vaishali Profile Banner
vaishali Profile
vaishali

@vaisu_tweets

12,260
Followers
104
Following
10,693
Media
85,740
Statuses

United States
Joined April 2018
Don't wanna be here? Send us removal request.
@vaisu_tweets
vaishali
3 years
இந்த பெண்மணி.. 👌🏻👌🏻 எங்க பசங்க வளரட்டும்.. படிக்க வைக்கிறோம் எங்க பிள்ளைங்களை.. 👏👏👌🏻
300
4K
10K
@vaisu_tweets
vaishali
1 year
Protein - The life changer
15
788
3K
@vaisu_tweets
vaishali
2 months
அண்ணாமலை மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார் சரி.. மதுவந்தி இடது பக்கம் யாரு என்று தெரியுதா மக்களே ?
Tweet media one
Tweet media two
236
511
3K
@vaisu_tweets
vaishali
7 months
Not only for #Jailer , Rajinikanth said samething for Baasha too. He said - Before RR , the movie Baasha was above average to me. But music director Deva did give the mass elevation by his re-recording. #JailerSuccessCelebrations #Jailer #Rajinikanth @Nelsondilpkumar
37
734
3K
@vaisu_tweets
vaishali
9 months
இந்தியாவின் பிரபல ஸ்டாரான ரஜினியை ரசிக்கவே ஜெயிலர் படம் பார்க்க வந்தேன் - மங்கோலிய நாட்டின் முன்னாள் அதிபர் #Jailer #JailerBORampage #JailerBlockbuster #Rajinikanth
4
781
2K
@vaisu_tweets
vaishali
1 year
Mom is Ajith Fan Young daughter is Rajini Fan This man #Rajinikanth .. at the age of 72 , still able to impress young kids 😍😍 Location: Australia #Jailer
28
694
2K
@vaisu_tweets
vaishali
9 months
Look at Rajinikanth man .. still young .. he is out of the world .. Evergreen Indian superstar - #Jailer Hindi Review #Mumbai #Rajinikanth #jailerfdfs #JailerReview
3
709
2K
@vaisu_tweets
vaishali
3 months
கட்சி பெயரிலே இலக்கண பிழை. பெயரிலயே குழப்பம். தமிழகம் என்பதையா தன் ரசிகனுக்கு சொல்லி தர போகிறார் விஜய்? இந்தியாவின் கிரிடிக்கலான தேர்தல் வரப்போகிறது. அதற்கு தனக்கு எந்த நிலைப்பாடும் இல்லை என்பதா ஒரு தலைவனுக்கு அழகு? மத்தியில் வரும் அரசை பொறுத்து தானே விஜய் மாநிலத்தில் ஆள…
85
761
2K
@vaisu_tweets
vaishali
9 months
Mum - Rajinikanth fan Dad - Kamal fan Son - Vijay fan The movie #Jailer made everyone happy 😍 Location: London #Rajinikanth #JailerReview
6
477
2K
@vaisu_tweets
vaishali
8 months
என்னடா தம்பி இப்படி பொசுக்குன்னு மாறிபுட்ட 😃😃 #Jailer #Rajinikanth #JailerRecordMakingBO
25
755
2K
@vaisu_tweets
vaishali
1 year
ரஜினி போன்ற ஒருவரை மறு உருவாக்கம் செய்ய முடியாது.. அவரை விமர்சனம் செய்தற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - ராஜவேல் நாகராஜன் #Rajinikanth #Jailer VS: @jijesh_rj
43
783
2K
@vaisu_tweets
vaishali
9 months
Rajinikanth is the king 🤴 Go for superstar Rajini … He killed it. It’s an awesome movie - #Jailer Hindi review #Rajinikanth #JailerReview #JsilerFdfs
3
639
2K
@vaisu_tweets
vaishali
1 year
14
578
2K
@vaisu_tweets
vaishali
1 year
ரஜினி சாரோட மாஸ் என்னைக்கும் குறையலன்னு தான் இந்த #BaBaReRelease க்கு வரும் கூட்டம் காட்டுது. இன்று 6 ஷோவும் housefull. மிகவும் மகிழ்ச்சி. - திருப்பூர் சுப்ரமணியன் #Rajinikanth #BabaReturns #Baba #Jailer
11
613
2K
@vaisu_tweets
vaishali
1 year
Raghuvaran Thats it.. That’s the caption
11
528
2K
@vaisu_tweets
vaishali
9 months
5
743
2K
@vaisu_tweets
vaishali
2 years
காணவில்லை.. காணவில்லை.. இந்த சமுகவிரோதியை இன்று காணவில்லை.. கண்டுபிடித்து தரவும் #கள்ளக்குறிச்சி #KallakurichiProtest #KallakurichiViolence #Kallakurichi #kamalhassan #Rajinikanth #Jailer
Tweet media one
75
490
1K
@vaisu_tweets
vaishali
4 years
@savukku @rajinikanth யோவ் என்னய்யா இது @mkstalin
Tweet media one
Tweet media two
125
975
1K
@vaisu_tweets
vaishali
5 years
ஆனா ஒரு விசயத்துல விஜய் ரசிகர்கள பாராட்டியே ஆகனும்... இந்தமாறி மூளை இல்லாத லூசுங்கலயெல்லாம் இத்தன நாள் சமாளிச்சிருக்காங்க இல்ல... 😂😂😂
43
563
1K
@vaisu_tweets
vaishali
2 years
#Annaatthe மாறி குடும்ப படமும் பிடிக்காது.. #Valimai மாறி ஆக்சன் படமும் பிடிக்காது.. இவரே இயக்கி இவரே பார்த்துக்க வேண்டி தான் இனி
54
647
1K
@vaisu_tweets
vaishali
1 month
கமலின் கட்சி பெயரிலும் தமிழ் பிழை. தவறான தமிழ் சொற்களை பயன்படுத்தியிருக்கிறார் - தமிழ் ஆசிரியர் ஆனா பாரதியார் பேரன் என்று சீனை போடுவாரு கமலு.. ஹம்ம்ம்..
57
438
1K
@vaisu_tweets
vaishali
9 months
Seems Rajinikanth has crazy female fans in UK too 🤗🤗 VS: #Jailer Review #Rajinikanth #JailerReview #JailerFDFS
8
477
1K
@vaisu_tweets
vaishali
1 year
தயாரிப்பாளர் எவ்ளோ சொன்னாலும் சரி தானே.. அப்போ கபாலி 1000 கோடி வசூல் Accept it & Move on #kabali #Rajinikanth #Jailer
15
684
1K
@vaisu_tweets
vaishali
8 months
சாதம் ஊட்டி வளர்த்தாங்களோ இல்லையோ ரஜினியை ஊட்டி தான் வளர்த்தாங்க எங்க வீடுகளில். சின்ன வயசலேந்து ரஜினி வெறியர்கள் நாங்க - துபாய் ரசிகர்கள் அலப்பறை Full video here- #Rajinikanth #Jailer #JailerRecordMakingBO #JailerBlockbuster
7
614
1K
@vaisu_tweets
vaishali
9 months
In Nelson recent interview .. After Jailer release, Shivraj and Mohan Lal sir called me and said they are getting plenty of appreciation calls for this role. And they appreciated me for jailer movie and also they said they expressed their wish to do one full length movie with…
@Mohanlal
Mohanlal
9 months
#Jailer in cinemas near you!
Tweet media one
3K
9K
75K
8
312
1K
@vaisu_tweets
vaishali
3 years
விஜய் சேதுபதியோட நடிப்பு எடுபடாத ஒரே படம் #பேட்ட #petta ஏன்னா அங்க ஏற்கனவே ஒரு கெட்ட பய இருந்தான்.. கரீஷ்மால எப்பேற்பட்ட கொம்பனையும் தூக்கி சாப்பிட்ருவான்..
Tweet media one
35
396
1K
@vaisu_tweets
vaishali
9 months
நாங்க சொல்ற செய்தியை தயவு செய்து சாரிடம் கொண்டு போங்க.. அவர் நடிப்பை நிறுத்தவே கூடாது. எப்பவும் நடிக்கனும் நாங்க காலம் முழுக்க அவரை பார்த்துட்டே இருக்கனும் #Jailer #Rajinikanth
9
561
1K
@vaisu_tweets
vaishali
2 years
His name is #Rajinikanth 🔥🔥🔥 Dominates vine industry for 47+ years in all platforms 💪💪 #Thalaivar169
Tweet media one
7
348
1K
@vaisu_tweets
vaishali
1 year
Good Morning everyone #Jailer #Rajinikanth
11
371
1K
@vaisu_tweets
vaishali
1 year
Good morning all 🙏🏻 #Rajinikanth #Jailer
14
470
1K
@vaisu_tweets
vaishali
2 years
ஒரு தியேட்டருகே 1 கோடின்னா.. 500+ தியேட்டர்.. 500 கோடி வரும்ல தமிழ்நாட்ல மட்டும் .. அப்போ உலகம் முழுக்க ? ஒரே நாள்ல #RRR கலெக்‌ஷனை முந்திடும் ஒரு தமிழ் சினிமா 🔥🔥🔥
Tweet media one
56
472
1K
@vaisu_tweets
vaishali
16 days
இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை என்னென்னா .. இரண்டு பேருமே உதயநிதியை பற்றி கேவலமா பேசிட்டு அப்புறம் உதயநிதி கால்ல விழுந்தவங்க 😀
Tweet media one
50
342
1K
@vaisu_tweets
vaishali
1 year
திரைப்படதுறையின் உயரிய விருதான தாதா��ாகேப் பால்கே விருதைப் பெற்றுவரும்,இனி ஒரு சூப்பர் ஸ்டார் இவர் அடைந்த உயரத்தை அடையமுடியாது என போற்றப்படுபவரும்,என் பெரிய இன்ஸ்பிரேஷன் திரு.ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரை வணங்கி மகிழ்கிறேன்🙏🏻 @rajinikanth #HBDSuperstarRajinikanth
7
469
1K
@vaisu_tweets
vaishali
2 years
#Rajinikanth ran to make all his successors fly.. #Thalaivar169
31
377
1K
@vaisu_tweets
vaishali
9 months
I myself , my theater general managers and staff all are switched off our phones. High demand for jailer movie tickets. This movie has taken a huge jump - Kamala theater owner #Jailer #Rajinikanth
5
480
1K
@vaisu_tweets
vaishali
1 year
யாருக்கோ.. 😜
24
351
1K
@vaisu_tweets
vaishali
2 years
என்னோட துணை இயக்குனர்களே இப்படி அவர் பட fdfs க்கு அடித்து கொண்டால்.. அப்புறம் நான் எல்லாம் எதுக்கு இனி படம் பண்ணனும் - மணிரத்னம் Sudha Kongura #Rajinikanth Fan girl moments #Thalaivar169 Source: @wanderer_kk
8
483
1K
@vaisu_tweets
vaishali
5 months
ரசினிகாந்து நல்ல மனுசன் - வீரப்பன் #HBDSuperstarRajinikanth #Rajinikanth
3
506
1K
@vaisu_tweets
vaishali
7 months
அரசியல் வெறுப்பின் நெருப்பில் வெந்து கொண்டிருந்த நேரத்திலும்.. YMCA கிரவுண்டில் மாபெரும் ஆடியோ வெளியீட்டு விழாவில் கெத்தா காலா கரிகாலன்.. #Rajinikanth
26
440
1K
@vaisu_tweets
vaishali
1 year
இந்த டாக்டர் நடிகர் தனுஷ் ்அக்கா கணவர் தானே ?
@Jebasingh_007
⭐️ தர்மா ⭐️
1 year
Keep Walking..👍😎😎😎
2
176
600
9
185
1K
@vaisu_tweets
vaishali
2 years
Kabali trailer had more views than the official trailer of Star Wars: The Force Awakens By the way That’s available only in Tamil which only 70M ppl speaks It’s incredible - Robert Kyncl,Chief Business Officer, YouTube #Thalaivar169 #Rajinikanth #Kabali VS: @premrpk124
16
643
1K
@vaisu_tweets
vaishali
2 years
கோலிவுட் தயாரித்த Pan india படங்களுக்காக சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்த ரஜினி.. பட வியாபாரம் வெற்றிகரமாக முடிந்தபிறகு தன் சம்பளத்தை வாங்கி கொண்டார் - சிவாஜி/எந்திரன் படத் தயாரிப்பாளர்கள் #Rajinikanth #Thalaivar169
9
516
1K
@vaisu_tweets
vaishali
1 year
If I’m a king , he is an emperor. That’s the fact. Pls don’t compare me with Amitabh ji. He is my inspiration and my role model - #Rajinikanth , NDTV interview when north media was saying God of Indian cinema & big star than Amitabh #Jailer
@I_Raj13
Dr Rajkumar
1 year
I felt the same...if Rajinikanth was in the place of Vijay..he would have openly said it... Whenever North media claims RK is bigger than BigB... Rajinikanth always convey it as no one is bigger than Big B
5
39
141
6
255
1K
@vaisu_tweets
vaishali
1 year
அசாத்திய ஆற்றல் பெற்ற திரை கலைஞன். ரஜினிகாந்தால் தமிழ்நாட்டிற்கு பெருமை. நம் மொழியில் இப்படி ஒரு பெரும் கலைஞன் இருப்பதை நாம் கொண்டாடனும் - சீமான் #Rajinikanth #Jailer
17
384
1K
@vaisu_tweets
vaishali
1 year
ரஜினியின் 48 வருட சாதனை முன்பு விஜய் எல்லாம் குழந்தை. முதலில் தல அஜித்தை முந்த சொல்லுங்க. அப்பா அம்மாவை கவனிக்க சொல்லுங்க அப்புறம் சூப்பர் ஸ்டார் ஆகலாம் VS: @DarbarThalaivar #Rajinikanth #Jailer
38
495
1K
@vaisu_tweets
vaishali
2 years
His words are timeless.. ageless.. Becas he speaks naked truth always #Rajinikanth #நான்தான்_டா_ரஜினிகாந்த் #நான்தான்பா_உதவாக்கரை_உதய் #Jailer
8
550
1K
@vaisu_tweets
vaishali
9 months
Review from Rajini’s Female fans - Across all age Location: London #Rajinikanth #Jailer #JailerReview
1
430
1K
@vaisu_tweets
vaishali
2 years
தன் கூட நடித்த நடிகைகள் மற்ற நடிகர்களோட சும்மா கூட சிரிச்சி பேசகூடாது போல எம்ஜியாருக்கு 😳😳😳 #MGR #எம்ஜியார் #Jayalalithaa #ஜெஜெ #ஜெயலலிதா #Jaishankar #ஜெய்சங்கர்
74
436
1K
@vaisu_tweets
vaishali
9 months
Look at the excitement of this guy watched #Jailer Hindi version. 🔥🔥🔥 #JailerReview #Rajinikanth #JailerFdfs
4
464
1K
@vaisu_tweets
vaishali
3 years
ஒரு தடவ தான் ஓட்டு போட்டு பாருங்க @rajinikanth க்கு.. பாட்டி சூப்பர்😍 #NowOrNever 🤘🏽
8
419
1K
@vaisu_tweets
vaishali
9 months
Success of Jailer is pulling in such audience to theaters ❤️❤️❤️ #Rajinikanth #Jailer #JailerBlockbuster #JailerBORampage
18
427
1K
@vaisu_tweets
vaishali
6 months
லியோ தயாரிப்பாளர் கொடுத்த முதல் நாள் வசூல் பொய். நிறைய நெகடிவ் ரிவ்யூ வந்ததால் அதை சரி கட்ட அதீக வசூல் என்று கூறுகின்றனர் என்று திரைதுறையில் பரவலாக பேசப்படுகிறது - Zee Tamil news #Leo #LeoScam
36
563
1K
@vaisu_tweets
vaishali
2 years
16
368
1K
@vaisu_tweets
vaishali
2 years
அஜித் விஜயால் கூட பீட் பண்ண முடியாத 71 வயது ரஜினி எனும் மேஜிக்.. #Rajinikanth #Thalaivar169
12
410
1K
@vaisu_tweets
vaishali
4 years
மக்களே டீவிட்டரில் நான் பெரிய ஆள் ஆயிட்டேன்.. என்னை வாழ்த்துவீங்களா? 😂😂😂
Tweet media one
184
200
1K
@vaisu_tweets
vaishali
1 year
Entire Tamil cinema industry is now enjoying a strong market in telugu states & also in many other states because of @rajinikanth garu's bold attempts to dub his movies in other languages & release them there - Pawan Kalyan #Jailer
7
445
1K
@vaisu_tweets
vaishali
9 months
Family audiences across all ages .. all genders keep hitting the theaters to watch #jailer #Rajinikanth 𓃵 #Jailerreview #JailerBORampage #JailerBlockbuster
5
396
1K
@vaisu_tweets
vaishali
1 year
நம்பூரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்த்.. this vibe 😍😍😍 #Rajinikanth #Jailer
8
362
1K
@vaisu_tweets
vaishali
1 year
ரீரிலீஸ் படத்துக்கு இவ்வளவு வரவேற்பா என திரையுலகில் அனைவரும் ஆனந்தத்தில் இருக்கின்றனர். 50 சென்டரில் போடலாம் என்று ரஜினி சார் சொன்னார். இப்போ 400 சென்டரை நோக்கி போய் கொண்டிருக்கிறது - தாணு @GKcinemas @kamala_cinemas @RohiniSilverScr @kasi_theatre #BaBaReRelease #Rajinikanth
10
439
1K
@vaisu_tweets
vaishali
2 years
#8thotakkal படத்தை பார்த்து விட்டு ரஜினிகாந்த் சார் பாராட்டிய உடனே அந்த படத்தை எடுத்தற்கான முழு திருப்தியும் எங்களுக்கு கிடைத்து விட்டது - ஶ்ரீ கணேஷ் , இயக்குனர் VS: @wanderer_kk #Rajinikanth #Thalaivar169
10
384
1K
@vaisu_tweets
vaishali
7 months
படம் எடுக்கிறது முன்னாடி கதையை நரேட் பண்ணி இம்பரஸ் பண்ணுவார் SJ சூர்யா. ஆனா அவர் படம் எடுத்த பிறகு அதில் கதையே இருக்காது - விஜய் இதெல்லாம் இயக்குனரை டீகிரேட் பண்றதில் சேராதாடா ?
83
318
1K
@vaisu_tweets
vaishali
1 year
கம்யூனிஸம்,ஹிந்துத்துவா,திராவிடம், liberal,moderate,conservativeனு உலகத்தில் உள்ள என்னென்னமோ கொள்கைகளை கடைப்பிடிக்கிற பலருக்கு சக மனிதனை சக மனிதனா பார்க்கிற குணம் இருக்கிறதில்ல கொள்கைகளை தேடி கடைப்பிடிப்பதில் வரதில்ல அது.மனிதத்தோடு இருக்கனும்..ரஜினி மாறி #Rajinikanth #Jailer
13
463
1K
@vaisu_tweets
vaishali
1 year
#Darbar producer @LycaProductions declared first weekend (4days) collection was 150 crores. 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ #Rajinikanth #Jailer
Tweet media one
20
330
1K
@vaisu_tweets
vaishali
4 years
சீக்கிரமா வாங்க தல.. All waiting for king’s entry .. 😍😍 #Rajinikanth #ரஜினிகாந்த்
9
361
1K
@vaisu_tweets
vaishali
3 years
Huge crowd ... 🔥🔥🔥 #அரசியலுக்கு_வாங்க_ரஜினி #தமிழக_மக்கள்_எழுச்சி #வள்ளுவர்கோட்டம்_அழைக்கிறது #வள்ளுவர்_கோட்டம்_மக்கள்_எழுச்சி
15
664
1K
@vaisu_tweets
vaishali
2 years
Look at this #Malaysia @rajinikanth fan.. 😍 Cute #Annaatthe performance
8
326
1K
@vaisu_tweets
vaishali
2 years
Thalaivar #Rajinikanth action sequences without dupe #Thread #Enthiran (only 2 heroes done this 360 deg car drifting scene in KW so far, RK & AK )
13
476
1K
@vaisu_tweets
vaishali
3 months
யார் எடுத்த முடிவு உலக மீடியாக்களில் தலைப்பு செய்தி ஆனதோ.. விவேக் 🔥🔥 #Rajinikanth #Lalsalaam
9
353
1K
@vaisu_tweets
vaishali
2 years
Students.. This is the right time to stay focused on your studies & life and put a good foundation for rest of ur life.. STAY AWAY FROM POLITICS. Know abt politics but don’t involve into politics - #Rajinikanth , 2018 #saffronshawls #Shimoga #HijabIsFundamentalRight #Hijab
11
401
1K
@vaisu_tweets
vaishali
2 months
என் தலைவன் என்னை திமுகவுக்கு அடகு வைக்கலை அடிமையாக்கலை.. எனக்கு பிடிச்சா எந்த கட்சிக்கும் ஆதரவு தரலாம் இல்லைனா நடுநிலையா இருக்கலாம் என்கிற சுதந்திரத்தை கொடுத்திருக்கான். அதற்காக தன்னை எத்தனை பேர் கேலி பண்ணாலும் பரவாயில்லை என்று துணிந்து முடிவெடுத்தான். நன்றி தலைவா 🙏
Tweet media one
22
338
1K
@vaisu_tweets
vaishali
8 months
On an average it will take 15 days to 6 months to get a new high end cars. Kalanidhi maran gifting this cars to Rajinikanth & Nelson now. It means he would have booked them in the first weekend of the jailer movie itself . 🔥🔥🔥 #Rajinikanth #Jailer #JailerRecordMakingBO
Tweet media one
Tweet media two
14
263
1K
@vaisu_tweets
vaishali
9 months
Watched #Jailer Second half தான் தெறிக்குது first half விட.. Second Half >>>>> First Half #Rajinikanth screen presence 🔥🔥
25
378
1K
@vaisu_tweets
vaishali
1 year
I’m a big fan of #Rajinikanth 𓃵 sir - Actor Santhanam #Rajinikanth #Jailer
12
279
1K
@vaisu_tweets
vaishali
2 years
Fans meet முடிந்தவுடன் நாங்க ஒரு 15 பவுன்சர்ஸ் ரஜினி சாராட புகைப்படம் எடுக்க ரிக்வஸ்ட் பண்ணோம் எங்களுக்காக 3 மணி நேரம் காத்திருந்து படம் எடுத்து கொடுத்தார் ஒரு லெஜண்ட் எங்களுக்காக காத்திருப்பது ஆச்சர்யமாவும் பெரிதாகவும் இருந்தது - பவுன்சர்ஸ் #Rajinikanth #Annaatthe
16
523
1K
@vaisu_tweets
vaishali
10 months
27 வயது ராஷ்மிகாவை 50 வயது விஜயோட ரசிக்கிற விஜய் ரசிகர்கள் ரஜினி வயசை பற்றி பேசுறானுங்க.. விஜய் படத்தில் நடிச்சிப்ப ஹன்சிகா மோத்வானி டீன் ஏஜ் சின்ன பொண்ணு 😂😂
149
341
1K
@vaisu_tweets
vaishali
9 months
London thala fans ❤️ 🤝 #Jailer #Rajinikanth
9
342
984
@vaisu_tweets
vaishali
8 months
ரஜினி ஒரு மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா செல்லும் போது காங்கிரஸ் , சமாஜ்வாடி என பல கட்சி தலைவர்கள் முதற்கொண்டு கவர்னர் , இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் என அனைவரும் அவரை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர். நடிப்பு, அரசியல் ஆன்மீகம் என்பதை தாண்டி இந்நாட்டின் மிகவும்…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
401
999
@vaisu_tweets
vaishali
2 years
Crazy Rajinikanth fan in Uttar Pradesh, India #Rajinikanth #Thalaivar169
6
372
977
@vaisu_tweets
vaishali
2 years
சென்னையில் வெற்றிகரமாக ஓடிய என் படம் ஒக்கடுவை பாதியில் தியேட்டரிலிருந்து தூக்கி விட்டார்கள் அந்த படத்தை தமிழில் எடுத்தவர்கள். எனக்கு வருத்தமாக இருந்தது. - மகேஷ் பாபு PS: ஒக்கடு படம் தான் கில்லி என்ற பெயரில் தமிழில் எடுக்கப்பட்டது
13
469
965
@vaisu_tweets
vaishali
2 years
#Holi #Holi2022 #Rajinikanth The day .. the birth of “Rajinikanth” .. happened #Thalaivar169
11
354
980
@vaisu_tweets
vaishali
8 months
Badass villain Rajinikanth is 🔥🔥 Always #Rajinikanth #Chandramukhi #Jailer
5
356
981
@vaisu_tweets
vaishali
11 months
RajiniKanth is an outstanding character artist. He will enhance a scene 10 times better than what we expect - Director Mahendran #Rajinikanth
@Johnroshan
John Mahendran
11 months
@meet_tk My dad always felt only twenty percent of his acting calibre was extracted...like a fan i feel both should have done more movies together...
15
70
234
9
282
992
@vaisu_tweets
vaishali
9 months
#Jailer Review from a British guy I have heard about Rajinikanth thro my friends. This is my first Tamil movie. Jailer is a great movie. I don’t want to give any spoilers. But Unexpected climax. Really wow. I really enjoyed it.. #Rajinikanth #JailerReview
4
414
979
@vaisu_tweets
vaishali
5 months
நேற்று அறிமுகமான லலித் மகன் கல்யாணத்திற்கு எல்லாம் போக நேரம் கிடைக்குது நடிகர் விஜய்க்கு. இந்த மனிதர் திரு. விஜயகாந்த் கடந்த ஐந்து வருடங்கள் மேலாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். இன்னும் நேரம் கிடைக்க மாட்டிங்குது அவரை சென்று பார்க்க விஜய்க்கு 🤷‍♀️
31
367
975
@vaisu_tweets
vaishali
8 months
தமிழ் வெர்சனை மட்டுமே வைத்து இவ்வளவு ரிவ்ன்யூ ஜெனரேட் பண்ண முடியுமான்னு இன்டஸ்ட்ரி ஆளுங்களே ஆச்சர்யமா கேட்கிறாங்க #Jailer #JailerRecordbreakingBO #JailerHistoricBO #Rajinikanth
6
413
964
@vaisu_tweets
vaishali
2 years
North Indian reporters were trying to speak tamil to get his attention #Rajinikanth #Thalaivar169
10
259
951
@vaisu_tweets
vaishali
1 year
எம்ஜியார் இறந்த போது அவரது உடலை பார்க்க நாங்கள் போன பொழுது ஜெயலலிதா அக்காவை அங்கே அனுமதிக்கவில்லை. அப்பொழுது அங்கே இருந்த ரஜினிகாந்த் தான் அந்தம்மாவை உள்ளே விடுங்கப்பா என்று அங்கே இருந்தவர்களிடம் சொன்னார் - சசிகலா #JayalalithaMemorialDay #Jayalalithaa #Rajinikanth #Jailer
7
431
965
@vaisu_tweets
vaishali
6 months
விஜயகாந்த் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார்.. கருப்பா இருக்கேன்னு நிறைய அசிங்கப்படுத்தியிருக்காங்க சினிமா துறையில் என்று.. ஏற்கனவே கருப்பான நடிகர் இருந்தும் விஜயகாந்த் அசிங்கப்பட்டார் என்றால்… அதை முதலில் ப்ரேக் பண்ண நடிகர் எவ்வளவு அசிங்கப்பட்டிருப்பார்? #Rajinikanth
Tweet media one
18
290
962
@vaisu_tweets
vaishali
6 months
வீட்டுக்கு போய் தூக்கு போட்டு சாவ போறேன் #LeoReview 😳😳 #Leo
60
497
952
@vaisu_tweets
vaishali
4 years
புருஷன் சம்பாரிக்கிறாரு..சொகுசா இருக்கலாம் இருக்கிற சில மனைவிகள் இடையே.. ரஜினி சார் ரயில்வே டிராக் கலீஜ்ல உட்கார்ந்து சாப்பிட்டாருன்னு சங்கர் சார் சொன்ன உடனே.. லதாம்மா அழுதுட்டாங்க 😭😭அவருடைய உழைப்புக்கு அவங்க கொடுக்கும் மரியாதை.. தலைவா..u r great🙏🏻 #DarbarAudioLaunchOnSunTV
11
328
930
@vaisu_tweets
vaishali
2 years
Now I feel your pain Nelson 🤧🤧🤧 #BeastReview #Beast
5
292
940
@vaisu_tweets
vaishali
5 months
👉தன்னை அறிமுகப்படுத்திய பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தில் முதல் முதலாக நடித்த போது சம்பளம் வாங்க மறுத்த ரஜினி 👉 வேறரொரு கம்பெனியில் சம்பளத்தை குறைவாக வாங்க ஒப்பு கொண்டதால் அப்பொழுது அவர் படம் பண்ணி கொண்டிருந்த அனைத்து கம்பெனிகளுக்கும் அழைத்து சம்பளத்தை குறைத்த ரஜினி கவிதாலயா…
13
375
967
@vaisu_tweets
vaishali
8 months
4 தடவை பார்க்கிறோம் இல்ல 40 தடவை பார்க்கிறோம் அது ரஜினிக்கும் அவர் ரசிகர்களுக்கும் உள்ள பாண்ட். உங்க வேலையை பாருங்கடா.. எங்களை குறை சொல்லற அளவுக்கு நீ என்ன புடுங்கிற.. ரஜினி ரசிகர்கள் எல்லாம் சும்மா விசில் அடிக்கிறவங்கன்னு எவ்வளவு நாள் அதே தேய்ந்த ரெக்கார்ட்ட பாடுவீங்க..…
51
382
959
@vaisu_tweets
vaishali
3 years
பாமர மக்கள் @rajinikanth னால முன்னேற்ற வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன்.. கஷ்டத்த அனுபவித்து வந்த மனிஷன் தான் அவரும்.. இவரின் கருத்து சிறப்பு 👏🏼👏🏼..
9
397
939
@vaisu_tweets
vaishali
9 months
Nelsaaa… do you know what have you done for thalaivar fans .. You made us cry 🥺🥺🥺 (Review from Australia) #Jailer #Rajinikanth 𓃵 #JailerFDFS @Nelsondilpkumar @KVijayKartik
2
388
945
@vaisu_tweets
vaishali
10 months
50 வருடங்களா மக்களை திருப்திப்படுத்துவது மட்டுமே நோக்கமாக கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் அந்த 72 வயது மகா கலைஞனுக்கு ஒரு ரசிகரின் சிறு சமர்ப்பணம் இந்த வரிகள்.. ஏன் இந்த வரிகள்னு யாரு வேணா குறை சொல்லலாம்.. As fans, With these lyrics we are acknowledging his non stop hard work for…
Tweet media one
11
330
942
@vaisu_tweets
vaishali
1 year
@ManobalaV
Manobala Vijayabalan
1 year
Who is the superstar?
1K
385
5K
1
222
939
@vaisu_tweets
vaishali
3 years
முறையாக இன்ஸ்டீயூட்டில் பயின்ற ரஜினி நினைத்திருந்தால் நான் பண்ணிய படங்களை ஈசியாக பண்ணியிருக்க முடியும்.. ஆனால் அவர் பாதையில் அவர் தெளிவாக இருந்தார்.. விதியை மதியால் மாற்றியமைத்த வீரர் அவர் - கமலஹாசன் @rajinikanth @ikamalhaasan #Annaatthe
6
457
916
@vaisu_tweets
vaishali
2 years
ரஜினி நான் பணகஷ்டத்தில் இருந்தப்ப நான் கேட்காமலே 45 லட்சம் கொடுத்து பெத்தராயுடு படம் எடுக்க உதவினார் 1995ல்..அவரை மாறி ஒரு மனிதனை நண்பனை பார்ப்பது கடினம் அந்த படத்திற்கு பின்பும் தா எனக்கு MP பதவி முதல் எல்லாமே கிடைத்தது - @themohanbabu #ThalaivarBdayThiruvizha #Rajinikanth
6
403
933