Radhakrishnan Parthiban Profile Banner
Radhakrishnan Parthiban Profile
Radhakrishnan Parthiban

@rparthiepan

1,685,717
Followers
189
Following
3,212
Media
9,040
Statuses

Learner and Lover of Tamil Cinema - Director , Actor, Producer

chennai
Joined February 2010
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 months
TEENZ- my new profile
32
100
885
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
இன்றைய சந்திப்பு... நாளைய செய்தியாகலாம்!
Tweet media one
595
3K
30K
@rparthiepan
Radhakrishnan Parthiban
5 years
'பிகில்' அடிச்சாதான் சத்தம் வரும், விஜய் நடிச்சாலே.... ரசிகர்கள் அடிக்கும் பிகில் சத்தம் சந்திரனை எட்டி, சந்திரயானை மீண்டும் இயங்கச் செய்யும்! Audio launch -க்கு வாழ்த்துக்கள்! மகிழ்ச்சியா நண்பர்களே?
Tweet media one
435
6K
29K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
மக்காள்! நாளை யாம் தஞ்சை வருகிறோம், குடமுழுக்கில் கலந்துக் கொள்கிறோம்!
Tweet media one
352
3K
25K
@rparthiepan
Radhakrishnan Parthiban
3 years
கலங்கினேன்-களிப்பில், வணங்கினேன் - நன்றியில்!
551
3K
24K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
Os7-ஐ ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை 'வச்சி செய்ய' இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தையின் போது....
Tweet media one
464
2K
24K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
கமல் 60-ல்....
Tweet media one
80
1K
21K
@rparthiepan
Radhakrishnan Parthiban
1 year
மூப்பது முட்டாத முப்பது-இனி தோற்பது கிட்டாத ரசிகர்களின் தோப்பது! நண்பர் தளபதி விஜய் அவர்களின் இன்னும் முப்பதும் கடக்கும் இன்னொரு வாரிசே இல்லாத இமாலய வெற்றிக்கு வாழ்த்துகள்!
Tweet media one
89
4K
21K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
பார்த்திபன்:நானும் ரவுடிதான்,நீயும் ரவுடிதான்.இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு”இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்? உன் MASTER plan தான் என்ன?
Tweet media one
190
2K
20K
@rparthiepan
Radhakrishnan Parthiban
5 years
நேரு கொண்ட பார்வை காங்கிரஸ் கொண்ட பார்வை Bjp கொண்ட பார்வை காஷ்மீர் மக்கள் கொள்ளும் பார்வை-பார்வைகளின் கோணங்கள் நேர்மாறாக 'நேர் கொண்ட பார்வை' மட்டும் பெண்களுக்கான நியாயத்திற்காக!ஒரு நல்ல கருத்தை சொல்ல இப்படத்தை ஒப்புக்கொண்ட அஜீத் அவர்களை பாராட்ட அவரின் தலையாய ரசிகர்களோடு நானும்!
Tweet media one
272
4K
19K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன்.பொக்கே கொடுப்பதற்கு பதிலாக sanitizer 5 litre cane ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு”
Tweet media one
Tweet media two
354
2K
19K
@rparthiepan
Radhakrishnan Parthiban
5 years
Love என்றால் விஐய்!
Tweet media one
244
3K
19K
@rparthiepan
Radhakrishnan Parthiban
3 years
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும்-அனைவரும் கொண்டாட இன்றைய தினத்தில் பிறந்தவருக்கும் வாழ்த்துகள்
Tweet media one
341
1K
19K
@rparthiepan
Radhakrishnan Parthiban
6 years
உயரம் எப்படி ஆழத்தில்? அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..! அமைதியாய்...அந்த உயர் நட்சத்திரம். சிரிப்பில் கூட இதயம் விஜயம்! மகனின் பெருமை பூரிப்பாக, ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்!
Tweet media one
489
4K
18K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
Arun Vijay with MAFIA !
Tweet media one
44
813
18K
@rparthiepan
Radhakrishnan Parthiban
3 years
இத்தனை இருக்க… இவர் எப்படி மறைவார்?
Tweet media one
134
3K
18K
@rparthiepan
Radhakrishnan Parthiban
3 years
Tweet media one
116
709
18K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
The girl next door மாதிரி இல்லாமல் the girl inside our doors போல... தன்மையான,எளிமையான திறமையான ஐஸ்வர்யா ராஜேஷ்!
Tweet media one
106
648
17K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
Mr vignesh Sivan sent me this...
Tweet media one
96
1K
17K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
2தேசிய விருது+ஆஸ்கர் Eligible list-ல் OS7 ஆனால் விகடனில் இல்லை!சிறந்தப் படமே எடுத்தாலும்,அதை சிறந்ததாய் தேர்ந்தெடுக்காதால் வருங்- காலங்களில் விகடனின் விருதுகளை நான் வாங்கிக் கொள்ளப்போவதில்லை. வாழ்நாள் சாதனையாளர் விருதாக உங்கள் கௌரவத்தை ஏற்றுக்கொள்கிறேன்!அமைதி யாக திரும்பி விட்டே
Tweet media one
389
2K
17K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
U put some comment pls
Tweet media one
1K
500
17K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
ஆச்சர்யபடும்படியான திறமை! அங்க அசைவுக்கு ஏற்றார் போல பாடலை இசைப்பது! Good.! morning friends
299
2K
17K
@rparthiepan
Radhakrishnan Parthiban
2 years
Golden visa -இன்று துபாயில் எனக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த JUMA ALMHEIRI GROUP OF COMPANY-MOHAMMED SHANID (CEO)& இதர நண்பர்கள் சொன்னார்கள்.VISAரித்துப் பார்த்ததில் உண்மைப் போலவே தோன்றியது.
Tweet media one
473
994
16K
@rparthiepan
Radhakrishnan Parthiban
5 years
49 நிமிடங்களில்... பிகில்' போல் வாழ்த்துக்கு நன்றி என் Whatsapp-ல் விஜயமானது! பல்லாயிரம் கோடி ரசிகர்களின் பிகில்கள் அலைகளாய் எழும்பினாலும்,அமைதியான கடல் போல் ஆரவாரம் இல்லாத Mr விஜய் வணிகத்தின் உச்சத்தை என்றும் தொடுவார்+தொடர்வார்!
Tweet media one
218
4K
15K
@rparthiepan
Radhakrishnan Parthiban
1 year
வாரிசு ! வெற்றியின் வாரிசு! குதூகலத்தின் வாரிசு! கொண்டாட்டத்தின் வாரிசு! ஆடியோ வெளியீட்டு வைபவத்திற்கு ஆடியே அனுப்புகிறேன் வாழ்த்தாக!!! ரஞ்சிதமே- previous collection record-ஐ மிஞ்சிடுமே!!!
169
3K
15K
@rparthiepan
Radhakrishnan Parthiban
3 years
சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு ... வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்!
91
2K
15K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
இங்கு நல்ல மீம்கள் விற்கப்படும்!!!
Tweet media one
177
2K
15K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
Fan moment!
Tweet media one
217
607
15K
@rparthiepan
Radhakrishnan Parthiban
5 years
Oscar விருது வழங்கும் விழா மண்டபம்,கிழ் படியில் நான்.மேல் நோக்கி நகர நிறைய உள்ளன!
Tweet media one
344
998
14K
@rparthiepan
Radhakrishnan Parthiban
5 years
கோட்டையை நோக்கும் பேட்டையுடன்... இன்று!
Tweet media one
390
1K
14K
@rparthiepan
Radhakrishnan Parthiban
5 years
95% wow! I'm double bigil Happy!
Tweet media one
201
2K
14K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
Robo சங்கர் வீட்டு விழாவில்
Tweet media one
58
423
13K
@rparthiepan
Radhakrishnan Parthiban
7 years
.........கொடுத்தேன், கை கொடுக்கிறேன், .........கொடுப்பேன் !
Tweet media one
389
1K
13K
@rparthiepan
Radhakrishnan Parthiban
2 years
தஞ்சை மக்களின் சோழ அன்புக்கு ராஜ ராஜ நன்றி!
Tweet media one
35
823
13K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
வெற்றியும் மாறனும்
Tweet media one
77
719
12K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
Good morning from bad boys
Tweet media one
107
601
12K
@rparthiepan
Radhakrishnan Parthiban
3 years
Tweet media one
48
530
12K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
நீரோடையின் சலசலப்பும் - மனசுக்கு நீரோட்டமான சங்கீதமே!
Tweet media one
119
468
12K
@rparthiepan
Radhakrishnan Parthiban
2 years
Good morning
87
747
12K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
இன்று Icon of the golden jubilee நம்ம Super star
Tweet media one
70
1K
12K
@rparthiepan
Radhakrishnan Parthiban
2 years
‘பொன்னியின்(500 கோடி)செல்வன்’ சூப்பர் வெற்றி கொண்டாட்டத்தில் வெற்றியின் செல்வன் அவர்களுடன்…
Tweet media one
101
1K
12K
@rparthiepan
Radhakrishnan Parthiban
2 years
சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில்  என் "இரவின் நிழல் "திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சி கலந்த உள்ளடக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழோடு கேன்ஸ் பறக்க தயாராகிறேன். #இரவின்நிழல் #iravinnizhal
Tweet media one
289
829
12K
@rparthiepan
Radhakrishnan Parthiban
5 years
19 வருடங்களுக்கு முன் துவங்கிய'ஏலேலோ'படத்தின் கதையையும் காட்சிகளையும் எனக்கே ஞாபகப்படுத்தி பெருமைப்படுத்தி"அந்தப் படம் ஒரு Musical treat விரைவில் செய்வோம், நீங்க தான் வர வர Brisk ஆயிகிட்டு வர்றீங்களே அப்புறமென்ன?"10,000 Watts possitive energy-ஐ charge செய்தனுப்பினார் A R R
Tweet media one
97
705
11K
@rparthiepan
Radhakrishnan Parthiban
2 years
காற்று… கேசத்தை மட்டுமல்ல, கவலையை கூட லேசாக கலைத்துவிடுகிறது!
Tweet media one
166
431
11K
@rparthiepan
Radhakrishnan Parthiban
3 years
நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல... ஐந்தாண்டு கால குத்தகை! பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம்.
166
2K
11K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
Thanks to the creator. Good night
Tweet media one
96
935
11K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
கமல் சாரும் முன் வந்திருப்பது பலர் பின் தொடர ஏதுவாகும்!!!
Tweet media one
81
1K
11K
@rparthiepan
Radhakrishnan Parthiban
2 years
கலைகளில் மரணமே இல்லாதவனின் ஜனன நாள் வாழ்த்துகள்!
Tweet media one
37
727
11K
@rparthiepan
Radhakrishnan Parthiban
5 years
எனக்கும் ரொ. நா. ஆசை!
@patchi_raja_vj
Patchi Raja
5 years
@rparthiepan Thalapathy kooda nadikkanumm sir neenga🙏 Romba naal Aasai❣️❣️❣️
Tweet media one
2
122
1K
71
2K
11K
@rparthiepan
Radhakrishnan Parthiban
3 years
திரு கமல் அவர்களின் வெற்றி என்பது.... வெற்றி தோல்வி-எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் க(ள்)ளம் அறிந்தப் பின்(னும்) வாங்காமல்,வெல்வதற்கு கூட்டு பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே!!!
140
2K
11K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
செல்வராகவனுக்கு அனுப்புங்கள் செல்வபாரதி
@selvabh79145735
Selvabharathi
4 years
@rparthiepan மிரட்டி இருக்கீங்கனா நடிப்புல🔥🔥 எத்தன தடவை பார்த்திருப்பேன்னு தெரியல இந்த படத்தை 🔥 ஆனால் தினமும் பாக்காம இருக்குறது இல்ல🔥 மீண்டும் இது போல் உங்களை மன்னனாக பார்க்க ஆவல். கிட்டுமா பாக்கியம் எங்களுக்கு?
Tweet media one
19
224
2K
106
1K
11K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
தலை’யாக அவரும்,உடலாக நானும், உயிராக திரு இராஜகுமாரனும் அவரின் உயிராக திருமதி இராஜகுமாரனும்.... இணைந்தப் படம்!
Tweet media one
180
2K
11K
@rparthiepan
Radhakrishnan Parthiban
2 years
No comments! From my side… At present. Yours…. Always welcome!
Tweet media one
140
538
11K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
இன்றிரவு 9 PM நான் பாட்டுக்கு விளக்கமா பேசப் போறேன்!
Tweet media one
236
480
11K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
மனமாற வாழத்திய/வாழ்த்துகிற நட்பூக்களுக்கு உயிர்வரை நன்றி!
Tweet media one
208
471
10K
@rparthiepan
Radhakrishnan Parthiban
2 years
அகம்+முகமிக மலர்ச்சியுடன், நலமுடன் நானிருக்கிறேன் நண்பர்களே!
Tweet media one
127
256
10K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
தமிழிலும்... குடமுழுக்கில் கோவில் முழுக்க...!
134
1K
10K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
Hi ... இதுக்கு பொருத்தமான தலைப்பு?
Tweet media one
1K
432
10K
@rparthiepan
Radhakrishnan Parthiban
3 years
புதிய காட்சிகள் துவங்கும் காலை நேரம்..... (கட்சி எனத் தவறி வாசித்தால் ... அது மாத கடைசி)
Tweet media one
245
487
10K
@rparthiepan
Radhakrishnan Parthiban
5 years
Good evening
Tweet media one
226
385
10K
@rparthiepan
Radhakrishnan Parthiban
5 months
ஒரு எளிமையான, யதார்த்தமான,தைரியமான, மனிதநேயமிக்க ஒரு நண்பரின் மறைவுக்குப் பின்னால்,ஒரு ஆழ்ந்த அமைதியை நானே உருவாக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன் கொஞ்ச நேரம்…. என் தந்தை கேன்ஸரால் பாதிக்கப்பட்டு தன் கடைசி நாளில் ஆழ்வார்பேட்டை தேவகி ஆஸ்பத்திரியில் மிகவும் சிரம்ப்பட்ட போது,வாசலில்…
Tweet media one
70
854
10K
@rparthiepan
Radhakrishnan Parthiban
7 years
கட்சிக்காரர்களின் நெரிசல் காரணமாக- மெர்சல் காணவில்லை முட்டி மோ(டி)தி பார்க்க வைத்துவிடுவார்களோ? வெற்றிக்கு நன்றி சொல்ல டெல்லி விஜய்யம்!
198
2K
10K
@rparthiepan
Radhakrishnan Parthiban
3 years
இன��றென்ன செய்கிறாய்? என்றென்னைக் கேட்கிறது... நேற்று செய்த உழை/முயற்சிகள்!
Tweet media one
97
970
10K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
எம் மக்காள் ஊரடங்கு சட்டத்திற்கு கட்டுப்பட்டு(extended)-உலகடங்கா நோயிலிருந்து விடுபட்டு-மன ஆரோக்கியமும் பண ஆரோக்யமும் செழித்து,அன்றாடம் உழைப்பவர் வாழ்வில் கூட மகிழ்ச்சி நின்றாட விரைவில் நாம்...கொண்டாடுவோம்!அதுவரை அமைதி காப்போம் அடுத்தவருக்கு நம்பிக்கையாகி மனிதம் வளர்போம்
Tweet media one
175
1K
10K
@rparthiepan
Radhakrishnan Parthiban
5 years
என்னிடம் பணிப்புரிந்தவர் வென்றதில் மகிழ்ச்சி
62
2K
10K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
திரை சரித்திரத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ போன்ற எதிர்பார்ப்பு வேறு படத்திற்கு இருந்துள்ளதா?எனத் தெரியவில்லை! எனவே நம்பிக்கையுடன் இதை பகிர்கிறேன்!
210
2K
10K
@rparthiepan
Radhakrishnan Parthiban
1 year
நந்தினியும் நானும் நடுவில் அவரும்!
Tweet media one
86
390
10K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 months
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் ? என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம். பார்க்கலாம் …. விரைவில் வந்தால்!இல்லாவிட்டாலும் பார்க்கலாம் எப்போது வந்தாலும்!!!
Tweet media one
325
496
10K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
Well said!
Tweet media one
118
672
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
நீண்ட நாளாகிவிட்டது முழு பக்க விளம்பரம்!!! ——— வென்றாள்!சாட்சியங்கள் சொல்கிறார்கள். தீர்ப்புச் சொல்லுங்கள்!
Tweet media one
229
945
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
3 years
‘ஒத்த செருப்பு-size 7’ ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்...
Tweet media one
1K
557
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
இல்லத்தை பூமியிலும் உள்ளத்தை வானத்திலும் வைத்து வாழும் அபூர்வ நடிகர். no alternate -ஆக உள்ள ultimate star! May god bless mr AJITH. May மாத GOD-ஏ தல தானே? ரசிகர்களுக்கு!!!
Tweet media one
122
3K
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
2 years
நிரந்தர சூப்பரும்… இன்றைய ஈர்ப்பரும்! @rajinikanth #iravinnizhal #SuperstarRajinikanth #radhakrishnanparthiban
Tweet media one
149
2K
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
7 years
நான் எல்லோருக்கும் நண்பன்! ஆனால் சினிமாவை திருடி பிழைப்பவர்களுக்கும் <அதில் கண்டு கழிப்பவர்களுக்கும் மூர்க்க எதிரி!
375
2K
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
3 years
சிறந்த நடிகர்! விருது … பெற்றவருடன் பெறாதவர்.
Tweet media one
117
350
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
3 years
சினிமா உலகத்திலிருந்து உலக சினிமா வரையிலான எள் பயணத்தில் … என்னை நேசிக்கும் நானாக, வெற்றியின் உச்சியை நோக்கி நகரும் என்னை உச்சி முகர்ந்து பாராட்டும் தாயான,உங்கள் (Fb,Twitter &insta நண்பர்கள்) அனைவருக்கும் நநன்ன்றிறி !
Tweet media one
187
566
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
7 years
மரியாதைக்குரிய எச்.ராஜா அவர்களுக்குரிய மரியாதையை குறைக்க வேண்டும்-அவர் களவாடி(யாய்) மெர்சல் கண்டிருந்தால்..!
209
2K
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
5 years
உச்ச மகிழ்ச்சி!
Tweet media one
189
1K
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
6 years
புனிதம் பூச்சொரியும் தெய்வீகத் தருணம்!!!
Tweet media one
181
373
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க...
Tweet media one
111
331
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
Good night
Tweet media one
72
757
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
2 years
போற போக்கப் பாத்தா புராதன புராண சரித்திர பிரமாண்ட படங்களின் பிரதான வேடதாரி ஆகிவிடுவேன் போலுள்ளதே…!ஓவியர் பிரசன்னா நன்றி!
Tweet media one
120
383
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
6 years
முன்தினம் தளபதி நேற்று நம்மவர் இன்று கேப்டன் ! அழகு மெழுகு விளக்கை பிறந்த நாள் பரிசாக அளித்து சந்தித்தேன். மனதில் பாரமும் இமையில் ஈரமும் கண்டவர் நாலே மாதத்தில் பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள் என நம்பிக்கை அளித்தார்!
Tweet media one
129
681
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
நாம், நாமிநேஷன்ஸ் Final-லில் இடம் பெறவில்லை என்றாலும், பெறுவோம் நாளை என்ற நம்பிக்கையுடன் இன்றை கடப்போம்.Good night
116
610
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
இன்று முதல்...
Tweet media one
171
693
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
எப்படியோ! செருப்பு ஒரு விவாதப் பொருளாகிவிட்டது!
Tweet media one
164
407
8K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
ஆஸ்கர் செய்தி பற்றிய Link தேடிய போது சரியாக சிக்கவில்லை! 13-ஆம் தேதி முறையான Nominations வெளியிடுவார்களாம்.Let's wait and c
118
674
8K
@rparthiepan
Radhakrishnan Parthiban
2 years
Audio launch-ல் ரஜனி சார் பேசியதற்கு,shooting spot-ல் முன் கூட்டியே சிரித்து வைத்தோம்!நாளை மகிழ்ந்தே இருப்போம் என நம்பி தொடங்குங்கள் நாளை!
Tweet media one
25
550
9K
@rparthiepan
Radhakrishnan Parthiban
5 years
# OS7 இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும்,பார்ப்பதும் அருவருப்பான செயல்!ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை!இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியாயன்னு!Theatre-ல் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது
Tweet media one
295
951
8K
@rparthiepan
Radhakrishnan Parthiban
4 years
ஒத்த Frame-ல் மொத்த கதையும்! வியந்தேன். பாராட்டினேன்
Tweet media one
76
634
8K
@rparthiepan
Radhakrishnan Parthiban
6 years
இன்று மாலை'க்குரியவருடன்..!
Tweet media one
164
511
8K
@rparthiepan
Radhakrishnan Parthiban
5 years
கை கொடுத்தமைக்கு... தலை கால் புரியாத மகிழ்ச்சி
77
1K
8K
@rparthiepan
Radhakrishnan Parthiban
3 years
தொடங்கினால்... வரவேற்கலாம்,விமர்சிக்கலாம் ஏன் எதிர்ப்பது கூட ஜனநாயக உரிமை!ஆனால் நலம் குன்றி இருப்பவருக்காக பிரார்த்தனை மட்டுமே செய்யலாம்-விரைவில் குணமாக..!
86
665
8K
@rparthiepan
Radhakrishnan Parthiban
2 years
Good afternoon
Tweet media one
63
593
8K
@rparthiepan
Radhakrishnan Parthiban
5 years
படத்தைப் பார்த்தாலே பொருள் விளங்கும், திரு மணிரத்னம் படைப்பில்-என் பங்களிப்பில்-பெருங்களிப்பில் 'பொன்னியின் செல்வன்'. அப்படத்திற்காக Spelling மட்டுமே கற்றிருந்த நான் Swimming கற்கிறேன்!
Tweet media one
158
589
8K
@rparthiepan
Radhakrishnan Parthiban
3 years
Continue.... திரு மு க ஸ்டாலின் அவர்கள் மட்டும் முதல்வர் அல்ல,நானும் முதல்வனே!!! கோவையில் இன்றைய முதல்வருக்கு அன்றே “அடுத்துத் தாங்களே”-என மஞ்கள் துண்டு அணிவித்து வாழ்த்தியதில் முதல்வன் ஆனேன் !
50
623
8K
@rparthiepan
Radhakrishnan Parthiban
2 years
விண் அதிரும் வெற்றி கண் கசிய நன்றி… #iravinnizhal
Tweet media one
186
844
8K
@rparthiepan
Radhakrishnan Parthiban
6 years
Good night friends
Tweet media one
188
237
8K