Pandiarajan K Profile Banner
Pandiarajan K Profile
Pandiarajan K

@mafoikprajan

137,921
Followers
16,484
Following
1,001
Media
44,632
Statuses

#HR Pro,Ma Foi & CielHR Chairman, #PSGTech / #XLRI Alumnus, #Culture #Industry #Education #Youth #SkillDev #Sports Leading #CielHR to an #IPO in 2024

Virudunagar(now)Sivakasi(home)
Joined July 2009
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@mafoikprajan
Pandiarajan K
2 months
Tweet media one
10
13
102
@mafoikprajan
Pandiarajan K
7 years
Will surely listen to the collective voice of my voters & decide in a way to uphold the dignity of Amma's memory & unity of AIADMK !
4K
2K
7K
@mafoikprajan
Pandiarajan K
4 years
எந்த சுயநலமும் இல்லாமல் கடந்த பத்தாண்டுகளில் சுமார் 4000 ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு உயர்கல்வி வரம் தந்த @Suriya_offl க்கு ம் @agaramvision க்கும் இதயபூர��வமான நல்வாழ்த்துகள் ! @SuriyaFansClub #Happy10th_Anniversary #இதயத்தில்_ஈரம்
@RamsuryaSFCoffl
ˢⁱⁿᵍᵃᵐ🦁சிங்கம்🦁❀𝕂𝕒𝕟𝕘𝕦𝕧𝕒🦅❀
4 years
எல்லாரும் படிக்கனும் குடும்ப கஷ்டத்த பாத்துகிட்டு படிப்ப விட்ற கூடாது னு ஒரே முடிவுல 10 வருஷத்துக்கும் மேல் அகரம் பவுண்டேஷன் ஆரமிச்சி எல்லாருக்கும் முன்மாதிரியா இருக்கும் எங்க அண்ணன் @Suriya_offl .. 😍😍👌 #எங்கள்மனதில்சூர்யா
Tweet media one
41
642
2K
107
2K
6K
@mafoikprajan
Pandiarajan K
3 years
Whoever blamed @narendramodi govt for not allowing access to Pfizer vaccine into India in Jan 21 needs to see how this Company bullied Argentina to pledge their ‘sovereignty’ to get vaccines early ! India decided right to go with Covaxin & Covishield that are Made in India! #நலம்
130
2K
5K
@mafoikprajan
Pandiarajan K
4 years
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்! முதல் முறை என் வீட்டுக்கு எதிரில் என் உருவத்திற்கு பாடை கட்டி இழுத்து தீக்கிரையாக்கியதைக் கண்டேன் ! #இனம்புரியாத_தெளிவு
771
794
3K
@mafoikprajan
Pandiarajan K
3 years
ஆவடி தொகுதியில் இரவு பகல் பாராது என் வெற்றிக்காக உழைத்த அஇஅதிமுக மற்றும் தோழமைக் கட்சி தொண்டர்களுக்கும், இரட்டை இலைக்கு வாக்களித்த 94,370 நல்லுள்ளங்களுக்கும் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றி மலர்களை உரித்தாக்குகிறேன்! வீழ்ந்திட மாட்டோம்! வீறு கொண்டு எழுவோம்! மக்கள் பணி தொடர்வோம்!
428
341
3K
@mafoikprajan
Pandiarajan K
4 years
Amazing perspective ! Bold articulation ! Cho at his intellectual high ! Must have been shot within the last 6/7 years. Wonder why this did not receive mainline media attention as the ' #SaffronThiruvalluvar controversy is getting now ?
233
1K
3K
@mafoikprajan
Pandiarajan K
5 years
வள்ளுவருக்கு முதல் வடிவம் தந்தவர் பிரிட்டிஷ் அரசு Mint தலைவரான எல்லிஸ் பிரபு 1800களில்! தங்க நாணயத்தில் வார்த்தெடுக்கப்பட்ட இந்த தியான உருவம் சமணத்துறவியாகவோ, சைவ/வைணவ ஞானியாகவோ இருக்கலாமே தவிர, கடவுள் வாழ்த்து படைத்த தெய்வப்புலவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை! #திருவள்ளுவர்
367
819
3K
@mafoikprajan
Pandiarajan K
5 months
Proud moment ! Our son, @suhaasrajan starts off today on his dream career as a pilot with @IndiGo6E airlines. With his mother @MaFoiLatha in his accreditation ceremony as Junior Flying Officer at Gurugram ! Seek your blessings !
Tweet media one
Tweet media two
394
235
3K
@mafoikprajan
Pandiarajan K
5 years
வினாயகர் தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட கடவுள் என்று நம்ப வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய ஆர்வலர்களுக்கு சமர்ப்பணம் ! #கம்பன்பார்வையில்ஆனைமுகன்
266
772
2K
@mafoikprajan
Pandiarajan K
3 years
Amazing perspectives by @vikramsampath on the need to highlight history of South India, especially the Cholas to erase the impression that India’s history is largely one of invasions ! We need to teach our children a lot more of our glorious past, so that they can develop pride !
@abhijitmajumder
Abhijit Majumder
3 years
This is simply brilliant stuff, @vikramsampath . I must watch the rest.
242
3K
12K
38
411
2K
@mafoikprajan
Pandiarajan K
4 years
Such dedication & commitment deserves much higher recognition by media & conscientious people of TN! Our Health Secretary @RAKRI1 too has kept away from his family for >40 days. Am sure God will one day bless you in abundance @Vijayabaskarofl for this immense contribution!
@Vijayabaskarofl
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK
4 years
With my daughters after 40 days!
Tweet media one
Tweet media two
948
3K
44K
67
296
2K
@mafoikprajan
Pandiarajan K
5 years
இந்திய அரசின் உயர்ந்த விருதினை தமிழ்த்திரைக்கலைக்குத் தான் அளித்த பெரும் பங்களிப்பால் பெற்ற @rajinikanth அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துகள் ! #WellDeservedRecognition #தமிழுக்குப்பெருமை
31
462
2K
@mafoikprajan
Pandiarajan K
3 years
Fake news. Never did I say that Natta will announce our CM candidate !
@sunnewstamil
Sun News
3 years
#BREAKING | முதல்வர் வேட்பாளரை ஜே.பி நட்டா அறிவிப்பார் - அமைச்சர் மாபா பாண்டியராஜன் பேட்டி #SunNews | @mafoikprajan | #TNElections2021
Tweet media one
149
85
593
212
544
2K
@mafoikprajan
Pandiarajan K
5 years
படைப்பு அழகு ! படைத்தவர்களோ பேரழகு !
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 years
இக்கோவிலுக்குள் எத்தெய்வமும் வர மறுக்காதென்பது நிச்சயம் 😍👍
Tweet media one
Tweet media two
47
221
1K
21
191
2K
@mafoikprajan
Pandiarajan K
4 years
சமஸ்கிருதம் வால்மீகி இராமாயணம் படைத்திட, அதனை விடுத்து தமிழின் கதி (கம்பன் - திருவள்ளுவர்)யில் ஒருவரான கம்பன் படைத்த இராமாயணத்தில் இருந்து கடமையின் அர்த்தம் என்ன என்று அயோத்தியாவில் எடுத்துரைக்கும் தமிழ் உணர்வாளர் பாரதப் பிரதமர் @narendramodi அவர்களுக்கு இதயம்நிறை நன்றிகள் !
126
488
2K
@mafoikprajan
Pandiarajan K
5 years
கலாம் என்றாலே கலகம் என்று சொல்லி அப்துல் கலாம் என்ற தமிழருக்கு இரண்டாம்முறை குடியரசுத்தலைவராகும் வாய்ப்பினைத் தங்கள் தந்தை தடுத்த பொழுது, இந்த உன்னத உண்மை ஏன் நினைவுக்கு வரவில்லை @mkstalin அவர்களே ? #போலித்தனத்தின்உச்சம் @CMOTamilNadu @OPSTamilNadu
@ThanthiTV
Thanthi TV
5 years
தமிழும், அறிவியலும் கலாமின் இரு கண்கள் - ஸ்டாலின் #MKStalin | #APJAbdulKalam
16
5
87
127
693
2K
@mafoikprajan
Pandiarajan K
4 years
‘இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு தலைவா உன் காலடியில் என நம்பிக்கையின் ஒளிவிளக்கு’ ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் நம்பிக்கை நல்லொளி ஏற்றுவோம் ! விரட்டி அடிப்போம் கொரோனா இருளை ! வரவேற்போம் ஆரோக்கிய புத்தொளியை ! #9pm @CMOTamilNadu @OfficeOfOPS @narendramodi #OneIndia
156
345
2K
@mafoikprajan
Pandiarajan K
4 years
Delighted to record that for the first time in @chennaicorp the number of active #Corona cases registered a dip of 91 from 22,777 to 22,686 today. That is the inflection point of the curve flattening, as all 22,000 field staff have been working tirelessly for under @CMOTamilNadu .
116
334
2K
@mafoikprajan
Pandiarajan K
4 years
Time to recognize the Corona warriors with the family !
49
258
2K
@mafoikprajan
Pandiarajan K
5 years
@Suriya_offl many happy returns of the day ! May Almighty shower Her choicest blessings on you ! May the spirit of seeing the unseen & articulating the unarticulated propel you to glory in the year ahead !
14
747
2K
@mafoikprajan
Pandiarajan K
3 years
Am filing nomination for Avadi today at 12 noon ! Seeking your prayers & blessings.....
322
225
2K
@mafoikprajan
Pandiarajan K
5 years
Glad to see the response of the common public on this issue of introducing Srimad Bhagwath Gita as part of the 'Eastern & Western philosophies' subject in Anna University! #TruthTriumphs
Tweet media one
120
444
1K
@mafoikprajan
Pandiarajan K
3 years
சென்ற இடத்தில் எல்லாம் வேர்பிடித்து, வேர்பிடித்த இடத்தில் எல்லாம் மணம் பரப்பி, மணம் பரப்பிய இடத்திற்கு எல்லாம் மகிமை சேர்க்கும், உலகின் மூத்த குடியாம் என் தமிழ்க்குலத்திற்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இன்று பாரதக் கலாசாரத்தின் ஆதார சக்தியான தமிழ்ப்பண்பாடு காக்க சூளுரைப்போம் !
25
191
1K
@mafoikprajan
Pandiarajan K
4 years
ஸ்டாலின் அவர்களின் இன்றைய தமிழ்க்கொலை: “வெட்டி வரச் சொ��்னால் கட்டி வருபவன் திமுக தொண்டன்” - நாகைப் பேச்சு, நகைப்புக்குரிய பேச்சு! என்னை விமர்சிப்பதற்கு கூட தமிழ் வார்த்தை கிடைக்காமல், தன் சுய பிம்பமான ஜோக்கரைக் கையிலெடுத்த பரிதாபம்! @mkstalin அவர்கள் பேச்சுக்கு என் பதில்....(1/n)
82
310
1K
@mafoikprajan
Pandiarajan K
4 years
Delighted to share that for the 2nd successive day, active #Corona cases in TN dipped by 994 to 45,839, driven by a record dip in @chennaicorp of 1689 active cases !The #microplanning model of @CMOTamilNadu with 5T focus yielding results on the ground. Kudos to the field staff !
102
239
1K
@mafoikprajan
Pandiarajan K
5 years
Delighted to share the #Convocation video of my son, @suhaasrajan graduating from @Sheffield university in #aerospace Engineering ! #ProudMoment
185
88
1K
@mafoikprajan
Pandiarajan K
4 years
Glad to share that a #Siddha based #COVID_Care_Centre will start up operations in Zone4 @chennaicorp tomorrow at Vyasarpadi with capacity to treat 224 patients with renowned Dr Sivaraman & Dr Parthiban guiding the team & excellent facilities for sattvic food, herbal bath & #Yoga !
100
361
1K
@mafoikprajan
Pandiarajan K
4 years
Just wanted to reiterate that the present cases infected with #Corona virus in TN is only 42,955 who are in hospitals or in home quarantine. What is being projected as ‘Total cases’ includes number of cured patients (58,378) & deaths (1385). Hope media reflects this real picture!
123
294
1K
@mafoikprajan
Pandiarajan K
4 years
Heartfelt thanks to all Medical professionals, Police, Fire & Safety personnel, all cleaning personnel, Revenue & Disaster mitigation and all Govt & Non-Govt personnel fighting against Corona virus ! Great idea to mobilize people power by @narendramodi and @CMOTamilNadu !
Tweet media one
25
194
1K
@mafoikprajan
Pandiarajan K
2 years
A good news for India! One of the respected global social research firms, @Ipsos asks a simple question ‘Do you feel your country is headed in the right direction ?’ to citizens of every country. 70% of Indians answer ‘Yes’, far higher than US, UK, France.. #AtmaNirbharBharat
Tweet media one
46
434
1K
@mafoikprajan
Pandiarajan K
4 years
Never said this. I only meant we should act against those spreading outright lies and sowing the seeds of enmity between faiths.
@News18TamilNadu
News18 Tamil Nadu
4 years
சிஏஏ-க்கு எதிரான திமுகவின் கையெழுத்து இயக்கத்தை தடை செய்ய வேண்டும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் #DMK | #CAA_NRCProtests | @mafoikprajan
Tweet media one
85
24
225
151
330
1K
@mafoikprajan
Pandiarajan K
4 years
TN records highest corona recovery cases of 4059 among all States today, while testing a record number of 52,993 samples. We have till now done 19.32 lakhs of tests that is 14% of tests done in India as a whole. Our recovery rate is 69%, which is 6% above national rate ! #நலம்
51
261
1K
@mafoikprajan
Pandiarajan K
5 years
Amazing fact ! உலகெங்கும் அருள்பாலிக்கும் வினாயகர் ! இனிய வினாயகசதுர்த்தி நல்வாழ்த்துகள் !
@TIinExile
True Indology
5 years
Happy Ganesh Chaturthi to everyone. This Ganesha was installed as the presiding deity of Unryuin Temple(Kyoto, Japan) in 1372.CE by Japanese Emperor Gokogon. Ganesha has been worshiped in Japan by Buddhists for thousands of years and is known as 'Kangiten' or 'Vinayakaten'
Tweet media one
53
2K
5K
45
247
1K
@mafoikprajan
Pandiarajan K
4 years
Am glad to report that within 2 hours of @CMOTamilNadu ‘s communication to @narendramodi ji, +ve response received from DG, ASI incl all recognized Indian classical languages for admission in PGDipArch! ‘Corrigendum will be issued tomorrow sir. Kind regards. Vidya’ #வெல்கதமிழ்
63
236
1K
@mafoikprajan
Pandiarajan K
3 years
‘There are 2 ways to conquer & enslave a country : one is by the sword; the other is by debt’ China, by choosing the 2nd path, has rapidly emerged as the world’s biggest official creditor. #BRI is central to its debt trap diplomacy- the recent country to fall prey is #Laos !
48
256
1K
@mafoikprajan
Pandiarajan K
4 years
புரட்சித்தலைவி அம்மா வடித்து வைத்த கழகத்தின் கொள்கைகளை/சித்தாந்தங்களை/திட்டங்களை/சாதனைகளை அச்சு ஊடகம், காட்சி ஊடகம், சமூக ஊடகம் வாயிலாக அனைத்து மக்களின் நெஞ்சில் பதிய வைக்கும் புனிதப் பணி செய்திடப் பணித்த @CMOTamilNadu அவர்களுக்கும், @OfficeOfOPS அவர்களுக்கும் இதயம்நிறை நன்றி பல!
213
195
1K
@mafoikprajan
Pandiarajan K
4 years
பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ ?
206
155
1K
@mafoikprajan
Pandiarajan K
4 years
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய் துங்கக்கரிமுகத்துக் கோமகனே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா ! வினை தீர்க்கும் வினாயகன், வேழ முகத்தோன், ஞான முதல்வன் நம்மைச் சூழ்ந்து நிற்கும் இருள் அகற்றி ஒளி வீசட்டும் ! #ஒளிரும்_தமிழகம்
52
174
1K
@mafoikprajan
Pandiarajan K
7 years
Met Mr Nataraj IPS, Mylapore MLA who has taken a neutral position till now to invite to lend support to #OPS . Hope he will take +ve decision
178
342
1K
@mafoikprajan
Pandiarajan K
7 years
Young MLA, SS Saravanan (Madurai South) B.E. . &Young MP, Gopalakrishnan from Madurai declares support to #OPS Annan!
126
366
1K
@mafoikprajan
Pandiarajan K
7 years
So happy EC sent notice to VKS based on 12 ADMK MP's claim to declare her election as GS null & void! Not in line with Party Constitution !
170
370
1K
@mafoikprajan
Pandiarajan K
5 years
2020 இல் தமிழக தொல்லியல் துறை கீழடி (ஆறாம் கட்டம்), ஆதிச்சநல்லூர், தூத்துக்குடி சிவகளை, ஈரோடு கொடுமணல், ஆகிய 4 இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய தொல்லியல் ஆலோசனைக்குழு (CABA) இன்று அனுமதி அளித்தது. இதை உலகத்தரத்தில் நடத்திட ₹2 கோடி ஒதுக்கிய முதல்வர் @CMOTamilNadu க்கு நன்றி!
51
269
1K
@mafoikprajan
Pandiarajan K
2 years
Tweet media one
139
52
1K
@mafoikprajan
Pandiarajan K
5 years
What an amazing design that blended architecture & astronomy ! #bharat_gyan
@mauna_adiga
Usha (Modi Ka Parivar)
5 years
Sunset.. the very rare but beautifull view by the 5 windows of Sree Padmanabha temple gopuram .... Trivandrum.. See the perfect alignment.
111
2K
6K
16
261
1K
@mafoikprajan
Pandiarajan K
3 years
656
311
1K
@mafoikprajan
Pandiarajan K
4 years
Lord Krishna Rath Yatra with masks & social distance but with traditional gaiety, song & dance of #ISCKON !
@gmsundar4
Meena..
4 years
ரத யாத்திரை, கிருஷ்ணர் ஜெர்மனில
32
288
1K
18
240
1K
@mafoikprajan
Pandiarajan K
4 years
Delighted to record that for the first time since lockdown, TN today clocks more recovery (62) compared to new cases (25), with 3 consecutive days of low cases (31-38-25) & daily growth rate < 3% as against 22% over the lockdown period. Words of hope by @CMOTamilNadu ! #knit_India
@offcl_sureshpsr
Er. Suresh Psr
4 years
#BREAKING தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்! கொரோனா பாதித்த 180 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் - முதல்வர் பழனிசாமி தகவல்.. @CMOTamilNadu @mafoikprajan
Tweet media one
2
22
177
72
220
1K
@mafoikprajan
Pandiarajan K
5 years
எல்லாப்புகழும் என் 30 ஆண்டு கால வாழ்க்கைத்துணைவி @latha0712 வுக்கே! வாழ்வில் சந்தித்த எத்தனையோ மேடுபள்ளங்களுக்கு மத்தியிலும், எங்கள் வருமானத்தில் தசம பாகத்துக்கு மேல் கல்விக்காக மனம் உவந்து அளித்து தமிழகம் முழுவதும் 4000 பிள்ளைகளின் படிப்புக்கு துணை நின்றமைக்கு இதயபூர்வமான நன்றி!
@vasanthabala22
Mahilambadi Vasanthabala
5 years
அமைச்சர் @mafoikprajan அவர்களை பற்றி 1999 ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வாங்கி படித்த பெண் பெருமையாக கூறும் ரேடியோ சிட்டி எப் .எம் உரையாடல். @planetradiocity
7
53
262
108
205
995
@mafoikprajan
Pandiarajan K
5 years
Many happy returns of the day, Shri @AmitShah ji ! May Almighty continue to bless you with abundance of valour & wisdom ! May your innate quality of humaneness be understood by the Tamizh people in the year ahead !
71
156
977
@mafoikprajan
Pandiarajan K
7 years
A historic day in the Dharma Yudh - confidence motion in TN Assembly - trust voice of conscience & voice of Amma's soul dominate decisions !
178
345
1K
@mafoikprajan
Pandiarajan K
4 years
Delighted to share that thanks to the dedicated efforts of 2300 field staff & officers working in Zone4 #Tondiarpet of @chennaicorp the active case daily growth rate has reduced from 6% last fortnight, to 1.5% this fortnight (9/6 to 23/6)-Clear signs of flat curve! @CMOTamilNadu
69
172
1K
@mafoikprajan
Pandiarajan K
6 years
தமிழ்த்தாய்க்கு தகைசால் அணியாரங்கள் தந்திட்ட , உலகத்தமிழர்களை ஒரு நிறையில் உணர்வில் ஏந்தி நின்றிட்ட, தமிழ்த்தாயின் வனப்புகளை தரணிக்கு எடுத்துரைத்திட்ட கலைஞருக்கு கட்சி அரசியல் கடந்து நெஞ்சார்ந்த அஞ்சலி !
49
188
981
@mafoikprajan
Pandiarajan K
3 years
‘கன்னடமும், களி தெலுங்கும்’ தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ் உணர்வே உயிராக வாழ்ந்து, தமிழ் மண்ணுக்கு விவசாயம், தொழில், வணிகம், மற்றும் கலை/பண்பாட்டுத் தளங்களில் அளப்பரிய பங்காற்றி வரும் கோடித் தமிழருக்கு நெஞ்சார்ந்த உகாதிப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! @CMOTamilNadu @OfficeOfOPS
26
138
997
@mafoikprajan
Pandiarajan K
4 years
@Subashini_BA
சுபாஷினி BAS
4 years
உழைப்பை பாராட்டியே ஆக வேண்டும்... மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள்
86
727
3K
66
207
951
@mafoikprajan
Pandiarajan K
2 years
9 ஆண்டுகளுக்கு முன் புரட்சித் தலைவியை சந்தித்து அஇஅதிமுகவில் இணைந்த நாள் முதல் இன்று அண்ணன் @EPSTamilNadu ஒற்றைத் தலைமையாக முழு ஆதரவு தந்தது வரை கழகத்தின் வளர்ச்சி/வெற்றி ஒன்றே என் இலட்சியம் ! கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒன்று படுவோம் ! வரும் பாராளுமன்றத் தேர்தலில் மலரட்டும் 🌱 !
269
123
959
@mafoikprajan
Pandiarajan K
5 years
என் மண், என் கோவில், என் தர்மம், என் நீர்நிலை, என் குடும்பம் ஆகிய உணர்வுகளை வலுப்படுத்த, சைவம்/வைணவம்/சாக்தம் பிரிவுகளைக் கடந்து, மாலை போட்ட 6 கோடி மக்களை ஒருவரை ஒருவர் ‘சாமி’ என்று அழைக்க வைத்த ஐயப்பசாமியின் அறப்பரப்புரைப் பயணம் துவங்கி உரையாற்றினேன் ! #அறம்செயவிரும்பு #சபரிமலை
@satyannai
Sathish Harikrishnan
5 years
இன்று, ஆஸ்திக சமாஜத்தில், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் நடைபெற்ற "ஸ்ரீ ஐயப்ப தர்ம பிரச்சார ரத யாத்திரை" துவக்க விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். @mafoikprajan @CMOTamilNadu @OfficeofminSSR
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
24
137
57
251
950
@mafoikprajan
Pandiarajan K
1 year
என்னை ஒரு மனிதவள மேம்பாட்டு நிபுணராக ( #HRD professional) செதுக்கியதில் பெரும்பங்கு வகித்த, ஜாம்ஷெட்பூரில் இயங்கும் இந்தியாவின் முதன்மை மேலாண்மை நிறுவனமான #XLRI இன் ‘தனித்துவ சாதனையாளர்’ விருதினை கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்கள் பொற்கரங்களால் பெற்று வாழ்த்து பெற்றேன் !
Tweet media one
115
131
974
@mafoikprajan
Pandiarajan K
3 years
ஆவடி தொகுதியில் கழக வெற்றிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அஇஅதிமுக, பாமக, பாஜக, தமாக, புரட்சிபாரதம், இரஜினி மக்கள் மன்றம், புநீக, RPI(A) மற்றும் குடியிருப்போர் நல சங்கங்கள், தொழிற்சங்கங்கள் (BPMS, AiDEF, INTUC, SC/ST/MBC Union, APLF) ஆகிய அனைவருக்கும் நெஞ்சம்நிறை நன்றி !
31
144
950
@mafoikprajan
Pandiarajan K
5 years
தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இனிய காலைப்பொழுது நடைப்பயிற்சியில் கண்ட, பறவைகளுக்காக உருவாக்கப்பட்ட சிறு குளம் - தமிழுக்காக 1000 ஏக்கர் தந்த #புரட்சித்தலைவர் ஆன்மா மகிழ்ந்திருக்கும் ! NAAC தரச்சான்றிதழ், தமிழ் வளர் மையம், சொற்குவை, பண்பாட்டு மையம், பசுமை வளாகம்... #தமிழ்வெல்க !
Tweet media one
45
154
912
@mafoikprajan
Pandiarajan K
5 years
ஆளுநர் பதவியில் உன்னத வெற்றி பெற இதயபூர்வமான நல்வாழ்த்துகள் ! இன்னும் பல மேன்மைகளைப் பெற இறைவன் தங்களை ஆசீர்வதிக்கட்டும் !
@DrTamilisai4BJP
Dr Tamilisai Soundararajan (மோடியின் குடும்பம் )
5 years
My most sincere thanks to Honb @PMOIndia Shri. @narendramodi ji for giving me an opportunity to serve as Governor of Telangana my sincere thanks to @AmitShah and for all those who have been supportive to me in my political career.I feel this as an opportunity to serve the Nation
1K
2K
11K
16
137
883
@mafoikprajan
Pandiarajan K
3 years
Tweet media one
49
189
879
@mafoikprajan
Pandiarajan K
4 years
(5/5) இவ்வளவு கொடுமைகள் திமுக அனுபவித்தும் 1977 தேர்தலில் மக்கள் ஏன் தோல்வியைத் தந்தார்கள் ? அடுத்த 2 ஆண்டுகளில் இவ்வளவு கொடுமைகள் செய்த அதே காங்கிரஸ் உடன் உறவு கொண்டது இவ்வளவு தியாகம் செய்த தொண்டர்களுக்கு செய்த துரோகம் அல்லவா? #Height_of_Hypocrisy
68
220
861
@mafoikprajan
Pandiarajan K
7 years
First grand public event for #OPS at RK Nagar on Amma 's birthday tomorrow! Pl come & show your your solidarity for Value based politics!
@sdineshadmk
Dinesh Kumar AIADMK
7 years
கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் தவராமல் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்...
Tweet media one
3
61
171
75
351
853
@mafoikprajan
Pandiarajan K
4 years
நினைவுச் சின்னம் என்பது Memorial - மணி மண்டபம், நினைவுத்தூண் போல, மறைந்த சாதனையாளர்களை மகிமைப்படுத்த அமைக்கப்படுவது! புராதனச் சின்னம் என்பது Historical Monument - மைய அரசால் இந்தியா முழுவதும் 3,691 இடங்களில் (incl TN- 413) நிர்வகிக்கப்பட்டு வருகிறது! #BasicMisunderstanding #விழல்
@mkstalin
M.K.Stalin
4 years
தமிழக நினைவுச் சின்னங்கள், கோயில்களை கைப்பற்ற நினைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்காமல் முதலமைச்சர் பழனிசாமியும், அமைச்சர் பாண்டியராஜனும் மவுனம் சாதிப்பது ஏன்? தமிழர் நாகரிகத்தைச் சிதைக்கும் கலாச்சாரப் படையெடுப்பை திமுக ஒருபோதும் அனுமதிக்காது.
Tweet media one
Tweet media two
Tweet media three
405
788
2K
119
276
854
@mafoikprajan
Pandiarajan K
7 years
The only politicians who have to hang their head in shame in this moment of grief are INC & DMK who initiated the concept of NEET in 2010 !
963
396
824
@mafoikprajan
Pandiarajan K
5 months
42
135
855
@mafoikprajan
Pandiarajan K
5 years
Reached #Delhi to address World Tirukkural Conference, meet Union HRD Minister & Secy-Languages to seek fin support for setting up >1000 Tamil Dev Centres globally & meet Culture Min/ Secy/ASI DG to seek support for #Keezhadi museum creation, new excavations, museum upgradations!
66
178
800
@mafoikprajan
Pandiarajan K
5 years
TN gets the highest amount of #Mudra loans distributed till now - ₹ 72,000 cr plus, > 7000 Cr higher than the nearest state Maharashtra- the ability to deploy the loan in meaningful industrial/service activities is highest in #TN with top #MSME presence ! #AmmaModelOfGovernance
55
413
759
@mafoikprajan
Pandiarajan K
4 years
China seems to be driven by expansionism with border disputes with everyone of the 12+ countries it has a border with (except Pakistan which has become its vassal state anyway) ! Time for all Indians to rally our strengths & bounce back from the corona induced economic slump !
@ChingteLai
賴清德Lai Ching-te
4 years
Don’t cross the line. China again flew fighter jets into Taiwan’s Air Defense Identification Zone today. Make no mistake, Taiwan wants peace but we will defend our people.
1K
7K
30K
32
214
765
@mafoikprajan
Pandiarajan K
3 years
Glad to share that I have been inducted as the Chairman of @CielHRIndia and @mafoi_strategic , companies I had co-founded earlier that have grown to occupy premium presence in Indian HR service space ! Look forward to your support & wishes to make meaningful contribution again !
149
108
777
@mafoikprajan
Pandiarajan K
5 years
நாம் பெரிதும் நேசிக்கும் இரு பெரும் சாதனைத் தமிழர்கள் ஒருமனதாகும் காட்சி எத்தனை மகிழ்ச்சி ! #Season_of_reconciliation
@offBharathiraja
Bharathiraja
5 years
After long back year.. two heart merging in theni❤️❤️
Tweet media one
Tweet media two
194
1K
11K
34
72
762
@mafoikprajan
Pandiarajan K
5 years
Plogging என்ற வார்த்தையினை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தி, தூய்மையின் முக்கியத்தையும், ஒரு தனிமனிதன் எத்தனை தாக்கத்தை உருவாக்க முடியும் எனக்காட்டிய @narendramodi அவர்களுக்கு இதயம்நிறை நன்றி ! #Mahabs_never_will_be_same_again #தூய்மைபாரதம் @CMOTamilNadu
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 years
ரிப்புதமான், இந்தியாவின் முதல் Plogger, முன்னூறுக்கும் மேலான நகரங்களில் ஓடிக்கொண்டே பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளும் இயக்கத்தை நடத்தியவர்...👏👏 #RIPUDAMAN
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
139
396
31
203
744
@mafoikprajan
Pandiarajan K
7 years
OK Chinnaraj, MLA from Mettuppalayam (three time MLA) declares support to #OPS Annan ! Trickle turns into torrent !
90
241
767
@mafoikprajan
Pandiarajan K
5 years
Am in Egypt with my family on a personal visit to attend the marriage ceremony of the daughter of a dear friend who did #Eisenhower Fellowship with me in USA 19 yrs back - just 3 days in #Alexandria & #Cairo . Will be back on Monday FN - Glad to be in the cradle of civilisation!
57
66
742
@mafoikprajan
Pandiarajan K
1 year
With my better half ⁦ @mafoilatha0712 ⁩ at the new refurbished Annanagar Tower, the pride of Chennai !
Tweet media one
42
42
769
@mafoikprajan
Pandiarajan K
4 years
(2/n) எதற்காக ஸ்டாலின் அன்று சிறையிலிடப்பட்டார் என்பது குறித்து. ஐனநாயகத்தைக் காப்பாற்றவோ, அவசரநிலையை எதிர்த்தோ எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கு பெறவில்லை என்பது கலைஞர் உட்பட பலரும் ஏற்றுக் கொண்ட உண்மை. நான் சொன்ன காரணம் எங்கள் மாவட்டச்செயலர் பாலகங்கா முதல் திமுகவில் இன்று....
43
193
747
@mafoikprajan
Pandiarajan K
1 year
ஆணவத்தின் உச்சம் ! அழிவு நிச்சயம் ! நூறாண்டு கோவிலை இடித்தது பெருமைப் பட்டுக்கொள்ளக் கூடிய செயலா ? திமுகவின் திராவிட மாடல் இந்து விரோதம் என்ற அடித்தளத்தில் எழுப்பப்பட்டது என்ற ஒப்புதல் வாக்குமூலம் ! @EPSTamilNadu @SPVelumanicbe @rajanchellppavv
111
263
762
@mafoikprajan
Pandiarajan K
4 years
நாட்டின் 5 மாநிலங்களில் 2.5 லட்ச பள்ளிக்குழந்தைகளுக்கு தரமான காலை உணவு இலவசமாக வழங்கி வரும் ஶ்ரீசத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளை இன்று #ஆவடி சத்திரத்தில் 37 அரசுப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் முதல் கட்டத்தை துவங்கி வைத்து வாழ்த்தினேன்! #நிறைவு #பாபாஅருள் #CSR
@vasanthabala22
Mahilambadi Vasanthabala
4 years
குழந்தைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் ஏன் எனில் அவர்கள்தான் நாளைய நம் சமுதாயம் அவர்கள் சிறப்பாக இருந்தால் இந்த நாடே சிறப்பாக இருக்கும் இது எனது அசைக்க முடியாத கருத்து கடந்த 25 வருடங்களாக குழந்தைகளின் கல்வியில் அதிகம் முக்கியத்துவம் தருகிறேன் இப்படிக்கு @mafoikprajan
Tweet media one
Tweet media two
4
9
132
35
158
731
@mafoikprajan
Pandiarajan K
4 years
TN celebrates #RamMandirBhumiPujan with another daily dip in active corona cases by 968 to reach 54,184 which is 9% of Indian active cases. This is a big fall from about 14% a month back. Recognizing this, @CMOTamilNadu allows opening of >10,000 #Gyms in TN with SOP compliance!
31
128
742
@mafoikprajan
Pandiarajan K
5 years
@shrewdbird TN Govt will intervene with the College concerned and ensure this derogatory & slanderous seminar does not happen ! பெண்களை மகிமைப் படுத்தும் எண்ணற்ற இலக்கியப்படைப்புகள் தமிழில் நிறைந்து நிற்கையில், தமிழ்ப்பண்பாடு பெண்களை தாழ்த்தி வைத்தது என்ற நஞ்சுக் கருத்தினை பதிய விடக்கூடாது !
154
381
701
@mafoikprajan
Pandiarajan K
4 years
விக்ரவாண்டி தேர்தல் பணிக்கு சென்ற போது நான் சந்தித்த அற்புத துறவி இவர் ! எளிமை உடையில், உரையில், உறைவிடத்தில் ! தூய்மை ஒளி கோவிலில், அகத்தில், வாக்கில் ! அவரை ஆன்மீகவாதி நல்ல மேலாண்மை நிபுணராக இருக்க முடியும் என்பதற்கு இக்குளம் சிறந்த சான்று ! #தூய்மை_இந்தியா
@wings_twitz
❣️ சிறகுகள் ❣️
4 years
வேலூர் இரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை அவர்களின் பெருமுயற்சியால் உருவாக்கம் பெற்றுள்ள முருகன் தெப்பக்குளம்! இவரை முன்மாதிரியாக கொண்டு நீர்நிலைகளை மீண்டும் உயிர்ப்பித்து தழைத்தோங்க வழிவகை செய்தல் வேண்டும்! அதுவே நம்மை கரைசேர்க்கும் வழி!
Tweet media one
4
95
299
19
180
726
@mafoikprajan
Pandiarajan K
5 years
Many happy returns of the day Prime Minister @narendramodi ji ! May our Tamizh God Murugan shower His choicest blessings on you in abundance ! May Goddess Durga give you the strength to carry on your nation-building work with harmony & dedication! #NarendraModiBirthday
32
147
699
@mafoikprajan
Pandiarajan K
3 years
@SaraVellore Pl stop this fake news. I never said this.
287
224
728
@mafoikprajan
Pandiarajan K
3 years
Proud moment for India! The world recognizes the way we have emerged stronger out of the corona crisis! Kudos to @narendramodi for bold, tough lockdown & sensitive unlock decisions that have opened up livelihoods! Kudos to @CMOTamilNadu for steering TN out of this phase humanely!
@birla_vedant
Vedant Birla
3 years
IMF projections for GDP growth, 2021. ▪️India: 11.5% ▪️China: 8.1% ▪️Malaysia: 7% ▪️Turkey: 6% ▪️Spain: 5.9% ▪️France: 5.5% ▪️US: 5.1% ▪️Indonesia: 4.8% ▪️UK: 4.5% ▪️Mexico: 4.3% ▪️Brazil: 3.6% ▪️Canada: 3.6% ▪️Germany: 3.5% ▪️Japan: 3.1% ▪️Russia: 3% ▪️Italy: 3% ▪️Saudi: 2.6%
20
184
594
26
174
712
@mafoikprajan
Pandiarajan K
5 years
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று !
19
93
693
@mafoikprajan
Pandiarajan K
4 years
We are working on alignment of views by experts on Transliteration standards from Tamil to English. Hopefully, we should get this released in 2/3 days. The GO on the change of English names for Tamil names for places has been withdrawn. Will absorb all feedback & reissue shortly.
@GopalSri
Gopal Srinivasan
4 years
The BIG miss ⁦⁦ @mafoikprajan ⁩ ? Dravidian ideologue Su Ba Veerapandian said if the government really wanted to help restore the authenticity..it should first provide a standard for English spellings. It’s not too late for transliteration standard!
14
38
149
173
208
722
@mafoikprajan
Pandiarajan K
5 years
Never before in its 380 year history has #Chennai seen the 3000cr plus investment in #waterbodies as it will see in year 2019/20. We will be a water surplus city as we are an electricity surplus city now ! #NammaChennaiNallaChennai
59
180
658
@mafoikprajan
Pandiarajan K
4 years
ஆவடியின் அடையாளங்களில் முதன்மையாக கருதப்படும் HVF, CVRDE, OCF, AFS, திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுடன் பருத்திப்பட்டு பசுமைப்பூங்கா, #I_LoveAvadi சதுக்கத்துடன் போட்டியிட இன்னும் 1 வாரத்தில் முதல்வரால் பூமிபூஜையிட்டு ₹147 கோடியில் உதிக்க உள்ளது #TidelParkAvadi பட்டாபிராமில் !
Tweet media one
46
175
674
@mafoikprajan
Pandiarajan K
2 years
புரட்சித்தலைவியின் அன்பாலும், ஆளுமையாலும் ஈர்க்கப்பட்டு 12/6/13 அன்று கழகத்தில் இணைந்த நாள் முதல் இன்று வரை அதிமுகவின் விசுவாசத் தொண்டனாக பணியாற்றி வருகிறேன் !அம்மா எனக்குத் தந்த உயர்வுகளை என்றும் மனதில் ஏந்தி இறுதி மூச்சு வரை EPS/OPS தலைமையில் கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவேன் !
@news7tamil
News7 Tamil
2 years
பாராட்டும் - அழைப்பும் | @mafoikprajan | @arivalayam | @PKSekarbabu | #News7TamilUpdates | #News7Tamil
Tweet media one
7
9
98
182
136
683
@mafoikprajan
Pandiarajan K
4 years
Active #corona cases continue to dip for 8th day in succession today by 1,507 to 20,271 (43% of 46,652 active cases in TN). We created a record in highest tests (41,038) by any Indian state in a day. Test positivity rate of 8.86% (higher than India’s 7.8%) means sharper focus !
56
125
672
@mafoikprajan
Pandiarajan K
7 years
ADMK party veteran Semmalai MLA declares support to #OPS Annan ! The only MLA who had the political base to get elected once as Independent!
64
204
658
@mafoikprajan
Pandiarajan K
7 years
Tweet media one
36
132
648
@mafoikprajan
Pandiarajan K
4 years
Illuminating to note that #China has a border dispute with everyone of the 21 nations it has a land/sea border with. The present #LAC standoff shd unite all Indians to resolve to claim back the 38,000 sq km we lost in Aksai Chin in 1962 war & deny any claim on Ladakh/Arunachal !
Tweet media one
69
259
652
@mafoikprajan
Pandiarajan K
4 years
பெரியார் விருது தமிழ் வளர்ச்சித்துறையால் அறிவிக்கப்படுவதல்ல! பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மு. அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன் அவர்களுக்கு இதனை அறிவித்துள்ளனர்!தமிழ்வளர்ச்சித்துறையால் அறிவிக்கப்பட்ட 35 விருதுகளுடன் பெரியார்,அம்பேத்கர் விருதுகளையும் முதல்வர் 20/1 அன்று வழங்குகிறார்!
@mkstalin
M.K.Stalin
4 years
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தந்தை பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு முன், சொந்தக் கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியதைப் போல் இந்தாண்ட�� வழங்க ஆள் இல்லையா? அல்லது டெல்லி எஜமானர்களின் மனம் குளிர்வதற்காக தவிர்க்கப்பட்டுள்ளதா?
172
765
3K
56
157
636
@mafoikprajan
Pandiarajan K
4 years
TN’s corona death rate is a low figure of 1.42% of total confirmed cases or just 2 per one lakh of population.The reason is we test 19 per 1000 of population while the national figure is only 9 per 1000. More & focused testing means early identification of patients, saving lives!
33
185
644
@mafoikprajan
Pandiarajan K
4 years
எங்கள் குடும்பத்தில் நீண்ட நாள் உழைத்த மறைந்த ஓட்டுனர் மாரியப்பன் மகன் தன் நண்பன் உடன் இணைந்து தொழில்முனைவராக உருவெடுத்த நாள் ! இளைஞர்களுக்கு இதயபூர்வ ஆசிகள் ! நடமாடும் நியாயவிலை மீன்கடை அண்ணாநகரில் நின்று நிலைபெற வாழ்த்துகள் ! #Entrepreneurship
@VTTPrabhu
VTT Prabhu
4 years
நடமாடும் #நியாய_விலை_மீன்_கடையை திறந்து வைத்து தொழில் மேலும் வளர வாழ்கையில் பல உச்சத்தை அடைய வாழ்த்தி கடையை அவரது திருக் கரங்களால் தெரிவித்தார் மாண்புமிகு அமைச்சர் திரு @mafoikprajan அவர்கள் உடன் மேடம் @latha0712 அவர்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
15
95
30
101
634
@mafoikprajan
Pandiarajan K
7 years
Vote for Annan E. Madhusoodhanan in Two lamps symbol for victory of AIADMK (Purachi Thalaivi Amma) to get #OPS back as CM !
68
197
629
@mafoikprajan
Pandiarajan K
4 years
தவறான செய்தி @news7tamil ! மாசு படுத்தும் எந்தத் தொழிலும் காவிரிப்படுகைப் பகுதிக்கு வராமல் தடுக்கும் நற்கவசமாம் விவசாய மண்டலத்தை அறிவித்த முதல்வருக்கு நன்றி! ஏற்கனவே பல ஆண்டுகளாக நரிமணத்தில் இயங்கி வரும் ONGC 0.5MTD சுத்திகரிப்புத்திட்டம் குறித்து பேசியதன் தவறான புரிதல் இது!
@Nanthivarman_
ɴᴀɴᴛʜɪᴠᴀʀᴍᴀɴ
4 years
கூட்டியும் கொடுப்போம், காட்டியும் கொடுப்போம் மொமண்ட் 😠 #admkfails
Tweet media one
8
91
160
48
227
624