N.Kayalvizhi Selvaraj Profile Banner
N.Kayalvizhi Selvaraj Profile
N.Kayalvizhi Selvaraj

@Kayalvizhi_N

25,874
Followers
64
Following
2,501
Media
3,582
Statuses

MLA - Dharapuram Constituency DMK | Minister for Adi Dravidar and Tribal Welfare | Belongs to the Dravidian stock.

Dharapuram, India
Joined April 2021
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக என்னை அறிவித்ததற்கு கழகத் தலைவர் #தமிழக_முதல்வர் அண்ணன் தளபதி @mkstalin அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் முதல்வர் அவர்களின் தலைமையிலான மக்கள் பணியில் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன் இப் பயணத்தை தொடர்கிறேன்...
Tweet media one
161
333
3K
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
Tweet media one
50
123
2K
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
இன்று எங்கள் 28-வது திருமண நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு. @mkstalin அவர்களிடம் வாழ்த்துக்கள் பெற்றோம். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. @ksrdmk
Tweet media one
81
125
2K
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(03.08.2021) அன்று,மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் @rashtrapatibhvn அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகைபுரிந்தபோது சூலூர் விமானப்படை தளத்தில் அவரை வரவேற்றேன். @mkstalin @arivalayam #kayalvizhiselvaraj
Tweet media one
15
101
1K
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
திரு.அண்ணாமலை அவர்கள்,எங்கள் வீட்டு சமையலுக்கு நான் எங்கள் துறை விடுதியின் சமையலற்களை பயன்படுத்தி வருவதாக அபாண்டமாக பொய் சொல்லியுள்ளார்.எங்கள் வீட்டு சமையலுக்கு இரு சமையலற்களை சம்பளத்திற்கு பணியில் அமர்த்தியுள்ளேன்.அவர் வெளியிட்டிருக்கும் பட்டியலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.
75
199
1K
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
இன்று என் பிறந்த நாளிற்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
121
47
1K
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
நேற்று(10.5.2021) தலைமைச் செயலகத்தில் என் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை உயர் அலுவலர்களுடன் துறை ரீதியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. @DMKTiruppur @arivalayam @DMK_Chennai
Tweet media one
44
103
904
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் ரூ. 1 கோடி வழங்கிய நடிகர் @Suriya_offl அவர்களின் செயல் பாராட்டுக்குரியது.ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் வழக்கறிஞராக அவர் நடித்து இன்று வெளியாகும் அவரது #ஜெய்பீம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Tweet media one
3
322
867
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
இன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
Tweet media one
Tweet media two
48
57
755
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
17.08.2022 அன்று பிறந்தநாள் மற்றும் மணிவிழா காணும் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் பாசத்திற்குரிய, தமிழக முதல்வர் அவர்களின் நேசத்திற்குரிய, சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்த தருணம்,.... 1/2
Tweet media one
12
58
594
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 months
நம்ம ஊர்ல தான் லேடிஸ்க்கு பஸ் எல்லாம் ப்ரீனு தெரியாத அது மட்டும் இல்லப்பா உயர் கல்வி படிக்கிற எல்லா பெண்களுக்கும் மாசம் மாசம் ஆயிரம் ரூபாய் தராங்கப்பா மகளிர் உயர மாநிலம் உயரும்! #Vote4INDIA
2
196
565
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
Tweet media one
13
77
527
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(3.6.21)அன்று,சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினேன்.இக்கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் க.மணிவாசன் முன்னிலை வகித்தார்.
Tweet media one
18
121
498
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
தமிழகத்தின் பாரம்பரியமும், பெருமையும் கொண்ட 2021-ம் ஆண்டு சட்டமன்றம் இன்று கூடியது.இதில் தாராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டேன். 1/2
29
68
494
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(18.09.2021) அன்று சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர் திருமிகு. இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
Tweet media one
Tweet media two
11
64
477
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(08.09.2021) அன்று 2021-2022 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகளை தமிழக சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். #tnbudget2021 @CMOTamilnadu
Tweet media one
11
67
469
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட "தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம்" திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
Tweet media one
9
58
440
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
தாட்கோ மற்றும் HCL நிறுவனம் வழங்கும் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு. முதல் ஆண்டில் இலவச பயிற்சி, மடிக்கணினி மற்றும் ரூ 10ஆயிரம் ஊக்கத்தொகை. இரண்டாம் ஆண்டில் HCL நிறுவனத்தில் திறமைக்கு ஏற்ப லட்சக்கணக்கில் சம்பளத்துடன் வேலை. கூடவே இந்தியாவில் மதிப்புமிக்க 1/2
Tweet media one
6
146
442
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(26.10.2021) அன்று, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களை நானும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு. A.K.S. விஜயன் அவர்களும் சந்தித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைத்ததற்கு நன்றி தெரிவித்தோம்.
Tweet media one
11
64
403
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
நாளை நடக்கவிருக்கும் 2021-22 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகளை தமிழக சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக இன்று (07.09.2021) தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து ஆசி பெற்றேன்.
Tweet media one
Tweet media two
17
48
395
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
🙏🏽
@CMOTamilnadu
CMOTamilNadu
3 years
“ஆதிதிராவிடர் நலத் திட்டங்களுக்காக ரூ. 3,588.87 கோடியும், பழங்குடியினர் நலத் திட்டங்களுக்காக ரூ. 543.42 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது” என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tweet media one
67
258
1K
11
56
393
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி தன்னுயிர் தந்த சமூக நீதிப் போராளி "தியாகி இமானுவேல் சேகரன்" அவர்களின் நினைவு நாளான இன்று(11.09.2021) பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன்.
Tweet media one
Tweet media two
20
69
381
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
Tweet media one
9
29
375
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
“#தலைநிமிரும்_தமிழகம் - நூற்றாண்டின் திசையில் நூறு நாட்கள்” தமிழரசு இதழின் சிறப்பு வெளியீடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். @CMOTamilnadu @mkstalin
Tweet media one
6
67
374
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்கள் கோயம்புத்தூர்,மயிலாடுதுறை, திருநெல்வேலி,விருதுநகர்,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதி,ஆதிதிராவிடர் மாணவ,மாணவிகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் ஆகிய 8 கட்டடங்களை திறந்து வைத்தார்.
Tweet media one
5
66
364
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
Tweet media one
9
65
356
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி, பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் 21 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினேன்.
Tweet media one
12
61
337
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ராணுவ வீரர் லட்சுமணன் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்த மதுரை விமான நிலையத்திற்குச் சென்ற மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் அவர்களின் காரின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய பாரதிய ஜனதா கட்சியினரை வன்மையாக கண்டிக்கிறேன்.
12
95
340
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 months
நம்ம முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா கொண்டு வந்த நம்மை காக்கும் 48 வாக்களிப்பீர் உதயசூரியன்! #Vote4INDIA
0
147
347
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
கழக துணை பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு. ஆ.ராசா @dmk_raja அவர்களின் மனைவி பரமேஸ்வரி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
21
40
327
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
11 months
எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் "ஆசியன் சாம்பியன்ஸ் டிராபி 2023" இந்தியா தென் கொரியாவிற்கு இடையேயான தகுதிச் சுற்றுப் போட்டியின் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அண்ணன் தா.மோ.அன்பரசன் 1/3
Tweet media one
Tweet media two
4
64
332
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
தேர்தல் வாக்குறுதியின் படி மக்களின் முதல்வர் மாண்புமிகு திரு. @mkstalin அவர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும் மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும் தாராபுரம் மற்றும் பல்வேறு இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி(1/2)
Tweet media one
19
64
321
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.🎉🎊 #கிறிஸ்துமஸ்
Tweet media one
15
28
315
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப்ப உழவரை வணங்கி போற்றுவோம். அனைவருக்கும் இனிய #உழவர்_திருநாள் மற்றும் திருவள்ளூவர் வாழ்வியல் நாள் நல்வாழ்த்துக்கள்.
Tweet media one
11
40
314
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
1 year
இன்று (31.5.2023) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் சகோதரர் நாகை திருவள்ளுவன் அவர்களுக்கும் சகோதரி பெ.மனோரஞ்சிதம் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற சுயமரியாதை திருமண விழாவில் கலந்து கொண்டேன்.
Tweet media one
Tweet media two
2
37
317
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(14.07.2021)அன்று,மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு. @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தாலுக்கா, செங்கரையில் உள்ள அரசு ஏகலைவன் மாதிரி உண்டு உறைவிடப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டேன். மேலும் அங்கு கட்டப்பட்டுவரும் புதிய மாணவர் விடுதியினை பார்வையிட்டேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
72
302
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை,ரொட்டிகவுண்டனூர் பகுதியை சார்ந்த திரு.முனியப்பன் அவர்களின் மகள் சங்கவி சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் 202 கட்-ஆப் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்துள்ளதை அடுத்து மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று மடிக்கணினியை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
50
299
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
@DMKITwing செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அருமை சகோதரர் @TRBRajaa MLA அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். புதிய பொறுப்பிலும் பல்வேறு சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.
Tweet media one
4
29
292
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(30.08.2021)அன்று,மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, சைதாப்பேட்டை,நந்தனம், மீனம்பாக்கத்தில் உள்ள ஆதி.நல பள்ளி,கல்லூரி,விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்தேன். 'தாட்கோ'சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
50
291
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
"தொண்டு செய்து பழுத்த பழம்,தூய தாடி மார்பில் விழும்,மண்டைச் சுரப்பை உலகுதொழும்,மனக் குகையில் சிறுத்தை எழும்."அவர்தாம் #பெரியார் என்பார் பாரதிதாசன்.சொந்த மண்ணிலே அடிமையாக இருந்த பாமரத்தமிழரை தட்டி எழுப்பியவர் #தந்தைபெரியார்.வாழ்வாங்கு வாழ்ந்த வெண்தாடி வேந்தரின் நினைவை போற்றுவோம்🙏🏽
Tweet media one
9
69
286
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(15.07.2021) அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்டம்,வெள்ளியனை வடக்கு, செல்லாண்டிப்பட்டியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களை சந்தித்து குறை நிறைகளை கேட்டறிந்து அவர்களிடம் மனுக்களைப் பெற்றேன். #adwelfareinspection @arivalayam
Tweet media one
Tweet media two
Tweet media three
14
59
288
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(17.07.2021)தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொண்டரசம்பாளையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சகோதரர் செந்தில் அவர்களின் குழந்தைளுக்கு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களின் அறிவிப்பில் கொரோனா நிதி ரூபாய் 10,00,000/- மதிப்பிலான காசோலைக்கு உண்டான பத்திரத்தை வழங்கினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
14
56
289
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(08.07.2021) அன்று, மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் துறை சம்பந்தப்பட்ட அலுவலர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Tweet media one
11
56
273
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(12/06/2021)அன்று,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட் தாராபுரம் அலோசியஸ் பள்ளியில் கொரோனா தடுப்பூசி மையத்தை துவங்கி வைத்ததோடு, தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் முன்கள பணியாளர்களிடம் குறை நிறைகளை கேட்டறிந்தேன். அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
50
276
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(21.8.21) மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்-குண்டடம்,நல்லிமடத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான புதிய திட்டப்பணிகளை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. @mp_saminathan அவர்களுடன் துவக்கி வைத்தேன்.
Tweet media one
Tweet media two
12
53
278
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
11 months
தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்றுள்ள மானமிகு ஆசிரியர் ஐயா அவர்களை வாழ்த்தி வணங்கினேன்.
Tweet media one
1
44
273
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
(31.12.21) அன்று, மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, திருப்பூர் மாவட்டம் மூலனூர் வட்டாரத்திலுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை தொடங்கி வைத்தபோது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
53
266
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(22.11.2021)அன்று,மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்கள் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 20 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து,2 புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டி,பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
66
267
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
(20.12.2021) அன்று, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, நெல்லை(மா), மானுரில் அமைந்துள்ள, அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியினை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் இருந்த உணவை சாப்பிட்டு தரத்தினை உறுதி செய்தபோது.
Tweet media one
Tweet media two
Tweet media three
6
54
264
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(16.07.2021) அன்று, மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு. @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மண்டலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டம், பணிகள், மக்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
11
60
251
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
முடிவில்லா கவிதை, ஏழையின் சிரிப்பு... #mkstalin4tn
Tweet media one
10
26
255
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(23.09.2021) அன்று திருப்பூர்(கி) மாவட்டம்,தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டடம் ஒன்றிய பகுதியில் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்த மக்கள் அனைவருக்கும் நேரில் சென்று நன்றி கூறினேன்.பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடத்தில் மனுக்கள் பெற்றேன்.
Tweet media one
Tweet media two
8
52
254
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(30.06.2021) அன்று, ஈரோடு மாவட்டம், பவானி நகரத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் ஆய்வு செய்தேன். மேலும் அங்கு பணிபுரியும் அதிகாரிகளிடம் மாணவியரின் நலன் மற்றும் கல்வி குறித்து கேட்டறிந்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
58
252
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(21.07.2021) அன்று,மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு. @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஓன்றியம் , மருதூர் ஊராட்சி, மருதூர் கிராமத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பகுதி நேர நியாய விலைக்கடையை இன்று திறந்து வைத்தேன். @DMKTiruppur @arivalayam
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
41
245
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(21.08.2021)மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி,தாராபுரம் நந்தவணம்பாளையம்(ஊ) காணிக்கம்பட்டி துவக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான புதிய திட்டப்பணிகளை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. @mp_saminathan அவர்களுடன் இணைந்து துவக்கி வைத்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
53
242
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(22.09.2021) அன்று,கோயம்புத்தூர் புளியங்குளத்தில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் கல்லூரி மாணவியர் விடுதியை திடிரென்று ஆய்வு செய்தேன். மாணவியரிடம் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
43
240
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
1 year
மாண்புமிகு தமிழக முதல்வர் எங்களின் தளபதி அவர்களின் ஓய்வில்லாத உழைப்பிற்கும், திராவிட மாடல் ஆட்சிக்கும் மேலும் ஒரு உதாரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு 1/2
Tweet media one
Tweet media two
7
29
245
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
Tweet media one
4
55
245
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(7.12.21)அன்று,மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர்(ம)பழங்குடியினர் நலத்துறை இயக்குநரக கூட்டரங்கில்,துறை சார்ந்த ஆசிரியர்,காப்பாளர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Tweet media one
5
53
240
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை- அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தேன்.உடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட வருவாய் அலுவலர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,திருப்பூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ஜெயராம கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
14
29
240
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சராக பொறுப்பேற்று முதல் நிகழ்ச்சியாக எனது துறையின் கீழ் செயல்படும் 1/2
Tweet media one
Tweet media two
4
35
241
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(11.12.21)அன்று,மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் சேலம் மாவட்டத்தில் திட்டப்பணிகளை திறந்து வைத்து,54 கோடியே 1 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 60 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Tweet media one
Tweet media two
3
64
239
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(10/06/2021)அன்று, திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை மையத்தை தமிழ் நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களோடு ஆய்வு செய்ததோடு...(1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
53
233
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
பகுத்தறிவு பகலவன் #தந்தைபெரியார் அவர்களின் 143 வது பிறந்தநாளான,அதாவது #சமூகநீதிநாள் -ஆன இன்று தாராபுரத்தில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,#சமூகநீதிநாள்_உறுதிமொழி ஏற்றுக்கொண்டோம். #மானமும்_அறிவும்_மனிதற்கு_அழகு #HBDThanthaiPeriyar
Tweet media one
Tweet media two
Tweet media three
8
51
238
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(22.11.2021)அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்கள் கோயம்புத்தூர் வ.உ.சி மைதானத்தில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்தும்,புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 25,123 பயனாளிகளுக்கு 646.61 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
4
52
238
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர்(கி)மாவட்டம்,மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளி,தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. @mp_saminathan அவர்களுடன் துவக்கி வைத்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
48
235
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(4/7/2021)அன்று,திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாவடிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு NMCT மூலம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மருத்துவ உபகரண பொருட்களை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களுடன் வழங்கினேன். @arivalayam
Tweet media one
Tweet media two
Tweet media three
8
41
231
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
2022-23ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றேன்.
Tweet media one
19
55
237
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(21.08.21)மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க தாராபுரம், குண்டடம் ஊராட்சி மோளரபட்டி- சேனாபதிகவுண்டன்புதூர் வரை செல்லும் மண்சாலையை ஓரடுக்கு கப்பி சாலையாக 1.600 கி.மீ, ரூ. 36.15 இலட்சம் மதிப்பீட்டில் தரம் உயர்த்த புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தேன்.
Tweet media one
Tweet media two
7
38
229
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்கள் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு கல்வி உதவித்தொகை திட்டம் திருத்தி அமைக்கப்பட்டு,நிதி ஒதுக்கீடு 5 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். @ptrmadurai
Tweet media one
7
70
230
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(27/6/21)மாண்புமிகு தமிழக முதல்வரின் உத்தரவின்படி தாராபுரம் வட்டத்தில்,மாத சம்பளமின்றி பணியாற்றி வரும் 61 அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு 4000 ரூபாய்,10கி அரிசி,15 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களுடன் வழங்கினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
58
227
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(08.09.2021)அன்று 2021-2022 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகளை தமிழக சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக கழக இளைஞர் அணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். #tnbudget2021 #TNAssembly #tnadwelfare
Tweet media one
8
37
227
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
திருப்பூரில் இருந்து பழனி பாதயாத்திரை சென்ற திருப்பூரை சேர்ந்த 6 பக்தர்கள் தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி நேற்று இறந்து விட்டார்கள். இது போன்றத் துயரங்கள் மீண்டும் தொடராமல் இருப்பதற்காக பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து...
Tweet media one
12
43
229
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
இன்று (04.09.2022) எனது திருமண நாளை முன்னிட்டு கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
Tweet media one
23
24
231
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் நடத்தப்படும் திராவிட மாடல் நல்லாட்சியில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக அனைத்து மக்களும் பயனடையும் வகையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினேன்.
Tweet media one
6
21
227
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(15.07.2021) அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தேன். மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டேன். #adwelfareinspection @arivalayam
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
44
222
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
1 year
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை #CMMKSTALIN #TNDIPR #TNBudget2023 #TNAssembly2023 @mkstalin @Udhaystalin @arivalayam
39
45
223
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(22.09.2021)கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் உள்ள அரசு ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு செய்தேன்.அரசு விதிமுறைகளுக்கேற்ப இயங்குகிறதா என விசாரித்து மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகளிடம் ரிப்போட் அனுப்பியுள்ளேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
45
219
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
இன்று,மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரணநிதி இரண்டாம் தவணை 2000/-ரூபாய் மற்றும் 14 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தாராபுரம் சட்டமன்றத் தொகுதி, மூலனூர் ஒன்றிய கிராமப்பகுதிகளில் வழங்கினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
43
216
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(26.07.2021)அன்று,மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க,திண்டுக்கல் மாவட்டம்,நடுப்பட்டியில் பழங்குடியினர் நல மாணவ/மாணவியர் விடுதியில் ஆய்வு செய்தேன்.மேலும் அங்கு வசிக்கும் மக்களிடம் குறை நிறைகளை கேட்றிந்து மனுக்களைப் பெற்றேன்.உடன் திரு. @IPSenthil அவர்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
38
219
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(22.10.2021)அன்று, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் அறிவுரையின் படி, தாராபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்திய மருத்துவமனையாக செயல்படுத்த புதிய இடங்களை ஆய்வு செய்தேன்.உடன் அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
Tweet media one
Tweet media two
8
39
219
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
பக்ரீத் தின வாழ்த்துக்கள்.❤ #EidAlAdha
Tweet media one
6
18
221
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(17.07.2021) அன்று, சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் அவரகளின் 216 வது நினைவு அஞ்சலியையொட்டி ஈரோடு மாவட்டம், அரச்சலூர், நல்லமங்காபாளையத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். #kayalvizhiselvaraj #adwelfareminister #dmk #MKStalin
Tweet media one
Tweet media two
Tweet media three
7
50
220
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(22.09.2021)அன்று கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் உள்ள அரசு ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவியர் விடுதிகளில் திடிரென்று ஆய்வு மேற்கொண்டேன். குறைகளை கேட்டறிந்து அதிகாரிகளிடம் ரிப்போட் அனுப்பியுள்ளேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
50
217
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(04.12.2021) அன்று,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், அலங்கியத்தில் கழக இளைஞர் அணி செயலாளர் திரு. @udhaystalin MLA அவர்களின் 44-வது பிறந்தநாளை முன்னிட்டு 44 கர்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீர் செய்யப்பட்டது. உடன் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.
Tweet media one
Tweet media two
3
28
215
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
உலக பழங்குடி மக்களின் சர்வதேச நாளான இன்று (9.8.2021)Nilgiris Adivasi Welfare Association(NAWA) அமைப்பின் சார்பில் பழங்குடியினர் உதவி எண்ணை துவக்கி வைத்தேன்.இந்தியாவிலேயே முதன் முறையாக தொடங்கப்பட்ட இச்சேவை பழங்குடியினர் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். வாழ்த்துக்கள் NAWA.
Tweet media one
Tweet media two
9
44
213
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
இன்று,மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலனூர் ஒன்றிய பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரணநிதி இரண்டாம் தவணை 2,000 ரூபாய்,...(1/2)
8
42
208
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(9/7/21) மாண்புமிகு தமிழக முதல்வரின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை,இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் மூலம் சிறப்பு படைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 21 எழுத்தாளர்களுக்கு முதல் தவணைத் தொகையாக தலா 20,000 ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
Tweet media one
5
45
214
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(12.7.21)அன்று,மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. @pmoorthy21 அவர்களின் முன்னிலையில் வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டேன். உடன் @r_sakkarapani @mp_saminathan @kshanmugamdmk
Tweet media one
Tweet media two
Tweet media three
3
44
209
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
Tweet media one
3
41
205
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(18.10.2021) அன்று,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் ,ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினேன்.
Tweet media one
Tweet media two
5
39
209
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
நாளை நடக்கவிருக்கும் 2021-2022 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகளை தமிழக சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக இன்று (07.09.2021) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவடத்தில் மாலை அணிவித்து ஆசி பெற்றேன். #tnbudget2021
Tweet media one
15
27
210
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
தாராபுரம் நகர் மன்ற தேர்தலில் 21வது வார்டில் நான் இன்று காலையில் வரிசையில் நின்று வாக்களித்து எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
3
20
206
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(28.09.2021) அன்று,சென்னை வேப்பேரியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் திடீர் ஆய்வு செய்தேன். மாணவியரின் அறைகளுக்கு சென்று பார்வையிட்டதோடு, அவர்களின் கல்வி நிலை விவரம், உணவு, தண்ணீர் வசதிகள் முறையாக கிடைக்கின்றனவா உள்ளிட்டவை பற்றி கேட்டறிந்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
41
201
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் மாவட்டம் கல்லாபுரம் அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து வைத்த போது. உடன் அரசு அதிகாரிகள், திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு. இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள்.
Tweet media one
Tweet media two
2
52
205
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
1 year
இன்று (18.4.2023) 2023-2024 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். 1/3
Tweet media one
Tweet media two
4
41
205
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(26.10.2021) அன்று, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை கன்னிகாபுரத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மாணவியர் விடுதியிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
36
205
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். @Udhaystalin @arivalayam @mkstalin
Tweet media one
4
56
203
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
3 years
(07.07.2021) அன்று, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர் திருமிகு. இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சென்னை, காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். (1/2)
Tweet media one
5
23
193
@Kayalvizhi_N
N.Kayalvizhi Selvaraj
2 years
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சார்ந்த பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த செல்வி மகாலட்சுமி என்பவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் பயில இடம் கிடைத்தும் கட்டணத் தொகை செலுத்த முடியாத காரணத்தினால் படிப்பை தொடர இயலவில்லை 1/3
Tweet media one
Tweet media two
5
56
193