Kasi காசி Profile Banner
Kasi காசி Profile
Kasi காசி

@akaasi

31,586
Followers
1,747
Following
10,690
Media
160,340
Statuses

Freethinker. Belong to the Dravidian stock. (RTs≠endorsement. Opinions don't reflect any org I work/worked for) PS: I may not argue my case, would rather🚶🚶🚶

Coimbatore, India
Joined July 2008
Don't wanna be here? Send us removal request.
@akaasi
Kasi காசி
1 year
காந்தாரா சூப்பர்ன்னு மொதல்ல டிவிட் போட்ட ஆளு மட்டும் கையில கெடச்சா...
Tweet media one
188
272
3K
@akaasi
Kasi காசி
1 month
தெளிவா தெளியவெச்சி தெளியவெச்சி அடிக்கிறதுன்னா இதுதான். @DrSharmila15 👏👏👏
44
882
2K
@akaasi
Kasi காசி
1 year
1982-86 ல் அம்மாவும் நானும் குடியிருந்த வீடு. முதல் இரண்டு ஆண்டுகள் தென்னை மட்டைச் சாளை. இன்று அந்த வழியாகப் போனபோது என்னவோ தோன்றி படமெடுத்தேன். இங்கிருந்த போதுதான் GCT யில் பகுதி நேர BE படித்தேன். இந்த வேப்ப மரம் அம்மா நட்டது. மலரும் நினைவுகள்! 😍
Tweet media one
58
99
2K
@akaasi
Kasi காசி
8 months
#HBDPeriyar அம்பேத்கரையே அபகரித்துக் கொண்ட சங்கிகளாலும் கூட அணுக முடியாத ஒரே ஆளுமை!
Tweet media one
65
568
2K
@akaasi
Kasi காசி
4 years
Convertible Swing. ஆடும்போது ஊஞ்சலும் நானே, தேடும்போது மேசையும் நானே.😆 This week's home improvement project.
Tweet media one
Tweet media two
Tweet media three
60
175
2K
@akaasi
Kasi காசி
8 months
தன் கடவுள் மறுப்பிற்கான காரணத்தை பெரியாரின் சொல்லால் இந்தப் பெண் சொல்லக் கேட்டல் தெளிவு! 👏👏👏 வாட்ஸ்அப்பில் சில நல்லதும் வருது.
22
655
2K
@akaasi
Kasi காசி
2 months
#HBDMKStalin சோசிய சாதக கட்ட கட்டுக்கதைகளை பிரசன்னங்களை பீஸ் பீஸ் ஆக்கிய ஒன்றுக்காகவே நீவிர் வாழ்க பல்லாண்டு! நன்றி @Raittuvidu
24
734
2K
@akaasi
Kasi காசி
4 years
Overhead traveling compound gate without any support/guide on the floor. Openable entrance 18' with no hindrance. Own design and execution.💪😊
140
404
1K
@akaasi
Kasi காசி
3 years
வீர நடை! 😊
59
183
1K
@akaasi
Kasi காசி
4 months
For the Hindi belt, TN is the new Pakistan. I wouldn't be surprised if the next deshbakti movie from Bollywood villianises Tamil people.
@TamilGramsci
Tamil Gramsi
4 months
Bjp clearly knows they have zero impact in TN politics so they want to project TN as an enemy to their core voters in cow belt area. That's why all these fake stories are produced by them.
89
352
1K
70
365
1K
@akaasi
Kasi காசி
1 month
முழுக்கவும் தெளிவான, சுருக்கமான, 'சுருக்' பேச்சு. @ikamalhaasan 👏👏👏
17
540
1K
@akaasi
Kasi காசி
2 months
நோட் பண்ணிக்கோங்க. 😄
Tweet media one
15
154
1K
@akaasi
Kasi காசி
3 years
#vivekgems  "டேய் லாரிக்குள்ள 750 ஸ்பேர் பார்ட்ஸ் இருக்குது. அதுல ஓடாத வண்டியாட இத்துனூண்டு எலுமிச்சம் பழத்துல ஓடிடப் போகுது”
Tweet media one
8
244
1K
@akaasi
Kasi காசி
4 years
அத்தனை வெளிப்படையாக பாஜகவை எதிர்க்காத சில ட்விட்டர்கள் கூட இன்று இந்த கோமாளிகள் நடத்திய வேலாயுத கூத்தை கண்டு எரிச்சலுற்று இருப்பது நன்கு தெரிகிறது.😆
14
248
1K
@akaasi
Kasi காசி
4 months
Veera, give me this confidence is speaking, da!
Tweet media one
47
196
1K
@akaasi
Kasi காசி
4 months
ஒவ்வொரு முறை இந்தி பற்றிய கேள்வி வரும்போதும் இதை நாம் கேட்கவேண்டும், கேட்டவருக்குச் சொல்ல வேண்டும், எங்கும் பரப்ப வேண்டும். காலத்துக்கும் நிற்கும் கருத்துப் பேழை @ptrmadurai 👏👏👏
@CodeNDrive
𝓢𝓪𝓷𝓴𝓪𝓻
4 months
VJS quoting this speech 😀
2
314
752
3
491
1K
@akaasi
Kasi காசி
3 years
இந்த கெரகத்துக்குத் தான் எந்த செலிப்ரிட்டி நாயுடனும் பார்க்கணும் பேசனும்னல்லாம் ஆர்வமே வந்ததில்லை...
36
159
1K
@akaasi
Kasi காசி
1 year
ஒரு சம்பவம் ஆனாலும் பெரும் சம்பவம் செய்தீர் ஐயா!🙏 நீவிர் வாழ்க, என்றும் உம் புகழ் நீடித்து வாழ்க!
Tweet media one
35
244
1K
@akaasi
Kasi காசி
2 years
நேற்று உள்ளூர் எப்எம் ரேடியோ ஒன்றில் ஒரு பேட்டி. அண்ணாமலையிடம் கேட்கிறார்கள்: "நீங்கள் எப்படி எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெற முடிந்தது, ரகசியம் என்ன?" சட்டப் பேரவைத் தேர்தலில் சொந்த ஊரிலேயே வெல்ல முடியாதவரை இப்படி உயர்த்திப் பேச எத்தனை லட்சம் பேக்கேஜோ?
38
304
1K
@akaasi
Kasi காசி
3 years
Hi @jack , this man has a @verified ID and tweets an utterly abusive and impersonating video in the penultimate day of an election propaganda and now claims he doesn't know how that was posted. Do you allow such guys to continue, that too with blue tick? @TwitterIndia @Twitter
@mafoikprajan
Pandiarajan K
3 years
656
311
1K
45
757
1K
@akaasi
Kasi காசி
2 years
Difference between data and information! Date of birth of someone is a data. Knowing that someone lived and did such a thing is information. Data is mundane and lowest level intelligence. Information is refined and higher level intelligence. Knowledge & wisdom are still higher.🚶
@sabari3459
Sabarì Bjp
2 years
நல்ல தரமான ஒரு உபியை பார்த்து வஉசி,வேலு நாச்சியார் பிறந்த தினம் என்னைக்குனு கேளேன்.., ஒரே தமாசா இருக்கும்... @annamalai_k @BJP4TamilNadu @AravinthaLS
Tweet media one
59
85
382
42
309
1K
@akaasi
Kasi காசி
2 years
It may not be welcomed by some of their own party colleagues. Yet, to be this bold requires courage and conviction beyond normal. Appreciate our brother Dr. Senthilkumar. 👏👏👏
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையை சோதிக்கிறார்கள். Trying to Keep my cool. At times they make me to lose my patience.
3K
3K
11K
46
166
1K
@akaasi
Kasi காசி
4 years
ராஜ்டிவியில் தூறல் நின்னு போச்சு. 'இதெல்லாம் ஒரு மூஞ்சின்னு கூடக் கூட்டிட்டு வந்தியா? கெட்ட கேட்டுக்கு மப்புளர் வேற!'ன்னு ஒரு பாங்கெழவி இடிச்சுக் கேக்குறப்ப தன் மூஞ்சியில டைட்டில் கிரெடிட் போட்டுக்க எத்தனை கெத்தும் தன்னம்பிக்கையும் வேணும்!💪😁
Tweet media one
37
224
1K
@akaasi
Kasi காசி
1 year
கடைசியில் இப்படி ஒரு மீம் மெட்டீரியலாகவா ஆகணும்!🥹
Tweet media one
54
136
1K
@akaasi
Kasi காசி
18 days
முழுநேர வேலையிலிருந்து ஓய்வுபெற்று ஓராண்டுக்கு மேல் ஆகிறது. புதுக் கருவிகள் உருவாக்குவதில் எனக்கு இயல்பாக உள்ள ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வைத்து வீட்டில் இருந்தபடியே உருவாக்கியுள்ள கருவி. இது இன்னும் தொழில்முறையாகத் தயாரிக்கப்பட்டுச் சந்தைக்கு வரவில்லை. எனவே எங்கு வாங்கலாம்…
172
209
1K
@akaasi
Kasi காசி
3 years
நாஞ்சில் ச��்பத் சொன்னது போல அது ஒரு இயக்கமும் அல்ல கட்சியும் அல்ல. சீமான் ஓவர்சீஸ் டொனேஷன் பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இனியும் நடக்குமா?
19
189
1K
@akaasi
Kasi காசி
10 months
40 years ago I traveled through Coromandel express that took less than this time. Even according to today's timetable, it is 6 hrs 20 minutes. What kind of progress and WTF reporting !
@TimesNow
TIMES NOW
10 months
Chennai to Vijayawada in Just 6.5 Hrs With New Vande Bharat Express Train, See Details
32
7
37
25
337
1K
@akaasi
Kasi காசி
3 years
நேற்றிரவு கரூர் நண்பருடன் உரையாடியதில் கேட்டதில் ஒரு மகிழ்வான செய்தி ஆட்டுக்குட்டிக்கு வெற்றி வாய்ப்பில்லை என்பது. அப்படியே ஆவடியிலும் காயடித்து விட்டால் அனிதா மரணத்துக்கு சிறிதேனும் நீதி கிட்டும்.
24
268
990
@akaasi
Kasi காசி
2 years
பிடிச்சவங்களுக்கு வாக்களியுங்க. ஆனா மதம் பிடிச்சவங்களுக்கு மட்டும் வேண்டாம்.
Tweet media one
11
174
987
@akaasi
Kasi காசி
3 years
இந்த அகில உலகத்திலுமே பார்த்தா அருவெறுப்பாக இருக்கிறது இந்த மொட்டையன் மூஞ்சிதான்கிறவுங்க RT பண்ணுங்க. ஓரு கணக்கெடுப்பு.
42
1K
961
@akaasi
Kasi காசி
2 years
ராஜமௌலி படம் எடுக்குறது நவீன அறிவியல் கருவிகளை சிறப்பா பயன்படுத்தி. ஆனா கிரகம் அத வெச்சு அறிவியல் சாத்தியமில்லாத நிகழ்வுகளை எடுக்குறான். ஏண்டா!😡
42
115
963
@akaasi
Kasi காசி
2 years
காலை வணக்கம் மக்களே! சொன்னபடியே Youtube சேனல் திறந்தாச்சு. முதல் காணொளி ஒரு DIY போட்டிருக்கேன். பாத்துட்டு உங்க கருத்துக்களை யோசனைகளை சொல்லுங்க அப்புறம்... "லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க" அதேதான். 🙏
199
226
963
@akaasi
Kasi காசி
2 years
நாட்ல...😄😄😄
Tweet media one
18
96
962
@akaasi
Kasi காசி
3 years
முந்தி டேங்க் காலின்னா ₹400க்கு பெட்ரோல் போடச் சொல்லி நிக்கும்போது சில சமயம் நிரம்பி வழிந்துரும். இப்பல்லாம் சொட்டு கூட வீணாகுறதில்ல! அச்சே தின் + சொச் பாரத். ஒரேகல்லுல ரெண்டு ராமதாஸ் 🤣
42
204
943
@akaasi
Kasi காசி
22 days
"Sanskritized North Indian upper caste vegetarian Hinduism" போடு போடு பொளேர்ன்னு போடு 💪😎
18
332
964
@akaasi
Kasi காசி
3 years
சோதனை ஓட்டம். பாரதி பூங்கா. 😊
57
158
904
@akaasi
Kasi காசி
2 months
What an idea, Sirji! 😍😄
12
209
924
@akaasi
Kasi காசி
3 years
நல்லாருங்க மக்களே 🙌
Tweet media one
26
122
894
@akaasi
Kasi காசி
4 years
I am not an alumnus of #AnnaUniversity . Still consider AU 100 times more contributor to our society's progress compared to the campus diagonally opposite to it, #IITM , my own alma mater. #Dismiss_surappa and #SaveAnnaUniversity , for the sake of #Tamilnadu .
19
601
892
@akaasi
Kasi காசி
1 year
எதையோ தேடும்போது கிடைத்தது. எல்லாம் ஒரு பெருமை தானே!
Tweet media one
91
29
905
@akaasi
Kasi காசி
26 days
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கூட்டத்தில் நம் தலையும் இருந்தது குறித்தது மகிழ்ச்சி.
Tweet media one
@sunnewstamil
Sun News
26 days
#WATCH | “கோவையே குலுங்கியது.. தமிழ்நாடு முழுவதும் பாஜக நடத்திய கூட்டங்கள் அனைத்தையும் சேர்த்தால்கூட இந்த கூட்டம் அதை முறியடித்துவிடும்!” கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பங்கேற்ற மாபெரும் பிரசார பொதுக்கூட்டம் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா…
25
570
2K
31
100
897
@akaasi
Kasi காசி
3 years
#DogTwitter Veera's day out.
Tweet media one
30
57
856
@akaasi
Kasi காசி
1 month
Christians celebrating their Palm Sunday, Murugan devotees on procession, both happening right in front of mosque. Peacefully! People minding their own affairs. That's Tamilnadu. The BJ Party can never get a stronghold despite pious devoted people in majority.
@MasMasood3
KKC IT Wing TN
1 month
ரம்சான் தொழுகை மசூதி அருகே குருத்தோளை ஞாயிறு முருகன் பங்குனி உத்திரம் பால்குடமும் அமைதியுடன் கடந்து செல்கிறது இது தான் நம் தமிழ் நாடு
51
1K
4K
11
300
863
@akaasi
Kasi காசி
2 months
👏👏👏
2
353
845
@akaasi
Kasi காசி
3 years
வீரா. தெருவில் விடப்பட்ட நாய். கருணையுடன் இத்தகைய நாய்களை எடுத்து வளர்த்து நோய் தீர்த்து பராமரிக்கும் ஒரு அமைப்பிடம் இருந்து ஒரு இடைக்கால பாதுகாவலராக மகள் எடுத்து வளர்க்கிறார். Corona காலத்து வீடடங்கி இருக்கும் சூழலை இது கொஞ்சம் பயனுள்ளதாகவும் ரசிக்கும்படியாகவும் ஆக்குகிறது. 1/7
Tweet media one
64
313
817
@akaasi
Kasi காசி
27 days
ஒருத்தர் கடும் உழைப்பாளர். தொழில் முனைவோராகி 10 ஆண்டு 20 ஆண்டு முயற்சியில் முன்னுக்கு வந்திருப்பார். ஒரு தொழிலகமும் கட்டி இருப்பார். அப்போ ஒருத்தர் வருவாரு பாருங்க, வெள்ளையும் சொள்ளையுமா!😄 நண்பர் என்ற பெயரில் வந்து "உங்க தொழிலகக் கட்டடத்தில் இந்த மூலையில் எதுக்கு நீங்க இந்த…
Tweet media one
89
356
843
@akaasi
Kasi காசி
2 years
3% 😆 Target achieved.
Tweet media one
22
142
805
@akaasi
Kasi காசி
3 years
வீராப் பயலுக்கு புது பூட்ஸ். 😍 3D printed in elastomer material. Sandals போன்ற நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பதால் பயல் ஏத்துக்கிட்டு ஜாலியா இருக்குறான். கொஞ்சம் பின்னங்கால் தரையில் ஊன்றி நிற்கிறான். கொஞ்சம் கொஞ்சமா நாலுகால் விலங்குடா நீன்னு உணர வெச்சிருவோம்💪😀
Tweet media one
60
114
785
@akaasi
Kasi காசி
3 years
தற்காலிக மின் இணைப்பு தேவைக்காக மின்வாரிய அலுவலகத்தை நாடியபோது எல்லாம் இனிமேல் ஆன்லைன் சார் என்று வழிகாட்டினர். கொஞ்சம் தட்டுத்தடுமாறினாலும் விண்ணப்பித்தாயிற்று. பணம் கட்டியாயிற்று. இரண்டு நாளில் சோதனைக்கு வந்தார்கள். இன்று மீட்டரும் பொருத்திவிட்டார்கள். @V_Senthilbalaji சிறப்பு!
10
139
785
@akaasi
Kasi காசி
4 months
புட்டுக் கோல் பற்றி அன்றைக்கு பேசியிருந்தேன். உண்மையிலேயே புட்டுக் கோல் வைத்து இட்லி சமைப்பது எப்படி? செய்து பார்த்தால் என்ன? வாருங்கள் பார்க்கலாம். 😊 #DIY #Reenactment of history
76
203
784
@akaasi
Kasi காசி
3 years
சந்து ரொம்ப சண்டையா போட்டுட்டு இருக்கோ! வீரா வீடியோ ஒன்னை இறக்குவோம். மகிழ்ச்சியாக இருங்க மக்களே🤗
40
114
761
@akaasi
Kasi காசி
3 years
மாலை வீடு திரும்பும் வேளை வரவேற்பு. வீரா. ☺️
53
71
745
@akaasi
Kasi காசி
2 years
என்ன நாதஸ் திருந்திட்டானா? 😄
Tweet media one
Tweet media two
Tweet media three
51
77
747
@akaasi
Kasi காசி
3 years
Wheel cart, WIP. Some progress😌
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
72
166
734
@akaasi
Kasi காசி
5 years
கொரங்குக குல்லாவை தூக்கி வீசுனதெல்லாம் கட்டுக் கதைன்னல்ல நெனச்சிட்டிருந்தேன்...🤔😬
31
460
714
@akaasi
Kasi காசி
4 months
இன்றைய நாளை நிறைவு செய்ய இதைவிட ஒரு காணொளி இல்லை! இளவரசு, லவ் யூ மேன் 😍
@krish_itz
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳
4 months
Very nice thoughts about Vadivelu 🙏 #GoBack_Modi #Goback_PanautiModi
31
634
2K
18
172
751
@akaasi
Kasi காசி
2 years
பிளம்பிங் ஹார்ட்வேர் கடையில் இருக்கேன். எல்லா ஐட்டமும் பில் போட்டு GST யுடன் வருது. *குஜராத்* ன்னு சிலது ��ட்டும் பில் போடாம GST இல்லாம வருது. That's the tweet! 😁
31
182
740
@akaasi
Kasi காசி
3 years
தீபாவளித் துணியுடன். வீட்டுல எடுத்துக் குடுத்தாங்க. ☺️ நல்லாருங்க மக்களே!🤗
Tweet media one
62
10
726
@akaasi
Kasi காசி
3 months
Tweet media one
@polimernews
Polimer News
3 months
கோவையில் MyV3ads என்ற எம்.எல்.எம். நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாக புகார் வந்த நிலையில், அந்நிறுவனத்திற்கு ஆதரவாக மக்கள் திரண்டதால் பரபரப்பு.! #Coimbatore #MYV3Ads #Protest #App #Police
137
226
1K
11
231
738
@akaasi
Kasi காசி
2 months
Shock your followers w/epic facts: - Lost dad at age 13 - Started working at age 17 - Was the class topper in BE at GCT as well as M. Tech. at IITM - Mom was uneducated & dad can barely read Tamil. - Studied in Tamil medium at school - Never had to use reservation tho eligible.
@TwitsKEN
Ken கென்
2 months
- I speak 5 languages Fluently and 2 more half ways - I travelled more countries than in side Tamil Nadu or in India - I’m holding அம்பேரிக்க மிலிட்டிரி க்ரேட் ICT cabling Certificate when I cleared that exam I was secured 7804th rank in whole world - I started my career with…
23
11
200
111
56
726
@akaasi
Kasi காசி
1 year
இத்தகைய குடிமக்கள் இருக்கும் வரை இந்த மண்ணில் என்றும் சட்டத்தின் ஆட்சி நிலைக்காது.
Tweet media one
76
99
704
@akaasi
Kasi காசி
3 years
#MothersDay2021 அம்மாஸ் டேவாம். ஒருநாள் கூட டேய் ன்னு கூப்புடாதே எங்கம்மா☺️
Tweet media one
21
42
696
@akaasi
Kasi காசி
2 years
வீரா ரசிகர்களுக்காக: வண்டியைக் கையில் எடுத்து 'வெளியே போகலாம் வா' என்று சொன்னதற்கு அவன் குதித்த குதி! 😄☺️
47
80
694
@akaasi
Kasi காசி
1 year
நண்பரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இல் இருந்து 😄
Tweet media one
17
154
694
@akaasi
Kasi காசி
3 years
TV சீரியலை எடுக்குறவன், ஒளிபரப்புறவன் கதை வசனம் எழுதுறவன் எல்லாம் ஒழியணும்! 20 செகண்ட் புரோமோ, அதுக்குள்ள ஜாதகம், தோஷம், பரிகாரம், விரதம் நாலும் வந்துருச்சு.🥴🤭 தமிழினத்தின் நாசகாரன்கள். 😡
39
235
693
@akaasi
Kasi காசி
2 years
வாங்கடா வாங்கடா! துளைச்சுடறேன். 💪😄
Tweet media one
60
22
686
@akaasi
Kasi காசி
3 years
It is your choice, bro. As long as you keep away from us, we are okay.
Tweet media one
@sumanthraman
Sumanth Raman
3 years
Joe Biden, Boris Johnson and many other world leaders have extended #Deepavali greetings. Not just Imran Khan. DMK trolls, maybe you can suggest that I go to USA or UK instead of Pakistan. 😀
378
388
3K
23
171
693
@akaasi
Kasi காசி
10 months
சேஷாத்திரிகளின் பதட்டத்துக்கு ஒரு காரணம் இன்றைய INC பழைய மென்சங்கி வடிவிலிருந்து தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பது. கார்கே போன்ற பிற்படுத்தப்பட்ட ஒருவரின் தலைமை, தி மு க கொண்டுவந்த பல சமூகநலத் திட்டங்களை கையிலெடுத்தல் போன்றவற்றால் இவர்களுக்கு இனி INC என்றுமே எட்டிக்காய் தான்.
16
247
684
@akaasi
Kasi காசி
3 months
Excellent example for Continuous improvement & Evolutionary product development. There is nothing rocket science. Still this is a very useful, functional value addition to the existing coconut dehusking tool we use at home. 👏👏👏
21
177
686
@akaasi
Kasi காசி
3 years
ரத்தத்தோடு வீரா வெட்டுப்பட்டுக் கிடந்த தெரு எதுன்னு தெரிஞ்சா அங்க ஒரு ரவுண்டு அடிச்சுக் காட்டணும். ஒரு மாதிரி Revenge! If only that bloody rascal sees this...
@akaasi
Kasi காசி
3 years
#DogTwitter Veera's day out.
Tweet media one
30
57
856
34
106
659
@akaasi
Kasi காசி
3 months
நம்ம வீரா கதையை பிரதமர் மோடி அவர்கள் தன் மன் கி பாத் வானொலிப் பேச்சில் குறிப்பிட்டிருந்தது பலருக்கும் நினைவிருக்கும். இதுபோலவே நாடெங்கும் இருந்து குறிப்பிடப்பட்ட பலரின் கதைகள் காமிக்ஸ் வடிவில் புத்தகமாகவும் வந்திருக்கின்றன. அதிலிருந்து நம் பக்கங்கள்😊
Tweet media one
Tweet media two
Tweet media three
68
184
674
@akaasi
Kasi காசி
3 years
நாலு நாலரைக்கு எழுந்து தெருக் கூட்டப் போனோம். நல்லபடியாக கூட்டிக் கொடுத்த மகிழ்ச்சி. 'குப்பவண்டி என்ஜினீயர்க ' நாங்கள் எங்களை நகைச்சுவையாக அழைத்துக் கொள்ளும் பெயர். பலவகை வண்டிகள் உருவாக்கி ஓடவிட்டிருக்கிறார்கள் எங்கள் மக்கள். 1/3
Tweet media one
35
174
652
@akaasi
Kasi காசி
3 years
பா ம கவின் யோசனையை ஏற்று எங்க வீட்டு அம்மணி இன்று காலை என்ன டிபன் செய்வாரோ தெரியவில்லையே. அய்யா @drramadoss நீங்களே என் காதோடு சொல்லிவிடுங்கள். 🙏
19
84
642
@akaasi
Kasi காசி
2 years
"சன் டிவி தமிழனின் கெடுவாய்ப்பு " என்ன சொல்றீங்க மக்கா?
@angry_birdu
பூதம்
2 years
Zee Tamil Vs Sun TV
Tweet media one
120
862
4K
30
90
633
@akaasi
Kasi காசி
6 years
வனப்பகுதிக்கு மலையேற்றப் பயிற்சி செல்வோர், அனுப்பிவைப்போர் கவனத்திற்கு...
Tweet media one
10
556
620
@akaasi
Kasi காசி
3 years
பேரு வாங்க சிவசாமிகள் காரு வாங்க ரோல்ஸ் ராய்சுகள்.
Tweet media one
37
90
617
@akaasi
Kasi காசி
2 years
Tells why ADMK leaders, starting from MGR himself, were never comfortable in conducting local body elections and always tried to avoid.
Tweet media one
15
162
621
@akaasi
Kasi காசி
3 years
இது வர pig pass ஒரு எபிசோட் கூடப் பார்க்காதவர்கள் யாரெல்லாம்?🙋
155
69
609
@akaasi
Kasi காசி
1 year
மதுரை பெருமைப்படக்கூடிய ஒன்று இவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியது.👏👏👏
@SuVe4Madurai
Su Venkatesan MP
1 year
#SBI முதன்மை தேர்வுகளை தமிழர் திருநாளில் நடத்தக்கூடாதென 12 மணி நேர காத்திருப்பு போராட்டம் ... மாண்புமிகு தமிழக முதல்வர் தலையிட்டு ஒன்றிய நிதியமைச்சரோடு பேசியுள்ளார். @nsitharaman நாளை காலை தெரிவிப்பதாக பதிலளித்துள்ளார். தமிழ்நாட்டின் நலன் சார்ந்த முடிவை எதிர்பார்க்கிறோம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
48
437
2K
14
103
624
@akaasi
Kasi காசி
3 years
இன்னிக்கு ஒரு சம்பவம் பண்ணிட்டம்ல 💪😀. இனிமேல் வீராவும் ஊர் சுற்ற கிளம்பிருவான். லாக்டவுன் நல்லதுங்கிறான். அவனுக்கு நிறைய நல்லது நடக்குதாம். 'போடா எத்தனை பேருக்குத் தொழில் பாதிக்குது உனக்கென்ன'ன்னா முழிக்குறான். இன்னிக்கு சோதனை ஓட்டம் வெற்றி!😍
Tweet media one
Tweet media two
54
86
610
@akaasi
Kasi காசி
3 years
நானும் மனைவியும் கொரோனா தடுப்பூசி (இரு கட்டங்களும்) போட்டுக் கொண்டோம். நன்றாகவே உள்ளோம். அனைவரும் போட்டுக்கொள்ளுங்கள். வதந்திகளை நம்பாதீர்கள்.
17
183
602
@akaasi
Kasi காசி
1 year
Dear Minister @ptrmadurai , Best wishes for the new role as IT minister,. Request your attention to some fundamentals: 1. Let every student passing out of TN scholls/colleges be Tamil-computing-literate. She/he must be able to compose Tamil emails/messages in PC/Mobile. 1/2
13
111
601
@akaasi
Kasi காசி
3 years
மொழியியல், ஆன்மிகம், சமயம், வரலாறு, இலக்கியம், இலக்கணம் என்று பலதுறைகளில் வல்லுனராகத் திகழும் நண்பர் @kryes உடன் ஒரு இனிய சந்திப்பு. நேற்றும் இன்றும் இல்லம் வந்திருந்து அளவளாவி அருமையான பொழுதுகளை அளித்தது என்றும் நினைவில் நிற்கும். 1/3
Tweet media one
19
60
598
@akaasi
Kasi காசி
3 years
The arrogance starts at the top, then! @zomato
@deepigoyal
Deepinder Goyal
3 years
An ignorant mistake by someone in a support centre of a food delivery company became a national issue. The level of tolerance and chill in our country needs to be way higher than it is nowadays. Who's to be blamed here?
5K
1K
8K
14
214
587
@akaasi
Kasi காசி
3 years
Why TN, KL & PY conduct one single day poll? That's the level of social maturity. Law and order. That tells why these states rejected BJP.
5
207
578
@akaasi
Kasi காசி
3 years
2012. SAE Headquarters. Detroit. USA. One week intensive course called 'Electric &Hybrid Vehicle Academy', presented by Industry leaders. Only Indian on the ~25 participants. 😀
Tweet media one
50
46
586
@akaasi
Kasi காசி
3 years
Remembering C N Annadurai on his birthday, the rare combination of intellectual and mass leadership, who was instrumental in ensuring continuance of English language in India that was the backbone of IT services industry. The fight for states' rights continues. #AnnaBirthday
Tweet media one
6
279
584
@akaasi
Kasi காசி
4 years
அ. மலை, கி. பேடி போன்றோரைப் பார்க்கும் போது IPS என்பது எத்தனை பெரிய போங்கு என்பது விளங்குகிறது.
25
157
563
@akaasi
Kasi காசி
2 years
. @ICICIBank_Care , see how your ATM talks to me in Hindi in spite of my trying to talk to it in Tamil? It is very much located in the branch. I consider this as your insensitiveness to customer preference. Very bad customer experience. ID is in the video. #StopHindiImposition
36
415
572
@akaasi
Kasi காசி
2 years
வீரா வீடியோ கேட்டவங்க பாத்துக்கங்க! ☺️
35
66
574
@akaasi
Kasi காசி
1 year
தினமலர் சந்தா கட்டுறவன், தந்தி டிவி வழியா நியூஸ் பார்க்கிறவன், இவன்கிட்ட எல்லாம் அரசியல் பேசுறது இல்ல. நீங்க? எனக்கு பஸ் 10 மணிக்கு தான்!
55
65
564
@akaasi
Kasi காசி
2 years
Wow, why not build one, seriously thinking:))))
@Cat__offi
black cat
2 years
When a Civil Engineer becomes a chef🤪😅
74
1K
5K
27
65
563
@akaasi
Kasi காசி
2 years
எனி ஹெல்ப் தம்பி? நானும் engine-er தான். 😎
Tweet media one
49
29
573
@akaasi
Kasi காசி
8 months
"பத்ரி சேஷாத்ரி மன்னிப்புக் கோரினார்" அதைச் சொல்லுங்க முதல்ல.
@News18TamilNadu
News18 Tamil Nadu
8 months
#JUSTIN பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கு ரத்து #BadriShesadri #ChennaiHighCourt #news18tamilnadu |
Tweet media one
67
32
153
18
200
570
@akaasi
Kasi காசி
3 years
This Cowin system is not trustable. I had my second dose vaccine is April itself. Have got certificate Too😌. This morning, I got an SMS that my second dose is due on 3rd June. With such a kind of data integrity this government wants to have unique ID, biometrics and all! Joke.
34
131
566
@akaasi
Kasi காசி
5 years
இந்தத் தேர்தல் பரப்புரைகளில் முதல் முறையாக 15 நிமிடம் @mkstalin சோழிங்கநல்லூர் பேச்சைக் கேட்டேன். தெளிவான, சரியான பேச்சு. இவரை 'ஆக ஆக' என்று கொக்காணி காட்டுவது எல்லைமீறிய காழ்ப்புணர்வால் வருவது.
20
190
545
@akaasi
Kasi காசி
3 years
(அரிசீம்) பருப்பஞ்சோறும், உருளைக்கிழங்கு வறுவலும். யாருக்கெல்லாம் பிடிக்கும் பிரெஞ்ச்?
Tweet media one
70
36
560
@akaasi
Kasi காசி
3 years
ஆன்னா ஊன்னா சம்ஸ்கிருதத்தில் கோட் பன்றானுக, முன்னோர்கள் என்ன சொல்லிருக்காங்கன்னான்னு வேற பிட்டு. உங்க முன்னோர் என்ன சொன்னா எனக்கென்னடா? என் முன்னோர் தமிழ்ல தான் சொல்லிருப்பாங்க. அதைச் சொல்லுங்க. அதுவே அறிவுக்கு ஏற்ப இல்லைன்னா தூக்கி வீசிருவோம்கிறது வேற 🤣
9
208
556
@akaasi
Kasi காசி
9 months
மகளாரும் MS பட்டம் பெற்றார். ☺️ படத்துடன் இருப்பது மகர் காமென்ட். நான் எதிர் சேவல் விட்டேன்: And one more earlier from the Coromandel coast 😎 (No personal questions, please!)
Tweet media one
160
18
565