Guna Profile Banner
Guna Profile
Guna

@pro_guna

10,598
Followers
657
Following
3,079
Media
7,966
Statuses

South Indian Film PRO | Media Promotions | Official PRO Neelam Productions,Pa.Ranjith | Photographer | Writer | Director

chennai
Joined August 2011
Don't wanna be here? Send us removal request.
@pro_guna
Guna
3 years
நிஜ நாயகன் இருளர்களின் பாதுகாவலர் பேராசிரியர் கல்யாணி.
Tweet media one
13
470
5K
@pro_guna
Guna
11 months
தளபதி @actorvijay ❤️
4
827
5K
@pro_guna
Guna
2 years
சினிமா பெரும் வலிமைமிக்க ஊடகம். அது மக்களுக்கானதாக மாறும் பொழுது இன்னும் வலிமைமிக்கதாகிறது. ஜெய்பீம் என்கிற ஒற்றை வார்த்தையின் வீரியம் என்னவென்று தமிழ் சினிமா இன்று அறிந்துகொண்டிருக்கிறது நன்றிகள்... @Suriya_offl @tjgnan @beemji #ஜெய்பீம்
Tweet media one
23
421
3K
@pro_guna
Guna
2 years
சீயான் விக்ரம் படத்திற்கு படப்பிடிப்புக்கான இடம் தேடும் தேடலின் இடையில்.... உதவி இயக்குனர்களோடு ஒரு குளியல். @beemji
Tweet media one
31
234
3K
@pro_guna
Guna
6 years
"தலைவர் கலைஞர் பரியேறும் பெருமாளை பார்த்திருந்தால் கொண்டாடியிருப்பார் " மாண்புமிகு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து... @mkstalin @beemji மகிழ்ச்சி @mari_selvaraj
Tweet media one
12
250
3K
@pro_guna
Guna
3 years
இந்த புகைப்படங்களை எடுக்க வாய்ப்பளித்த அண்ணன் , தலைவர் @thirumaofficial அவர்களுக்கு நன்றியும் அன்பும். ஓய்வில்லாமல், இருக்கமான சூழலிலேயே வாழும் ஒரு தலைவரை உற்சாகமாக புகைப்படம் எடுத்திருக்கிறோம். பெரும் மகிழ்ச்சி. #Guna_photography Concept & costume @NjSatz @Babu52701216
Tweet media one
Tweet media two
67
235
2K
@pro_guna
Guna
2 years
#Jaibhim #ஜெய்பீம் திரைப்பட நடிகர்களோடு கலந்துரையாடல் கூகையில் நடைபெற்றது. நடிகர்கள் மணிகண்டன் மற்றும் தமிழ் இருவரும் கலந்துகொண்டார்கள். ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் மற்றும் நடிகர் ஆண்டனி, நடிப்பு பயிற்சியாளர் சுரேந்திரன் கலந்துகொண்டனர். @KoogaiThirai @beemji
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
286
2K
@pro_guna
Guna
3 years
மகிழ்ச்சி @beemji
Tweet media one
9
77
2K
@pro_guna
Guna
4 years
அம்பேத்கரை பற்றி பேசினாலோ, எழுதினாலோ, அல்லது திரைப்படம் எடுத்தாலோ உடனே சாதியச்சாயம் பூசும் முற்போக்கு மண்ணில் தேசத்தந்தை அம்பேத்கரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த துணிச்சலான தென்னிந்திய நடிகர் மம்முட்டி @mammukka வுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். #HappyBirthdayMammootty @beemji
Tweet media one
14
159
2K
@pro_guna
Guna
3 years
Redefining Kerala Model ! A great initiative by @Neelam_Culture Kerala .with @TherukuralArivu and @beemji
Tweet media one
4
86
2K
@pro_guna
Guna
5 months
இது எங்க மண்ணு, எங்க மக்கள் நாங்க இப்படித்தான். ❤️ இப்படி பாய்ந்தோடும் தண்ணீரிலும் தடம் பார்த்து பாதிக்கப்பட்ட இடத்துக்கு சென்று காப்பாத்தணும்னா அந்த நிலத்தில் ஓடியாடியவனால் மட்டும்தான் முடியும். கடமையை செய்வோம். @mari_selvaraj
12
481
2K
@pro_guna
Guna
1 year
Tweet media one
10
232
2K
@pro_guna
Guna
2 years
நம்ம ஆளு செம தூள். @beemji
Tweet media one
10
128
2K
@pro_guna
Guna
4 months
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு #மார்கழியில்_மக்களிசை2023 நிகழ்ச்சியில் நினைவுகூறும் விதமாக பாடல் பாடிய அறிவு மற்றும் குழுவினர். @TherukuralArivu @beemji @Neelam_Culture @NeelamPublicat1
2
216
2K
@pro_guna
Guna
4 years
முற்போக்கு தமிழகத்தின் தொலைக்காட்சிகளில் பொய் புராணங்களை பேசிக்கொண்டிருக்கையில், இந்தியாவின் ஒப்பற்ற தலைவரின் உண்மை வாழ்க்கை வரலாறை பேச வரும் @ZeeTamil தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். இந்த காலகட்டத்தில் அவசியமானதும் கூட....மகிழ்ச்சி..! @Neelam_Culture @beemji
22
304
1K
@pro_guna
Guna
2 years
Tweet media one
4
59
1K
@pro_guna
Guna
3 years
#Suraraipottru தற்போதைய தமிழ் சினிமாவில் ஆழமான உணர்வுகளை மிக எளிதாக அதே சமயம் கூடாமல் , குறையாமல் ரசிக்கும்படியாக நடிக்கும் நடிகர் காளிவெங்கட் @kaaliactor . வாழ்த்துக்கள் மச்சான் .
Tweet media one
4
107
1K
@pro_guna
Guna
4 years
2019 சிறந்த கதை #குண்டு படத்திற்கு விகடன் விருது #vikadanAwards @AthiraiAthiyan @kishorkumardop @Dineshvcravi @beemji @officialneelam
Tweet media one
10
72
1K
@pro_guna
Guna
2 years
மார்கழியில்மக்களிசை மேடையில் இயக்குனர் வெற்றிமாரன் @VetriMaaran
Tweet media one
2
71
1K
@pro_guna
Guna
1 year
தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பா.இரஞ்சித். #தங்கலான் #Thangalaan @beemji
Tweet media one
3
115
1K
@pro_guna
Guna
2 years
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
123
1K
@pro_guna
Guna
3 years
மகிழ்ச்சி #ஜெய்பீம் @beemji @Suriya_offl
Tweet media one
9
120
1K
@pro_guna
Guna
5 years
ஒரு இசைக்குழுவை உருவாக்கி சமத்துவத்தை ,மனித மாண்பை பேசச்சொல்லி , அடக்குமுறைகளை கேள்விகேட்கசொல்லி , சமத்துவத்திற்காக இயங்கும் அண்ணன் @beemji யின் @tcl_collective குழுவினருக்கு சிறந்த சமூக இசைக்குழு என்கிற விருது வழங்கப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சி..! நன்றி @behindwoods
Tweet media one
9
82
1K
@pro_guna
Guna
3 years
வாழ்த்துக்கள் அண்ணா @beemji
Tweet media one
12
53
1K
@pro_guna
Guna
2 years
மார்கழியில் மக்களிசை மேடை யில் அண்ணன்கள் @thirumaofficial @beemji
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
129
1K
@pro_guna
Guna
3 years
விளையாடுங்க மக்கா..! @thisisysr @TherukuralArivu
Tweet media one
1
78
1K
@pro_guna
Guna
2 years
மகிழ்ச்சி.... #birsamunda @beemji
Tweet media one
5
75
1K
@pro_guna
Guna
2 years
வணக்கம் தோழர். 'கையெடுத்து கும்பிடாமல் கைக்குடுத்து பழகுவோம் அதுதான் சமத்துவத்திற்கான முதல் படி. @beemji
Tweet media one
8
55
1K
@pro_guna
Guna
3 years
எழுச்சித்தமிழர் திருமாவின் மாஸ் போட்டோசூட் #tholthirumavalavan @thirumaofficial Photography - @pro_guna Concept & costume @NjSatz Makeup & hairstyle @babu4love1 Studio @SathyaNj_F_H
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
42
166
1K
@pro_guna
Guna
1 year
#தங்கலான் இரவு நேர படப்பிடிப்புத்தளம். #Thangalaan @beemji @chiyaan @kishorkumardop @gvprakash @parvatweets @MalavikaM_ @PasupathyMasi @StudioGreen2 @officialneelam
Tweet media one
1
124
1K
@pro_guna
Guna
5 years
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களிடம் ஒரு திரைப்படம் மூலமும் பாடமெடுக்கலாம்.... #பரியேறும்பெருமாள் #PariyerumPerumal இதுவே உண்மையான வெற்றி... @pariyankaruppi @beemji @mari_selvaraj @officialneelam @am_kathir @pro_guna @anandhiactress
Tweet media one
Tweet media two
18
239
999
@pro_guna
Guna
2 years
#பரியேறும்பெருமாள் #கர்ணன் ஆகிய படங்களின் இயக்குனர் மாரி செல்வராஜ், சென்னையில் புதிய வீட்டில் குடியேறினார். நடிகரும், தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான @Udhaystalin , இன்று @mari_selvaraj வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தார். @theVcreations @beemji
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
67
973
@pro_guna
Guna
5 months
மீட்பு பணிகள் முடிந்தும் , நிவாரணப்பணிகளை தொடரும் மாரிசெல்வராஜ். @mari_selvaraj
Tweet media one
Tweet media two
Tweet media three
2
156
981
@pro_guna
Guna
3 years
#Guna_Photography @pro_guna அண்ணன் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் common DP . பெரும் நன்றிகள் அண்ணனுக்கு இந்த புகைப்படம் எடுக்கும் வாய்ப்பை தந்தமைக்கு. நன்றி அண்ணா. @thirumaofficial
Tweet media one
10
103
952
@pro_guna
Guna
1 year
அன்புசகோதரன் @kishorkumardop ஒளிப்பதிவில் #தங்கலான் படப்பிடிப்பு. உலகத்தரத்தில் ஒரு தமிழ் சினிமா. #thangalan தமிழ் சினிமாவின் திசையை மனிதத்தின் பக்கம் மடைமாற்றிய அண்ணன் @beemji யின் அறம் நிறைந்து நிற்கும் தங்கலான் படத்தில். பெருமிதம் @chiyaan உணர்விசை @gvprakash மகிழ்ச்சி
Tweet media one
10
145
948
@pro_guna
Guna
1 year
❤️ @beemji
Tweet media one
2
43
922
@pro_guna
Guna
2 years
நன்றி முதல்வர் @mkstalin . @beemji
Tweet media one
0
67
910
@pro_guna
Guna
2 years
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
51
885
@pro_guna
Guna
1 year
'இயக்குனர் பா.இரஞ்சித்துடன் விரைவில் இணைகிறேன்' #மார்கழியில்மக்களிசை நிகழ்வில் இசையமைப்பாளர் யுவன். @thisisysr @beemji @Neelam_Culture @NeelamSocial
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
90
888
@pro_guna
Guna
9 months
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணன் @thirumaofficial .
Tweet media one
2
74
887
@pro_guna
Guna
3 years
#மார்கழியில்மக்களிசை 5ம் நாள் நிகழ்வில் இயக்குனர் பா.இரஞ்சித் @beemji அசத்தல் நடனம்.
Tweet media one
Tweet media two
2
48
881
@pro_guna
Guna
1 year
KGF தமிழர்கள் மத்தியில் சீயான் விக்ரம் @chiyaan #thangalaan #தங்கலான் @beemji @StudioGreen2 @officialneelam @gvprakash @kishorkumardop
12
212
851
@pro_guna
Guna
1 year
#தங்கலான் தளத்திலிருந்து... @beemji #Thangalaan @chiyaan @kishorkumardop @StudioGreen2 @officialneelam
Tweet media one
8
138
840
@pro_guna
Guna
3 years
Tweet media one
12
74
836
@pro_guna
Guna
3 months
#ஜெபேபி சிறப்பு திரையிடல் நிகழ்வில் ... @actorprashanth @beemji
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
73
845
@pro_guna
Guna
4 years
விகடன் விருது- சிறந்த கதை - அதியன் ஆதிரை. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. மகிழ்ச்சி @officialneelam @beemji @AthiraiAthiyan @kishorkumardop @EditorSelva @Dineshvcravi @anandhiactress @Riythvika @LijeeshActor
Tweet media one
9
70
818
@pro_guna
Guna
1 year
❤️ @beemji அண்ணல் வகுத்த பாதையில் தெளிவான நடைபோடும் அண்ணன் பா.இரஞ்சித்.
Tweet media one
4
59
823
@pro_guna
Guna
1 year
சும்மா ஸ்டைலா ❤️ @beemji #thangalaan #தங்கலான்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
79
827
@pro_guna
Guna
1 year
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணனுக்கு @beemji
Tweet media one
7
52
811
@pro_guna
Guna
2 years
👌 சிறப்புணே @beemji
Tweet media one
Tweet media two
Tweet media three
3
40
785
@pro_guna
Guna
1 year
#தங்கலான் படப்பிடிப்பில் @beemji @chiyaan @gvprakash @StudioGreen2 @officialneelam
Tweet media one
5
66
759
@pro_guna
Guna
6 years
இன்றைக்கு "பரியேறும் பெருமாள்" படம் பார்த்து மகிழ்ந்து ,கண்கலங்கி , கொண்டாடி , பரியேறும் பெருமாள் குழுவினரை கட்டிப்பிடித்து பாராட்டிய ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் படக்குழுவினர் சார்பாக நன்றிகள்.... நாளை மக்கள் கொண்டாடட்டும்.. @beemji @mari_selvaraj
Tweet media one
8
68
723
@pro_guna
Guna
4 years
#karnan Shooting spot . With @mari_selvaraj
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
138
721
@pro_guna
Guna
3 years
#Sarpatta சார்பட்டா படத்தின் ஆடை வடிவமைப்பாளர் ஏகாம்பரம் நேர்காணல் இந்த வார குங்குமம் இதழில். @officialneelam @K9Studioz @beemji @arya_offl
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
55
724
@pro_guna
Guna
9 months
எதற்கும் அஞ்சாது உண்மையை பேசும் துணிந்து நிற்பவனின் குரல் ...! @beemji
2
171
728
@pro_guna
Guna
2 years
வாழ்த்துக்கள்டா தம்பி @TherukuralArivu மகிழ்ச்சி. @vikatan
Tweet media one
2
71
719
@pro_guna
Guna
3 years
இனிதே நிறைவு பெற்றது #நட்சத்திரம்_நகர்கிறது முதற்கட்ட படப்பிடிப்பு. @beemji @kishorkumardop @officialneelam @YaazhiFilms_
Tweet media one
9
53
717
@pro_guna
Guna
5 years
சினிமாவில் அரசியல் பேச ஆரம்பித்தது @beemji யிடமிருந்தே துவங்குகிறது.....! நன்றி @VetriMaaran sir.
9
180
713
@pro_guna
Guna
3 years
விதை போட்டவர். அண்ணன் @beemji
Tweet media one
1
102
712
@pro_guna
Guna
2 years
கவனம் பெரும் #ரைட்டர் போஸ்டர்கள் . நன்றி @kabilanchelliah @ensanthosh மகிழ்ச்சி @beemji @officialneelam @LRCF6204 @GRfilmssg @VMC_sg
Tweet media one
1
36
704
@pro_guna
Guna
5 years
எல்லோரையும் போல வலிகளையும், வேதனைகளையும், அவமானங்களையும் கடந்து வெற்றிபெறுவதைத்தாண்டி இன்னொரு கோரமுகத்திற்க்கு எதிராக தவிர்க்கமுடியாத வெற்றி இங்கு அவசியமாகிறது...! தவிர்க்க முடியாத வெற்றிகள் தொடரும் . மகிழ்ச்சி...! @beemji @mari_selvaraj @officialneelam @pariyankaruppi
Tweet media one
4
37
700
@pro_guna
Guna
3 years
#ஜெய்பீம் படம் பார்த்த பத்திரிக்கையாளர்கள் இன்னும் படத்தின் பாதிப்பிலிருந்து மீளவில்லை. ஜெய்பீம் வெற்றி , தமிழ் சினிமாவிற்கு வெற்றி. தயாரித்த @2D_ENTPVTLTD நிறுவனத்திற்கு நன்றிகள். நெகிழ்ச்சி @Suriya_offl
Tweet media one
3
138
685
@pro_guna
Guna
5 years
நான் யார். வானம் கலைத்திருவிழாவில் ... @beemji @ArtsVaanam @officialneelam @Neelam_Culture @jigneshmevani80
2
69
678
@pro_guna
Guna
3 years
👌 சிறப்பு. @beemji @mari_selvaraj
Tweet media one
3
36
677
@pro_guna
Guna
3 years
#ஜெய்பீம் கோஸ்டிகள் என்று கிண்டல் செய்தவர்கள் பல பேர். இன்று கலை வழியே அந்த வார்த்தை இதயத்திற்கு நெருக்கமாகியிருக்கிறது. #ஜெய்பீம் என்று படத்திற்கு பெயர் வைத்த நடிகர் சூர்யாவுக்கு நன்றிகள். அந்த பெயரை பயன்படுத்த அனுமதித்த அண்ணன் ரஞ்சித்க்கும் நன்றிகள். @beemji @Suriya_offl
Tweet media one
1
148
685
@pro_guna
Guna
1 year
Congratulations @jigneshmevani80
Tweet media one
Tweet media two
1
40
669
@pro_guna
Guna
5 months
தூத்துக்குடி யில் மழைவெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களை தன் ஊர்காரர்களோடு கும்மிருட்டில் தண்ணீருக்குள் தேடிச்சென்று காப்பாற்றியிருக்கிறான் நண்பன் @mari_selvaraj . மீட்புபணியில் உதயநிதி அவர்களோடு நிற்பது இங்கு சிலருக்கு எரிகிறது. எரியட்டும். நாம் நம் கடமையை செய்வோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
1
110
676
@pro_guna
Guna
11 months
தவிர்க்கமுடியாத வெற்றியே நாளைய தலைமுறைகளுக்கு நாம் கொடுக்கும் ஊக்கம். மாமன்னன் இன்றுமுதல் வாழ்த்துக்கள் மாரி. @mari_selvaraj
Tweet media one
Tweet media two
5
41
666
@pro_guna
Guna
3 years
#சேத்துமான் Official selection 12th Indian Film Festival of Melbourne August 12th to 21st Directed by #Thamizh Produced by #PaRanjith @beemji @officialneelam @doppratheep @anthoruban @_STUNNER_SAM @pro_guna
Tweet media one
Tweet media two
9
49
662
@pro_guna
Guna
3 months
வாழ்த்துக்கள் வெஸ்ட் இண்டீஸ் . அன்புடன் புல்லட் பாபு . #புளூஸ்டார் #bluestar Congrats Team #WestIndies 🏆🎉🏆 from Bullet Babu #BlueStar 💙⭐ @beemji @officialneelam @lemonleafcreat1 @SakthiFilmFctry @sakthivelan_b @chejai007 @imKBRshanthnu @AshokSelvan
Tweet media one
1
53
672
@pro_guna
Guna
1 year
#தங்கலான் #thangalan படப்பிடிப்பில் அண்ணன் @beemji பிறந்த நாள் கொண்டாட்டம். @chiyaan @kishorkumardop @gvprakash @StudioGreen2 @officialneelam
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
73
663
@pro_guna
Guna
3 years
ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த டான்சிங் ரோஸ் கதாபாத்திரம். Dancing Rose @shabzkal சிறப்பு தம்பி 👌 @SathishAmmamut1 #SarpattaParamparai @beemji
Tweet media one
5
27
668
@pro_guna
Guna
3 years
நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் #ரைட்டர். எங்கள் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் மற்றும் குழுவினரோடு இன்று பார்த்தோம். தமிழ் சினிமாவில் படம் பெரும் அதிர்வை ஏற்படுத்தும். நீலம் மிகச்சரியான படைப்புகளை இந்த சமூகத்திற்கு தந்துகொண்டிருக்கிறது.
Tweet media one
16
95
658
@pro_guna
Guna
3 years
Next ..... @mari_selvaraj
Tweet media one
3
52
657
@pro_guna
Guna
1 year
ஆஸ்கருக்கு செல்லும் #தங்கலான் @beemji @chiyaan @gvprakash @kishorkumardop @StudioGreen2 @officialneelam
Tweet media one
0
131
656
@pro_guna
Guna
2 years
தெளிந்த நீரோடை போல சமத்துவத்தை சுமந்து செல்லும் தன் பாதைகளில் அன்பை விதைத்துசெல்லும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தின் கைகளில் பெரும் அன்பின்வாசம் எப்போதும் நிலைத்திருக்கும், அது அப்படியே நீடித்திருக்கட்டும். நீலம் தயாரிப்பில் இன்னுமொரு மகுடம் #சேத்துமான் @officialneelam @beemji
Tweet media one
8
41
651
@pro_guna
Guna
3 years
கற்களை வீசுபவர்கள் மெல்ல, மெல்ல மலர்களை வீசத்தொடங்கியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள் அண்ணன் @thirumaofficial
Tweet media one
5
77
652
@pro_guna
Guna
5 months
👌 சிறப்புமா @mari_selvaraj
@sathisshzdoc
MooknayakDr
5 months
மாரிக்கு அங்க என்ன வேலை ன்னு கேட்டவனுங்களுக்கு…👇🏻👇🏻
20
512
2K
0
81
655
@pro_guna
Guna
1 year
ஒகேனக்கல் பகுதியில் தங்கலான் படப்பிடிப்பின் இடைவேளையில் சீயான் மற்றும் பா.இரஞ்சித். @chiyaan @beemji @StudioGreen2 @officialneelam @kishorkumardop
4
84
626
@pro_guna
Guna
1 year
தகித்திடும் குருதி வெப்பமேறி நிற்கும் #தங்கலான். மனிதம் பேசும் புத்தனின் சீடன் @beemji யின் படைப்பு. நடிப்பை உறமாக்கி நிற்கும் @chiyaan . Presenting you with a surprise on our #Chiyaan 's birthday❤️ A slice of flesh from #Thangalaan , tomorrow 9:05 AM 🔥 Stay Tuned @jungleemusicSTH
Tweet media one
12
142
623
@pro_guna
Guna
4 years
அண்ணனுக்கு மகன் பிறந்திருக்கிறான், மகிழ்ச்சி. @beemji
Tweet media one
7
41
612
@pro_guna
Guna
4 years
#கருப்பி #கர்ணன் பெரும் எதிர்பார்ப்பில் தென் தமிழகம் காத்திருக்கிறது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வான் நண்பன். @mari_selvaraj
Tweet media one
Tweet media two
5
105
602
@pro_guna
Guna
4 years
அடுத்த படத்திற்கான அறிவிப்பு விரைவில்.... @AthiraiAthiyan மகிழ்ச்சி..!
Tweet media one
4
25
607