Naveen Hidhayath Profile Banner
Naveen Hidhayath Profile
Naveen Hidhayath

@NaveenFilmmaker

134,383
Followers
292
Following
1,227
Media
5,619
Statuses

Producer, Director, Actor - MOODAR KOODAM, KOLANJI, ALAUDHININ ARPUTHA CAMERA, AGNI SIRAGUGAL. strongly believe ‘It's better to travel well than to arrive’. DS

Chennai, India
Joined September 2013
Don't wanna be here? Send us removal request.
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள் #மனிதசமத்துவம்
Tweet media one
950
2K
20K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
This is not love. This is slavery in the name is social structure. இதுக்கு நாம வெக்கப்படணும் சென்றாயன்
Tweet media one
298
4K
17K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
6 years
வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள். #Sentrayan #BigBoss2
329
3K
15K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
thnx & salutes to this man @prakashraaj . he has financially helped Srichandana, a fatherless poor meritorious dalit girl, secure her admission in UK university, finish her masters and now funded for her to find a job there too. thnx sir for making a difference in one's life ❤️
Tweet media one
Tweet media two
141
2K
13K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
6 years
#Mersal #BJP #Sarkar #AIADMK விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்க
123
2K
11K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
நாளைக்கு நாம தெரிஞ்சிக்க போறது யாரு ஜெயிச்சாங்கறது இல்ல. பொட்டில கை வெச்சாங்களா இல்லியாங்கறதுதான். #TNEleactionResult
371
2K
10K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
இப்படி செய்யறதுக்கு @arrahman கு எவ்வளவு பெரிய மனசு வேணும். இத இண்டர்வ்யூல சொல்லறதுக்கு @thisisysr கு எவ்வளவு பக்குவம் இருக்கனும். #ARRahman & #Yuvan for a reason ❤️
43
2K
10K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
Video of the day. நம்பிக்கை தரும் ஒரு வீடியோ. நான் இதுவரை கேட்டதில் மிகச்சிறந்த ஆங்கிலம் இந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் பேசும் ஆங்கிலம்தான். வாழ்த்துகள் குழந்தைகளே!!!
109
2K
10K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
👏🏿👏🏿👏🏿 @karthiksubbaraj 😄😄😄😄
113
3K
9K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
#Pink போன்ற ஒரு புரட்சிகர சினிமா தமிழகத்திற்கு தேவையான ஒன்று. பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை 'இவ மட்டும் என்ன பத்தினியா? எதுக்கு கார்ல ஏறி போனா?' என்று கேட்டவர்களுக்கு #NerkondaPaaravai படத்தில் #ThalaAjith சொல்வதுதான் பதில் #NoMeansNo
Tweet media one
63
3K
9K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
Tweet media one
67
2K
9K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
6 years
ஒன்னுக்கே நம்ம பயலுவ குதிப்பானுவ. இதுல ரெண்டு வேரயா. செம்ம!!! #ViswasamFLStorm #ViswasamFirstLook
Tweet media one
72
3K
8K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
சினிமாலதான் நம்மாளு ரொமாண்டிக் ஹீரோ. நெஜத்துல பக்கா மாஸ் ஹீரோ What do u do wen such a Collegue is threatened? #IStandWithSiddharth
Tweet media one
54
2K
8K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
தம்பி சென்றாயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்🎉🎉🎉🎉
55
655
8K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
கனவுகள் காண்பதற்கு மட்டுமே வாழ்வதற்கல்ல! என்று துவண்டு போவோர்க்கு இந்த படம் ஒரு உற்சாகம் தரும்!!! உத்வேகம் தரும்!!! 🔥🔥🔥🔥 #29YrsOfVIJAYism
Tweet media one
34
3K
8K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
இளைய தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் #HappyBirthdayThalapathy #HBDVijay
Tweet media one
16
2K
8K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
எங்கள் #மூடர்கூடம் விகடனில் 50 வாங்கிய செய்தி கேட்ட அன்று கிடைத்த மகிழ்ச்சியைவிட இரட்டிப்பு மகிழ்ச்சி இன்று #JaiBhim 🔥
Tweet media one
54
981
8K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
அடப்பாவிகளா. அவனுக்கெல்லாம் ஒரு லட்சம் ஓட்டு போட்டிருக்கிங்களே. நோட்டாவுக்கு கீழ ஓட்டு வாங்கும்போதே அவென் அவ்ளோ பேசுவானே. இனி சும்மாவா இருப்பான்😴
325
1K
7K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
என் வாழ்க்கையின் மிக முக்கியமான இரண்டு பெண்களுடன்
Tweet media one
43
238
7K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
ஒரு ஹிந்தி படத்துல இப்படி ஒரு சீன்! நம்பவே முடியல. செம வசனம். முடிஞ்சா யாராவது தமிழ்ல டப் செய்ங்க. தெரிக்கவுட்ருகானுங்க🔥🔥🔥🔥🔥🔥
160
2K
7K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
Thnx for a timetravel experience @beemji . High emotions, Adrenaline Rush🔥 எமர்ஜ்ன்சி, மிசா, கழகத்தின் உண்மையான உடன்பிறப்பு, கைதுகள், ஆட்சிகலைப்பு, கட்சிமாறல்கள், மாட்டுக்கறி பிரியாணி... கதையின் ஓட்டத்தோடு சமூக அரசியலை அழகாக சொல்லும் லாவகம் மிக அழகு👏🏿 செம்ம🔥 #SarpattaParambarai
Tweet media one
38
693
7K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
சேட்டன்ஸ் & சேச்சிஸ் 🔥
31
607
7K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
'நீயின்றி என் நாட்கள் எண்களாகும் நீதானே என் உயிர் சுமக்கும் தேகம் உன் பாதையில் என் ஆயுள்ரேகை போகும்' Today is our 8th wedding anniversary. 8yrs together. You make me complete Sindhu❤️ #Happy8thAnniversary
Tweet media one
253
341
7K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
4 years
இது உண்மையெனில் ஹோட்டல்காரருக்கு நன்றிகள்
Tweet media one
60
760
7K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
வாழ்த்துகள் தோழர் @aloor_ShaNavas அம்பேத்கர் பெரியார் வழியில் தங்கள் சமூகநீதி பயணம் தொடரட்டும் 👍🏿🖤💙❤️
Tweet media one
24
758
7K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
Happy birthday to our king of collections, BoxOfficeBoss, man of hard work & powerful silence #HappyBirthdayThalapathyVijay
Tweet media one
28
2K
6K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
Congrats #GomathiMarimuthu You make us proud
Tweet media one
26
934
6K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
4 years
55
2K
6K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
6 years
Tweet media one
113
706
6K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
மதத்துக்காக வருத்தப்படற அளவுக்கு நாம ஒன்னும் ஆடம்பர வாழ்க்க வாழல சக இந்தியர்களே. நாம வருத்தப்படறதுக்கு நெறைய பிரச்சனயிருக்கு. நம்மையும் சக மனுசனா சமமா நடத்தி, நமக்கான மறுக்கப்பட்ட வாய்ப்புகள் கெடச்சு, மூனு வேல சோறு, கல்வி, சமத்துவம் அடஞ்ச பெறகு கடவுளுக்காக போராடலாம் #மனிதம்போற்று
172
1K
6K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
நீங்க எத்தன ஃபைல வேணா எடுத்துட்டு வாங்க. தமிழ்நாட்டுல #மாநாடு படத்ததான் விசிலடிச்சு கொண்டாடுவாங்க. எங்க வளர்ப்பு அப்படி. இங்கு மதத்தின் பெயராலான வெறுப்பரசியல் என்றும் எடுபடாது. எத்தருணத்தில் எது தேவை என்றுணர்வதில்தான் அறம் உள்ளது @vp_offl @SilambarasanTR_ @sureshkamatchi 👏🏿
389
885
6K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
இளையராஜா தமிழர்களை தாலாட்டிய தாய். தவறிழைத்தவர் தாயாயினும் சுட்டிக்காட்டும் பிள்ளைகளே அறிவார்ந்த சமூகமாக இருக்க முடியும். அவர் கருத்தை வெறுக்கிறோம், அவரை அல்ல. ராஜாசார் இசை எங்கள் மூச்சு. அய்யா அம்பேத்கர் எங்கள் தன்மானம். சுவாசிப்பதற்காக தன்மானத்தை என்றும் இழக்கமாட்டோம் #JaiBhim
Tweet media one
416
827
6K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
10 months
10yrs of togetherness ❤️ நீயின்றி என் நாட்கள் எண்களாகும்❤️ Thnx for making me complete Happy 10th Anniversary ❤️❤️❤️❤️ @SINDHUNAVEEN9
Tweet media one
Tweet media two
Tweet media three
132
277
6K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
மேற்கத்திய ராப் இசையும் நம்ம ஊரு ஒப்பாரியும் கலந்து fusion செய்து, கலையும் இசையும் சமூக மாற்றத்திற்கான இன்றியமையாத புரட்சி வடிவங்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் @Music_Santhosh @TherukuralArivu தோழர்களுக்கு ஒருபெரிய சல்யூட் #EnjoyEnjami
Tweet media one
14
439
6K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
1 year
இஸ்லாமிய ஆண்கள் சினிமா பார்த்து மைக் பிடித்து பேசிவிட்டு மன்னிப்பு கேட்டதுண்டா? விஜய்காக நாங்க நிற்போம் என்று சொன்ன பெண்ணை, தனக்கக கூட நிறக முடியாத இடத்தில் வைத்திருக்கும் ஆணாதிக்கம் இஸ்லாமியர்களிடமிருந்து ஒழிய வேண்டும்.
364
2K
6K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
6 years
if a date and signature really matter this is the day we legally announced our relationship to the world 5yrs of happy marriage 5yrs of Love and bond Happy 5th anniversary Sindhu
Tweet media one
208
550
6K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
1 year
ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்.
857
1K
6K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
ஏர்க்கனவே ஆண்டுகிட்டுதான் சார் இருக்கிங்க. Soon to reach 200 Million👏👏👏
@arrahman
A.R.Rahman
5 years
Yes👍
Tweet media one
426
7K
40K
29
884
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
ஆறு மாசம் இளயதளபதியின் #Master படம் ரிலீஸ் ஆகலனு கவல படறோம். ஒரு ரசிகனா படம் எப்ப ரிலீசாகும்னு நானும் காத்திருக்கேன். 30 வருசம் ஒரு நிரபராதி ஜெயில்ல தன் வாழ்க்கைய தொழச்சிட்டு இருக்கார். அவர் ரிலீசாக இன்னைகு ஒரு நாள் குரல் கொடுப்போம் சகாக்களே @vijay 👍 #ReleasePerarivalan
Tweet media one
87
1K
6K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
4 years
குப்பைகள் குறித்து கருத்து வேற சொல்லனுமா?
@RKALYAN4711
RKALYAN
4 years
@NaveenFilmmaker சார் திரொளபதி படத்தை பற்றிய தங்களது கருத்து... தயவுசெய்து...🙏🏼
26
3
44
1K
2K
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
உழைப்பால் உயர்ந்து நிற்கும் தல அஜித் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். Team #AlaudhininArputhaCamera #HappyBirthdayThalaAjith
Tweet media one
34
2K
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
நீங்கள் எப்பேர்பட்ட 3டி படம் ஓட்டினாலும் பகுத்தாய்ந்து பார்க்க எங்களிடம் ஈரோட்டு கண்ணாடி உள்ளது நீங்கள் எப்பேர்பட்ட சானக்ய தந்திரசாலிகளாக இருந்தாலும் விரட்டியடிக்க எங்களிடம் பெரியாரிய கைத்தடி உள்ளது #GoBackModi
209
2K
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
4 years
#ImsaiArasan23mPulikesi உதவிஇயக்குநனாக என் முதல்படம். பல தடகளை மீறி படாதபாடு பட்டு முதல்பட வாய்ப்பு வாங்கி அதன் மூலம் எனக்கு வாய்ப்பு கொடுத்த என் இயக்குநர் @chimbu_deven சாருக்கும் இப்படத்தை தயாரித்து தில்லாக ஓன் ரிலீஸ் செய்த @shankarshanmugh சாருக்கும் நன்றி #14YrsOfPulikesi
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
50
454
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
4 years
Tweet media one
65
4K
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
மனுச பிய்ய சக மனுசன் அள்ற அவலத்த பாத்து கோவப்படாம, தெனமும் நிம்மதியா தின்னுட்டு பேள்ற நம்மமாரி கேவலமான மனுசங்கதான், சொந்த ஜாதிக்கொன்னுனா வெட்டுவோம் குத்துவோம்னு குதிக்கிறோம். சாதி எனும் சாக்கடையிலிருந்து நாம் வெளியேற வேண்டும். #WeStandWithSuriya
Tweet media one
32
1K
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
'அழகுனா என்னானு நெனச்சிட்டிருக்கிய?' 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👏🏿👏🏿👏🏿👏🏿
56
1K
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
தமிழ்நாடு கேரளா மேற்கு வங்கம் ❤️💙🖤
15
516
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
6 years
#96 மேட்னி ஷோ பார்த்துவிட்டு மலரும் நினைவுகளுடன் இப்பொழுது மனைவியை அழைத்துகொண்டு நைட்ஷோ செல்கிறேன். அவளுக்கும் முதல் காதல் நினைவுகள் வரும்போது, ராம் ஜானு கை மீது கை வைத்து கியர் போட்டதுபோல் சிந்து கைபிடித்து அரவணைத்து ரசிக்க காத்திருக்கிறேன் Wat a movie👌 @Premkumar1710 👏👏
49
508
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
இதுதான் நம்மூரு குசும்பு. எங்கள் தமிழ் எங்களை உச்சம் கொண்டு செல்லும் என்று நம்புகிறோம். தேவையிருப்பின் ஆங்கிலத்தை அழகாக கையாழ்வோம். தேவையான மொழியை தேவையான நேரத்த்தில் கற்கும் திறனும் எங்களுக்கு உள்ளது. தினிப்பு எனும் ஆதிக்கத்தை எப்பொழுதும் எதிர்ப்போம் #TNagainstHindilmposition
@arrahman
A.R.Rahman
5 years
Tamizh is spreading in Punjab 😀
718
5K
26K
63
977
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
6 years
Watching #96 with Sindhu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Tweet media one
45
231
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
அது நன்றியுள்ள நாய் சகோதரா. திருடனுங்க வந்தா கத்தத்தான் செய்யும். அந்த நாய் அப்பா தாத்தா பெருமை பேசல. இந்தியாவே அந்த நாயோட பெருமையத்தான் பேசுது. அப்படி கெத்தான ஒரு நாய். திருட்டுப் பயலுவளுக்கு அந்தமாரி சூப்பர் நாய்கள கண்டா டரியல் ஆகத்தான் செய்யும் #தமிழ்நாட்டுநாய்
@amarprasadreddy
Amar Prasad Reddy
2 years
Maduraile oru dog 🐕 romba kathikuttu irukku. Adhuku appa thathaa perumaivera.
849
304
2K
331
983
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
ஜெய்பீம் என்பது வெறும் தலைப்பல்ல அது ஒரு முழக்கம்!!! #JaiBhim #ஜெய்பீம் @Suriya_offl 👍🏿👏🏿
Tweet media one
18
785
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
அண்ணாவிற்கு பிறகு இனி சாகும்வரை கலைஞர் மட்டுமே என் தலைவர் என்று சொல்லி, தன் தலைவன் பிறந்தநாளிலேயே இயற்கை எய்த என் தந்தை திரு.முகமதலி அவர்களின் நினைவுநாள் இன்று. எனக்குள் உள்ளைவை அனைத்தும் என் தந்தை அளித்த கொடையே! என் தந்தைக்கும் நவீன தமிழ்நாட்டின் தந்தை கலைஞருக்கும் வணக்கங்கள்🙏🏿
Tweet media one
Tweet media two
77
454
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
4 years
முற்போக்கு சிந்தனை, பகுத்தறிவு, சமத்துவம் பேசும் இவர் போன்ற பெண்களே தமிழ்நாட்டின் அடையாளம். 👏🏿👏🏿👏🏿👍🏿👍🏿👍🏿
53
758
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
#Vikram is adrenaline rush, mass & class. Simply superb👌🏿என்னைப் போன்ற @ikamalhaasan ரசிகர்களுக்கு அன்லிமிடட் அசைவ விருந்து படத்திருக்கிறார் @Dir_Lokesh 🔥 @anirudhofficial BGM தரம்🔥 @VijaySethuOffl & @FahadhfaasiI 🔥🔥 @Suriya_offl entry as #Rolex is the killer🔥🔥🔥
17
988
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
என்ன எக்ஸ்ப்ரஷண்டா அது. ஸ்க்ரீனுக்கு பின்னால இருக்க மஹேந்திரன் சாரே என் கண்னுக்கு தெரியறாரு #Jhony #DirectorMahendran
129
712
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
During the look test of #AgniSiragugal @arunvijayno1 I’m super confident you gonna rock in this character. And congrats for the big success of #Thadam The stage is all yours now👍
Tweet media one
34
323
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
தான் சிரிக்காமல், தனக்கே FullScreenSpace வேண்டும், தாந்தான் எல்லா சாகசமும் செய்யணும் என்று நினைக்காமல், கதைதான் முக்கியம் என்று ஒரு குழு உணர்வோடு செயல்பட்டு, அனைவரையும் சிரிக்க வைத்திருக்கும் @Siva_Kartikeyan மற்றும் சாத்தியமாக்கிய இயக்குநர் @Nelsondilpkumar டீம்கு 👏🏿👍🏿 #Doctor 👌🏿
20
584
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
4 years
தமிழ் கற்பது எதற்கு? திருக்குறள், சங்க இலக்கியங்கள் மற்றும் 2600 ஆண்டு பழைய கல்வெட்டுகளை கற்று ஆராய ஆங்கிலம் கற்பது எதற்கு? அறிவியல் கற்க ஹிந்தி கற்பது எதற்கு? தோ ப்ளேட் பானிபூரி வாங்க
363
1K
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
தமிழகத்தின் சாதியசூழலை அறியாத உணராத புதிய தலைமுறை மாணவர்கள், @Suriya_offl இருப்பதால் இந்த படத்தை நிச்சயம் காண்பர் அவர்களுக்கு ஒரு புதிய புரிதல் உருவாக இந்த படம் ஒரு காரணமாக அமையும். அவரறியாமல் அவர்களுக்குள் திணிக்கப்பட்டிருக்கும் சிற்சிறிய சாதியாதிக்க உணர்வுகள் ஒழியும் #JaiBhim 🔥
21
1K
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
4 years
அந்தமான் சிறையிலிருந்து மன்னிப்பு கடிதங்கள் எழுதிய வீரர்கள் வாழ்ந்த நாட்டில், தீண்டத்தகாதவராய் பிறந்து, திகார் சிறையிலிருந்து தான் குற்றமற்றவர் என்று தானே வாதாடி வென்ற ஒருவரின் பிறப்பு பற்றி பேசுவதுதான் உங்கள் அரசியல் நாகரீகம் என்றால், அந்த ஆதிக்க அரசியலை தமிழர்கள் புறக்கனிப்போம்
258
1K
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
ஸ்டாலின் ஜாதகத்துல முதலமைச்சர் அம்சம் இல்லனு சொன்ன மஹாபெரியவாக்கள் இப்ப என்ன சொல்லுவாங்கனு தெரியல. பட் ஜாதகம் ஜோசியம் எல்லாம் பொய் என்று நிரூபிக்க வாய்ப்பளித்த அவர்களுக்கும், நிரூபித்து காட்டிய @mkstalin மற்றும் தமிழக மக்களுக்கும் நன்றிகள். இது பகுத்தறிவு மண் #TNElections2021
45
928
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
அடப்பாவிகளா. நீங்க வாழ்க்கைல தென்னமரத்துமேல கால வச்சு போஸ் குடுத்ததே இல்லனு சொல்லுங்க. அப்புறம் ஏண்டா தாயா வணங்குற பூமாதேவி மேல கால் வச்சி நடக்கறீங்க. புஷ்பக விமானமேறி பறந்து போக வேண்டியதுதான
@VinojBJP
Vinoj P Selvam (மோடியின் குடும்பம்)
5 years
எதுக்கு இந்த வெட்டி பந்தா? உன்னுடைய அடுத்த பட போஸ்டருக்கு தென்னை மரம்தான் கிடைத்ததா?! தென்னை மரம் ஒவ்வொரு விவாசயிக்கும் பிள்ளை போல அதை மிதித்து போஸ் கொடுக்கும் நீங்களா மக்களை காக்கப்போகிறீர்கள். #GajaCyclone #வெட்டிபந்தாகமல்
Tweet media one
257
158
786
141
1K
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
படிப்பறிவும் பகுத்தறிவும் மிகுந்த @Dr_Ezhilan அவர்களுக்கு வாழ்த்துகள். சமூகநீதி நிலைக்கட்டும்
Tweet media one
10
456
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
டைரக்டரே நடிச்சி, கேமிரா ஆங்கில் செட் பண்ணி, crowd clear பண்ணி, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்ங்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் குடுத்து ஒரு ஷாட் எடுக்கறது எவ்வளவு கஷ்ட்டம்னு அத செஞ்சி பாத்த என்ன மாதிரி ஆளுங்களுக்கு தெரியும். #MoodarKoodam
Tweet media one
115
415
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. @actorsathish சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நிங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான். #மாற்றமேகலாச்சாரம்
332
732
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
U’v never been famous, but notorious always. இதுவரை உங்கள பித்துப் பிதற்றல்களை நகைத்தபடி கடந்து சென்றோம். ஆனால் இம்முறை நீங்கள் வரம்பு மீறிவிட்டீர். உங்கள் கைது சாதிய வசைபாடும் பலருக்கு ஒரு அச்சத்தை தரும். இது சமத்துவம் போற்றும் தமிழகம்! நன்றி @mkstalin @tnpoliceoffl #MeeraMitun
Tweet media one
Tweet media two
42
676
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
1 year
சில ஆயிரம் ஆண்டுகளாக நம் மனங்களில் விதைக்கப்பட்டிருக்கும் மடமைகளை, ஒரு நூறு ஆண்டில் அகற்றுவதென்பது MissionImpossibleதான். முழு சமத்துவம் அடையாவிடினும் பெரியார் அம்பேத்கரின் வெற்றி பெரியதே ஒரு நூறு நாட்களில் தோழர் @RVikraman வெற்றியும் அப்படியே சமத்துவ அறத்தின் வெற்றியே இது🖤💙 ❤️
169
712
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
4 years
Super cool design. Very stylish. #Kaithi was super awesome @Dir_Lokesh . Damn sure #Master is gonna be ur masterpiece. Best wishes👍🏿👍🏿👍🏿👍🏿
@Dir_Lokesh
Lokesh Kanagaraj
4 years
#MASTER coming soon💪
Tweet media one
4K
49K
126K
27
2K
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
இதுதான் கெத்து. @Suriya_offl 👏👏👏👍👍👍 #StandWithSuriya
@Suriya_offl
Suriya Sivakumar
5 years
அனைவரின் பேரன்புக்கும், பேராதரவுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!!🙏🏽 #NEP #AgaramFoundation @agaramvision #தேசியகல்விகொள்கை #NationalEducationPolicy
Tweet media one
Tweet media two
2K
13K
39K
39
1K
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
Tweet media one
71
493
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
Tweet media one
9
2K
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
அண்ணன் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையை புதிய அரசு நிறவேற்றும் என்று நம்புகிறோம். அற்புதம் அம்மாளின் உறக்கமற்ற நீண்ட இரவு நீங்கி விடியல் பிறக்கும் என்று நம்புகிறோம். @mkstalin @arivalayam @Udhaystalin @ReleaseArivu @ArputhamAmmal #ReleasePerarivalan #ஏழுதமிழர்விடுதலை
56
682
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
1 year
#BiggBossTamil6 வெகுஜன மக்களை பெரிதும் சென்றடையகூடிய ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை, பகுத்தறிவு கருத்துகள் பேசி, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தியிருக்கும் தோழர் @RVikraman கு வாழ்த்துகள். அவர் நோக்கம் நிறைவேறியதாகவே நான் கருதுகிறேன். இதுவே வெற்றிதான். அறத்தின் வெற்றி #அறம்வெல்லும்
Tweet media one
337
891
5K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
தோழர் காளியம்மாள் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள் #நாம்தமிழர்
Tweet media one
91
718
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
6 years
My 2nd directorial #AlaudhininArputhaCamera Is complete & ready for release Teaser coming soon #NAVAsNext is my 3rd Shooting starting next month Need all ur wishes
172
391
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
ஆதிக்கத்தை எதிர்க்காத, சமத்துவத்தை பேசாத கல்வி கல்வியே அல்ல. அப்படி கற்றோர் அந்த ஆதிக்கத்திற்கு எதிராக சமத்துவத்திற்கு ஆதரவாக ஒரு நிலைப்பாடு எடுக்காமல் அமைதி காத்தால் அந்த கல்வி சேற்றில் இருக்கும் தேனே. கற்றோர் நிச்சயம் தோழர் @thirumaofficial பக்கம் நிற்ப்பர் #Isupportthiruma
Tweet media one
46
771
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
கொளஞ்சி இந்துக்களுக்கு எதிரான படமல்ல. ஒடுக்கப்படும் பெரும்வாரியான இந்துக்களுக்கு ஆதரவாக பேசும் படம். இது மதத்திற்கு எதிராக பேசும் படமல்ல. சாதியத்திற்கு எதிராக பேசும் படம் #Kolanji
345
857
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
அதாவது சாதி சான்றிதழ் வரதுக்கு முன்னால குழந்தைங்க சாதி தெரியாமதான் வளந்தாங்க. அப்படிதான? தயவுசெஞ்சு கொஞ்சூண்டு வரலாறையும் அரசியலையும் படிச்சிட்டு அரசியலுக்கு வாங்கடா யப்பா
285
1K
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
வரான்யா வரான்யா வரான்யா!!! நம்மாளு வரான்யா!!! Suuuuppperrrr @vp_offl @SilambarasanTR_ @sureshkamatchi 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 #Maanadu #மாநாடு
Tweet media one
18
474
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
1 year
ஆங்கிலம் பேசுவதாலேயே ஒருவன் அறிவாளி ஆகிவிட முடியாது என்பதற்கும், மாடர்ன் உடைகள் அணிவதாலேயே ஒருவன் மாடர்ன் நாகரீக சிந்தனை உடையவனாகிவிட முடியாது என்பதற்கும் இந்த காமடி ஒரு உதாரணம். அவர் பேசுவது காமடி இல்லை. அவர்தான் காமடி. #பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்கும்
202
937
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
அவன் எதுக்கு எதிரா எழுதறானோ அதத்தான் நாம ஆதரிக்கணும்னு அன்னிக்கு ஒரு பெருசு சொல்லுச்சு 🧐
38
848
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
MLA ஆகறதுக்கு முன்னாலயே வசனம் எழுதி சம்பாதிச்சு கார் வெச்சிருந்த கலைஞர திருட்டு ரயில் ஏறி வந்தவர்னு இப்பயும் சொல்லிட்டிருக்க சில வாட்சப் மாணவர்கள், டுகாட்டி பைக் ஓட்டிகிட்டு ஆடம்பர திருமணம் நடத்தும் இந்த காடுவெட்டி சாமியார் வரலாற ஆராயணும். #InvestigateJaggi
Tweet media one
187
1K
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
#மூடர்கூடம் திரைப்படத்திற்கு பிறகு நான் தயாரித்து வசனம் எழுதி வரும் வெள்ளி ஜூலை26 திரைக்கு வரும் #கொளஞ்சி திரைப்படத்திற்கும் தங்களுடைய அன்பும் ஆதரவும் இருக்கும் என்று நம்புகிறேன் It’s a complete FAMILY ENTERTAINER #KolanjiFromJuly26 #KolanjiTrailer 👇
130
519
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
எல்லாரும் சமம்தான டீச்சர் என சொன்ன மாணவனின் மண்டைவெட்டு அவன் சிந்தனையை தரங்கெடச் செய்யவில்லை. எண்ணெய் வைத்து படிய தலைசீவி, விபூதி அடித்தோ, குல்லா அணிந்தோ, சமூகத்தின் பார்வையில் ஒழுக்கசீடராய் காட்சியளிக்கும் பலரின் சிந்தனை இப்படி தரமுள்ளதாக இருக்கிறதா? அக அழகு முகத்தில் தெரியாது!
Tweet media one
Tweet media two
80
675
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
4 years
வெகுநாட்கள் காத்திருப்பிற்கு பிறகு இன்று முதல் #ஜிப்ஸி. #குண்டு #அசுரன் ஏற்படுத்திய சமூக தாக்கங்களை தொடரச் செய்வான் இந்த #ஜிப்ஸி எனும் நம்பிக்கையுடன் வாழ்த்துகள் தோழர்களுக்கு @Dir_Rajumurugan @JiivaOfficial #ProducerAmbethkar #GypsyFromToday
Tweet media one
59
638
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
கலைஞருக்கு இடதுபுறத்தில் முழுக்கை சட்டை அணிந்து நிற்பவர் என் மாமனார் திரு.பக்தவச்சலம். கழகத்தின் உண்மையான தில்லான உடன்பிறப்பு. எமர்ஜன்சியை எதிர்த்து தலைவருக்கு ஆதரவாக காட்பாடியிலிருந்து சென்னைவரை சைக்கிள் பயணம் மேற்கொண்டபோது எடுத்துகொண்ட புகைப்படம் #emergency1975 #Kalaignar
Tweet media one
41
379
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
1 year
வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி. ஆனால் வடக்கிலிருந்து பிழைப்பு தேடி வரும் ஒடுக்கப்பட்ட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல. இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதே தமிழர் அறம். அன்பு சமத்துவம் மட்டுமே தமிழர் தத்துவம் ❤️
370
515
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
அம்பேதகரிய பெரியாரிய கொள்கை பாதையில் சமசரமின்றி பயணிக்கும் தோழர் @thirumaofficial அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💙
Tweet media one
32
455
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
4 years
இந்தியராக பிறந்த அனைவரும் நன்றியோடும் பெருமையோடும் கொண்டாட வேண்டிய நாள் இன்று. #JaiBhim
Tweet media one
49
565
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
வள்ளுவர் தோழில் தினிக்கப்பட்டிருந்த பூனூலை அகற்றி, அவருக்கு வென்னிற ஆடை சூட்டி, வள்ளுவத்தை உலகப் பொதுமறை ஆக்கிய பணியில் பெரியாரின் திராவிட இயக்கத்தின் பங்கு மிகப் பெரியது. வள்ளுவத்தை சாதிமத வட்டத்திற்குள் சுறுக்கிவிடாமல் காப்பதே தமிழர் கடமை
Tweet media one
632
774
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
என் தந்தையின் 29ஆம் நினைவுநாள் இன்று. எங்க ஊருல எங்கப்பாவ எல்லாருமே MGRநுதான் கூப்டுவாங்களாம். ஆனா MGRஆ கலைஞரானு வந்தப்ப, ரசனை வேற கொள்கை வேறனு கலைஞர் பக்கம் நின்னவர். அப்பா சாகும்வரை ஒரு #DravidianStock -ஆ இருந்ததுக்கு காரணம் கலைஞரின் சமூகநீதிக்கான தில்லு #HBDKalaignar98
Tweet media one
27
755
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
4 years
இந்த மாடு சாதிய ஆதிக்கத்தை தாங்களாகவே நம்பி ஏற்கும் ஒடுக்கப்பட்டோரையும், ஆணாதிக்கத்தை தாங்களாகவே ஏற்கும் பெண்களையும் நினைவுபடுத்துகிறது
171
678
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
இளையராஜா❤️❤️❤️
41
613
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
4 years
ஸ்விச்சர்லாந்தில் மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுக்கொள்ளும் மகத்தான மனிதர் தன் சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை சென்னையில் காரில் ஏசி போட்டுக் கொள்ளாதவர் ரஷ்யாவின் -20 டிகிரி குளிரை எங்களுக்காக தாங்கி நடித்ததுதான் பெரியவிஷயம் @vijayantony 🙏🏿
Tweet media one
Tweet media two
46
252
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
5 years
காமஉணர்வு என்பது பாவச்செயல் அசிங்கம் என்று கற்பிப்பதால், பெண்கள் வஞ்சிக்கபடும்போது வெளியில் சொல்ல அஞ்சுகின்றனர். காதலும் காமமும் இயற்கையே. ஒருவனை நம்பி காரில் ஏறிச்சென்ற பெண் எந்தவிதத்திலும் குற்றமற்றவளே. அவளை எக்ஸ்ப்ளாய்ட் செய்த சைக்கோநரிகள் தண்டனைக்குறியவர்களே #PollachiRapists
38
1K
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
2 years
வெற்றியின் வாரிசுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்❤️ #HBDThalapathyVijay #Varisu
Tweet media one
10
1K
4K
@NaveenFilmmaker
Naveen Hidhayath
3 years
வாழ்த்துகள் @ItsGurubaai ❤️
Tweet media one
22
124
4K