Thiru Profile Banner
Thiru Profile
Thiru

@mojo12269

200
Followers
402
Following
284
Media
6,590
Statuses

Joined October 2012
Don't wanna be here? Send us removal request.
@mojo12269
Thiru
8 months
தன் நண்பனை அந்த வீட்டில் காணவில்லையே என்று இன்று ஏங்கப்போகும் ஒரே ஜீவன் இவன்தான்.. #BiggbossTamil7 #BiggBoss7Tamil #BiggbossTamil #Pradeep #PradeepAntony #PradeepAnthony @TheDhaadiBoy @Kavin_m_0431
Tweet media one
37
491
5K
@mojo12269
Thiru
5 months
These guys #Mani #Vishnu #CoolSuresh #RJBravo celebrating #Archana ‘s victory like their own success. So nice to see this… No jealous or வன்மம் like bully gang.. You guys have been ocled. Bravo you have much needed support to her in final week. #VJArchana #BB7TitleWinnerArchana
Tweet media one
12
195
1K
@mojo12269
Thiru
1 year
#BiggBossTamil வரலாற்றில் முதன்முறையாக வெற்றிபெற்றவனை முழுவதும் புறந்தள்ளி… இரண்டாம் இடத்திற்கு “தள்ள”ப்பட்டவரை உலக தமிழ்சமூகம் கொண்டாடி மகிழ்கிறது..இப்போதும் சொல்கிறேன் “அறமே வென்றது..” அறமே வெல்லும். #Vikraman #BiggBossTamil6 #VikramanRealWinner #AramVellum
32
210
1K
@mojo12269
Thiru
8 months
#Pradeep ஐ கீழே தூக்கி மாடு மதிர போட்டு ஒருத்தன் கொலை செய்ய பார்த்தான்.. அவனை பேருக்கு கூட கண்டிக்கவில்லை நீ @ikamalhaasan .. ஆனா இவனை வெளியேற்றிட்ட.ஒரு திறமையாளனின் வாய்ப்பை இப்படி பறிச்சிட்டியேயா.உன்னையெல்லாம் பெரிய புடிங்கினு இந்த உலகம் நம்புது.. #BiggBossTamil #BiggBossTamil7
24
130
519
@mojo12269
Thiru
3 years
அன்பு team இன்னும் திருத்தல. வெறிபிடிச்சு அலையுறாங்க. #Archana is such a evil minded person. Can’t take it anymore #AariFans concentrate on your voting. VOTE FOR #Aari ONLY. don’t SPLIT votes. Don’t even cast one to others. Their fans will take care of them. #BiggBossTamil4
0
63
361
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision From lastnight #Unseen .. d lovable n People’s favorite trio.Happy 4 their reunion.Trio had gd time together.Ppl love this trio bcos they played their game individually n nvr into any grp. #Aari fans will support #Sanam n #AnithaSampath in future too. #BiggBossTamil4 #VoteForAari
Tweet media one
5
48
274
@mojo12269
Thiru
8 months
@TheDhaadiBoy Stay strong #Pradeep .. Millions of Tamil people all over the world are with you. We are waiting for your next project. Thanks for the acknowledgment. #biggbosstamil #biggbosstamil7
0
19
225
@mojo12269
Thiru
3 years
From lastnight #Unseen .. d lovable n People’s favorite trio.Happy 4 their reunion.Trio had gd time together.Ppl love this trio bcos they played their game individually n nvr into any grp. #Aari fans will support #Sanam n #AnithaSampath in future too. #BiggBossTamil4 #VoteForAari
Tweet media one
1
50
180
@mojo12269
Thiru
3 years
@MSimath #Aari ஐ தவிர ஒரு பயலுக்கும் இரண்டுவரி கூட தமிழில் நல்ல சொற்களை போட்டு பேசத் தெரியவில்லை... ஆரி மற்றவர்களைவிட 100கி.மீ முன்னாள் சென்றுகொண்டு இருக்கிறார்.. எவ்வளவு தெளிவான, நேர்மைநான பேச்சு.. #BiggBossTamil #BiggBossTamil4 #AariArujunan #AariArjunan
2
27
173
@mojo12269
Thiru
3 years
@MSimath I appreciate #Shivani in rope task.But in the most of d tasks she n #BalajiMurugaDoss played as team even in individual games. In the “Run n snatch” game it was so evident.They killed d very essence of sportsmanship.Can’t appreciate her 4 mixture and “ஆயா” days. #BiggBossTamil4
Tweet media one
7
14
166
@mojo12269
Thiru
2 years
@MSimath “கறி எல்லாம் எடுத்து சாப்பிடுறீங்களா மாமா.. இங்கவந்து உங்களை விட்டுட்டு நிறைய சாப்பிடுறேன் மாமா..” - #ThamaraiSelvi akka. அந்த விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைமுறையை உணர்ந்து அறிந்தவர்களுக்கு மட்டுமே இதன் வலி புரியும்… Hope her life may become much better after #BiggBossTamil5 .
0
10
164
@mojo12269
Thiru
3 years
@MSimath #IykkiBerry is pure soul of #BiggBossTamil5 .She is versatile and multi talented.. She never try to do any politics inside the house.Really gonna miss her morning dance.. Such a sweetheart.She was there for everyone in the house. Her Thanjavur temple sketch during the school task
Tweet media one
5
7
142
@mojo12269
Thiru
1 year
“தோல்வியும் நன்மையுடைத்து..” #Vikraman வென்றிருந்தால்கூட நாம் எல்லோரும் 2 அ 3 நாள் கொண்டாடிவிட்டு மறந்திருப்போம்.இப்போது இந்த தொடர் கொண்டாங்கள் மக்களின் அறச்சீற்றத்தையே காட்டுகிறது.மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.. உந்தன் எதிரிகள் எங்கோ மறைந்தார்.. #AramVellumLegalAid #AramVellum
0
43
148
@mojo12269
Thiru
2 years
#Dhanalakshmi just took on #AsalKolar #Asal . I completely agree with her.. her anger is understandable. That #Asal mess with a wrong girl. Also only sensible guy in the house is #Vikraman . #BiggBossTamil6 #BiggBoss #BiggBossTamil
2
16
144
@mojo12269
Thiru
3 years
#Aari மீது பொறாமையையும் வன்மத்தையும் சில contestants மட்டும் காட்டவில்லை, @ikamalhaasan ம் தான்.Contestantsவிடஆரியை அதிகம் புறக்கணித்தவர் கமல்.He irked by the amount of love and support from ppl to Aari.He nvr genuinely appreciated Aari in 100days. #BiggBossTamil4 #YouthIconAari
6
44
137
@mojo12269
Thiru
2 years
@MSimath So ..? What’s your problem? Every game is new.. everytime she takes time to understand the new game,then she try her best to play it.what’s the issue about it..? So much planned negative stuffs going against #ThamaraiSelvi .. Such a cheap politics. #BiggBossTamil5 #BiggBossTamil
1
7
142
@mojo12269
Thiru
3 years
@itsmeaziz07 @vijaytelevision This is the reason why Priyanka’s bullying TS… #Priyanka can’t digest the fact that #ThamaraiSelvi getting along very well with new people too.. She exactly know where to hit #Thamarai to get hurt.. such a cheap and dirty tactics by Pika. #BiggBossTamil5 #BiggBossTamil
0
20
137
@mojo12269
Thiru
3 years
@MSimath I wish #Abinay to get eliminated but I don’t be surprised if #Amir get eliminated. ஏன்னா இரண்டு பேரும் ஒரே சுவரில் முட்டுராங்க.. அந்த சுவர் இதுவரை பலபேரை காவுவாங்கிவிட்டது. #Pavni #BiggBossTamil #BiggBossTamil5
5
11
139
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision Alps மலை முதல் Australia, Antarctica வரை #Aari ன் புகழ் பரவியிருக்கிறது.... தமிழர் வாழும் நிலங்கள் எல்லாம் ஆரியின் புகழ் பாடுகிறது.. இந்த வெற்று பொய் அன்பு கூட்டம் ஆரியின் புகழ் கண்டு பொறாமையில் வெந்து பொறுமட்டும்.. #BiggBossTamil4 #AariArjunan #MillionHeartsForAari #VoteForAari
Tweet media one
4
32
131
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision இதுவரை 5 contestants family BB வந்திருக்கிறார்கள்.. #Aari family இன்னும் வரவில்லை.. இருந்தும் உலகம் முழுக்க BB பார்க்கும் தமிழர் இல்லங்களில் பேசுபொருளாய் மாறியிருக்கிறார் #Aaru . He is creating positive impact on so many people. Way to go Aari. #BiggBossTamil4 #BiggBossTamil
3
12
125
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision இன்று இரவு வெள்ளித்திரையில் #Priyanka இயக்கி, நடித்து, அழுதுபுரண்டு வழங்கும் “டேய் #Niroop , என்னை திட்டிட்டல, என்னை சொல்லிட்டல..” என்ற உணர்ச்சிமிகு கண்ணீர் காவியத்தை காணத் தவறாதீர்கள்.. கௌரவத் தோற்றத்தில் #Pavni மற்றும் cringe #Amir . #BiggBossTamil5 #BiggBossTamil
12
14
129
@mojo12269
Thiru
2 years
“நீ என் அம்மா..” - #Raju . “நீ என் பெரிய பையன்..” - #ThamaraiSelvi akka. அவ்வளவுதான். This is the take away from today’s show.. Their bond is so beautiful. Love you guys. #BiggBossTamil #BiggBossTamil5
Tweet media one
0
27
124
@mojo12269
Thiru
2 years
I like the guy #Vikraman .He try to solve/address/hear any issues with utmost sincere and honest.Still handful of housemates targeting him. He never shy away from any issues. I guess his knowledge and his positive attitude disturb those cheap guys. #BiggBossTamil6 #BiggBossTamil
0
14
124
@mojo12269
Thiru
2 years
@MSimath Nomination is game man.. all these 83 days #ThamaraiSelvi akka cooked non-stop for everyone.. Have these people never nominated #Thamarai ..? In fact after eating few plates of TS cooked food, #Priyanka go n nominate Thamarai only. #BiggBossTamil5
3
8
127
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision நீ கிழிச்ச போ.. நீ செஞ்சதும் தப்பு நீ செஞ்சதும் தப்பு என்று சொல்லி கட்டப் பஞ்சாயத்து பன்னபோற. #BalajiMurugaDoss #Sanam த்தை அசிங்கமா நடத்தியபோதே தட்டிக்கேட்டருந்தால் இந்தஅளவு வந்திருக்க மாட்டான்.அவனின் அத்தனை இழிசெயலுக்கும் ஊக்கமாக இருந்தவர் @ikamalhaasan தான். #BiggBossTamil4
1
10
115
@mojo12269
Thiru
2 years
The way #Vikraman interacts with his teams.. the way he listen to me very input from teammates.. the way he settles things are something all can learn from him. He never argue or raise his voice during the whole discussion with his employees. Kudos. #BiggBossTamil6 #BiggBossTamil
1
16
126
@mojo12269
Thiru
3 years
#Aari வாங்கிய வாக்குகளும் மற்ற contestantsகள் வாங்கிய மொத்த வாக்குகளுக்கு ஈடாக இருந்தும்,ஆரி முதலில் saveவாகிய தருனத்தை ஒருநிகழ்வற்ற நிகழ்வாக (uneventful event) மாற்றியவர் @ikamalhaasan .கமலுக்கு ஆரி மீது வெறுப்பு, வன்மம். PPL WATCHING IT KAMAL. #BiggBossTamil4 #YouthIconAari
9
46
122
@mojo12269
Thiru
3 years
@igtamil #Aari யிடம் கடந்த ஞாயிறு,திங்கள் முறையற்றவகையில் நடந்துகொணலடது.அந்த ஒருநாள் #Archana வை முழுமையாக நம்பி ஏமாந்து ஆரியிடம் சண்டையிட்டது.அதனால் அவருக்கு ஓட்டுகள் சரிவர கிடைக்கவில்லை.மற்றபடி she is a better player than mixture #Shivani , #Aajeedh .All the best to her. #BiggBossTamil4
0
4
119
@mojo12269
Thiru
3 years
#Priyanka with full vengeance she came first to nominate #Raju .. It is her signal to few of her அல்லகைகள்.. As she expected her sidekicks also nominated #RajuJayamohan .As usual Raju faced this situation with smile. I expect him not to change his behavior. #BiggBossTamil5
3
23
116
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision #Aari fans around the world get ready.. let’s shattered every possible polling record of #BiggBossTamil of all seasons.. DONT SPLIT VOTES. Vote only for #AariArjunan . Start the Music!!! #BiggBossTamil4 #VijayTelevision #BiggBossTamilSeason4 #AariArmy #AariFans #Bhagavan
1
19
116
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision வெறிநாய் போல வெறிபிடித்த பயில்வான் #BalajiMurugaDoss அன்றைக்கு #Shivani அம்மா உன் மானத்தை கப்பலில் ஏத்தும் போது மல்லாக்க படுத்து கோழை மாதிரி அழுது பதுங்கிவிட்டு இப்ப வந்து அவங்க திட்டுன கோபத்தில் வெறிநாய் போல கத்தி என்ன பயன்..? #BiggBossTamil4 #BiggBossTamil #VijayTelevision
3
18
111
@mojo12269
Thiru
7 months
@Surya_BornToWin கமல் என்ற மகா சில்லறை பய மொத்தமாக அம்மணமாக நிற்பதை பாரீர்..!!! தான் செய்த தப்பை திரும்ப திரும்ப பேசி அதுதான் உண்மை என்று நிறுவ முயல்கிறான்.. மிகக் கேவலமான மனநிலை இது. நீ தள் பாதாளத்தில் விழுந்து விட்டயா.. #சில்லறைகமல் #BiggBossTamil7 #Pradeep #BiggBossTamil #PradeepAntony
4
27
120
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision ஒரு ஆண் இன்னொரு ஆணிடம் “love பன்றியானு” கேட்டது breach of personal spaceஆம்.. ஆனா 2 பெண்கள் ஒரு பெண் உடையில்லாமல் நிற்கும்போது உள்ளே நுழைந்து திருடுவது just a game..? நல்லா இருக்குயா உன் மய்ய நியாயம் @ikamalhaasan #BiggBossTamil5 #Raju #Pavni #ThamaraiSelvi #Abinay #Priyanka
2
14
115
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision தன் பெற்ற தாயையே (ஏதாவது குறை இருந்தாலும்) பலலட்சம் மக்கள் பார்க்கும் தொலைக்காட்சியில் மிக கேவலமாக பேசிய #BalajiMurugaDoss , தன் பதின்மவயது மகளோடு நெருங்கி பழகி அவளுக்கு பின்னால் என்னென்ன அசிங்கமாக பேசுவானோ என்று #Shivani ன் தாய் நினைத்திருந்தால் அதில் தவறில்லை. #BiggBossTamil4
3
8
110
@mojo12269
Thiru
4 years
@vijaytelevision நான் கூட சிலதடவை #Aari fans #Anitha #Gaby க்கு கொஞ்ச ஓட்டை போடுங்க என்று சொல்லியிருக்கிறேன். அது மிகத்தவறு என்று இப்போது உணர்கிறேன். இனிமேல் #AariArjunan ஒருவருக்கு மட்டுமே நம் ஓட்டு.. பிறர் அவரவர் ஓட்டுகளை அவரவர் வாங்கிக்கட்டும். #BiggBossTamil4 #AariArmy #PeopleFavouriteAari
0
17
107
@mojo12269
Thiru
8 months
@Priyanka2804 It is the time for @vijaytelevision artists to come together and voice ou for injustice done to #Pradeep . If not, the same gang will frame some baseless allegations against you and throw you out from VTV. #BiggBossTamil7 #BiggBossTamil #PradeepAnthony #PradeepAntony
1
13
120
@mojo12269
Thiru
3 years
@MSimath Most of the contestants say #Aari carrying many baggages but actually most of the them carrying tins of baggages against #AariArjunan . People watched the show for 95days.. Peoole are the REAL judges. #BiggBossTamil #BiggBossTamil4
1
21
112
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision #Priyanka உன்னோட high pitch கூவம் சாக்கடை போன்ற வாயை கொஞ்ச நேரம் மூடுமா..உன்னுடைய போலி பிம்பத்தை எங்கேயோ ஒரு கிராமத்தில் இருந்துவந்த #ThamaraiSelvi akka சுக்குநூறா உடைச்சு போட்டுருச்சு… கொஞ்சம் அமைதி கொள். இல்லையேல் இன்னும் அடிபலமா இருக்கும்😀😀😀 #BiggBossTamil5 #BiggBossTamil
7
8
111
@mojo12269
Thiru
3 years
@ShivaaSRT @vijaytelevision அந்த கூட்டம் #Aari க்காக மகிழ்ந்தால்தான் நாம் சந்தேகப்படனும்... அவனுக்கு அந்த வெறுப்பிலேயே இருக்கட்டும்... வெளியே வந்து ஆரிக்கு இருக்கும் ஆதரவை பார்த்தபின் மொத்த அன்பு கூட்டமும் கதறபோறனுங்க.:..worst fellows. #BiggBossTamil4
0
8
106
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision #Priyanka அது வாயா இல்லை கூவமா..? உனக்கு மட்டுமே எல்லாரும் ஜால்ரா போட்டு கைதட்ட முடியுமா? #Raju பேசுனது சரி, அதற்கு #Akshara கைதட்டுது, உனக்கு என்னமா எரியுது? மெதுவா பேசுறது பத்தி ஒரு motor mouth பேசுது பாருங்க? இன்னைக்கு உனக்கு இருக்கு Aksharaவிடம் இருந்து.😀😀 #BiggBossTamil5
0
9
109
@mojo12269
Thiru
2 years
@vijaytelevision #Priyanka வை யாரும் எதிர்க்கவோ, கேள்விகேட்காதவரை இளிக்கும். #ThamaraiSelvi Pikaவை எதிர்த்து ஒருதடவை captaincy taskல் பேசியதிலிருந்து TSஐ பலிவாங்க துடித்துககொண்டு இருக்கிறார்.. “நான் help பன்னுனேன்” இதோட 1000தடவை சொல்லிட்ட.TS is queen of tasks,whereas PiKa is zero. #BiggBossTamil5
5
14
105
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision Just go through profiles of people supporting #Priyanka , most of the accounts was created in the last two months. Are these these guys are paid bots..? Looks like very solid paid campaigns going on for few people in the house. #BiggBossTamil #BiggBossTamil5
16
5
105
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision @vijaytelevision நீங்க பன்றது நல்லா இருக்கா..? ஒரு மொத்த familyஐ weekend episodeக்கு கூட்டிட்டு வந்து எல்லோரையும் கேள்வி கேட்க வைத்தது சரியா..?ஆட்களுக்கா பஞ்சம்.? 😀😀😀 #Cibi “உங்க வீட்டிலயா bro?”னு கேட்டது தப்பே இல்லை.. 😀😀😀 #BiggBossTamil5 #BiggBossTamil #ImmanAnnachi #Raju
Tweet media one
5
18
103
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision @ikamalhaasan மவனே நீ இன்னைக்கு மட்டும் அந்த சோம்பேறி ரவுடி #BalajiMurugaDoss யையும் கோமாளி #Rio வையும் கண்டித்து சுளுக்கு எடுக்காமல் இரு.. அப்புறம் மக்களே உனக்கு சுளுக்கு எடுப்பார்கள்.. #BiggBossTamil4 #BiggBossTamil #VijayTelevision #Aari #AariArjunan #AariArmy #Som #Sanam
2
26
98
@mojo12269
Thiru
3 years
@MSimath In the outside world they can do whatever they want. No one gonna bother.Inside BB everything is scrutinized .The same @ikamalhaasan talked abt “மருத்துவ முத்தம்” . Kissing is personal between two people,why the hell Kamal talked about the kiss bet Oviya/Aarav? #BiggBossTamil5
7
10
101
@mojo12269
Thiru
3 years
#Aari எப்போதும் போல் சிறப்பு.. ஒரு பேராசிரியரைப் போல் அனைவருக்கும் பாடம் எடுத்தார் #AariArjunan . வார்த்தைகளில் தெளிவு.. எண்ணத்தில் மேன்மை.. இதுதான் ஆரி.. பிரிச்சு மேஞ்சுட்டார்.. #BiggBossTamil #BiggBossTamil4 #MillionHeartsForAari #AariArujunan
1
26
104
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision I really pity #Pavni . In d society she might’ve faced n handled creepy guys like #Abinay as young widow.But in front of cameras she doesn’t knw hw 2 handle it. It is sad dat #Raju who really try 2 hlp her took d entire blame on him 4 weeks. Stay strong Raju,Pavni. #BiggBossTamil5
4
8
104
@mojo12269
Thiru
3 years
@igtamil மற்ற HM நினைப்பதுபோல் #Aari ஐ அவ்வளவு எளிதாக காயப்படுத்திவிட முடியாது... He is mentally strong guy. He don’t have any ill feelings towards any contestants. #AariArjunan #BiggBossTamil #BiggBossTamil4
0
11
95
@mojo12269
Thiru
3 years
@MSimath விசப்பாட்டில் #RamyaPandian யனும் slow poison #Som வும் வெளியானது எதிர்பார்த்தது.. மக்றும் மிகச்சரி.. #BiggBossTamil #BiggBossTamil4 . இருவருமே புறம்பேசி #Aari ன் மீது வன்மத்தை கக்கியவர்கள்..
3
14
101
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision முழுசா பைத்தியம் ஆயிடுச்சு #Priyanka .. நல்ல மருத்துவரிடம் கொண்டு செல்லவும்..நமக்கு பிடித்த VJ இப்படி பைத்தியமாவதை பார்த்தால் மனசு கேட்கல..என்ன பன்றது ஒரே ஒரு கேள்வி கேட்டதற்கு பல வாரமா #ThamaraiSelvi akkaவை பலி வாங்க துடிக்குது.. கடைசியில் அது பைத்தியம் ஆயிடுச்சு. #BiggBossTamil5
4
8
105
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision இப்படி மக்களை யாரும் கேவலப்படுத்த முடியாது. #RamyaPandiyan நினைப்பதுபோல் மக்கள் முட்டாள்களல்ல.No one can influence them.Ppl process n arrive at some conclusion abt any contestant with available data points.Ramya’s family members aso influenced? #BiggBossTamil4 #BiggBossTamil
3
14
102
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision #Raju your understanding about each n everyone’s feelings is just amazes me. Such a pure soul you are.. Never ever try to hurry anyone knowingly.. Got lot to learn from you. #BiggBossTamil5 #BiggBossTamil #RajuJeyamohan
0
11
103
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision What #Aari said is 100% true..ஒரே்யொரு தடவைதான் #Aajeedh யிடம் பேசினார்... அதற்கு எல்லா HMம் சே்ந்து advice பன்றாரு ஆரி-னு 3வாரம் கத்திட்டே இருந்தாங்க.. அதோட #Aajeedh க்கு எந்த tipsம் ஆரி கொடுக்கல.. இப்ப எல்லாருக்கும் காலம் கடந்த ஞானம் பிறக்கிறது.. #BiggBossTamil4 #BiggBossTamil
1
8
102
@mojo12269
Thiru
3 years
@itsmeaziz07 @vijaytelevision இதுல என்னயா bad..? நாம nominate செஞ்சோம் ஏன் listல வரல பேசுறதுகூட ஒரு குத்தமா..? Nominate பன்றதே அந்த list வரனும்தானே..? போங்கப்பா.. நின்றால் குத்தம்.. நிமிர்ந்தால் குத்தம்னு சொல்லிகிட்டு..😀😀 #ThamaraiSelvi #Akshara #BiggBossTamil5
3
4
101
@mojo12269
Thiru
2 years
@vijaytelevision “ உன்னை ( #ThamaraiSelvi ) support செஞ்சதுக்கு நான் @ikamalhaasan sir கிட்டயே திட்டு வாங்குனேன்” - #Priyanka . We nvr see any such thing that aired to public. KH needs to clarify what exactly happened in confession room. Pika try to push #Thamarai to feel guilty. #BiggBossTamil5
2
11
100
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision இன்று வெள்ளிக்கிழமை நம் வெள்ளைச்சாமி #BalajiMurugaDoss ஐ பிடிக்க முடியாது.இவ்வாரம் அவர் வாங்கியகுத்து கொஞ்சமா?பெரிய dramaக்கு planபோட்டு வைத்திருப்பான். வழக்கம்போல் @ikamalhaasan “Bala நீங்க உணர்ந்துபேசியது அருமை.அந்தமாற்றம் பார்க்க நல்லாயிருந்தது.” என பாரட்டுவார் #BiggBossTamil4
1
2
99
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision முற்றிலும் சந்திரமுகியாக மாறி நிற்கும் #Priyanka வை பார். That last shot was epic.😀😀😀😀 ரொம்ப முத்திடுச்சு.. நல்ல மருத்துவரிடம் கூட்டிச் செல்லவும். #BiggBossTamil #BiggBossTamil5 #Niroop #Abidhek #Pavni #Promo3
Tweet media one
2
4
102
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision நேற்று final task முடிந்ததும், தோற்ற #Abinay ஐயே சிரிச்சுட்டு போயிட்டான்.ஆனால் #ThamaraiSelvi akka வென்றதும் அங்கிருந்த சிலரின் முகத்தில் கோவத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததை கவனித்தீகளா?எளிய பின்னணியில் வந்த ஒருத்தியின் வெற்றி ஏன் சிலருக்கு பொறாமையை கொடுக்கிறது? #BiggBossTamil5
3
8
101
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision The amount of vengeance shown by #Priyanka n #Abishek as team against #ImmanAnnachi n #ThamaraiSelvi ka is unbelievable. Instead of showing their skills in tasks they used it 2 only defame fellow contestants.Such a cheap act by both.Dirty politics. #BiggBossTamil5 #BiggBoss5Tamil
7
12
96
@mojo12269
Thiru
2 years
Dance is not #Vikaraman ‘s cup of tea.. Even though he did with full involvement and grace.. hats off to both #Vikraman and #VjMaheshwari . He is such a sportive guy.. As usual sick #Amuthavanantry to put him down.. but he miserably failed. #BiggBossTamil6 #BiggBossTamil
0
9
98
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision #Priyanka மொத்தமா விசக்கிருமியா மாறி நிற்குது.தன்னை கேள்வி கேட்டால்,எதிர்த்து பேசினால் அதை மனதில்வைத்து எந்த எல்லைக்கும், யுக்தியையும் பயன்படுத்தி அக்கிருமி தாக்கும்.தன் பழி தீர்க்கும் படலத்திற்கு ஊறுகாயாக #Abishek #Abishek #Sanjeev போன்ற அல்லகைகளை useசெய்யும் #BiggBossTamil5
3
8
101
@mojo12269
Thiru
1 year
Mark my worlds.. இந்த #AbuserAzeem இன்னும் திருந்தல.. வெளியேயும் பலரை மரியாதையின்றி பேட்டிகளில் வெறிபிடித்தவன் போல பேசுகிறான்.. விரைவில் அவன் யாரிடமோ செமத்தியா வாங்கி கட்டிக்கப்போறான்.. அது மட்டும் உறுதி. #ClownAzeem #CringeAzeem #BiggBossTamil6 #BiggBossTamil #vikraman 𓃵 #Shivin
0
22
97
@mojo12269
Thiru
2 years
“பேசுனத பார்த்தா எனக்கு கொடுக்க மாட்டியோனு நினைச்சேன்..” - #Raju “உனக்கு தான்டா கொடுப்பேன்.. உன்னை விட்டுட்டு வேறு நாருக்புடா கொடுப்பேன்..” - #Akshara Their bond is pure.. something special.. Live you guys.. #BiggBossTamil #BiggBossTamil5 #RajuWinningHearts #Gugu
1
37
90
@mojo12269
Thiru
3 years
“Cup win பன்னிட்டு வாங்க #Aari ” - #AnithaSampath உண்மையான தங்கையின் உணர்வு.... “Cup முக்கியம் Bro” சில நாட்களுக்கு முன் #Sanam உண்மையான தோழியாய் சொன்னது... #BiggBossTamil #BiggBossTamil4 #VoteForAari #MillionHeartsForAari #Anitha #Sanam #AariArjunan #BestTrio
0
25
90
@mojo12269
Thiru
2 years
@vijaytelevision #Thamarai எல்லாத்திடமும் ஒரே மாதிரி பழகனும்..” - #Amir . இதை நீ சொல்ற பாரு Amir.. வந்தநாள் முதல் நீ யாரோட மொத்த timeம் spend செய்யுற என்பது உலகத்துக்கே தெரியும்… மற்றவர்களை நோக்கி ஒருவிரல் நீட்டும்போது மற்றவிரல்கள் உன்னை சுட்டுகிறது.. #BiggBossTamil   #BiggBossTamil5
0
11
94
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision KH:”என் வீட்டு hallக்கு வரலாம், ஆனால் என் bedroomஐ எட்டிபாக்க கூடாது?” சரி. #Raju என்ன #Pavni #Abinay வீட்டு bedroomயா எட்டிபார்த்தான். BB வீட்டு bedroomல் 100 camera இருக்கு, இதுல என்ன— personal space? ஒரு bedல் 3,4பேர் உட்கார்ந்து பொரணி பேசுதுங்க.. வந்துட்டார். #BiggBossTamil5
4
11
95
@mojo12269
Thiru
2 years
Now we all know #Raju is the champion.. Still I’m so excited to watch the moment he was declared as WINNER. How many of you have the same feeling like me..? #RajuJayamohan #RajuWinningHearts #RajuBhai #BiggBossTamil #BiggBossTamil5 #BB5WinnerRaju #WeLoveYouRaju
3
20
92
@mojo12269
Thiru
2 years
@vijaytelevision This week is very crucial. So vote wisely. #Raju fans vote 4 him.Don’t miss 2 vote single day.Don’t split ur votes. #ThamaraiSelvi akka fans vote 4 her.She really need more votes. I sense most of #Akshara n #Varun fans voting 4 #Thamarai All d best 2 both. #BiggBossTamil5
2
11
86
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision #Priyanka completely lost all her hard earned respect by participating in #BiggBossTamil5 . Is it her nature r for this show’s shake she is doing? வன்மத்தோடு வார்த்தைகளை வாந்தி எடுக்கிறது.இறுதியில் நீதான் அதை அள்ளவேண்டும்.Tragic downfall of her.. such a bad attitude.God save her.
2
8
94
@mojo12269
Thiru
2 years
The best two minutes of this entire season.. #Raju you nailed it man.. The way you understand everyone… and your remarks about all HMs are awesome.. You did a case study about everyone.. way to go man.. #BiggBossTamil #BiggBossTamil5 #RajuJeyamohan #WeLoveYouRaju
0
21
87
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision இந்த கோமாளி #Rio க்கு என்னாச்சு?அவன் wife வந்து போனப்பறம் திருந்துவானு பார்த்தா இவனும் பொறாமையில் வெந்துட்டு இருக்கான்.எல்லாரும் #Aari க்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை பார்த்தே வயிறு எறிஞ்சு கதறுங்கடா..நாலு வார்த்தை ஒழுங்கா பசத்தெரியாத இந்த கோமாளி எல்லாம் பேணுறான். #BiggBossTamil4
2
8
82
@mojo12269
Thiru
3 years
இது ஒரு சாதாரண சைக்கிள் பந்தயம். இதில் #Aari வெற்றி என தெரிந்தவுடன் #ComaliRio வின் முகத்தை பாருங்கள். எவ்வளவு வன்மமும் வெறியும் இருக்கிறது.இவ்வளவு பொறாமைக்கு மத்தியில்தான் #AariArjunan 110 நாட்களை கடந்த வந்திருக்கிறார். #Rio #BiggBossTamil #BiggBossTamil4 #MillionHeartsForAari
Tweet media one
0
23
89
@mojo12269
Thiru
2 years
The level of maturity shown by #Vikraman is amazing.. The way he explaining things to #Dhanalakshmi is great. He is the only man standing with #Dhana . #BiggBossTamil6 #BiggBossTamil #BiggBoss
0
10
89
@mojo12269
Thiru
3 years
#RamyaPandian பலமுறை #Aari ஐ கேலிபேசி,பிறருடன் சேர்ந்து கிண்டல்செய்தார்.90daysல் boring contestant Aariஐ சொல்வேனு கமல் முன்சொன்னார்.இருந்தாலும்points tableல் Ramya leading என்றவுடன், Aari is the first 1 to happily congratulated her. “அவர் நாண நன்நயம் செய்துவிடல்” #BiggBossTamil4
0
28
91
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision Award function முடிஞ்சு எல்லோரும் tiredஆ படுக்கவரும்போது காலைல 3:15amக்கு #ThamaraiSelvi akkaவை வீடு முழுக்க பெருக்கி கூட்டனும்னு தண்டனை கொடுத்தியே #Pavni நியாபகம் இருக்கா? இந்தவாரம் உனக்கு இருக்கும்மா.“முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்” #BiggBossTamil5 #BiggBossTamil #Akshara
2
8
89
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision #RamyaPandiyan brother “நீ வெளியே வந்தா அதற்கு காரணம் நீயில்லை..” என்று சொன்னதற்கு பதில் “நீ தேவையில்லாமல் பிற போட்டியாளர்களை அசிங்கமா பேசாதே,பிறரை பார்த்து ஏளனமாய் சிரிக்காதே” என சொல்லியிருக்கலாம். குடும்பத்தினர் நல்லவற்றை சொல்லிக்கொடுக்க வேண்டும். #BiggBossTamil #BiggBossTamil4
2
12
82
@mojo12269
Thiru
2 years
“நாலு heroine… Love படமாட..?” - #Cibi “இல்லை… பேய் படம்..” - #Raju That timing.. that swag.. that’s Raju. #BiggBossTamil5 #BiggBossTamil #RajuJeyamohan #RajuWinningHearts
0
31
85
@mojo12269
Thiru
3 years
@AariArjunanArmy @vijaytelevision All the while #Rio is like that only.. When it comes to #Aari he will immediately change his own stand and words.. சும்மாவா 11 தடவை #Aari ஐ nominate பன்னியிருக்கான் கோமாளி Rio.
2
16
84
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision என்னங்கடா @vijaytelevision பத்துநாளா என்னென்னமோ வகையில் #Aari ஐ negativeஆ காண்பிக்க முயற்சித்து தோத்துட்டு.. இன்று இரண்டு promoவில் Aariஐ ரொம்ப நக்குறிங்க... கொடுத்த அடி அப்படி.. கொஞ்ச அடியா VTV வாங்கியிருக்கு ஒரு வாரமா.. #BiggBossTamil #BiggBossTamil4 #AariArjunan #AariArmy
3
11
83
@mojo12269
Thiru
3 years
@OfficialBalaji பாலா, இனிமேலாவது மனிதனா மாறு.. உன்னோட மிருக குணத்தை விடு.. #Sanam போன்ற எந்த பெண்களையும் இழிவாக பேசாதே.. நீ Sanam பற்றி கேவலமாக பேசியதற்கு உண்மையாக மன்னிப்பு கேள்.. கடைசியாக ரொம்ப ஆடாமல் இரு.. ஏனெனில் “அடக்கம் அமரருள் உய்க்கும்..” All the best. #BiggBossTamil4 #BalajiMurugaDoss
4
4
80
@mojo12269
Thiru
3 years
@MSimath @cinemapayyan Bye #Abishek . I really pity you. Consult a good physiatrist and get treated well. முதலில் உன் பேச்சை குறை.. அப்புறம் சுடுதண்ணியை தலையில் ஊற்றிக்கொள்வேன், ஆசிடை முகத்தில் ஊற்றிக்கொள்வேன் என்பது போன்ற பைத்தியக்காரத்தனங்களை விட்டுட்டு நல்ல பையனா இரு. Get well soon. #BiggBossTamil5
5
5
86
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision என்னடா நடக்குது ? இவனுக்கு 24X7 இதுதான் வேலையா? யாராவது உங்க இரண்டு பேருக்கும் என்ன நடக்குதுனு கேட்டா உடனே “என்னை பார்த்துட்டான்.. என்னை கேட்டுட்டான்..” என அறு ஊளையிட வேண்டியது.. #Abinay இந்தவாரம் போயிடுப்பா,நீ என்ன மனவலியில் இருக்க என்பது உன் முகத்தில் தெரியுது. #BiggBossTamil5
0
4
82
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision “We r the only healthy competitors.. நம்மள மாறி யாரும் healthyஆ இங்கே விளையாடல..” - #Priyanka . முடியல.. சத்தியமா முடியல. கோவமா முகத்தை வெச்சுகிட்டு joke சொல்ற பாரு… மக்களை இன்னும் பைத்தியமாவே நினைச்சுட்டு இருக்கில?😀😀 #BiggBossTamil #BiggBossTamil5 #BiggBoss5Tamil #Pavni #Abinay
1
9
87
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision Backstabber,நேர்மை,நியாயம் என்று ஏதேதோ உளரிட்டு அந்த புகார் வைச்சுட்டு போகுது #Priyanka “இதில் என்ன புகார எழுதிபோடறது..”- #Niroop “இந்த புகார் பெட்டியே வேண்டானு எழுதிபோடு..” - #Raju That swag, that timing.. that is Raju. He is in full form now. 🔥🔥🔥 #BiggBossTamil5 #Cibi
1
17
83
@mojo12269
Thiru
1 year
போட்டியின் முடிவு தெரிந்தபின் finalஐ பார்க்க எந்த ஆர்வமும் இல்லை.ஒருநொடிகூட finalஐ பார்க்கவில்லை.முடிவினால் வருத்தம் இருந்தது ஆனால் ஒரு கவலையும் இல்லை.மிகச்சிறந்த சமூகபோராளி #Vikraman ஐ ஆதரித்தோம் என்ற மகிழ்ச்சியே மோலோங்கி இருந்தது.விக்ரமனுக்கு ஒரு இழப்பும் இல்லை #BiggBossTamil6
0
21
83
@mojo12269
Thiru
7 months
@MSimath #Aishu should go.. no doubt.. but #Poornima was last in voting list.. She is the one supposed to get eliminated… இதுல கூட politicsஆ .. both @ikamalhaasan n @vijaytelevision as usual played politics…
7
1
83
@mojo12269
Thiru
8 months
கூலிக்கு மாரடிக்கும் abuser gangம்.. egoistic முதியவரும் என்ன கூந்தலை வேணாலும் சொல்லட்டும்… என்னிடம் அவர்களும்.. அவர்களிடம் நானும் பாதுகாப்பாக உணரும் ஒரு அன்பு சூழ் பெண்கள் கூட்டம் உள்ளது..அவர்கள் அறிவார்கள் என்னை பற்றி.. #Pradeep #PradeepAntony #BiggBossTamil #BiggBossTamil7
Tweet media one
0
12
85
@mojo12269
Thiru
8 months
@kalilDXB இவர் பெயர் சத்யேந்ரா.. கர்நாடகாவை சேர்ந்தவர்.. ஆனால் 80களில் பல தமிழ்ப்படங்களில் பெரும்பாலும் பைத்தியம போல் நடித்திருப்பார்.. அசாத்திய உலக சினிமா ஞானம் உள்ளவர்… சென்னையில் பெரும்பாலும் தெருவோரங்களில்தான் காலத்தை கழிக்கிறார்.. சிறந்த ஆங்கிலம் உள்ளிட்ட பலமொழி புலமை உள்ளவர்.
0
10
85
@mojo12269
Thiru
1 year
“Hello #Vikraman you are awesome… really awesome.. I Love you…” - #Priyanka #BiggBossTamil #BiggBossTamil6 #vikramanarmy #AramVellum #அறம்_வெல்லும்
0
21
78
@mojo12269
Thiru
3 years
Unseenல் #Bala #Rio #Aajeedh #Som ஆகியோர் #Aari பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.ஆரி ஒவ்வொருவாரமும் எப்படி firstஆ save ஆகிறார் என்றே தெரியவில்லையாம்.. உள்ளே நடப்பது அவர்களுக்குதான் தெரியுமாம், மக்கள் கேமராவில் பேசியதை பார்த்து தவறானமுடிவு செய்கிறார்களாம்.கொய்யால #BiggBossTamil4
6
13
73
@mojo12269
Thiru
3 years
@igtamil ஏன்னா #Rio ஒரு கோமாளி.... கோபத்தில் கூட நேர்மையா இல்லாம பொய்யா கோப்ப்படுவான்.. அந்த கதறல் சகிக்கல. #BiggBossTamil4 #BiggBossTamil
0
2
78
@mojo12269
Thiru
2 years
@vijaytelevision My Top6 ranking of this season (including contestants got evicted) 1. #Raju 2. #ThamaraiSelvi 3. #Akshara 4. #ImmanAnnachi 5. #Cibi 6. #Varun Except Raju all othr favorites got evicted. Fans of evicted HMs vote wisely.Big PR is going on 2 divert ur votes. #BiggBossTamil5
4
10
78
@mojo12269
Thiru
2 years
#Raju நீ அவளுக்கு அம்மா மாதிரி..” #Akshara அம்மா. ஒரு ஆணுக்கு இன்றொரு பெண்ணின் அம்மாவிடம் இருந்து கிடைக்கும் அதிகபட்ச பாராட்டு இதுதான்.. Love you Amma. #BiggBossTamil5 #BiggBossTamil
0
17
77
@mojo12269
Thiru
2 years
@vijaytelevision இந்த வாரம் முழுக்க #Priyanka வை பிடிக்கவே முடியாது.. BB வீட்டில் சகட்டு மேனிக்கு எல்லா HMs பற்றி புறம்பேசி முதுகில் குத்தியிருக்கு.. ஆனா அவங்க குடும்பம் வரும்போது ஒரு பெரிய scene போட்டு கத்தி/சிரித்து ஒரு drama போடும்… நடத்து நடத்து.. #BiggBossTamil #BiggBossTamil5
3
9
78
@mojo12269
Thiru
3 years
@MSimath #Pavni ஐ பற்றி வெளியே தவறாக எதுவும் போய்விட காடாது.. எனக்கு Pavni பற்றி வேறு எந்த எண்ணமும் இல்லை என்பதை #Abinay வாயாலே சொல்ல வைக்க மட்டுமே #Raju முயன்றான்.. ஆனால் நேற்று அவனை குத்தி கிழிச்சு கீழே போட்டுட்டீங்கள்ள.. இரக்கமற்றவர்களா #BiggBossTamil5 #BiggBossTamil
0
8
81
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision How many of you waiting for mass entry of #Sanam . ..? #AnithaSampath and Sanam may give better perspective to #Aari . He will be happy to unite with his true friends in BB... #BiggBossTamil #BiggBossTamil4 #Anitha #AariArjunan #AariArujunan
3
8
74
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision #Priyanka தன்னை கேள்வி கேட்ட #Raju #Akshara #ImmanAnnachi என்னையும் taskல் வைத்து அசிங்கப்படுத்தும்.” - #ThamaraiSelvi . எவ்வளவு சரியா TS நரியங்காவை புரிந்து வைத்திருக்கிறது.PiKa செய்யும் dirty politicsக்கு சில அல்லகைகளும் judge என்றபெயரில் #Sanjeev ம் உடந்தை. #BiggBossTamil5
1
7
80
@mojo12269
Thiru
3 years
@vijaytelevision #Amir #Sanjeev ஐ உள்ளே @vijaytelevision அனுப்பியதே #Priyanka க்கு image boost பன்றதுக்காகவும் #ThamaraiSelvi மொத்தமா காலி பன்றதுக்காவும் போல தெரியுது.. நல்லா இருக்குடா உங்க plan.. Silly cheap guys. #BiggBossTamil5 #BiggBossTamil
6
5
76
@mojo12269
Thiru
8 months
“வெற்றி, தோல்வி, red card, elimination என்று எல்லாமே எனக்கு ஒன்று தான்… அனைத்தும் எனக்கு கொண்டாட்டம் தான்..” “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…?” “எனக்கு அன்பு காட்ட சிறு கூட்டம் இருக்கு” #Pradeep #PradeepAnthony #PradeepAntony @TheDhaadiBoy #BiggBossTamil #BiggBossTamil7
Tweet media one
0
18
78