Poongulali Profile Banner
Poongulali Profile
Poongulali

@poopoonga

24,656
Followers
2,391
Following
3,778
Media
227,558
Statuses

Age cannot wither her Nor Custom stale her infinite variety ...ஏனெனில் ...காலங்களில் இவள் வசந்தம் .......

சிங்கார chennai
Joined January 2011
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@poopoonga
Poongulali
10 years
ஏதோ ஒரு மந்திர தருணத்தில் ,எங்கோ பூக்கள் மேவிய காற்று ,என் கூந்தல் வருடிப் போக,பூங்குழலி ஆனேன் நான்
111
246
698
@poopoonga
Poongulali
3 years
ஏன் இந்த ஈஷாவ அறநிலையத்துறை கீழ கொண்டு வரக்கூடாது @EPSTamilNadu
96
579
2K
@poopoonga
Poongulali
2 years
Two persons who need to speak to people continuously ,Raja and Thiruma
31
597
2K
@poopoonga
Poongulali
5 months
FB 🔥🔥🔥
Tweet media one
18
686
2K
@poopoonga
Poongulali
3 years
ஸ்டாலின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் - கலைஞர் கூட இத்தனை எதிர்பார்ப்புகள் ஊடே பதவி ஏற்றிருப்பாரான்னு தெரியல 💪
56
308
2K
@poopoonga
Poongulali
8 months
பக்தன் ஒசந்த சாதியா இருந்தா நேர்லேயே வந்து திருவிளையாடல் பண்ணுவாராம். தாழ்த்தப்பட்ட சாதியா இருந்தா நந்திய லேசா நகர சொல்லிட்டு நோகாம நின்னுக்குவாராம்.கேட்டா கடவுளாம்
Tweet media one
60
734
2K
@poopoonga
Poongulali
3 years
அதே கார், அதே கொடி ,அதே டயர் -பயம் வருமா வராதா
60
185
2K
@poopoonga
Poongulali
3 years
திமுக மீது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை ஆனால் இந்த தேர்தலும் திமுகவும் தான் நமக்கு எஞ்சியிருக்கும் ஒரே lifeline #votefordmk #VoteForDMKalliance
83
406
2K
@poopoonga
Poongulali
3 months
சர்ப்ரைஸ் நமக்கில்லையாம், அவங்களுக்காம்🤭
Tweet media one
50
138
1K
@poopoonga
Poongulali
5 years
On encroached forest land
@vivekagnihotri
Vivek Ranjan Agnihotri
5 years
Guess where.
Tweet media one
624
2K
10K
45
734
1K
@poopoonga
Poongulali
4 years
இந்த ஆட்சி திரும்ப வரனும்னு நினைக்க எவ்வளவு கொடூர மனம் இருக்கனும்
@rajinikanth
Rajinikanth
4 years
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
6K
15K
58K
60
384
1K
@poopoonga
Poongulali
3 years
சீமான் கிட்ட ராகவன் வீடியோ பத்தி கேட்டு அதை செய்தி ஆக்குற ஊடகங்கள் ,ஏன் அவர்கிட்ட விஜயலக்ஷ்மி விஷயத்தை பத்தி கேட்க கூடாது ?
41
230
1K
@poopoonga
Poongulali
4 years
ரஜினி தொடர்ந்து ஒரு விஷயம் முடியறப்ப திரும்ப அத கிளறி விடுறாரு - he needs to be ignored
66
294
1K
@poopoonga
Poongulali
3 years
குறிஞ்சி மலர் காலத்திலேருந்து வெயிட்டிங் #முகஸ்டாலின்_எனும்_நான் 💪🏽💪🏽🌤️☀️
Tweet media one
44
101
997
@poopoonga
Poongulali
3 years
பச்சையப்பன் கல்லூரி 😍😍.The artist should be rewarded #MKStalin @mkstalin
Tweet media one
Tweet media two
15
115
1K
@poopoonga
Poongulali
2 years
எந்த மாநில கட்சியை ஒழிக்கலாம் எந்த எதிர்க்கட்சி ஆட்சியை கலைக்கலாம் எந்த பொது சொத்தை வித்து electoral bond ஆக்கலாம்ன்னு திரியற க்ரூப்புக்கு பேர் ஆட்சியாளர்களாம்
12
243
982
@poopoonga
Poongulali
3 years
பெருந்தொற்று நேரத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதம் நிறைந்த மீன் கறி வகைகளை மக்களுக்கு தடையின்றி கிடைக்க செய்ய வேண்டும் @Subramanian_ma
13
221
962
@poopoonga
Poongulali
3 years
மகளை பெற்ற அப்பாக்களுக்கு பல நேரம் புரியாதது ,அவங்க மனைவியையும் அவங்கப்பா இப்படித்தான் வளர்த்திருப்பாருங்கறது
30
138
937
@poopoonga
Poongulali
3 years
கோவிட் தடுப்பூசி போட்டாச்சு #covishield Well organized hassle free at GH
Tweet media one
87
74
890
@poopoonga
Poongulali
3 years
விசிக இறுதி நேரத்துல சின்னம் வாங்கி போட்டியிட்டு ..Impressive 👍வாழ்த்துகள் @thirumaofficial
7
112
880
@poopoonga
Poongulali
2 years
💃🏽
Tweet media one
35
38
873
@poopoonga
Poongulali
11 months
From FB
Tweet media one
24
149
889
@poopoonga
Poongulali
2 years
பார்ப்பனியம் ஒழியும் வரை இங்கு அமைதியும் நிம்மதியும் சம உரிமையும் சாத்தியமில்லை
40
181
859
@poopoonga
Poongulali
10 months
FB 😇
Tweet media one
13
174
851
@poopoonga
Poongulali
2 years
Engg படிச்சிட்டு வேலை கிடைக்காது. மருத்துவம் படிச்சிட்டு swiggyக்கு போகப்போறாங்க. பட்டப்படிப்பே தேவையில்லை.தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளின் அவலம்- அனத்திக்கிட்டே இருங்க.நாங்க எங்க பிள்ளைகள படிக்க வச்சிக்கிட்டே தான் இருப்போம்.பிச்சை புகினும் கற்கை நன்றே!
16
252
805
@poopoonga
Poongulali
3 years
மீசைகள் எல்லாம் பாரதியா தாடிகள் எல்லாம் தாகூரா...போடா
19
137
775
@poopoonga
Poongulali
5 years
My CM dies after a controversial hospitalisation .Power handed over to a bootlicking govt .A party which cannot win a MLA gets power backdoor.abuses TN .No local body elections .Whimsical byelections .All at the behest of Modi ..And we are supposed to be excited about the veshti.
21
336
743
@poopoonga
Poongulali
4 years
பாகிஸ்தானில் விமான விபத்துன்னா சந்தோசம் ,அடுத்தவன் வீட்ல யாராவது செத்துட்டா சந்தோசம் - சங்கிகள் சமூதாயத்தில் வாழ லாயக்கற்றவர்கள்
42
348
723
@poopoonga
Poongulali
3 years
எல்லாரும் அர்ச்சகரானா தான் உள்ள இருக்கறது கல் தான்னு இன்னும் பலருக்கு தெரியவரும்
17
107
735
@poopoonga
Poongulali
3 years
அபாய அறிவிப்பு ! மக்கழே -அதிமுகவுக்கு ஓட்டு போட்டா உத்தர பிரதேசத்துல யோகி சி எம் ஆன மாதிரி இங்க நிர்மலா சீத்தாராமன சி எம் ஆக்க வாய்ப்பிருக்கு போல -அதனால அப்படி ஒரு இக்கட்டு வராம நம்மள நாமே காப்பாத்திக்குவோம்
25
264
725
@poopoonga
Poongulali
3 years
பாஜகவின் A டீம்,B டீம் ,a2 +b2+extra 2ab டீம் எது வந்தாலும் மண்ணை கவ்வ செய்ய வேண்டியது நம்ம கடமை
16
174
717
@poopoonga
Poongulali
2 years
இதே பௌத்தம் தான் இலங்கைல தமிழர்கள் கொல்லப்பட உடன்பட்டது -இது எப்படி சமத்துவத்தை தரும் - எந்த மதமும் வேண்டாம் என்று ஒழித்தால் மட்டுமே சமத்துவம் வரலாம்
@beemji
pa.ranjith
2 years
#jaibhim பௌத்தம் ஏற்போம்! சமத்துவத்தை உண்டாக்குவோம்!
Tweet media one
747
2K
15K
53
168
727
@poopoonga
Poongulali
4 years
😁😁😁
Tweet media one
Tweet media two
50
268
712
@poopoonga
Poongulali
3 years
சில வருஷத்துல, இன்னைக்கு பாஜகனு பெருமை பேசுற பல பேரு ,பாஜகவுக்கு ஆதரவா இருந்தோம்ன்னு சொல்லவே கூச்சப்படுவாங்க
30
149
703
@poopoonga
Poongulali
6 years
பணமதிப்பிழப்பு GST பெட்ரோல் விலை ஏற்றம் நாலு வருஷத்துல எதுவுமே செய்யலங்கறது இவ்வளவு திட்டவட்டமா தெரிஞ்சும் ஒரு க்ரூப் மோடிய தொடர்ந்து ஆதரிக்கிறாங்கன்னா மதவெறி தவிர வேற என்ன காரணம் இருக்க முடியும்
54
425
660
@poopoonga
Poongulali
4 years
ஊருக்கெல்லாம் மாட்டு மூத்திரம் ,சகதி ,கபசுரம்னு எதையாவது உபதேசிக்க வேண்டியது நமக்குன்னு வந்தவுடனே மருத்துவமனைல போய் படுத்துக்க வேண்டியது
24
189
678
@poopoonga
Poongulali
4 years
Please stop making movies like Remo
@Siva_Kartikeyan
Sivakarthikeyan
4 years
To all the women out there #HappyWomensDay2020 ..let’s celebrate the womanhood 🙏👍😊
174
1K
11K
33
130
670
@poopoonga
Poongulali
4 years
It's all over .Thanks to everyone who voted this govt in, calling its islamaphobia as development ..Fantastic #IndiaforSale
Tweet media one
21
330
646
@poopoonga
Poongulali
2 years
ராகுல் காந்தியின் நடை பயணம் ஒரு உற்சாகத்தை உண்டாக்கியிருக்கிறது - வீழ்த்த முடியாதவர்கள் எவரும் இல்லை என்று காலம் மீண்டும் ஒரு முறை உணர்த்தும் -காத்திருப்போம்
16
124
630
@poopoonga
Poongulali
4 years
பெரியாரையும் அண்ணாவையும் தொடர்ந்து பேசாம போனது இங்க வந்து நிக்குது #WesupportKarupparKootam
19
213
597
@poopoonga
Poongulali
3 years
SC/ST scholarship மறுப்பு விவசாயிகள் பேரணி சமஸ்கிரத செய்திகள் ஆயிரம் விஷயங்கள் இருக்கு நாட்ல - ரஜினி அரசியலுக்கு வந்தா என்ன வராட்டி என்ன
18
142
608
@poopoonga
Poongulali
2 years
Sometimes the best way to save soil is to go under it
35
90
608
@poopoonga
Poongulali
3 years
எத்தனையோ கஷ்டப்பட்டு மருத்துவ கட்டமைப்பை இவ்வளவு சிறப்பா உண்டாக்கி வச்சா -தடுப்பூசி போட மாட்டோம் ,நாங்களே பிரசவம் பாத்துக்குவோம் , கசப்பா சாப்பிட்டா சுகர் சரியா போயிடும்னு ஒரு க்ரூப் -பாஜகவோட மோசமானவங்க நீங்கெல்லாம்
12
180
590
@poopoonga
Poongulali
4 years
சைனாவ திட்டி முடிச்சிட்டு இப்ப இஸ்லாமியர திட்டக் கிளம்பிட்டாங்க ..சைனா கோச்சுக்குவாங்கனு பயம்
11
132
553
@poopoonga
Poongulali
4 years
The TN media is paying the price for bending backwards to accommodate the RSS in various forms of experts #StandWithNews18TN #BanRSS
14
218
519
@poopoonga
Poongulali
2 years
எனக்கென்னமோ இந்த மூணாவது இடம் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு தான் இவனுங்க வேணும்னே தனியா நின்னிருப்பாங்கனு தோணுது.
23
62
540
@poopoonga
Poongulali
3 years
😍😍இந்தாள கைல வச்சுக்கிட்டு
@Allavaru
Krishna Allavaru
3 years
देश का भविष्य @RahulGandhi जी के हाथों में..
66
708
4K
19
101
537
@poopoonga
Poongulali
2 years
விஜயகாந்த் கிட்ட சீட் வாங்கிட்டு அம்மா பக்கம் எஸ்கேப் ஆன ஆளு தானே
@Chrissuccess
Christopher Kanagaraj
2 years
Well Said 👏👏 Thats the current situation of Kollywood.
79
486
2K
26
56
525
@poopoonga
Poongulali
3 years
@apmbjp Naan ரெடியா இருந்தா பட்டர் சிக்கன் வச்சு சாப்பிடுங்க ..நல்லாருக்கும்
43
99
515
@poopoonga
Poongulali
2 years
#மாநாடு இப்படி துளி கூட போரடிக்காத படத்த சமீபத்துல பாத்ததில்ல 👏👏
5
52
519
@poopoonga
Poongulali
2 years
பேசாம பெரியார் படமும் அண்ணா படமும் போடாம விட்டிருங்க
@pudugaiabdulla
Pudukkottai M.M.Abdulla
2 years
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
Tweet media one
82
94
651
25
72
516
@poopoonga
Poongulali
1 year
Neighbour's envy ,Owner's pride @ptrmadurai we are proud of you and we stand with you
@ptrmadurai
Dr P Thiaga Rajan (PTR)
1 year
Continuation of my statement of 22nd April, 2023
1K
4K
12K
12
72
512
@poopoonga
Poongulali
2 years
ரெண்டு தலைமுறைய பெரியார்,அண்ணா மொழிப்போர், இட ஒதுக்கீடு,சாதிய ஒடுக்குமுறை எத பத்தியும் தெரியாமயே வளத்துட்டோம். அவங்களுக்கு இப்ப வாட்ஸ்அப் சொல்றது தான் வரலாறா தெரியுது.தப்பு நம்ம மேல தான்
19
115
501
@poopoonga
Poongulali
3 years
Remove the arrangement with akshaya patra and the Chennai corporation
14
141
494
@poopoonga
Poongulali
6 years
பார்ப்பனீயம் என்று வெற்று கூச்சல் போடுகிறோம் என்று சொன்னவர்கள் கவனத்திற்கு ..பார்த்துக்கொள்ளுங்கள் கலைஞர் இறந்த சில மணியில் அ��ு தன் கோரப்பற்களை தீட்டிக் கொண்டு வருவதை
15
418
451
@poopoonga
Poongulali
6 years
என் பெற்றோர் திருமணத்தில் ....வாழ்க ,நீ எம்மான்!!
Tweet media one
31
103
440
@poopoonga
Poongulali
3 years
சண்முகம்ங்கற சின்ன குழந்தையை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்த தினகரன் ..🤦🏾‍♀️
23
67
454
@poopoonga
Poongulali
2 years
வித்து திங்கற உங்களுக்கே இவ்வளவு திமிர் இருக்கும் போது
@DinamaniDaily
தினமணி
2 years
ஆட்சி போனாலும் காங்கிரஸின் ஆணவம் குறையவில்லை: பிரதமர் மோடி பேச்சு விரிவான செய்திக்கு : | #Parliament | #PMModi | #Congress | #Rahulgandhi
Tweet media one
11
4
24
12
138
463
@poopoonga
Poongulali
4 years
நேரம் இருப்போர் கலந்து கொள்ளலாம்
Tweet media one
47
155
443
@poopoonga
Poongulali
2 years
கூட்டத்துக்கு வந்தவங்கள தான் இங்கேயே பாத்தாச்சேனு திரும்பியிருப்பார் போல 😂
@DonUpdates_in
DON Updates
2 years
பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனத்திற்கு இடையூறு செய்த சம்பவம் - வெளியான புதிய வீடியோ
49
429
937
20
135
458
@poopoonga
Poongulali
3 years
சமைக்காம சாப்பிட்டா இன்னமும் சிக்கனமா இருக்கலாமே ?சிக்கன் சாப்பிட முடியாத வயித்தெரிச்சல்
Tweet media one
40
104
442
@poopoonga
Poongulali
3 years
அரசுக்கு - நீங்கள் சித்த மருத்துவத்தை நம்புவதாக இருந்தால் அதற்கான ஆய்வுகளை செய்து நிரூபணம் ஆன பின் பயன்பாட்டுக்கு கொண்டு வாருங்கள் .
35
96
447
@poopoonga
Poongulali
4 years
நீங்க சொன்னபடியே ஒரு பார்ல சந்திச்சிருக்கட்டுமே ,அதுல என்ன தப்பு ?அது அவங்களோட தனி விஷயம் - இத பத்தி கருத்து சொல்றதே ஒரு அத்துமீறல் .அப்படியே பார்ல டான்ஸரா இருந்திருந்தா என்ன தப்பு ?இத பேசுறது மொத்தமா உங்க கட்சியோட வக்கிர மனநிலை
@apmbjp
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳
4 years
ராஜீவ்🕺, சோனியாவை முதன் முதலில் எங்கு பார்த்தார்..?🤦
465
68
748
39
143
436
@poopoonga
Poongulali
3 years
வன்மத்துடன் தன்னை தினமும் கேலியும் நக்கலும் செய்யும் ஊடகங்களை சந்திக்க 💪
@KosalramT
கோசல் ராம் / Kosal Ram 🇮🇳
3 years
6 ஆண்டுகளாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த முடியாத கோமாளி ஆட்சி செய்யும் நாட்டில் நாம் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளரை சந்திக்க வரும் கம்பீரத்தை பாருங்கள் @RahulGandhi
10
161
688
4
98
426
@poopoonga
Poongulali
3 years
சந்தில் இன்று நாம் அறிந்தது என்னவென்றால் LKG குழந்தைகள் அப்ளிகேஷன் நிரப்புவதை தடை செய்தால் சாதி ஒழியும்😇
20
75
428
@poopoonga
Poongulali
4 years
அன்பு தாய்மார்களே -உங்களுக்கு மகன் இருந்தால் தயவு செய்து பால் காய்ச்ச பழக்கி -நல்லா பழகின பிறகு திருமணம் செய்யவும் -முடியல
56
27
420
@poopoonga
Poongulali
4 years
Tweet media one
18
222
396
@poopoonga
Poongulali
3 years
BJP RSS is unfit for governance ...We are in the brink of collapse
16
83
390
@poopoonga
Poongulali
4 years
This Indian govt is the most authoritarian and unscientific ever ..During curfew they also get to tell us what to watch and what to read..I will read and view what I wish to
11
117
386
@poopoonga
Poongulali
4 years
ஓபிஎஸ்க்கு தமிழக அரசியல்லேயே இன்னொரு வாய்ப்பு கொடுக்கக் கூடாது ..ஜெலேருந்து ஒருத்தருக்கு கூட உண்மையா இல்ல
14
83
384
@poopoonga
Poongulali
4 years
இதுக்கு முன்னால நாம போர் விமானம் வாங்கினதே இல்லையா
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 years
ரஃபேல் போர் விமானங்கள் இந்திய மண்ணை தொட்ட காட்சி..! #RafaleJets | #Rafale | #RafaleInIndia #Ambala
27
71
490
75
61
379
@poopoonga
Poongulali
3 years
Moral of the story -சின்ன ஹோட்டலெல்லாம் ஜிம் வச்சு கட்டுங்கப்பா ..உடல் ஆரோக்கியம் முக்கியமில்லையா
20
48
387
@poopoonga
Poongulali
4 years
என் தம்பி காலேஜ் படிக்கும் போது விளையாட்டா சொல்வான் "நீ சைனால ஈஸியா பிழைக்கலாம்னு.ஏன்டானா "உம் பேரு தான் பூங்குழ லீ னு இருக்கே!" #KOYAMPUTHTHOOR
43
29
376
@poopoonga
Poongulali
2 years
@savukku அவர் படிச்சது ஐபிஎஸ் தான் .நாமதான் அதுக்கு ரொம்ப அறிவு தேவைன்னு தப்பா நெனச்சிட்டிருக்கோம்
7
22
379
@poopoonga
Poongulali
3 years
வெளிநாடுகளில் இருந்து கொண்டு இங்கிருக்கும் பெரிய மற்றும் சிறிய சங்கிகளை மெச்சி தள்ளும் ஆதரவாளர்கள் இங்கு பெருக்கெடுத்து ஓடும் தேனாறுகளிலும் பாலாறுகளிலும் நீந்தி மகிழ விரைவில் நாடு திரும்பும்படி அழைக்கிறோம்
13
103
373
@poopoonga
Poongulali
2 years
நீங்க கையெழுத்து போடலைனா இந்த ரத்துக்கு அலைய வேண்டிய தேவையே இருந்திருக்காதே
@OfficeOfOPS
O Panneerselvam
2 years
"திமுக ஆட்சி அமையும் போது 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்; பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்; இது உறுதி. 8 மாதங்கள் பொறுத்திருங்கள்; விடியல் பிறக்கும்" என்று சட்டமன்ற தேர்தல��க்கு முன் கூறியவர் தான் திரு. @mkstalin அவர்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
88
84
346
13
132
373
@poopoonga
Poongulali
3 years
அப்பாவு சபாநாயகராகிறார் . வாழ்த்துகள் .ஆனாலும் சட்டரீதியாகவே அவருக்கு இழைக்கப்பட்டது அநீதி .அதை எதுவும் மாற்றமுடியாது
5
64
369
@poopoonga
Poongulali
4 years
தமிழ்நாட்ல ராமர் செல்லுபடியாகததால முருகனை இப்படி customise பண்ணிருக்காங்க
Tweet media one
22
173
364
@poopoonga
Poongulali
5 years
From a patient 😍😍😍...life is beautiful😍😍😍
Tweet media one
124
82
361
@poopoonga
Poongulali
2 years
Politics .Escaped in time Movies .He is still earning better than everyone else Daughters empowered enough to decide their own lives Health .Has enough money to access the best of healthcare and is doing well despite many health issues Fame and money matter No downfall this
@TamilDetails
Shittier Tamil Movie Details
2 years
Downfall of thalaivar era
Tweet media one
25
79
658
14
128
376
@poopoonga
Poongulali
4 years
பாஜகவினர் உறுப்பினர் சேர்க்கைக்கு பயங்கர பின்னடைவு
@DinakaranNews
Dinakaran
4 years
#சென்னையில் கடந்த 10 நாட்களில் இரவு நேர #ரோந்து பணியின்போது 150-க்கும் மேற்பட்ட #பழைய குற்றவாளிகள் கைது: போலீசார் அதிரடி.!!!!
4
12
121
20
152
352
@poopoonga
Poongulali
3 years
Please stay safe everyone ..Your PM does not care and even if he does is absolutely incompetent to anything that will make a difference
11
99
365
@poopoonga
Poongulali
2 years
Request the TN govt to organise an exhibition of Dravidian history and the Anti Hindi agitation alongside
@SRajaJourno
Raja Shanmugasundaram
2 years
Tweet media one
3
11
45
6
95
367
@poopoonga
Poongulali
3 years
Done 💪
Tweet media one
49
22
356
@poopoonga
Poongulali
4 years
Modi is India's Sellur Raju #ModiHiPappuHai
20
105
347
@poopoonga
Poongulali
3 years
அய்யோ ..திமுகவுக்கு வந்துரப் போறாரு
@sunnewstamil
Sun News
3 years
#BREAKING | முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். நன்றி! #SunNews | #TNGovt | #Kids | #OPS | @mkstalin
Tweet media one
65
707
6K
28
55
355
@poopoonga
Poongulali
4 years
தொப்பை ஏன் திடீர்னு இவ்வளவு பெருசா இருக்கு?
@AcharyaPramodk
Acharya Pramod
4 years
अस्पताल में भी “भाषण” धन्य हैं प्रभु.
Tweet media one
1K
1K
7K
121
42
333
@poopoonga
Poongulali
2 years
லட்சுமணன் கூட போ ,பரதன் கூட போ விபீஷணன் கூட போ...ராமனா மாமனா
@itzcrazykichu
கிச்சா
2 years
தட் சீதா-ராமனின் தெய்வீகக்காதல் 😂
16
204
414
5
153
349
@poopoonga
Poongulali
3 years
Tweet media one
6
173
342
@poopoonga
Poongulali
5 months
PTR அடிச்சு ஆடிட்டு இருந்தார் .மொத்த ஊடகமும் அவர் பின்னால இருந்தாங்க .அவர கழட்டி விட்டாச்சு .ITwing மொத்தமா உதயநிதி ஒருத்தர மட்டும் focus பண்றாங்க .ஒரு குரூப், issuesல ஆவேசமா defend பண்ண ,அரசு same side goal அடிக்குது .ஒண்ணும் சொல்றதுக்கில்ல.பெரியார் வாழ்க
20
121
352
@poopoonga
Poongulali
23 days
😍😍
7
81
351
@poopoonga
Poongulali
3 years
தியாக தலைவி நம்பர் 2
Tweet media one
26
72
338
@poopoonga
Poongulali
3 years
Sarcasm is wasted on the sangis .They will believe it as the truth and only start off another set of whatsapp messages
11
53
336
@poopoonga
Poongulali
6 years
நாட்டின் நாடாளுமன்றத்தில் நின்று இத்தனை பொய்களை துளி கூச்சமின்றி அதுவும் பிரதமராக இருந்து பேச முடிகிறது என்றால் இந்த ஊடகங்கள் துணை இருக்கும் தைரியம் தானே
18
238
320
@poopoonga
Poongulali
3 years
பாஜகவுக்கு போகவும் போய் தொலையும்
@americai
Americai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன்
3 years
#எம் (எந்த) மதத்தை/ கடவுளை இழிவுபடுத்தும் எவருக்கும் #நம்ஓட்டுகிடையாது என்பதை தமிழகத்திலும் இந்தியாவிலும் உள்ள அனைத்து மதத்தினரும், கடவுள் நம்பிக்கை உடையவர்களும் உரக்கச் சொல்வோம். மத நல்லிணக்கம் காப்போம். சாதிய மதவாதிகளை தேர்தல் அரங்கில் அடையாளம் கண்டு ஜனநாயக முறையில் அழிப்போம்
437
198
928
13
64
330
@poopoonga
Poongulali
2 years
வாழ்க நீ எம்மான் #HBDKalaingar99 முதல்வராக, நெல்லைக்கு முதல் பயணமாக , என் பெற்றோர் திருமணத்திற்கு குற்றாலத்திற்கு வருகை தந்து வாழ்த்துரைக்கும் கலைஞர்- அக்டோபர் 29,1971
Tweet media one
22
70
332
@poopoonga
Poongulali
4 years
Tweet media one
2
136
332
@poopoonga
Poongulali
5 years
Tweet media one
7
150
319
@poopoonga
Poongulali
5 years
மோடிக்கு அடுத்து பெஸ்ட் மீடியா டீம் அஜித்தோடது தான்
27
121
291
@poopoonga
Poongulali
3 years
நடுராத்திரியில பூட்டியிருந்த போயஸ் கார்டன் வீட்ட தொறந்து ரெய்ட் பண்ணினப்ப சும்மா இருந்தாங்க
Tweet media one
12
57
317