100 % வியாபாரி.. Profile Banner
100 % வியாபாரி.. Profile
100 % வியாபாரி..

@Riddletiger

25,135
Followers
489
Following
20,904
Media
213,320
Statuses

கலாய்த்தலும் கலாய்தலும் மட்டுமே.வாங்க பழகலாம்.பல வேடிக்கை மனிதர்களை போல் வீழ்வேனென்று நினைத்தாயா??

Birmingham, England
Joined July 2014
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Riddletiger
100 % வியாபாரி..
8 years
இங்கேஎன்னால் கீச்சபடும்கீச்சுகள் அனைத்தும் என்கற்பனையே.இதை வைத்து என்சுயத்தை முடிவு செய்ய உங்களுக்கு உரிமைஇல்லை.என்கீச்சை அனுபவிஎன்னைஆராயாதே
26
246
276
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
அந்த அக்கா மொகத்துல வெட்கம்..😍😍
25
487
2K
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
வேலை தேட்ரவுங்க இந்த இணையதளத்த யூஸ் பண்ணி பாருங்க. User Friendly ஆ இருக்கு. #RT
16
413
721
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
நான் பிஜெபியில் பதவியிலோ பிஜெபி IT Wingலோ இல்லை. எனக்கு நன்றியுணர்ச்சி இருக்கிறது. மோடி மீது. இந்துத்துவா கொள்கையின் மீது. நான் பேசுவதும் எழுவதும் நன்றியுணர்ச்சியின் வெளிப்பாடன்றி வேறில்லை. இதற்கு நான் கொடுக்கும் விலை சாதாரணமானதல்ல.எனினும் எதையும் எப்போதும் நிறுத்தப்போவதில்லை🙏🏽
36
116
705
@Riddletiger
100 % வியாபாரி..
2 years
This scene is Always My favorite..😍
7
141
670
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
Dream Comes True. எத்தன கோடி மக்களோட, எத்தன வருச கனவு, தவம், போராட்டம், ஆசை, லட்சியம் இன்று நினவாக போகுது. எவ்வளவு பெருமையா சந்தோஷமா இருக்கு..😍😍😍
Tweet media one
12
149
639
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இங்கு ஆனதே.. கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே.. 🙏💥 #House_Warming .
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
116
108
586
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
1991 ல அத்வானி கூட அயோத்தி ஊர்வலத்துல இருந்தவர். அப்புறம் சமூக சேவை, இந்துத்துவா கொள்கைனு பயணம். அப்புறம் குஜராத் சி எம். இன்னைக்கு இந்தியாவோட பிரதமரா அதே அயோத்திக்கு ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வர்ரார். தி நேம் இஸ் நரேந்திர மோடி. சொல்லும்போதே கர்வமா இருக்குல. 🔥🔥🔥
Tweet media one
51
111
522
@Riddletiger
100 % வியாபாரி..
2 years
அந்த நண்பர கூப்ட்டு பாராட்டி போட்டோ எடுத்து அனுப்பிருக்கலாம். ஆனா ரஹ்மான் ஸ்கூல்ல சேர்த்து விட்ரேன் படிங்கனு சொல்ர மனசு இருக்கே..ஆண்டவா @ikamalhaasan 🙏🙏 மீன் சமைத்து குடுப்பதை விட மீன் பிடிக்க கற்று கொடு.
2
127
507
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
போன தேர்தல்லயும் அதிமுக அத்தன சீட் ஜெய்ச்சும் அமைச்சரவைல இடம் கிடைக்காம தமிழகத்திற்கு தேவையான எதுக்கும் அழுத்தம் குடுக்க முடியாம இருந்தானுங்க. இப்பவும் இதே நிலை. தமிழகம் தனித்து நிக்குதுனு பெருமைய விட, தமிழகம் இந்தியாவுடன் இணைந்து சிந்திக்க மறுக்குதுனு தான் வருத்தபடனும்.
53
178
493
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
தலைவாஆஆஆ.. #உலகநாயகனே..
19
207
484
@Riddletiger
100 % வியாபாரி..
6 months
முருகனே வீட்டுக்கு வந்துருக்கார். மகன் பிறந்துள்ளார் மக்களே.. தாயும் சேயும் நலம்..🙏🙏🙏
@Riddletiger
100 % வியாபாரி..
6 months
I Can't wait to meet you, for I already love you.. Excited. முருகா.. 🙏
1
0
2
155
43
490
@Riddletiger
100 % வியாபாரி..
7 years
அட்டேய்..😁😁😁
17
218
417
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
PSG ல படிச்சு சிவில் சர்வீஸ் எக்சாம்ல பாஸ் ஆகி IPS ஆ வேலை பார்த்தவரயே முட்டாள்னு திட்ரானுங்க. சரிடா உன் கருத்த சொல்லுடானு கேட்டா பி டி எஃப் ப ரெபர் பண்ணிட்டு வர்ரானுங்க. வெறித்தனம்டா. 🔥
29
109
425
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
ஆர் எஸ் பாரதியும், தயாநிதி மாறனோ பேசுனா அது தனிமனித கருத்து ஒரு இயக்கத்தோட கருத்து இல்ல. அதே எச் ராஜாவோ, ஒரு அடிமட்ட பிஜெபி தொண்டனோ எதாவது பேசுனா அது ஒட்டு மொத்த பிஜெபியோட கருத்து. இது தான் இவனுங்களோட இணைய அரசியல்.
8
150
429
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
த்தா கேட்ட மூட்ரானு சொல்ரப்ப கண்ல தெரியுர வேகம், வொய்ப் செத்ததும் வர்ர சோகம். பிரகாஷ்ராஜ் பொண்ணு செத்தப்ப ஒன்னும் பண்ண முடியலயேனு ஏக்கம், ஜோவ பாத்ததும் வர்ர காதல் இதெல்லாம் உலக நாயகனுக்கே உரித்தான ஒன்னு. சும்மா வாடகைக்கு ட்ரெஸ் வாங்கி கோமாளி மாதிரி வேஷம் போட்டா வந்துடாது.
20
321
407
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
சீனாகாரன் இந்நேரம் மெரண்டு போய்ருப்பான்ல. ஏசி ரூம்ல உட்காந்துக்ட்டு அறிக்கை விட்ர சிங்னு நினைச்சுருப்பான். த்தா களத்தில இறங்கி ஒத்தைக்கு ஒத்த மோதுர மோடிடா. 🔥🔥
15
81
402
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
என்ன பாய் காதாடுது போல. த்தா ஜமாத்த சொன்னதும் நேரா எங்க வந்துட்டான் பாத்தியா. உசுர விட்டாலும் விடுவானுங்களே தவிர மதத்த விட்டு குடுக்க மாட்டானுங்க. பாய்கள் ராக்ஸ்..
@Ahmedshabbir20
Shabbir Ahmed
4 years
TN Health Department: #Isha #Mahashivratri event under scanner. Mass gatherings that took place in #TamilNadu from Feb 15, we are looking into it.
858
1K
4K
7
174
388
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
இன்னும் ஆயிரம் முறை, ஆயிரம் வெர்சன்ல இந்த பாட்ட கேட்டாலும் எனக்கு சலிக்காது. 😍😍😍
12
141
374
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
நெக்ஸ்டு...😂😂😂
15
224
367
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
இவனுங்களுக்காக மார்ச் மாசத்துக்குள்ளயா சாக முடியும்??
Tweet media one
28
269
348
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
அதெப்டி ஒரு விஷயத்துக்கு எதிர்ப்பு வந்ததும் நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன்னு ஜாதிய முன்னிறுத்தி பின் வாங்குற. எதுக்கு இந்த ஈன பிழைப்பு ? சோ நீ நாளைக்கு யாரையாவது கொலை பண்ணுனாலும் உன் ஜாதிய சொல்லி தப்பிச்சுப்ப. அப்டித்தான?? இத எதிர்த்து கேட்டா அவன் சங்கி ஆண்ட ஜாதி.
Tweet media one
21
223
345
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
பஜ்ஜி இல்லேனா நோம்பு திறக்க மாட்டானுங்களா. ஏண்டா உங்கள மட்டுமே கவனிக்கிறது தான் கவர்மெண்ட்க்கும் போலிஸ்க்கும் வேலையா. அதிசய பிறவியா வந்து பொறந்துருக்கானுங்க.
12
112
342
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
லைன்ல நிக்கிறப்ப ரெண்டு பாய்க பேசிக்கிறாங்க. ஓட்டு மிஷினே ரிலையன்ஸ் கம்பெனியோடது தானாம். இன்னொருத்தர் - அப்பதான யாருக்கு ஓட்டு போட்டாலும் அவனுங்களுக்கே போகும். அதுல ஒரு பாய் MBBS. மதம்னு வந்தா படிச்ச படிப்பலாம் யோசிக்காம குல்லாக்குள்ள வச்சுடுவானுங்க. இன்ஷா அல்லாஹ்.
28
134
328
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
எங்கம்மா லாஸ்ட் ஒரு மாசமா இதே மோட்ல தான் இருக்காங்க. என்னமோ பன்னுங்கடா..
12
101
345
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
😍😍😍
Tweet media one
6
88
334
@Riddletiger
100 % வியாபாரி..
7 years
மகேந்திர பாகுபலி...
7
161
309
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
கொடி பறக்குதா..🔥🔥🔥🔥
Tweet media one
8
36
312
@Riddletiger
100 % வியாபாரி..
1 year
இதுல என்ன தப்பிருக்கு. ஃபோட்டோ எடுக்க தூக்கிட்டு போராப்ல. குடுங்கனு கைல வாங்கிக்றது தப்பா. வீல் சேர்ல உட்காந்தவர ஒன்னும் நான் தூக்குறேன்னு தூக்கி ஃபோட்டோவுக்கு போஸ் குடுக்கலயே. நடிக வெறில முத்தி போச்சு போல.
@TheRaavanaa
ராவணன்
1 year
@yaa_itsmee நல்லா புளுத்திச்சு ஆச. குடுங்க னு கேட்டு வாங்கி விளம்பர வெறியில போட்டோ எடுத்து ரிலீஸ் பண்ணி இருக்கான். உட்கார்ந்து கேளு
42
183
334
4
202
319
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
Lovely..😍
6
126
306
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
ரெண்டு பேர் சிரிப்பும்..😍😍😍
4
111
294
@Riddletiger
100 % வியாபாரி..
9 years
தாய் இல்லாத பிள்ளைகளை கண்டு பரிதாபடும் இதே சமூகம் தான் பிள்ளை இல்லாத தாய்களை பழிக்கிறது. #முரண்
5
463
262
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
பெண்களிடம் வயதை கேட்காதீர்கள்! ஏனெனில் , அவர்கள் வாழ்ந்த நாட்கள் அவர்களுக்காக மட்டும் வாழ்ந்ததில்லை!!!! ஆண்களிடம் சம்பாத்யத்தை கேட்காதீர்கள்! ஏனெனில், அவர்கள் அவர்களுக்காக மட்டும் சம்பாதிப்பது இல்லை!!!
9
184
257
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
ஆனா இவ்வளவு எதிர்ப்பயும் மீறி தூத்துக்குடில மட்டும் கனிமொழிய தோற்கடிச்சு நம்ம ஜெய்ச்சுட்டோம்னா அது ஸ்டாலினயே தோற்கடிச்ச மாதிரி. Miracle can Happen. Let's see
17
76
249
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
பாடிகார்ட் முனீஸ்வரர் ஆசியுடன் புது மாதத்தில் புது தொடக்கம்..🙏 #MyNewtravelPartner
Tweet media one
Tweet media two
62
20
249
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
நேத்து வரைக்கும் ரஜினிய பிஜேபி ஆள்னு திட்னானுங்க. இன்னைக்கு படம் பாத்ததுக்கு அப்புறம் அப்டியே மாத்தி பேசுரானுங்க. த்தா டேய் கித்னா வாய்டா..உங்களுக்கெல்லாம் கடைசி வரைக்கும் எடப்பாடி தான்..
3
92
228
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
Yes..
Tweet media one
6
42
233
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
செம்மேனி உன்மேனி என் தோளில் ஆடும் நாள்...
8
110
229
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
இவனுங்க எங்கள திட்ரத கூட சகிச்சிக்க முடியுது. ஆனா அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துடும். ராகுல் தான் அடுத்த பி எம்னு சொல்ரது தாண்டா லைட்டா நெஞ்சு வலிக்குது. யப்பா டேய்.
12
33
228
@Riddletiger
100 % வியாபாரி..
7 years
Wat Ajith fans see. Thalaaaa..... Wat @KasthuriShankar army see.. Kashuuuuriiiii..😘😘😘😘😘😍😍😍
Tweet media one
3
10
211
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
போதும் போதும்னு சம்பாதிக்கனும், திகட்ட திகட்ட ஊர் சுத்தனும். அது மட்டும் போதும் சார் இந்த வாழ்க்கைக்கு.. 🔥🔥🔥
4
63
207
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
டிவிய போட்டா பரியேறும் பெருமாள் மயிறேறும் பெருமாள்னு உயிர வாங்குறானுங்க. படம் பேர பாத்ததும் டிவிய ஆஃப் பண்ணிட்டேன்..
27
26
209
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
ஏழைகளின் துயர் தீர்த்த ஐயா எடப்பாடியார் வாழ்க வாழ்க..
Tweet media one
17
40
206
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
மக்களே இந்த நாள் மிக முக்கியமான நாள். இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர வைக்கும் சக்தி பாரதிய ஜனதாவிற்கு மட்டுமே உண்டு. ஆகவே உங்கள் பொன்னான ஓட்டுகளை BJP + AIADMK கூட்டணிக்கு அளித்து பாரத பிரதமரை மீண்டும் உங்களுக்கு சேவை செய்ய நியமியுங்கள்.
16
97
200
@Riddletiger
100 % வியாபாரி..
1 year
Vibes....
1
41
219
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்...
Tweet media one
6
93
201
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
எங்களின் பக்தி உங்களுக்கு மதவெறியாக தெரிந்ததெனில் மாற வேண்டியது நாங்களில்லை..நீங்களே.. ஜெய் ஸ்ரீ ராம்..🚩🚩🚩🚩
Tweet media one
11
86
199
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
நன்றி கருப்பர் கூட்டம். ஆம் அவர்களுக்கு நன்றி சொல்வதே இந்த நேரத்தில் சாலச்சிறந்தது. புராணத்தை எடுத்து அதன் தமிழ் அர்த்தங்களை கூறி அதை வசைபாடும் வழக்கம் சமூக வளைதளத்தில் எப்பொழுதும் உண்டு.ஆனால் அது வீடியோ மூலமாக இணையத்தில் பரப்பபடும் பொழுது அதன் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்.
22
104
198
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
மோடிய ஆதரிக்க , கட்சியில இருக்கனும்ன்னு அவசியம் இல்ல.. தன்மானம், நம்பிக்கை, தேசபற்று, இருக்குற சூடு சொரன உள்ள மனுஷனா இருந்தா போதும்..!! #TNWelcomesModi
Tweet media one
14
68
185
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
ஆக மொத்தம் இவனுங்க கணக்குபடி கோவிலுக்கு போரவன், கடவுள் நம்பிக்கை இருக்குறவன் பூராம் முட்டாள் & சங்கிக. திராவிடம் பேசுரவனும், கடவுள் எதிர்ப்பு கொள்கை உள்ளவன் மட்டும் ஐன்ஸ்டீன், நியூட்டன் வழி வந்தவர்கள். நல்ல அண்டர்ஸ்டேண்டிங்டா.
8
94
192
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்கிற நான் இந்தியாவின் நிரந்தர அதிபராக, அப்டினு சொல்லு தலைவா.. நம்மள எவன் கேப்பான். 💪💪💪
Tweet media one
25
61
183
@Riddletiger
100 % வியாபாரி..
2 years
பெண் குழந்தைகளை பெற்ற தகப்பன்..😍😍
@Manjubabusamy1
Manjubabusamy1
2 years
How sweet Aandavare @ikamalhaasan 😍🥰❤ #VikramRoaringSuccess
48
2K
14K
2
28
182
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
இங்க இவ்வளவு எதிர்ப்பு இருக்குனு தெரிஞ்சும், உங்க ஊர், உங்க இடம்னு கெத்தா வர்ரார்னா உங்கள மயிறளவுக்கு கூட மதிக்கலனு தான் அர்த்தம்.. #Welcomemodiji ..
71
77
162
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
ஒருத்தன் அரசியலுக்கு வரபோரான்னு புரளி வந்தா கூட பதறியடிச்சு மறுப்பு அறிக்கை வருதுனா இந்த தமிழகத்த 50 ஆண்டுகாலமா ஆண்ட திராவிட கட்சிகள் அரசியல எவ்வளவு பெரிய சாக்கடையா & மாத்தி வச்சுருக்குனு சிந்திக்கனும் மக்களே. அனைவரும் விரும்பும் நல்லாட்சியை தர இன்றே இணைவீர் பாரதீய ஜனதா கட்சி.
20
65
182
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
ஸ்ரீ காமாட்சி பட்டுகோட்டை மெஸ்.. இவனுங்க ஸ்பெசலே ஒவ்வொரு குழம்பும் பீசோட தர்ரானுங்க. யூசிங் நல்லெண்ணய் ஒன்லி..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
55
174
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
உலகத்துலயே வாரிசு அரசியலே இல்லாம மக்களுக்காக உழைக்குற ஒரே கட்சி பாரதீய ஜனதா தான் போல. ஏன்னா நாங்க இத வியாபாரமா பாக்கல, சேவையா பாக்குறோம். ஜெய் ஸ்ரீ ராம். 🔥💪
18
52
171
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
தட் கல்வி சீன்ஸ்..
Tweet media one
Tweet media two
Tweet media three
@Learnedpolitics
கற்றது அரசியல்
4 years
வெற்றி மாறன் மாரி செல்வராஜ் ரஞ்சித் சுசிந்திரன் இவங்களோட படத்துல படிக்கனும் கல்வி இதெல்லாம் முக்கியமா சொல்லிருப்பாங்க ❤ முத்தையா மோகன் போன்றவர்கள் படத்துல கொலை செய்யனும் இதான் உன்னோட வேலனு சொல்லிருப்பானுங்க 😂😂
58
394
1K
10
125
171
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
ஆரிராரோ...ஓ ராரிரோ..
3
65
177
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
8
40
161
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
ஆன்மீகத்த பத்தி பேசுனாலும் சங்கி, அரசியல பத்தி பேசுனாலும் சங்கி, பொதுவுடமை பத்தி பேசுனாலும் சங்கி, சரி எகனாமிக்ஸ் பத்தி பேசுனாலும் கார்பரேட்டின் கை கூலியே மோடியின் அடிமையேனு வர்ரானுங்க. இனி ஒரு லிஸ்ட் போட்டு குடுங்கடா அத மட்டும் பேசுரேன்.
11
62
162
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
உலகநாயகன் vs சின்னகுயில்.. #சகலகலாவல்லவனே..
4
39
154
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
தட் தொட்ரா பாக்கலாம் மொமண்ட்.
Tweet media one
13
46
163
@Riddletiger
100 % வியாபாரி..
7 years
Dedicated to Love failure guys...
2
153
165
@Riddletiger
100 % வியாபாரி..
3 years
இறைவனின் ஆசியுடன் இனிதே திருமணம் நிறைவடைந்தது. வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏🙏
Tweet media one
136
0
169
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
ஊரெங்கும் விநாயகர் சிலை பிரதிஸ்டை, வழிபாடுகள், அன்னதானங்கள், மக்கள் அவுங்க குடும்ப விழா மாதிரி கூட்டம் கூட்டமா கொண்டாட்ராங்க. ராமசாமி இல்ல அவுங்கப்பனே வந்தாலும் இனி விரல் சூப்பிட்டு தான் போகனும். #காவிதமிழகம் 🚩🚩🚩
13
59
153
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
முதல்ல திரிபுராவுல ஜெய்க்க முடியாதுனு சொன்னானுங்க. ஜெய்ச்சோம். அடுத்து கர்நாடகாவுல முடியாதுனு சொன்னானுங்க ஜெய்ச்சுக்ட்டு இருக்கோம்..இப்ப கேரளா & தமிழ்நாடுனு கதறுரானுங்க. தட் வடிவேலு வாடா வாடா மொமண்ட் தான்.. எதுல சிரிக்கிறதுனு தெரிலடா டேய்..
12
74
153
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
முன்னால சீருது மயில காள ஹா.. பின்னால பாயிது மச்சக்காள. அடக்கி ஆளுது முரட்டு காள...முரட்டு காள முரட்டு காள...
Tweet media one
Tweet media two
Tweet media three
7
45
157
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
எடப்பாடி மாம்ஸ் மளிகை, காய், பால், இறைச்சினு எல்லாம் கிடைக்கும்னு படிச்சு படிச்சு சொல்ராப்ல. அப்புறமும் ஏண்டா உலகம் அழிய போர மாதிரி சுத்திக்ட்டு இருக்கீங்க. இன்னும் இத விட ஒரு அரசு என்ன தெளிவா சொல்லனும்னு எதிர்பாக்குறீங்க. Irresponsible idiots.
@iParisal
Parisal Krishna
4 years
T Nagar Market. #Now
62
220
537
13
100
152
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
ஒரு வாளி துணிய ஊற வச்சுட்டு எப்டி துவைக்க போரோம்னு யோசிக்கிற வலிய விடவாடா உங்களுக்கு காதல் தோல்வி பெருசு..
4
75
156
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
தாய்லாந்து சுற்றுலா ஒரு அனுபவம். #ThaiDiaries . மூனு மாசத்துக்கு முன்னாடியே புக் பன்னுன ப்ளைட்ல போக 29 jun மாலை சென்னை ஏர்போர்ட் போய்ட்டோம். நைட் 10.50 க்கு ப்ளைட். எனக்கு முதல் விமான பயணம். இமிக்ரேசன், செக்கின் எல்லாம் முடிஞ்சு வெற்றிகரமா ஏறி உட்காந்து பறந்தாச்சு..
Tweet media one
10
37
147
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
டேய்..😆😆
Tweet media one
3
68
151
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
Good Morning my Rowdy baby @tamilprem18 😍
7
50
148
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
இது 2019 கும்பமேளாவுக்கு உத்தர பிரதேஷ் கவர்மெண்டால் இயக்கபட்ட சிறப்பு பேருந்துகள். இந்த லட்சணத்துல பயோல திமுகவோட ஐடிவிங்காம். இப்பதான் தெரியுது பிகே ஏன் வெளியே ஆள் எடுக்குறாப்லனு..
12
88
145
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
அம்மா அப்பாவ கூட தான் சிலருக்கு பிடிக்காது. அதுக்காக மாத்திகவா முடியும். அப்டித்தாண்டா மதமும். நல்லதோ கெட்டதோ அது கூடவே இருந்து வாழனும். அதான் பெருமை. அதுக்குத்தான் அத தாய் மதம்னு சொல்ரது..
19
47
145
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
இன்று வேண்டுமானால் திராவிடம் வாழலாம். ஆனால் வரும் காலத்தில் கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்ததை போல் திராவிடத்தை வேறறுத்து இந்துத்துவா நிலைநாட்டபடும்.. - மதுரையில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் கண்ணதாசன் பேசியது.. #HBDKannathasan
4
44
142
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
கூட பொறந்த பொறப்புனு ஒன்னு இருந்தா நீயே எல்லாத்தையும் பாத்துக்கடானு எங்குட்டாவது போய்டாலம். ஒத்த பிள்ளையா பொறந்துட்டு வாழவும் முடியாம சாகவும் முடியாம இந்த வாழ்க்கை நரகம் சார்.
9
56
146
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
ஒரே தலைவன்.. ஒரே கட்சி. ஒரே இந்தியா.. ஒரே கொடி...🚩🚩🚩🚩
Tweet media one
10
49
134
@Riddletiger
100 % வியாபாரி..
7 years
Right now.. Coimbatore airport..😍😍😍😍😍
Tweet media one
Tweet media two
10
38
136
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
ஜெனீவா ஒப்பந்தம் பத்திலாம் இம்ரான்க்கு நல்லாவே தெரியும். இதான் சாக்குனு இம்ரான அதிசயபிறவி மாதிரியும், பாகிஸ்தான் உலக உத்தமனுங்க மாதிரியும் ஜிகாதிஸ் வெளிக்காட்டிட்டு இருக்கானுங்க. உங்க கூறு புன்னகைலாம் நல்லாவே தெரியும் மூடுங்கடா டேய்.
3
101
139
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கட் அவுட்கள் சூழ் கோவை. அடுத்த வாரம் முழுக்க கோவை தனக்கு பிடித்த நிறமான காவியில் ஜொலிக்கபோகும் காட்சியை காண கோடி கண்கள் தேவை. ஜெய் சிவாஜி..🚩🚩🚩🚩
8
36
139
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
ஆவணி பிறந்ததும் ஜாதகத்த ஜெராக்ஸ் எடுத்து தரகர்கிட்ட குடுக்கனும்னு வீட்ல பேசிக்ராங்க..
Tweet media one
16
15
142
@Riddletiger
100 % வியாபாரி..
3 years
கும்மானிங் ப்ரெண்ட்ஸ்.. #fridaymorning கல்யாணம் பண்ணுங்க சார்.😍
27
34
143
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
கடந்த சில தினங்களாக மணிப்பூர், கோவா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பாஜக குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்ததாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதை விளக்கும் காணொலி..நன்றி @SuryahSG
9
76
135
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
😂😂😂😂
Tweet media one
Tweet media two
10
48
142
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
உபிஸ் பூராம் என்ன பன்ரதுனு தெரியாம பைத்தியக்காரன் மாதிரி ராவணன் டேக் ஓட்டிக்ட்டு இருக்கானுங்க. அங்குட்டு குல்லா பாய்ஸ் பாபர் மஸ்ஜித்னு டேக் ஓட்டிக்ட்டு சூ எறியிதேடி மாலாங்கிற மோட்ல இருக்கானுங்க.. ம்மால சாகுங்கடா..
5
50
136
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
சபீர்லாம் பிழைப்புக்குத்தான் ஜர்னலிஸ்ட். யாரா இருந்தாலும் எவ்வளவு படிச்சாலும், எந்த நிலைக்கு போனாலும் தன் மதத்துக்கு எதிரா ஒரு நியூஸ் வருதுனா அத இம்மியளவும் ஏத்துக்க மாட்டானுங்க. அதெல்லாம் ஜீன்லயே இருக்குறது. மாத்தமுடியாது.
6
68
135
@Riddletiger
100 % வியாபாரி..
7 years
இஞ்சி இடுப்பழகி...😍😍😍
5
39
130
@Riddletiger
100 % வியாபாரி..
7 years
ஆமா இந்து மதம் வந்தேறி.. கர்த்தர் கொட்டாம்பட்டில பிறந்த பச்சை தமிழன்.. கேட்டுகோங்கப்பா..
@kalasal
வந்தியத்தேவன்
7 years
முதல்ல தமிழனுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்னு அரை டவுசர்ங்களுக்கு சொல்லி கொடுக்கனும்... வந்தேரி இந்து மதம்...
31
94
133
7
94
130
@Riddletiger
100 % வியாபாரி..
4 years
Ya. Its Me..😂😂
3
86
137
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
தேவர்வீட்டு கல்யாணம்..
Tweet media one
Tweet media two
Tweet media three
18
17
130
@Riddletiger
100 % வியாபாரி..
7 years
ஜாதிமாறி பன்ர காதல் கன்னாலம் ஆரம்பத்துல சுகமா கெத்தா இருக்கும். ஆனா ஒருஸ்டேஜ்க்கு அப்புறம் சொந்தங்கள் இல்லாம அனாதையா நிக்கும்போது வலிக்கும்.
19
115
128
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
டேய்..😀😀😀
Tweet media one
4
36
126
@Riddletiger
100 % வியாபாரி..
5 years
த்தா..பெரியார தூக்குனது கூட பரவாயில்ல. பனமரத்த வச்சா நாடார் ஓட்ட கவர் பண்ணிடலாம்னு ஐடியா குடுத்தவன தான் பாரட்டனும்.
@BoopatyMurugesh
✯சண்டியர்✯
5 years
பெரியார்லாம் எதுக்கு? இப்போதைக்கு பன மரத்த வச்சு நாடார் ஓட்டுக்கள கவர் பண்ணுவோம்.. சூப்பர் மேடம்.. 👌
Tweet media one
Tweet media two
82
566
1K
4
70
128
@Riddletiger
100 % வியாபாரி..
6 years
ஒரு ப்ரஃபைல் நல்லா இருக்கேனு ஆர்வமா பாத்தா Annual income 10-12 lakhs வேணுமாம்.. நீ உங்க அப்பா வீட்லயே இருந்துக்கம்மா...
18
41
129