Actor Soori Profile Banner
Actor Soori Profile
Actor Soori

@sooriofficial

2,323,150
Followers
84
Following
804
Media
1,806
Statuses

Actor

Chennai, India
Joined August 2015
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@sooriofficial
Actor Soori
1 year
என்ன சொல்றதுன்னே தெரியலை தலைவரே... நெஞ்சார்ந்த நன்றிகள் .. என் கால்கள் தரையில் இல்லை.. கனவிலும் நினைக்காத தருணங்களை தற்போது வாழ்ந்து வருகிறேன்.. ❤️🙏🙏🙏🙏
@rajinikanth
Rajinikanth
1 year
Tweet media one
611
6K
33K
196
2K
13K
@sooriofficial
Actor Soori
3 years
இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம் ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் #ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருது க்கு பெருமை. #JaiBhim
Tweet media one
386
8K
49K
@sooriofficial
Actor Soori
3 years
Thank you for your wishes ❤❤🎊 #HappyBirthdaySoori
1K
5K
45K
@sooriofficial
Actor Soori
4 years
கொரனாவை வெல்வோம், தரமாக வாழ்வோம்!! 💪🏽🔥
Tweet media one
Tweet media two
786
3K
42K
@sooriofficial
Actor Soori
3 years
என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏர்படுத்திக்குடுத்த இயக்குனர் @VetriMaaran அண்ணனுக்கும் இசைஞானி ஐயா #ilaiyarajasir அவர்களுக்கும் @elredkumar சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏 புதிய பரிமாணத்தில் மாமா @VijaySethuOffl இனைவதில் மகிழ்ச்சி❤️😊 @VelrajR @mani_rsinfo @rsinfotainment
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
549
6K
41K
@sooriofficial
Actor Soori
4 years
400ருவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம் தேங்க்யூ கட்டிபெத்தார்களா ❤️❤️❤️
Tweet media one
648
4K
39K
@sooriofficial
Actor Soori
4 years
என் அன்பு மகள் வெண்ணிலாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎂❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1K
2K
35K
@sooriofficial
Actor Soori
7 months
நாளை வெளியாக இருக்கும் விஜய் அண்ணனின் #லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள். Heartiest wishes to the whole team. @actorvijay @Dir_Lokesh @anirudhofficial #Leo
Tweet media one
99
6K
35K
@sooriofficial
Actor Soori
3 years
Watching FDFS Master at Gopuram Cinemas Madurai! Fans Vera level la enjoy panranga👌 Vera madhriii👍
Tweet media one
74
5K
33K
@sooriofficial
Actor Soori
5 years
Happybirthday 🎂 #Thalapathy 💐💐 @actorvijay anne #BIGIL 😍semmma mass valathukkal @Atlee_dir Brother 💐❤️ @archanakalpathi 💐💐
Tweet media one
73
7K
32K
@sooriofficial
Actor Soori
4 years
தேசிய விருது பெற்ற அன்பு தங்கச்சி கீர்த்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🤝❤️ @KeerthyOfficial
Tweet media one
143
2K
31K
@sooriofficial
Actor Soori
5 years
It has been 10 years since #VennilaKabadiKuzhu my sincere thanks to my mentor @dir_susee sir and all my producers and directors specially the audience 🙏 #10yearsChallenge
Tweet media one
434
3K
30K
@sooriofficial
Actor Soori
6 years
சூரியின் மகன் சர்வான் என சொல்வதை விட சர்வானின் அப்பா சூரி எனச் சொல்கிற அளவுக்கு வளர்ந்து வா மகனே... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சர்வான்...
Tweet media one
722
2K
29K
@sooriofficial
Actor Soori
5 years
தீபாவளி வெடி சத்தத்ததை விட பிகிலின் சத்தம் வெறித்தனமா இருக்கும். இப்போ போட்றா வெடிய 🧨🧨🧨 @actorvijay @Atlee_dir @archanakalpathi @arrahman @am_kathir #Nayanthara @Jagadishbliss @SonyMusicSouth
@Atlee_dir
atlee
5 years
Bigil Trailer Happy Deepavali Nanba 💥💥💥
2K
18K
57K
112
7K
29K
@sooriofficial
Actor Soori
2 years
Hearty wishes to @prashanth_neel @TheNameIsYash @hombalefilms for giving a massive hit and blockbuster movie... Congratulations Yash brother and entire KGF Crew 🎉🎉🎉
Tweet media one
91
2K
28K
@sooriofficial
Actor Soori
2 years
Happy birthday ⁦ @VijaySethuOffl ⁩ mama💐❤️
Tweet media one
149
1K
28K
@sooriofficial
Actor Soori
4 years
ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் - எங்க "கருப்பன்" நடந்து போனா!!🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
349
2K
28K
@sooriofficial
Actor Soori
3 years
Viduramathiri vittu pudichangala atha namma payalunga 🔥Nama jaichitom Thala @ChennaiIPL
Tweet media one
81
3K
27K
@sooriofficial
Actor Soori
11 months
Happy birthday @actorvijay anne❤️ #HBDTh аlаpаthyVIJAY #HBDVijay
Tweet media one
73
6K
27K
@sooriofficial
Actor Soori
3 years
என்னதான் t shirt-u jeans nu போட்டாலும் வேட்டி சட்ட போட்டாலே தனி கெத்துதான்டா 😎😍🔥
Tweet media one
Tweet media two
307
1K
26K
@sooriofficial
Actor Soori
2 years
Tweet media one
Tweet media two
223
1K
26K
@sooriofficial
Actor Soori
3 years
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @actorvijay அண்ணே இன்று போல் என்றும் மக்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்💐 #HBDVijay
Tweet media one
76
6K
26K
@sooriofficial
Actor Soori
2 years
என் அன்பு தம்பி செல்ல தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்❤️❤️ @Siva_Kartikeyan
Tweet media one
Tweet media two
Tweet media three
162
2K
26K
@sooriofficial
Actor Soori
6 years
பட���டையைக் கிளப்புறீங்க பாப்பா😂😂😄வயிறு வலிக்க சிரிச்��ேன். மனசார சொல்றேன், நீ நல்லா வருவம்மா💐..
870
5K
25K
@sooriofficial
Actor Soori
1 year
தியேட்டர்களை திருவிழாக் களமாக்கி தெறிக்கவிட வாழ்த்துகள்🥰 @actorvijay அண்ணே @Dir_Lokesh ப்ரதர் @anirudhofficial ப்ரதர் @7screenstudio & team
@Dir_Lokesh
Lokesh Kanagaraj
1 year
Good evening guys! More than happy to join hands with @actorvijay na once again ❤️ 🔥 #Thalapathy67 🤜🏻🤛🏻
Tweet media one
9K
82K
295K
52
5K
26K
@sooriofficial
Actor Soori
3 years
புரட்சி படைத்த முதல்வருக்கும் துணைநின்ற அவர் புதல்வருக்கும் வாழ்த்துகள்...🙏💐 @mkstalin @Udhaystalin
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
113
2K
25K
@sooriofficial
Actor Soori
7 years
என் தங்கமகன் சர்வான்'க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂💐
Tweet media one
2K
2K
24K
@sooriofficial
Actor Soori
2 years
எதிர்பார்ப்ப எகிறவச்சு, எறங்கியடிக்க காத்திருக்கும் தளபதிக்கு வாழ்த்துகள் ❤️ பீஸ்ட் அத்தன பேருக்கும் செம்ம ட்ரீட் தான்👌🏼 @sunpictures @actorvijay annan @Nelsondilpkumar brother @anirudhofficial brother 🤝❤️❤️❤️
Tweet media one
46
5K
23K
@sooriofficial
Actor Soori
3 years
உங்களால் சிரித்த, சிந்தித்த கோடிக்கணக்கான மனங்கள் மட்டும் அல்ல... நீங்கள் உருவாக்கிய விழிப்புணர்வால் நடப்பட்ட கோடிக்கணக்கான மரங்களும் உங்களுக்காகக் கண்ணீர் விடுகின்றன... சென்று வாருங்கள் @Actor_Vivek சார்🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
68
4K
23K
@sooriofficial
Actor Soori
4 years
Happy birthday Thalapathyyyy @actorvijay Anne😍🤩💐 #HBDTHALAPATHYVijay
Tweet media one
116
8K
23K
@sooriofficial
Actor Soori
4 years
இந்தப் புத்தாண்டு மிகச் சிறப்பாகத் தொடங்கியது தலைவரின் 🙏🙏🙏நல்லாசியுடன் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐 #Thalaivar168 @rajinikanth sir @directorsiva sir @sunpictures
Tweet media one
136
2K
23K
@sooriofficial
Actor Soori
1 year
சற்று நேரமுன்பு.. "இசை"யை‌ சந்தித்து நன்றி கூறினேன்..ஆசி வாங்கினேன்.. இறைவனுக்கு நன்றி! ⁦⁦ @ilaiyaraaja ⁩ ⁦ @rsinfotainment #viduthalai
Tweet media one
155
1K
23K
@sooriofficial
Actor Soori
4 years
கொரோனாவால் இருட்டில் மூழ்கியிருக்கும் உலகத்தை ஒற்றுமை என்னும் வெளிச்சத்தால் விரட்டி அடிப்போம் ஜெய்ஹிந்த்🇮🇳 #corona #lockdown #stayhome #staysafe #stayhealthy
Tweet media one
266
1K
22K
@sooriofficial
Actor Soori
4 years
வாழ்வியல் அறமாக நிற்பதில் வள்ளுவன் வழி... சுதந்திரத்தை, சுய மரியாதையை சொல்வதில் பெரியார் வழி... இயற்கையை போற்றுவதில் நம்மாழ்வார் வழி... மூன்று தாடிக்காரர்களின் வழி வாழும், திரையுலகை ஆளும் தாடிக்கார அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்... @VetriMaaran 💐
Tweet media one
102
2K
21K
@sooriofficial
Actor Soori
4 years
I would like to thank @vasanthsarwan My personal coach for the constant support and motivation ! என் உடலை உறுதி செய்த மாஸ்டர் சரவணனுக்கு நன்றி...🙏🏋️‍♂️💪
Tweet media one
316
1K
21K
@sooriofficial
Actor Soori
1 year
இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி @rajinikanth #ViduthalaiPart1
Tweet media one
167
3K
21K
@sooriofficial
Actor Soori
4 years
திறமைமிக்க என் அன்பு தங்கச்சி @KeerthyOfficial க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐
Tweet media one
143
1K
21K
@sooriofficial
Actor Soori
4 years
Thalaivar semma Style la ....azhaa irukaru.padam mass.👌 @rajinikanth @ARMurugadoss @anirudhofficial @LAIKAStudios
Tweet media one
84
2K
21K
@sooriofficial
Actor Soori
3 years
Tweet media one
52
1K
21K
@sooriofficial
Actor Soori
4 years
Friends are rare😕 Brothers are common... 😐 But when you have a friend who is a brother is a treasure😍🤩🥳 @Siva_Kartikeyan *இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பங்கு🥳*
Tweet media one
109
1K
20K
@sooriofficial
Actor Soori
2 years
அன்பு தம்பிக்கும் அன்பு தங்கச்சிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 💐 @Siva_Kartikeyan 🤝❤️
Tweet media one
118
1K
21K
@sooriofficial
Actor Soori
3 years
ரசிப்பவர் மனதை கொள்ளையடிக்கும் என் அன்பு தம்பி டான்னுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்💓💓 ⁦ @Siva_Kartikeyan ⁩ Thampi #HBDSK
Tweet media one
Tweet media two
127
2K
20K
@sooriofficial
Actor Soori
3 years
போராடி வெற்றி பெற்றவர்களின் மன'வலிமை' மிகப் பெரியது வாழ்த்துகள் #Valimai #ValimaiFirstLook
Tweet media one
82
5K
20K
@sooriofficial
Actor Soori
3 years
அன்பு தங்கச்சி கீர்த்தி-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🥰💐🎂 @KeerthyOfficial தங்கச்சி #HappyBirthdayKeerthySuresh
Tweet media one
61
1K
20K
@sooriofficial
Actor Soori
2 years
தங்கமான மனுசன், உதவின்னு யார் கேட்டாலும் வாரிவழங்கிய கர்ணன்; ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எல்லாருக்குமான அண்ணசத்திரமா இருந்துச்சு! கேப்டன் விஜயகாந்த் சார், நீங்க செய்த புண்ணியமும் எங்காத்தா மீனாட்சி அம்மனும் உங்களை விரைவில் குணப்படுத்தும்!
Tweet media one
130
2K
20K
@sooriofficial
Actor Soori
6 years
Inniyah piranthanaal nalvalthukal #thalapathy @actorvijay Anne.. Sarkar Vetripera... Valthukal
Tweet media one
107
3K
19K
@sooriofficial
Actor Soori
3 years
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @VijaySethuOffl மாமா 💐💐❤️
Tweet media one
57
958
20K
@sooriofficial
Actor Soori
5 years
நான் பெற்ற தங்க பிள்ளைகள் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிய மகிழ்வில்!❤️❤️❤️❤️
Tweet media one
277
1K
19K
@sooriofficial
Actor Soori
3 years
ஐயா இசையின் ராஜா #ilaiyaraaja , @VetriMaaran அண்ணன் மற்றும் மாமா @VijaySethuOffl அவர்களுடன் இன்று எங்கள் படத்தின் பாடல் பதிவு துவங்கியது😊 என் வாழ்நாளில் மிகவும் முக்கியமான தருணம் ❤️ 🙏
Tweet media one
Tweet media two
127
2K
20K
@sooriofficial
Actor Soori
3 years
அன்பு தம்பி @Siva_Kartikeyan மற்றும் ஆர்த்தி தங்கைக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் 😊💐 இன்று போல் என்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட மனமார்ந்த வாழ்த்துகள் 💐
Tweet media one
116
2K
19K
@sooriofficial
Actor Soori
4 years
கனவு நிறைவேறியது நன்றி🙏 @rajinikanth sir & @sunpictures & @directorsiva sir💐💐💐
@sunpictures
Sun Pictures
4 years
413
4K
24K
346
3K
19K
@sooriofficial
Actor Soori
6 years
Tweet media one
385
967
19K
@sooriofficial
Actor Soori
2 years
ஏப்ரல் மாதத்தில் #Beast mode ஆரம்பம் 🔥🔥🔥……வாழ்த்துக்கள் 💐அண்ணன் @anirudhofficial brother @Nelsondilpkumar brother @sunpictures #BeastFromApril
@actorvijay
Vijay
2 years
Tweet media one
33K
115K
354K
29
5K
19K
@sooriofficial
Actor Soori
2 years
#HVinoth அண்ணே அடிச்சு துவைச்சு தொங்க விட்டுட்டீங்க வலிமை வேற லெவல் 🔥 வாழ்த்துக்கள் 💐 #ValimaiTrailer #ThalaAjith
Tweet media one
59
4K
18K
@sooriofficial
Actor Soori
3 years
#Viduthalai திரைப்படத்தின் முதல் பார்வைக்கு வாழ்த்தி வரவேற்று பேரன்பு அளித்த திரைத்துறை சொந்தங்களுக்கும் ரசிக பெருமக்களுக்கும் பேராதரவளித்த பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்😊🙏🙏🙏
101
1K
18K
@sooriofficial
Actor Soori
4 years
கலையுலக கர்ணன் @dhanushkraja சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 🎊
Tweet media one
135
2K
18K
@sooriofficial
Actor Soori
7 years
On the way to shooting spot with Namma pangu @Siva_Kartikeyan 😃
Tweet media one
485
1K
17K
@sooriofficial
Actor Soori
5 years
20 years back ❤️ சினிமாவில் நான் பேசிய முதல் வசனம். நன்றி கவுண்டமணி சார் 🙏 நன்றி சுந்தர்.சி அண்ணன் 🙏 படம் “கண்ணன் வருவான்” (2000)
201
2K
17K
@sooriofficial
Actor Soori
4 months
கடையேழு வள்ளல்களை நாம் பார்த்ததில்லை....ஆனால் கேப்டன் விஜயகாந்தை பார்த்து இருக்கிறோம்... மாமனிதன், உதவின்னு யார் கேட்டாலும் வாரிவழங்கிய கர்ணன்; ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எளியவர்கள் எல்லாருக்கும் பசி போக்கும் அன்னச்சத்திரமா இருந்துச்சு! தமிழ் கூறும்…
Tweet media one
25
2K
18K
@sooriofficial
Actor Soori
3 years
Happy to share the scren pace once akain vith my dear most buddy @Siva_Kartikeyan 😍see you at the cambus buddy😍♥️♥️ #DON
216
1K
17K
@sooriofficial
Actor Soori
4 years
Happy birthday Ajith sir💐🤝❤️ #HBDThalaAjiTH 🥰
Tweet media one
125
5K
17K
@sooriofficial
Actor Soori
10 months
குமரேசன் ரெடி! #ViduthalaiPart2 Shooting In Progress #vetrimaaran @rsinfotainment
95
2K
17K
@sooriofficial
Actor Soori
5 years
விவசாய வலியை உலகுக்கு உரக்க சொன்ன கனா படத்தில் அணில் அளவு பங்களிப்பையாவது பங்கு @Siva_Kartikeyan பக்கத்தில் நின்று நான் செய்திருந்தால் எனக்கு பெரிய மன நிறைவாக இருந்திருக்கும். பட குழுவை வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்! தமிழ் மக்கள் தங்கத்தட்டில் வைத்து தாங்க வேண்டிய படம் #கனா
Tweet media one
153
1K
17K
@sooriofficial
Actor Soori
1 year
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார் #விடாமுயற்சி க்கு வாழ்த்துகள் #HappyBirthdayAjithKumar
Tweet media one
63
3K
17K
@sooriofficial
Actor Soori
4 years
தற்போதைய நிலவரம் என்று முடியும் கொரோனாவின் கலவரம்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
325
687
16K
@sooriofficial
Actor Soori
6 years
ஒண்ணா பொறந்த பொறப்புன்னு சொல்வாங்க இல்ல.. இரட்டை பிள்ளையில ஒருத்தனா பொறந்த எனக்கு அந்த வார்த்தையோட அருமை நல்லா தெரியும். வசனத்திலயும் வாழ்க்கையிலயும் சரிபங்கா கலந்திருக்கிற பங்கு கார்த்தியே, ஒண்ணா பொறந்த பொறப்பா உணர வைக்குது உங்களோட பேரன்பு... பிறந்த நாள் வாழ்த்துகள் பங்கு!
Tweet media one
353
1K
16K
@sooriofficial
Actor Soori
6 years
இந்த வெள்ளந்தி சிரிப்பும் விளையாடுற தண்டட்டியும் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம். செல்ல அப்பத்தாக்களோடு ஒரு செல்பி...(கடைக்குட்டிசிங்கம் சூட்டிங் ஸ்பாட்)
Tweet media one
Tweet media two
532
1K
16K
@sooriofficial
Actor Soori
4 years
அன்பான,பண்பான,அழகான எங்க @Suriya_offl அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்💐💐💐 #HappybirthdaySurya
Tweet media one
143
3K
16K
@sooriofficial
Actor Soori
3 years
40 வருட கடின உழைப்பிற்கும் ,பொறுமைக்கும் பலனாக 6 வது முறை தி.மு.க சார்பில் தமிழக முதல்வராக பதவி ஏற்கும் கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐🙏
Tweet media one
54
2K
16K
@sooriofficial
Actor Soori
5 years
என் தங்க மகன் சர்வானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்😍😍😍 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!!
285
1K
16K
@sooriofficial
Actor Soori
4 years
Pray for SPB sir 🙏🙏🙏
Tweet media one
Tweet media two
78
956
16K
@sooriofficial
Actor Soori
3 years
என் மையும் நன் மை செய்யும் என்ற நம்பிக்கையுடன் வாக்கை பதிவு செய்து விட்டேன்👍
Tweet media one
Tweet media two
82
651
15K
@sooriofficial
Actor Soori
3 years
ரொம்ப நன்றிங்க @Suriya_offl அண்ணன் @pandiraj_dir அண்ணன் #sathyaraj சார் @sunpictures குழுமம்🙏🙏🙏 ❤️ #EtharkkumThunindhavan #shootingspot @RathnaveluDop sir @priyankaamohan
Tweet media one
Tweet media two
510
3K
15K
@sooriofficial
Actor Soori
10 months
நலமே சூழ்க!
Tweet media one
Tweet media two
191
651
15K
@sooriofficial
Actor Soori
2 years
அண்ணன் வெற்றிமாறன்- அண்ணன் சூர்யா மிரட்டும் "வாடிவாசல்"ன் டெஸ்ட் ஷூட் . ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம். #வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன் @Suriya_offl @VetriMaaran @theVcreations
Tweet media one
217
4K
15K
@sooriofficial
Actor Soori
3 years
வெள்ளித்திரையில் காமெடியனாகவும், மக்களின் உள்ளத்திரையில் என்றும் ஹீரோவாகவும் வாழும் எங்கள் சின்னக் கலைவாணர், பத்மஸ்ரீ @Actor_Vivek அண்ணனுக்குபிறந்தநாள் நல்வாழ்த்துகள்❣️
Tweet media one
77
444
15K
@sooriofficial
Actor Soori
2 years
அண்ணே firstlook சூப்பர் செம்ம ஸ்டைலா இருக்கிங்க😎 #Varisu #VarisuFirstLook #HBDDearThalapathyVijay Advance happy birthday 🎉 தளபதி @actorvijay அண்ணன் @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp #Thalapathy66 all the best entire team❤️
@actorvijay
Vijay
2 years
Tweet media one
32K
117K
380K
45
4K
15K
@sooriofficial
Actor Soori
1 year
My Hearty best wishes to @KeerthyOfficial thangachiii, @NameisNani brother, @odela_srikanth sir & entire team! 🔥
Tweet media one
Tweet media two
25
1K
15K
@sooriofficial
Actor Soori
4 years
2D entertainment Production No-12 #Shooting in Thanjavur
Tweet media one
Tweet media two
129
704
14K
@sooriofficial
Actor Soori
5 years
நீண்ட இடைவேளைக்குப் பின் மாமா விஜய்சேதுபதியுடன் ❤️❤️❤️ விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் @VijaySethuOffl @VijayaProdn @vijayfilmaker
Tweet media one
84
732
14K
@sooriofficial
Actor Soori
5 years
Happy birthday @SasikumarDir anneeeeee🎂💐💐💐💐💐💐❤️❤️❤️❤️
Tweet media one
82
570
14K
@sooriofficial
Actor Soori
1 year
கடின உழைப்பாளி அருமையான கலைஞன் சிறந்த மனிதன் அன்பு தம்பி சிவகார்த்திகேயன் க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ஆத்தா மீனாட்சி துணை எப்பவும் உங்களுக்கு இருக்கும் தம்பி, என் பிராத்தனைகள்! தொடர்ந்து பயணிப்போம் @Siva_Kartikeyan #HBDPrinceSK
Tweet media one
57
854
14K
@sooriofficial
Actor Soori
1 year
❤️❤️❤️🙏🙏🙏
Tweet media one
170
1K
14K
@sooriofficial
Actor Soori
6 years
என் செல்ல மகள் என் தங்க மகள் வெண்ணிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐✈️🚁❤️🎂
709
1K
13K
@sooriofficial
Actor Soori
4 years
கும்பிட்ட சாமி அத்தனையும் இப்டி கூண்டோட கைவிட்ருச்சே :'( 😭 ஆழ்ந்த இரங்கல்கள் சார்...🙏 #spbal
Tweet media one
81
1K
13K
@sooriofficial
Actor Soori
2 years
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிம்பு சார் @SilambarasanTR_ 💐❤️
Tweet media one
49
844
13K
@sooriofficial
Actor Soori
5 years
Happy birthday @anirudhofficial brother 💐🎂❤
Tweet media one
39
585
13K
@sooriofficial
Actor Soori
5 years
Sangha Tamizhan dubbing finished #audio on 17 sep and movie realease on oct 4 myself happy to work with my mama ⁦ @VijaySethuOffl ⁩ and brother dir ⁦ @vijayfilmaker ⁩ thanks to the team and thanks to my daughter for typing the message happy day❤️🥰😍😘💐👌🙏
Tweet media one
98
701
13K
@sooriofficial
Actor Soori
4 years
Happy birthday @actorsathish sister 💄🍫❤️💃🏿🎂💐
Tweet media one
162
560
13K
@sooriofficial
Actor Soori
4 years
#ChummaKizhi 😎 theatrela intha song paakkumpothu chumma kizhi 👌 superstar @rajinikanth sir 💐 #thalaivar Vera level mass😍 @ARMurugadoss sir @anirudhofficial sir @LycaProductions @divomovies @Lyricist_Vivek
52
2K
13K
@sooriofficial
Actor Soori
4 years
நீங்க shotuku கூப்பிடுங்க இல்ல கூப்டாம போங்க நம்மளுக்கு பஜ்ஜி போட்டே ஆகணும் .....................👋 #soori #bajji #2dentertainment #southindianactor #southindianfood #southindiancinema #shooting #tamil
129
1K
13K
@sooriofficial
Actor Soori
7 years
டீஸரே மெர்சலா இருக்கே👌வாழ்த்துக்கள் @Actor_Vijay அண்ணே&💐பிறந்த நாள் வாழ்த்துக்கள் @Atlee_dir bro @ThenandalFilms
79
3K
12K
@sooriofficial
Actor Soori
5 years
இந்த பொங்கல் அனைத்து ரசிகர்களுக்கும் #தல பொங்கல் #விஸ்வாசம் வெற்றிபெற வாழ்த்துக்கள்💐💐 @directorsiva sir @immancomposer bro @vetrivisuals sir @SathyaJyothi_ and team
Tweet media one
55
2K
12K
@sooriofficial
Actor Soori
3 years
Thambiii long ago nan ungalukku sollirukken 👇
@Siva_Kartikeyan
Sivakarthikeyan
3 years
Buddy first tweeta olunga padi 😂😂😂ambuttum spelling mistake 🙊😁😁
740
3K
27K
243
2K
12K