""பீஸ்ட்க்கு அப்புறம் நெல்சனுக்கு என்ன மார்க்கெட் இருந்துச்சோ அதே நிலமைல தான் இப்போ லோகேஷ் இருக்கார்.. அதே மாதிரி தான் லோகேஷ் கையையும் ரஜினி தூக்கி விடுவார்""
ஏன் டா சொட்ட காக்கா..
@actorvijay
"விசையால் மார்க்கெட் இழந்த இயக்குனர்கள் சங்க மறுவாழ்வு மையம்"மா வெச்சி நடத்துறார்"