A. JOHN- PRO Profile Banner
A. JOHN- PRO Profile
Pinned Tweet
@johnmediamanagr
A. JOHN- PRO
2 years
நன்றி பத்திரிகையாளர் #Meeran அவர்களுக்கு. பணிபுரிய வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தயாரிப்பு மேலாளர்கள் அனைவருக்கும் என்றும் என்னோடு நிற்கும் என் பத்திரிகை சொந்தங்களுக்கும் நன்றி... நன்றி...❤
Tweet media one
9
12
87
@johnmediamanagr
A. JOHN- PRO
5 years
Best wishes to #Thala #Ajith ji for a monstrous success with #Thala60 #AK60 #Valimai .. The good old days.. #throwback pics
Tweet media one
Tweet media two
5
657
3K
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
ஒற்றை அறை. குட்டி சந்து. ஜூன் வெயில். என் பிள்ளைய தொட்டில்ல போட வந்தார். வியர்த்து வழிந்து ஒரு மணி நேரம் இருந்து வாழ்த்திய அன்பு மனிதன் என் #சீயான் . அவர் புள்ள #DhruvVikram #AdhithyaVarma வா அப்பாவை உரிச்சி வச்ச மாதிரி வந்திருக்கிறார்.லவ் யூ துருவ். வார்ம் வெல்கம் டாப் ஹீரோ! !
Tweet media one
10
207
3K
@johnmediamanagr
A. JOHN- PRO
3 years
Tweet media one
12
241
3K
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
"Yendrum Anbudan Vijay" 😊 Here's a special autographed poster of @actorvijay . #Throwback Congratulations on the big success of #Bigil , #Vijay na
Tweet media one
3
259
2K
@johnmediamanagr
A. JOHN- PRO
2 years
வெறும் ஹெல்மெட்டோடு... முகம் காட்டாமல்... உயிரைக் கொடுத்து நடித்திருக்கும் அத்தனை பைக் ரேஸ் செல்லங்களுக்கும் என் வாழ்த்துகள்... சண்டைக் கலைஞர்களா? பைக் ரேஸர்களா? ! தெரியாது. யாரா இருந்தாலும் இந்த பாராட்டு என் உயிருக்கும் மேல்... #AK #ValimaiReview #Valimai
2
491
2K
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
Unseen rare throwback pic of #Ajith ji.. Semma smart and charming☺
Tweet media one
6
126
2K
@johnmediamanagr
A. JOHN- PRO
5 years
#கைதி படம் #பளோஸோ வில்! ஒரு நாய்,செல்லில் படம்பிடித்துக் கொண்டிருந்தான். அவன் தோள்தட்டி எச்சரித்தேன். இண்டர்வலில் நண்பர்களுடன் சேர்ந்து தகராறு செய்ய வந்தான். இறங்கி தனியாளா நின்னா, எங்கிருந்தார்களோ Gym mates!பத்து பேர் மொத்தமா வந்து நின்னாங்க. மீதிப் படத்தை மூடிட்டு பார்த்தான்.
25
124
1K
@johnmediamanagr
A. JOHN- PRO
3 years
A no compromise Hard worker. So He is in a Place. Always he gives wonders. Expecting frm him more. My Prayers to God to give him a healthy and safe year ahead. Stay blessed. Happy birthday Ji. #HBDThalaAjith #HBDTHALA
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
665
1K
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
My Cousin's Fan Moment while returning frm dubai 😍
Tweet media one
4
173
1K
@johnmediamanagr
A. JOHN- PRO
5 years
பேனர் வைக்காமல் சிறப்புக் காட்சி இல்லாமல் தடைகள் பல உடைத்து #வெறித்தனம் ஆக ஹிட்டடிக்க நாளை வெளியாகிறது #Bigil #BigilFromTomorrow எதற்கும் அதிராமல் அளவாகப் பேசி, அழகாக சிரித்து புகழின் உச்சிக்கு ஏறும் நண்பர் #IlaiyaThalapathi @actorvijay க்கு வெற்றி மேல் வெற்றிதான். #PodraVediya
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
151
1K
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
இதுவரை நடக்காத ரெண்டு விசயம் #AdithyaVarmaThanksGivingMeet ல் நடந்தது. 1- #DhruvVikram சிறு வயது முதல் உடன் இருக்கும் கலை மாமா, கதிர் மாமா, டிரைவர் ஆகியோருக்கு நன்றி கூறியது: 2: நன்றி சொல்ல மறக்கப்படும் ஜென்மம் பி ஆர் ஓ. ஆனால் #ChiyaanVikram @proyuvraaj க்கு நன்றி சொன்னது
Tweet media one
9
103
1K
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
Producer @sureshkamatchi wl give #MaanaaduUpdates every five min after 6pm onwards. For updates plz follow him. #STR
7
169
732
@johnmediamanagr
A. JOHN- PRO
3 years
உயிர் போலும் அண்ணன் -பேரன்பன்❤இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா. @SeemanOfficial #HBDSeemanAnna
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
173
778
@johnmediamanagr
A. JOHN- PRO
5 years
வெற்றி பெற கடுமையான உழைப்பும்... அதை நோக்கிய உறுதியான பயணமும் போதும். பொறுமையோடு காத்திருப்பவர்களுக்கு சினிமா சிம்மாசனத்தை தந்து அலங்கரித்தே தீரும், உதாரணம் @arunvijayno1 @Prasanna_actor இப்போது நீங்கள் @imKBRshanthnu வாழ்த்துகள். #Thalapathy64
Tweet media one
3
99
728
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
Believe in yourself! Have faith in your abilities! Without a humble but reasonable confidence in your own powers you cannot be successful or happy. I had to meet this Beautiful woman today!! She made my day❤ #LaxmiAgarwal #Plush Event
Tweet media one
0
52
746
@johnmediamanagr
A. JOHN- PRO
2 years
இனிய நாளாகட்டும் இந்நாள்... இனி வரும் நாட்களும்... ❤❤ @SilambarasanTR_ #HBDSilambarasan #HBDSilamabarasanTR
Tweet media one
1
137
641
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
நினைவை விட்டு அகலாத ஆச்சிம்மா... @SeemanOfficial அண்ணனுடன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
50
548
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
அந்த ஒத்த வார்த்தையில #MasterAudioLaunch முடிஞ்சிருச்சு #NanbarAjith !! 👌போ போ போய்க்கினே இரு... #தலரசிகர்களையும்கவர்ந்ததளபதி @actorvijay
Tweet media one
0
42
557
@johnmediamanagr
A. JOHN- PRO
2 years
Last year its today...at #Maanaadu shooting spot. @SilambarasanTR_ #STR
Tweet media one
6
85
541
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
Dedication makes a man perfect! After so much of Hard Work, our #STR looks like a charming man now! Check for #STRLatestLook #Maanaadu #maanaadu2020 #str_as @kalyanipriyan @vp_offl @thisisysr @sureshkamatchi
Tweet media one
10
88
524
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
பிறந்ததிலிருந்தே ஸ்டார். எதையும் தேடிப் போனதில்லை. எல்லாமே தேடிவந்ததுதான். ஜல்லிக்கட்டுக்கு முதல் குரல் கொடுத்த தமிழன். அது உலகமெங்கும் பற்றியெறிந்தது. சொல்லோ செயலோ வெற்றி உனது. #Maanaadu முதல் நடிக்கும் அனைத்தும் மக்கள் மனதில் நிலைக்கட்டும். #HappyBirthdaySTR #STR
Tweet media one
3
99
536
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
இதெல்லாம் பலமுறை பார்த்ததுதானே? எல்லாவற்றையும் கடந்துவரும் வீர்யமுள்ளவர் தளபதி! வெல்லுங்கள் யாவையும்!! @actorvijay
Tweet media one
0
33
488
@johnmediamanagr
A. JOHN- PRO
3 years
In an opening function @sheelaActress @pugazh_iam
Tweet media one
0
11
480
@johnmediamanagr
A. JOHN- PRO
5 years
அதிர்ச்சியோடு ஒவ்வொரு நகர்வாக ரசித்துக்கொண்டே வந்தேன். @dhanushkraja அப்பாவா? என்ற ஆச்சர்யத்துக்குள் விழ இருந்தவனை தன் அரக்க நடிப்பால் செம்ம அடி அடித்தார். இறுதிக்காட்சிவரை மீள விடவே இல்லை. இயக்குநர் @VetriMaaran தமிழ் சினிமாவின் வார்த்தைக்குள் அடங்கா குட்டி மேதை. #AsuranReview
Tweet media one
0
109
464
@johnmediamanagr
A. JOHN- PRO
3 years
#ActorAjithkumar ரசிகர்கள் 50,000க்கும் மேற்பட்ட பனை மரங்களை நடவு செய்த #பனைமரக்காதலர்கள் என்ற அமைப்புடன் இணைந்து 10,000 பனை விதைகளை #வலி���ை படம் பெரிய வெற்றிபெற வேண்டுமென்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடவு செய்துள்ளனர். ரசிகர்கள் செய்ய வேண்டியது இதுதான். #RightMove
Tweet media one
2
122
454
@johnmediamanagr
A. JOHN- PRO
2 years
"கடின உழைப்பின்றி உயரம் சாத்தியமில்லாதது" என்ற வரிகளின் உதாரணம். தடுக்கி விழுந்து எழுந்து நிமிர்ந்து உயர்ந்து நிற்கும் அன்பர் #AK - க்கு அன்பின் பிறந்த நாள் வாழ்த்துகள்❤ #HappyBirthdayAjithkumar #HBDAK #HBDThalaAjith
Tweet media one
0
165
444
@johnmediamanagr
A. JOHN- PRO
2 years
#Maanaadu : One final step to hear the happy news❤ waiting!!
3
104
438
@johnmediamanagr
A. JOHN- PRO
7 years
Happy to see this pic #Respectpolice Anyhow they too helping..
Tweet media one
3
136
407
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
உயர உயரச் சென்றாலும் 'தல'க்கணம் கொள்ளா அன்பின் "ஜி"க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. வெற்றி மாலைகள் தோள் சேர்வது தொடரட்டும். ஆரோக்கியம், பெரு மகிழ்ச்சியின் வரங்களுடன் இனி வரும் நாட்கள் அமைய இறையை வேண்டிக் கொள்கிறேன். என்றும் பேரன்புடன்! #HBDDearestThalaAJITH
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
182
418
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
எங்கள் புன்னகை இளவரசிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். @actress_Sneha @Prasanna_actor #HBDSneha
Tweet media one
Tweet media two
Tweet media three
9
17
408
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
தலைக்கு மேல் தூக்கிக் கொண்டாட மகள் பிறந்து கிடைப்பது வரம். அதிலும், தலைக்கு மகளாகப் பிறத்தல் பெரும் தவம். தவமிருந்து, வரமாய் வந்த மகளுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். #HBDAnoushkaAjith
Tweet media one
0
68
381
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
#STR ஃபேன்ஸ் காலரைத் தூக்கிவிட்டுக்கோங்க... நண்பன், செம ஃபிட்... செம ஷார்ப். விழாவிற்கு இன்று மிகச் சரியான நேரத்தில், எல்லோருக்கும் முன்பாகவே கலந்துகொண்டு ஆச்சர்யப்படுத்தினார்... இனி வேற வேற வேற லெவல்தான்!! #StrBirthday @sureshkamatchi @vp_offl
Tweet media one
4
101
383
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
Tweet media one
4
63
387
@johnmediamanagr
A. JOHN- PRO
2 years
#AntiIndian Celebrations Started!! @tamiltalkies
5
36
395
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
#HBDTHALAPATHYVijay #Master in All... Live a long our crowned Star!! ❤ U Always @actorvijay
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
158
371
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
Tweet media one
3
92
365
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
நான் அம்பானியோ சேகரித்து வைத்து வாழும் சுகவாசியோ அல்ல. அன்றாடங்காய்ச்சிதான். பெறுவதும் சிறு தொகை சம்பளம்தான். ஆனால் என் தயாரிப்பாளர்களின் சுமையில் பங்குகொள்வதில் மகிழ்கிறேன். எனக்கு தரும் சம்பளத்தில் தயாரிப்பாளர்களிடம் 10 சதவீதம் குறைவாகப் பெற்றுக்கொள்ள சம்மதிக்கிறேன்.
Tweet media one
23
37
362
@johnmediamanagr
A. JOHN- PRO
5 years
தண்ணீர் பாட்டிலுக்கு எதற்கு £70? நீரோடு ஒரு பாட்டிலின் அடக்க விலை 10:40 காசுகள்தான் ஆகும். சினிமா நல்லாயிருக்கணும்னா முதல்ல இந்த உணவுப் பொருட்களின் விலையை குறைக்க, யாராவது முயற்சி செய்தால் புண்ணியமாப் போவும். அதுவும் இந்த #inox அநியாயத்தின் உச்சம். பார்க்கிங் கொள்ளை வேறு😭😭
Tweet media one
17
99
357
@johnmediamanagr
A. JOHN- PRO
3 years
Tweet media one
4
29
354
@johnmediamanagr
A. JOHN- PRO
1 year
Bringing up the exquisiteness with traditional touch of #vaazhai actress #DhivyaDuraisamy looks amazing in her latest clicks @dhivya_dhurai @johnmediamanagr
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
18
361
@johnmediamanagr
A. JOHN- PRO
3 years
Tweet media one
1
75
343
@johnmediamanagr
A. JOHN- PRO
7 years
@actorvijay @ #Anitha 's house, great!!
Tweet media one
6
43
316
@johnmediamanagr
A. JOHN- PRO
5 years
இன்று சாதித்த பின் தேடி வந்து ஒட்டிக்கொள்ளும் எல்லாத் தடைகளையும், இந்த மெல்லிய புன்னகையால் விலக்கி வைத்துவிட்டு நீ ஓட வேண்டியது உள்ளூர் அல்ல... உலகம் மிரளும் தூரம்! கால்கள் தேய்ந்தாலும் உன் முயற்சி ஓயாது ஓடிக்கொண்டேயிரு! வாழ்த்துகள் வைரமே! #கோமதிமாரிமுத்து
Tweet media one
1
35
329
@johnmediamanagr
A. JOHN- PRO
2 years
நான் இன்னும் பார்க்கலை. பார்த்தவங்க சொன்னது... படம் பட்டையக் கெளப்புது. செம்மன்னு... நாளைக்கு நாம பார்க்கணும். ரசிக்கணும். வெயிட்டிங்... #Maanaadu #மாநாடு
2
110
345
@johnmediamanagr
A. JOHN- PRO
1 year
With the refined gorgeous appeal, actress #DhivyaDuraisamy steals our hearts with her ravishing looks in recent photoshoot. @dhivya_dhurai @johnmediamanagr
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
29
318
@johnmediamanagr
A. JOHN- PRO
3 years
MultiTalented and a king of kollywood, wish u many more happy rerurns of the day. Hv many more success in ur life. God bless our @SilambarasanTR_ #HappyBirthdaySTR #Maanaadu #MaanaaduTeaser ❤❤ #STR
Tweet media one
Tweet media two
Tweet media three
3
154
326
@johnmediamanagr
A. JOHN- PRO
6 years
#AishwaryaRajesh is in Christmas mode! Soo cute @aishu_dil Thnx @ChennaiTimesTOI
Tweet media one
1
16
296
@johnmediamanagr
A. JOHN- PRO
1 year
Both #Varisu and #Thunivu r Entertaining and engaging us well. Perfect Treat for pongal. One s family Entertainer. Another one s class Entertainer. Some logic mistakes r there in both movies. But its all forgettable whn mass heroes r presenting thm so beautifully. i loved both.
Tweet media one
3
31
309
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
Actress @GayathriReddy95 of #Bigil fame has played an important role in Bigg Boss fame @Kavin_m_0431 upcoming film #Lift !! Post-production work of the film, directed by @VineethVarapra1 is on in full swing. @EkaaEntertainm1 @hepzi90753725 @ganesh_madan @DopYuva @proyuvraaj
Tweet media one
Tweet media two
27
209
271
@johnmediamanagr
A. JOHN- PRO
3 years
Tweet media one
Tweet media two
2
60
275
@johnmediamanagr
A. JOHN- PRO
3 years
ஒரு பக்கம் #Eeswaran இன்னொரு பக்கம் #AbdulKhaaliq மத நல்லிணக்கம் ! எல்லாம் அதுவா அமையுது. #STR #SilambarasanTR #strfans @SilambarasanTR_ @vp_offl @sureshkamatchi
Tweet media one
Tweet media two
1
99
271
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
தயவுசெய்து பள்ளிகள், கல்லூரிகள் திறப்பை மறுபரிசீலனை செய்யுங்கள். ஆறு மாதங்கள் கடந்துவிட்டது. என்ன கெட்டுப்போச்சு? குழந்தைகள் பாதுகாப்பா இருக்காங்களே? கல்வி அடுத்த ஆண்டு படித்தால் என்னவாகிவிடப் போகிறது? பள்ளிகளைத் திறக்க இன்னும் அவகாசம் எடுத்துக் கொள்ளலாமே அரசு? @CMOTamilNadu
3
18
255
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
#Draupathi #திரெளபதி திரைப்படத்தின் ட்ரைலர் Jan 3 ம் தேதி வெள்ளியன்று வெளியாகும் @mohandreamer @richardrishi @sheelaActress @Nish_th @LahariMusic @Gmfilmcorporat1 @Pro_Bhuvan
Tweet media one
3
59
251
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
#Maanaadu team at the Airport. Flying for their Next shedule!
Tweet media one
4
54
258
@johnmediamanagr
A. JOHN- PRO
2 years
It��s time to reveal the mystery celebrity. It’s @SilambarasanTR_ who will be dropping the first track #Maayonae - a melodic masterpiece by @ilaiyaraaja sir at 5:03 PM tomorrow. Get ready to hear this in TIME LOOP MODE @ManickamMozhi @Sibi_Sathyaraj @actortanya @divomusicindia
Tweet media one
2
94
259
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
அன்பின் சீயானுக்கு, நடிப்பின் நாயகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ❤❤💐💐💐 #ChiyaanVikram #HBDChiyaanVikram @sooriaruna @proyuvraaj
Tweet media one
7
93
229
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
Its Pokkisham for my daughter.. frm her favourite #Thalapathy @actorvijay ❤❤❤
Tweet media one
1
20
242
@johnmediamanagr
A. JOHN- PRO
7 years
With @iamlakshmirai @ #Salem Temple Function
Tweet media one
3
4
218
@johnmediamanagr
A. JOHN- PRO
3 years
#Lift Watched in @DisneyPlusHS Good performance by @Kavin_m_0431 @Actor_Amritha After 10 min boring #lift taken 100mile speed. A horror flick completed wth a beautiful msg for the #IT Field youngsters. Super Hit @VineethVarapra1 @EkaaEntertainm1 @Hepzi90753725 @proyuvraaj
Tweet media one
0
37
226
@johnmediamanagr
A. JOHN- PRO
3 years
The epic journey begins today! We welcome the Mighty Bhallaladeva @RanaDaggubati to join our Powerstar @PawanKalyan garu for our Production No 12! 🤩 ▶️ #RanaJoinsPSPK @MusicThaman @saagar_chandrak @vamsi84 @SitharaEnts @teamaimpr
Tweet media one
0
178
212
@johnmediamanagr
A. JOHN- PRO
3 years
Tweet media one
0
4
209
@johnmediamanagr
A. JOHN- PRO
3 years
I'm very honored that people are comparing our #maanaadu teaser with #tenet but unfortunately this ain’t connected with it!! To be honest even I didn’t understand #tenet wait for the trailer! Then u might compare us with some other film Wait for our #maanaadu trailer - @vp_offl
1
97
218
@johnmediamanagr
A. JOHN- PRO
6 years
Cute Stils of Actress @srushtiDange / new #photoshoot images
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
7
192
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
தலைவன் வருகிறான் பாண்டிக்கு... ❤ #STR @SilambarasanTR_ @STRhere @vp_offl
5
66
190
@johnmediamanagr
A. JOHN- PRO
2 years
திரையரங்குகளில், ஓடிடி தளத்தில், வெளி நாடுகளில், வெளி மாநிலங்களில், இப்போது தொலைக்காட்சியில் என எல்லா தளங்களிலும் தனது மகத்தான வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது #மாநாடு #Maanaadu @SilambarasanTR_ @vp_offl @sureshkamatchi @thisisysr @iam_SJSuryah @kalyanipriyan @Cinemainmygenes
3
48
204
@johnmediamanagr
A. JOHN- PRO
5 years
Tweet media one
Tweet media two
Tweet media three
11
16
185
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்காக #STR காட்டும் #வெறித்தனம் #STRinVeriththanam
4
28
189
@johnmediamanagr
A. JOHN- PRO
5 years
மதத்தை, சாதியை முற்றிலும் வெறுக்கும் "மனிதம்" கொண்ட உயிராக ஓடி இவ் வாழ்க்கை ஓட்டத்தை நிறைவு செய்யவே ஆசை! என் குழந்தைகள் இருவருக்குமே இன்று வரை பள்ளியில் சாதி மதம் குறிப்பிடவில்லை. நம்மில் நிறைய நண்பர்கள் அப்படி இருப்பர். அனைவருக்கும் கரம் குவிந்த நன்றிகள்! #மனிதம்வளர்ப்போம்
Tweet media one
1
12
176
@johnmediamanagr
A. JOHN- PRO
1 year
Wishing the multi-faceted actor @SilambarasanTR_ a very Happy Birthday! God bless #HBDSilambarasanTR #HappyBirthdaySilambarasanTR
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
82
182
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
#URGENT @CMOTamilNadu இன்னும் 10 நாட்களுக்குள் நிலத்தடி நீர் குறைந்துவிடும்.நீர் பற்றாக்குறை ஏற்படும்.குடத்தோடு கும்பல் கும்பலா குழாயடியில் கூடவேண்டிய கட்டாயம் வரும். கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தல் உத்திரவுகளையும், மாற்று ஏற்பாடுகளையும் அரசு இப்பவே செய்துவிடுவது நல்லது.
2
40
170
@johnmediamanagr
A. JOHN- PRO
10 months
என்ன ஒரு புத்திசாலித்தனமான, நகைச்சுவை உணர்வு மிகுந்த திரைக்கதை நகர்வு? #மாவீரன் இயக்குநர் @madonneashwin கிளைமாக்ஸ் வரைக்கும் கட்டிப்போடுகிறார் தன் வைர எழுத்துக்களால். இதுவரை பார்க்காத @Siva_Kartikeyan . சரிதாம்மா... சரி தாம்மா... பட்டையக் கெளப்பிட்டாங்க. @DirectorMysskin தி…
0
79
184
@johnmediamanagr
A. JOHN- PRO
2 years
வேல்ஸ் பல்கலைக்கழகம் - கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில் @SilambarasanTR_
Tweet media one
Tweet media two
1
65
173
@johnmediamanagr
A. JOHN- PRO
7 years
Actress #meghnaRaj and #Chiru Sarja Engaged! Marriage planned on next yr april r may
Tweet media one
1
9
150
@johnmediamanagr
A. JOHN- PRO
1 year
Embracing the essence of tradition and nativity, actress #DharshaGupta looks splendid with ethnic wear and a gorgeous look in her latest clicks on the Pongal festival. @DharshaGupta @UVCommunication @proyuvraaj
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
13
161
@johnmediamanagr
A. JOHN- PRO
6 years
Birthday wishes to dear @dhanushkraja Lots of Love and wishes.. Have a another Successful year 😍 #HappyBirthdayDhanush #HBDDhanush @ash_r_dhanush
Tweet media one
0
44
145
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
ஒரு ரூபாய் சம்பளம் போதும். ஒரு வருடத்திற்கு! - நடிகை ஆர்த்தி @harathi_hahaha @johnmediamanagr
11
28
159
@johnmediamanagr
A. JOHN- PRO
3 years
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் நடனமாடி அவர்களை மகிழ்வித்துள்ளார்... @SilambarasanTR_ ! #Maanaadu
1
74
153
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
இறுதி மூச்சு உள்ளவரை, பிள்ளைகளுக்கு ஏதாவது குறை வச்சிட்டோமோன்னு (நல்லாவே வச்சிருந்தாலும்) குறைபட்டுக்கொண்டே இருக்கும் தந்தையின் அன்பு!! Celebrating 14yrs of #DhavamaiDhavamirunthu @directorcheran #14YrsOfDD #RajKiran
1
39
141
@johnmediamanagr
A. JOHN- PRO
3 years
#NTK Leader @SeemanOfficial appreciates @Karthi_Offl 's wonderful steps towards his social activities... @johnmediamanagr
Tweet media one
2
36
151
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
சென்னையிலிருந்து எப்போ வேணா திரும்ப வா... நான் காத்திருக்கேன்னு பொறுமையோடிருக்கும் என்னை வளர்த்த அன்னை! வாழை விவசாயம்..❤❤
Tweet media one
1
7
143
@johnmediamanagr
A. JOHN- PRO
3 years
திரையரங்குகள் 100% அனுமதிச்சா பத்து நாள்ல பார்ப்போம். 50% மட்டுமே அனுமதிச்சா 50 நாட்கள் கொண்டாடி பார்ப்போம்யா... சினிமா வாழும். அதற்கு #Master ம் #Eeswaran னும் வெற்றிபெறணும். பெறும். பெறவைப்போம். #HappyMasterEeswaraPongal @actorvijay @SilambarasanTR_ #ThalapathyVijay #STR
Tweet media one
Tweet media two
5
58
137
@johnmediamanagr
A. JOHN- PRO
4 years
கழிவுகளை அகற்றும் ஊழியர்கள் யாருமே நான் பார்த்தவரையில் கையுறைகள் அணிவதில்லை. கிருமிகள் இவர்களுக்கு மட்டும் நண்பர்களா என்ன? "நம் சுகாதாரத்திற்காக உழைப்பவர்களின் சுகாதாரத்தில் மாநகராட்சி அக்கறை கொள்ள வேண்டும்". @chennaicorp @CMOTamilNadu
Tweet media one
3
23
133