JAILER RAGHAVAN 🔥🤘 Profile Banner
JAILER RAGHAVAN 🔥🤘 Profile
JAILER RAGHAVAN 🔥🤘

@DarbarThalaivar

3,223
Followers
1,001
Following
3,384
Media
80,364
Statuses

நான் யார்? கேள்விக்கு அர்த்தம் தேடுபவன். 40 வருடங்களாக தலைவரின் ஆத்மார்த்தமான ரசிகன்.

Joined November 2021
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 months
இஸ்லாமிய சகோதரர்கள் மீது உண்மையான அக்கறையுடன் CAA சட்டத்தை அழகாக விவரிக்கும் தலைவர் 😍👌! அரசியலுக்காக எதிர்ப்பவர்களிடம் இந்த தெளிவு இருக்காது. மேலோட்டமாக எதிர்த்து விட்டு போய் விடுவார்கள்.
31
961
3K
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
லிங்காவையும் வலிமையையும் கிண்டலடித்த விஜய் ரசிகர்கள் லைனில் வரவும் 😂
Tweet media one
31
487
2K
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 months
பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும்! கைதட்டல்! பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது! அதற்கும் கைதட்டல்! கொத்தடிமைகள்-னா சும்மாவா 😂😂?
42
668
2K
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
1 year
When Thalaiva enters even national leaders like Advani and Modi get up to wish him. Know your level kiddos 😂 #YSRCPApologizeRAJINI
13
698
2K
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
குடும்பங்களால் கொண்டாடப்பட்ட அண்ணாத்த 39, வலிமை 40 அத்தனை பேரும் காறி துப்பிய பீஸ்ட் 41 விகடன் மாமா திருந்த மாட்டான் 😂
Tweet media one
Tweet media two
Tweet media three
70
513
2K
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
1 year
காசு பணம் துட்டு மனி மனி 😂
59
690
1K
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
1 year
This climax is always close to our heart Thalaiva @rajinikanth 😍🤘🙏! #BabaReturns #BaBaReRelease
10
345
1K
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
"கலவரத்தை யார் செஞ்சாங்க-னு‌ அதை விசாரிக்க ஐந்து‌ வருடமாக உட்கார்ந்த ஆணையம் சொல்லாதாம். ஏர்போர்ட்டுல வந்த‌ ரஜினி சொல்லனுமாம்" பாண்டேயிடம் வசமா சிக்கிய ஆவுடையப்பன் 😂👌
44
461
1K
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
1 year
பெற்றெடுத்து ஆளாக்கிய அம்மா காலில் விழுந்து ஆசி வாங்காமல், நின்று ரெண்டு வார்த்தை கூட பேசாமல், கடனேனு அவசர அவசரமாக கைகொடுத்து விட்டு போகும் மகனைப் பார்த்து இருக்கீங்களா? இவர்தான் அந்த அபூர்வ வாரிசு 👇
90
411
1K
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
"அந்த காலத்தில் இந்த அளவு மீடியா, சோஷியல் மீடியா, மொபைல் ஃபோன் போன்ற டெக்னாலஜி வளர்ச்சி கிடையாது. அப்படி இல்லாத காலத்திலேயே ரஜினி சார் சாதித்ததுதான் பெரிய சாதனை‌. இந்த நவீன யுகத்தில் எங்களுடைய சாதனைகளை அவருடைய சாதனைகளுடன் கம்பேர் செய்யவே முடியாது" - ராக்கி பாய் யாஷ் 😍👌
16
465
1K
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
9 months
"உண்மையான ரஜினி ரசிகர்கள் இருபது வயதோ அறுபது வயதோ மாறவே மாட்டாங்க. அவர்களை பொறுத்தவரை ரஜினி ஒரு நடிகர் கிடையாது. அவர் தலைவர். கடவுள். அவர் சொல்லே வேதம். அவர் மீது கொண்டுள்ள பெரும் நம்பிக்கை" - ரங்கராஜ் பாண்டே 🔥👌 #Jailer #Rajinikanth 𓃵
19
434
1K
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
9 months
பிஸ்மி க்ரூப்: ரஜினி யோகி ஆதித்யநாத்தை சந்தித்ததால் மக்கள் செம்ம கோபத்தில் இருக்காங்க. இனி‌ #Jailer படத்துக்கு கூட்டம் வராது பாருங்க. மக்கள்: போங்கடா லூசுங்களா 😂👇!
Tweet media one
26
419
1K
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
"ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ரஜினி. தன் விடாமுயற்சியால் எண்ணற்ற சாதனைகளை புரிந்தவர். பள்ளி மாணவர்களுக்கு நல்லதொரு ரோல் மாடல்" சொல்வது மத்திய பிரதேச முதல்வர் 😍🔥🔥👌 #Rajinikanth
16
396
1K
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 months
இந்த சீன் போதும்! ஆயிரம் குணாக்களை ஓட விடும்!
48
303
1K
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
மோடி, அத்வானி‌‌ முதல்‌ மொத்த அரங்கமுமே‌ எழுந்து நின்று‌ ஆரவாரத்துடன் மரியாதை செலுத்துகிறார்கள்‌ என்றால் அது தலைவருக்கு மட்டுமே! தலைவா 🙏🤘 #Thalaivar #Rajinikanth
30
420
1K
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
6 months
சிவாஜி சாராக இருக்கட்டும், அமிதாப் சாராக இருக்கட்டும்... தலைவர் சீனியர் நடிகர்களுக்கான மரியாதையை, அன்பை உண்மையான முறையில் வெளிப்படுத்த தவறியதே இல்லை! அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார் 😍🙏
12
284
1K
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
அன்று: வயதான காலத்தில் உங்களுக்கு நடிப்பு ஏன் ரஜினி? இன்று: வயதான காலத்திலும் என்னமா நடிக்கிறார் கமல்? பாண்டா 😡😡
49
198
978
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
சிவகார்த்திகேயன் தலைவரைப் போல. இதைப்போல் பலரிடம் பட்ட அவமானங்கள் எத்தனை எத்தனையோ. பொறுமையாக இருந்து இன்று சாதித்துக் கொண்டு இருக்கிறார்😍👍.
23
257
967
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 months
தலைவரை கிண்டல் அடித்து அரசியலில் நுழைந்த கமல் நிலைமை இன்று 😂👇 நாளை விஜய்யின் நிலைமையும் இதுதான் 😂!
30
181
949
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
23 days
அண்ணாமலை மீது பொதுமக்கள், இளைஞர்கள் , முதியவர்கள் காட்டும் அன்பு! கட்டாயம் ஜெயிப்பீங்க அண்ணாமலை 😍👌!
5
164
920
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
மாலையிலிருந்து லூப்பில் ஓடுது. இன்னும் சிரிச்சுண்டே இருக்கேன்😂😂. நன்றி @Optimus_Mac 😍🙏
23
371
876
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் ஜப்பானில் பரப்பியது யார்? பெரியார்/அண்ணா❌ கருணாநிதி, ஸ்டாலின், வைகோ ❌ சைமன் ❌ கமல் ❌ ரஜினி என்ற ஒற்றை சொல்லால் மட்டுமே அது சாத்தியமானது. மூடிட்டு போங்கடா ஹேட்டர்ஸ் 😂!
14
269
879
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
4 months
ரஜினிகாந்த் Vs விஜயகாந்த் - இதுதான் கிராமங்களில் அப்போதைய நிலைமை. கமல்லாம் சீன்லயே கிடையாது 😂😂
16
266
866
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
1 year
நாதன் இறுதி மரியாதையில் ஒலித்த தேவாவின் "தஞ்சாவூரு மண்ணெடுத்து"பாடல் 🙏! இதை தமிழகத்துக்கு முதன்முறையாக தெரியப்படுத்திய தலைவருக்கு நன்றி 🙏 @rajinikanth
5
342
835
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 months
மேடையில் முதல்வர் ஜெயலலிதா பக்கம் திரும்பி சொடுக்கு போட்டு "நீங்க செஞ்சது தப்பு"னு சொன்ன அந்த தைரியம் 😍! இப்ப அரசியலில் கம்பு சுற்றும் எந்த அரசியல்வாதிக்காவது, நடிகருக்காவது இந்த தைரியத்தில் 1% இருக்குமா? தலைவர் டா⚡💪!
13
324
859
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
கம்பீரத்துக்கும் ஜால்ராவுக்கும் வித்தியாசம் புரிஞ்சுதா கோமாளீஸ்?
Tweet media one
Tweet media two
8
236
824
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
9 months
ரஜினி சார் தமிழ்நாட்டின் பெருமை. அவர் நினச்சிருந்தா இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நடித்து பெரிய ஆளாகி இருக்கலாம். வயதில் சிறிய நெல்சன் வந்தா கூட எழுந்து மரியாதை தர்றார்! அதைப் பற்றி ஏன் யாரும் பேச மாட்டேங்கறீங்க? கேட்டுச்சாடா ஹேட்டர்ஸ்? #Jailer
20
275
809
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
அப்பாடா, ஒருவழியாக இப்படியாவது விஜய் #1 ஆக வாய்ப்பு கிடைத்ததே! ஆண்டவருக்கு தோத்திரம்!
Tweet media one
14
271
778
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
என் தலைவர் நல்லவர். அவருக்கு பொய் சொல்ல தெரியாது. நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாது. அதனால்தான் அவர் ரஜினி 😍🙏
8
222
795
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
3 months
சரத்குமார் அரசியலுக்கு வந்தார். எந்த கட்சியும் கண்டுக்கலை. கமல் அரசியலுக்கு வந்தார். எந்த கட்சியும் கண்டுக்கலை. விஜய் நேற்று அரசியலுக்கு வந்தார். எந்த கட்சியும் கண்டுக்கலை. தலைவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அத்தனை கட்சிகளும் மீடியாவும் புலம்பித் தள்ளின. அதான் தலைவர் 😍👌
Tweet media one
135
207
786
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
லிவிங்ஸ்டன் பக்கா ரஜினி ரசிகர்🤘! அவரது மகள்களும் அப்படியே 😍👌. அவர்களது அன்பை மதித்து, வாங்கிக் கொடுத்த சட்டையை அணிந்து அதை மறக்காமல் அவர்களிடம் வந்து சொல்லிய தலைவரின் பண்பு 😍💥👌 #Thalaivar169
7
304
733
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
7 months
"லியோ தோல்விக்கு அதன் இரண்டாம் பாகம் தவிர ரஜினி ரசிகர்களும் காரணம். அவர்களது விமர்சனங்கள் படத்தை வெகுவாக பாதித்தன " தலைவர் சொன்னது போல "ஒரு கட்டத்துக்கு மேல பேச்சில்லை. வீச்சு தான்" கண்ணுகளா 😂!! யார்கிட்ட 💪!
83
312
738
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
5 months
தலைவர் காலத்தில் வாழ்வதே எங்களுக்கு பெருமை! அந்த blessing போதும் தலைவா 🙏 #HBDSuperstarRajinikanth
1
251
730
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
"ஃபோட்டோ-வில் எனது குதூகலத்துக்கு 90% காரணம் ரஜினி சார் பக்கத்தில் இருப்பதால்தான். அவர் மீது அவ்வளவு பைத்தியம் எனக்கு" - சரண்யா பொன்வண்ணன் 😍👌
3
181
714
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
Exactly 😂
Tweet media one
1
111
701
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
"Super Kanna. Mass hero" - Thalaivar about Ajith 😍 Zero ego. Encourages all. That's Thalaivar 😍🙏!
Tweet media one
1
203
696
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
3 months
90sல் நான் சிறுவனாக இருந்த போது டிவியில் பிரைம் டைமில் பாட்ஷா 🔥! இன்று என் மகன் சிறுவனாக இருக்கும்போதும் டிவியில் பிரைம் டைமில் பாட்ஷா😱! அதான் தலைவர் மேஜிக் 😍👌 #baashaonsuntv
Tweet media one
9
166
720
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
6 months
Love at 73 as well ❤️‍🩹😍👌
Tweet media one
7
112
702
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
1 year
யாருப்பா இந்த பையன்? தலைவரைப் பற்றி செம்மயா பேசியிருக்கிறார் 😍👌! #Rajinikanth #Jailer
12
183
697
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
1 year
அடச்சே! எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி-னு கொடிகட்டிப் பறந்த தமிழ்த் திரையுலகில் இப்படியும் ஒரு கேவலமான புத்தி!
7
283
703
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
22 days
தமிழ்நாட்டு மக்களின் மனம் கவர்ந்த ஐந்து தலைவர்கள்: அண்ணாதுரை எம்ஜிஆர் கருணாநிதி ஜெயலலிதா ரஜினிகாந்த் 😍 (அரசியலில் இல்லாவிட்டாலும் மக்களால் கடவுளுக்கு சமமாக போற்றப்படுபவர்) தலைவரின் பவரைப் பற்றி இந்தியாவே சொல்லுது 😍👌!
20
268
712
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
"ரஜினி சார், I miss you so much Sir!" மனதின் ஆழத்திலிருந்து வந்த வார்த்தைகள்😍👌!
2
184
687
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
1 year
ஒரு எம்ஜிஆர். ஒரு சிவாஜி. ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 😍. அவர் சாதிக்காத சாதனைகளா? விஜய்க்கு அந்த பட்டம்லாம் தந்துட முடியாது 😂 கே.ராஜன் 🔥👌
16
282
685
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
1 year
அடேய்! எவன் பண்ண வேலைடா இது 😂👌!
17
253
676
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
200 கோடி, 400 கோடினு நாலு பேரை சொல்ல வைப்பாங்க. விஜய் தொடர் வெற்றினு செய்தி வர வைப்பாங்க 😂👇
1
287
673
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
மலேஷிய எதிர்கட்சித் தலைவரை அங்கு போய் படத்துக்காக சந்திப்பவர் ஸ்டார். மலேஷிய பிரதமரே வீடுதேடி வந்து செல்ஃபி எடுத்துக் கொண்டால் அவர்தான் சூப்பர் ஸ்டார் 😍👌 #Thalaivar169
Tweet media one
Tweet media two
18
150
681
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 months
அடேய் ஹேட்டர்ஸ்! சொல்லுங்கடா! தலைவர் சங்கியா? பெரியாரிஸ்டா?
Tweet media one
171
144
675
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
9 months
SAC இந்த சீனை ரிப்பீட் மோடில் பார்ப்பதாக தகவல்!
3
204
658
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
3 months
இதே #LalSalaam படத்துக்கு ஒரு சீன், வசனம் கூட மாற்றாமல், இயக்குனர் பெயரை மட்டும் மாற்றி போட்டிருந்தாலோ, தலைவருக்கு பதிலாக வேறு யாராவது நடித்திருந்தாலோ இதே எச்ச மீடியா, ஹேட்டர்ஸ், சொம்பு விமர்சனங்கள் ஆகா ஓகோ கிளாஸ்ஸிக்-னு கொண்டாடி இருப்பாங்க! அத்தனை வயித்தெரிச்சல் பிடிச்சவங்க 😡
Tweet media one
26
201
670
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
5 months
பிரதமர், கவர்னர்/முதல்வர் (எந்த மாநிலமாக இருந்தாலும்) ஒரே ஒரு கால் போதும். ரஜினியால் ரீச் செய்ய முடியும்.‌ இத்தனை பவர் இருந்தும் அமைதியாக இருப்பதால்தான் அவர் ரஜினி 😍👌
12
216
657
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
அன்று Industry hit சந்திரமுகி மெகாவசூலை போக்கிரி பீட் செய்ததாக ஒரு‌ பச்சைப் பொய்யை தன் PRO மூலமாகவே பரப்பி (வெட்கமே இல்லாம) அழகு பார்த்த விஜய் இன்று பாண்டா, கார் டிக்கி ரவிவர்மா, மிதுன், அஜய் போன்ற அல்லக்கைகளை வைத்து வசூல் பொய்களை பரப்புவதில் அடுத்த‌ லெவலுக்கு முன்னேறியுள்ளார் 😂
11
301
632
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
1 year
ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் சிங்க நடை 😍! கூட வருபவர்கள் ஓடித்தான் வரனும் 😂👌 #Rajinikanth #Jailer
6
129
653
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
விஜய்யும் சூர்யாவும் சாதித்தது ஆச்சரியம் இல்லை. அப்பா காரணம். கமலும், அஜித்தும் சாதித்தது ஆச்சரியம் இல்லை. அழகு/நிறம். ரஜினிகாந்த், விஜயகாந்த் சாதித்தது-தான் பெரிய ஆச்சரியம். அதிலும் தலைவர் போட்ட பாதையில் விஜயகாந்த் வந்ததால் தலைவரின் சாதனை இன்னும் பெரியது. காலத்தால் அழியாதது.
Tweet media one
18
129
643
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
6 months
ரஜினி இமயமலை. ரத்னகுமார் கூழாங்கல் கூட கிடையாது 😂👌 யோவ் களவாணி கண்ணையா ரத்னகுமார்! நீ கரண்ட்டை தொட்டுப்புட்ட! இனி அனுபவி ராஜா அனுபவி 😂😂!
14
280
659
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
"பீஸ்ட் முதல் நாள் தமிழக வசூல் 40 கோடி" - பாண்டா "பீஸ்ட் ஒரு காவியம்" - நீல சட்டை "கேஜிஎஃப்2 செம்ம அறுவை. பீஸ்ட் வேற லெவல்" - கார் டிக் வர்மா "ரஜினியை முந்தினார் தளபதி" - பாம் குமார், த்ரில்லர் கோஷ்டி 13ந் தேதி ட்வீட்டுகள் லீக் ஆயிடுச்சு 😂
15
247
630
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
1 year
ரஜினி காந்தத்தின் பவர் என்ன‌ என்பதற்கு இந்த‌ ஒரு‌ வீடியோ சாம்பிள் போதும் 🔥🤘👌! @rajinikanth
3
161
641
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
ஸ்ரீப்ரியா: நல்ல நடிகர் யார்? கமலா ரஜினியா? திவ்யதர்ஷினி: யாரை நீங்க பக்கத்தில் வச்சாலும் தலைவர்தான். தலைவர்தான். ஸ்ரீப்ரியா முகம் 😂👌
13
222
642
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
9 months
"ரம்யா கிருஷ்ணன்: கொஞ்சம் இத்தோட நிறுத்திக்கலாம்ல? தலைவர் (புன்னகையுடன்): ரொம்ப தூரம் போயிட்டேன். ஃபுல்லா முடிச்சுட்டுத்தான் திரும்ப முடியும்" "ரிடையர் ஆயிடுங்க ரஜினி" கோஷ்டிக்கு தரமான பதிலடி! நீ நின்னு ஆடு தலைவா! #JailerShowcase
Tweet media one
Tweet media two
6
257
636
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 months
அட! இது "தனி ஒருவன்" பட தம்பி ராமையா-ல 😂😂? இப்படி ஒரு முதல்வர் கிடைக்க என்ன தவம் செய்தனை!
30
168
648
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
9 months
"தமிழ்நாட்டில் இதுவரை எந்த படமும் 80 கோடி distributor share தாண்ட வில்லை. நான் அனைத்து விநியோகஸ்தர்களிடம் பேசியவரை #Jailer 100 கோடி distributor share தாண்டி ரெக்கார்ட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது 😍👌" - திருப்பூர் சுப்ரமணியம் ஒரு மணி நேரம் முன்பு! போதுமாடா ஹேட்டர்ஸ்?
4
322
636
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
ரஜினி சாரை இயக்குவது என்பது எல்லா இயக்குனர்களுக்கும் ஒரு கனவு. "வாப்பா, இப்ப படம் பண்ணலாம்"னு அவர் கூப்பிட்டா எல்லா இயக்குனர்களும் அவங்க இப்ப செய்யும் வேலையை தூக்கி போட்டுட்டு அவர் கூட படம் பண்ண போயிடுவாங்க" - வெங்கட் பிரபு 😍👌 #Thalaivar169
1
187
613
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
7 months
"ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் இங்கே அரசியல் வியாபாரம் நடத்தும் அத்தனை பேரும் காணாம போயிருப்பாங்க. அதான் சரவணா ஸ்டோர்ஸை எதிர்க்கும் சின்ன கடைக்காரர்கள் போல அவரை எப்பவுமே எதிர்த்துண்டு இருப்பாங்க. 1996ல் அவர் காலுக்கு கீழ வந்த மகுடத்தையே அவர் ஏத்துக்கலை" 2K kids புரிஞ்சுதா?
4
312
623
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
45 வருஷமா ரஜினி ரசிகர்கள் கிட்ட வாங்கும் அடி‌ போதாது-னு இப்ப அஜித் ரசிகர்களிடமும்‌ அடி‌ வாங்கும் க மல‌ ஹாசன்😂!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
28
171
612
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
4 months
இதோ விஜயகாந்தின் மேனேஜரே சொல்லிட்டார் "விஜய் ஒரு பொய்யன்" னு! பிஸ்மி போன்ற கோல்டு காயின் மாஃபியா லைன்ல வாங்கடா!
7
277
623
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
1 year
இன்று மொக்க படம் வாரிசை பணம் வாங்கிக்கொண்டு குடும்பப்படமாக ரீல் விடும் பாண்டா போன்ற தரகர்கள் அன்று தலைவரின் மீதான காழ்ப்புணர்ச்சியில் ஓவரா அவதூறு செஞ்சாங்க. மக்கள் அவர்களை ஒரு பொருட்டாவே மதிக்காமல் அண்ணாத்த படத்தை தியேட்டரிலும், OTTயிலும், டிவியிலும் கொண்டாடி மகிழ்ந்தனர் 😍👌!
8
242
619
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 months
ஸ்டாலின், எடப்பாடி, திருமாவளவன், சீமான்... இவர்கள் மட்டுமே போட்டியில் இருந்தால் நோட்டாவுக்குதான் ஓட்டு போட்டிருப்பேன். ஆனால் அண்ணாமலை என்ற அரசியல்வாதி உண்மையானவராகத் தெரிகிறார். மற்ற ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு நடுவே வித்தியாசமாகத் தெரிகிறார். ஓட்டு போட்டுத்தான் பார்ப்போமே!
Tweet media one
104
164
612
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
ப்பா! என்ன ஒரு கம்பீரம்😍! என்ன ஒரு பரபரப்பு🔥! தலைவர் என்ற சொல்லுக்கு ரஜினி என்ற அர்த்தம் மட்டுமே அன்றும் இன்றும் என்றும் பொருந்தும்👌!
4
159
593
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
1 year
What a "mother of all goosebumps" climax it was 😍🔥🤘!!!! Unforgettable👌! #BabaReRelease @rajinikanth #Jailer
5
165
591
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
சச்சினும் அம்பானியும் ஐஸ்வர்யா ராயும் ஒருவருடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டா அவர்தான் தலைவர் 😍👌!
Tweet media one
1
122
580
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
இந்தியாவின்/உலகின் எந்த‌ மூலைக்கு சென்றாலும் மரியாதை தானாக தேடி வருவது‌ பாபாவுக்கு மட்டுமே🙏🤘! #Thalaivar #Rajinikanth
6
158
567
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
"So நான் நினைச்சேன். ரொம்ப கேப் விட்டுட்டேன்-ல‌? ஒரு படம் சரியா போல. ஓஹோ.‌.. அண்ணன் ஆடிட்டாரு. அசந்துட்டாரு.... நான் யானை இல்லை கண்ணா... குதிரை‌. சட்டுனு எழுந்துடுவேன்" 😍 Ever inspiring video of #Thalaivar ! #Jailer #Rajinikanth
3
193
579
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
ரஜினி இடம் ரொம்ப பெருசு. இயல்பாகவே வந்தது. விஜய்யை அவர் கூட கம்பேர் பண்ணவே முடியாது. கம்பேர் பண்ணனும்னா அதுக்குன்னு (உன்னைப்போல் கோல்ட் காயின்) SAC செட் பண்ணிய ஆட்கள் இருக்காங்க. கூப்பிட்டு பேசிக்கோ 😍😂. ஒவ்வொரு பதிலும் தரமான செருப்படி 🔥.
9
227
566
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
9 months
"கவலைய விடு‌. சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆக போகுது. அப்பதான் சும்மா ஜாலியா விசில் அடிச்சிண்டு ரசிச்சு பார்க்கலாம்" 😍! குடும்பங்கள் காத்திருக்கின்றன! #JailerFromAug10
4
212
562
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
9 months
"ரஜினி ரஜினி ரஜினி. எல்லோரும் ரஜினி ஆக முடியுமாடா? ஆண்டவன் அவனவனுக்கு எழுதி வச்ச அரிசிதான் அவனவனுக்கு கிடைக்கும் " 😍🔥🔥 ஜெயிலரின் ருத்ர தாண்டவம் பார்த்தபின் இப்ப புரிஞ்சிருக்கும் அந்த சில பேருக்கு 😂😍👌!! #Jailer
8
224
559
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
3 months
#Throwbackmemories அனைத்து மதத்தினரின் நம்பிக்கை பெற்ற ஒரே தலைவர் 😍👌! #LalSalaamFromTomorrow
5
191
563
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
6 months
கோலிவுட்டுக்கு புதிய மார்க்கெட்களை உலகம் முழுவதும் திறந்து வைத்தவர் ரஜினி! அவர் காட்டிய பாதையில்தான் மற்ற நடிகர்கள் போகிறார்கள். ஆனாலும் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் வரை அவர்தான் நம்பர் ஒன் 😍🤘! அன்றே உண்மையை ஒத்துக்கொண்ட சீனியர் காக்காக்கள் 😂
6
213
552
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
மற்றவர்களை போல் விளம்பரத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருந்தால் எப்பவோ பல ஆயிரம் கோடிகளை குவித்திருப்பார். போராளி வேஷம் போட்டு உணர்ச்சி ததும்ப பேசியிருந்தால் தமிழக மக்களை மயக்கியிருக்கலாம். நிஜ வாழ்க்கையில் விக் வைத்து போலியாக வாழ்ந்திருக்கலாம். ஆனா செய்ய மாட்டார். அதான் ரஜினி 🤘
Tweet media one
11
94
540
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
9 months
Vikram - parallel role by Fahad and VS! Ponniyin Selvan - Parallel role by several heroes! That's why they were successful. But, #Jailer - Other state star roles are strictly cameo! But still the movie won because of #Thalaivar magic! வித்தியாசம் புரிஞ்சுதா ஹேட்டர்ஸ் 😂?
1
202
542
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
விக்ரம் தயாரிப்பாளருக்கே திருப்தி இல்லாத படம். அவசரஅவசரமா விருப்பமில்லா சூர்யாவை படத்தில் நுழைப்பு. ஓடாத படத்தை ஓடவைக்க சிரஞ்சீவி, சல்மான்கானிடம் பிச்சை. கார், பைக் விளம்பரம். விமர்சனங்களை குதற ஆன்லைன் அடியாட்கள்🤣. புட்டுபுட்டு வைத்த ஜூவி. படித்து பகிரவும் 🤣
Tweet media one
Tweet media two
39
255
533
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
நாம ஆயிரம் அடித்துக் கொண்டாலும் இந்த நண்பர்களை பார்க்கும்போது ஒரு நிமிடம் நின்று சல்யூட் அடிக்க தோன்றுகிறது 🙏. இனி ஒரு ரஜினி கமல் தோன்ற வாய்ப்பேயில்லை. #Rajinikanth #KamalHaasan
19
186
519
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
உலகத்தின் பார்வையில் தமிழ்க் கலாச்சாரம் = தலைவர்! அன்று மலேஷியா, ஜப்பானில் சொன்னாங்க. இப்ப சீனாவிலும் சொல்றாங்க 😍👌! #Jailer #Rajinikanth
2
187
528
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
பயபுள்ள வசமா மாட்டிக்கிட்டான்😂. முடிஞ்சுது ஜோலி! கர்மா 🔥🔥
Tweet media one
Tweet media two
21
140
505
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
ஸ்கூல் கிட்ஸ் தியேட்டரில் டான்ஸ் ஆடினா நீ ஹீரோ🔥. குடும்பமே தியேட்டரில் டான்ஸ் ஆடினா நீ லெஜன்ட்🔥🔥🙏. துபாய் அண்ணாத்த கொண்டாட்டம் 😍 #Throwback #annaatthe
0
178
516
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
6 months
TRPக்காக நீங்க யாரை வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டார்னு சொல்லிக்கோங்க! ஆனா தமிழக மக்களுக்கு, முக்கியமா குட்டீஸ்க்கு, என்றுமே தலைவர் மட்டுமே சூப்பர் ஸ்டார் 😍👌 #2YearsofAnnaatthe
2
194
521
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
இதுதான்யா உண்மையான காதல்! காதலித்து, நிறம், சாதி, மொழி-னு எத்தனையோ வேறுபாடுகளை கடந்து திருமணம் செய்து, நடுவில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு அழகாக தீர்வு கண்டு இன்றுவரை ஆத்மார்த்தமான காதலுடன் இவர்களைப் போல இருக்கனும்யா😍🙏! #Rajinikanth #Thalaivar
Tweet media one
Tweet media two
9
92
508
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
முதல்ல படையப்பாவை‌ ஜெயிச்சுட்டு‌ அண்ணாத்த கிட்ட போட்டிக்கு வாங்கடா 😂
Tweet media one
3
140
496
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
1 year
தலைவர் நடிக்க வந்து 48 வருஷமாச்சு. அடுத்தடுத்த தலைமுறை நடிகர்கள் எத்தனையோ பேர் வந்தாச்சு. ஆனாலும் ஒரு புது விஷயத்தை விளக்க தலைவர் படம் அட்டையிலும் உள்ளும் வைத்தால்தான் அது எளிதில் மக்களுக்கு போய் சேர்கிறது. தலைவரின்றி இங்கு மீடியாவே கிடையாது😍. Proved again👇! @rajinikanth
Tweet media one
Tweet media two
Tweet media three
4
202
500
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
7 months
"கர்நாடகாவில் அப்போது மாட்டிக் கொண்ட தமிழ்த் திரைப்படத் தொழிலாளி கிரேன் மனோகரை காப்பாற்றி மருத்துவ சிகிச்சை தந்து அவருக்கு பல படங்களில் வாய்ப்பு தந்து வாழவைத்தவர் ரஜினி. அன்று இரவு முழுவதும் தன் நண்பர்களை வைத்து படக்குழுவினருக்கு பாதுகாப்பும் தந்தார்" இதெல்லாம் தெரியுமா 2K kids?
3
251
500
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
7 months
தலைவர் வெறியன் அனிருத்😍! அவர் பெட்ரூமில் இருக்கும் ஒரே ஒரு ஃபோட்டோ தலைவர் கூட எடுத்த சிறிய வயது ஃபோட்டோ 😍👌! #Thalaivar #Rajinikanth 𓃵 #AnirudhRavichander
3
178
501
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
எவ்வளவோ பேருக்கு ரஜினி உதவி பண்ணிண்டே இருக்கார் ‌‌‌‌. வெளியில் சொல்ல மாட்டார்‌. பணத்துக்கும் பதவிக்கும் அலைபவர்கள் மத்தியில் அவர் ஒரு அதிசயப்பிறவி. #Jailer #Rajinikanth 𓃵
2
180
497
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
7 months
#Breaking என்னது லியோ பட முதல் நாள் தமிழக வசூல் வெறும் 20 கோடிதானா? Combo offer (pepsi, burger etc.) எல்லாம்‌ சேர்த்துதான் அவங்க சொன்ன முதல் நாள் வசூலா 😯? யோவ்‌ விஜய்! என்னய்யா இது அடுத்த தில்லுமுல்லு 😂😂? #LeoScam #LeoDisaster
10
246
491
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
"கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்" அந்த கெத்து-தான் தலைவர் 😍!இன்று அரசியல்வாதிகளை பார்த்து பம்முபவர்கள் இவருக்கு முன் கால் தூசு!
14
208
487
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
கை முழுவதும் தங்க காயின்கள் கொண்டு வந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் லைட் பாய்ஸ் வரை ஒருவர் பிரித்துக்கொடுத்தால் அது ரஜினி 😍🔥👌! கை முழுவதும் தங்க காயின்கள் கொண்டு வந்து டிராக்கர்களுக்கு பிரித்துக்கொடுப்பவர்களுக்கு அவரின் சிறப்பு புரியாது தான்😂!
7
243
484
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
மூப்பனார் முதல் கருணாநிதி வரை. நரசிம்ம ராவ் முதல் மோடி வரை. சிதம்பரம் முதல் ஜெயலலிதா வரை. எடப்பாடி முதல் ஸ்டாலின் வரை. அனைத்து தரப்பு அரசியல்வாதிகளுக்கும் நல்லவருக்கு நல்லவராக, மற்றவருக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர் தலைவர் மட்டுமே 😍🤘. மற்றவர்கள் நினைத்து கூட பார்க்க முடியாது.
2
197
486
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
6 months
"ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். சூப்பர் ஸ்டார்னா அது ரஜினி மட்டுமே. மற்றவர்கள் அவரவர் நாற்காலியை அவரவரே தயார் செஞ்சு உட்கார்ந்துக்கனும். (அடுத்தவர் நாற்காலிக்கு ஆசைப்படக்கூடாது)" 😍👌 அன்றே சொல்லி சென்றார் சின்ன கலைவாணர் விவேக் 🙏👇
6
155
485
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
9 months
"கேள்வி: விஜய்க்கு பிடித்த நடிகர் யார்? அசின்: ரஜினிகாந்த் கேள்வி: கமல் போல நிறைய கெட்அப்பில் நடிக்கனும்னு சொன்னாராமே? விஜய்: எல்லா நடிகர்களையும் பிடிக்கும். ஆனா ஒருத்தர் ரூட்டில் போனும்-னு ஆசைப்படறேன். அது ரஜினி சார்-தான்! அசின்: ஸ்கோர் ஸ்கோர்" அந்த காலம் அது அது அது 😂
1
153
484
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
9 months
Transformation-னா என்னங்க சார் அர்த்தம்? இதுதான் கண்ணா 👇👏 #JailerBlockbuster #Jailer
Tweet media one
Tweet media two
1
207
484
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
தெய்வமே நேரில் வந்து வாழ்த்தியது போன்ற குதூகலம் மணப்பெண்ணின் முகத்தில்😍🔥🙏 #thalaivar169 #Rajinikanth
7
100
480
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
2 years
அன்று பாரதி கண்ணம்மா - ரஜினி reference நேற்று பாவம் கணேசன் - தலைவர்னு‌ சொல்வி கதாநாயகி பாட்ஷா வசனம் பேசுகிறார். நேற்று குக்கு வித் கோமாளியில் முழுவதும் தலைவர் reference. எனக்கொரு சந்தேகம். ஏன் எப்போதுமே தலைவர் reference வைக்கறாங்க? கமல், விஜய் இங்கில்லையா? ஏன்னா அதான் ரஜினி!
Tweet media one
Tweet media two
18
109
474
@DarbarThalaivar
JAILER RAGHAVAN 🔥🤘
8 months
"லியோ படம் ஹைப்பே இல்லை. ஏன்னா ரஜினி ரசிகர்கள் லியோ படத்தை வச்சு செய்யனும்-னு காத்துட்டு இருக்காங்க! லியோ ஓடனும்-னா விஜய் லியோ ஆடியோ லாஞ்ச்சில் "ரஜினிதான் நிரந்தர சூப்பர் ஸ்டார்"னு சொல்லனும்! அப்பதான் படம் பிழைக்கும்!" - கோடாங்கி
61
193
470