அஹோரி Profile Banner
அஹோரி Profile
அஹோரி

@Zha_God

26,914
Followers
750
Following
19,522
Media
192,950
Statuses

பதுங்கும் வேங்கைக்கு பாயும் புலியைக் காட்டிலும் வலுத்த இரை வேட்கையும் நாவினை நனைத்திட ஏங்கும் குருதி தாகமும் அதிகம்.

திருநெல்வேலி
Joined November 2012
Don't wanna be here? Send us removal request.
@Zha_God
அஹோரி
7 months
கோபி ணா பயர் 🔥🔥🔥🔥🤩🤩🤩❤️❤️
20
1K
3K
@Zha_God
அஹோரி
7 months
தமிழ் சினிமாவுல ஒரு ஹீரோவோட மாஸ் இன்ட்ரோ சீன்னா எத சொல்வீங்க எனக்கு எப்பவுமே இந்த ரெண்டும் பெஸ்ட் விஜயகாந்தோட தோரணை🤩 அஜித் அப்படியே தியேட்டர்ல ஆடியன்ஸ் பூரா எந்திரிச்சி ஆடுறப்ப அமைதி அமைதினு கைய காட்ற மாதிரி சும்மா பட்டாசா இருக்கும் 🔥🔥 அப்படி உங்களுக்கு ஏதாவது கோட் பண்ணுங்க
1
514
2K
@Zha_God
அஹோரி
4 months
கோபி ணா 😍😍😍😍😍
6
307
2K
@Zha_God
அஹோரி
7 months
கோபி ணா 😍😍😍
2
451
2K
@Zha_God
அஹோரி
4 months
SJ சூர்யா பத்தி கேள்வி பட்டதுல fascinatingகா இருந்த சேதி அந்தாளு அசிஸ்டெண்ட்டா இருந்தப்ப டைரக்டர் ஆபீஸ்க்கு ஒவ்வொரு நாளும் யார்ட்டயாவது லிப்ட் கேட்டுத்தான் வந்துருக்காரு. பொதுவா பைக் வச்சிருப்பாங்க, இல்லனா பஸ்ல வருவாங்க. வெற்றிமாறன் லாம் பஸ்ல போனதா தான் சொல்லி இருக்காரு. லிப்ட்…
27
315
2K
@Zha_God
அஹோரி
5 years
நல்ல வேல ..இவனுங்க சண்டைல பொங்கலுக்கு வந்தா ராஜாவாத்தான் வந்து புழுத்துவோம்ன்னு சொன்னத மறந்துட்டானுங்க ..
Tweet media one
Tweet media two
43
451
1K
@Zha_God
அஹோரி
3 years
மக்கள் சாகறாங்கன்னு ரொம்ப உணர்ச்சி வசப்பட்டாரு. அப்றம்? உணர்ச்சி வசப்பட்டது வீணாப்போகக்கூடாதுன்னு அதயும் ஒரு போட்டோஷூட் எடுத்துகிட்டாரு.
Tweet media one
16
320
1K
@Zha_God
அஹோரி
5 months
அப்படியே ஸ்டாலின பார்த்து தலைவானு கத்தனும் போல இருக்கு 😍😍🔥🔥 உன் குலம் வாழ்க, கொடை வாழ்க, நீ வாழ்க, என்றென்றைக்கும் உன் புகழ் நிலைத்து மாமன்னனாய் நீ அரசாண்டு நூறாண்டுகள் வாழ்வாங்கு வாழ்க ❤️❤️
Tweet media one
28
280
1K
@Zha_God
அஹோரி
8 months
த்தா ஒவ்வொரு வாட்டியும் வாழ்க்கை பொரட்டி எடுக்கறப்பயும் இந்த பாட்டு தர்ற உத்வேகமும், தைரியமும் எதுவும் தராது 🔥🔥🔥
3
243
1K
@Zha_God
அஹோரி
7 months
இட ஒதுக்கீடு, கல்வி ரெண்டுலயுமே மக்கள் கிட்ட சரியான புரிதல் இல்லாம தான் இருக்கு. கோபி ணா மாதிரி புள்ளியில இறங்கி அடிக்கிறத மக்கள் மத்தியில ஷேர் பண்ணிட்டே இருக்கனும் ❤️🔥🔥 தமிழ்நாடு டா 🔥🔥💪🏻💪🏻💪🏻
9
573
1K
@Zha_God
அஹோரி
3 years
கோல்டு வின்னரு 1 லிட்டரு 175. மலேசிய பிரதமரோட ஜீக்கு ஏற்பட்ட ஈகோ மயிரு பிரச்சனையால பாமாயில் இறக்குமதிக்கு தடை விதிச்சு, அதே எண்ணை வேற நாடுல இருந்து வந்து ரேட் கூடுனதும், சன்பிளவர் எண்ணையும் ரேட் கூடிருச்சு. 85 ரூவா அசலும், 90 ரூவா நம்ம பிரதமரோட ஈகோக்கும் குடுக்குறோம்.
24
536
1K
@Zha_God
அஹோரி
6 years
த்தா 🔥🔥🔥
6
457
870
@Zha_God
அஹோரி
3 years
Film by Brendon Bala 🔥🔥🔥🔥😍❤️
89
210
893
@Zha_God
அஹோரி
6 years
அவள் வந்துவிட்டால் அவள் வந்து விட்டால் 😍😍
Tweet media one
17
220
851
@Zha_God
அஹோரி
8 months
என்னடா பெரிய மாயாண்டி குடும்பத்தார் 😑 வெயில் தெரியுமா.. பசுபதி எனும் கூத்துப்பட்டறை வளர்ப்பு. கதறி கதறி அழ வச்சிருப்பான் 😭😭😭
20
226
882
@Zha_God
அஹோரி
10 months
நீட் தேர்வ எதிர்த்து ஓபனா அறிக்கை விட்டவன் அந்தாளு🤦🏻‍♂️ அர்த்த ராத்திரி அனிதா வீட்டுல போய் பப்ளிசிட்டி தேடல, வருசத்துல ரெண்டு கல்யாண மண்டபம் புக் பண்ணி பிரியாணியும் போடல, மீடியா கூப்பிட்டு தங்கக்காசும் தரல. தமிழ் நடிகனுகள்ல சூர்யா தவிர எவனுக்கும் படிப்ப பத்தி பேச அருகதையே கிடையாதுடா
@kaviintamizh
கவின்தமிழ்
10 months
விஜய்க்கு செய்திகளில் கிடைத்த முக்கியத்துவம், பரவலாக மக்களிடம் செய்தி போன சேர்ந்ததும்.‌ இத்தனை வருசமா பண்றேன் எனக்குக் கிடைக்கலங்கிற ஆதங்கம் அப்பட்டமாவே தெரியுது..
57
516
1K
11
390
802
@Zha_God
அஹோரி
8 months
எப்ப பார்த்தாலும் ஒரு வெறி ஜிவ்வுன்னு ஏறும் 🔥🔥🔥 ஸ்கெட்ச் போட்டவனுகளுக்கே ஸ்கெட்ச்ச போட்டு வெய்ட் பண்ணுவானுக 🤩🤩
7
227
797
@Zha_God
அஹோரி
24 days
இன்னைக்கு லாம் பேசவே கூடாது டப்புனு அடிச்சிரனும்
Tweet media one
12
162
711
@Zha_God
அஹோரி
7 years
த்தா டேய் @directorsiva வயிரெல்லாம் எரியுது டா 😠😠😠
12
318
610
@Zha_God
அஹோரி
6 months
ரஜினி இந்த கதை சொல்ற பழக்கம் இருந்தப்ப, அந்தாளுக்கு விஜய், அஜீத்னு எவனும் பீல்டுல ஒரு ஆளே கிடையாது அப்படி ஒரு எட்ட முடியாத உயரத்துல இருந்தப்பயும் அந்தாளு இப்படி கதைகள பொதுவா பேசுறது ரசிகர்கள மட்டும் குஷி படுத்த தான்.. ஆனா யாரையும் போட்டியா பேசினதில்ல. இவனுக என்னடான்னா 🤦🏻‍♂️🤦🏻‍♂️
11
332
679
@Zha_God
அஹோரி
7 years
அட்லி விஜய்க்கு கிடைச்ச பொக்கிஷம் முருகதாஸையே ஓரம் கட்டும் ஸ்டைலிஷ் அடிபொலி மெர்சல் டீசர் 👌👌👍👍
9
242
572
@Zha_God
அஹோரி
3 years
வாண்டடா வந்து செருப்படி வாங்கிட்டு போயிருக்கான் மூதேவி 😂😂😂
50
185
624
@Zha_God
அஹோரி
5 years
எதுக்கு ஊம்பவா
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
கெத்தா நடந்து வர்ரார் கேட்ட எல்லாம் கடந்து வர்ரார்...
Tweet media one
18
47
93
43
346
569
@Zha_God
அஹோரி
3 years
ஒரு முறை வீழ்ந்தாலே எழ முடியாத சினிமா வாழ்க்கையில் நூறு முறை வீழ்ந்தாலும் ஏந்தி கொள்ளும் ரசிகர்களை கொண்ட என் தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💪💪 #HappyBirthdayThalaAjith
7
521
585
@Zha_God
அஹோரி
3 years
எது நடக்குதோ இல்லையோ, கன்னியாகுமரில அய்யன் வள்ளுவன் சிலைக்கு தனி முக்கியத்துவம் தரணும். அதை இதுவரை சரியா பராமரிக்காத பரதேசிகளை தூக்கி வேற மாவட்டத்துக்கு மாத்தணும். அய்யன் வள்ளுவன் சிலை முக்கடல் நடுவுல பேரொளியில் மினுங்குறதை பாக்குற சங்கிப் பீடா வாயனுங்க வயிறு எரியணும்.
10
200
587
@Zha_God
அஹோரி
6 years
பெர்பெக்ட் டைமிங் 👌🏻
9
230
549
@Zha_God
அஹோரி
26 days
எடு செருப்ப ங்கோத்தா, 7 லட்சம் பெரிய அமவுண்டுன்னு 3% மட்டும் டேக்ஸ் போட்டாங்கன்னு காதுல செய்ய வந்த தாயோளி.. அப்படி பாத்தா சின்ன குழந்தை உயிரை காப்பாத்துற மருந்து 16கோடி அதுக்கு 6 கோடி வரி கேட்�� அரசுடா உங்க சங்கி அரசு.. உயிரை காப்பாத்த பணத்த புரட்டின மக்கள்டா திராவிட அரசோட மக்கள்
Tweet media one
@SanghiPrince
Sanghi Prince🚩 (Modi's Family)
26 days
60 வருட திராவிட ஆட்சியில் பிஸ்கட் கூட வாங்க முடியாத அளவுக்கு மக்கள் ஏழ்மையில் வைத்துள்ள திராவிடத்துக்கு பிரச்சாரம் செய்யும் கமல் வெட்கப்பட வேண்டும்.
33
11
91
4
486
598
@Zha_God
அஹோரி
6 years
வாத்தா வெறித்தனம் 😂😂🔥🔥🔥
Tweet media one
11
300
549
@Zha_God
அஹோரி
11 months
மலையாளத்தானுகளோட தரமான சம்பவம் 🔥🔥👌🏻👌🏻👌🏻 வெப்சீரிஸையும் எங்களால ஆள முடியும்டானு சொல்லி அடிச்சிருக்கானுக.. கொஞ்சம் கூட எங்கயும் பிசுறு தட்டாத திரைக்கதை. 🔥
Tweet media one
12
80
568
@Zha_God
அஹோரி
7 months
ஆஃபாயில். கஷ்டம்னா என்னனு தெரியாம அப்பன் சம்பாத்யத்துல படிச்சு, அப்பன் காசுல தின்னுட்டு திரியிற ஆணோ, பெண்ணோ படிப்போட அருமை தெரியாது.. படிப்பு தான் அடையாளம் படிப்பு இல்லனா மயிறா கூட இங்க எவனுக்கும் மரியாதையும் கிடையாது, அதிகாரமும் கிடையாது
@vijaytelevision
Vijay Television
7 months
#Day5 #Promo2 of #BiggBossTamil Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV
187
207
2K
10
161
558
@Zha_God
அஹோரி
6 years
பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று  இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
Tweet media one
38
256
507
@Zha_God
அஹோரி
3 years
அதிமுகவின் பரம்பரை விசுவாசி அம்மாவின் நியாயமான உண்மை தொண்டன் என்ற முறையில் ஒன்றே ஒன்று மட்டும் சொல்லி விடை பெறுகிறேன். பாசிச பாஜகவிடம் அடிமை ஆகி போன அண்ணாவின் விசுவாசமான இந்த இயக்கம் ஒரு தொகுதி கூட வெற்றி பெற கூடாது. அப்படி வெற்றி பெறுமே ஆயின் அண்ணா, எம்ஜிஆர், அம்மா மூவருக்கும்
10
269
505
@Zha_God
அஹோரி
6 months
ஆமா ராணுவத்துல குண்டடி பட்டு வந்து ரெஸ்ட் எடுத்து போர்முனைக்கு திரும்ப போறாரு
@iParisal
Parisal Krishna
6 months
This commitment towards his work 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
83
34
184
14
228
513
@Zha_God
அஹோரி
7 months
எதிர்த்து சண்டை போட்டு இருந்த எழுவது வயசு அர்ஜூன ஏன் சட்டைய கழட்ட விடாம விட்டானுகனு யோசிச்சிட்டு பேசுங்கடா 😂😂😂 மாஸ்டர்ல பவானி தொப்பைன்னதும் கழட்ட ஒத்துக்கிட்டான் போல
19
216
494
@Zha_God
அஹோரி
6 months
யாணை பெருசு, ஈட்டியும் பெருசு, ஈசியா எறிஞ்சிரலாம், ஆனா முயல் சிட்டா பறக்கும், வில் அம்பு வச்சு அத வீழ்த்துறது கஷ்டம். முயல வேட்டையாடுறவன் தான் திறமைசாலி. ஆனா அண்ணா என்ன சொல்றாருனா.. "எனக்கு, திறமைசாளி, அறிவாளி வேணாம், அவ்ளோ பெரிய யானைய கூட குறி பார்த்து ஈட்டி எறிய தெரியாத…
51
210
488
@Zha_God
அஹோரி
7 years
கரு.பழனியப்பன் படமெடுக்க இதான் ரைட் டைம். இவனுங்களே படத்தை ஹிட்டாக்கிருவானுங்க! அட்லீயாவது ஏதாவது பஞ்ச் வைப்பான்.ஆனா பழனி படமே பஞ்ச் தான்!
8
179
442
@Zha_God
அஹோரி
5 years
எவ்ளோ நாளாச்சு இப்படி ஒரு அஜித்த பார்த்து 😭😭😭
20
180
429
@Zha_God
அஹோரி
7 months
மாத்தி மாத்தி ஒரே குடும்பத்துக்குள்ள வெட்டிக்கிட்டு சாவுறானுக. அப்பன் மகள, மகன் சித்தப்பன, சித்தப்பன் மருமகள கொல்ல ஆள அனுப்புறான், தாத்தா பேரன கடத்துறான். கேங்க்ஸ்டர் குடும்பமா சைக்கோ குடும்பமாடா நீங்கனு தியேட்டர்ல கத்திட்டு இருந்தானுக
6
257
457
@Zha_God
அஹோரி
3 years
நைட்டு பத்து மணிக்கு ஸ்பெஷல் Space ராவணன் vs ராமன் யாரெல்லாம் வறீங்க
50
52
432
@Zha_God
அஹோரி
3 years
ராஜீவ்காந்தியை கொன்னது நாங்கதான்னு ஒப்புதல் வாக்குமூலம் தந்தவரே ஸ்பாட்ல போய் மிரட்டியிருக்காரு @DMKITwing மிகச்சிறப்பு 👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥
7
183
422
@Zha_God
அஹோரி
6 years
வருஷம் பூராம் கெத்தா திரியுற கோலிய 2 மாசம் தல கவுந்து சுத்த விடுறதுக்குன்னே இந்த IPL ல கண்டுபுடுச்சுருக்காய்ங்க 😹
3
307
379
@Zha_God
அஹோரி
5 years
ப்ரவ்டு 💪🏻💪🏻
Tweet media one
12
202
379
@Zha_God
அஹோரி
7 months
இதுக்காவது அர்த்தம் தெரியுமா இல்ல இன்னும் ஒரு இருவது வருசம் கழிச்சு வந்து அய்யய்யோ இது தெரியாம வைப் பண்ணிட்டு இருந்தோமேனு கிரிஞ்சு பண்ணுவீங்களாடா பூமர் மண்டையனுகளா
13
93
387
@Zha_God
அஹோரி
3 years
போலி தலித்தியம் பேசுறவனுங்க தேவைப்பட்டா பெரியார் கலைஞர் திராவிடத்தை திட்ட முடியும். திட்டுறானுங்க. ஆனா திராவிடத்தையும் சமூகநீதியும் பேசுற எவனும் அம்பேத்கரை ஒரு சொல் கூட கண்ணியக் குறைவா பேச மாட்டான். அது தான் எங்கள் பலம்💪🏻💪🏻💪🏻
9
113
380
@Zha_God
அஹோரி
3 years
இதுதான் எங்கள் தமிழ்நாடு. இதெல்லாம் சங்கிகளுக்கு புரியாது என்பவர்கள் ஆர்டி செய்யவும்
Tweet media one
17
107
351
@Zha_God
அஹோரி
5 years
வரலாற்றில் முதல் முறையாக திமுக க்கு ஓட்டு போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றியாச்சு 🌅🌅
6
65
335
@Zha_God
அஹோரி
4 months
லைக் பட்டன அழுத்துங்கள் அதிசயத்தைப் பாருங்கள் 😍😍
Tweet media one
7
2
349
@Zha_God
அஹோரி
3 years
நைட்டு மாட்டுக்கறி செய்முறை, மாட்டுக்கறி நன்மைகள், மாட்டுக்கறி உணவுகளை பற்றி ஆக்கபூர்வமாக விவாதிக்க ஒரு ஸ்பேஸ் போடலாம் னு இருக்கேன்
33
40
342
@Zha_God
அஹோரி
10 months
சூர்யா குடும்பம் இத்தன வருசமா ஆதரவே இல்லாத எத்தனை குழந்தைகளுக்கு கல்விய கொடுக்க பட்ட பாடுகள வெறும் நடிக வெறிக்காக எவ்ளோ கேவலமா, சீப்பா எள்ளிநகையாடுறானுக பாரு. இவனுக தான் நாளைக்கு நமக்கு நடிகவெறி பாடம் எடுப்பானுக அடங்கோத்தா
1
146
344
@Zha_God
அஹோரி
4 years
நல்ல வேள @rajinikanth உன் ரசிகனுங்கலாம் லூசு புண்டனு தெரிஞ்சி தான் நீ அரசியலுக்கு வரலயா தலைவா 🔥🔥🔥
18
136
309
@Zha_God
அஹோரி
5 years
வில்லியம்ஸன் உலகின் தலைசிறந்த ஒரு கேப்டன்.. வெறும் பவுலிங் யுனிட் மட்டுமே வச்சு எதிரணிய மிரட்டி ப்பா அசர வச்சிட்டய்யா 👌🏻👌🏻🔥🔥
2
116
322
@Zha_God
அஹோரி
7 months
வக்காலி 😂😂😂
6
140
331
@Zha_God
அஹோரி
3 years
கபுள்ஸ் கோல் 🔥🔥
Tweet media one
15
69
305
@Zha_God
அஹோரி
7 years
தல அடுத்த படம் யாரு டைரக்ஷன் ல நடிச்சா நல்லாருக்கும் னு சொல்றத விட ஒரு நாலஞ்சு வருஷம் படம் நடிக்காம இருந்தா நல்லாருக்கும்
5
198
285
@Zha_God
அஹோரி
3 years
மறுபடியும் மறுபடியும் எனக்கு ஒரே கேள்வி தான் இவன் எப்படி பனிரெண்டாங்கிளாஸ் பாஸானான் 😖
@news7tamil
News7 Tamil
3 years
Tweet media one
280
226
2K
11
70
301
@Zha_God
அஹோரி
4 years
டியர் கன்னியாகுமரியன்ஸ் 😂
20
150
297
@Zha_God
அஹோரி
5 years
ங்கொம்மால அஞ்சு லட்சம் டா 🔥🔥🔥
Tweet media one
110
109
276
@Zha_God
அஹோரி
7 months
அஜித் படத்துக்கு பண்ண வேண்டிய தான, ரஜினி படத்துக்க��� பண்ண வேண்டிய தான!? என்னடா கேள்வி இது.. ஏன்டா டேய் விஜய் மக்கள் இயக்கம்னு ஒரு இயக்கத்த பயன்படுத்தி கள்ள தனமா மொத்த டிக்கெட்டையும் கையில வாங்கி ப்ளாக்ல உங்கள மாதிரி பைத்தியக்காரனுகள புடிச்சி தலையில மொட்டை அடிக்கிறத தட்டி கேட்குற…
24
166
300
@Zha_God
அஹோரி
6 years
எம் ஆர் ராதா என்றொரு ஆத்திகன் 😍😍😍💪
4
173
282
@Zha_God
அஹோரி
6 years
ஒரு வீட்டோட நிறைவான மகிழ்ச்சி என்பது குழந்தைகள் நிறைந்து இருப்பது 😍😍😍❤️
Tweet media one
8
92
282
@Zha_God
அஹோரி
5 years
இதான் இவளுக நேச்சர் ஆஃபாயில் தனம்.. நாலாவது டிக்டாக் மீட்டிங்ல ஏன் என் கூட எவனும் டேட்டிங் வர மாட்றான் என்னடா மீட்டிங் போடுறீங்கம்பாளுக.. வேணாம் டி நீங்க டிஎம்லயே இருங்க அதான் நல்லது 😐
44
108
272
@Zha_God
அஹோரி
7 years
அன் ஐயம் ஏ போலீஸ் ஆஃபிஸர் டிசிபி சத்யதேவ் 😎😎😎😎💪💪💪💪
1
117
256
@Zha_God
அஹோரி
4 years
Tweet media one
38
208
265
@Zha_God
அஹோரி
3 years
பர்சனலா உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி சொல்லனும் @skpkaruna 🙏🏻🙏🏻🙏🏻 😍❤️
6
36
275
@Zha_God
அஹோரி
3 years
நாம இப்ப சீரியஸா போராட வேண்டியது பிஜேபிய எதிர்த்து மட்டும் இல்ல. வருங்கால இளம் சந்ததிகள கற்காலத்த நோக்கி இழுத்துட்டு போற, சிந்தனைகளை மலுங்கடித்து மேஜிக் கதைகளில் மூழ்க வைத்து, மூளையையே சாணி போல் நாத்தம் எடுக்க வைத்து கொண்டிருக்கும் அரசியலின் விஷ செடி சீமானையும் எதிர்த்து தான்
8
233
276
@Zha_God
அஹோரி
6 years
மேடையில உள்ளவங்க எந்திச்சு கைதட்டி மக்கள கௌரவிக்கிறதுலாம்.. 👌👌 மக்கள மதிக்கிற விசயமே மய்யத்தின் ப்ளஸ். பல வருடங்கள் கழித்து தமிழனின் தன்மானத்தின் இருப்பை நினைவூட்டும் மீண்டுமொரு சுயமரியாதை இயக்கம்.. 💪🏼 @ikamalhaasan
3
93
262
@Zha_God
அஹோரி
5 years
தோனிக்கு ஆட தெரியாதுங்க பினிசிங் னா என்னன்னே தெரியாதுங்க..
Tweet media one
11
252
247
@Zha_God
அஹோரி
7 months
நல்லா படிங்கன்னு சொல்லி அனுப்புறான். இவன்கிட்ட கொஞ்சம் வாங்கி குடிக்கலாம் கதை சொல்லிகளும் கதை சொல்லிகளை ஆளுமைகளா ஏத்துகிட்டவங்களும்
@sooriofficial
Actor Soori
7 months
படப்பிடிப்பில், மகிழ்வித்து மகிழ்ந்த தருணம்❤️❤️🤗
173
1K
9K
2
112
275
@Zha_God
அஹோரி
8 months
திஸ் ஒன் 🔥🔥
@attusundar
அட்டு
8 months
ங்கொம்மால கூஸ்பம்ஸ்🔥🔥🔥 பைட் சீன்ஸ்னா அருண்விஜய் கார்த்தியோடதும் பெர்பெக்டா இருக்கும்.
2
23
141
7
59
270
@Zha_God
அஹோரி
3 years
களக்காடு என்றொரு கடவுளின் தேசம் 😍😍😍❤️
Tweet media one
24
26
269
@Zha_God
அஹோரி
6 years
ரெண்டு நிமிச ட்ரைலரே உடம்பெல்லாம் படபடத்து போச்சே டா எப்படி டா ரெண்டர மணி நேரம் உட்கார்ந்து பார்க்க முடியும் முழு படத்தையும் 😱😱😱😭😭😭
25
141
250
@Zha_God
அஹோரி
6 years
கர்த்தர் வாழ வைப்பாருங்கனு ஒருத்தன் மஞ்ச கலரு நோட்டீஷ நீட்னான்.. வாழைல நாலஞ்சு வருஷமா வருமானம் இல்லைங்க வேற ஏதாவது வைக்க சொல்லுங்கனு சொன்னேன்.. லூசு மாதிரி பார்க்குறான் 😓😓
18
168
227
@Zha_God
அஹோரி
4 years
மெட்ராஸ் திரைப்படம் நன்றாக ஓடியது.. அதற்கு காரணம் அதில் சொல்லப்பட்ட அரசியல் கிடையாது .. இன்னும் நிறைய மக்களுக்கு இது ஒரு சாதிய அடக்குமுறையின் அரசியல் படம் என்றே தெரியாது .. இது சுவாரஸ்யமான திரைக்கதை கொண்ட ஒரு படம் என்ற அளவிலேயே வெற்றி அடைந்தது.
15
105
240
@Zha_God
அஹோரி
10 months
விஜய் இப்ப பண்ண வேண்டிய முக்கியமான வேலை ஒன்னே ஒன்னு தான். ஊருக்கு ஒரு டியூசன் சென்டர் ஆரமிச்சு 'அணில்கள் அறிவு வளர்ச்சி கல்வி' னு இருக்குற தன்னோட ரசிகனுகளுக்கு அறிவ வளர்த்துட்டு, அப்புறம் அரசியலுக்கு வர��றத பத்தி யோசிக்கலாம்
27
149
239
@Zha_God
அஹோரி
6 years
களக்காடு என்றொரு கடவுளின் தேசம் 😍😍😍 #Myclick
Tweet media one
Tweet media two
23
69
221
@Zha_God
அஹோரி
7 months
என்னடா பண்ணிட்டு இருக்கீங்க 😑😑
6
53
238
@Zha_God
அஹோரி
4 years
கல்யாண நாளாம் மறந்துட்டேனாம் காலங்காத்தால பத்ரகாளி மாதிரி ஆடிட்டு இருக்கா 😓😓
84
22
231
@Zha_God
அஹோரி
5 months
அமைதியா இருங்கடா.. ஊக்கமருந்து உட்கொண்டு ஒலிம்பிக்ல ஓடுனான்னு சொல்லி உள்ள தூக்கி வெச்சா கூட கேக்க ஆளு கிடையாது. அதையும் மாஸ்டர் ஸ்ட்ரோக்ஜின்னு பாராட்ட சச்சினும் சேவாக்கும் ரெடியா வேற இருக்கானுங்க🙄🙄
@sunnewstamil
Sun News
5 months
#BREAKING | ஒன்றிய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா! #SunNews | #BajrangPunia | #PadmaShree
Tweet media one
33
864
3K
8
151
239
@Zha_God
அஹோரி
6 years
சரித்திரம் சரித்திரம் ன்றானுக எம்ஜிஆர ஜெயிக்க முடியல.. அம்மாவ ஏதிர்த்து அரசியல் பண்ண முடியல.. 96 க்கு அப்புறம் 100 தொகுதி கூட ஜெயிக்க முடியல.. ஒரு பொம்பள எந்த கட்சி கூட்டணி இல்லாம ஒவ்வொரு முறையும் தனிப்பெரும் மெஜாரிட்டி.. எத சரித்திரம்ன்றானுக
16
127
225
@Zha_God
அஹோரி
3 years
எங்க சாமி டா ஏறி வெளாண்டாலும் அது எங்க சாமி, கட்டி உருண்டாலும் அது எங்க சாமி 😍💪🏻
Tweet media one
4
29
235
@Zha_God
அஹோரி
4 years
என்னா வேகமா இருக்கானுக 😐
7
128
221
@Zha_God
அஹோரி
4 years
எல்லாரும் ரெண்டு நாளா விஜய் விஜய் னு பேசுறானுங்க னு கல்யாணத்த இன்னைக்கு வச்சிருக்கான்.. டேய் சுரேஷ் சந்திரா நேரா மோது டா - நண்பரொருவர்
@news7tamil
News7 Tamil
4 years
தனது உதவியாளர் சுரேஷ் சந்திராவின் தங்கை மகள் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் அஜித்! வைரலாகும் புகைப்படங்கள்! | #Ajith | #ThalaAjith
Tweet media one
Tweet media two
28
1K
3K
8
148
206
@Zha_God
அஹோரி
6 years
அனிதா செத்தப்ப..சீட் கிடைக்கலனு தான் சூசைட் பண்ணானு தெரியுமா?எவனயும் காதலிச்சு ஏமாந்து கூட செத்துருக்கலாம்னு சக மனுஷிய மதிக்காம கொச்சைப்படுத்தின நாயெல்லாம் ஆண்டாள வைரமுத்து நொட்னதும் மனசு புண்பட்ருச்சுனு ஓடி வருதுன்னா சமூக மாற்றத்துக்காக வீசற முதல் கல்ல கடவுள நோக்கி தான் எரியனும்
6
157
218
@Zha_God
அஹோரி
5 years
கோவில் மணிகளை கொஞ்சம் இறக்கி கட்டுங்கள்.! குழந்தைகள் கோவிலுக்கு வருவது கடவுளை தரிசிக்க அல்ல..!
16
150
208
@Zha_God
அஹோரி
3 years
திமுக கூட்டணி 200+ க்கும் கீழாக வென்றால் அது தமிழ்நாட்டின் தோல்வி! முழுமையான இந்தியாவே வியந்து போற்றும் தமிழகத்தின் ஒற்றுமைக் குணம் ஆங்கு அசிங்கப்படும். பிஜேபி ஒரு இடம் வென்றாலும் அது இந்தியத் தமிழர்களின் கண் கருவிழியில் ஒற்றை ஆணி அறையப்பட்டதற்குச் சமானம்.
3
58
214
@Zha_God
அஹோரி
3 years
பிஜேபி ஒரு தொகுதியில் வென்றாலும், இது திராவிட தோல்வி. தமிழ்நாட்டின் தோல்வி.
8
81
214
@Zha_God
அஹோரி
6 years
😂😂😂
Tweet media one
15
133
200
@Zha_God
அஹோரி
6 years
ப்பா 😍
19
69
206
@Zha_God
அஹோரி
6 years
ப்ரோ @karthickselvaa செந்தாமரை.. ஒரு பதிமூனு வயசு புள்ளய வன்புணர்வு பண்ணிருக்கானுக அந்த புள்ளயோட தம்பி, அம்மான்னு ஒரு குடும்பத்தையே நாசம் பண்ணிருக்கானுகளாம்..நீங்க இன்னும் ஸ்ரீதேவி கொண்டய புகழ்ந்துட்டு இருக்கீங்க 👌👌
10
187
207
@Zha_God
அஹோரி
5 months
அப்பாவு எம்எல்ஏ இல்லனா இந்த திட்டமே இல்லை.. அப்பாவு எம்எல்ஏவ அசைக்க முடியாத ஆளா அந்த ஏரியால நிலைக்க வச்சதும் இந்த திட்டம் தான்.. மாஸ் 🔥🔥🔥
@sunnewstamil
Sun News
5 months
#JUSTIN |கலைஞரின் கனவுத் திட்டம் பரிசோதனை! தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் வெள்ள நீரை, கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் ‘வெள்ள நீர் கால்வாய்’ திட்டமானது கடந்த திமுக ஆட்சியின் போது முதலமைச்சர் கலைஞரால் 21.02.2009 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த…
Tweet media one
25
700
3K
4
76
213
@Zha_God
அஹோரி
6 years
எந்த சாதி வெறி சங்கரை கொலை பண்ண தூண்டிச்சோ அதே சாதி வெறி தான் இன்னைக்கு கௌசல்யாவ நடத்தை கெட்டவனும் பட்டம் கட்டுது... இன்னும் ஆயிரம் தீர்ப்புகள் வந்தாலும் இந்த பண்ணி கூட்டங்கள் திருந்தாது
5
119
197
@Zha_God
அஹோரி
5 years
ஆனா ஒரு விஷயம் சொல்லியே ஆகனும் வில்லியம்ஸோட கேப்டன்சி 👌🏻👌🏻 ரியல் கூல் மேன்.. ஒரு கேப்டனுக்கான முழு மெட்டீரியல் ஒன் மேன் ஆர்மி.. அவனுக்காகவாது நியூசி கப் அடிக்கனும் 👏🏻👏🏻
10
75
202
@Zha_God
அஹோரி
6 years
😍😍😍😍 #தமிழ்டிக்டாக்
7
62
191
@Zha_God
அஹோரி
7 years
யுவனை கொண்டாட காரணம் தேடுவோர்க்கு 😍😍😍😍
4
119
198
@Zha_God
அஹோரி
6 years
ஆனா அல்லாஹ் மேல ஆணையா சொல்லுங்க இங்க 99% முஸ்லிம்கள் பிஜேபிய எதிர்க்க ஒரே காரணம் மதம் தான 👍
40
73
191
@Zha_God
அஹோரி
4 years
சூப்பர் ஓவர்லயும் அம்பயர வச்சி ஆடுற ஒரே கோஷ்டி நீங்க தான் டா டேய் 😂
2
107
195