vijaytvpugazh_official Profile Banner
vijaytvpugazh_official Profile
vijaytvpugazh_official

@VijaytvpugazhO

89,213
Followers
36
Following
84
Media
216
Statuses

Artist - Vijay TV Actor - Kollywood - Valimai, ET, Sabapathi, Mr. Zoo Keeper

Chennai, India
Joined March 2021
Don't wanna be here? Send us removal request.
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
Philippines calling🎥
Tweet media one
114
516
20K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
அஜித் சார்... இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்கற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்.. என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ்...❤️ #valimai #Ak
Tweet media one
113
3K
17K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
எங்கள் திருமணத்திற்கு வாழ்த்திய அனைத்து திரையுலக/தொலைக்காட்சி நண்பர்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள்,நலன்விரும்பிகள் மற்றும் என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து உதவும் என் உயிர் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏🏻நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்!❤️
Tweet media one
157
920
14K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
1 year
Appa😭😭😭 miss u 💔💔💔
Tweet media one
33
324
11K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
7 months
இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள்... மகள் அல்ல, எங்களுக்கு மகாராணி பிறந்திருக்கிறாள்👧🏻...#என்மகளே ...தாயும் சேயும் நலம் ❤️
Tweet media one
210
579
11K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
1 year
மிகப்பெரிய கலைநயத்தோடு எனக்கு மேக்கப் போட்டு கொடுத்த மேக்கப் மேனுக்கு நன்றி. அனைத்து பஞ்சுருளி தெய்யம் நடன கலைஞர்களுக்கும்...என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...❤️ credits @shetty_rishab
111
813
10K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
🏃🏻‍♂️வென்றவனுக்கும் ... தோற்றவனுக்கும்... வரலாறு உண்டு... விமர்சித்தவனுக்கும்... வேடிக்கை பார்த்தவனுக்கும்... ஒரு வரி கூட கிடையாது.💪🏻😍My First Award En anna kaila vanginathu So happy 😘😘😘 @Siva_Kartikeyan
Tweet media one
104
959
9K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
Tweet media one
26
1K
9K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே. இன்னும் நிறையா நிறையா உயரத்துக்கு நீ போகணும் தங்கமே. உன் குரல் போலவே இனிமையான உன் மனசுக்கு எந்த கஷ்டமும் வராது. அப்படி உனக்கு வர கஷ்டத்தை கூட எனக்கே கொடுக்கணும்னு கடவுள் கிட்ட கேட்டுக்கிறேன். வாழ்த்துக்கள் செல்லமே... @Sivangi_k
Tweet media one
75
791
9K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
வலிமை படத்திற்கும், வலிமையில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் மிக மிக நன்றிகள். எனக்கு வாய்ப்பளித்த #HVinoth sir அவர்களுக்கும் #Ak sir அவர்களுக்கும் @BoneyKapoor sir அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வணக்கங்கள்.🙏🏻🙏🏻🙏🏻 #valimai
49
2K
8K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
1 year
முதல்முறையாக பின்னால் அமர்ந்திருப்பதற்கு சந்தோஷப்படுகிறேன், என் முன்னால் தமிழ் சினிமா இருப்பதால் (உலகநாயக���்) சினிமாவில் உங்களை பார்த்து கற்றுக்கொள்ளும் மாணவர்களில் நானும் ஒருவன்.சினிமா கடவுளை கண்ட மகிழ்ச்சியில் நான்🙏🏻♥️ @ikamalhaasan #DSPAudiolaunch #DSP
Tweet media one
45
641
8K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
*எதற்கும் துணிந்தவன்* படத்திற்கு எனக்கு துணிந்து வாய்ப்பு கொடுத்த @pandiraj_dir அவர்களுக்கும் , நாயகன் திரு @Suriya_offl அவர்களுக்கும் , வழிகாட்டியாக இருந்த அண்ணன் @sooriofficial அவர்களுக்கும் , தயாரிப்பு நிறுவனம் @sunpictures மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி #ET 🔥
Tweet media one
63
1K
7K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
என் உயர்வுக்கு ஏணியாக இருந்து உதவும் என் உயிர் ரசிகர்களுக்கு "MR. ZOO KEEPER" திரைப்படம் சமர்ப்பணம். Directed By #directorjsuresh Music By @thisisysr DOP @TanveerMir3 Producer by #Jeba sir Heroine @shirinkanchwala
Tweet media one
104
555
7K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
1 year
CWC4 ❤️
Tweet media one
28
168
7K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
யானையில் சவாரி செய்ய எனக்கும் வாய்ப்பு கொடுத்த இயக்குனர் Hari sir 🙏🏻அண்ணன் @arunvijayno1 உடன்பிறப்பு @iYogiBabu அண்ணன் அனைவருக்கும் நன்றிகள் #Yaanai
Tweet media one
24
340
7K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. பெற்றோர்கள் பிள்ளையை பெற்றால் மட்டும் போதாது பிள்ளைகளுக்கு இது சரி இது தவறு என்று கற்றுக்கொடுப்பதே நல்ல வளர்ப்புக்கு அடையாளம்... ET in theatres🔥🔥🔥 @Suriya_offl @pandiraj_dir @sunpictures @sooriofficial
47
2K
7K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
இதுவரைக்கும் இன்ஸ்டாகிராம் பேஸ்புக்குன்னு ஒரு குடும்பத்தை பாத்தேன்.இப்போ டிவிட்டர்ல புது உறவுகளை பெரிய குடும்பத்தை எதிர்பாத்து வந்திருக்கேன்..இந்த குடும்பத்தில் இணைந்திருக்கும் இணையப்போகும் உறவுகளுக்கு நன்றி..love u all🙏🏽🙏🏽
148
750
6K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
1 year
என் கையில் தூக்கிய முதல் மகள் இவள் ❣️இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என் தங்கமே ✨ @sivaangi_k
Tweet media one
47
402
6K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
என் தந்தை அன்பிற்கு ஒரு முறை என் தாய் அன்பிற்கு ஒரு முறை என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை வேறு அன்பு உள்ளங்கள் ஆசை பட்டாள் மேலும் ஒரு முறை தயார் . இந்தியநாகஇருக்கிறேன் எல்லா புகழும் இறைவனுகே🙏🏻
Tweet media one
59
329
6K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
Today 6pm 🔥🔥🔥
Tweet media one
15
198
6K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
Happy new year makkale❤️😘 Ellarum eppavum santhoshama irukanum kadavula vendikuran❤️🙏🏻
Tweet media one
52
228
5K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
Happy to launch CDP @Suriya_offl Anna ❤️ Aattam arambam waiting 🔥 Design by @viyaki_s & @a_dhinakarraja #SuriyaBirthdayBashCDP
Tweet media one
40
2K
5K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
அன்பு அண்ணன் சூரிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்... திரைத்துறையில் ஒரு சிறிய பரோட்டாவில் தொடங்கிய உங்களது பயணம்... இப்போது நீங்கள் எட்டியிருக்கும் புகழோ ஏராளம்... நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் அண்ணா... என்றும் உங்கள் ஆசியுடன் அன்பு தம்பி புகழ்... @sooriofficial
Tweet media one
Tweet media two
26
238
5K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
பிறருக்கு கொடுத்து வாழும் நெஞ்சம் உன்னிடம் இருந்தால்... பிறரை கெடுத்துவாழும் எண்ணம் உன்னிடம் இருக்காது.. #Thalaivar @rajinikanth #CWC3
Tweet media one
61
742
5K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
1 year
மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் பெண் வேடம் போட்டு இருக்கிறேன். மக்கள் மத்தியில் புகழ் யார் என்று தெரிய வைத்தது இந்த வேடம் தான். மீண்டும் அதனை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் ஆதரவோடு மக்களை மகிழ்விப்பேன். அன்பும், நன்றிகளும்...❤️ #cwc4
Tweet media one
32
174
4K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
தகுதிக்கு மீறி ஆசைப்பட கூடாது என்பது உண்மை தான்... ஆனால் என் தகுதி என்ன என்பதை நீங்கள் தீர்மானிக்க கூடாது ✨
Tweet media one
34
222
4K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
Rest in peace sir அனைவரும் சுவாசிக்க ஆக்ஸிஜன் வேண்டுமென....அத்தனை மரங்கள் நட்டாயே.....இன்று உன் நாசிக்கு செயற்கை சுவாசமா🤦🏻‍♂️.....சின்ன கலைவாணரே..எழுந்து வா.....நீ நட்ட மரமெல்லாம்.உனக்கு ஆக்ஸிஜன் தர காத்திருக்கிறது.திரையுலகமே.சோகத்தில்..உன் பிரிவை ஏற்க முடியாமல் 😭விடைப்பெற்றார்💔
Tweet media one
19
356
4K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
ஒரு படத்தின் கதாபாத்திரம் என்பது இயக்குனரின் கற்பனை அப்படி இயக்குனர் பொன்குமாரல் உருவான கதாபாத்திரம் தான் தவிடன். இந்த கதாபாத்திரத்தை எனக்கு தந்த இயக்குனர் @NsPonkumar மற்றும் @ARMurugadoss sir கும் நன்றி❤️🙏🏻 #cuteboy @Gautham_Karthik happy working with u❤️
Tweet media one
18
208
4K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
என் வலி... சிலருக்கு சிரிப்பைத் தரலாம்.ஆனால், நிச்சயம் என் சிரிப்பு யாருக்கும் வலியைத் தராது.
Tweet media one
32
120
4K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
Thank you so much ❤️❤️❤️
@sunpictures
Sun Pictures
2 years
Team #EtharkkumThunindhavan wishes the fantastic comedian @VijaytvpugazhO a very Happy Birthday! #HappyBirthdayPugazh #HBDPugazh
Tweet media one
508
3K
17K
64
497
3K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
Thank you Sivakasi makkale love u 😘😘😘🙏🏻🙏🏻🙏🏻
60
354
3K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
8 months
என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை❤️என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்... இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் #benziyapugazh
Tweet media one
56
192
3K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
திரை கலைஞர்களுக்கான கோவில் திறக்கப்பட்டது❤️🙏🏻🎬
Tweet media one
26
201
3K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
மண்ணில் இருந்து மறைந்தாலும் என் மனதில் இருந்து நீங்கள் மறையவில்லை மாமா.உங்களுடன் இருந்த ஒவ்வொரு நாளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள். மற்றவர்களை எப்போதும் சிரிக்க வைப்பதே கடமை என வாழ்ந்த நீங்கள், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா 🎂மிஸ் யூ மாமா.💔
Tweet media one
14
125
3K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
The Man who created 47 Years Of Unmatchable Superstardom; Happy to launch the #47YearsOfRajinismCDP & wishes to one & only @rajinikanth Sir!Thalaivar❤️ Design: @venkystudios 💥 #Rajinkanth #Jailer #Superstar
Tweet media one
7
855
3K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
Happy to be a part of this Project ❤️
102
408
3K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
அண்ணன் @SilambarasanTR_ நடிப்பில் வெளிவந்துள்ள மாநாடு பார்த்தேன். நீண்ட நாட்களாக காத்திருந்து பார்த்த படம். எனக்கு மிகவும் பிடித்துள்ளது. புதுவித முயற்சிகளை மேற்கொண்டுள்ள படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.வெற்றிகள் தொடர @iam_SJSuryah @vp_offl @Premgiamaren @Richardmnathan
14
390
3K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
1 year
என் பிறந்தநாளில் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி🙏🏻... என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன்... ❤️🙏🏻
Tweet media one
20
95
3K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
9 months
இந்திய சுதந்திரம் இருளில் கிடைத்த புது விடியல். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் சுவாசங்களை தியாகம் செய்த நேச நெஞ்சங்களை இந்நன்நாளில் நினைவுக்கூறுவோம். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய்ஹிந்த்🇮🇳...
Tweet media one
12
123
3K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
எதற்கும் துணிந்து அன்பு காட்டும் என் அன்புஅண்ணன் @pandiraj_dir அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂❤️
Tweet media one
11
228
3K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
1 year
தாயாக, தாரமாக, சகோதரிகளாக, தோழிகளாக என் வாழ்வில் பல பெண்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். அவர்களுக்கான இந்நாளில் மட்டும் அல்லாமல் எந்நாளும் பெண்மையை போற்றுவோம்...❤️💐🙏🏻
Tweet media one
22
70
3K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
1 year
ஜனநாயகத்தை மீட்டெடுத்த அனைத்து போராளிகளுக்கும் 1947 திரைப்படம் சமர்ப்பணம்... இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.. வந்தே மாதரம் 🇮🇳 @ARMurugadoss @NsPonkumar @Gautham_Karthik @RSeanRoldan
Tweet media one
5
99
3K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
1 year
டிசம்பர் 2, திரையில் DSP திரைப்படம் வர உள்ளது... நாளை டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது... மக்கள் ச���ல்வன் @VijaySethuOffl உடனான இந்த பயணத்தை எப்போதும் மறக்க முடியாது... இந்த வாய்ப்பை எனக்கு அளித்த பொன்ராம் சாருக்கு @ponramVVS மிகப்பெரிய நன்றி... ❤️
Tweet media one
6
113
3K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
கடந்த கால துன்பங்கள் இன்றோடு முடியட்டும்.. வருங்கால இன்பங்கள் இன்றிலிருந்து தொடங்கட்டும்.. தல தீபாவளிக்கு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும்❤️என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து உதவும் என் உயிர் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...🪔
Tweet media one
19
94
2K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
இருக்கும் வரை இருந்து விட்டுப் போகாமல். வாழும் வரை வாழ்ந்து விட்டு போவோம்..!! 🖤🙌
Tweet media one
24
163
2K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
'சபாபதி' திரைப்படம் நவ. 19ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. நான் நடித்துள்ள படங்களில் முதலில் திரைக்கு வர உள்ள இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி.சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் என்னை காண இருக்கும் எனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள். @iamsanthanam
Tweet media one
66
228
2K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
6 months
கவலைகளை காற்றோடு கலந்து விடுவோம்... மகிழ்ச்சியை மன நிறைவோடு கொண்டாடுவோம்...அன்பு கொண்ட இதயங்கள் அனைவருக்கும் இனிய #தீபாவளி_வாழ்த்துக்கள்..🙏 🥳🥳🎇🧨🎊🎉🎈
Tweet media one
32
73
2K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
7 months
என் வாழ்வை புன்னகையால் இன்புறச் செய்ய தவமாய் கிடைத்த அழகியடி நீ.. கம்பன் இன்றிருந்தால் உனக்கென தனிக்கவிதையே வடித்திருப்பானடி... ஊரே கண் வைக்கும் அளவிற்கு, பிரம்மன் வடித்த காவியம் நீயடி என் செல்ல மகளே😍 எங்களின் மகாராணிக்கு பு.ரித்தன்யா என்ற பெயரை வைத்துள்ளோம்❤️❤️❤️🧿🧿🧿
Tweet media one
26
98
2K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
#EnnaSollaPogirai Next Single ? Enga namba periya music director agida poramnu porama 😏 @MervinJSolomon @iamviveksiva #VivekMervinMusic
61
445
2K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
Thank you so much kuttyma ❤️ My Anna😘😘😘
@sooriofficial
Actor Soori
2 years
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்💐💐 @VijaytvpugazhO தம்பி ❤️ உன் புகழ் வளர்க👍 #HappyBirthdayPugazh #HBDPugazh
Tweet media one
39
465
9K
10
130
2K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
நம்மால் முடிந்தவரை செய்வதல்ல முயற்சி.நினைத்ததை முடிக்கும் வரை செய்வதே உண்மையான முயற்சி.👍🏻
Tweet media one
12
50
2K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
விடுதலை நாயகன் அன்பு அண்ணன் சூரி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்🎂 @sooriofficial Annan #soori #HBDsoori
10
93
2K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
❤️❤️❤️
@i_amak
Ashwin Kumar
2 years
The one and only reason for this day to happen is all your love and affection you have showered upon us. As far as I m concerned you guys are the biggest celebrities I can ask for, to grace this occasion. #ESPaudiolaunch #Dec5 #Peopleslove 🤍😇🙏🏻 ⁦ @VijaytvpugazhO ⁩ ⁦
Tweet media one
407
1K
6K
36
377
2K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
Fake account
Tweet media one
35
258
2K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
Nanrigal anna❤️
@SasikumarDir
M.Sasikumar
2 years
அன்பு தம்பி புகழ் பென்சி இருவரும் இணைந்த இந்த சிறந்த நாளில் என்றும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்க வாழ்த்துகின்றேன்..! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் @VijaytvpugazhO #PugazhBensiya #marriage
Tweet media one
Tweet media two
Tweet media three
13
111
2K
4
63
2K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
Happy to release the poster of #EnnaVazhkaDa lead @VjRakshan வாழ்த்துக்கள் நண்பா! தெறிக்க விடுங்க 💥 Stay tuned for more updates 🔔 #SaregamaOriginals @saregamasouth @noiseandgrains @onlynikil @VjRakshan
Tweet media one
49
251
2K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
சிங்கர் புகழ்🤪மற்றும் சிவாங்கி இனைந்து பாடிய பாடல் உங்களுக்காக❤️ @sivaangi_k
21
267
2K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
Vazhthiya anaithu ullangalukum Nanri🙏🏻 love u all😘😘😘
24
170
2K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
❤️அனைவரும் சுவாசிக்க ஆக்ஸிஜன் வேண்டுமென....அத்தனை மரங்கள் நட்டாயே.....இன்று உன் நாசிக்கு செயற்கை சுவாசமா🤦🏻‍♂️......சின்ன கலைவாணரே....எழுந்து வா.....நீ நட்ட மரமெல்லாம்.....உனக்கு ஆக்ஸிஜன் தர காத்திருக்கிறது.... Happy birthday ayya💔Miss u ayya😢
Tweet media one
7
140
2K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
Here is our second single #cuteponnu #EnnaSollaPogirai Link 👇🏻
Tweet media one
48
612
2K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
🔥🔥🔥
8
311
1K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
Anbu anna❤️😘
@SasikumarDir
M.Sasikumar
2 years
அன்பு தம்பி புகழ் பென்சி இருவரும் இணைந்த இந்த சிறந்த நாளில் என்றும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்க வாழ்த்துகின்றேன்..! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் @VijaytvpugazhO #PugazhBensiya #marriage
Tweet media one
Tweet media two
Tweet media three
13
111
2K
9
60
1K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
🔥Thalaiva ungaluku mudive illa🔥🔥 @rajinikanth 😘😘😘
7
241
1K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
Tweet media one
12
136
1K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
Asalt madurai la kal vachitan ini nadaka porathuku na porupilla 🤪 @sooriofficial
21
112
1K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
Vazhkai Oru Vattam. Inga Sirikiravan Moraipaan Moraikiravan Siripaan. 27th rendume iruku. @PrimeVideoIN #LOLEngaSiriPaapom @Premgiamaren @actorsathish @actorshiva 🙏🏻miss u Vivek sir💔
Tweet media one
16
130
1K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
1 year
கேட்பவை எல்லாம் கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் ரசனை இருக்காது...... கிடைப்பவை எல்லாம் நிலைத்துவிட்டால் கேட்பதற்கு எதுவும் இருக்காது......!! 😎துபாய்தமிழன்❤️
Tweet media one
6
37
1K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
Parattai Paraakh! #LOLEngaSiriPaappom releasing on 27th August. @PrimeVideoIN
20
125
1K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
1 year
Exciting news! #1947August16 is all ready to hit the big screens on “APRIL 7th”- WORLDWIDE. 🌟 Get ready to travel back to a time of courage, love and hope!🔥 @ARMurugadoss @Gautham_Karthik @NsPonkumar
Tweet media one
6
67
1K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
1 year
Pongal mudinji 2nalla Ooruku NANEVARUVEN🤪 @bensipugazh London vantha veedu nalla irunthuchi athan chumma trypanna makkale 🤪 VC,EC,Video Panna thondiyathu Ellam @bjbala_kpy Vedikaiparthor : Vickyshiva Inspired by @selvaraghavan sir @dhanushkraja sir @thisisysr sir
22
192
1K
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
நா உங்கள ஒவ்வொரு முறை பாக்கும்போதும் வியப்பா தான் பாத்தேன் . இந்த பயணம் என் வாழ்க்கைல ஒரு மறக்க முடியாத அனுபவம். உங்க முன்னாடி நா perform பண்ணிருக்கேன் .. அத பாத்து நீங்க சிரிச்சீங்கங்ன்னு யோசிக்கும்போது, நா நிச்சயமா பாக்கியம் பண்ணவன். என்னிக்கும் உங்க ஆசிர்வாதத்தோட , புகழ்.
13
92
919
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
What a evergreen combo❤️ @PDdancing sir #vaigaipuyalvadivel sir
5
59
900
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
1 year
காவிய கதாபாத்திரங்களை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்வதற்கு பெரும் பங்கு வகிப்பது தெருக்கூத்து. அந்த வகையில் இந்த வாரம் தெருக்கூத்து கலைஞர் வேடமணிந்து,எனது நன்றியை அவர்களுக்கு காணிக்கையாக்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கூத்துகட்டும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் சமர்ப்பணம்... #CWC4
9
63
905
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
I am excited and happy to be the part the great team❤️
12
59
861
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
@karthigathiru Thank you Machan 😉
40
62
856
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
Tweet media one
17
50
847
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
Very happy to work with you Anna ❤️
10
60
805
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
❤️❤️❤️
@ARMurugadoss
A.R.Murugadoss
2 years
Happy to announce that actor @Siva_Kartikeyan will be launching the first look poster of my next production in association with @purplebullent - Today at 1PM! @NsPonkumar @Gautham_Karthik @vijaytvpugazhO @iomprakashbhatt @adityajeeee @donechannel1 @khanwacky
Tweet media one
75
734
6K
4
44
754
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
❤️❤️❤️
6
75
660
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
1 year
Celebrating 25th day of successful theaterical run of #1947AUGUST16 A big Thank-you to all our amazing cast, crew and of course, our incredible audience for making this possible. Here's to many more successful days ahead! ❤️ ✨
Tweet media one
3
24
652
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
Congratulations @elviinvinu_off 🥳 All the Best to the entire team! @tridentartsoffl @AREntertainoffl @ksravikumardir And a very happy birthday @offl_Lawrence master. Waiting to see your mass role in the movie. 🤩
Tweet media one
Tweet media two
Tweet media three
2
38
603
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
2 years
நம் அடுத்த தலைமுறையை காப்பாற்ற மக்கள் பார்க்க வேண்டிய படம் கடைசி விவசாயி . காமெடி வசனங்கள் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது. பல வருடங்களுக்கு பிறகு திரை அரங்கில் படம் முடிந்தவுடன் கை தட்டலை கேட்பது மிக மிக ஆனந்தம் . Don't miss 🙏 @VijaySethuOffl
2
39
591
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
1 year
Tweet media one
6
69
589
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 years
@Sakthi_Raj7 Kannu kalangidichi da❤️😘😭
9
28
545
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
8 months
Thank u so much ❤️
0
20
536
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
4 months
❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
136
34
512
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
4 months
Thanks for supporting me and my team❤️❤️❤️ @VijaySethuOffl Anna ❤️
31
33
490
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
6 months
Ella pugazh um ungaluke ❤️💐
@NsPonkumar
NS Ponkumar
6 months
😍🎉Very very very happy to see this bro💐🌟. ✨You deserve every bit of it.. You got this award from London 🔥. It’s very special for us 😍. ❤️Hearty congratulations @VijaytvpugazhO 🎉🎉
Tweet media one
2
3
39
4
12
377
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
3 months
Thanks for supporting and encouraging our film ❤️❤️❤️ @vp_offl Anna🙏🏻
@vp_offl
venkat prabhu
3 months
Happy to release the Trailer of J4 Studios #SRajarathnam and @JebaJones25415 Production, @VijaytvpugazhO *ing #MrZooKeeper 🦁 Best wishes to the team! நம்ம வளர்த்தது பூனை இல்லடா…புலிடா…! #MrZooKeeperTrailer @JSureshDirector @thisisysr @U1Records
Tweet media one
20
152
3K
3
27
356