Blue Sattai Maran
2 years
சிறிய நடிகர்கள் எல்லாம் அஜித், விஜய் போன்ற நடிகர்களில் யாரேனும் ஒருவருக்கு சொம்படித்து அதில் வளர நினைத்தால் ரசிகர்கள் ஏமாற மாட்டார்கள்.
சிவாஜி, MGR, ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்தி, தனுஷ், விஜய சேதுபதி உள்ளிட்டோர் உழைப்பு மற்றும் திறமையால் மட்டுமே உயர்ந்தவர்கள்.