முள் Profile Banner
முள் Profile
முள்

@aSmallSharp

6,039
Followers
5,833
Following
16,764
Media
66,944
Statuses

குத்தினா வலிக்கும்தான்..

Chennai, India
Joined August 2020
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@aSmallSharp
முள்
4 months
தமிழில் 🔥🔥🔥 #DhruvRathee
22
926
2K
@aSmallSharp
முள்
4 months
மனுசன சுட்டா, அது வைரலானாக் கூட ஒண்ணும் ஆகிறதில்லை😭ஆனா, மாட்டை சுட்ட வீடியோ வைரலானா ஜீ’யை கிழிச்சு தொங்க விட்ருவானுகள்ல…🚶‍♂️🚶‍♂️ #FarmersProtests #DelhiChalo
34
921
3K
@aSmallSharp
முள்
11 months
பாட்டி, 5 நாள் தக்காளி ரசம் சாப்டாத… உனக்கென்னடாப்பா 🤷‍♀️ மாட்டு மூத்திரத்தையே ரசமாட்ட குடிச்சிப்ப🤧
Tweet media one
41
487
2K
@aSmallSharp
முள்
3 months
ரெண்டே ரெண்டு தகர பெட்டியோட வந்தேன்... அந்த தகரத்துல கட்டின குடிசைல ஒன்னுதா இது… - @annamalai_k 🤡
Tweet media one
28
621
2K
@aSmallSharp
முள்
3 years
இன்றைய Spl மொழிபெயர்ப்பு🤟🏻 In HINDI: பாரத் மாத்தா கி ஜெய் தமிழில்: மனு குடுக்க வந்தோம் @BJP4TamilNadu @annamalai_k
Tweet media one
24
440
1K
@aSmallSharp
முள்
11 months
வன்னியர்களின் ஒரே எதிரி பாமக’தான்🤷‍♀️
Tweet media one
32
261
1K
@aSmallSharp
முள்
3 years
இந்த “அம்மா” வை ஞாபகம் இருக்கா @EPSTamilNadu 😡😡😡😡😡😡
Tweet media one
Tweet media two
Tweet media three
15
389
983
@aSmallSharp
முள்
3 months
மீனாட்சி ஒடுனதுதான்டா ஓட்டம் 🤡 #Tamilnadu_Rejects_bjp
@BJP4TamilNadu
BJP Tamilnadu
3 months
மக்களின் கேள்விகளை கண்டு ஓட்டம் எடுக்கும் திமுகவினர்..!
83
1K
3K
14
497
1K
@aSmallSharp
முள்
2 years
இந்திய அரசு செய்தது ஒன்றே ஒன்றுதான்.. நாங்கள் வந்த பஸ்ஸில் இந்திய கொடியை ஒட்டினார்கள், அவ்வளவுதான் - மாணவன்😭 #indianstudentsinukraine 😭😭😡
Tweet media one
7
276
966
@aSmallSharp
முள்
9 months
படம் பேசுதா @RangarajPandeyR 😂
Tweet media one
32
201
984
@aSmallSharp
முள்
3 months
ஆளுனர் வந்து MPக்கு நிக்குது… மாநிலங்களவை MP வந்து மக்களவைல நிக்குறார்… சிட்டிங் MLA வந்து MPக்கு நிக்கிறார்… சொந்த தொகுதில MLAவுக்கே வக்கு இல்லாத ஆடு வந்து MP க்கு நிக்குது… இதென்ன கட்சியா இல்லை *****🤷‍♀️ உங்க கட்சில நிர்வாகின்லாம் எவனுமே இல்லையாடா @BJP4TamilNadu 🤡
Tweet media one
50
355
960
@aSmallSharp
முள்
3 months
The Biggest Scamster and Fraud of the Nation. #GoBackModi #ElectoralBondScam
Tweet media one
16
421
815
@aSmallSharp
முள்
11 months
இதெல்லாம் @khushsundar பயங்கரமான சந்தர்ப்பவாதி 😡😡💦 சினிமா நடிகையா இருந்தப்பக்கூட நேர்மையா இருந்தது.
Tweet media one
49
261
814
@aSmallSharp
முள்
2 years
எப்பவோ செத்துப்போன பெரியார இப்ப சுட்டுக்கொல்ல துடிக்கிறதுக்கு பேருதான் “பார்ப்பனீயம்” 🤦‍♂️😡😡 #brahmanicalpatriarchy
Tweet media one
22
137
804
@aSmallSharp
முள்
2 years
Tweet media one
10
498
696
@aSmallSharp
முள்
1 year
இந்தம்மா ட்ரோல்க்கு இழுத்து விடுது @EPSTamilNadu 😂😂😂
Tweet media one
Tweet media two
23
242
697
@aSmallSharp
முள்
2 years
It’s a❤️❤️Partnership; It’s not a kingdom. #RahulGandhi 🔥🔥🔥
Tweet media one
7
181
665
@aSmallSharp
முள்
4 years
பார்ப்பானோ, பாப்பாத்தியோ.. இந்த நாட்ல பெரியார மதிச்சாத்தான், இங்க வாழ முடியும்.. ஆள்றதெல்லாம் அப்புறம்..
Tweet media one
105
126
625
@aSmallSharp
முள்
5 months
அக்னி குஞ்ச மைனர் சுட்டுட்டாரு😂 @U2Brutus_off 🔥🔥🔥
Tweet media one
Tweet media two
16
91
652
@aSmallSharp
முள்
3 years
மல @annamalai_k இப்ப என்ன பண்ற.. நேரா டெல்லிக்குப் போற.. 🤟🏻
Tweet media one
11
134
602
@aSmallSharp
முள்
3 years
எச்’ @HRajaBJP ஹிஸ்டரி🤮 அது போனமாசம் இது இந்தமாசம்
Tweet media one
Tweet media two
17
146
585
@aSmallSharp
முள்
11 months
முதல் 2 1/2 வருடங்கள் பிரதமராக குமாரசாமி இருக்கவும், அடுத்த 2 1/2 வருடங்கள் மோடி பிரதமராக இருக்க ஒப்பந்தம் See more…
Tweet media one
40
81
568
@aSmallSharp
முள்
5 months
இந்த Productலா சங்கிகள விட மோசமாருக்கானுகளே😳😳😳
32
186
573
@aSmallSharp
முள்
3 years
பாண்டே @RangarajPandeyR பேசும்படம் 😂😂😍
Tweet media one
5
88
551
@aSmallSharp
முள்
3 years
சிறுநீர்ப்பாதை புண்ணாயிடுச்சு தெய்வமே.. அந்த (ஜா) மீன’க்குடு.. இல்லேன்னா செத்துருவேன்😭😭
Tweet media one
12
120
528
@aSmallSharp
முள்
3 years
@annamalai_k தினமும் 3 வேளை நன்றாக விளக்கேற்றவும், மருத்துவமனையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு 6 மணிக்கு 6 முறை சத்தம் எழுப்பவும், நள்ளிரவில் 9 கிரகமும் Hospital building உச்சியில் வரும்போது ஓம் ஷாந்தி டிஸ்கோ சாந்தி என்று 9000 முறைகள் உரக்கச் சொல்லவும்.. otherwise Getwell soon 💐
Tweet media one
45
68
525
@aSmallSharp
முள்
3 years
அந்த @ikamalhaasan தவுல்காரன் காதுல கேட்கிற மாதிரி சொல்லுங்🤷‍♂️
Tweet media one
7
124
514
@aSmallSharp
முள்
2 years
செத்துப்போன அருண் ஜெட்லி மட்டும் வந்திருக்காரே, வாஜ்பாயி ஏன் வரலை? @annamalai_k @BJP4TamilNadu
Tweet media one
21
167
515
@aSmallSharp
முள்
3 years
மறுமலர்ச்சி 🔥🔥🔥
Tweet media one
6
110
502
@aSmallSharp
முள்
5 months
அமெரிக்காகாரன் விசா வாங்க க்யூல நிப்பான்னு சொன்னீங்களே ஜீ 🤡 @khushsundar இந்தியாவுல இருக்கவனுகளை பூரா இஸ்ரேலுக்கு கூலி வேலைக்கு ��ேக் பண்ணிட்டுருக்கீங்களே…
6
284
502
@aSmallSharp
முள்
3 months
14 கோடீல இவன் Watch கட்றதுக்குத்தான் மோடி ஜீ வரி விலக்கு குடுக்குறது…😡😡 இல்லீங்களா மேடம் @khushsundar 🤡
6
141
505
@aSmallSharp
முள்
6 months
தமிழ்நாட்டில் நீங்கள் வசிக்கும் வீடுகளை இடித்து, உங்களை நடுத்தெருவில் நிறுத்த வேண்டுமா? 🤷‍♀️ Vote for BJparty 🤧🤧
24
292
480
@aSmallSharp
முள்
2 years
களம் 8ல பொய்யாப் பேசிட்டுத் திரியுற முட்டாள் சங்கி @CTR_Nirmalkumar பொளக்கப் படுதே🤟🏻
Tweet media one
7
63
448
@aSmallSharp
முள்
2 years
கேள்வி: மதம் என்ன செய்யும்? பதில் : என்ன வேணா ஷெய்யும்🤟🏻😷
Tweet media one
Tweet media two
8
99
446
@aSmallSharp
முள்
3 years
இந்த முறை #Gujarat மாடல்க்கு விபூதி அடிக்கப்போறாங்க 🔥🔥🔥
Tweet media one
6
89
455
@aSmallSharp
முள்
3 years
மதுரைக்குள்ள நுழையவே முடியாது போலயே மல @annamalai_k 😡
Tweet media one
10
94
448
@aSmallSharp
முள்
2 years
@CTR_Nirmalkumar இந்தா சரியான match found 😂😂
Tweet media one
18
89
451
@aSmallSharp
முள்
1 year
@KasthuriShankar @pudugaiabdulla வுமன்’னு சொல்றது மூலமா ஒரு ஆணை இழிவுபடுத்தறதா நம்புறீங்கன்னா, நீங்களே உங்களை இழிவு படுத்தறதாதான் பொருள் வரும்ல கஷ்தூரி🤦‍♀️
7
25
455
@aSmallSharp
முள்
1 year
பொது மக்கள்னு யாரைடா சொல்றீங்க? @ThanthiTV 😡😡
Tweet media one
@ThanthiTV
Thanthi TV
1 year
#Breaking || குட் நியூஸ்.. குறைந்தது சிலிண்டரின் விலை..நிம்மதி பெருமூச்சு விடும் பொதுமக்கள் #cyclinder #rate #crudeoil #india #ThanthiTV
113
36
191
9
179
442
@aSmallSharp
முள்
3 years
லோக்கல் 😂😂 ஃபாரின்🤧
Tweet media one
Tweet media two
10
146
432
@aSmallSharp
முள்
3 years
இதான் ரேடிசன் ப்ளூ.. இதா, இந்த ரூம்ல லெப்ட்ல இருந்து பாத்தா.. ஈழம் தெர்தா.. தொட்டுக் கும்புடுக்க கார்த்தி @idumbaikarthi 🤷‍♂️
Tweet media one
13
107
407
@aSmallSharp
முள்
3 years
@MaridhasAnswers பாஜக ஆட்சிக்கு வந்த 7 வருடங்களில் முக்கிய சாதனை பொதுத்துறை நிறுவனங்கள் எதையும் காணவில்லை. தகவல் வெளியில் கசிந்ததும்; பாஜக ஒன்றிய தலைமை அமைச்சர் “நேரு”தான் காரணம் என்று பேட்டி கொடுக்கிறார். சுமார் 70 வருட சொத்துக்கள் எப்படி மாயம்? 😡😡
10
38
415
@aSmallSharp
முள்
2 years
என்ன பாண்டே @RangarajPandeyR படம் பேசுதா? கதறி அழுதா?😂 so sad
Tweet media one
11
86
396
@aSmallSharp
முள்
3 years
நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே மை சன்😂🤷‍♂️ #IndependenceDay #ResignModi
Tweet media one
10
96
383
@aSmallSharp
முள்
2 years
இதென்னங்கய்யா @DrKrishnasamy ஆண்ட பரம்பரைக்கே சோதனையா😷
Tweet media one
36
97
392
@aSmallSharp
முள்
5 months
Thank you @narendramodi Ji 😡😡 இதெல்லாம் கல்வெட்டுல பொறிச்சு வைங்க மேடம் @khushsundar 💦
Tweet media one
16
150
399
@aSmallSharp
முள்
3 years
You can go back & open a tea stall That’s the TWEET #ResignModi #ModiResignDo
Tweet media one
12
214
389
@aSmallSharp
முள்
2 years
ஹாய் @annamalai_k 6வது கட்சி🤧🤧 #localbodyelection2022
Tweet media one
5
102
383
@aSmallSharp
முள்
2 years
மல மல😍- @annamalai_k -மழ மழ🤧
Tweet media one
Tweet media two
16
180
371
@aSmallSharp
முள்
2 months
அடேய் @annamalai_k 🤡 இதைக் கேட்டுட்டு தும்பைச் செடில See more… ஏம்மா @khushsundar உன்னையுந்தா🤧 #Vote4INDIA 🔥🔥🔥
10
164
389
@aSmallSharp
முள்
3 years
ஏய்.. நான் ஜெயிலுக்குப் போறேன்!😂ஜெயிலுக்குப் போறேன்! @VanathiBJP
Tweet media one
21
65
366
@aSmallSharp
முள்
3 months
கூட்டணிதா கேட்டம் ஆண்டவரே🤷‍♀️ கட்சியவே கொடுத்தீ்ரே… கிருப, கிருப…
Tweet media one
10
54
384
@aSmallSharp
முள்
1 year
அண்ணாமலை லண்டனில் யாரை சந்தித்தான்? ன்னு கேட்டா ஏன் பதட்டமாகிறான் 🤷‍♀️
Tweet media one
18
150
370
@aSmallSharp
முள்
3 years
மாமூ உயிரைக் குடுத்து @sunnewstamil ல முட்டுக் குடுக்கிறார்😂 #வெள்ளை_அறிக்கை
Tweet media one
21
46
355
@aSmallSharp
முள்
2 years
@MaridhasAnswers ஒன்று RSS டம் இருந்து BJP கட்சியைக் காப்பாற்ற வேண்டும் இல்லை BJPயிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும். இல்லை ராஜபக்சே குடும்பத்தால் எப்படி இலங்கை திவால் ஆனதோ அதே நிலை தான் இந்தியாவிற்கும். மதவெறி ஆட்சி நாட்டை ஜனநாயகத்தை நாசம் செய்யும்.
10
71
357
@aSmallSharp
முள்
2 years
இது நல்லாருக்கே மல @annamalai_k 😂😂😍😍😍
Tweet media one
1
66
336
@aSmallSharp
முள்
2 years
லேய் திமிங்கலம் @CTR_Nirmalkumar உன்னைலாம் இன்னுமா நம்புறானுக🤦‍♀️ @annamalai_k @BJP4TamilNadu
Tweet media one
16
103
338
@aSmallSharp
முள்
8 months
ஐயம் சப்பரிங் பிரம் பீவர். ஐயம் அனேபில் டூ அட்டண்ட் பாவயாத்ரை. பிலீச் கிவ் மீ 2 இயர்ஸ் லீவ்… மே மே…
Tweet media one
21
117
351
@aSmallSharp
முள்
2 years
இவனுக எல்லாரும் சேர்ந்து Plan பண்ணி @annamalai_k யை முழுக்🤡 கோமாளியாக்கிட்டு இருக்கானுக😂
Tweet media one
Tweet media two
28
52
335
@aSmallSharp
முள்
3 months
7 கட்ட தேர்தல்.. இந்தியாவில என்னைக்கு தேர்தல் நடந்தாலும் அதே நாள்ல உத்திரப்பிரதேசத்தில நடக்கும், அதுவும் அவன் விரும்புற மாதிரி🤷‍♀️ BJPக்கு மொத்த கவனமும் #UttarPradesh மட்டுந்தான், அங்க அவனுக்கு ஏத்த மாதி்ரி மண்டலம் மண்டலமா பிரிச்சு வேலை பாக்கப் போறானுக போல… #electiondate
Tweet media one
37
193
347
@aSmallSharp
முள்
3 years
❤️❤️
Tweet media one
6
25
333
@aSmallSharp
முள்
2 years
கார்த்திகை செல்வன் 💐💐💐 @karthickselvaa மறுபடி மறுபடி தொய்வில்லாம கேள்விகளை கேட்டு, யுவராஜையே பேசவைச்ச விதம் ரொம்ப நல்லாருக்கும்🙌 #கோகுல்ராஜ்கொலைவழக்கு
Tweet media one
5
42
327
@aSmallSharp
முள்
2 years
மல @annamalai_k Rice bag குடுத்து மதம் மாத்துறாங்க, come on 🤷‍♀️ 😡 #justiceforlawanya @BJP4TamilNadu
Tweet media one
9
128
320
@aSmallSharp
முள்
3 years
வாக்களிப்பது நம் கடமை 🔥🔥🔥
Tweet media one
5
79
329
@aSmallSharp
முள்
3 years
@annamalai_k ��்ரோ ஆதாரம் கேட்டா, புள்ளிக் கோலம் போட்டுனு இருக்க🤦‍♂️ #எக்சல்_சீட்டு_அண்ணாமலை
Tweet media one
21
42
319
@aSmallSharp
முள்
3 years
சூத்திரர்கள் பார்ப்பனீயத்தின் பலி ஆடுகள்😭😭😡😡😡
Tweet media one
5
59
326
@aSmallSharp
முள்
6 months
தன்னிகரில்லா போராளி… அதுனாலதான்… வேலுநாச்சியார் “வ.உ .சி” ஆகியோரது உருவங்கள் கொண்ட அலங்கார ஊர்தியை குடியரசு தின அணிவகுப்பில் ஒன்றிய அரசு நிராகரித்தது🤦🏻‍♀️😡😡😡
Tweet media one
@BJP4TamilNadu
BJP Tamilnadu
6 months
விடுதலை போராட்டத்தின் தன்னிகரில்லா போராளி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களை தமிழக பாஜக சார்பாக போற்றி வணங்குவோம்...!
Tweet media one
17
206
730
3
199
330
@aSmallSharp
முள்
3 years
#கொங்குநாடு கேட்கிற மைசூர் மூஞ்சி🤦‍♂️🤮 @tweets_tinku
Tweet media one
Tweet media two
Tweet media three
39
95
301
@aSmallSharp
முள்
2 months
தலைவன் பேர்ல 300 + எழுதுங்க🔥🔥🔥 #INDIAAlliance #Vote4INDIA
3
86
321
@aSmallSharp
முள்
2 years
@amarprasadreddy ஆமா ப்ரோ🙋‍♀️ நான் பாத்தேன்…🤧🤧
Tweet media one
4
31
310
@aSmallSharp
முள்
2 years
Get outன்னு சொல்லிட்டு இந்தாள் வெளிய போறான்😂 லூசுப்பயலுக…
Tweet media one
12
68
309
@aSmallSharp
முள்
1 year
கமலாலயம்: இவ்விடம் அனைத்து விதமான ஆடியோ, வீடியோ மற்றும் துண்டு துக்கடா பிட்டுகள் ஒட்டித் தரப்படும்🙏 #JaiShriRam
7
86
306
@aSmallSharp
முள்
3 years
Tweet media one
35
165
295
@aSmallSharp
முள்
2 years
அப்ப இதுக்குப் பேரு என்ன மல @annamalai_k 🙄
Tweet media one
3
91
298
@aSmallSharp
முள்
3 years
வீடியோ உண்டா @MaridhasAnswers விவாதிப்பாரா @RangarajPandeyR கண்டிப்பாரா @sumanthraman ??????
Tweet media one
15
119
290
@aSmallSharp
முள்
3 years
கம்பி கட்டும் கதைகள் 😂😂😂
Tweet media one
Tweet media two
5
56
292
@aSmallSharp
முள்
2 years
இந்த முறை சென்னை மாநகராட்சி மேயர் ஒரு தலித் பெண் 🔥🔥🔥 சிறப்பு 🙏 @CMOTamilnadu 💐💐
7
33
289
@aSmallSharp
முள்
7 months
@narayanantbjp டேய் சில்ற 🤡 அந்தம்மா காவல்துறை அதிகாரின்னு ஏன் பொய் சொன்ன😡
Tweet media one
21
74
295
@aSmallSharp
முள்
3 years
@Narayanan3 இதுல போட்டிருக்க தட் “தகுதி” என்னவோ... அதே மாதிரிதான்.. 🤦‍♂️ உளறாத.. பதறாத.. சிதறாத😂😂
Tweet media one
18
60
280
@aSmallSharp
முள்
2 years
பார்க்க அப்பாவியைப் போல தோற்றமளிக்கும் இவர்தான் See more..
Tweet media one
10
41
285
@aSmallSharp
முள்
3 years
#நான்_கேட்பேன் நல்லா கேவலமா😡
Tweet media one
Tweet media two
11
101
274
@aSmallSharp
முள்
2 years
Madam @VanathiBJP Gender sensitivity பத்தி ஏதோ சொன்னீங்களாமே? வாங்க பேஸ்லா🙌
Tweet media one
4
118
283
@aSmallSharp
முள்
2 years
எதே🙄 தமிழனை காக்க வந்தேறி வழக்கறிஞரா ? ஸோ சேட் கார்த்தி @idumbaikarthi 😭😭😭
Tweet media one
15
62
275
@aSmallSharp
முள்
3 years
@MaridhasAnswers மாரி எங்க ஓடற.. பொறு இன்னும் பாதிக்கும் மேல ஒபனே பண்ணலை..
Tweet media one
1
18
276
@aSmallSharp
முள்
7 months
Oh… இன்னும் பதவில இருக்கீங்களா? ரொம்ப selective கேஸ் எடுக்கிறீங்களே @khushsundar Ji.. why? 🤷‍♀️
Tweet media one
9
98
286
@aSmallSharp
முள்
2 years
@Swamy39 இதுவா ஜீ🤧
Tweet media one
6
15
276
@aSmallSharp
முள்
3 years
என்ன நிர்மல் @CTR_Nirmalkumar ஜீ..
Tweet media one
Tweet media two
21
102
269
@aSmallSharp
முள்
3 years
@MaridhasAnswers அகதிகள் போல் தென் மாநில இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு காலம் காலமாக திரிய காரணம் தென்மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதே ஆகும். மாநிலம் பிரிக்கப்பட்டது சீராக வளர்சி தரவில்லை என்றால் 30 தனி நாடுகளாக ஒன்றியத்தை பிரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
16
58
268
@aSmallSharp
முள்
3 years
🔥🔥🔥போடு வெடிய🔥🔥🔥 “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை”
11
32
263
@aSmallSharp
முள்
2 years
கட்டை விரலோ தலையோ இந்நாளில் காணிக்கையாக எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும் 🔥🔥 @kalaignar89
Tweet media one
21
69
264
@aSmallSharp
முள்
2 years
@SRSekharBJP @khushsundar @mkstalin பிரதமர் முற்காலத்தில் அல்ல, இப்போதும் ஒரு சிறந்த நடிகராகவே இருக்கிறார்... வேறு உள் அர்த்தம் காணாதீர்🤟🏻 straight டா ஒரே அர்த்தம்தான்.
6
15
267
@aSmallSharp
முள்
7 months
That அறியப்படாத அதிசய மனிதர்🤡 நம் கலாச்சாரத்தின் தொன்மையை வெளியுலகிற்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் See more…
Tweet media one
@annamalai_k
K.Annamalai (மோடியின் குடும்பம்)
7 months
அறியப்படாத அதிசய மனிதர்கள்! நம் கலாச்சாரத்தின் தொன்மையை வெளியுலகிற்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் செயலாற்றி வரும் மதிப்பிற்குரிய சகோதரர் திரு ஆனந்தகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
76
522
2K
6
231
263
@aSmallSharp
முள்
2 years
இந்தக் கயிறை கட்டிக்கங்கோ… ஜாமீன் கெடைக்குமா சுவாமி… ஜெயில்ல 2 பீடி கட்டு தருவாங்க ஜீ 🤟🏻
Tweet media one
1
43
244
@aSmallSharp
முள்
2 months
அறப்போர் @Arappor எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்🤷‍♀️
15
140
256
@aSmallSharp
முள்
2 years
மொதல்ல அந்தாள சாரணர் தேர்தல்ல ஜெயிக்க சொல்லுங்கடா🤦‍♀️ நசநசன்னு
Tweet media one
29
33
250
@aSmallSharp
முள்
2 years
ஜட்ஜய்யா..என்னோட எல்லா கேசுக்கும் நீங்கதான வருவீங்க🙄🙄
Tweet media one
4
45
245
@aSmallSharp
முள்
2 years
@CTR_Nirmalkumar இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல🤟🏻 …ன்னு சொல்லிக் குடுத்திருப்பார்ல😍
12
24
246
@aSmallSharp
முள்
3 years
தட் மன்மதன் சிம்பு 😂😂🤣🤣
Tweet media one
27
68
240
@aSmallSharp
முள்
2 years
@SRSekharBJP @arrahman அப்ப மொதல்ல “அமித்ஷா” ங்கிற பார்சி பேர்லருந்து start பண்ணுவமா🤷‍♀️
Tweet media one
3
16
237
@aSmallSharp
முள்
3 years
அடுத்த முறை #GoBackModi tweetடே போடுவார் போல😂 @SVESHEKHER
Tweet media one
13
74
237