தன் பணிவான அமைதியால், எளிமையான அன்பால், உறுதியான கொள்கையால் உச்சம் தொட்டு உயர்ந்து பறக்கும்.. மக்களின் கலைஞன், இளைய தளபதி திரு விஜய் அண்ணா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 🙏🎉🎉
@actorvijay
#HBDThalapathyVIJAY
எளிமை, நேர்மை, மாறாத கொள்கை இவற்றோடு சேரந்த கடும் உழைப்பு.. இவை தங்களை இன்னும் பெரும் உயரத்திற்கு அழைத்துச் செல்லும்!👍👍👍இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தளபதி விஜய் ணா!🌸🌸🌸God bless!
#HappyBirthdayThalapathyVijay
#BeastFL
International achievement recognition awards (IARA) ல் Best international actor விருது வாங்கியுள்ள தளபதி திரு விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! இது தமிழ் சினிமாவின் வெற்றி! 👍👍👍இன்னும் தாங்கள் உயரம் தொடுவீர்கள்ணா! Cheers
@actorvijay
💐💐
#BestInternationalActor
#IARAAWARDS2018
‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ வெளியாகி இன்று 10 வது வருடம்..
திரு KB சார், திரு மகேந்ததிரன் சார், திரு பாலுமகேந்திரா சார் மூவரும் பாராட்டி எழுதியிருந்தார்கள்.. பெரிய அங்கீகாரம்! 🙏
எனதன்பு அகோரம் சார்
@Ags_production
@offl_Lawrence
bro
@gvprakash
bro & அனைவருக்கும் நன்றி!🙏
இன்று 15 வது வருடம்! இ.அ. 23ம் புலிகேசி படம் பற்றி தோள் தொட்டு பாராட்டும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 🙏🙏 தயாரிப்பாளர்
@shankarshanmugh
சாருக்கும் , ஹீரோ
@Vadiveluhere
சாருக்கும், மற்றும் பட குழுவினருக்கும் என்றென்றும் என் நன்றிகள்🙏🙏🙏
#15yearsofIA23P
இம்சை அரசன் 23ம் புலிகேசி - Imsai arasan 23rd Pulikesi.. it's been 16 years..Thanks to everyone who appreciated wholeheartedly. Happy that our film is still memorable.. My sincere thanks to
@shankarshanmugh
sir
#Vadivelu
sir and team! 🙏🙏🙏
BTC is extremely glad to get associated with the esteemed
@tridentartsoffl
for our
#productionno3
This surprise package is from
@chimbu_deven
with bunch of talented artists and technicians. Can’t thnk u enough
@Suriya_offl
sir for always being there for us.
சினிமாவில் பல துறைகளிலும்.. யாருக்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் குருவாக இருக்கலாம். ஆனால் ‘மனிதநேயத்தில்’ எல்லோருக்கும் குருவாக இருந்தது நீங்கள் தான்!
RIP
#விஜயகாந்த்
மாறாத கொள்கையும்..
தீராத உழைப்பும்..
உங்களை இன்னும் இன்னும் உயரத்திற்கு அழைத்துச் செல்லும்! மனதார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ணா!
#HBDDearThalapathyVijay
#VarisuForPongal
மிக தாமதமாய் மாமனிதன் பார்த்தேன். அழகான படைப்பு! இயல்பான கதை, எதார்த்த கதாபாத்திரங்கள் என்ற பெரும் பலத்தோடு நண்பர் எழுத்தாளர் சீனுவின் உணர்வுபூர்வமான பதிவு!
@VijaySethuOffl
@ilaiyaraaja
@thisisysr
பங்களிப்பு மிக சிறப்பு! தங்கள் பயணம் நீண்டு சிறக்க வாழ்த்துக்கள்
@seenuramasamy
!💐
துணிவு, வலிமை, நேர்கொண்ட பார்வை இம்மூன்றுடனும் தொடர்ந்து வெற்றியோடு முன்னுதாரணமாக பயணிக்கும் தல அஜித் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
#HappyBirthdayAjithKumar
2.0 teaser...
செல் போன்களின் படையெடுப்பு! ஹாலிவுட்டிற்கு இணையான ஒரு 'இந்தியனின்' சிந்தனை! Cheers! Your strength is your HARD WORK
@shankarshanmugh
sir! 👍👍
Hi indiaglitz viewers,
I'm amazed that yuvan has got 78% vote for kasadatabara motion poster BGM polling.
I'm happy to reveal that it was actually scored by Mr. PREMG.
👏👏In the last moment he just scored within 3 hours. Will rock
@Premgiamaren
💐💐
@vp_offl
bro.
Thanks to all!
நேற்று விஜய் டிவி "காமெடி அவார்ட்ஸ்" எனும் புது நிகழ்வில்.. கடந்த வருடங்களில் சிறந்த 'கிளாஸிக் காமெடி' எனும் விருதை 23 ம் புலிகேசிக்கு கொடுத்தனர். தேசிய விருதில் கூட comedy, fight க்கு விருதுகள் இல்லை.
@vijaytelevision
ன் இந்த காமெடி விருதுகள் ஆரோக்கியமான விஷயம்! வாழ்த்துக்கள்!
Like Superman Spiderman.. INDIAN THATHA is our own super hero!! 💪🏼💪🏼💪🏼👍👍👍
I'm also waiting for him to come, very very best wishes
@shankarshanmugh
sir!!💐💐💐
@ikamalhaasan
sir 👏👏👏
சூரனை போற்றுவோம்!
👍👍👍
தேசிய விருது பெற்று தமிழர்க்கும் தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்த்த
@Suriya_offl
அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 💐💐💐
A day without laughter is a day wasted! -Charlie chaplin
பிறரை சிரிக்க வைப்பதே கடினமான விஷயம்! அதில் சிந்திக்கவும் வைப்பது அபூர்வமான விஷயம்! அப்படி ஒரு அபூர்வ கலைஞரை இழந்து விட்டோம்! பெரும் சோகம்! தங்கள் நினைவுகளை நீங்கள் நட்டு வைத்த லட்சகணக்கான மரங்கள் பேசும் விவேக் சார்! RIP
வயதில் சிறியவர்களை கூட மிஸ்டர் என கூறி அழைக்கும் மிக அன்பிற்குரிய பண்பிற்குரிய.. மாபெரும் இயக்குநர் எங்கள் மகேந்திரன் சார். இறுதி வரை எல்லோரையும் உற்சாகப்படுத்தினீர்கள். தங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம் மிஸ்டர் மகேந்திரன் சார். RIP
Dear
@thisisysr
bro.. My heartfelt wishes on your 25th year journey as a music composer. In fact your journey is just now begins with experience. Your dreams will come true. God bless 💐💐💐
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த 12 படங்களை திரையிடும் வரிசையில்… #கசடதபற வையும் தேர்வு செய்துள்ளதில் மிகுந்த சந்தோசம்!
#CIFF2022
குழுவிற்கு எங்களது மனமார்ந்த நன்றி!பங்குபெறும் மற்ற படங்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்!🙏💐
#ChennaiInternationalFilmFestival2022
@vp_offl