாற்றை உருவாக்கினார் என்றஓர் சரித்திரம், அது தமிழ் தாயின் இதயத்துடிப்பாகிய பிரபாகரனையே சாரும். #HBDPrabhakaran65
Tweet media one
Tweet media two
Tweet media three
13
563
2K
@offBharathiraja
Bharathiraja
4 years
க/ பெரணசிங்கம் சிறந்தகதைபின்புலத்துடன், அழுத்தமான கதாபாத்திரங்களுடன் முதல் படைப்பை மிகஅழுத்தமாக கூறி முத்திரை பதித்திருக்கும் விருமாண்டிக்கும், விஜய்சேதுபதி,ஐஸ்வர்யா ராஜேஷ்,மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அன்புடன் பாரதிராஜா.
Tweet media one
16
172
2K
@offBharathiraja
Bharathiraja
2 years
மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமக்கிப்படள்ள என் உயிர் தோழனுக்கு வாழ்த்துக்கள்.
Tweet media one
26
75
2K
@offBharathiraja
Bharathiraja
3 years
"தங்க மகன்" தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன். @dhanushkraja #HappyBirthdayDhansuh அன்புடன் பாரதிராஜா
Tweet media one
Tweet media two
17
623
2K
@offBharathiraja
Bharathiraja
3 years
திரை வாழ்க்கையில் மூட நம்பிக்கைக்கு எதிராகவும்,சமூக மாற்றத்திற்கான கருத்துக்களை தான் ஏற்றுள்ள கதாபாத்திரங்கள் வாயிலாக மக்களைமகிழ்வித்து, நிஜ வாழ்க்கையில் தான் கொண்ட கொள்கையில்நேர்மையுடனும் என்மீது பேரன்பு கொண்ட சின்னக்கலைவாணர் திரு.விவேக்அவர்களின்மறைவு அதிர்ச்சளிக்கிறது.
Tweet media one
8
256
2K
@offBharathiraja
Bharathiraja
2 years
My Dear Dhanush in Thiruchitrambalam @dhanushkraja
19
376
1K
@offBharathiraja
Bharathiraja
4 years
Tweet media one
Tweet media two
24
647
1K
@offBharathiraja
Bharathiraja
4 years
Tweet media one
Tweet media two
53
289
1K
@offBharathiraja
Bharathiraja
3 years
எங்கள்வேண்டுகோளை புறக்கணித்துதொடர்ந்துOTT தளத்தில்வெளிவந்தால் அமேசான்நிறுவனத்தின் அனைத்துவிதமான வர்த்தகத்தையும்புறக்கணிக்கும் போராட்டத்தில்உலகெங்கிலும் பரந்துவாழும்தமிழர்கள் பங்கெடுப்பதைதவிர்க்கவோ தடுக்கவோஇயலாதுஎன்பதை கோடிட்டுக்காட்டவிரும்புகிறேன். #TheFamilyManSeason2
Tweet media one
Tweet media two
157
541
1K
@offBharathiraja
Bharathiraja
4 years
மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும். அன்புடன் பாரதிராஜா @rajsekarpandian @2D_ENTPVTLTD @gvprakash @nikethbommi @Aparnabala2 @editorsuriya @jacki_art @guneetm @sikhyaent
Tweet media one
2
336
1K
@offBharathiraja
Bharathiraja
4 years
Tweet media one
70
108
1K
@offBharathiraja
Bharathiraja
2 years
@dhanushkraja Thanks for the credit from my dear child..
7
239
1K
@offBharathiraja
Bharathiraja
3 years
இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்,இயக்குநர், தமிழனுக்கு பெருமைச் சேர்த்த பேரன்பு கொண்ட K V ஆனந்த் உன் மறைவு நம்பமுடியவில்லை, அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும், திரையுலகத்துக்கும், ஆழ்ந்த இரங்கல். #RIPKVAnand
Tweet media one
11
198
1K
@offBharathiraja
Bharathiraja
1 year
Mani I am so happy... Thank you.. @ManiRatnamFC
10
95
1K
@offBharathiraja
Bharathiraja
2 years
தம்பி தனுஷ் இயக்குனர் மித்ரன் ஜவஹர் & படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் @dhanushkraja #ThiruchitrambalamFDFS
Tweet media one
9
289
1K
@offBharathiraja
Bharathiraja
2 years
தம்பி பேரறிவாளனை தொடர்ந்து சகோதரி நளினி , தம்பி ரவிச்சந்திரன், முருகன் உட்பட அனைவரும் விடுதலையானது மிகப்பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. விடுதலைக்கு உறுதுணையாக நின்ற தமிழக அரசுக்கும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும், அனைத்துலக தமிழ் சமூகத்திற்கும் நன்றி.
Tweet media one
13
191
1K
@offBharathiraja
Bharathiraja
4 years
#HappyBirthdayIlaiyaraaja #என்உயிர்தோழன்
12
158
1K
@offBharathiraja
Bharathiraja
3 years
Tweet media one
13
252
1K
@offBharathiraja
Bharathiraja
4 years
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளின் படி, இருட்டிலிருந்த வெளிச்ச உலகிற்கு ஒளி காட்டிய விதிகளைத் தளர்த்தி அனுமதியளித்த முதல்வர் @CMOTamilNadu அவர்களுக்கும், எங்கள் குறைகளை காதுகொடுத்து கேட்கும் அமைச்சர் @Kadamburrajuofl அவர்களுக்கும் நன்றி. @tfapatn
6
95
1K
@offBharathiraja
Bharathiraja
2 years
சமத்துவம், சமூக நீதிக்காகவும், தமிழர்களுக்காகவும்.. தன்னையே அர்பணித்துக் கொண்ட போராளி, தம்பி திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். @thirumaofficial @VanniArasu_VCK
Tweet media one
19
113
1K
@offBharathiraja
Bharathiraja
2 years
குரு & சிஷ்யன் உறவுக்கு இலக்கணமாக திகழும் என் ராஜனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உனக்கு என்றும் நான் துணை நிற்பேன். அன்புடன் உன் ஆசான் பாரதிராஜா. @ungalKBhagyaraj
Tweet media one
20
65
1K
@offBharathiraja
Bharathiraja
2 years
BACHELOR @Sathishdiroff Lovely boy G V பிரகாஷ் & திவ்யபாரதி இருவரும் கவிதை. தேனீ ஈஸ்வர் & திரு. டில்லி பாபு அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் @gvprakash @Dili_AFF @thenieswar @Sanlokesh @Music_Siddhu @divyabarti2801 @AxessFilm @SakthiFilmFctry @DuraiKv
Tweet media one
3
56
979
@offBharathiraja
Bharathiraja
5 years
Tweet media one
32
71
965
@offBharathiraja
Bharathiraja
2 years
BACHELOR - a Poetic Narration தற்போதைய இளைஞர்களின் வாழ்க்கையை நேரிடையாக படம் பிடித்தது போல காட்சிப்படுத்தியுள்ளான் சதீஷ் செல்வகுமார். A Bold attempt by @Sathishdiroff @gvprakash @Dili_AFF @thenieswar @Sanlokesh @Music_Siddhu @divyabarti2801 @AxessFilm @SakthiFilmFctry @DuraiKv
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
58
921
@offBharathiraja
Bharathiraja
1 year
பாசத்துக்குரிய நண்பர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினி காந்த் அவர்கள் என்றும் மகிழ்வுடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் @rajinikanth
Tweet media one
2
248
926
@offBharathiraja
Bharathiraja
4 years
அரியாத வயதில் காமத்தை சுமந்து,வெளியில் சொல்லா முடியா வாழும்,பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல,பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம்.. இயக்குனரின் இயக்கமும்,ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள்
2
162
905
@offBharathiraja
Bharathiraja
2 years
என் இனிய தமிழ் மக்களே நம் குழந்தை செல்வங்களை தொடக்கப் பள்ளியில் இருந்து உயர்கல்விவரை தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயிற்றுவித்து அரசு வேலைவாய்ப்புகளிலும் ஆட்சி,அதிகார மையங்களிலும் தமிழனை அமரவைத்து அழகு பார்ப்போம். நம் தமிழ் மொழியை போற்றி பாதுகாப்போம் #GovtSchoolStudent
12
137
917
@offBharathiraja
Bharathiraja
4 years
என் இனிய தமிழ் மக்களே, என் கலைத்துறை நண்பர்களே, என் சொந்தங்களே பந்தங்களே, முதன் முதலாக கொரோனா எதிரொலி சமூக விழிப்புணர்வு காரணமாக இதயம் தொடுத்த உங்கள் வாழ்த்துக்களை எங்கிருந்தாலும் ,இதயம் கனிந்துபெற்றுக்கொள்கிறேன்.
62
81
910
@offBharathiraja
Bharathiraja
2 years
தமிழர் போர் அறம் சொல்லும் படைப்பான "சல்லியர்கள்" என்ற திரைப் படைப்பின் முதல் பார்வை மற்றும் தலைப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள். @sethukarunaas @kittutamilan
Tweet media one
13
174
901
@offBharathiraja
Bharathiraja
10 months
pleasurable meeting with you my dear priyadarshan.. @priyadarshandir
Tweet media one
13
28
895
@offBharathiraja
Bharathiraja
2 years
ஒடுக்கப்பட்ட சமூக மகள் ஒருத்தியின் பெருங்கோபம் சாணிக் காயிதம் திரு. செல்வராகவன் கீர்த்திசுரேஷ் நடிப்பில் அக்னி பிரவேசம். தொழில் நுட்பம் , இயக்கத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்து உச்சம் தொட்டு வெற்றி வாகை சூடிக்கொண்டிருக்கும் என் பாசத்துக்குரிய அருண் மாதேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள்.
Tweet media one
15
113
873
@offBharathiraja
Bharathiraja
5 months
பேரன்புகொண்ட மாணவன் திரு.நெப்போலியனே.. உன் வளர்ச்சியும், உன் உயரமும் எனக்கு பெருமையாக இருக்கிறது. இன்னும், வான் உயர, வளமுடன், மகிழ்வுடன், வாழ உன் பிறந்த நாளான இந்த நன்னாளில் வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன் வாழ்த்துக்கள். @actornepoleon
Tweet media one
16
22
870
@offBharathiraja
Bharathiraja
4 years
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
21
62
850
@offBharathiraja
Bharathiraja
3 years
Tweet media one
3
52
839
@offBharathiraja
Bharathiraja
4 years
அற்புதம் அம்மாளின் 30ஆண்டுக்கால போராட்டத்துக்குக் காரணம் யார் யாரோ இருக்கலாம். ஆனால் அதை நல்லபடியாக முடித்துவைக்கும் வாய்ப்பு உங்கள் முன் இருக்கிறது முதல்வர் அவர்களே ..
Tweet media one
15
194
827
@offBharathiraja
Bharathiraja
10 months
இயக்குனர் திரு.சுசீந்திரன் தயாரிப்பில், என் மகன் திரு.மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் என் உயிர் தோழன் திரு.இளையராஜாவும்..நானும் மார்கழி திங்களில் இணைவதில் பெருமை கொள்கிறோம். @ilaiyaraaja @manojkumarb_76 @Dir_Susi
Tweet media one
24
62
807
@offBharathiraja
Bharathiraja
3 years
Tweet media one
Tweet media two
10
39
787
@offBharathiraja
Bharathiraja
5 months
எனது ஆசிரியர் இயக்குனர் திரு.ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
41
103
773
@offBharathiraja
Bharathiraja
1 year
நகைச்சுவையான நடிப்பால் அனைவரையும் மகிழ்வித்தவன் பாசத்துக்குரியவன் திரு.மயில்சாமி உன் மறைவு தமிழ் திரை உலகிற்கு பேரிழப்பாகும் ஆழ்ந்த இரங்கல்.
Tweet media one
13
55
741
@offBharathiraja
Bharathiraja
4 years
#HappyBirthdayManiRatnam Every Frame u did a magic mani....proud of indian cinema
4
59
704
@offBharathiraja
Bharathiraja
3 years
உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரசு என்கிறபட்டம் சூட்டி கம்பீரமாக நிற்கும் கவிஞனே உன்னை அசைத்துப் பார்த்து விடலாம் என்பது வெறும்கனவாகவே இருக்கும். #ONVaward @Vairamuthu
Tweet media one
Tweet media two
Tweet media three
43
150
702
@offBharathiraja
Bharathiraja
4 years
திரையரங்குகளை திறக்கவும், படப்பிடிப்பை அதிக எண்ணிக்கையிலான நபர்களுடன் நடத்தவும் அனுமதியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி அவர்களுக்கும், அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilNadu @Kadamburrajuofl
9
48
693
@offBharathiraja
Bharathiraja
2 years
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியுடனும்.. மற்றவர்களையும் மகிழ்வித்து.. எல்லா வளங்களும் பெற்று சிறப்புடன் வாழும் தம்பி அமர்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா.
Tweet media one
13
20
691
@offBharathiraja
Bharathiraja
5 years
தமிழ் சினிமாவின் மற்றொரு உணர்வுபூர்வமான படைப்பு.. @sureshkamatchi @LIBRAProduc மாபெரும் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்
Tweet media one
10
92
680
@offBharathiraja
Bharathiraja
3 years
நான் சொல்ல மறந்த கதைக் களத்தை, கதாபாத்திரங்களை, என் மண்ணின் உறவுகளை உயிரோட்டமாக படம் பிடித்து, தேசிய விருதுகளை வென்றெடுத்த என் பாசத்துக்குரிய திரு. சீனு ராமசாமிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Tweet media one
8
25
648
@offBharathiraja
Bharathiraja
1 year
வாழ்த்துகள் திரு.தங்கர் பச்சான்
Tweet media one
5
53
652
@offBharathiraja
Bharathiraja
4 years
Tweet media one
38
168
642
@offBharathiraja
Bharathiraja
10 months
"16 வயதினிலே"திரைப்படத்தின் வாயிலாக என்னை இயக்குனராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் முதலாளி திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு,பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்.
Tweet media one
53
88
634
@offBharathiraja
Bharathiraja
1 year
வாழ்த்துக்கள்
Tweet media one
3
22
624
@offBharathiraja
Bharathiraja
4 years
என் மண்ணின் மைந்தன் கவிப்பேரரசு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் @Vairamuthu
13
77
602
@offBharathiraja
Bharathiraja
4 years
ஒத்த செருப்பு திரைப்படத்தின் மூலம் தமிழக இயக்குனர் வரிசையில் இருந்து உலக இயக்குனர் வரிசைக்கு தன் உயரத்தை உயர்த்திக் கொண்ட என் பாசத்துக்குரிய பார்த்திபன்.. இனிய புத்தாண்டு இன்று தொடங்கும் " இரவின் நிழல் " உலக விருதுகள் பல வென்றெடுத்து தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை சேர்ப்பாய்
8
52
595
@offBharathiraja
Bharathiraja
2 years
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு.. நலமுடன் இன்று வீடு திரும்பிவிட்டேன் நலம் விசாரித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.
Tweet media one
16
32
593
@offBharathiraja
Bharathiraja
2 years
சிறந்த இயக்குநர்.. நடிகர்.. தயாரிப்பாளராக.. உழைப்பால் தன்னை உயர்த்திக்கொண்ட என் மாணவன் மனோபாலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Tweet media one
13
28
581
@offBharathiraja
Bharathiraja
1 year
மகன் சேரன் நடித்து வெளிவர இருக்கும் தமிழ்குடிமகன் மாபெரும் வெற்றிபெற மகன் பிறந்த நாளான இன்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துக்கள் மகனே. @directorcheran
Tweet media one
12
59
573
@offBharathiraja
Bharathiraja
2 years
காதல்.. பாசம்.. உணர்வு.. உறவு.. திரையிலும் உறவுகளிலும் என்றும் திகழும் மகன் சேரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Tweet media one
16
41
576
@offBharathiraja
Bharathiraja
4 years
" ராக்கி" தமிழ் சினிமாவில் ஒரு western movie. திரைக்கு வருமுன் இளம் படைப்பாளி அருண் மாதேஷ்வரனின் அடுத்த படைப்பு சாணிக் காயிதம் சாமானியனின் போர்க்களமாக இருக்கப் போவது நிதர்சனம். வாழ்த்துக்கள் அன்புடன் பாரதிராஜா.
Tweet media one
8
48
559
@offBharathiraja
Bharathiraja
3 years
என் மொழியின் காவலனே, முத்தமிழின் காதலனே, உயிர்மெய் எழுத்துக்கள் உள்ளவரை உன் பெயரை இந்த உலகம் உச்சரித்துக் கொண்டே இருக்கும்.. @Vairamuthu அன்புடன் பாரதிராஜா.
Tweet media one
17
42
557