SKP KARUNA Profile Banner
SKP KARUNA Profile
SKP KARUNA

@skpkaruna

112,819
Followers
859
Following
7,110
Media
143,192
Statuses

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | “No culture can Live, if it attempts to be Exclusive” - Mahatma Gandhi

Tamil Nadu
Joined October 2010
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@skpkaruna
SKP KARUNA
9 months
ஒட்டுமொத்த இந்தியர்களின் மன உணர்வுகளையும் எதிரொலிக்கும் எளிய மனிதனின் ஒற்றைக் குரல். தவறாமல் கேளுங்க. பகிருங்கள். 👇
111
3K
5K
@skpkaruna
SKP KARUNA
1 year
வீட்டுக்கு நேரெதிரில் தள்ளுவண்டி சலவைக் கடைக்காரரின் மகள். CA முடித்து நேற்று பதிவெண் பெற்றுள்ளார். எத்தனையோ செல்வந்தர்களின் லட்சியக் கனவை, அநாயசமாக எட்டிப் பிடித்துள்ளார். மனம் நெகிழ்ந்து வாழ்த்தினேன். இதைச் சாத்தியப்படுத்திய தமிழ்ச் சமூகமும், துணை நின்ற நல்லுள்ளங்களும் வாழ்க.
Tweet media one
248
897
5K
@skpkaruna
SKP KARUNA
2 years
ஒரே ஒரு முறையேனும் ராகுல் காந்தி பிரதமராகி மாநிலங்களுக்கு முழுமையான சுயாட்சி, மொழி, கல்வி, மருத்துவம் மாநிலப்பட்டியல், தேர்தல் ஆணையம் - நீதிமன்றம் வரை இனி ஆளும்கட்சி நினைத்தாலும் தலையிட முடியாதபடி வெளிப்படையான தன்னாட்சி என அனைத்தும் செயல்படுத்திட வேண்டும் என்பது எனது விருப்பம்.
210
1K
5K
@skpkaruna
SKP KARUNA
3 years
இவங்க டிரண்டிங் ஆரம்பித்த போது, பின்னாடியே கவச உடையில் முதல்வரே வருவார்னு எதிர்பார்க்கலை! இப்போ, பொண்டாட்டி, பிள்ளைங்க முகத்திலே கூட விழிக்க முடியாதபடி "அவர் நாண நன்னயம்" செய்து விட்டார் முதல்வர். தேசிய அளவில் தலைவர் @mkstalin க்கு பப்ளிசிட்டி தேடி தந்தமைக்கு நன்றி சங்கிகளே! 😂🤣
88
1K
4K
@skpkaruna
SKP KARUNA
3 years
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொழிற்சாலையின் கதவும் தட்டப்படுகிறது. மூடிக்கிடக்கும் ப்ளாண்ட்களின் பூட்டுகள் உடைக்கப்படுகிறது. ஓய்வில் சென்ற நிபுணர்கள் திரும்ப அழைக்கப் படுகின்றனர். He is asking only two questions. Can you make oxygen here? How long you need? The Name is @TThenarasu 👏🙏
Tweet media one
53
975
5K
@skpkaruna
SKP KARUNA
2 years
TamilNadu's Native Arts Performers welcomes the International Chess Players to #ChessChennai2022 with their live chess board play. Excellent initiative by Pudukottai District Administration. @CMOTamilnadu @mkstalin #ChessOlympiad Welcome @FIDE_chess 💐💐
60
1K
4K
@skpkaruna
SKP KARUNA
3 years
அட எருமையே! நாங்க 50 ஆண்டுகளா பள்ளிகள் கட்டினோம். மருத்துவமனைகள் கட்டினோம். கூடவே இதெல்லாம் முக்கியம்னு சொல்லி கொடுத்த எங்க ஐயனுக்கு சிலை வச்சோம். நீ மொத்த காசுக்கும் ஒத்தை சிலையை வச்சுட்டு, இப்போ பெட் இல்லை, ஆக்ஸிஜென் இல்லைன்னு! 🤦 என்னது! கழகங்கள் இல்லாத தமிழகம் வேணுமா? ஓடிடு.
58
1K
4K
@skpkaruna
SKP KARUNA
6 months
This Gopi... 😃👌👌
26
705
3K
@skpkaruna
SKP KARUNA
11 months
அவர்தான் கலைஞர் : சுமார் 130 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனைவிகள் தங்களது இல்லங்களுக்கு தோட்டங்களை அமைத்துப் பராமரித்து வந்தனர். அதற்கான செடி, நாற்றுகளை உருவாக்க ஒரு தோட்டக்கலைச் சங்கம் தொடங்கப்பட்டது. அந்தச் சங்கத்துக்கு பிரிட்டிஷ் அரசு 4 காணி…
Tweet media one
139
1K
3K
@skpkaruna
SKP KARUNA
2 years
This the power of govt schools and TN system She studied in govt school ,govt college and with the help of govt laptop she prepared for the TNPSC exam. Become a DSP at the age of 23. We have to safeguard it.
Tweet media one
49
768
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
இறையன்பு, உதயச்சந்திரன், சண்முகம், அனு ஜார்ஜ் .. முதல் நாளே முதலமைச்சர் தன்னைச் சுற்றி நெருப்பு வளையம் போட்டுள்ளார். அனைத்துக் கோப்புகளும் இவர்களைக் கடந்தே செல்லும் என்பதால், திறமையும், நேர்மையும் இணைந்த நிர்வாகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 👌👏
38
692
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
Tweet media one
49
136
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
இந்த மொழிக்கும், இந்தக் குரலுக்கும் ஓடி வராத கடவுள் வேறெந்தக் குரலுக்கு வரப் போகிறார்? "கண்ணால் யானும் கண்கடன் காண்க! அருள் நனி சுரக்கும் அமுதே காண்க" 🙏
43
827
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
கனவு மெய்ப்படும் நாள். தமிழர்க்கு இனி வானமும் வசப்படும். #முகஸ்டாலின்எனும்நான்
Tweet media one
94
289
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவ்வளவுதான்... 😃👏
Tweet media one
57
791
3K
@skpkaruna
SKP KARUNA
6 years
வெளிநாட்டில் படிக்கும் விமானத்தில் வரும் பெண்ணுக்கே அத்தனை ஆத்திரம் வந்திருக்கிறது என்றால், ஏடிஎம் வாசலில் நின்னவங்க, ஜிஎஸ்டியாலே தொழிலை தொலைச்சவங்க, தினமும் பெட்ரோல், டீசல் போடறவங்க, மினிமம் பேலன்சே வைக்க முடியாம அபராதம் கட்டறவங்க என பெரிய பட்டியலே வெளியில் காத்திருக்கிறதே! 🤔
56
1K
3K
@skpkaruna
SKP KARUNA
2 years
குடிபோதையில் வீதியில் அனத்திட்டு இருக்கும் குடிகாரன் கூட மறுநாள் காலை தெருவாசிகள் முகம் காண வெட்கப்படுவான்! அப்படியான குறைந்த பட்ச அறம் கூட பல ஆயிரம் எளிய மக்களை கொடும் வெயிலில் நடக்க விட்டமைக்காக நமது பிரதமருக்கு இல்லாமல் போனது வேதனை! ஒரு மனிதன் இதற்கு மேல் தரம் இறங்க முடியாது.
53
956
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
திருநெல்வேலி குழந்தை ஒன்று தவறுதலா ப்ளீச்சிங் பவுடரை விழுங்கி சிகிச்சைக்காக சென்னை ஜி.ஹெச் இல் உள்ளது. சிகிச்சை முடியும் வரை (நீண்ட நாட்கள் ஆகுமாம்) குடும்பத்துடன் தங்கிக் கொள்ள தனக்கான அரசு பங்களாவின் சாவியை தந்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் @Subramanian_ma 🙏👏 #நெகிழ்ச்சி
Tweet media one
51
700
3K
@skpkaruna
SKP KARUNA
4 years
‘அவரு’ எம்பிஏ படிச்சு, ஐபிஎஸ் பாஸ் பண்ணவராம்! சாதாரண மனிதர்களுக்கு குறை சொல்ல அருகதை இல்லையாம். அடப்பாவிகளா! கேம்ப்ரிட்ஜ்லே படிச்சு ஆக்ஸ்ஃபோர்ட்லே டாக்டர் பட்டம் பெற்ற மன்மோகன் சிங்கை நீங்கள் பேசாத பேச்சா? அம்பேத்கர் முதல் ரகுராம்ராஜன் வரை எந்த படிப்பாளியை நீங்கள் மதித்தீர்கள்?
38
1K
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
ப்ரஸ்மீட்லே திருச்சி பெல் நிறுவனம் குறித்து ஒரு கேள்வி வந்தது. அமைச்சர் @KN_NEHRU எழுந்து வந்து முதல்வரின் மைக்கையே தன்பக்கம் திருப்பி அதற்குப் பதில் சொல்லிவிட்டுச் சென்றது அழகு. 10 ஆண்டுகளாக இந்த ஜனநாயகம்தான் ரொம்பவே மிஸ்ஸிங். இடையில் வந்த சி.எம் கூட அரசர் போலவே செயல்பட்டாரே!🤦
Tweet media one
75
688
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
கரோனா தடுப்பூசி இனிமே முற்றிலுமாக மாநிலங்களுக்கு இலவசமாம்! @ptrmadurai போட்ட ஊசி வேலை செய்திருக்கு.👏👏
92
683
3K
@skpkaruna
SKP KARUNA
4 years
எங்கள் கல்லூரி மாணவி சந்தியா ( IV Civil) தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இளம் வயதிலேயே பொறுப்பான பதவி. ஒரு மலைக்கிராம ஆதிவாசிப் பெண்ணிடம் ஆளும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதைக் காண பெருமிதமாக உள்ளது. மகாத்மா கண்ட கனவு. அம்பேத்கர் அளித்தக் கொடை. 🙏🙏
Tweet media one
114
570
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
தமிழ்நாட்டிலும் நுழைந்த சங்கிகளின் வதந்தி அரசியல் : நேற்று ஒரே நாளில் டிவிட்டர், பேஸ்புக் வழியே நடந்த பல வதந்திப் பரவல்களை கவனித்திருப்பீர்கள். அது ஒரு organized attack. அவைகளுக்கிடையே இருந்த pattern வடமாநில மக்களுக்கு பழக்கமானது. தமிழ்நாட்டுக்குப் புதியது. ஒவ்வொன்றாக பார்ப்போம்.
114
2K
3K
@skpkaruna
SKP KARUNA
2 years
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
Tweet media one
29
550
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
ஜப்பான் நாட்டு இளவரசி, தனது காதலனை மணந்தார். இதன் மூலம் அரச குடும்ப உரிமையை இழக்கிறார். மேலும் பெற்றோர் தந்த வரதட்சணை 100 கோடி டாலரையும் வாங்க மறுத்து அரண்மனையை விட்டு வெளியேறுகிறார். இந்தக் காதல் எதையும் செய்யும். 👏👏 Can you see that Love this Pic! 😍😍
Tweet media one
59
401
3K
@skpkaruna
SKP KARUNA
2 years
சங்கிகளால் மட்டுமே சாத்தியம் ஆகும் மெடிக்கல் மிராக்கள். 😂😂
Tweet media one
66
551
3K
@skpkaruna
SKP KARUNA
2 years
This Discussion... 😀😀
43
550
3K
@skpkaruna
SKP KARUNA
2 years
ஜானகி அம்மாவே பிரமிச்சுப் போயிடுவாங்க! இந்தக் குரலை கேட்டுகிட்டே இருந்துடலாம்... அபாரம்.. 😍👏👏
73
554
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
ஆய்வாளர் இராஜேஸ்வரின் வாழ்நாளில் மறக்க முடியாத புகைப்படமாக முதலமைச்சர், டிஜிபி, சென்னை கமிஷ்னருடன் இணையாக அமர்ந்து உரையாடும் இந்தப் படம்தான் இருக்கும். காவல்துறையில் கடைபிடிக்கப்படும் Code of Conduct மரபில் இப்படியான வாய்ப்புகள் மிக அரிது.
Tweet media one
22
445
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
உலகின் முதல் 10 திரைப்படங்களின் தர வரிசையில் (IMDB Rating) ஒரே ஒரு இந்திய திரைப்படம் கூட இல்லாமல் இருந்தது. இப்போது முதல் ஐந்தில் இரண்டு (2/5) தமிழ்த் திரைப்படங்கள். அதிலும் சூர்யாவின் திரைப்படங்கள்! Its an OTT Era. So Proud & Happy for our @Suriya_offl 👏👏👏💐💐💐
Tweet media one
36
707
3K
@skpkaruna
SKP KARUNA
5 months
Chief Secretary to CM : சார், ஏறக்குறைய எல்லா இடங்களிலும் மழைநீரை வடிச்சாச்சு. எல்லா ஃபீடர்களுக்கும் கரெண்ட் கொடுத்தாச்சு. மழை நீரால் ஏகப்பட்ட சுகாதார சீர்கேடுகள் வருமே! உடனே மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்து நோய் தொற்று பரவாமல் பார்த்துக்க சொல்லுங்க. சரிங்க…
Tweet media one
234
1K
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
Truly deserves this top rating.. 👏👏 @beemji @Lovekeegam @arya_offl
Tweet media one
11
220
3K
@skpkaruna
SKP KARUNA
1 year
கோகுல்ராஜ் கொலை வழக்கு: இந்த நாட்டின் அத்தனை சீர்கேடுகளுக்கும் தாமதமாக கிடைக்கும் நீதிதான் காரணம் என்பது எனது நம்பிக்கை. ஆனால் இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதி கிடைத்து அது உறுதி செய்யப்பட முழுமையாக 8 ஆண்டுகள் ஆனாலும் இந்த வழக்கில் எனக்கு அந்தக் குறை இல்லை. நீதிமன்றம்…
Tweet media one
80
855
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
என்ன செய்வது? எங்கே போவது? என திகைத்துப் போய் 104 க்கு பதட்டத்துடன் அழைக்கும் ஓர் இளைஞனின் தொலைபேசி அழைப்பை எதிர்முனையில் முதலமைச்சர் எடுத்து பேசி தீர்வு தரும் தருணத்துக்குப் பெயர்தான் A Divine Moment. 😍😍🙌🙌👏👏
Tweet media one
43
551
3K
@skpkaruna
SKP KARUNA
1 year
IPL is now halfway through! CSK is now there where it belongs. டோர்னமெண்ட் தொடக்கத்தில் சி.எஸ்.கே அணியில் பெயர் தெரிந்த (எனக்கு) ஒரு வேகப்பந்து பவுலரும் இல்லை. அவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிய ஒரே ஒரு ஸ்டார் ப்ளேயருக்கு உடல்தகுதி இல்லை. ரெண்டு ஸ்பின்னரும் ஃபார்ம்லே இல்லை.…
Tweet media one
Tweet media two
60
582
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
சி.எஸ்.கே அணி மீதும், கேப்டன் தோனி மீதும் எவ்ளோ வெறுப்பு! எவ்ளோ கிண்டல்! எவ்ளோ வன்மம்! தோல்விகள் கொண்டாடப்பட்டன! தவறுகள் பூதாகரமாக்கப் பட்டன.. இறுதியில் "யார் ஏரியாவில் வந்து யார் சீன போடறது" என அநாயசமாக மேலுமொரு கோப்பையை வென்று கொடுத்தார் தல #MSDhoni . Well done Team #CSK 👏👏
16
522
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
இவன்தந்தைஎன்நோற்றான் கொல்எனும் சொல்.
Tweet media one
18
389
3K
@skpkaruna
SKP KARUNA
4 years
தனக்கு நெருக்கமானவர்கள் இறந்தால் தவறாமல் திருவண்ணாமலைக்கு வந்து அவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார். இது எஸ்பிபிக்காக இப்போது.. எம்.எஸ்.விக்காக செய்தார். அண்மையில் அவரது இசைக்குழுவில் நீண்ட காலம் இருந்து இறந்தவருக்காகவும் செய்தார். அவர் உலகு! அவருக்குத் தெரிந்த அன்பு. 🙏
Tweet media one
38
470
3K
@skpkaruna
SKP KARUNA
2 years
கலைஞரை திட்டியதற்கு, கனிமொழியை கேவலமாக பேசியதற்கு, தளபதியை இழிவுபடுத்தியதற்கு வழக்கு போடச் சொல்லி கெஞ்சினோம். பொய் செய்தி, போட்டோ ஷாப், அவதூறு, வதந்திகள் என திமுக மீது தொடுக்கப்பட்ட எதற்கும் தலைவர் நிதானம் இழக்கவில்லை. ஒரே ஒரு திமுக தொண்டன் மீது கை வைத்தார்கள். அன்றிரவே கைது.
56
698
3K
@skpkaruna
SKP KARUNA
4 years
சிம்பிள் லாஜிக்! டாஸ்மாக் திறக்கப்பட்ட போதோ, எதிர்கட்சிகள் போராட்டம் நடத்திய போதோ, சமூக இடைவெளி தெறித்து ஓடியபோதோ, குடிகார ஆண்களால் தாய்மார்கள் அடிபட்டபோதோ ரஜினியால் அமைதியாக இருக்க முடியும். ஆனால்,சினிமாவோ அரசியலோ கமல்ஹாசன் ஸ்கோர் செய்தால் அவரால் பதட்டமடையாமல் இருக்கவே முடியாது.
Tweet media one
148
984
3K
@skpkaruna
SKP KARUNA
2 years
மாணவியின் தற்கொலையில் பாஜக ஆடிய அரசியல் பகடை ஆட்டத்தில் பங்கு பெறாமல் @OfficeOfOPS & @EPSTamilNadu விலகி நின்றது கவனிக்கத்தக்கது. இதுதான் திராவிட அரசியல் களத்தின் தனித்தன்மைக்குச் சான்று. இங்கே மத அரசியல்தான் தங்களது பாதை என பாஜக தேர்ந்தெடுத்தால் அது நிச்சயம் தனித்து விடப்படும்.
43
498
3K
@skpkaruna
SKP KARUNA
2 years
ஒரு ட்வீட் போட்டால் போதும்! போட்டவனுக்கு பூகோளம், அரசியல் எல்லாம் சொல்லித் தருகிறார்கள். இன்னும் 12 நாள் இருக்கு! வெளிநாட்டு ஆட்டக்காரங்க எல்லாம் திரும்ப போகும்போது இந்திய அரசியலமைப்புச் சட்டம், மாநில சுயாட்சி, மொழிப்போர் வரலாறு எல்லாம் கத்துகிட்டுதான் போவாங்க போல! #தமிழ்நாடு 😀
Tweet media one
Tweet media two
51
688
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
தலைமைச் செயலாளர் தன் பங்குக்கு தானும் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார். 😊👏
Tweet media one
35
605
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
உளவுத் துறையில் புதிய உயர் பொறுப்பு ஒன்றை உருவாக்கி அதில் அனுபவம் மிக்க @ArjunSaravanan5 IPS அவர்களை அரசு நியமித்துள்ளது. சீரிய செயல்திறனும், நேர்மையு���் கொண்ட இவர் கண்காணிப்பில் தமிழ்நாடு என்பது மகிழ்வளிக்கும் செய்தி. நமது சக டிவிட்டர் சரவணன் சாருக்கு அன்பான வாழ்த்துகள். 😊💐💐
Tweet media one
89
347
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
"மு.க.ஸ்டாலின் எனும் நான்".. -literally in tears while typing this... 🙏🙏🙏🙏🙏🙏
Tweet media one
73
338
3K
@skpkaruna
SKP KARUNA
8 months
எங்க வந்து யார்கிட்டே? 😂😂
Tweet media one
36
647
3K
@skpkaruna
SKP KARUNA
3 years
பார்க்கின்ஸன் நோயால் நினைவுகளை இழந்து, உடல் நலிவுற்ற 84 வயது முதியவரைக் கண்டு அஞ்சி பிணை கூட தர மறுத்தது இந்திய ஒன்றிய அரசு. எளிய மனிதர்களுக்காக இறுதிவரைப் போராடி ஒரு கிழவன் வென்றான். உலகின் பெரும் ஜனநாயக நாடு அவனிடம் தோற்றது என்றே சரித்திரத்தில் பதியப்படும். #RIPStanSwamy
28
749
2K
@skpkaruna
SKP KARUNA
3 years
அண்ணா பல்கலைகழகத்துக்கு தமிழர் ஒருவரை, அதிலும் அண்ணா பல்கலைகழகத்துப் பேராசியரையே துணை வேந்தராக தேர்ந்தெடுக்கப் பட்டது சிறப்பு. ஆட்சி தகுதியானவர் கையில் இருக்கும்போது பொறுப்புகளும் தகுதியானவரையே சென்றடையும். 👏👏
26
434
2K
@skpkaruna
SKP KARUNA
7 years
மெரினா போராட்டத்துக்குகூட விஜய் சென்றதாக நினைவு. அட! அரசியல் கனவாகவே இருக்கட்டுமே! மக்களின் உணர்வுகளுடன் ஒன்றி வாழ முனைவது மேன்மையான குணம்.👌
14
1K
2K
@skpkaruna
SKP KARUNA
4 years
அப்போ அவருக்கு 94 வயசு. வயிறு பித்தப்பை காலி. சிறுநீரகத் தொற்று. அரை மணிக்கு 10 நிமிடம் வேதனையில் துடிப்பார். அவரையும் மருத்துவர்கள் எச்சரித்தனர். ஒரு கையில் மூத்திரப்பை, ஒரு கையில் தடி. ஒரு நாள் கூட ஓய்வெடுக்கலை. இத்தனைக்கும் தேர்தல் அரசியலிலேயே அவர் இல்லை. அவர் பெயர் பெரியார்.
Tweet media one
84
982
2K
@skpkaruna
SKP KARUNA
6 years
தமிழகமெங்கும் ‘சர்க்கார்’ ஓடும் திரையங்குகளை போலீஸ் பாதுகாப்புடன், ஆளும் கட்சியினரே அடித்து உடைக்கின்றனர்! ஏதோ ஒரு பொறுக்கி பிரியாணி கடையிலும், பியூட்டி பார்லரிலும் அடிதடி செய்தால் கட்சி அடையாளமிட்டு 24/7 செய்தி சானல்களில் ஒளிபரப்பிய ஊடகங்கள், டேக் போட்டு கதறிய நடுநிலைகள் எங்கே?
31
1K
2K
@skpkaruna
SKP KARUNA
3 years
மிகச் சிறப்பான முன்னெடுப்பு. பல லட்சம் உள்ளங்கள் வாழ்த்தும். 👏👏🙏
Tweet media one
21
491
2K
@skpkaruna
SKP KARUNA
5 months
அரசு மரியாதை என்பது : மக்களின் மனங்களின் நிறைந்து வாழ்ந்த மனிதர்கு மக்களின் சார்பாக அரசு செய்யும் அஞ்சலி. காலம் மிகச் சிலருக்கே இத்தகைய அரிய வாய்ப்பினை அளிக்கும். கலைஞருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தபோது, தந்தை பெரியாருக்கும், கர்மவீரர் காமராஜருக்கும் அதை அளித்து…
35
794
2K
@skpkaruna
SKP KARUNA
4 years
சொந்தக் குடும்பத்தினரே அருகில் செல்ல அச்சப்பட்டு கைவிடும் கரோனா சாவு சடலங்களை, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்து வரும் மகத்தானச் சேவையை @PopularFrontTN பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியா இளைஞர்கள் செய்து வருகின்றனர். எல்லையில் தேசம் காக்கும் பணிக்கு ஒப்பானது இது. வாழ்க அவர்தம் தொண்டு. 🙏
38
721
2K
@skpkaruna
SKP KARUNA
4 years
கஷ்டப்பட்டு நல்ல மார்க் வாங்கிட்டா போதும். நமக்கு பிடித்த படிப்பை எவ்ளோ செலவானாலும் சூர்யாண்ணா படிக்க வச்சுடுவார் என பல ஆயிரம் விளிம்புநிலை மாணவர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நம்பிக்கையை உருவாக்கி, தக்க வைத்திருக்கும் சூர்யா வாழ்வாங்கு வாழ்க. 💐 #HappyBirthd аySuriya
Tweet media one
16
578
2K
@skpkaruna
SKP KARUNA
4 years
ஒரு சங்கியா தமிழ்நாட்டுலே வாழறது எத்தனை கஷ்டம்னு நாமும் கொஞ்சம் கருணையோட யோசிச்சுப் பார்க்கணும். இப்போ வந்து இந்த "9 நிமிட லைட் ஆஃப்" யோசனைக்கு முட்டுக் கொடுக்கணும். எதிரிக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது.
120
780
2K
@skpkaruna
SKP KARUNA
1 year
She Rocks on Instagram... 😀
36
396
2K
@skpkaruna
SKP KARUNA
3 years
சிறப்பான அறிவுரை. 🙌👏👏
Tweet media one
34
537
2K
@skpkaruna
SKP KARUNA
2 years
விவசாயிகள் தங்களது 16 மாத போராட்டத்தை முடித்துக் கொண்டு டெல்லியிலிருந்து ஊர் திரும்பும் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. சுதந்திர இந்தியாவில் தேர்தல் மூலம் அன்றி அரசை பணிய வைத்ததும், பிரதமரை மன்னிப்பு கோர வைத்ததும் இதுவே முதல்முறை. வன்முறை இன்றி சாதித்தமையால் இது சரித்திரமும் கூட.
27
537
2K
@skpkaruna
SKP KARUNA
1 year
இந்த முடிவிலும் ஒரு ராஜதந்திரம் இருக்கு. இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ளப் பணத்தைக் கண்டுபிடிக்கவும் தான் இந்த 2000 ரூபாய் உருவானது. எங்கே ஒழிஞ்சது என சில பேர் கேட்பார்கள்! அங்கேதான் நமது பாரதப் பிரதமரின் சாதுர்யம் உள்ளது. இதுவரையில் ஒழியவில்லை. ஆனால், இப்போ திரும்ப…
Tweet media one
257
538
2K
@skpkaruna
SKP KARUNA
3 years
நீதிபதி ராஜன் கமிட்டி அறிக்கை அச்சமூட்டுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசு மருத்துவமனைகளுக்கு டாக்டர்களே இல்லாத சூழலை திட்டமிட்டே ஏற்படுத்தி உள்ளனர். இது குறித்துப் பேசியும், எழுதியும் தமிழ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். புள்ளிவிவர அட்டவணைகளை பகிருங்கள். 🙏
23
952
2K
@skpkaruna
SKP KARUNA
2 years
ஆடியோ மாட்டினால் மிமிக்ரி என சொல்லி விடலாம். வீடியோ சிக்கினால் கிராஃபிக்ஸ். அட! ஊழல் வழக்கில் சிறைக்கே போனாலும் திமுகவின் சதி என சொல்லிவிட்டால் போதும். அதிமுகவுக்கு மட்டுமே அளிக்கப்படும் privilege இது. ஆதிக்கச் சாதி சக்திகளுக்கு திமுக மீதான வெறுப்பு மட்டுமே அதிமுகவின் கவசம்.
39
674
2K
@skpkaruna
SKP KARUNA
4 years
பிரபலமான நடிகை அரசு மருத்துவமனை ஒன்றில் படபிடிப்புக்குச் செல்கிறார். அங்கே கழிப்பறையின் நிலையைப் பார்த்து, கோவிலைப் போல மருத்துவமனைகளையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என கோருகிறார். இப்போது அரசு என்ன செய்யும்? அதேதான்! இனி, அரசு மருத்துவமனைகளில் படபிடிப்புக்கு அனுமதி இல்லையாம்!
56
837
2K
@skpkaruna
SKP KARUNA
1 year
#DMKStandsWithPTR வட மாநிலங்களில் பரவலாக நிலவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதான பல தவறான புரிதல்களை ஒற்றை மனிதராக மாற்றியவர் நிதியமைச்சர் பி.டி.ஆர். இதுவரையில் தமிழ்நாட்டைப் பொருட்படுத்தாத தேசிய, சர்வதேச ஊடகங்கள் கூட இந்தியாவுக்கே நிதியமைச்சராக பி.டி.ஆர் வர வேண்டும் என…
@ptrmadurai
Dr P Thiaga Rajan (PTR)
1 year
Continuation of my statement of 22nd April, 2023
1K
4K
12K
136
908
2K
@skpkaruna
SKP KARUNA
4 months
பின்னே! அதானே ஒலக வழக்கம் 😂😂
Tweet media one
30
442
2K
@skpkaruna
SKP KARUNA
8 months
அஷ்வின் @ashwinravi99 கிட்டே இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கு. அதில் முக்கியமானது அவரோட Resilience. எல்லா தகுதியும் இருந்தும் (உலகின் நெ1 டெஸ்ட் பவுலர்) உலகக்கோப்பை பட்டியலில் பெயர் வரலை. எதையும் வெளிக்காட்டிக்காமல் நேரா திண்டுக்கல் டிராகன்ஸோ! புச்சிபாபு…
53
430
2K
@skpkaruna
SKP KARUNA
3 years
தமிழ் சினிமா தொட தவறிய தளங்களை சொந்தத் தயாரிப்பாக உருவாக்கும் துணிச்சல். சரித்திரத்தில் முதன் முறையாக இருளர் பழங்குடி மக்களின் வாழ்வியலை பதிவிடும் அந்தப் பரிவு.. நூறாண்டுகள் வாழ்க சூர்யா.. 👏👏 அகரம் சிகரம் ஆகட்டும். #HBDSuriya
Tweet media one
13
532
2K
@skpkaruna
SKP KARUNA
2 years
பெரியார் பூமியா? எங்கே இருக்கு காமின்னு கேட்டுச்சே ஒரு அசடு! இப்போ டெல்லியிலே எதிரொலிக்குதா? பேரை கேட்டாலே ச்சும்மா நடுங்குதில்லே! 💪
@DonUpdates_in
DON Updates
2 years
"India is a Union of States; You will never ever rule over the people of Tamil Nadu in your entire life" - Rahul Gandhi இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்; உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டு மக்களை உங்களால் ஆள முடியாது. - ராகுல் காந்தி மக்களவையில் பேச்சு
115
2K
4K
46
566
2K
@skpkaruna
SKP KARUNA
2 years
இத்தனைக் காலமாக கட்டிக் காப்பாற்றி வரும் முதல் புகைப்படப் பிம்பத்தை இரண்டாவது புகைப்படம் அநாயசமாக உடைத்து எறிவதில் பதட்டம் ஏற்படத்தானே செய்யும்? கதறட்டும்.. 😊🙌
Tweet media one
Tweet media two
23
568
2K
@skpkaruna
SKP KARUNA
2 years
இந்த நிதிநிலை அறிக்கையின் மிக முக்கிய முன்னேற்றமே, இதில் வரிக்கு வரி "மாண்புமிகு அம்மாவின் அரசு", பத்திக்கு பத்தி "மாண்புமிகு முதல்வர்" என புகழாரங்கள் இல்லை. இறுதியில் ஒரு திருக்குறளைச் சொல்லி முதலமைச்சருக்கு நன்றி சொல்ல, அதை மென் புன்னகையுடன் ஏற்றார் முதல்வர் @mkstalin . 😊👏
14
383
2K
@skpkaruna
SKP KARUNA
2 years
அண்ணாமலைன்னு ஒருத்தர் தினம் பேட்டி தருவாரே! எல்லாம் ஊடகங்களையும் நிரப்பிகிட்டு... அந்தச் செய்திகளை சில நாட்களாக எங்கேனும் பார்த்தீர்களா? அதிமுகவின் பேரமைதிதான் அவர்களின் பெருஞ்சத்தம். யானைகள் பிளிறத் தொடங்கினால் நரிகளின் ஊளைக்கு காட்டில் மதிப்பில்லை.
49
471
2K
@skpkaruna
SKP KARUNA
1 year
I like this director. This requires lots of guts. Good. 👏👏👏
@CinemaVikatan
சினிமா விகடன்
1 year
"ரசிகர்கள் சினிமாவுக்கு இவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டியதில்லை!" - இயக்குநர் ஹெச்.வினோத் #HVinoth | #Thunivu | #AjithKumar
257
4K
16K
24
327
2K
@skpkaruna
SKP KARUNA
2 years
ஒரு மாநிலத்தில் தான் ஆட்சி. ஆனால், நாடு முழுக்க அதிகாரம். @mkstalin #MKStalinEra #dmkgovt
Tweet media one
27
546
2K
@skpkaruna
SKP KARUNA
7 months
Worth Listening.. 👇
36
803
2K
@skpkaruna
SKP KARUNA
2 years
அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் வாங்கிய போதே அதை விற்கப்போகும் சந்தை இந்தியாதான் என்பது தெரிந்ததுதான்! இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி திட்டமிட்டு குறைக்கப்படும். செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படும். இனி அதானி நிலக்கரி வந்தால்தான் இந்தியாவுக்கு மின்சாரம் எனும்
41
983
2K
@skpkaruna
SKP KARUNA
3 years
இரண்டு மணி நேரம் அமைச்சர் @ptrmadurai வெள்ளை அறிக்கை வெளியீடு& விளக்கவுரை கேட்டேன். MBA வகுப்பில் மூன்று பீரியடை சேர்ந்தாப்லே ஒருத்தரே எடுத்ததைப் போலிருந்தது. இதுபோல ஒருவர் பாடம் நடத்தியிருந்தால் தேர்வுக்கு முந்தைய நாள் கூட புத்தகத்தை திறந்திருக்க மாட்டேன். நேரா எக்ஸாம்தான்😊
35
362
2K
@skpkaruna
SKP KARUNA
3 years
முதல்வர் @mkstalin விழா முடிந்ததும் கீழிறங்கி ஒவ்வொரு பழங்குடி மக்களையும் வணங்கி, வாழ்த்தி அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். ஒரே ஒரு ஒற்றைக் குரல் தமிழ்நாட்டு நெறிக்குறவர், இருளர் இன மக்களின் ஒட்டுமொத்த தலையெழுத்தையே மாற்றுவதைக் காண மனம் நெகிழ்கிறது.
Tweet media one
28
455
2K
@skpkaruna
SKP KARUNA
3 years
எப்படிய்யா! அச்சு அசல் இதையேதான் "நீ கோவிலுக்குள் செல்லும்போது அவன் கடவுளே இல்லை என்பான்" என பெரியாரும் சொன்னார். பெரியாரே ஒரு அவதாரப் புருஷன் என இப்பதான் புரியுது! 🙏
@OurTemples
Rangarajan Narasimhan
3 years
A solution to TN Temple Crisis
448
514
1K
56
835
2K
@skpkaruna
SKP KARUNA
1 year
Sarpatta Parambarai is an Epic. Amazing to see how it suits so well to an other similar Epic Story. What an Edit !! 👏👏 #CSK #CSKChampions
17
521
2K
@skpkaruna
SKP KARUNA
3 years
ஒரு நாளைக்கு மொத்தமா ஒரு சிக்சர்தான் என கணக்கு வச்சுக்கக் கூடாதா? ஒவ்வொரு அமைச்சரும் ஒரு சிக்ஸர், அதுவும் அவுட் ஆஃப் ஸ்டேடியம்னா என்னாகிறது? @Anbil_Mahesh
Tweet media one
31
459
2K
@skpkaruna
SKP KARUNA
2 years
Very Happy Birthday to the Honorable Finance Minister Annan @ptrmadurai . 💐💐 Tamil Nadu is very proud of you. You are the best Role Model for the millions of the TN Students right now. Take them all to the Peak of the Success. 🙏 #HBDPTR
Tweet media one
30
274
2K
@skpkaruna
SKP KARUNA
2 years
ஒடிசாவில் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின், அவர் மனைவி, குழந்தைகளை இந்து மத வெறியர்கள் உயிருடன் எரித்துக் கொன்ற நாள் இன்று. இந்த மரண விளிம்பை நோக்கிதான் நமது தமிழ்நாட்டையும் தள்ள முயல்கின்றனர். நினைவிருக்கட்டும்! இறை நம்பிக்கை வேறு! மத நம்பிக்கை வேறு. மதம் மனிதனை மிருகமாக்கும்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
52
876
2K
@skpkaruna
SKP KARUNA
2 years
கமல்ஹாசனின் குரலில் தமிழர் வரலாறு. 😍😍 நூறாண்டுகள் முன்னும் பின்னுமாக கேட்பவர்களை நகர்த்துகிறது உலக நாயகன் காந்தக் குரல்! என்னவோர் உச்சரிப்பு... 👏👏 #ChennaiChess2022 #ChessOlympiad
21
408
2K
@skpkaruna
SKP KARUNA
3 years
எத்தனை ஆண்டு கோரிக்கை! இதையெல்லாம் காது கொடுத்து கேட்கக் கூட வக்கற்றவர்களை ஆட்சியில் வைதிருந்தோமே! 🤦‍♂️
Tweet media one
33
572
2K
@skpkaruna
SKP KARUNA
1 year
நீங்க @annamalai_k ஒரு ex IPS தானே? சில எளிமையான கேள்விகள். பதில் சொல்லுங்க ப்ளீஸ். 1. NEET தேர்வில் Algebra, Geometry, Trigonometry கேள்விகள் எல்லாம் கேட்க மாட்டார்கள் என்பது தெரியுமா? ஏன்! கணக்குப் பாடமே NEET எழுத தேவையில்லை என்பது தெரியுமா? 2. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு…
231
882
2K
@skpkaruna
SKP KARUNA
2 years
இந்த மேடையில் முதல்வர் @mkstalin மேடையில் பேசிய உரையின் பிரதியை தலைமை இரட்டையர்கள் முதல்வராக இருந்தபோது அவர்கள் கையில் தந்து பேசச் சொல்லி இருந்தால் மேடையிலேயே மயக்கம் போட்டு விழுந்துருப்பார்கள்.
35
494
2K
@skpkaruna
SKP KARUNA
2 years
மைக்கேல்பட்டி ஊர்காரங்க இப்ப அவங்க ஊர் பேரை சீன மொழியில் எழுதி போர்டு வச்சு விட்டாங்கன்னா, சங்கிங்க பார்க்காத மாதிரி போயிடுவாங்க. #வெரிஃபைடு
48
391
2K
@skpkaruna
SKP KARUNA
2 years
பஞ்சாப் விவசாயிகள் காட்டிய தீரத்துக்கும், மன உறுதிக்கும் தலை வணங்குகிறேன். இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து அச்சத்தில் இருந்த பலகோடி மக்களின் மனதில் புதிய நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சி உள்ளீர்கள். மகாத்மா காட்டிய வழியே இந்தியாவின் பாதை என்பதை உறுதி செய்து உள்ளீர்கள். 🙏🙏🙏
35
604
2K
@skpkaruna
SKP KARUNA
1 month
I want this man @RahulGandhi to be my Prime Minister one day. Hopefully this time.. come on #INDIA .
@senthazalravi
Senthazal Ravi 🇸🇪
1 month
மக்களிடம் செல். கற்றுக்கொள். என்று சொன்னார் அண்ணா. வெறும் சண்டை மட்டும் செய்யல ஜெயிக்கிறம் என்று இறங்கி இருக்கிறார் ராகுல்.
9
546
2K
28
604
2K
@skpkaruna
SKP KARUNA
5 months
இயக்குநர��� மாரி செல்வராஜ் குடும்பம் சொந்த ஊரில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அவரது தந்தை வேறொரு ஊரில் சிக்கியுள்ளார். திருநெல்வேலியில் இருந்த மாரி செல்வராஜ் அவரது சொந்த ஊர் மக்களை மீட்க அமைச்சர் @Udhaystalin உதவியைக் கோருகிறார். அப்போது நெல்லையை நெருங்கிக் கொண்டிருந்த…
57
759
2K
@skpkaruna
SKP KARUNA
2 years
தலையை வெட்டிக் கொண்டு வா! கையை வெட்டிக் கொண்டு வா! என்றெல்லாம் பரிசு அறிவிப்பது மதத் தீவிரவாதிகளின் வழக்கம். பாமக போன்ற அரசியல் கட்சியின் மாவட்டச் செயலாளர் அப்படியொரு நிலைப்பாடு எடுப்பது தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லதல்ல. கட்சித் தலைமை இதைக் கண்டிக்க வேண்டும். #weStandwithSurya
52
613
2K
@skpkaruna
SKP KARUNA
3 years
"நீயே என்றும் எனக்கு நிழலானவன்".. 🙏 #HBDilayaraja
Tweet media one
20
137
2K
@skpkaruna
SKP KARUNA
4 years
இந்த மே, ஜூன் மாதங்களில் @JAnbazhagan அண்ணன் அலுவலகம் நிரம்பி வழியும். நூற்றுக்கணக்கான ஏழை பெற்றோர்களுக்கு, அவர்தம் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்துவார். தள்ளுவண்டி வச்சிருக்கும் திமுக தொண்டரின் பிள்ளையையும் தானே பொறுப்பெடுத்து கான்வெண்ட்லே படிக்க வைப்பார். #RIPJAnbazhagan
25
722
2K
@skpkaruna
SKP KARUNA
3 years
ஐந்து லட்சம் பஞ்சாபிகள் குழுமியிருக்கும் கூட்டத்திலே சன் டிவிக்கு ஒரு தமிழ் பேசும் சர்தார்ஜி கிடைச்சிருக்கார் பாருங்க! அதாம்லே லக்கு.. 😊
32
449
2K
@skpkaruna
SKP KARUNA
2 years
வெறுமனே மண்ணில் விதைத்து விட்டுப் போகவில்லை எங்கள் கிழவன். எத்தனை வன்மத்தை இங்கே தூவினாலும் அது விருட்சமாகதான் வளரும்படி இந்த மண்ணையே விதையாக்கி விட்டுச் சென்றுள்ளார். இனி பூக்கும் பூக்கள் எல்லாம் பகுத்தறிவுப் பூக்கள்தாம். ஜீ டிவிக்கும், அதை மிரட்டிய தமிழ்நாடு பாஜகவுக்கும் நன்றி.
47
701
2K
@skpkaruna
SKP KARUNA
1 month
இந்த வீடியோ வந்தாலும் வந்தது! பர்சனல் வாட்ஸ்சப் குரூப்களில் கால் சங்கி, அரை சங்கியா இருந்தவனெல்லாம் ராகுல் காந்திக்கு ஹார்ட்டீன் விட்டுகிட்டு இருக்கான். இதுவரையில் பதுங்குக் குழிகளில் இருந்த பல காங்கிரஸ்காரனுங்க வெளியே வந்து காலரை தூக்கி விடுறாங்க! நிஜமான அன்போட இயல்பாக…
64
519
2K
@skpkaruna
SKP KARUNA
3 years
இரண்டு லட்சம் பேரைத் திரட்டி வைத்து, பேச்சாளர்களை கொண்டு அரசியல் பேசாமல், துறைசார் நிபுணர்களை அழைத்து விவசாயம், பொருளாதாரம், நீர்மேலாண்மை, கல்வி, சுற்றுச்சூழல் என பல்வேறுத் துறைகளில் நடந்ததை, நடக்க வேண்டியதை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது திருச்சி திமுக மாநாடு. 👏🙌 #FeelingProud
52
628
2K
@skpkaruna
SKP KARUNA
3 months
எல்லோருக்கும் புரியும்படி எத்தனை எளிமையாக சொல்லி இருக்கிறார் கலைஞர்! 😍😍
Tweet media one
25
534
2K
@skpkaruna
SKP KARUNA
5 years
நடிகர் சூர்யா நிறைய படிக்கிறார். அதிலும், இந்தியாவில் சமூகநீதிப் போராட்டங்களின் வரலாறு, காந்தி, அம்பேத்கர், பெரியார் முதல் ரொமிலா தாப்பர் வரை அனைத்தையும் தேடி தேடி படிக்கிறார். எனவே, அவரது பேச்சின் மீது சங்கிகள் ஆத்திரப்பட்டுப் பயன் இல்லை. அவரது ஆழ்ந்த வாசிப்பின் விளைவுகள் இது.
21
525
2K
@skpkaruna
SKP KARUNA
1 month
தேர்தல் அறிக்கை எனும் பெயரில் காங்கிரஸ் கட்சிக்குள் ஓர் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. 1. தங்களின் பல அடிப்படை பழமைவாதக் கோட்பாடுகளை இதில் முழுமையாகத் தளர்த்தியுள்ளனர். 2. வடக்குக்கும், தெற்குக்கும் ஒரே கொள்கையை கடைபிடிக்க முடியாத மிகச் சிக்கலான சில விஷயங்களில் சிறப்பானயொரு…
59
906
2K