தமிழ்குறவர் Profile Banner
தமிழ்குறவர் Profile
தமிழ்குறவர்

@Tamilkuravars

2,262
Followers
672
Following
3,477
Media
11,404
Statuses

மனதில் பட்டதை எழுதும் மனிதன் நான்💙 அண்ணல் அம்பேத்கர்😍| மேதகு😎

Tamilnadu
Joined January 2019
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
குறவர் என்ற சமூகபெயரில் இருப்பதால் தமிழ் உறவுகள் என்னை பின் (Follow) தொடரவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. உறவுகள் பின் தொடர்ந்து எங்களின் கரங்களை வலுப்படுத்துங்கள். குறவர் என்ற பெயரில் இருப்பதற்கான என்ன காரணம் ????? எப்போதும் தமிழ்தேசிய தலைவர் மேதகு அவர்கள் மீதும், அண்ணல்…
64
92
412
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
அண்ணன் இரணியன் 8 நாள் உண்ணாவிரத போராட்டத்திற்கு பிறகு நீங்கள் அழைத்தீர்கள் என்று தான் வந்தார்கள் வந்தால் கோரிக்கையை ஏற்காமல் குறவனை இழிவாக பேசி அனுப்பீர்வீர்களா..... @KKSSRR_DMK @mkstalin @CMOTamilnadu @arivalayam
Tweet media one
55
589
993
@Tamilkuravars
தமிழ்குறவர்
1 year
பேரன்பிற்குரிய @SeemanOfficial அண்ணன் அவர்கள்...🔥🔥 நரிக்+குறவர் என்று சொல்லாதே! நரிக்காரர் குருவிக்காரர் என்று சொல்ல வேண்டும் குறவர் மக்கள்னு ஒரு சமூகம் இருக்கிறது
9
358
982
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
குறவர் மீது தடியடி நடத்திய போது அவர்களின் குமுறல்கள் எந்த பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களுக்கும் கேட்கவில்லையா? அண்ணன் இரணியன் கேள்வி @thirumaofficial
10
402
911
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
கையில என்ன தம்பி??? Tape சார்.... ஒரு நல்ல பாட்டா போடுங்க தம்பி கேப்போம்.....
Tweet media one
64
197
915
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
தமிழக அரசின் மீடியாவே @behindwoods .... குருவிக்காரப் பெண் அஸ்வினியை ஓடிஓடி விளம்படுத்தினாய் 6 ம் நாள் உண்ணாவிரத போராட்டம்... அழைத்தும் களத்திற்கு வரவில்லை...எங்கடா போன... இராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் பகுதியில்..... மானங்கெட்ட ஊடகமே.....
6
387
624
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
இப்ப தான் மீடியா உயிர் பெற்று இருக்கிறது... நன்றி @polimernews உண்மையை கூறியதற்கு நீயும் குருவிக்காரர் போராட்டம் என்று போடாமல்.... உண்மையை கூறியதற்கு
7
328
603
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
6ம் நாள் உண்ணாவிரத போராட்டத்தில் அண்ணன் இரணியன் மயக்கம்... மத்திய அரசு மாநில அரசு கள் இதை கண்டுகொள்ளுமா
Tweet media one
8
371
583
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
இன்னும் எத்தனை தமிழ் குறவர்கள் உயிர்கள் பலி ஆகுமோ.... முதல்வர் எப்போது தான் தமிழ் குறவர் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார் @mkstalin @CMOTamilnadu @thirumaofficial
17
461
574
@Tamilkuravars
தமிழ்குறவர்
1 year
#வெற்றிமாறன் ஐந்திணை நிலம் - அதை அடைய நினைக்கும் அதிகாரத் வர்க்கதையும் மெல்ல மெல்ல திரைமொழியில் பேசுகிறார் வடசென்னை - கடலும் கடல் சார்ந்த பகுதி மக்களின் பிரச்சினை அசுரன்- வயலும் வயல் சார்ந்த பகுதி மக்களின் பிரச்சினை விடுதலை- மலையும் மலை சார்ந்த பகுதி மக்களின் பிரச்சினை பற்றி
Tweet media one
7
159
583
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
இந்த குமுறல்கள் @thirumaofficial அவர்களுக்கு கேட்கவில்லை யா? இரணியன் அண்ணன் கேள்வி
8
220
566
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு.... உடன் அண்ணன் இரணியன் (வ.வே.க) #ScStBillAgainst_TamilKuravars
4
227
550
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
Tweet media one
4
103
513
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் அனைத்து அமைப்புகளும் நரிக்+குறவர் என்ற பெயரில் உள்ள குறவர் பெயரை நீக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.
1
196
502
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
எங்களின் நீதிக்காக யார் குரல் கொடுப்பார்....
35
143
486
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
உண்மை தான்...... @sethulogin
Tweet media one
0
127
480
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
பல்வேறு இடங்களில் தொடங்கியது சாலை மறியல் போராட்டம் தொடக்கம்..... இனியும் விட மாட்டோம்... @mkstalin @CMOTamilnadu
5
257
478
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
தைப்பூச திருநாளில் தாய் வீட்டு சீதனம்.....குறமகள் வள்ளி
0
131
452
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
இதுவே குருவிக்கார பெண்ணுக்கு நடந்தால் விளம்பரத்திற்காக எத்தனை அமைச்சர்கள் எத்தனை அரசியல் தலைவர்கள் எத்தனை மீடியாக்கள் ஓடி வந்து இருப்பார்கள் தங்கள் விளம்பரத்திற்காக.... #ScStBillAgainst_TamilKuravars
3
322
441
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
மாற்றுமொழியினர் தமிழர்கள் 👇🏿 👇🏿.
Tweet media one
Tweet media two
4
230
420
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
சிறுவர்கள் மீது காவல்துறை தாக்குதல்...... தயவுசெய்து வீடியோவை முடிந்த அளவிற்கு பதிவு செய்து பகிருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மக்களிடம் கொண்டு சேருங்கள்... @tnpoliceoffl
4
333
411
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
மீண்டும் போராட்ட களத்தில் பெண்கள்..... ஜனநாயக முறையில் போராடியவர்களை கைது செய்ததை கண்டித்து...
2
214
403
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தமிழ் குறிஞ்சி நில குறவர் மக்கள் அறவழியில் போராட்டம் #JusticeForVelmurugan
6
207
400
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
காவல்துறை ஏவிய ஸ்டாலின் அரசு @mkstalin @CMOTamilnadu @arivalayam @KKSSRR_DMK
3
266
396
@Tamilkuravars
தமிழ்குறவர்
1 year
ஏன் டா ஊபிஸ் நரிக்காரர் குருவிக்காரர் மக்களுக்கு எதாவதுனா ஓடிவாரீங்க 10 நாட்களாக தமிழ் குறவர் மக்கள் சாதி சான்றிதழ் கேட்டு போராடிட்டு இருந்த போது எங்கடா போனீங்க
Tweet media one
Tweet media two
1
101
389
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
எங்களின் அத்தனை போராட்டங்களும்,உரிமைகளும், கலாச்சாரம் பண்பாடு அத்தனையும் இந்த ஒற்றை பெயரில் பறிப்போகின்றன... இது என்று தான் தீருமோ....
Tweet media one
7
189
378
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
#தலைவர்
Tweet media one
2
86
363
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் குறவர் மக்கள்.... இனி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கும்...
1
152
367
@Tamilkuravars
தமிழ்குறவர்
1 year
இன்னைக்கு #காதலுக்காக இறந்தவருக்காக கதறுகிற மொத்த சீட்டா குட்டிகளும்,தீம்கா சாதி ஒழிப்பு போராளிகளும் அன்னைக்கு கேவலம் தன் குழந்தையின் #கல்விக்காக பழங்குடி சாதிசான்றிதழ் கேட்டு உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்து இறந்தபோது எங்க டா போயி இருந்தீங்க? சாவுல கூட அரசியல் #திராவிடசாக்கடை
8
271
369
@Tamilkuravars
தமிழ்குறவர்
10 months
யோகி காலில் ரசினி விழுவது சனாதானம் ப்ரோ உதய்ணா காலில் மூத்த அமைச்சர் விழுவது சமூகநீதி ப்ரோ Dmk=Bjp
10
210
372
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
@TrichiSaravana நன்றி அண்ணா 🙏🙏🙏 தொடர்ந்து குறவர் மக்களின் உரிமைக்காக குரல் வேண்டும் என்று அன்புடன் கேட்கிறோம் விரைவில் வெல்வோம்
2
117
353
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
'தமிழ்குடிமகனால்' தந்தை பெரியார் தாக்கப்பட்டரா.... தொடர்ந்து விவாதிப்போம் ப்ரண்ட்ஸ்🤣 @directorcheran
3
165
355
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
பேசாமல் ரெட்டிகாரு கூட பொறந்துருக்கலாம் பாவா.... #ScStBillAgainst_TamilKuravars வனவேங்கைகள் கட்சி தலைவர் இரணியன் அவர்களை சாதி ரீதியாக இழிவுப்படுத்திய அமைச்சர் @KKSSRR_DMK
11
241
336
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
காவல்துறையினர் பெண்கள் மீது தாக்குதல்... கண்டுகொள்ளாத மீடியாக்கள் விடியல் அரசு @EPSTamilNadu @OfficeOfOPS @annamalai_k
6
245
344
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
@KKSSRR_DMK @mkstalin @CMOTamilnadu வனவேஙகஇரணியன் கோரிக்கை கொண்டு வந்தால் குறவனை இழிவாக பேசி அனுப்பீர்வீர்களா? சமூகநீதி எங்கே? #ScStBillAgainst_TamilKuravars
Tweet media one
9
243
329
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
@rajiv_dmk @JuniorVikatan @KPonmudiMLA இது எப்புடி இருக்கு தோழர். உங்க சமூகநீதி பல்ல காமிக்குது
Tweet media one
4
84
330
@Tamilkuravars
தமிழ்குறவர்
8 months
@nelsonvijay08 வேறு எந்த மாநிலத்தில் இல்லாத அளவுக்கு ஊடகவியலாளர் 200ரூ க்கு உழைக்க இங்கு அதிகம் இருக்கின்றனர் என்பது தமிழ்நாட்டு அரசியலின் சுவாரசியம்
6
60
315
@Tamilkuravars
தமிழ்குறவர்
10 months
@SavukkuOfficial நூ காவாலா வா வா வா....
Tweet media one
12
31
308
@Tamilkuravars
தமிழ்குறவர்
11 months
இதுவே திரைப்படமா எடுத்து இருந்தா மொத்த புரட்சி வாயனுங்களும் பாராட்டி பேசுவானுங்க....... பிறப்புறுப்பில் மிளகாய்பொடி தூவி காவல்துறை அராஜகம் குறவனுக்கு என்ன நடந்தா யார் கேட்பார்கள்?? @beemji @mari_selvaraj @Udhaystalin திரைப்படம் எடுத்தா காசு பார்க்கலாம் (1/3)
12
274
299
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
காவல்துறையினர் அராஜகம்... @tnpoliceoffl @mkstalin @CMOTamilnadu @arivalayam தொடரும் சாலை மறியல் போராட்டம்...
4
227
293
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து மரணம் அடைந்த வேல்முருகன் குடும்பத்திற்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரணியன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கண்ணீர் விழிகளுடன் பதிவுகள்
7
156
295
@Tamilkuravars
தமிழ்குறவர்
10 months
@tamiltalkies கழுகு~ இங்க நான் தான் கிங் நான் சொல்ற தான் ரூல்ஸ் மொட்டை~ எதுக்கும் கால்ல விழ ரெடியா இருடே
Tweet media one
3
16
292
@Tamilkuravars
தமிழ்குறவர்
1 year
பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் தமக்கு கிடைக்கவேண்டிய நீதி கிடைக்கவில்லை என்று ஆதிக்குடியான குறவர் மக்கள் சிறுகுழந்தைகள் உட்பட,8 நாட்களுக்கு மேலாக பட்டினிப்போராட்டம் நடத்தும் போது,உங்க தலைவருக்கு வலிக்காது, தமிழனான எங்கள் அண்ணனுக்கு வலிக்கும் அவர்கள் கூட நிப்பார். @SeemanOfficial
Tweet media one
Tweet media two
2
74
292
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
@HRajaBJP தினமும் உங்களையும் தான் விமர்சனம் பண்றாரு நீங்களும் பீகாருக்கு போகலாம் ப்ரோ 🚶🚶
7
14
283
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
என் உயிர் மூச்சு உள்ளவரை திமுக விற்காக உழைத்து கொண்டே இருப்பேன் 💪🏻🖤❤️ ✍🏻200ரூ
Tweet media one
5
52
277
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
ஈழத்துக்காக தமிழகத்தில் தீ குளித்த முதல் தமிழன் அண்ணன் அப்துல் ரவூப் இல்லத்தில் அவரது தந்தையார் மறைவுக்கு ஆறுதல் கூறும் அண்ணன் சீமான்.. @Seeman4TN
Tweet media one
1
97
275
@Tamilkuravars
தமிழ்குறவர்
8 months
புரட்டாசி மாசம் ஆட்டை வெட்ட மாட்டேன்னு எவன்டா சொன்னான். ~சித்தப்பு
Tweet media one
2
60
266
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
@Senthilvel79 நான்காம் தலைமுறையாய் ஒரு குடும்பத்துக்கு குண்டி கழுவிவிஞுவதை விட இது கொஞ்சம் கம்மி தான்
8
17
258
@Tamilkuravars
தமிழ்குறவர்
11 months
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறவர் சமூக பெண்களுக்கு ஆந்திரா காவல்துறை நடந்த வன்கொடுமை இதுபற்றி வாய் திறப்பார்களா திமுக போராளிகள்? @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @Eraniyankurinji @Seeman4TN @thirumaofficial @Kayalvizhi_N @EPSTamilNadu @admkitwin @annamalai_k @BJP4TamilNadu
4
269
265
@Tamilkuravars
தமிழ்குறவர்
8 months
மாநிலத்திற்கு ஒரு வாட்டாள் நாகராஜ் இருக்கிறார் என்பதுதான் இந்திய அரசியலின் சுவாரசியம். @nelsonvijay08
Tweet media one
3
94
262
@Tamilkuravars
தமிழ்குறவர்
8 months
சீமான் கோவிலுக்கு சென்றால் பிஜேபி B டீம் ப்ரோ... அண்ணியார் துர்காஸ்டாலின் சென்றால் அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் ப்ரோ... ~✍🏻200ரூ பரிதாபங்கள்
1
97
261
@Tamilkuravars
தமிழ்குறவர்
8 months
மகளிர் மாநாடு எங்கே நடந்தது? சென்னையில்.... சென்னை மேயர் யாரு? பிரியா ன்ற பட்டியல் சமூக பெண்! அந்த மேயருக்கு மேடையில் மட்டுமல்ல, விஜபி வரிசையில் கூட இடம் தராமல் கும்பலோடு உட்கார வச்சிருக்காங்க பாருங்க. இதுதான் ஒரிஜினல் திமுக! மத்தபடி சம உரிமை.. சமூகநீதி.. மகளிர் உரிமை..…
Tweet media one
4
131
263
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
@Udhaystalin பெரியார் அண்ணா கலைஞர் வழியில் கே.என்.நேரு ஜி சனாதானத்தை எதிர்க்கும் போது கிளிக்கியது🚶🚶🚶
Tweet media one
1
46
255
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
PCR வழக்கு பதிவு செய்வது எப்படி? தோழர்கள் உதவவும் @thirumaofficial @beemji @VanniArasu_VCK பண்ணையார் @KKSSRR_DMK இரண்டு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களை அவமதித்து உள்ளார்
Tweet media one
19
122
252
@Tamilkuravars
தமிழ்குறவர்
1 year
என் தாய்தமிழ் உறவுகள் கவனத்திற்கு! தலைவர்பிரபாகரன்! தமிழ்தேசியம்! தமிழர் விடுதலை! தமிழர்ஆட்சி! அண்ணன்சீமான்! மேலே உள்ள அனைத்தையும் விரும்புவோர் என்னை பின் தொடரலாம். (சீட்டாஸ் சங்கி உபிக்கள் நீலப்பையன்கள் தயவுசெய்து பின் என்னை தொடர வேண்டாம்)
Tweet media one
4
31
247
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
நேற்று அமைச்சர் அவமானப்படுத்தி அனுப்பினார் இன்று போராட்ட களத்தில் காவல்துறை அத்துமீறல் கேட்பாரற்ற சமூகம் குறவர் சமூகம்
1
130
248
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
இராஜை காவல்துறையினர் தடியால் பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட வனவேங்கையினர்....... விடமாட்டோம் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் ஓயாது
1
58
244
@Tamilkuravars
தமிழ்குறவர்
1 year
சம்மூவநீதி KKSSRR ரெட்டிஆர்யுடன் இந்த இனிமையான இரவை கொண்டாடுவோம். శుభ రాత్రి రెడ్డియార్
3
171
250
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கும் உண்ணாவிரதம் தொடர்ந்து கொண்டே இருக்கும் ....வனவேங்கைகள் கட்சி தலைமை அறிவிப்பு @mkstalin @CMOTamilnadu @arivalayam
6
96
241
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
10 நாட்களாக அறவழியில் போராடிய மக்களை அரசே அறமற்ற முறையில் போராட தூண்டுகிறது வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே தமிழ்குறவர்களை வஞ்சிக்காதே கோரிக்கையை ஏற்க மறுத்தால் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் தொடரும் குறவர்கள் இவர்களால் என்ன செய்ய முடியும் என்று நினைக்காதீர்கள் @mkstalin @CMOTamilnadu
0
167
244
@Tamilkuravars
தமிழ்குறவர்
1 year
பேனாவை உடைக்க அண்ணன் சீமான் தேவை இல்லை! எங்கள் #குறவர் மக்களே போதும்.. அவ்வளோ வலியை கொடுத்து உள்ளது திராவிட மாடல் அரசு! நீ தான் வச்சு தான் பாரேன்...பேனா இருக்காது டா @pasumponpandia @VanniKural @U2Brutus_off @thirumaofficial
4
66
241
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
VSB to Savukku ~ ஒரு பொய்யாவது சொல் சவுக்கே நான் நிரபராதி தான் என்று.... அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்....
Tweet media one
3
21
239
@Tamilkuravars
தமிழ்குறவர்
1 year
விளையாட்டு மைதானங்களில்..... அப்ப புரியல இப்ப புரியுது
Tweet media one
4
110
244
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
#NewProfilePic உறவுகள் கவனத்திற்கு.....
Tweet media one
0
84
227
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
@U2Brutus_off தினமும் 200ரூ கிடைக்க செய்த பெர்சுக்கு வாழ்த்துக்கள் 🤧
4
14
228
@Tamilkuravars
தமிழ்குறவர்
1 year
தமிழ்நாட்டில் ஆதிதமிழர்களின் நிலைமையும் (முதல்புகைப்படம்) பிறமொழியாளர்களின் நிலைமையும் (இரண்டாம் புகைப்படம்)
Tweet media one
Tweet media two
8
151
229
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
குருவிக்கார மக்களை #நரித்திராவிடர் என்று அழைக்கலாம்... பட்டியலில் சேர்க்கலாம் #ScStBillAgainst_TamilKuravars திராவிடர்கள் எல்லாம் நரித்தனமாக தமிழர்களின் அடையாளத்தை மாற்றி வருகின்றனர்
1
105
227
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
விரைவில் உதய்ணா சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று அவரது தாயார் கோயில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார். ~ ✍🏻 200ரூ
Tweet media one
9
85
221
@Tamilkuravars
தமிழ்குறவர்
8 months
@News18TamilNadu மனிதம் பேசும் ஒரு ஊபி கூட வரமாட்டான் ஆக எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் 🚶🚶
6
33
220
@Tamilkuravars
தமிழ்குறவர்
8 months
@Bacteria_Offl Ithu mathiri nadantha fire utturupa
Tweet media one
4
16
217
@Tamilkuravars
தமிழ்குறவர்
8 months
காவிரி தண்ணீர் வரலனு ஏன் நெகட்டிவ்வ எழுதுற..... டேம்ல பறக்கவிட்ட தட்டை மீட்டெடுத்த தளபதினு பாசிட்டிவ் வா எழுது.....
Tweet media one
6
79
221
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
@HRajaBJP சரி...சரி...வண்டில ஏறு... பேசிட்டே போலாம்....
Tweet media one
4
11
216
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
அறிவோம் தமிழர் வரலாறு.....
Tweet media one
1
66
207
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
தயவுசெய்து குறவர்களின் 40 ஆண்டுகால கோரிக்கை வலிகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.... விரைவில் நல்ல முடிவை எடுங்கள்... இனி உயிரை இழக்க தயார் ஆகி விட்டோம் @mkstalin @CMOTamilnadu @annamalai_k
0
145
211
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
தலைவர் படம் இருந்தால் கைதா? #NIA #தமிழினதலைவர் இனி தினம்தினம் தலைவர் புகைப்படம் பதிவு செய்யப்படும்.
Tweet media one
5
64
208
@Tamilkuravars
தமிழ்குறவர்
8 months
ஐயா @Suba_Vee தலைமையில் சக்கிலியர் வரலாறு என்ற பெயரில் சாதி ஒழிப்பு மாநாடு.🥳🥳🥳🥳
Tweet media one
6
93
215
@Tamilkuravars
தமிழ்குறவர்
8 months
@News18TamilNadu ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போராரு அது தான் மக்களோட முடிவு🤦
15
20
213
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
0
133
206
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
பெரியார் மட்டும் இல்லை என்றால்..... @mkstalin @CMOTamilnadu @arivalayam @Suba_Vee @thirumaofficial
Tweet media one
5
92
206
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
L❤️- இயற்கை விவசாய புரட்சி Com💬- தனி தமிழீழ புரட்சி RT🔄 - தமிழின புரட்சி
Tweet media one
51
103
205
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
காலை உணவு திட்டத்தால் ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது. ~ @dinamalarweb சாப்பாட்டின் தரத்தை ஆய்வு பண்ணுனு சொன்னா.... குழந்தைகங்க ஆயை ஆய்வு பண்ணிருக்க பரதேசி பரதேசி.....
Tweet media one
0
53
200
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
என் மக்கள்... என் உரிமைக்காக.. என் அடுத்த தலைமுறைக்காக... காவல்துறை தொடர்ந்து அராஜகம்..... வன்முறையை தூண்டுகிறது காவல்துறை..... குறவர்கள் போராட்டம் ஓயமாட்டோம் @mkstalin @EPSTamilNadu @SeemanOfficial @drramadoss @thirumaofficial
7
156
199
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
See Actually நான் இந்த 1000ரூ வச்சு தான் கார் வாங்கலாம்னு இருக்கேன்..... ~உபிஸ் மாறுவேடத்தில் 🚶
Tweet media one
3
55
204
@Tamilkuravars
தமிழ்குறவர்
1 year
சமூகநீதி ஆட்சியில் பழங்குடி சாதி சான்றிதழ் கேட்டு உயர் நீதிமன்றத்தில் வேல்முருகன் என்பவர் தீக்குளித்து இறந்தார் இதுவரை அவருக்கோ அவர் சார்ந்துள்ள சமூகத்திற்கோ எந்த சமூகநீதியும் கிடைக்கவில்லை. @mkstalin @CMOTamilnadu @Eraniyankurinji
7
193
201
@Tamilkuravars
தமிழ்குறவர்
8 months
@ThanthiTV இந்த ஒரு லட்சத்தால் இந்த ஏழையின் குடும்பத்துக்கு பேரிழப்பு.
5
6
205
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
தீக்குளித்த வேல்முருகன் என்பவர் தமிழ்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் செய்தி ஊடகங்கள் நரிக்காரர் குருவிக்காரர் என்று பதிவு செய்கின்றனர். ஊடகங்களுக்கும் பல முறை கூறியுள்ளோம் இந்த குழப்பம் எத்தனை நாளைக்கு தான் இருக்குமோ.. @polimernews @ThanthiTV @News18TamilNadu @news7tamil
6
186
194
@Tamilkuravars
தமிழ்குறவர்
1 year
இந்த சம்பவம் குறித்து அண்ணன் @Seeman4TN அவர்கள் கண்டனம் தெரிவிக்காதது ஒரு விதம் வருத்தம் அளிக்கிறது. இருந்தாலும் அண்ணனுக்கு தகவல் தெரிந்தவுடன் முதல் குரலாக ஒலிக்கும்
Tweet media one
12
81
194
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
குறிஞ்சி நில குறவர்களின் வரலாற்றை மீட்டு எடுக்க வேண்டும் @Suba_Vee ஐயா முதல்வர் @mkstalin @CMOTamilnadu பார்வைக்கு கொண்டு செல்லும் வரை..... See more
6
66
192
@Tamilkuravars
தமிழ்குறவர்
8 months
@nelsonvijay08 விதவிதமான ரைட்அப் இனிதே ஆரம்பம். எடப்பாடி என்றால் அடிமை என்று விமர்சனம் பண்ணிருப்பானுங்க
0
28
198
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
பெரம்பலூர் மாவட்டம் #திமுக துணை பொதுச் செயலாளர் #ஆ_ராசா அவர்களின் அண்ணன் ராமச்சந்திரன் 3 கோடி ரூபாய் சொத்தை நில அபகரிப்பு மோசடி செய்ததால் இடத்தின் உரிமையாளர்கள் தீ குளிக்க சென்ற காட்சி... @kumaranofficia பி.கு எந்த ஊடகத்திலும் வராது @SavukkuOfficial @voiceofsavukku
3
145
188
@Tamilkuravars
தமிழ்குறவர்
8 months
@cartoonistbala முதல்வரை கேட்டா 2 சீட்டுக்கு ஆபத்து வரும்ல.... அதான் ரஜினிய கோர்த்துவுடுறாப்ல
1
16
193
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
தமிழ் உணர்வுள்ள ஒவ்வொரு மறத்தமிழனின் மாபெரும் நம்பிக்கை! இனிய அகவைதின வாழ்த்துக்கள் அண்ணா @SeemanOfficial #எங்கள்_அண்ணன் #தமிழ்மகன்_சீமான் @NaamTamilarOrg @Eraniyankurinji
Tweet media one
1
63
195
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
@Anbil_Mahesh அன்னைக்கு சனாதான விஷயத்துல என்னைய பொழந்து பொழந்து அடிச்சானுங்க.... அப்ப எல்லாம் வராம நாளைக்கு சாகப்போறவன் அடிக்கும் போது வர....
Tweet media one
0
30
192
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
கார்ல் மார்க்ஸ்க்கு கடைசி வரைக்கும் உறுதியாக இருந்த ஜென்னி மார்க்ஸ்யை போல் எந்த சூழ்நிலையிலும் அண்ணன் சீமானுக்கு உறுதியாக இருக்கும் அண்ணி... இன்று உயர்நீதிமன்றத்தில் @wolfprabha
Tweet media one
3
30
194
@Tamilkuravars
தமிழ்குறவர்
1 year
விளையாட்டு மைதானங்களில்.... #அக்காமாலாகப்ஸி
6
107
186
@Tamilkuravars
தமிழ்குறவர்
2 years
நெறியாளர்: வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்கு பதிவு உங்கள் மேல் பதிவு செய்து இருக்கிறார் என்று கேட்டவுடன் அமைச்சர்: இது வந்து வழக்கமாக நடக்கும் ஒன்று தான் என்று கூறுகிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமா காவல்துறை @tnpoliceoffl
2
111
181
@Tamilkuravars
தமிழ்குறவர்
8 months
@narayanantbjp தமிழர்கள் ~ போடா __________
Tweet media one
1
3
186
@Tamilkuravars
தமிழ்குறவர்
9 months
வாழ்த்துக்கள் மனோஜ்🤣 புதுசா ஒருத்தன் சிக்கிட்டான் பைத்தியத்த���கிட்ட
4
87
181