Dr K Krishnasamy Profile Banner
Dr K Krishnasamy Profile
Dr K Krishnasamy

@DrKrishnasamy

32,591
Followers
3
Following
347
Media
855
Statuses

Founder President - Puthiya Tamilagam Party.

Joined February 2012
Don't wanna be here? Send us removal request.
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
சீருடையில் உள்ள பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டும் ஹீரோயிசம்; திருமணமான 4 மாதத்தில் குழந்தை பிறந்ததாக அறிவிக்கும் சூப்பர் ஹீரோயின்.! தமிழ் சினிமா தனத்தால் சீர்கெடும் தமிழ் இளைஞர்கள், கலாச்சாரம், பண்பாடு! சினிமாவை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது!
310
823
4K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
சமூக வலைதளங்களில் உலாவந்த வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினை தற்போது தேசிய பிரச்சினையாகியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் நிலை குறித்து @annamalai_k தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவர் கேள்விகளுக்கு விளக்கம் சொல்லாமல், வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. வழக்கை ரத்து
125
650
3K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
நேற்று சென்னை விமான நிலையத்தில் பாரத பிரதமர் @narendramodi அவர்களை வரவேற்ற போது.!
Tweet media one
65
314
3K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
ஆயிரம் ஆண்டுகள் இந்திய தேசம் ஆப்கானிஸ்தானியர்கள், முகலாயர்களின் படையெடுப்பால் இழந்தவைகள் ஏராளம். அப்படையெடுப்புக்களால் இந்திய வழிபாட்டு தலங்களுக்கும், பண்பாட்டிற்கும் மீட்க முடியாத சேதம் ஏற்பட்டுள்ளது அவற்றிற்கெல்லாம் யார் இதுவரை மன்னிப்பு கேட்டார்கள். யார் மன்னிப்பு கேட்பார்கள்?
233
789
3K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
4 years
கொரோனா என்ற இருள் அகல, இந்தியர் என்ற ஒற்றுமையை உணர்த்த எமது இல்லத்தில் விளக்கேற்றிய போது...
Tweet media one
74
310
3K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜியின் ‘1 லட்சம் கோடி’ டாஸ்மாக் ஊழல்.! ஆதாரங்களுடன் புதிய தமிழகம் கட்சி வெளியீடு – விசாரணை மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அனுமதி கோரி ஆளுநர் அவர்களை சந்தித்து மனு.! @PMOIndia
Tweet media one
Tweet media two
217
808
3K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
5 years
‘We want Hindi’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் புதிய தமிழகம் கட்சி மேற்கொள்ளும்! தனியார் பள்ளிகளில் ஹிந்தி பயிலும் வாய்ப்பு இருக்கும் போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பை மறுக்க திமுக போன்ற கட்சிகளுக்கு என்ன நோக்கம்?
380
777
2K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
ரெட் ஜெயண்ட் - ஆங்கில பெயர் கொண்ட சொந்த நிறுவனம்.! இந்தி எதிர்ப்பு? தமிழகத்தில் ‘லால் சிங் சத்தா’ இந்திப்படத்தில் லாபம் ஈட்ட முதலீடு - வெளியீடு.! ஊரை ஏமாற்ற ‘இந்தி திணிப்பு - எதிர்ப்பு’ அரசியல் ஓரங்க நாடகம்.!! ‘மாடல்’ வடிவத்தின் மூன்று வேடங்கள்.!!
198
682
2K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
தொலைக்காட்சி விவாதம் - பா.ஜ.க உறுப்பினர் பேச்சு.! இந்திய தேசத்தில் வசித்துக் கொண்டே இந்த பிரச்சினையை மையப்படுத்தி இந்தியத் தேசத்திற்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 1/2
43
437
2K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
திரௌபதி முர்மு அவர்கள் அமோகமான வெற்றி பெற்று, தான் பிறந்த சமுதாயத்திற்கு மட்டுமன்றி, பாரத தேசத்திற்கு உலகளவில் மிகப் பெரிய நன்மதிப்பையும் மரியாதையையும் உருவாக்குவதோடு; இந்தியாவை ஒரு வலுவான தேசமாக உருவாக்கிட அவர் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.
35
333
2K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
4 years
அயோத்தில் ”குழந்தை இராமர் கோவில்” என்பது வழிபாட்டு அடையாளமாக மட்டும் இல்லாமல் சாதி, மொழி, இனம் என பிரிந்து கிடக்கக்கூடிய இந்திய மக்களை ”இந்துக்கள்” என்ற ஒற்றை அடையாளத்தில் தூக்கி நிறுத்துவதற்கும், உலகிற்கு பறைசாற்றுவதற்குமான அடையாளமாகவே விளங்கும் என்பதில் ஐயமில்லை!
Tweet media one
66
348
2K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
மக்கள் வரிப்பணத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான சலுகையை 'ஓசி பயணம்' என்று விமர்சித்த அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
115
380
2K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
4 years
திராவிடம் சாதி வேறுபாட்டை ஒழிக்க பார்ப்பனர்களையும், இந்து பண்பாட்டையும் மட்டும் குறிவைத்து தாக்கினீர்களே? சாதியை ஒழித்தீர்களா? சமத்துவத்தை உருவாக்கினீர்களா? இந்து பண்பாட்டுக்கு மாற்றாக நீங்கள் வைத்த மாற்று தத்துவம்தான் என்ன?
149
417
2K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் சடங்குகளும் அல்ல, வெற்று சம்பிரதாயங்களும் அல்ல.! கல்வியின் மேன்மையையும், தொழில் - தொழில் கருவிகள் - செல்வம் சேர்த்தல் ஆகியவற்றின் அவசியத்தையும் உணர்த்தும் கலங்கரை விளக்கங்கள் அவை. 1/2
60
411
2K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
3 years
தியாகராஜனுக்கு நிதித்துறையுடன் தமிழ் துறையையும் சேர்த்து வழங்குங்கள்! செந்தமிழ் நன்கு ’வறளும்’. கொடுத்த வாக்குறுதிகளில் ஓரிரண்டை கூட நிறைவேற்ற வக்கில்லை. விடியல் யாருக்கு? #TNBudget2021
87
388
2K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
5 years
அன்றே சொன்னார் அம்பேத்கர்..! இன்று நிறைவேற்றினார் அமித்ஷா..!!
Tweet media one
Tweet media two
77
441
2K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
5 years
இந்தியர்கள் ‘இந்து’ என்ற உணர்வோடு இருக்கவேண்டும். சாதிய பிரச்சனைகளால் நடந்த மதமாற்றங்களை தடுத்தவன் நான்! இனி மதமாற்றங்களை தடுக்க புதிய யுக்திகளை கையாளுவோம்.
69
374
2K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
5 years
பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதமா?! தமிழ் ஊடகங்களின் தவரான பிரச்சாரம் தமிழ் நாட்டிற்கு கேடு விளைவிக்கும். Hydrocarbon திட்டம் பற்றி News18 செய்தியாளர் நிறுவனத்தின் முதலாளி அம்பானியிடம் கேட்பாரா?
234
594
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
5 years
News18 தமிழ் - 9PM today (29-05) Talking on these following issues.
Tweet media one
167
493
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
மரக்காண விஷ மது மரணங்கள் விபத்துக்கள் அல்ல, டாஸ்மாக் நிறுவனத்தில் புரையோடிப்போய் விட்ட ஒரு லட்சம் கோடி ஊழலை மறைக்கவும்; மதுவிலக்கை அமல்படுத்தாமல் டாஸ்மாகை தொடர்ந்து நடத்த காரணம் கற்பிக்கவும் திட்டமிடப்பட்ட சதி.! முழு அறிக்கை: @PMOIndia @rajbhavan_tn
Tweet media one
74
562
2K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
5 years
Attended Rashtriya Swayamsevak Sangh, Union Education Class- concluding ceremony of the third year as a Special Invitee. @RSSorg at Nagpur. #RSSTritiyaVarsh
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
142
376
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
ஆளுநர் உரையில் ‘திராவிட மாடல்’ பற்றி குறிப்பிடாததற்கு முதல்வரும், அடிவருடிகளும் கொந்தளிக்கிறார்களே.? இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான திமுகவின் 'திராவிட நாடு' கோரிக்கையை அச்சிட்டுக் கொடுத்தாலும் ஆளுநர் அதையும் அப்படியே படிக்க வேண்டுமா? இன்று திராவிட மாடல்.! நாளை திராவிட நாடா?
234
407
2K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
3 years
பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு @annamalai_k அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். பன்னெடுங்காலமாக தமிழகத்தில் நிலவும் அரசியல், சமூக சிக்கல்களைத் தீர்த்திட இப்பொறுப்பு உற்ற துணையாக அமையும் என நம்புகிறேன்.
25
209
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
5 years
அயோத்தி வழக்கு குறித்த இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பு நியாயமானது; பாரபட்சமற்றது.
Tweet media one
31
255
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
தமிழக பாஜக மாநில தலைவர் சகோதரர் திரு.கு.அண்ணாமலை அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பூரண உடல் நலத்துடனும், மன வளத்துடனும் விளங்கி இன்னும் பன்னெடுங்காலம் அரசியல் - சமூக சேவையாற்ற வாழ்த்துகிறேன். @annamalai_k
Tweet media one
77
263
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
செந்தில் பாலாஜி சகோதரர் மற்றும் நண்பர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை! அதிகாரிகள் மீது கொலை வெறி தாக்குதல்.! குண்டர் ராஜ்ஜியம் நடத்தும் கரூர் பாலாஜி கும்பல் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்க.! முழு அறிக்கை:
Tweet media one
103
406
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
3 years
திடகாத்திரமான காவல்துறை அதிகாரியை 10 வயது சிறுவர்கள் கொலை செய்திருக்கிறார்கள் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை! வழக்கமாக தென்மாவட்டங்களில் இதுபோன்ற ஒவ்வொரு பெரிய சம்பவத்திற்குப் பின்பும், கணக்கிற்காக இளஞ்சிறார்களைக் காண்பித்து அந்த வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதே வாடிக்கை.
42
434
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
5 years
அரசியல் வாதிகள் நடத்தும் தனியார் பள்ளிகளில் இந்தி இருக்கலாம், ஆனால் அரசு பள்ளிகளில் இந்தி இருக்க கூடாதா? இரு மொழி கொள்கை அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமா?!
103
450
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
கல்வி - செல்வம் - வீரம் ஆகியவற்றில் அனைவரும் மிளிர வேண்டும் என்பதன் குறியீடான விஜயதசமி - துர்கா பூஜையை கொண்டாடும் தமிழக மக்கள், பாரத மக்கள் அனைவருக்கும் புதிய தமிழகம் கட்சியின் நல்வாழ்த்துக்கள்.!
Tweet media one
58
184
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
4 years
கல்வி - வேலைகள் மட்டுமல்ல, அனைத்து வளங்களும், வாய்ப்புகளும் பங்கிட்டுத் தரப்பட வேண்டும்! வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சி தார்மீக ஆதரவு!!
75
367
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
3 years
பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடுவதற்குத் தடை செய்யப்பட்டிருப்பினும், எல்லாத் தடைகளையும் தாண்டி, ஒட்டுமொத்த இந்துக்களினுடைய அடையாளமாக விளங்கக் கூடிய விநாயகர் சதுர்த்தி விழா வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள்
23
232
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
ஆளுநருக்கு எதிரான தீர்மானம்! மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் திமுக!! ஆளுநர்கள் ‘வெறும் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல', அவர்களும் ஆட்சியின் அங்கம் என்பதை ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தும் மாண்புமிகு ஆளுநர் R.N. ரவி அவர்களின் செயல்பாட்டை ஜீரணித்துக்கொள்ள திமுகவினரால் இயலவில்லை. (1/4)
361
231
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
அயராத அரசியல் பணிகளுக்கு மத்தியில் கோவையில் அமைந்துள்ள நமது Thaamarai World School-க்கு நேற்றைய தினம் வருகை புரிந்து, நாங்கள் அளித்த விருந்தில் பங்கேற்றமைக்கு @BJP4TamilNadu மாநில தலைவர் திரு. @annamalai_k அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
29
166
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
இன்று (11.07.2022) வானகரத்தில் நடைபெற்ற @AIADMKOfficial பொதுக்குழுவில் அஇஅதிமுக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள @EPSTamilNadu அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.!
23
166
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
5 years
’’காஷ்மீர் மாநிலம் காஷ்மீரிக்கு’’ என்று கிளம்பிய போராட்டத்தைப் போலவே, ’’திராவிட நாடு திராவிடருக்கே’’ என்று இங்கும் ஒரு கும்பல் தமிழக ஆட்சியை கைப்பற்றியது. திராவிடம் என்ற சொல்லுக்குள்ளும் தமிழ் என்ற மொழிக்குள்ளும் ஒளிந்துகொண்டு பிரிவினைவாத்தை இன்று வரையிலும் விதைத்து வருகிறார்கள்
65
359
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மிக முக்கியமானது. 505 வாக்குறுதிகளை கொடுத்து ஒன்றைக் கூட நிறைவேற்றாத திமுக அரசு மக்களின் நம்பிக்கையை மிக வேகமாக இழந்து வருகிறது. திமுக அதன் கூட்டணி கட்சியினரை வீழ்த்த இது சரியான சந்தர்ப்பம். வலுவான கூட்டணி அமைப்போம்.!
87
188
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
5 years
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் சாதி கடந்து வாக்களித்த 3,55,870 வாக்காளர்களுக்கு எனது நன்றி 🙏🏽 தமிழகம் தனித்துவத்தை காட்டவில்லை.! தனித்து விடப்பட்டிருக்கிறது
91
273
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
5 years
பத்திரிக்கையாளர் அடாவடியாக நடந்து கொண்ட விதம் - மக்கள் பார்வைக்கு காணொளி. நான்: அனைத்து சமுதாயத்தினரும் தென்காசியில் ஆதரவாக வாக்களித்தனர், சமூக மாற்றம் நடந்துள்ளது. நியூஸ் 18 செய்தியாளர் : தேவரும், நாடாரும் உங்களுக்கு வாக்களிக்கவில்லை?!
130
459
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
4 years
இன்றுபோல் இன்னும் பல்லாண்டுகாலம் மகிழ்ச்சிகரமாகவும், பூரண உடல்நலத்துடனும் வாழ்ந்திடவும், தமிழக அரசியல் மாற்றத்திற்காக தனது முழுப் பங்களிப்பை செய்திடவும் 71-வது பிறந்தநாளில் நடிகர் @rajinikanth அவர்களை வாழ்த்துகிறேன்.
27
331
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
6 years
திராவிடம் எந்த வரையறையும் இல்லாத மாயை.
151
469
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
3 years
75 வது சுதந்திர தினமான இன்று கோவையில் உள்ள தாமரை வேர்ல்டு பள்ளியில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
Tweet media one
27
146
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
முதல்���ர் @mkstalin அவர்களே.! செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி, ஆட்சியையாவது தக்க வைத்துக் கொள்ளுங்கள்.! @CMOTamilnadu @rajbhavan_tn
89
280
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
சென்னையில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் - அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் போராட்டத்திற்கு புதிய தமிழகம் ஆதரவு! @AIADMKOfficial @EPSTamilNadu
91
237
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
இந்து மதம் பிற மதங்களைப் போல நிறுவனப்படுத்தப்பட்டது அல்ல, அது இயற்கையாக தோன்றியது; விஞ்ஞானத்தோடு ஒன்றியது; மனிதர்களின் சுதந்திர உணர்வை மதிக்கக் கூடியது.!
85
314
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
5 years
போலி தமிழ் தேசியம் பேசும் ‘மதமாற்ற கும்பலை’ தோலுரித்துக்காட்டுவோம்! ‘இந்து’ என்பது தேசபக்தியின் அடையாளம். மத நம்பிக்கை என்பது வேறு, நாட்டை அபகரிப்பது என்பது வேறு!
43
269
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
4 years
இல்லாதவனுக்கு எதுவுமே இல்லாதபோது, ரம்ஜான் நோம்பு கஞ்சிக்கு என்று 5,480 மெட்ரிக் டன் அரிசியை, வேண்டாம் வேண்டாம் என்று தீர்மானம் போடக்கூடிய ஜமாத்துகளுக்கு வழங்கி ஏன் வீணடிக்க வேண்டும்?
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
73
326
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
இந்தியாவெங்கும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அனைவராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், தருமபுரி மாவட்டம், பேடர அள்ளி அரசுப் பள்ளியில் தமிழ்ச்செல்வி என்ற தலைமை ஆசிரியர் தனது மத நம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி தேசியக் கொடியேற்ற மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 1/2
19
307
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
’மதம் மாறிய கிறித்தவ பட்டியலின பிரிவினருக்கு சலுகைகள் வழங்க வேண்டும்’ என்ற தீர்மானம் ’தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு’ நேரெதிரானது! சலுகைகளை காட்டி சாக்கடையில் தள்ளுவதே ”திராவிட மனு”! @CMOTamilnadu
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
79
391
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
பொதுமக்களுக்கு பணிபுரிந்த ஆட்சியாளர்கள் எவரும் தூக்கம் வராமல் துடித்ததில்லை! மகன்- மருமகன், மகள் - மருமகளுக்காக ஆட்சி- அதிகாரத்தை பயன்படுத்தத் துடித்தவர்களே தூக்கம் இல்லாமல் துடித்து இருக்கிறார்கள்! நன்கு தூக்கம் வர குடும்ப பற்று குறையட்டும்! மக்கள் (நாட்டு) பற்று பெருகட்டும்!
99
251
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
ராஜராஜ சோழன் இந்துவா இல்லையா என்று சினிமாகாரனிடம் யார் கேட்டது? இவர்கள் என்ன ISI முத்திரையா?
78
250
1K
@DrKrishnasamy
Dr K Krishnasamy
4 years
உலகெங்கும் வாழும் இந்திய-இந்து மக்களுக்கும்; தமிழக மக்களுக்கும்; எனது அன்பு கலந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சாதிய பிணக்குகளையும், வல்லாதிக்க போக்குகளையும் நீக்கி இந்தியர் - இந்துக்கள் என்ற ஒற்றை அடையாளத்தில் தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்..!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
44
132
986
@DrKrishnasamy
Dr K Krishnasamy
5 years
மத துவேசங்களுக்கு எதிர்வினையாக இந்துக்கள் ஒன்று சேர்ந்தால் என்னவாகும்?!
70
366
935
@DrKrishnasamy
Dr K Krishnasamy
4 years
இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா! இந்துக்களின் ஒற்றை அடையாளத்திற்கான அடித்தளம்! மத்திய ஆசியாவிலிருந்து இந்தியா மீது படையெடுத்த பெரும்பாலானவர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை கொள்ளையடித்தும் சூறையாடியும் தகர்த்தெறிந்தும் அத்தலங்கள் மீது அவர்களின் வழிபாடு தலங்களை நிறுவினர்.
28
261
958
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
திரௌபதி முர்மு அவருடைய வெற்றி இந்திய தேசத்தில் சமூக நீதியையும் சம நீதியையும் நிலைநாட்டிட மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும். அவருடைய வெற்றியை மாநில, மத, சாதி, மொழி, இன, அரசியல் என அனைத்து எல்லைகளையும் தாண்டி அனைவரும் கொண்டாடுவோம். 1/2
Tweet media one
12
154
947
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
சைவம்னா என்ன? வைணவமம்னா என்ன? கிறிஸ்டியன்ல ரோமன், பிராட்டஸ்டாண்ட், லுத்தரன், பெந்தகோஸ்தே என்றால் என்ன? முஸ்லீமில் சன்னி, ஷியா என்றால் என்ன? இந்த அரிச்சுவடி தெரியாதவரெல்லாம் எப்படி டைரக்டர் ஆனார்?
107
305
958
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்றது தேர்தலே அல்ல - அப்பட்டமான பட்டப்பகல் ஜனநாயக படுகொலை.!
102
226
963
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
கோவை கார் வெடிப்பு.! தீபாவளியை சீர்குலைக்க தற்கொலை படை தாக்குதலா? கோவை மக்கள் கடும் அச்சத்தில்.! ஜமேசா முபின் வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள்.! தமிழகம் - கோவையை நிரந்தர கலவர பூமியாக்கும் திட்டம்.! முதலுக்கே மோசம் போகும் முன், @mkstalin அரசின் இரும்பு கரம் நீளுமா?
66
288
929
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
கோவை பொதிகை இல்லத்தில் குடும்பத்தினர் - சங்கீதா மருத்துவமனை ஊழியர்களுடன் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழா கொண்டாடிய போது;
Tweet media one
Tweet media two
Tweet media three
26
131
933
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
ஒடிசா மாநிலத்தில் Santal சமூகத்தில் பிறந்த திரௌபதி முர்மு அவர்களின் புகழ் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் sandal - சந்தனமாக மனக்கட்டும்! NDA கூட்டணியின் இந்திய ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் திருமதி திரொளபதி முர்மு அவர்களின் தமிழக கூட்டணி கட்சிகளின் ஆதரவு கோரும் நிகழ்ச்சியில்;
Tweet media one
Tweet media two
18
151
905
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
இந்தியாவின் ஆன்மீக தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது - ஆளுநர் ரவி! @rajbhavan_tn
22
175
917
@DrKrishnasamy
Dr K Krishnasamy
5 years
இந்தியாவில் காஷ்மீருக்கு மட்டும் கொடுக்கபட்டுவந்த சிறப்பு அந்தஸ்து பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கசப்புத்தன்மையை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், காஷ்மீரை உதாரணம் காட்டி பல்வேறு மாநிலத்தவரும் சிறப்பு அந்தஸ்து அல்லது பிரிவினை கேட்கும் எண்ணங்கள் தோன்றியது.
18
214
874
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக நமக்கு இனிய நண்பராக விளங்கி வருபவர் @CPRBJP .
Tweet media one
21
102
910
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
கோவை கார் வெடிப்பு சம்பவம் - முதல்வர், பல அரசியல் கட்சிகள் கண்டனம் கூட தெரிவிக்காதது சந்தேகத்தை எழுப்புகிறது.!
88
290
898
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
ஒரு கட்சியின் இரு உறுப்பினர்கள் பிரச்சனையை எவரும் இந்திய தேச பிரச்சனையாக்கக் கூடாது.! இந்தியா ஒருபோதும் மன்னிப்பு கேட்காது, கேட்க வேண்டிய எவ்வித அவசியமும் கிடையாது.! 2/2 முழு அறிக்கை;
14
188
883
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
ராகுல் காந்தி பதவி பறிப்பு! இந்திய - தமிழக அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமே.! இனியாகினும் நிதானத்தோடும், சுய கட்டுப்பாட்டோடும் பேசுவார்களா? எழுதுவார்களா? - முழு அறிக்கை
Tweet media one
93
186
872
@DrKrishnasamy
Dr K Krishnasamy
3 years
My best wishes to our Hon'ble Prime Minister of India @narendramodi ji for his 71st birthday. In this happiest occasion, I wish for your healthier and longer life. And dedicate your life to the nation.
13
133
848
@DrKrishnasamy
Dr K Krishnasamy
3 years
இன்று நான் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். ஊசி போட்டு கொண்ட பிறகு எந்த பின்விளைவு அறிகுறிகளும் எனக்கு ஏற்படவில்லை. முன்கள பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கரோனா தடுப்பூசியை தைரியமாக போட்டுக் கொள்ள முன்வாருங்கள்!
Tweet media one
29
167
818
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
திராவிட நாடு கோரிக்கையை தமிழகத்தில் போராடி பெற முடியாது வேண்டுமென்றால், திகார் ஜெயிலில் எழுதிப் பார்த்துக் கொள்ளலாம். இந்தியா - இந்தியா தான் இந்த தேசத்தை மீண்டும் எவராலும் பிரிக்க முடியாது.!
25
230
835
@DrKrishnasamy
Dr K Krishnasamy
11 months
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் JP நட்டா அவர்களை இன்று டெல்லியில் சந்தித்தபோது.
Tweet media one
Tweet media two
72
108
809
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
எதிர்க் கட்சியாக இருந்த போது எதற்கு எடுத்தாலும் போராடிய இடதுசாரி, நடுச்சாரி இன்னோரு சேரி எல்லாம் இப்போது எங்கே போனார்கள்.!
50
204
787
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
நினைத்த உடன் போராடும் ஆளுங்கட்சி திமுக - எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை மட்டும் ஒடுக்க நினைப்பது ஏன்?
52
198
778
@DrKrishnasamy
Dr K Krishnasamy
4 years
உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொரோனா பாதிப்பிற்கு ஆ��ாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனும் செய்தி மிகவும் மனவருத்தமடைய செய்கிறது. அவர் விரைவில் பூரன நலம் பெற்று நாட்டுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன். @AmitShah
14
121
761
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
கடந்த 10 மாதங்களாக சகோதரர் @EPSTamilNadu அவர்கள் @AIADMKOfficial பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க பல சட்டப் போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்தது. தற்போது அனைத்து தடைகளும் நீங்கி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். (1/2)
20
164
772
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பாக மே- 27ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம்.! @rajbhavan_tn @CMOTamilnadu
58
270
772
@DrKrishnasamy
Dr K Krishnasamy
6 years
7 பேர் விடுதலை! தெளிவு பிறக்கவா? மடக்கவா? இன்னும் அரசியலுக்கு வராத ஒருவரிடத்திலே 7 பேர் என்று பொத்தாம் பொதுவில் கேட்டால் என்ன புரிந்திருக்கக் கூடும்?
Tweet media one
Tweet media two
81
271
732
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
அரசியல் தளத்தில் 50 ஆண்டுகள்.! ஆட்சி - அதிகாரத்தில் ஏழு முறை.! சத்துணவு தந்து வரலாற்றில் முத்திரை.! 50 ஆண்டுகள் நிறைவுற்று, 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஇஅதிமுக தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் - புதிய தமிழகம் கட்சியின் வாழ்த்துக்கள்.! @AIADMKOfficial
74
150
767
@DrKrishnasamy
Dr K Krishnasamy
6 years
தேவேந்திரகுல வேளாளர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தலித் என்றோ, ஆதிதிராவிடர் என்றோ, தாழ்த்தப்பட்டோர் என்றோ, எஸ்.சி. என்றோ அடையாளப்படுத்தக் கூடாது அந்த மக்களுடைய மரபு வழி, பண்பாட்டு வழி, வரலாற்றுரீதியான அடையாளமாகிய தேவேந்திரகுல வேளாளர் என்று மட்டுமே அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும்
63
222
720
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
ஜூன் 15 பிறகு பார்களில் சட்டவிரோத மதுவிற்பனை நடந்தால்… ஸ்டாலினுக்கும் செந்தில் பாலாஜிக்கும் எச்சரிக்கை !
72
250
751
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
சுவாதி கொலை குற்றவாளி மின் வயரைக் கடித்து மாண்டு போனான்.! சத்யா கொலை பலரது கண்ணெதிரே நடந்த கர்ண கொடூரம்.! கண்ணெதிரே கண்டவர், கேள்விப்பட்டு கண்கலங்கியோர் மறந்து போகும் முன், அவனும் மின் வயர் கடித்து மரணிக்கும் முன், விசாரணை தொடங்கட்டும்; கடும் தண்டனை நிறைவேறட்டும்.!
24
191
737
@DrKrishnasamy
Dr K Krishnasamy
6 years
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா..! நதிகளை இணைத்து பாதுகாக்கும் நோக்கில் புஷ்கரணி விழாவை பார்க்க வேண்டும் இந்தியாவில் ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும், அனைவருக்கும் சம உரிமை கிடைக்கப்பெற வேண்டும்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
39
215
700
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
Honorable Modi ji, I wish you very happy birthday as you are an extraordinary and inspirational leader. @PMOIndia @narendramodi
Tweet media one
28
102
734
@DrKrishnasamy
Dr K Krishnasamy
6 years
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா புஷ்கரம் நிகழ்ச்சி தாமிரபரணி நதியில் நடைபெற்று வருகிறது. பன்னிரண்டு நாள் நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று கலந்து கொண்டு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து போது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
23
183
690
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு அவர்களுக்கு வாழ்த்தும், பிரதமர் மோடி அவர்களுக்கு பாராட்டும்.! 1/2
Tweet media one
16
103
713
@DrKrishnasamy
Dr K Krishnasamy
4 years
நிதியை விட, நீதி முக்கியம்! 7 வயது சிறுமி ஜெயப்பிரியா பாலியல் பலாத்காரம் – படுகொலை! குற்றவாளிகள் அனைவரையும் உடனே கைது செய்யுங்கள்! வழக்கு எந்த விதத்திலும் நீர்த்து போகாமல் விரைவு நீதிமன்றத்தின் மூலமாக நடத்தி, ஜெயப்பிரியாவிற்கு நீதியை பெற்றுத் தர மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன்.
Tweet media one
28
276
700
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
ஈரோட்டில் ஒரு புதிய பார்முலா அமலாக்கப்பட்டிருக்கிறது. ஆளும் தரப்பு ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு ஆதரவாகவே இத்தனைக் கூத்துகளும் அரங்கேறுகின்றன. இந்த பார்முலா வெற்றியடைய தேர்தல் ஆணையம் அனுமதிக்குமேயானால், தமிழ்நாட்டில் இனி எந்தவொரு தேர்தலும் இம்மியளவும் நியாயமாக நடக்க வாய்ப்பேயில்லை.!
34
155
715
@DrKrishnasamy
Dr K Krishnasamy
3 years
தியாகி இம்மானுவேல் தேவேந்திரனாரின் 64-வது நினைவு நாளான இன்று, கோவை - பொதிகை இல்லத்தில், தியாகியாருக்கு வீரவணக்கம் செலுத்திய போது.
Tweet media one
30
136
702
@DrKrishnasamy
Dr K Krishnasamy
4 years
இன்று பிறந்தநாள் காணும் பாரத பிரதமர் மோடி அவர்கள் இன்று போல் பூர்ண நலத்துடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு காலம் வாழ்ந்து, இந்திய தேசத்தின் பெருமையை உலகறிய செய்யவும், சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கவும் அவர் தன்னை அற்பனித்துக்கொள்ள வாழ்த்துகிறேன். @narendramodi
0
117
682
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
சென்னையில் நேற்று நடைபெற்ற 'சாணக்யா' 4-ஆம் ஆண்டு விழாவில் எமது நெடுந்தூர அரசியல் பணிக்காக 'சாணக்யா விருது' தமிழக ஆளுநர் மாண்புமிகு R.N.ரவி அவர்களால் வழங்கப்பட்டது. @ChanakyaaTv @RangarajPandeyR
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
38
127
684
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
மக்கள் வாக்கு அளித்து திமுக கூட்டணி வெற்றி பெற முடியாது - வேண்டுமென்றால் பெட்டியை கடத்திச் சென்று வெற்றி பெறலாம்.!
41
140
667
@DrKrishnasamy
Dr K Krishnasamy
3 months
அஇஅதிமுக கூட்டணி சார்பில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிச் சின்னமான இரட்டை இலையில் போட்டியிடுகிறேன். #tenkasi #தென்காசி #ADMK #TwoLeaves
Tweet media one
109
178
672
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்குழுவில் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் கடந்த ஆறு மாதங்களாக நிலவி வந்த ஐயப்பாடுகள் நீங்கி, தெளிவு பிறந்துள்ளது. (1/3)
8
107
665
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
ஜனநாயகத்துக்கு புறம்பாக செயல்பட்ட எத்தனையோ அரசுகள் இருந்த இடமில்லாமல் போயிருக்கிறது.! ஸ்டாலின் காவல்துறையைக் கொண்டு எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை பறிக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.!
76
196
656
@DrKrishnasamy
Dr K Krishnasamy
4 years
நீங்கள் பேசிய திராவிடம் சாதியத்தையும் வளர்த்து, வேற்று மதங்களுக்கு கதவுகளை திறந்து விட்டதுதானே மிச்சம்? உங்களால் வேறு என்ன செய்ய முடிந்தது? சமத்துவம் பேசிய உங்களுக்கு சாதிய கொம்புகள் முளைத்தது எப்படி? சாதி பாகுபாட்டின் அடையாளமாக திராவிடம் மாறியது எப்படி?
39
160
632
@DrKrishnasamy
Dr K Krishnasamy
5 years
ஒவ்வொரு கட்சியும் ஒரு ஊடகம் வைத்திருக்கிறது, ஒவ்வொரு ஊடக முதலாளிக்கும் உள்நோக்கம் இருக்கிறது
57
256
610
@DrKrishnasamy
Dr K Krishnasamy
3 years
காவல்துறையில், தேசிய புலனாய்வுத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இந்திய அரசின் பாதுகாப்புத் துணை ஆலோசகராக பணியாற்றி, தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கக்கூடிய மாண்புமிகு ஆர்.என்.இரவி அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
20
105
633
@DrKrishnasamy
Dr K Krishnasamy
1 year
குடும்ப பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ 1000 குறித்த ஸ்டாலின் அறிவிப்பு! தோல்வி பயத்தின் வெளிப்பாடு - அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல்! தேர்தல் ஆணையம் இன்னும் கண்ணை மூடிக்கொண்டு தான் இருக்குமா? @TNelectionsCEO
24
168
631
@DrKrishnasamy
Dr K Krishnasamy
6 years
பிரிட்டிஷ் தூதரகம் நோக்கி பேரணி - நவ 15 சென்னை ஆங்கிலேயர் காலத்தில் தேவேந்திர குல வேளாளர்களை தவருதலாக SC பட்டியலில் சேர்த்ததற்காக மன்னிப்பு கேட்க கோரியும், இழைக்கபட்ட தவரை நிவர்த்திசெய்யும் பொருட்டு, இந்தியா அரசுக்கு பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை பரிந்துரைக்க கோரி பேரணி
Tweet media one
114
136
582
@DrKrishnasamy
Dr K Krishnasamy
7 months
கோவை - பொதிகை இல்லத்தில் தீபாவளி திருநாள் கொண்டாடிய போது.! 'தீப ஒளி எனும் தீபாவளி’ பாரத தேச மகிழ்ச்சி திருநாளில், மாசில்லா - மதுவில்லா மனமகிழ் தேசம் காண்போம்.!!
Tweet media one
Tweet media two
Tweet media three
18
81
623
@DrKrishnasamy
Dr K Krishnasamy
2 years
மதுபோதைக்கு அடிமையானது போல் இளைஞர்கள் சினிமாவுக்கு அடிமையாகி உள்ளனர்.!
33
151
609