Who is seeman ??
நடிகர் அஜித்தின் வெறியனாக இருந்த என்னை.. தலைவர் பிரபாகரனின் பிள்ளையாக மாற்றியவன்டா எங்கண்ணே சீமான்
@SeemanOfficial
----------------------------
ஆறு மணி நேரமாக தலைவரை என் நெஞ்சில் செதுக்கிய கலைஞன் 💥 (சாய் கணேஷ் : +91 8220873221 )
நமது எல்லைச்சாமி வீரப்பனாரின் மகள் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்🔥
அதுவும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி
இதுவே எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த தரமான சம்பவம்😀💥
#சீமானே_எங்கள்_சின்னம்
இறைவனின் திருவருளாலும், நமது தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் அருளோடும், நமது மாவீரர்களின் ஆசியோடும் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நமது உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
நாளை மதுரையில் 65 அடி உயரத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களால் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட உள்ளது..
இது நாட்டிலேயே முதல் அதிக உயரம் கொண்ட புலிக்கொடி என்பது குறிப்பிட தக்கது🔥.
@Vetrikumaran7
@madan3
ஆந்திராவில் போய் இதை சொன்னால்!! மதன் திரும்பி வர மாட்டார்😊
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நோக்கம் என்ன என்பதை மதன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.
( இனத்தை காரணம் காட்டி அடக்குமுறை கூடாது💯)
மோடியை வைத்து கொண்டு சம்பவம் செய்த ஸ்டாலின் என்று பயர்🔥 விட்டவர்கள் கவனத்திற்கு..
சம்பவம் என்றால் இப்படி இருக்கனும் 🔥🙌
(நீ பேனாக்கு சிலை வை.. நான் வந்து உடைப்பேன்)
அண்ணன் சீமானின் அந்த சிரிப்பு😂🔥
#கடலில்பேனா_வேண்டாம்
சீமானின் தம்பி ஒருவனை உலவியலாக ஒடுக்கினால் அதை பார்க்கும் மற்ற தம்பிகளும் ஒடுங்கி விடுவார்கள் என்று தப்பு கணக்கு போடாதீங்க...
காலம் பல துரைமுருகனை பிரசவிக்கும்....
#ReleaseSaattaiDuraimurugan