Polimer News Profile Banner
Polimer News Profile
Polimer News

@polimernews

2,008,760
Followers
251
Following
56,406
Media
244,667
Statuses

Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the World

Chennai
Joined October 2013
Don't wanna be here? Send us removal request.
@polimernews
Polimer News
11 months
#JUSTIN || தான் வரைந்த ஓவியத்தை நடிகர் விஜய்க்கு பரிசளித்த மாற்றுத்திறனாளி மாணவன் க்ரித்தி வர்மா | #ActorVijay | #Students | #StudentsMeet | #Gift | #Vijay | #VIJAYHonorsStudents |
Tweet media one
8
1K
10K
@polimernews
Polimer News
3 months
"இது உதவி இல்லை கடமை"...புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முதல் முறையாக விமானத்தில் அழைத்துச் சென்ற நடிகர் மைம் கோபி… வழி அனுப்பி வைத்த நடிகர் சசிகுமார்... #Chennai | #Airport | #Childrens | #MimeGopi | #PolimerNews
63
1K
10K
@polimernews
Polimer News
2 years
#JUSTIN || நடிகர் மாதவனின் மகன் தங்கப்பதக்கம் வென்று சாதனை | #Madhavan | #SwimmingCompetition | #VedaantMadhavan |
Tweet media one
73
841
8K
@polimernews
Polimer News
4 months
கடைசியாக ஒரு முறை விஜயகாந்த்தை காண வந்த மாற்றுத்திறனாளி நபர்.. தேம்பி தேம்பி அழுத அய்யப்ப பக்தர்.. கண்ணீரில் நனையும் சாலிகிராமம்.... #vijayakanth #ripvijayakanth #vijayakanthdeath #RIP #RIPVijayakanth #captainvijayakanth
27
1K
8K
@polimernews
Polimer News
4 months
தன்னை வளர்த்து விட்ட விஜயகாந்த் மீண்டும் வந்துவிடமாட்டாரா என்ற ஏக்கத்தோடு காத்திருக்கும் நடிகர் மன்சூர் அலிகான்..! #Chennai #mansooralikhan #Vijayakanth #RIPVijayakanth #PremalathaVijayakanth #CaptainVijayakanth #DMDK #RIP #RIPCaptainVijayakanth
29
920
8K
@polimernews
Polimer News
10 months
மாற்றுத்திறனாளி நிர்வாகியை கண்டதும் நடிகர் விஜய் செய்த செயல் | #Vijay | #Actorvijay | #VijayMakkalIyakkam | #Chennai | #Panniyur |
31
1K
8K
@polimernews
Polimer News
11 months
#JUSTIN || நடிகர் விஜய்க்காக மாணவி கொண்டு வந்து பரிசு.. | #ActorVijay | #Student | #Gift | #Art | #Neelankarai |
Tweet media one
7
620
7K
@polimernews
Polimer News
7 months
#CINEMAUPDATE || நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவிப்பு | #LEO | #ActorVijay | #LeoBoxOfficeCollection | #LokeshKanagaraj | #PolimerNews
Tweet media one
66
1K
7K
@polimernews
Polimer News
11 months
#JUSTIN || அசுரன் திரைப்படத்தின் தனுஷ் வசனத்தை மேற்கோள்காட்டி பேசிய விஜய் | #ActorVijay | #Dhanush | #Asuran | #Students | #StudentsMeet | #Vijay |
Tweet media one
22
1K
7K
@polimernews
Polimer News
2 months
ஆற்று மணலில் திடீரென தென்பட்ட பொருள்.. தோண்டி பார்த்ததும் பிரமித்து போன பொதுமக்கள்..! மூன்றரை அடிக்கு எழுந்து நின்ற முருகர் #Thiruvallur | #MuruganStatue | #River | #PolimerNews
52
1K
7K
@polimernews
Polimer News
1 year
NEWSUPDATE || வரலாற்றிலேயே முதல் முறை | #TNPolice | #ArmedForces | #HandGunShooting | #Competition | #Chengalpattu |
Tweet media one
38
545
7K
@polimernews
Polimer News
5 months
கேரள மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவியை உற்சாகப்படுத்திய ஆசிரியையின் வைரல் வீடியோ.... | #Wayanad | #Teacher | #Kerala | #Student | #Marathon #PolimerNews
47
812
7K
@polimernews
Polimer News
19 days
69
1K
7K
@polimernews
Polimer News
2 years
#JUSTIN || சரித்திரத்தை மறந்து விட்டோம் | #AnandMahindra | #ThanjavurTemple | #Chola | #Historical |
Tweet media one
77
1K
7K
@polimernews
Polimer News
7 months
”குட்டி ஸ்டோர�� ரொம்ப புடிக்கும்”.. பிகில், மெர்சல், மாஸ்டர் எல்லாம் செம்ம.. போன் கவரில் கூட தளபதி தான் - லியோ படத்தை பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை வந்த தீவிர பெண் ரசிகை #Chennai #Leo #LeoMovie #ActorVijay #VijayFans #ThalapathyVijay #LCU #Theatre
26
1K
7K
@polimernews
Polimer News
1 year
#NEWSUPDATE || இந்தியாவிலேயே முதன்முறை.... | #Chennai | #ChennaiAirport | #Cinema | #Theatre | #PVRCinemas |
Tweet media one
34
496
7K
@polimernews
Polimer News
2 years
#JUSTIN || வசூலில் கமலின் விக்ரம் திரைப்படம் சாதனை | #KamalHaasan | #TamilNadu | #Vikram | #Movie | #Kollywood |
Tweet media one
75
1K
6K
@polimernews
Polimer News
3 months
"ஏழை மக்களின் கஷ்டம் அவருக்கு தெரியுது.. குழந்தைகள் மீது பெரியவர்கள் வரை எதிர்பார்க்குறாங்க.. அவரு ஓட்டு கேட்கணும்னு அவசியமே இல்லை.." - நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து பொதுமக்கள் கருத்து..!! #ActorVijay #TVK #TVKVijay #Vijay #Politics #தமிழகவெற்றிகழகம்
62
2K
7K
@polimernews
Polimer News
11 months
#JUSTIN || விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் | #ActorVijay | #Students | #StudentsMeet | #Vijay |
Tweet media one
4
574
7K
@polimernews
Polimer News
11 months
#JUSTIN || நல்ல தலைவர்களை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் - நடிகர் விஜய் | #ActorVijay | #VIJAYHonorsStudents #Vote | #Election | #VijayMakkalIyakkam | #Students | #StudentsMeet | #Vijay |
Tweet media one
71
809
6K
@polimernews
Polimer News
2 years
#JUSTIN || ரூ.300 கோடி வசூலை நெருங்கும் "விக்ரம்" | #KamalHaasan | #TamilNadu | #Vikram | #Movie | #Kollywood |
Tweet media one
132
1K
6K
@polimernews
Polimer News
3 months
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி... தேவைப்பட்டால் அவருடன் கூட நிற்பேன்: நடிகர் சமுத்திரகனி #Tenkasi | #Temple | #ActorVijay | #Samuthirakani
47
870
7K
@polimernews
Polimer News
6 months
சாலையில் டூ வீலரில் வந்த முதியவர் டிராபிக் போலீசை பார்த்ததும் அவசரத்தில் ஹெல்மெட்டை திருப்பி அணிந்து சென்றதை கண்டு அடக்க முடியாமல் சிரித்த போலீஸ்..! #Tenkasi | #TwoWheeler | #TrafficPolice | #Helmet | #PolimerNews
70
965
6K
@polimernews
Polimer News
4 months
தேமுதிக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் நின்ற போலீசாருக்கும், ப��துமக்களுக்கும் கேட்கும் போதெல்லாம் சளைக்காமல் தண்ணீரை அள்ளி கொடுத்த குடும்பத்தினர்..! #Chennai | #Vijayakanth | #RIPVijayakanth | #CaptainVijayakanth | #விஜயகாந்த் | #VijayakanthDeath | #PassedAway | #RIP | #Police
12
1K
6K
@polimernews
Polimer News
1 month
"200 கோடியை விட்டுட்டு வரார்.. விஜய் எடுத்தது மிகவும் தைரியமான முடிவு.. அவரின் கனவு நினைவாக வேண்டும்.. நான் பலரைக் கடந்து வந்துள்ளேன் யாரும் இது போன்ற முடிவை எடுத்ததில்லை" - சமுத்திரக்கனி #Virudhunagar | #ActorVijay | #TVK | #Samuthirakani | #PolimerNews
55
1K
6K
@polimernews
Polimer News
3 years
#NEWSUPDATE || சர்ப்ரைஸ் கொடுத்த சமந்தா | #Tollywood | #ActressSamantha | #Autodriver | #Car |
Tweet media one
68
699
6K
@polimernews
Polimer News
3 months
குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து மறு உயிர் கொடுத்த தம்பதி கண்ணீர் மல்க கோரிக்கை #Chennai | #Poonamalle | #NewBornBaby | #BabyRescue | #Women | #Dustbin | #PolimerNews
100
1K
6K
@polimernews
Polimer News
1 year
#JUSTIN || ‘விஜய் தான் சூப்பர் ஸ்டார்’ | #Varisu | #ActorVijay | #DilRaju | #VarisuAudioLaunch |
Tweet media one
74
763
6K
@polimernews
Polimer News
9 months
540 கிராம் எடையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை 100 நாட்கள் போராடி காப்பாற்றி அரசு மருத்துவர்கள் சாதனை #Nagapattinam | #Baby | #GovernmentHospital | #TNGovt
59
817
6K
@polimernews
Polimer News
2 years
டென்மார்க்கில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் தங்கப்பதக்கம் வென்று சாதனை #Denmark #SwimmingCompetition #ActorMadhavan #GoldMedal #VedaantMadhavan
51
810
6K
@polimernews
Polimer News
2 months
'என் நெஞ்சில் குடியிருக்கும்..' கேரளாவில் தன்னை காண திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு தனது பாணியில் செல்ஃபி எடுத்து பறக்கும் முத்தங்களை தெறிக்க விட்ட விஜய்.. உற்சாகத்தில் துள்ளிக்குதித்த ரசிகர்கள்.! #Kerala | #ActorVijay | #ThalapathyVijay | #Selfie | #GOAT | #VijaySelfie |
9
1K
6K
@polimernews
Polimer News
1 year
விஜய் Uncle என்ன பாக்க வர மாட்டீங்களா... | #ActorVijay | #Kids | #Children | #ViralVideo |
76
2K
6K
@polimernews
Polimer News
4 months
ஷூட்டிங்ல அவரு சாப்பிடுற சாப்பாடுதான் எங்களுக்கும்.. அதெப்படி ஒரு மனுஷனால எல்லாருக்கும் நல்லவரா இருக்க முடியும்னு தெரில - நடிகர் முனீஸ்காந்த் #chennai #vijayakanth #ripvijayakanth #vijayakanthdeath #premalathavijayakanth #passedaway #captainvijayakanth #dmdk #rip
5
766
6K
@polimernews
Polimer News
1 month
’எனக்கு ஓட்டு போடுவீங்கன்னு நான் இத சொல்லல.. ஆனா அவங்க கிட்ட மாட்டிக்காதீங்க.. மிரட்டுனா பயப்படாதீங்க..' கல்லூரி பேருந்தில் ஏறி மாணவிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த செளமியா அன்புமணி #Dharampuri | #SowmiyaAnbumani | #TamilNadu | #Chennai | #TNElection | #ElectionCampaign
336
2K
6K
@polimernews
Polimer News
4 months
அழுது அழுது சிவந்த கண்கள்… கேப்டனை பார்க்க ஓடோடி வந்த நடிகர் விஜய்… உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் அப்படியே கைவைத்தபடி அசையாமல் நின்று மனமுடைந்த தருணம்… #Chennai #actorvijay #thalapathyvijay #Vijayakanth #RIPVijayakanth #PremalathaVijayakanth #PassedAway
27
2K
6K
@polimernews
Polimer News
1 year
சபரிமலையில் அஜித்தின் துணிவு படம் பேனருடன் ரசிகர்கள் | #AK | #Ajith | #Ajithkumar 𓃵 | #Thunivu | #Sabarimala | #Fans |
Tweet media one
145
981
6K
@polimernews
Polimer News
6 months
வடபழனி ஆண்டவரை தரிசிக்க வந்த பால முருகன் | #VadapalaniMuruganTemple | #Surasamharam | #SurasamharamFestival #LordMurugan | #Temple | #Devotees | #PolimerNews
17
476
6K
@polimernews
Polimer News
5 months
”கேப்டனுக்காக என்ன வேண்டும்னாலும் செய்வேன்”.. எந்த உடல் உறுப்புகள் தேவைப்பட்டாலும் நான் தருகிறேன் - குவைத்திலிருந்து கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட தேமுதிக தொண்டர் #DMDK | #Vijayakanth | #PremalathaVijayakanth
69
823
6K
@polimernews
Polimer News
1 year
#NEWSUPDATE || அவதார் 2: ரூ.3,600 கோடி வசூல் | #Avatar2 | #Worldwide | #Theaters | #collection |
Tweet media one
56
393
6K
@polimernews
Polimer News
2 months
கண்ணீருடன் சிவனை மனமுருகி வழிபட்ட நடிகர் சந்தானம்..! நமச்சிவாய.. நமச்சிவாய எனும் மந்திரத்துடன் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்ட தமன்னா.. மகா சிவராத்திரியில் ஈஷா மையத்தில் திரண்ட திரைப்பிரபலங்கள் #Coimbatore | #Santhanam | #Isha | #Adiyogi | #Mahashivratri2024 | #SivanDevotees |
152
841
6K
@polimernews
Polimer News
11 months
#SPORTSUPDATE || அம்பத்தி ராயுடு கைகளால் ஐபிஎல் கோப்பையை பெற வைத்த தோனி! | #CSKvGT | #IPL2023 | #msdhoni | #Jadeja | #CSK | #chennaisuperkings |
Tweet media one
2
435
6K
@polimernews
Polimer News
3 years
#NEWSUPDATE || ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு புது வீடு... #Idly || #Grandmother || #AnandMahindra || #Onerupeeidly |
Tweet media one
65
705
5K
@polimernews
Polimer News
5 months
இப்படியெல்லாம் கூட கேஸ் போடலாமா? பிரபல உணவகத்தை அதிர வைத்த இளைஞர்..! #Coimbatore | #Hotel | #Food | #Court
89
1K
6K
@polimernews
Polimer News
4 years
நடிகர் சோனு சூட் ஏற்பாடு செய்த தனி விமானத்தில், ரஷ்யாவிலிருந்து தமிழக மாணவர்கள் நாடு திரும்பினர் #Russia | #SonuSood | #TNStudents
71
1K
5K
@polimernews
Polimer News
2 years
#NEWSUPDATE || பெற்ற 3 மகன்களையும் இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த வீரத்தாய் !! | #Tirunelveli | #Ambasamudram | #Army | #IndianArmy |
Tweet media one
44
723
5K
@polimernews
Polimer News
4 years
#JUSTIN பிரதமர் மோடி 68 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளதாக சர்வதேச நிறுவனம் ஆய்வறிக்கை | #Coronavirus | #Covid19 | #PmModi
Tweet media one
337
912
5K
@polimernews
Polimer News
11 months
#SportsUpdate || "சென்னை மக்களுக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும்" - ருதுராஜ் நெகிழ்ச்சிப் பதிவு! | #RuturajGaikwad | #Utkarsha | #Marriage | #CSK | #ChennaiPeople |
Tweet media one
17
422
5K
@polimernews
Polimer News
3 months
” இளம் வயதில் சிவில் நீதிபதியாகி சாதனை படைத்த விவசாயி மகள்.. “ கோர்ட்டுக்கு வெளியே டீக்கடை வைத்துள்ள பெரியப்பாவின் ஆசையை நிறைவேற்றியதாக பெருமிதம்.. #Kallakurichi | #Judge | #YoungWomen | #Farmer | #PolimerNews
18
537
5K
@polimernews
Polimer News
4 months
அயோத்தியில் ராமர் கோயிலை கட்டிய கட்டிட கலைஞர்களுக்கு தன் கைகளால் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி… #UttarPradesh | #PMModi | #ConstructionWorkers | #Ayodhya | #Devotees | #AyodhyaRamTemple | #Ceremony | #RamMandirPranPrathistha | #AyodhyaRamMandir | #AyodhyaJanmBhoomi |
64
1K
5K
@polimernews
Polimer News
4 years
#BREAKING || பப்ஜிக்கு தடை பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை #PUBG | #CentralGovt
131
978
5K
@polimernews
Polimer News
11 months
#JUSTIN || மாற்றுத்திறனாளி மாணவி ஆர்த்திக்கு மேடையில் இருந்து இறங்கி வந்து பரிசு வழங்கினார் நடிகர் விஜய் | #ActorVijay | #Students | #StudentsMeet | #Vijay | #VIJAYHonorsStudents |
Tweet media one
13
608
5K
@polimernews
Polimer News
17 days
மனமுருகி வேண்டி மாங்கல்யத்தை அணிந்த பெண்கள்.. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் திரண்ட திரளான பக்தர்கள்..! #Madurai | #MaduraiMeenakshi | #Festival | #ChithiraiThiruvizha2024 | #MeenakshiAmmanTemple | #Devotees | #PolimerNews
34
685
5K
@polimernews
Polimer News
11 months
#SPORTSUPDATE || ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி! | #CSKvGT | #IPL2023 | #msdhoni | #CSK | #chennaisuperkings |
Tweet media one
6
467
5K
@polimernews
Polimer News
2 years
#JUSTIN || தொடங்கியது கே.ஜி.எப்.-3 படத்தின் பணிகள் | #KGF3 | #Yash | #RockyBhai | #Production | #PrashanthNeel | #KgfChapter2 |
Tweet media one
40
730
5K
@polimernews
Polimer News
2 years
#JUSTIN || ஆளில்லா விமானம் தயாரிக்க தேர்வு | #Dhaksha | #Drone | #AnnaUniversity | #Students | #Ajithkumar | #CentralGovernment | #TechnicalTeam |
Tweet media one
45
2K
5K
@polimernews
Polimer News
1 month
இனிமே உனக்கு கண்ணு தெரிய போது ஓகே வா… கண் பார்வையற்ற சிறுவனுக்கு கைகொடுத்த பாலா..! #Bala | #Children | #Boy | #Eyes | #Help | #PolimerNews
27
547
5K
@polimernews
Polimer News
4 months
'பாசமுள்ள மனிதனப்பா நீ மீசை வச்ச குழந்தையப்பா..' அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்களை போன்று வேடமணிந்து விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்..! #Chennai | #Vijayakanth | #DMDK | #Politicians | #Captain | #CaptainVijayakanth | #Actors | #RIPVijakanth |
32
695
5K
@polimernews
Polimer News
2 years
#BREAKING || கார்ல்சனை மீண்டும் தோற்கடித்த பிரக்ஞானந்தா | #ChessChampionship | #MagnusCarlsen | #Praggnanandhaa |
Tweet media one
46
685
5K
@polimernews
Polimer News
4 months
'உனக்காக இந்த நாடே அழுகுதப்பா..' ஓய்ந்தது கணீர் குரல்..!! #Chennai | #Vijayakanth | #RIPVijayakanth | #VijayakanthDeath | #Police | #PremalathaVijayakanth | #PassedAway | #CaptainVijayakanth | #DMDK | #Corona | #Death | #RIP | #RIPCaptainVijayakanth | #விஜயகாந்த் | #PolimerNews
9
958
5K
@polimernews
Polimer News
2 years
#JUSTIN || மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று நடிகர் விஜய் அஞ்சலி | #ActorVijay | #PuneethRajKumar | #Actor |
Tweet media one
52
1K
5K
@polimernews
Polimer News
2 months
மூளைச்சாவடைந்த தந்தை இல்லாமல் தவிக்கும் பெண் குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடிய ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு... #Chennai | #Doctors | #Birthday | #BrainDead | #PolimerNews
43
549
5K
@polimernews
Polimer News
1 year
#SportsUpdate || எப்போதும் என்மீது ஒரு கண் வையுங்கள் - எம்.எஸ்.தோனி | #MSDhoni | #CSK | #TATAIPL2023 | #Playoff |
Tweet media one
4
452
5K
@polimernews
Polimer News
11 months
#JUSTIN || திரைப்பட நடிகை வினோதினி வைத்தியநாதன் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் | #KamalHaasan | #Vinodhini | #MNM | #MakkalNeedhiMaiam |
Tweet media one
332
312
5K
@polimernews
Polimer News
2 months
ஆஞ்சநேயர் சிலை அருகில் சென்று யானை செய்த ஒற்றை செயல் - ட்ரெண்டிங் ஆகும் வீடியோ #Coimbatore | #Elephant | #AnjaneyarStatue | #ViralVideo
40
688
5K
@polimernews
Polimer News
2 months
'CAA' சட்டம் என்றால் என்ன? - அண்ணாமலையின் 7 நிமிட விரிவான விளக்கம் #Chennai | #BJP | #CAA | #DMK | #Annamalai | #CMMKStalin | #PolimerNews
128
2K
5K
@polimernews
Polimer News
11 months
நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு... | #Vijay | #BloodySweet | #Leo | #LeoFirstLook | #HBDThalapathyVIJAY |
Tweet media one
5
701
5K
@polimernews
Polimer News
1 year
#JUSTIN || கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தான் பெற்றஅர்ஜுனா விருதை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். | #Praggnanandhaa | #IndianChessGrandmaster | #UdhayanidhiStalin | #Minister |
Tweet media one
54
191
5K
@polimernews
Polimer News
1 year
#SportsUpdate || தோனியிடம் கற்றுக்கொள்ளுங்கள்...! | #SouravGanguly | #MSDhoni | #MSD | #Cricket | #TataIPL2023 |
Tweet media one
10
444
5K
@polimernews
Polimer News
3 years
வந்தாச்சு வலிமை அப்டேட்... உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள் | #ValimaiMotionPoster | #ValimaiFirstLook | #ValimaiUpdate | #AjithKumar | #Hvinoth
36
2K
5K
@polimernews
Polimer News
3 years
#JUSTIN || தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு அஜித் தேர்வு #Chennai | #RifleClub | #AjithKumar | #ShootingChampionship | #TamilNadu |
Tweet media one
24
1K
5K
@polimernews
Polimer News
1 year
'அப்போ வலிச்சுது.. இப்போ வலிக்கல...' மாணவர்கள் தாங்கள் கல்வி பயின்ற ஆசிரியரின் வீட்டிற்கு சென்று அவரிடம் குச்சியில் கையில் அடி வாங்கும் காட்சிகள் இணையத்தில் வைரல் #Students | #OldStudents | #Teacher | #ViralVideo | #Coimbatore
38
669
5K
@polimernews
Polimer News
3 years
சர்வதேச- தேசிய அளவில் விருதுகள் வென்ற 12 வயது இளம் இயக்குனர்...அஜித்தை வைத்து படம் இயக்க ஆசையாம்..! #Chennai | #Boy | #Director | #AjithKumar
28
2K
5K
@polimernews
Polimer News
2 years
ஆதரவற்ற மாணவர்களை பீஸ்ட் படத்துக்கு அழைத்துச் சென்ற தொண்டு நிறுவனம்.. குஷியான மாணவர்கள்..! #Beast #Chennai #Students
38
1K
5K
@polimernews
Polimer News
3 years
#BREAKING || திரைப்பட தொழிலாளர்களுக்கு அஜித் உதவி திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் ரூ.10 லட்சம் நிதி உதவி பெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு உதவ அஜித் ரூ.10 லட்சம் நிதி உதவி | #ActorAjith | #AjithKumar | #CoronaReliefFund | #CoronaVirus | #Covid19
31
2K
5K
@polimernews
Polimer News
1 year
"இந்தியாவுக்காக மட்டும் தான் விளையாடுவேன்" - சஞ்சு சாம்சன் | #SanjuSamson | #Ireland | #IrelandCricket | #IndianTeam |
Tweet media one
47
381
5K
@polimernews
Polimer News
7 days
'வத்திக்குச்சி பத்திக்காதுடா' பாடல் வரும்போது உண்மையிலேயே வத்திக்குச்சியால் பட்டாசை கொளுத்தி போட்ட அஜித் ரசிகர்கள்..! #Chennai | #ActorAjithKumar | #Dheena | #MovieRerelease | #AjithFans | #AK | #PolimerNews
18
1K
5K
@polimernews
Polimer News
11 months
#JUSTIN || பேனர் கட் அவுட் வைக்க கூடாது - நடிகர் விஜய் | #ActorVijay | #Banner | #VMI | #Students |
Tweet media one
31
306
5K
@polimernews
Polimer News
3 years
#JUSTIN || கொரோனா சூழலில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதிப்பது தற்கொலைக்கு சமம் என நடிகர் விஜய் மற்றும் சிலம்பரசனுக்கு டாக்டர் ஒருவர் வேண்டுகோள் | #actorvijay | #SilambarasanTR | #Theatres |
Tweet media one
114
960
5K
@polimernews
Polimer News
4 months
72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை #Chennai #Vijayakanth #RIPVijayakanth #PremalathaVijayakanth #CaptainVijayakanth #DMDK #RIP #RIPCaptainVijayakanth
15
854
5K
@polimernews
Polimer News
2 years
’அம்மா தறி நெய்து படிக்க வைச்சாங்க..’ நீட் தேர்வு தரவரிசை பட்டியலில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவி..! #Erode | #Gobichettipalayam | #GovtSchool | #Student | #NEETExam | #MBBS
78
719
5K
@polimernews
Polimer News
11 months
திருமங்கலம் அருகே நான்கு தலைமுறைகள் கண்ட தங்கையின் 98-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 105 வயது சகோதரி... #Thirumangalam | #YoungerSister | #98thBirthday | #105OldLady | #Celebration #BirthdayParty | #Madurai
28
519
5K
@polimernews
Polimer News
17 days
ஒரு மாதமாக தங்களுடன் இணைந்து தேர்தல் பணியாற்றிய துணை ராணுவத்தினருக்கு சிக்கன் வறுவலுடன் பிரியாணி பரிமாறி திக்குமுக்காட வைத்த திருத்தணி போலீஸ்..! #Thiruvallur | #Briyani | #Police | #Thiruttani | #ElectionWork | #PolimerNews
54
434
5K
@polimernews
Polimer News
8 months
சொன்னதை செய்த பாலா.. உயிருக்கும், பயிருக்கும் உதவி.. 3 வது ஆம்புலன்ஸ் இதோ..! உழைத்து சம்பாதித்த காசுல கொடுக்கிறார் #Erode #ActorBala #Ambulance
46
758
5K
@polimernews
Polimer News
19 days
”விசில் போடு...” திறந்த பெரிய கதவு.. ஓட்டு போட கிளம்பிய நடிகர் விஜய்...! #TamilNadu | #ActorVijay | #VijayFans | #Election | #TNElection | #Election2024 | #ParliamentElection | #ParliamentElection2024
58
941
5K
@polimernews
Polimer News
2 months
”முன்னால் முன்னால் வாடா… உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா” என மக்கள் அனைவரும் கைகளை தட்டி ஊக்கம் கொடுக்க விஜய் பாட்டிற்கு மாஸாக நடனமாடிய மாற்றுத்திறனாளி சிறுவன்.. #Kallakurichi | #Boy | #Song | #Motivation | #PolimerNews
32
626
5K
@polimernews
Polimer News
2 years
பல கிலோமீட்டர் தூரம் வரை சாலையில் வரிசைகட்டி நின்ற வாகனங்களுக்கு மத்தியில், சிக்கிக்கொண்ட ஆம்புலன்ஸ்களுக்கு வழி ஏற்படுத்தி தந்த வங்கி மேலாளாருக்கு குவியும் பாராட்டு #Chennai | #ChennaiRain | #Traffic | #Ambulance
64
1K
5K
@polimernews
Polimer News
2 months
”அண்ணாமலை மாமா... அண்ணாமலை மாமா..” மழலை குரலில் கத்தி கத்தி அழைத்த சிறுமி... ஓடிவந்து தூக்கி மோடி தாத்தாவை பாத்தீங்களா என அன்பாய் கேட்டுவிட்டுச் சென்ற அண்ணாமலை #Coimbatore | #Annamalai | #BJP | #Child | #PolimerNews
73
862
5K
@polimernews
Polimer News
3 years
#BREAKING || நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்..! #Chennai | #MadrasHighCourt | #ActorVijay | #Fine | #RoyceRolls | #Car | #Tax |
Tweet media one
236
1K
5K
@polimernews
Polimer News
3 years
#NEWSUPDATE || ரஷ்யாவில் 5ஆயிரம் கிலோ மீட்டர் பைக்கில் பயணம் | #Actorajith | #Valimai | #Russia | #bikeride |
Tweet media one
63
1K
5K
@polimernews
Polimer News
11 months
#JUSTIN || சென்னை மெரினாவில் ரவுடிகளை விரட்டி காதல் ஜோடியை காப்பாற்றிய ஆயுதப்படை பெண் காவலருக்கு டிஜிபி பாராட்டு | #Chennai | #MarinaBeach | #Couples | #LadyPolice | #DGPSylendraBabu |
Tweet media one
25
267
5K
@polimernews
Polimer News
4 months
பல்வேறு குற்றவழக்குகளில் உதவிய ஓய்வு பெற்ற மோப்பநாயின் உடல் 12 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்...! #Thanjavur | #SnifferDog | #PoliceHonor | #Police | #PolimerNews
15
430
5K
@polimernews
Polimer News
3 years
வலிமை படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு #Valimai | #AjithKumar |
Tweet media one
22
1K
5K
@polimernews
Polimer News
16 days
"எல்லா திருவிழாவும் நம்ம திருவிழா தான்.." மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு இலவசமாக ரோஸ்மில்க் வழங்கும் இஸ்லாமியர்.. 26 வருடங்களுக்கு மேலாக தங்கள் சங்கம் மூலம் செய்துவருவதாக நெகிழ்ச்சி..!! #Madurai | #MaduraiMeenakshi | #Festival | #ChithiraiThiruvilaTherottam |
87
734
5K
@polimernews
Polimer News
2 months
#SPORTSUPDATE || 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அஷ்வினுக்கு மைதானத்திற்குள் வரவேற்று கௌரவித்த இந்திய அணி வீரர்கள்! | #INDvsENGTest | #Ashwin | #Cricket | #Testcricket | #PolimerNews
Tweet media one
4
271
5K
@polimernews
Polimer News
6 months
சாலையோரம் தங்கியிருந்தவருக்கு இரவு நேரத்தில் உதவிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் குர்பாஸ்...உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு தெரியாமலேயே பணத்தை வைத்துச் சென்றார்... #RahmanullahGurbaz | #Afghanistan | #HomelessPeople | #Ahmedabad | #Diwali | #DiwaliFestival | #PolimerNews
41
740
5K
@polimernews
Polimer News
11 months
#SportsUpdate || தமிழனின் தரமான சம்பவம் | #SaiSudharsan | #CSKvGT | #TamilNadu | #IPL2023 | #IPLFinals | #CSK | #IPL2023Finals |
Tweet media one
16
340
5K
@polimernews
Polimer News
3 years
#NEWSUPDATE || இடைவிடாத கல்விச்சேவைக்கு கிடைத்த பரிசு | #ActorDhamu | #Award | #CentralGovernment | #Education |
Tweet media one
42
440
5K
@polimernews
Polimer News
4 years
#BREAKING : ரூ.8 கோடி மதிப்புள்ள கிட்கள் வழங்கிய டாடா நிறுவனத்திற்கு தமிழக அரசு நன்றி #Covid19 | #PCRKits
Tweet media one
55
719
5K
@polimernews
Polimer News
2 months
கேரளாவில் படப்பிடிப்பிற்கு சென்ற போது ரசிகை கொடுத்த மாலையை அன்பாக ஏற்றுக்கொண்ட விஜய்.. #Kerala | #FanGirl | #TheGreatestOfAllTime | #Vijay | #ThalapathyVijay | #ViralReels | #PolimerNews
9
846
5K
@polimernews
Polimer News
4 months
விஜய்யின் கையை தானே எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டு கன்னத்தை கிள்ளி கொஞ்சிய ரசிகையின் செயலை கண்டு ரசித்த தளபதி..... #Tirunelveli | #Vijay | #Selfie | #ActorVijay | #ThalapathyVijay | #Tuticorin | #Food | #VMI | #VijayFans | #PolimerNews
15
846
5K