மருதன் Profile Banner
மருதன் Profile
மருதன்

@maruthanmvo

1,845
Followers
1,337
Following
19,154
Media
184,134
Statuses

Dravidian stock.

Tamil Nadu, Union of India.
Joined December 2011
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@maruthanmvo
மருதன்
11 months
I am a labour and you?
Tweet media one
@ratweetzz
Sweeto ராட்ஸ் 💕
11 months
I am a labour
Tweet media one
21
0
27
7
0
27
@maruthanmvo
மருதன்
2 years
நாளைக்கு @ptrmadurai பேச வருகிறார். 😍😍😍🔥🔥🔥 மறக்காம விழாவ சிறப்பிக்க வந்து சேருங்க மக்களே 😁😁🤗 இன்றைய அருமையான spaceக்கு நன்றி @TRBRajaa அண்ணா #திராவிட_மாதம்
16
218
1K
@maruthanmvo
மருதன்
2 years
பாரி அள்ளிக் கொடுத்த பரிசுகள் பற்றி பாணர்கள் நாடெல்லாம் கொண்டு சேர்த்தது போல், முதல்வர் @mkstalin நடத்திய இந்த போட்டி தொடக்க விழா பற்றி இனி ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு தொடக்க விழாவிலும் வீரர்களால் பேசப்படும். ஒரு மாபெரும் கொள்கைத் தீயை பற்ற வைத்திருக்கிறார் தலைவர்.😍😍😍🔥🔥🔥
7
290
1K
@maruthanmvo
மருதன்
2 years
PTR மாஸ் காட்டி இருக்கார் 😍😍😍 "எங்க கைல நேரடி வரிவிதிப்பு அதிகாரத்த குடுங்க.. நாங்க எப்பிடி வரிவிதிக்கனும்னு செஞ்சி காட்டுறோம்"🔥🔥🔥 இந்தியாவுக்கு தேவை இந்த மாதிரியான திறமையானவர்களே. வித்து திங்குறவங்க இல்ல..
@ndtv
NDTV
2 years
. @OnReality_Check | 'Worse than a dog in the manger': Tamil Nadu Finance Minister on #fuelpricehike
54
879
2K
9
368
1K
@maruthanmvo
மருதன்
2 years
காந்தி கொலை பற்றிய நிகழ்ச்சி @sunnewstamil ல இரவு பத்து மணிக்கு மக்களே.. முடிஞ்சா பாருங்க.. இதுதான் இப்ப பேச வேண்டியது. RSS ஒரு தீவிரவாத இயக்கம்ங்கறத மக்கள்ட்ட சொல்லிக்கிட்டே இருக்கனும். அவங்க உணர ஆரம்பிக்கும் போது சங்கிகள் ஓட விட்டு அடிக்கப் படுவானுங்க..@
10
229
872
@maruthanmvo
மருதன்
2 years
நேற்று ஊரில் நடந்த ஒரு சம்பவம். நேற்று காவி வேட்டி கட்டிக் கொண்டு ஒரு நபர் சுய உதவிக் குழு பெண்களை சந்தித்தார். வேம்புவின் நிறுவன பேரைச் சொல்லி, அங்கு பெண்களுக்கு இலவசமாக சுயத் தொழில் பயிற்சி அளிக்க இருப்பதாகவும், அதற்கு வந்து போவதற்கான செலவுக்கு கூட பணம் தருவதாகவும் சொன்னார்.
9
248
510
@maruthanmvo
மருதன்
1 year
எனக்கு வீடில்லைன்னு சொல்லிட்டு சிரிக்கிறார் மனுசன்.. கடைசில தங்கச்சிட்ட அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர அனுமதி கேட்குறார். @RahulGandhi 😍😍😍 இவருக்கு இந்தியா தேவையான்னு தெரியலை. ஆனா, இந்தியாவிற்கு இவர் மாதிரி ஒருத்தர்தான் இப்போதைக்கு தேவை.. 🤗🤗🤗
@ashoswai
Ashok Swain
1 year
While Modi is dining with Biden and Macron, Rahul Gandhi knows where the real power is!
274
2K
12K
4
158
491
@maruthanmvo
மருதன்
3 years
ஒரு பெண் கூட தவறாமல் உயர்கல்விக்கு வந்து சேர வழி செய்யும்.. வீட்டுல இருக்கற பெரியவங்களகூட எளிதா ஒத்துக்க வைக்கும்.. சரியா நடைமுறைப்படுத்தினா இளம் வயது திருமணங்கள் இல்லாமல் போக வாய்ப்பிருக்கு.. 👌👌👌
@sunnewstamil
Sun News
3 years
#BREAKING | அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் #SunNews | #TNBudget
44
596
3K
3
133
429
@maruthanmvo
மருதன்
1 year
இந்த வாரத்தில் முக்கியமான ஒரு இராணுவ தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய விமானப்படைக்கு வாங்கப்பட்ட 36 ரஃபேல் விமானங்களை பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை, ரஃபேலை தயாரிக்கும் டஸ்ஸால்ட் நிறுவனம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது.
Tweet media one
5
118
367
@maruthanmvo
மருதன்
2 years
ஒற்றுமையை விரும்புகிற மக்கள், திமுக கட்சியினர் இதனை கவனித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். 🙏🙏🙏 @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @TRBRajaa @DMKITwing @edwinarockia @adeline_rg @paramporul @angry_birdu
4
53
246
@maruthanmvo
மருதன்
2 years
இதை பற்றி அக்கா என்னிடம் கூறுவதை கவனித்த அவர் என்னிடம் வந்து எங்க சாதி ஆட்களுக்குள் பேசும் போது நீ ஏன் உள்ளே வருகிறாய் என கேட்டதும், என் அக்கா உட்பட மொத்த பேரும் அவனை விரட்ட ஆரம்பித்து விட்டனர். BJP தென் தமிழ் நாட்டில் தன்னுடைய வளர்ச்சிக்காக மக்களை சாதி ரீதியாக பிரிக்க அலைகிறது.
2
52
223
@maruthanmvo
மருதன்
10 months
காலையிலேயே தோட்டத்துக்கு வந்தா நல்ல நல்ல ஃபோட்டோவா சிக்குது 😃😃
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
31
18
196
@maruthanmvo
மருதன்
1 year
@aravindbal @dir_ed @IncomeTaxIndia இதையெல்லாம் நொட்டிட்டு, பிறகு வந்து அந்த ஒரு கோடிய நொட்டலாம். பல லட்சம் கோடி கொள்ளையடிச்ச மோதானிய நொட்ட வக்கில்ல. நியாயத்த பேசுன பையன பேச வந்துட்டானுங்க. பண்ண பாவத்துக்கெல்லாம் கொடூரமாதான் முடியப் போறீங்க.
Tweet media one
6
27
185
@maruthanmvo
மருதன்
2 years
முன்னால நகர்ப்புறங்கள்ல திமுக ஜெயிக்கும். கிராமப்புறங்கள்ல அதிமுக வலுவா இருக்கும். இப்ப அந்த ட்ரெண்ட் அப்பிடியே மாறுது. கிராமப்புறங்கள்ல திமுக வலுவா பரவ ஆரம்பிச்சிருக்கு. குறிப்பா இளைஞர்கள்ட்ட. சங்கிங்க பெரியார், அண்ணான்னு கதறும்போது ஏன்னு இணையத்துல நிறைய இளைஞர்கள் தேடுறாங்க.
@Surya_BornToWin
Surya Born To Win
2 years
In TN, It is still DMK wave🌊 Latest "India Today" survey says DMK+ will sweep 39/39 in TN if loksabha elections are held Today👌👏👏👏 It's confirmed that TN CM Stalin is much more capable than any other political leaders in Tamilnadu!🔥🔥💥
109
465
2K
1
39
182
@maruthanmvo
மருதன்
9 months
@Advaidism ED writes their cast name on the address on the envelope. They are SC people. It's against the law. They all should be punished by the Prevention of Atrocities Act.
3
24
174
@maruthanmvo
மருதன்
2 years
என்னுடைய அக்காவை அழைத்து மெதுவாக அவரிடம் பேச்சுக் குடுக்க சொன்னேன். அப்போது அவர் பிஜேபி கட்சியை சேர்ந்தவர் என்றும், 2031ல் தனித்து ஆட்சியை பிடிப்பதுதான் எங்கள் நோக்கம் என்றும், அதற்கு உதவுபவர்களுக்கு தகுந்த வெகுமானம் வழங்கப்படும் என்றும் உளறி விட்டார்.
1
32
168
@maruthanmvo
மருதன்
2 years
நான் அது குறித்த பதிவேடுகளைப் பார்த்த போது கடனுக்கான வட்டி 16 -18% என இருந்தது. இது குறித்து கேட்க ஆரம்பித்த பிறகு அவர் திணற ஆரம்பித்தார். கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததை பார்த்த பெண்களும் தெளிவடைய ஆரம்பித்தார்கள்.
1
24
161
@maruthanmvo
மருதன்
2 years
இவர்களுக்கான பயிற்சி தென்காசி பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் நடப்பதாகவும் தெரிவித்தார். அது குறித்து வினவிய போதும் சரியான பதில் இல்லை. இது ஒன்றிய அரசின் எந்த திட்டத்தின் கீழ் வருகிறது என்று கேட்டதற்கும் பதில் இல்லை.
1
23
149
@maruthanmvo
மருதன்
2 years
என்னுடைய அக்கா அது பற்றி என்னிடம் வந்து கேட்டார். நானும் உடன் சென்றேன். நான் இந்த திட்டம் பற்றி கேட்டதும், இது ஒன்றிய அரசின் திட்டம் என்றும், பெண்களுக்கு இலவசமாக தொழிற்பயிற்சி அளித்து அவர்கள் வருமானத்துக்கு வழி செய்வதாகவும் கூறினார்.
2
21
146
@maruthanmvo
மருதன்
2 years
@Er_ITMan @IamAnitaBhat ஹிந்திய இந்தியாவுல, அதுவும் ஒரு பத்து மாநிலத்துலதான் பேசுறானுங்க. ஆனா தமிழ் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ்னு எக்கச்சக்க நாடுகள்ல பேசப்படுது. அதுனால சாணியத் திங்கறத விட்டுட்டு, மூடிக்கிட்டு தமிழப் படிச்சி முன்னேறுறதுக்கு வழியப் பாக்கச் சொல்லுங்க..😪😪😪
0
10
138
@maruthanmvo
மருதன்
1 year
@mdunis59 எங்க வீட்டுலயும் ஒருத்தி படிச்சிட்டு இருக்கா. இந்த வருடம் 11th. அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றம் வந்தா கண்டிப்பா டாக்டர் ஆகீடுவேன்றா. நீட் கோச்சிங்க்கு கட்டுற அளவுக்கு வீட்டுல வசதி இல்ல. இது மாதிரி எனக்கு தெரிஞ்சே நாலஞ்சி குழந்தைங்க இந்த வருடம் தயாராகுறாங்க.
3
15
135
@maruthanmvo
மருதன்
2 years
@senbalan நமக்குதான் கடவுள் நம்பிக்கை இல்ல. அதுனால ஹாஸ்பிடலுக்குப் போறோம். இந்த சங்கிகள் ஏன் ஹாஸ்பிடலுக்குப் போறாங்க? பகவான வேண்டின்டு துளசி தீர்த்தத்த குடிச்சா பகவான் சரி பண்ணீடுவாரோல்லியோ?🤷‍♂️🤷‍♂️
6
19
135
@maruthanmvo
மருதன்
2 years
@MahuaMoitra @BBC 'When a clown moves into a palace, he doesn't become a king. The palace becomes a circus.'
0
11
132
@maruthanmvo
மருதன்
1 year
@PoongodiSugandh @mkstalin நான் மன்னர் வம்சம்லாம் கிடையாது சங்கி. அதுக்காக எவன் காலயும் நக்கி பிழைச்சதில்ல நாங்க. உங்க சாரிவார்க்கர் வரலாறுதான் ஊரெல்லாம் நாறுதே?😂😂😂
1
3
122
@maruthanmvo
மருதன்
3 years
@mannu040 தட் B.Aவ விட SSLCதான் பெருசு மோமெண்ட் 😂😂😂😂
0
2
122
@maruthanmvo
மருதன்
2 years
@arunkspm @suryaxavier1 சரி... அந்த ரொட்டி கூட குடுக்காம உன் சாமி என்ன புடுங்கீட்டு இருந்தான்?
5
6
119
@maruthanmvo
மருதன்
2 years
@Surya_BornToWin திருநெல்வேலில தடுக்கி விழுந்தா அல்வா கடைலதான் விழனும். தூத்துக்குடில தடுக்கி விழுந்தா பொறிச்ச புரோட்டா கடை தவாலதான் விழனும். பாளையங்கோட்டைல தடுக்கி விழுந்தா பள்ளிக்கூட வாசல்லதான் விழனும்.
3
8
109
@maruthanmvo
மருதன்
6 months
@BJP4TamilNadu @mkstalin @narendramodi முதல்ல பெட்ரோல் டீசலை 40 ரூபாய்க்கு, சிலிண்டரை 200 ரூபாய்க்குத் தர்றேன்னு சொன்ன கேடியோட வாக்குறுதி பத்தி பேசுங்கடா. 10 ஆண்டா ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த துப்பில்லாத ஒரு கோமாளியை இன்னும் எத்தனை நாளுக்குதான்டா 56 இன்ச்ன்னு வடை சுட்டுட்டு இருப்பீங்க?😪😪😪
1
9
114
@maruthanmvo
மருதன்
3 years
@drnilofernisha அண்ணி டூ மைனரண்ணன் 😂😂😂
Tweet media one
1
2
111
@maruthanmvo
மருதன்
5 months
@niranjan2428 EVM மூலமா ஜனநாயம் நம் கண் முன்னே அழிக்கப்படுதுன்னு சொல்லிட்டு இருக்கோம். இவங்க விளக்கம் வேற கேட்டுட்டு இருக்காங்க. அதிகாரமிக்க பதவியில் உள்ளவர்களும் இந்த மக்களாட்சி முறை அழிவுக்கு உடந்தைன்னுதான் எடுத்துக்க வேண்டி இருக்கு. மக்களின் கோபம் கிளம்பும் போது யாரும் தப்ப இயலாது.
3
32
113
@maruthanmvo
மருதன்
2 years
@vanamadevi ஆனா பாருங்க.. புத்த, சமண பள்ளிகள் இருந்த வரை எல்லா சமூகத்தாருக்கும், பெண்களுக்கும் கிடைச்ச கல்வி, பிறகு நூலிபானுங்களுக்கு மட்டும்னு ஆக்கிட்டானுங்க. சங்க காலத்துல இருந்த பெண்புலவர்கள் இடைக்காலத்துல ஏன் இல்லாம போனாங்கன்னு நீங்க கூட கேட்க மாட்டேங்குறீங்க...
0
10
104
@maruthanmvo
மருதன்
1 year
A MAN CALLED OTTO. பாத்த முதல் நாள்ல இருந்து என்னை இதைப் பத்தி எழுத தூண்டிக்கிட்டே இருக்குது. ஒரு பழைய தொகுப்பு வீட்டுல வாழுற ஒரு முதியவரோட கதை இது. இறப்பை நோக்கி போகும் போது அவருடைய வாழ்க்கை எவ்வளவு அழகாக வாழ்ந்து முடித்தார்ன்னு சொல்லி இருக்காங்க.
Tweet media one
11
13
103
@maruthanmvo
மருதன்
1 year
@Vidh_M கொரோனா நேரத்துல அக்கா கர்ப்பிணியா இருந்ததால அடிக்கடி அரசு மருத்துவமனை போக வேண்டியிருந்தது. கொரோனா தடுப்பூசிகள் போட வேண்டிய நெருக்கடியிலும் கர்ப்பிணிகள், இதய, நீரிழிவு நோயாளிகளையும் சமாளித்த விதம் அருமை. அரசின் ஏற்பாடுகள் ஒருபுறம், பணியாளர்களின் அக்கறையான செயல்பாடு அருமை.
0
7
104
@maruthanmvo
மருதன்
6 months
@BJP4India That's another topic. Now come to the important topic. When I'm going to get petrol for 40 rupees and a cylinder for 200 rupees? Where is my 15 lakh rupees? What happened to doubling the former's income? When you will build Madurai AIIMS? Please answer me Mounaguru.
4
14
103
@maruthanmvo
மருதன்
1 year
@kalaingarism அது எப்பிடிங்க பணம் கைக்கு வந்துட்டா மட்டும் எலைட்டா மாறீடுறாங்க? அடுத்த நிலைல இருக்கற கஷ்டப்படுறவனோட நிலையை பத்தி எந்த கவலையும் படாம எப்பிடி பேச முடியுது?
7
11
99
@maruthanmvo
மருதன்
1 year
இதன் மூல் @RahulGandhi சொன்னது உண்மை என்பது இப்போது தெளிவாகி உள்ளது. இதன்மூலம் நமது நாட்டின் பாதுகாப்பிற்காக வாங்கப்பட்ட நவீன விமானங்களின் மூலம் இந்த ஆளும் ஒன்றிய அரசு பெரும் பணத்தை ஊழல் செய்துள்ளது தெளிவாக���றது. எல்லோரும் மக்களுக்கு இந்த உண்மையை பரப்புங்க.🙏
2
26
96
@maruthanmvo
மருதன்
2 years
@Janani_GR_ ரயில்வே ஸ்டேசனே இல்லாம டீ விக்கும் போது, டிஜிட்டல் கேமரா வரதுக்கு முன்னாலயே அதுல படம் எடுக்கும் போது யூனிவர்சிட்டில அந்த பாடமே இல்லாம பட்டம் வாங்கும் போது இதெல்லாம் நடக்காதா என்ன?
1
14
97
@maruthanmvo
மருதன்
3 years
@vazhapadi @asaravanan21 @rkarnan @TNCCITSMDept @dharanisalem படிச்சிதான் வேலைக்கு சேந்தானா? இந்த மாதிரி முட்டாளெல்லாம் தேர்வாகுற நிலைலதான் சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெறுதா? இங்க TNPSC தேர்வுகளுக்கு தயாராகுறவங்களுக்கே இவன விட நல்லா விவரம் தெரியுதே? நாம எழுதுனா எளிதா க்ளியர் செய்யலாம் போலயே?
3
10
95
@maruthanmvo
மருதன்
1 year
@SanjaiGandhi அமெரிக்கா கேடிய பயங்காட்டி அதிக விலைக்கு உளவு விமானத்தை வித்த மாதிரி, இப்ப பிரான்ஸும் பயங்காட்டி எதையோ விக்கப் போகுது. இந்த தடவையும் ஒன்னுக்கும் ஆகாதத அதிக விலைக்கு வாங்கிட்டு வரும் இது. 😪😪😪
0
15
93
@maruthanmvo
மருதன்
9 months
கலைஞர் வெளியிட்ட IT policyயைப் போல, இந்த Semiconductor policyம் பெரு வெற்றி பெற்று, மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை கொண்டு வர வாழ்த்துகள்.
@sunnewstamil
Sun News
9 months
#JUSTIN | தமிழ்நாடு அரசின் செமி கண்டெக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கையை (Semiconductor and Advanced Manufacturing Policy, 2024) முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் Watch Live: #SunNews | #TNGIM2024 | #InvestInTN
Tweet media one
0
185
371
0
35
93
@maruthanmvo
மருதன்
1 year
@aruran_tiru தூத்துக்குடில அதுதாங்க நடந்தது. இன்டெர்நெட் கட். வீடு வீடா பூந்து போலீஸே அடிச்சாங்க. தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டிய ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை பொதுமக்கள் மேல் பயன்படுத்தினார்கள்.
1
17
90
@maruthanmvo
மருதன்
1 month
@niranjan2428 ஆனா பாருங்க, செந்தில் பாலாஜிக்கு மட்டும் இந்த நியாயங்கள் பொருந்தாது. நீதி கிடைக்க நாம் எந்த பக்கத்துக்கு வேலை செய்கிறோம்ங்கிறதுதான் முக்கியம் போல. நாடாடா இது? 😪😪😪
1
9
92
@maruthanmvo
மருதன்
7 months
@skpkaruna இப்பிடி அழிச்சா, அங்க உள்ள மக்கள்ல குறிப்பிட்ட அளவு வாழ வழியில்லாம தெற்கு நோக்கிதான் ஓடி வருவாங்க. மக்களை காக்க வேண்டிய அரசே இந்த கொடூர செயலை செய்யுதுன்னா, நம்ம நாட்டுல மக்களாட்சி நடக்கலன்னுதான் நினைக்க வேண்டியிருக்கு.
2
20
88
@maruthanmvo
மருதன்
6 months
இன்றைக்கு தோட்டத்தில் மிளகாய்ப்பழம் பறித்தோம். நான் சுமை சுமந்தேன். அப்போது கவனித்த ஒன்று. நான் ரெடிமேட் துணி வகைகள் மட்டுமே வங்கதேசத்தில் இருந்து வரும் என நினைத்துக் கொண்டு இருந்த போது சணல் பைகளும் அங்கு இருந்துதான் வருகிறது போல. மேற்கு வங்க சணல் தொழில் அழிந்துவிட்டதா?🥺🥺
Tweet media one
9
23
87
@maruthanmvo
மருதன்
1 year
@skpkaruna இவ்ளோ நீள விளக்கம் குடுக்குற அதே நேரத்தில அவனுங்க ஆட்சில மணிப்பூர், உத்தர பிரதேசத்துல நடக்குற கேவலமான ஆட்சிகளைப் பற்றி மக்களுக்கு சொல்லனும்.
0
10
84
@maruthanmvo
மருதன்
2 years
@rmath710 @ptrmadurai சார் யாருன்னு கேட்டீங்கன்னா, இவருதான் இப்போதைய IMF chief. மூடிட்டு உக்கார்றா சங்கி. அவ்ளோ அக்கறை இருந்தா நிம்மிய ஏற்கனவே IMF chiefஆ இருந்த மன்மோகன் ஐயாட்ட போய் கத்துக்க சொல்லு.😪
2
2
85
@maruthanmvo
மருதன்
2 years
முதல்வர் ஸ்டாலினோட பேச்சுக்களை எல்லாம் யார் தயாரிக்குறாங்க?😃😃😃 ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு. 😍😍😍 ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப கூர்மையா இருக்கு. காங்கிரஸ் கட்சியோட புத்தக வெளியீட்டு விழா பேச்சுல்லாம் தெறிக்க விடுது.. 🔥🔥🔥
4
7
80
@maruthanmvo
மருதன்
2 years
@Surya_BornToWin @annamalai_k அப்ப, கேடி ராகவன் மாதிரி இன்னும் நிறைய வெளிய வரும்னு சொல்லுங்க..🤭🤭🤭 மொத்த கட்சியும் கலகலத்துருமே? அப்பறம் டைம்பாஸ்க்கே ஆள் இருக்காதே?🥺🥺
2
3
77
@maruthanmvo
மருதன்
2 years
@sindhan ரெண்டாவது எபிசோட் பாக்குறேன். 28 நிமிடம் ஓடி இருக்கு. அதுக்குள்ளயே ரெண்டு முறை கண்ணீர் வந்துட்டு. சொந்த மக்களையே அகதிகளா வாழ வச்சிட்டு இருக்கோம். அத வேடிக்கைதான பாக்குறோம்னு நினைக்கிறப்போ இன்னும் அழுகைதான் வருது. மக்களை ஒருங்கிணைக்க ஆள் இல்லை.
7
6
80
@maruthanmvo
மருதன்
7 months
@Crime_Selvaraj Chennai press club எந்த லட்சணத்துல நடக்குதுன்னு உன்னோட இந்த டுவிட்ட பாத்தாலே தெரியுது சாம்சங்கி. 😪😪😪
3
22
82
@maruthanmvo
மருதன்
2 years
@ptrmadurai வேலையே செய்யாதவனுக்கு சம்பளம் குடுக்க நாம என்ன மடமா நடத்துறோம்? நிதி ஒதுக்கீட நிறுத்துங்க. மசோதாக்களுக்கு கையெழுத்துப் போடலன்னா பத்து பைசா கிடையாதுன்னு தெளிவா சொல்லுங்க.
0
10
80
@maruthanmvo
மருதன்
3 years
@themanhasname @Devi_Uvacha த்து.. எப்பிடிதான் பாவடைங்க ஊர்ல, அவன் போடுற சோத்த திங்குறாங்களோ? சாஸ்திரப்படி கடல் தாண்டி போகறதே பெரிய தப்பு தெரியுமோன்னோ? நானா இருந்தா இங்க இருக்குற கோயில்லயே மணியாட்டிண்டு காலத்த ஓட்டீருப்பேன். பகவான் சேவைக்கு முன்னால பணமா முக்கியம்?😪😪😪
1
10
80
@maruthanmvo
மருதன்
2 years
@niranjan2428 இலவசம் கொடுப்பது தவறுன்னு மோடி சொன்னதை எல்லாம் ஒரு பொருட்டாவே மதிக்காம இப்பிடி குடுக்குறாங்க.. அப்ப அவருக்கு அவங்க ஆட்சியாலயே அவ்ளோதான் மரியாதையா?🤔🤔
0
12
81
@maruthanmvo
மருதன்
2 years
@BJP4India சரி.. இதையாவது சொல்ல ஒரு பிரஸ்மீட் வைக்க சொல்றா.. 😪😪 மைக்கப் பாத்தா OH MY GODன்னு கதறிக்கிட்டே ஓட வேண்டியது..😂😂😂
Tweet media one
1
10
78
@maruthanmvo
மருதன்
2 years
@angry_birdu ஏற்கனவே சிலிண்டருக்கு வந்த மானியத்தை செலவு பண்ணவே வழியில்லாம திணறீட்டு இருக்கோம். இதுல இந்த மானியம் வேறையா? அதானிய விட பெரிய பணக்காரனாகீடுவோம் போல🤧🤧
1
10
76
@maruthanmvo
மருதன்
1 year
@s_kanth அச்சே தீன்லயே நாட்டை வல்லரசாக்கி, அது பத்தாதுன்னு அமிர்த காலத்த குடுத்து இப்ப கடமையை செய்.. பலனை எதிர்பாரதேன்னு சொல்றாப்ல? எப்பேர்ப்பட்ட மனுசன்ல? நாளைக்கு இந்தாளுக்கு கொடியப் பிடிச்சவனோட கோவணத்தையும் சேர்த்துதான் உருவப் போறாப்ல..😪😪😪
0
23
79
@maruthanmvo
மருதன்
8 months
@DDNewslive @aiims_newdelhi Really? It's against the people of India. How could you close the hospitals for the opening of a private property?
2
2
78
@maruthanmvo
மருதன்
2 years
எங்க MP @KanimozhiDMK அம்மாவோட தரமான பேச்சு.. ஊர்ல முதல் ஆளா ஓடிப்போய் ஓட்டுப் போட்டதுக்கு ரொம்ப பெருமையா இருக்கு..😇😇😇
@mannu_meha
Mannu
2 years
She has point👌🔥
11
231
825
1
19
77
@maruthanmvo
மருதன்
2 years
@adi10vj 😂😂😂😂 பங்கம் பண்ணுறீங்க மாம்ஸ்.. அயர்ன்மேனா கொக்கா.. 🔥🔥🔥
1
0
75
@maruthanmvo
மருதன்
3 years
@swathikasarah இந்தியாவே ஒரு நாடு கிடையாது. பல நாடுகளின் ஒன்றியம்.
0
2
74
@maruthanmvo
மருதன்
2 years
@vetriii @Nambisankar12 ஹிட்லர் தலைமைல நாஜிக்கள் ஆட்சியைப் பிடிச்சப்போ 1000 ஆண்டுகள் ஆளுவோம்னு கூவினான். அடுத்த 10 வருடத்துல வேற வழியில்லாம தற்கொலை பண்ணிட்டு செத்துப் போனான்.🤭🤭🤭
2
12
69
@maruthanmvo
மருதன்
2 years
@MaheswariKrish2 @Surya_BornToWin @rsaro @mkstalin உச்ச நீதிமன்ற gate keeperக்குதான் நன்றி சொல்லனும்.. அவர் இன்னைக்கு உச்ச நீதிமன்றத்த திறக்கலன்னா இந்த தீர்ப்பு கிடைச்சிருக்காதுல்ல?🤔🤔
5
4
68
@maruthanmvo
மருதன்
3 years
@DrShyamKK நிஜமாவே படிச்சிதான் டாக்டரானியா? இல்ல, அங்கயும் போய் சாதிப் பெருமை பேசி நாசமா போனியா? இப்பிடியே பேசிட்டு இரு.. அப்பிடின்னாதான் போன தடவை வாங்கின 6000 ஓட்டும் 600 ஓட்டா மாறும்..
3
0
67
@maruthanmvo
மருதன்
2 years
சங்கீஸ்.. நீங்க இந்தியாக்குள்ள பெரிய பருப்பா இருக்கலாம். வெளிய போனா இப்பிடிதான் செருப்பால அடிவாங்கனும். 😂😂😂
@Surya_BornToWin
Surya Born To Win
2 years
தக்காளி..செருப்படி👌👏 @rahulkanwal : அனைத்து ஜூரிகளும் உங்களை ஆதரித்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? #NadavLapid : நீங்கள் உங்களை ஒரு மூத்த பத்திரிகையாளர் என கருதுவதால் French & Spanish ஜூரி memberகளிடம் கேழுங்கள், அவர்களின் email & PhoneNo இருக்குமென நினைக்கிறேன்💪 #KashmirFiles
26
368
1K
0
20
67
@maruthanmvo
மருதன்
2 years
நேரடியா தாக்க ஆரம்பிச்சிட்டார். 🔥🔥🔥
@CTenkasi
Singaraj
2 years
நடப்பது நரேந்திர மோடியின் ஆட்சி அல்ல, இது அம்பானி, அதானியின் ஆட்சி, உங்கள் விமான நிலையங்கள், உங்கள் துறைமுகங்கள், உங்கள் சாலைகள், நேரடியாக விற்கப்படுகின்றன - ராகுல் 🔥
6
278
999
0
9
65
@maruthanmvo
மருதன்
2 years
@iyerchandrru @kalgikumaru Right.. 😁😁😁
Tweet media one
4
4
62
@maruthanmvo
மருதன்
1 year
மேலும் அந்த நிறுவனத்தால் ஒரு காகித விமானம் கூட தயாரிக்க முடியாது எனவும் கூறி இருந்தார். இந்த நிலையில் இப்போது அது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. டஸ்ஸால்ட் விமான நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுள்ளது.
Tweet media one
2
12
62
@maruthanmvo
மருதன்
1 year
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர்தான் அந்த நிறுவனமே தொடங்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, பல ஆயிரம் கோடி பணம், பிரதம அமைச்சரால் அவருடைய நண்பர்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
Tweet media one
2
10
63
@maruthanmvo
மருதன்
1 year
@SanjaiGandhi காங்கிரஸ் தவற விட்ட தருணங்களை ஞாபகப்படுத்துறாங்க. ஆட்சிக்கு வந்தா கண்டும் காணாத மாதிரி போகாம, RSS, அதோட கிளை அமைப்புகளை தடை செய்யனும். மதவெறிய பரப்புறவங்களை மொத்தமா கைது செய்யனும். ஒன்றிய உயர்பதவில இருக்க RSS ஆட்களை தொரத்தனும். எரியுறத புடுங்கிட்டா, கொதிக்கிறது தன்னால அடங்கும்.
2
15
61
@maruthanmvo
மருதன்
2 years
@vasantalic @svembu அந்த ஆளு மைக்கப் பாத்தாலே OH MY GODன்னு கதறிக்கிட்டு ஓடக் காரணமே கரண்தான? திரும்பவும் போய் தலையக் குடுக்கச் சொல்றீங்களா? சல்லி சல்லியா சிதைச்சி விட்டுருவாப்ல..🙃
0
3
66
@maruthanmvo
மருதன்
2 years
@dr_devadoss @Stalinkumari அதே.. அதை கோயில் நுழைவுப் போரட்டம் என தவறாக கருதுகிறார்கள். கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் நடமாட நடந்த போராட்டம். 1925 வரையே அதுதான் நிலைமை. இப்போது திருச்செந்தூரில் சட்டையை கழட்டிவிட்டு உள்ளே வா என்பதும் ஒரு வித தீண்டாமையே. அது தெரிந்த பின்பு இன்று வரை கோயிலுக்குள் போக மனமில்லை.
3
6
63
@maruthanmvo
மருதன்
7 months
@Crime_Selvaraj Confirm பண்ணாமலேயே நீங்க போட்ட டுவீட்லயே உங்க லட்சணம் தெரியுது சாம்சங்கி சார். அதான் டுவிட்டர் முழுக்க நாறுதே உங்க அருமை பெருமையெல்லாம். இதுல please call meயாம். மூடிட்டு போங்க சங்கி சார். 🫡
0
15
61
@maruthanmvo
மருதன்
1 year
@RevanTalks காஷ்மீர் இஸ்லாமிய சிறுமிக்காகவும், உ.பி தலித் பெண்ணுக்காகவும், இப்போ மணிப்பூர் பெண்களுக்காவும் வராத கடவுள் இருந்தா என்ன, இல்லாமப் போனா என்ன?😪😪😪
4
8
60
@maruthanmvo
மருதன்
10 months
வரப்பு வெட்ட யார்னா வர்றீங்களா? பாதி வேலைக்கே இடுப்பு உடையுது. மதியம் சோறு போடுறேன்னு சொன்னாங்களேன்னு ஆசைப் பட்டு வந்ததுக்கு வச்சி செய்றாங்க ப்ரெண்ட்ஜ் 😭😭😭
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
5
62
@maruthanmvo
மருதன்
1 year
@Deivanai_3333 @DrJayanThiyagu @vard3151 @pitchaijohn1961 @VrAsokan @TNCCITSMDept @vazhapadi @RajkumarMadhav5 @anandhi_adi @K_T_L @lakshpromotions தமிழ்நாடு மாதிரி ஒரு கண்காணிப்பு முறை தேவை. இங்க ஒரு குழந்தை பள்ளிக்கு போகலன்னாலும் உடனே அந்த பகுதி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் நேராவே வீட்டுக்கு வந்து பேசி படிக்க கூட்டிப் போயிடுறாங்க. போன வருடம் +2 முடிச்ச பசங்களுக்கு காலேஜ்ல சேர்க்கவும் வந்திருந்தாங்க.
1
12
61
@maruthanmvo
மருதன்
2 years
@Raja82436595 @thirumaofficial தமிழர் மதமா? சைவம், வைணவத்துக்கு முன்னால சமணமும், பௌத்தமும்தான் இந்தியா மட்டும் இல்ல, பெரும்பாலான ஆசிய நாடுகள்ல பின்பற்றப் பட்டது. எல்லாரையும் பௌத்தர்களா மாத்திடுவோமா? சரி இந்துவுக்கு மதம் மாறுறோம்னே வை, அவங்கள எந்த சாதில சேர்ப்ப? வேற மதத்துல இருந்து வந்தால நூல் போட சலுகை உண்டா?
5
4
58
@maruthanmvo
மருதன்
1 year
@CuslmAn1 இன்னைக்கு வெளிநாட்டுல இருந்து லேப்டாப்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டாச்சு. கும்பானி போதுமான அளவுக்கு இறக்குமதி செஞ்சிட்டாப்ல. அதுனால வேற யாரும் இறக்கீடாம இருக்க இந்த உத்தரவு போல. 😪
1
13
63
@maruthanmvo
மருதன்
5 months
@niranjan2428 ஆனா அர்னாப்க்கு தேவைன்னா மட்டும் நள்ளிரவுல தீர்ப்பு குடுப்பானுங்க. அரசியல் சட்டத்தை நீதிமன்றங்களே அப்பட்டமாக மீறுகின்றன. கடுமையான நடவடிக்கை தேவை.
2
10
60
@maruthanmvo
மருதன்
1 year
@PoongodiSugandh @mkstalin ரைட்டே.. உனக்கு நேரம் சரியில்ல. 😂😂😂
1
0
58
@maruthanmvo
மருதன்
2 years
@Surya_BornToWin @annamalai_k எலேய்..😲😲😲😳 வார்டு மெம்பராக் கூட ஆவாம இவ்வளவு வாங்குறானே, நிஜமாவே எதாவது பதவி கிடைச்சா என்னென்ன செய்வான்? கேடீ மாதிரியே இவனும் ஊர அடிச்சி உலையில போடுறவன்தான் போல..😪😪😪
3
8
61
@maruthanmvo
மருதன்
2 years
@anbesivamarun @Iyankarthikeyan என்னடா ஊழல ஒழிப்போம்னு ஆட்சிக்கு வந்துட்டு மொத்த நாட்டையும் வித்துத் தின்னுட்டு இருக்கீங்க?
2
8
58
@maruthanmvo
மருதன்
2 years
@JamesStanly @sumanthraman இதையே தூக்கி சங்கர மடத்துக்கு குடுத்திருந்தா குளுகுளுன்னு இருந்திருக்கும் மாமாவுக்கு.. இப்ப பத்தீண்டு எரியும்..😂😂😂
0
3
59
@maruthanmvo
மருதன்
7 months
இந்த மாதிரியான தகவல் வெளியாகும் போதுதான் முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்குப்பார்வை புரிகிறது. அவர் மகளிருக்கான இலவச பயண திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் பெண்கள் அனைவருக்கும் சுதந்திரமாக பறக்க சிறகுகளை வழங்கியுள்ளார். நீங்க great தலைவரே @mkstalin 😍😍🔥🔥🔥
@sunnewstamil
Sun News
7 months
#NewsUpdate | கல்வியை விட போக்குவரத்துக்கு அதிகம் செலவு செய்யும் இந்தியர்கள்! #SunNews | #Indians | #MHCE
Tweet media one
3
49
101
1
30
57
@maruthanmvo
மருதன்
3 years
@aSmallSharp @Narayanan3 யோவ் அவரு ஜீய சொல்றாப்ல.. அந்தாளு பண்ற கூத்து எல்லை மீறி போய்க்கிட்டு இருக்கு.. அத இவரால கூட தாங்க முடியல பாருங்களேன் 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
1
3
55
@maruthanmvo
மருதன்
1 year
@RKKalimuthu @SanjaiGandhi அப்ப இந்த கோமாளி நேருவ கிண்டல் பண்ணது, மன்மோகன மௌனகுருன்னு சொன்னப்ப எல்லாம் வாய யாருக்கு வாடகைக்கு விட்டு இருந்த சங்கி? அவனவன் நடந்துக்கிறத வச்சிதான் மரியாதை. இந்தாள எல்லாம் மனுசனா மதிக்கறதே அதிகம். 😪😪😪
1
7
55
@maruthanmvo
மருதன்
2 years
வட நாட்டுல BJP ஜெயிக்கிற லட்சணம் இதுதான் போல? @ECISVEEP என்னதான் செய்றானுங்க? இந்தியாவோட மக்களாட்சி முறையவே கொல்றானுங்க. இத எப்பிடி அமைதியா வேடிக்கை பார்க்க முடியும்? 😡😡😡
@WeThePeople3009
Shenaz
2 years
Landslide Victory In Gujarat. Scene From One Of The Strong Rooms In That State Bhavnagar Constituency.
232
3K
4K
2
18
53
@maruthanmvo
மருதன்
1 year
@GDiyash நேரு உருவாக்குன அமைப்பைதான் பின்னால பேர மாத்தி ISROவா மாத்துனாங்க.
0
7
55
@maruthanmvo
மருதன்
1 year
@kalvetu நீட்ட கட்டாயமாக்குன ஒன்றிய அரச விட்டுருவாங்க. அதை நீக்க போராடுற திமுகவ குத்தம் சொல்லுவாங்க. 😐😐
1
8
53
@maruthanmvo
மருதன்
3 months
2018ல வேலைய விட்டுட்டு வந்தப்போ முதல் தடவை தோட்டத்துல வச்சி அம்மா எடுத்தது.
Tweet media one
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 months
2009 ல எடுத்தது 😷😷😷
Tweet media one
56
6
348
12
0
54
@maruthanmvo
மருதன்
1 year
@PoongodiSugandh @mkstalin என்னடா நீ செய்றத எல்லாம் என்னைப் பாத்து சொல்ற? ஓ, அந்த பேட்ஜா? அப்ப அப்பிடிதான் இருப்ப? 😂😂😂
2
1
51
@maruthanmvo
மருதன்
2 years
நாளுக்கு நாள் இந்தாள் ரொம்ப மோசமா போயிட்டுருக்காப்ல. பிரதமர் பதவிக்குன்னு இருக்கிற மாண்பையே கேவலப்படுத்துறாப்ல. தகுதி இல்லாதவன் கைல பதவி கிடைச்சா இப்பிடிதான் ஆகும். 😪
@Surya_BornToWin
Surya Born To Win
2 years
"ஆடு நனையுதே என ஓநாய் அழுத" கணக்காக நேற்று மேயருக்காக கதறிய சங்கிகள், இதோ கேமராவிற்காக ஒரு (மகாராஷ்டிரா) முதலமைச்சரை தள்ளி விடுகிறாரே... இது பற்றி வாய் திறங்களேன்😂 பத்திரிக்கை நண்பர்கள் "ஐயோ பாவம் இந்த முதலமைச்சர்" என யாராவது "ட்வீட்"டிருக்கிறார்கள்?🤔
117
977
3K
2
17
51
@maruthanmvo
மருதன்
3 years
கலைஞர் கொடுத்த இலவச மின்சாரம் வேளாண்மைக்கு எவ்வளவு முக்கியம்னு அதுக்கு முன்ன மாடு வச்சி ஏத்தம் இறைச்சவங்களுக்குதான் தெரியும். தமிழ்நாட்டு வேளாண்மை மிக பெரிய பாய்ச்சலை நிகழ்த்திய காலம் அது.
@karna_sakthi
ச.கருணாநிதி
3 years
29
934
4K
1
13
52
@maruthanmvo
மருதன்
2 years
@DrHolyhemp செம தெளிவான பேச்சு. எங்க, எதுக்காக போறோம், என்ன செய்றோம்னு தெளிவா விளக்கி இருக்காங்க.. 👌👌
0
7
51
@maruthanmvo
மருதன்
2 years
@kovaiathipar இங்கும் இருக்கு மாம்ஸ்.. என்னோட தங்கைகள்ல ஒருத்திக்கே வந்து இருக்கு. ஆனா, பரிசோதனை செய்து ரிசல்ட் வந்ததுமே அரசு பொறுப்பெடுத்துக் கொள்கிறது. தேவையான சிகிச்சைகள், மருந்து, மாத்திரைகள் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. முழுவதுமாக மீண்டு வர வழி செய்கிறது..
1
5
51
@maruthanmvo
மருதன்
2 years
@Roshanrules67 @mkstalin அந்த ஆளும் குட்டிக் கரணம் எல்லாம் அடிச்சிப் பாக்குறான். நம்ம மக்கள் சங்கிதான நீன்னு வெளுத்து விட்டுடுறாங்க. 😬
1
4
52
@maruthanmvo
மருதன்
9 months
@DinamaniDaily எந்த அளவுக்கு தடித்தோல் இருந்தா, பாத்தாலே தெரியுற போலி வீடியோவ பரப்புவ? நாயும் பிழைக்குமா இந்த பிழைப்பு. 😪😪😪
Tweet media one
1
16
52
@maruthanmvo
மருதன்
1 year
உலக அளவுல விலை பாதிக்கு குறைந்த பிறகும் பத்து பைசா கூட குறையலன்னு எழுதுங்கடா. இவனுங்களே இந்த லட்சணத்துல இருந்தா, மத்த செய்தி நிறுவனங்கள் என்ன நிலைமைல இருப்பாங்க?😪😪😪
@sunnewstamil
Sun News
1 year
சென்னையில் 377வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை! #SunNews | #PetrolDieselPrice | #Chennai
Tweet media one
1
1
31
2
47
52
@maruthanmvo
மருதன்
2 years
@muralijourno முக்கியமாக வருமனப் பகிர்வு மிக மோசம்.. சரியானவர்களிடம் வரி வசூலித்து அதை ஏழை மக்களை முன்னேற்ற பயன்படுத்துவதை விடுத்து ஏழை மக்களிடம் உள்ள பணத்தைச் சுரண்டி முதலாளிகளை கொளுக்க வைக்கும் கேவலமான வரி விதிப்பு முறை 😪
0
7
51
@maruthanmvo
மருதன்
1 year
கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் இந்திய விமானப்படை சம்பந்தமான பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை பெரும்பாலும் நமது நாட்டிற்கு கவலை அளிப்பதாக உள்ளது.
Tweet media one
2
13
52
@maruthanmvo
மருதன்
2 years
@Magizh_ @Subramanian_ma @mkstalin எல்லா வகை உணவுப் பொருள்களின் தரமும் சரியா இருக்கான்னு சோதிக்கனும்.. அடிக்கடி சோதிச்சிட்டே இருக்கனும். இவங்க இப்ப ஷவர்மாவ மட்டும் நோண்டும் போது, அங்கிட்டு சாம்பார் சாதத்துல கெட்டுப் போன எண்ணைய ஊத்தி கிண்டிக்கிட்டு இருப்பான். 🤦‍♂️
2
10
50
@maruthanmvo
மருதன்
8 months
@niranjan2428 இஸ்லாமிய ஓட்டுகளைப் பிரிக்க அந்த மத வேட்பாளரை நிறுத்தி இருக்கான் சைமன்.
1
5
51