எங்கள் சீமராஜா திரைப்படத்தை திரையரங்கில் குடும்பத்துடன் பார்த்து ரசித்து ,தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியையும், வசூல் சாதனையையும் அளித்த ரசிகர்களுக்கும்,
ஊடக, பத்திரிகை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 😊🙏
@Siva_Kartikeyan
@RDRajaofficial
@immancomposer