உனக்கான அடையாளத்தை
உலகம் உணரும் வரை,
உன்னை சுற்றி வரும் விமர்சனம், ஒவ்வொன்றும் உனக்கு எதிராகத்தான் இருக்கும்....
எண்ணி வருந்தினால், வருந்திக்
கொண்டே தான் இருக்க வேண்டும்...
ஏறி மிதித்து விமர்சனங்கள் மீது நிமிர்ந்து நில்.
Have a happy week Champs❤️
#goodmorning