கரு பழனியப்பன் Profile Banner
கரு பழனியப்பன் Profile
கரு பழனியப்பன்

@karupalaniappan

200,624
Followers
160
Following
127
Media
1,000
Statuses

Karu Palaniappan / belongs to Dravidian stock

chennai
Joined April 2010
Don't wanna be here? Send us removal request.
@karupalaniappan
கரு பழனியப்பன்
11 months
விஜயின் இன்றைய பேச்சு வரவேற்புக்குரியது ... ஆன்மிக அரசியல் என்று சொல்லாமல், அம்பேத்கர் பெரியார் காமராஜரை படியுங்கள் என்றார் .. அதைப்படித்தாலே அவர்கள் சரியாக வாக்களித்துவிடுவார்கள்... நன்றி @actorvijay
Tweet media one
494
3K
21K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
எதிரி பதட்டமடைகிறான் எனில், நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்று பொருள்!!
Tweet media one
709
2K
14K
@karupalaniappan
கரு பழனியப்பன்
7 years
ஜோசப் விஜய், ஜுனைத், ஜமீலா, ஜனநாதன், ஜக்கம்மா,என எல்லோரும் சேர்ந்திருப்பதுதானேஇந்தியா.?இல்லையெனில் சொல்லிவிடு,நாங்கள் தமிழர்களாய் வாழ்வோம்.”
334
5K
13K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 months
திரை வெற்றிக்காக அரசியலைப் பயன்படுத்தாமல், திரைப்பயணம் முடித்து அரசியலுக்கு வருவேன் எனச் சொல்லும் விஜய் பாராட்டுக்கு உரியவர்... Welcome to the political arena Joseph Vijay...! களத்தில் சந்திப்போம்...!
401
2K
13K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
நூற்றாண்டு தாண்டி , நீ இல்லாத இன்னைக்கும் , மதவெறிய விதைக்க விரும்புற அயோக்கியனெல்லாம், உன்னைக் கண்டு அஞ்சி நடுங்கி உளறிக்கொட்டுறதை பார்க்கும்போது , மகிழ்ச்சியா இருக்குய்யா...!
Tweet media one
882
2K
9K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 years
Dravidian Stock என்ற ஒற்றுச் சொல்லாடல் உங்களை இந்தப் பாடுபடுத்தும் என்றால்... இதோ நானும்...!
678
2K
8K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 years
தலைவருக்கும், செயலாளருக்கும், அண்ணனுக்கும் வாழ்த்துச் சொல்லவில்லையா என்று கேட்டனர். மே 2 பிற்பகுதியில் இருந்து வாழ்த்துச் சொல்வோரை உற்றுப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன்! @mkstalin @Udhaystalin @thirumaofficial @arivalayam @DMKITwing
157
1K
8K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
இந்திய ஒன்றியத்தின் பிரதமர் திரு. மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளை நான் நிராகரிக்கிறேன் ! நீங்க..? Will win both the viruses with science and knowledge.
2K
2K
8K
@karupalaniappan
கரு பழனியப்பன்
1 year
Stalin is dangerous than Karunanidhi என்று கதறியவாளுக்குத் தெரியும், Udhayanidhi is more dangerous than Stalin என்று . @Udhaystalin கூடுதல் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் சின்னவரே.!!
Tweet media one
1K
737
8K
@karupalaniappan
கரு பழனியப்பன்
5 years
பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கிறார்கள். பெண��ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் குடுத்து ஆண்பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை .
175
3K
7K
@karupalaniappan
கரு பழனியப்பன்
2 years
Tweet media one
112
1K
7K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 years
எந்தப் பக்கம்பார்த்து கும்பிடவேண்டும் என்ற இடத்தில் நிலை கொள்கிறது திராவிடம் . திருவரங்கத்தில் கழகத்தலைவர் திரு. ஸ்டாலினின் எதிர் சேவை !
Tweet media one
597
1K
7K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
எத்தனை வலி மிகுந்த வரிகள்.. iam sorry iam tired என்பது மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்காவின் வேதனைக்குரல் மட்டுமல்ல.. தமிழக மாணவர்களின் வேதனைக்குரல். செவிசாய்க்குமா கொலைகார அரசுகள் ? #TNAgainstNEET
260
2K
6K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
ஆறுபேர் மேல் கொலைவழக்குப் பதிவு. உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது. சி.பி.சி.ஐ.டி நடவடிக்கை. அங்கிருந்த ஆண்கள் குற்றத்தைச் செய்தார்கள்.மறைத்தார்கள். நியாயத்தின்பக்கம் நின்று சாட்சி சொல்வது ஒரு பெண். கோழைத்தனத்தைப் பொம்பளை மாதிரின்னு இன்னும் சொல்லுவமா -தோழர்கவிதாபாரதி #ரேவதிகள்வாழ்க
96
2K
6K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 years
இரண்டாம் தடுப்பூசி செலுத்தி 24 மணி நேரம் கடந்து,எந்த எதிர்மறைவிளைவும் இல்லை. இந்தப் பெருந்தொற்றுச் சங்கிலியின் கண்ணியை உடைப்பதற்கு ஒரே வழி தடுப்பூசிதான் என்கிறது அறிவியல். எவரையும் எதிர்பாராமல் மருந்தை நேரடியாக இறக்குமதி செய்ய முடிவெடுத்திருக்கிறது அறிவியலை நம்பும் தமிழக அரசு!
Tweet media one
Tweet media two
234
669
6K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 years
அறிவாலயத்தில்.. அண்ணன்களுடன்..!!
Tweet media one
278
600
6K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
கோவிலோ, கோட்டையோ , அது கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்பதில் குணசேகரன்கள் கவனமாக இருப்பார்கள் என்பதாலேயே கதவிடுக்கில் சிக்கிய பல்லிகளாய் மாரிதாஸ்கள் கதறுகிறார்கள். #SaveJournalism #StandWithNews18TN
0
2K
6K
@karupalaniappan
கரு பழனியப்பன்
5 months
Tweet media one
Tweet media two
204
2K
6K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 years
வாக்களிப்பீர்...!!!
Tweet media one
121
510
5K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 years
எதிர்பாராமல் பேரா.ஜெயரஞ்சனை புத்தகக் கண்காட்சியில் சந்தித்தேன்... வாங்க என்ற இழுத்துப்போய் தனது சமீபத்திய வெளியீடான "திராவிட ஆட்சி- மாற்றமும் வளர்ச்சியும் " நூலைப்பரிசளித்தார்.என் நண்பர்களுக்கு பரிசளிக்க மேலும் நாலு நூட்களை பணம் கொடுத்துப் பெற்றுக்கொண்டேன்.திராவிடம் வெல்லட்டும்!
Tweet media one
Tweet media two
145
984
5K
@karupalaniappan
கரு பழனியப்பன்
6 years
40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவின் ���ூச்சுத்திணறலை சீரடைய வைத்த இயக்குநர் மகேந்திரன் அவர்களுக்கு இன்று ஏற்பட்ட மூச்சுத் திணறல் சீரடைந்து நலமுடன் உள்ளார் ! சந்திக்க சென்ற என்னிடம் "நாளைக்கு ஷுட்டிங் வைங்க , வந்திடுறேன்" என்று சொல்லிச் சிரித்தார் ! வாழ்க நீ எம்மான்!
53
585
5K
@karupalaniappan
கரு பழனியப்பன்
8 months
ஹா.. ஹா.. முன்னர், கலைஞரின் தலையை சீவுவேன் என்றவர்கள் இவர்கள்.!நான் சீவியே நாளாகிவிட்டதே என்று சிரித்தார்அவர்! கொள்கை வாரிசு யார் என்று நாம் தீர்மானிப்பதில்லை. எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.! சின்னவரை முன்னவர்ஆக்கியிருக்கிறார்கள் எதிரிகள்! வாழ்த்துக்கள் உதய்! தொடர்ந்து உதை!
Tweet media one
555
1K
5K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
எப்படித்தான் கண்டுபுடிக்குறாய்ங்களோ.. !! #I_standwith_Jothimani
Tweet media one
220
1K
5K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
கலைஞர் காலை 5 மணிக்கு அனைத்து நாளிதழ்களையும் படித்து விடுவாராம் ! இன்று படித்திருந்தால் , தினத்தந்தியை வாங்கித் தீயிட்டு கொளுத்தும்படி 6 மணிக்கே ஆருயிர் உடன் பிறப்புகளை அழைத்திருப்பார்! கலைஞர் இல்லாததை மீண்டும் ஒருமுறை உணர்ந்த தினம் இன்று!
Tweet media one
635
1K
4K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
தோழர்களே ! நான் இவ்வளவு நேரம் சொன்னதை எல்லாம் அப்படியே நம்பி விடா தீர்கள் ! உங்கள் அறிவைக் கொண்டு நன்கு சிந்தியுங்கள் ! உங்கள் அறிவுக்குச் சரி என்று பட்டதை ஏற்றுக்கொள்ளுங்கள் . தவறு என்று பட்டதைத் தள்ளிவிடுங்கள் ! உங்கள் அறிவிற்குத் தடைபோட நான் விரும்பவில்லை . #periyar142
Tweet media one
83
1K
4K
@karupalaniappan
கரு பழனியப்பன்
1 year
எம்.ஜி.ஆர். ரசிகன். கலைஞரை புரிந்தவன் . எழுத்துப்படிக்காதவன். மனிதரைப் படித்தவன். இளையராஜா ஒரு பொழுதும் கோபப்படாத ஒருவன் . தனக்கென எதையும் கேட்காதவன். பிறர்க்கென கேட்கத் தயங்காதவன் . திருவண்ணாமலை காதலன். பெரியார் மாணவன் . அஞ்சலிகள் மயிலு!
Tweet media one
68
361
4K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
Tweet media one
333
1K
4K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 years
இல்லம் வந்தார் அண்ணா! அறுபது தொகுதிகளா என்று ஆச்சர்யப்பட்டுக் கேட்டேன். மிச்ச அறுபது செப்டம்பரில் வெளியாகும் தோழர் என்று சொல்லிச் சிரித்தார் - தமிழ்மண் - கலை. தொகுப்பாசிரியர், புலவர் செந்தலை ந.கவுதமன் பதிப்பாசிரியர் , கோ. இளவழகன் இருவருக்கும் நன்றி !!
Tweet media one
157
602
4K
@karupalaniappan
கரு பழனியப்பன்
7 years
Happy to announce our next film...
Tweet media one
300
805
4K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
23 ஆண்டுகள் கழித்து மறு வாசிப்பில் மநு !!😜
Tweet media one
148
297
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 years
தோழர் ஜனநாதனுக்கு மருத்துவ சிகிச்சை தொடர்ந்து நடைபெறுகிறது. மரு.ரமாநரசிம்மனுடன் நரம்பியல் நிபுணர்கள் மரு.சீனிவாசன் மற்றும் மரு.முருகன், தோழர்.ஜனாவின் மூளைப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் ரத்த உறைவை நீக்கும் முயற்சியை தொடங்கியிருக்கிறார்கள்.நலம் பெறுங்கள் தோழர். வேலை நிறைய இருக்கிறது.
Tweet media one
49
490
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு திக்கு தாளம் அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி அம்மம்மா இவள் ஒரு புது பிறவி கொட்ட கொட்ட முழிப்பாளோ அம்மாடி திட்டம் இட்டு நடிப்பாளோ திரு.ஆலங்குடி சோமு 1968 ல் எழுதிய பாடல் ! அப்பொழுது மதுவந்தி பிறக்கவில்லை !!
137
827
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 years
Tweet media one
40
401
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
ஓவியர் ravi palette
Tweet media one
145
481
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 years
திட்டக்குழுத்துணைத்தலைவர் பேரா.ஜெ.ஜெ. மற்றும் திட்டக்குழுவின் தீஈஈவிர உறுப்பினர் @TRBRajaa உடன் ஒரு சந்திப்பு...! பஷீரின் நாவல்தொகுப்பு ஜெயரஞ்சனுக்கு , ராஜாவுக்கு J.Krishnamoorthi யின் freedom from the known . ஒத்த சிந்தனை எத்தகைய ஒத்திசைவை ஏற்படுத்தும் என்பதை உணர்த்திய மாலை!
Tweet media one
66
360
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
புரட்சியாளர் டாக்டர்.அம்பேத்கரைக் கொண்டாடும் தமிழா தமிழா நிகழ்வின் சிறப்பு விருந்தினர் அண்ணன் திருமா @thirumaofficial நாளை நண்பகல் 12.00மணிக்கு @ZeeTamil @ZEE5Tamil உடை வடிவமைப்பு @maheswarichanak
Tweet media one
54
395
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
5 years
இந்தப் படம் வரைந்த ஓவியர் யார்? பாராட்டத் தேடுகிறோம்... அறிந்தால் சொல்லுங்கள் !
Tweet media one
104
384
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 years
இன்றோடு 25 நாட்களாகின்றன. இதுவரை எந்தப் பின்விளைவும் இல்லை. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் , அச்சம் இருந்தால் உங்கள் மருத்துவரை சந்தித்துத் தெளிவு பெறுங்கள்! (என் சந்தேகம்...அடுத்த dose கிடைக்குமா? மருந்து கையிருப்பு இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்? எவரிடமும் பதிலில்லை😁)
Tweet media one
Tweet media two
97
536
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
Tweet media one
75
242
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
5 years
தலைவர்கள் சிலையின் தலை உடைக்கப்படும் பொழுது தான், இந்த அம்பேத்கரும், பெரியாரும் , சமூக முன்னேற்றம் குறித்து சிந்தித்ததில் பெரிய தலைகள் என்பது இளைய தலைமுறைக்கு புரிகிறது!
85
749
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
அரசுத்துறை முழுமையாக அழுகிவிட்டதன் அடையாளம்தான் ஜெயராஜ் ஃபெனிக்ஸ் சிறைக்கொலை. இந்தச்சூழலிலும் காவல்துறையை எவரேனும் ஆதரித்தால் அவரும் கெட்டு அழுகிவிட்டார் என்பது அறிக. இந்த வழக்கிலாவது தீர்ப்பு வராமல் நீதி வரும் என நம்புவோம். #JusticeForJayarajAndFenix
Tweet media one
0
847
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
5 years
"வேள்பாரி " இறந்த கால தமிழர்களின் மேம்பட்ட வாழ்வைப் பேசுகிறது. அதை மீட்டெடுத்துவிட முடியும் சரியாக ஓட்டுப் போட்டால் .! என்று திருச்சி வேள்பாரி விழாவில் பேசினேன். இதோ காலம் கனிந்திருக்கிறது! செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? பாராளுமன்றப் படிகளிலும் பாரி ஏறவேண்டும்! ஏறுவான்!!
Tweet media one
144
907
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 years
இயக்குநரில் ஆணென்ன? பெண்ணென்ன? என்று நினைப்பேன். ஆனால் இயக்குநர் பெண்ணாய் இருப்பதாலேதான் "மாடத்தி" இத்தனை காத்திரமாய் வெளிப்பட்டிருக்கிறாள்! பேசாப்பொருளை பேசத்துணிந்தமைக்கு வாழ்த்துக்கள் தோழர் @LeenaManimekali @neestream தளத்தில் பாருங்கள்!
Tweet media one
Tweet media two
17
338
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
6 years
‘அறம்’ வென்றது ..! வெல்லும் என்று நம்பிய , இயக்குனர் கோபியை நம்பிய , தயாரிப்பாளருக்கும் நயன்தாராவுக்கும் நன்றியும் வாழ்த்தும்..! பெரு மகிழ்ச்சி கோபி...!
44
477
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
6 years
பரியனை தமிழ்நாட்டின் பிரியனாக மாற்றியதில் இருக்கிறது மாரியின் வெற்றி ! வாய்ப்பு ஏற்படுத்திய ரஞ்சித்துக்கும் வாழ்பவர்களைக் காட்டிய மாரிக்கும் நன்றியும் வாழ்த்தும்!! ஒரு படத்தின் மூலம் பல்லாயிரம் பேர் பரியேறுவர்!
Tweet media one
43
397
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
2021ல் நூற்றாண்டு கொண்டாடப்போகும் தோழர் சங்கரய்யாவின் பிறந்த தினம் இன்று !
Tweet media one
Tweet media two
Tweet media three
0
298
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
நிறையப் படிப்பதாகச் சொன்ன, படித்ததெல்லாம் வீட்டுக்குள் இருப்பதாகச் சொன்ன, நம் முதல்வர் திரு பழனிச்சாமி அவர்கள் , மீண்டும் படிக்க வேண்டிய ஒரு நூல்...
Tweet media one
196
753
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 years
குறள் 1036: உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை. If the farmer's hands are slackened, even the ascetic state will fail. ஓவியம் @premdavinci
Tweet media one
34
529
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
6 months
‘மெளனம் பேசியதே’ என்று தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் இயக்குநர் அமீர் ! இன்று மெளனம் உடைத்து பேசிய தம்பி சசிக்குமார் @SasikumarDir சமுத்திரக்கனி @thondankani இருவரும் தொடக்கமே! பருத்திவீரனில் பங்காற்றிய பிற கலைஞர்களும் பேச வேண்டும் ! @Karthi_Offl கார்த்தி உட்பட !!
@SasikumarDir
M.Sasikumar
6 months
அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன் 'பருத்திவீரன்” இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை #StandWithAmeer
Tweet media one
111
1K
7K
54
601
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
இந்நாளில் தொடங்க, ஒரு நன்னூல்...! (கிடைக்குமிடம் _ சுயமரியாதை பதிப்பகம் , வஉசி வீதி, உடுமலைப்பேட்டை . தொ.எண் 97883 24474 தொகுப்பு - கா. கருமலையப்பன்)
Tweet media one
Tweet media two
32
442
3K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 years
Tweet media one
79
541
2K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
#ஒன்றிணைவோம்_திமுக_நட்புகளே ஆகச்சிறந்த ஆரம்பம்... பேராசிரியருக்கு இதைவிட சிறப்பாய் எவரும் விடை கொடுக்க முடியாது... !
184
518
2K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
Ha..Ha.. @TRBRajaa தான் என்னை திரையுலகில் அங்கீகரித்த முதல் தயாரிப்பாளர். என் 'பார்த்திபன் கனவு' படத்தைத் தயாரிக்க விரும்பியவர். . வெளியான பின் படத்தின் முதல் ரசிகர்..! Thank you @TRBRajaa
@TRBRajaa
Dr. T R B Rajaa
4 years
#KaruPalaniappan is one person I would LOVE to see in the #TNAssembly or even in #Parliament ... everytime he utters a word it's for the betterment of society at large...passion oozes out ! It's people like him who need to be given a pedestal to use their thoughts for larger good
38
353
2K
65
261
2K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
Ravi paletteன் ஓவியம்!
Tweet media one
89
471
2K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
ஓவியர் மருது ..!!
Tweet media one
39
409
2K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
மகனுடன் வெங்காய பக்கோடா போடுவதாக துவங்கி, வெங்காய போண்டாவில் முடிந்தது ... கரோனா உள்ளிருப்பின் பன்னிரெண்டாம் நாள்...
Tweet media one
84
120
2K
@karupalaniappan
கரு பழனியப்பன்
10 months
பாரதீய சனாதனக்கட்சி நாட்டுக்குக் கேடு என்றபோது கள்ள மெளனம் காத்த நீலபச்சைசிவப்பு சங்கிகளே,"பாஜக உள்ள வந்திரும் ப்ரோ"என்ற நக்கல் பேசியவர்களே,கால்சட்டைகளை இறுக்கிக்கொள்ளுங்கள்,மணிப்பூரே சாட்சி தூரம் அதிகம் இல்லை.யார் வேண்டாம் என்பதே ஜனநாயகம்! #dontwantmodi #dontwantbjp #dontwantrss
Tweet media one
606
727
2K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
Tweet media one
47
345
2K
@karupalaniappan
கரு பழனியப்பன்
6 years
"அருவி"யே, அழுக்குகளையும், அத்தனை குப்பைகளையும் அடித்துச் சென்று, நம்மை புத்துணர்ச்சியோடு வாழ்வைத்தொடரச்செய்கிறது.! இயக்குனர் அருண் பிரபுவுக்கும் குழுவினருக்கும் நன்றி.!!
Tweet media one
25
281
2K
@karupalaniappan
கரு பழனியப்பன்
1 year
திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் அண்ணன் சுப.வீரபாண்டியன் - வசந்தா அவர்களின் 50ஆவது திருமண நாளில் சந்தித்து வாழ்த்துப்பெற்ற மகிழ்வான தருணம்...!
Tweet media one
249
78
2K
@karupalaniappan
கரு பழனியப்பன்
1 year
@ZeeTamil உடனான நான்கு வருட" தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.!சமூகநீதி,சுயமரியாதை,திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! ..... நன்றி! @ZeeTamil @sijuprabhakaran ...
Tweet media one
277
383
2K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 years
"தமிழாதமிழா" நிகழ்ச்சியில் சிறப்பாக பங்காற்றும் இருவருக்கு ரூ/4000 விலையுள்ள,மதிப்பிலடங்கா, புத்தகங்கள் கொடுப்பதற்கு முன்வந்த கெளரா பதிப்பகம் ராஜசேகரன் அண்ணனுக்கு நன்றி! மறுநாளே 400000 ரூபாய் புத்தகங்களை அனுப்பினார். குழு ஆச்சர்யத்தில் திகைத்தது.நான் சிரித்தேன்.அவர் அப்படித்தான்
Tweet media one
Tweet media two
Tweet media three
26
218
2K
@karupalaniappan
கரு பழனியப்பன்
1 year
Tweet media one
66
80
2K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
புரட்சியாளர் Dr.அம்பேத்கரைக் கொண்டாடிய 'தமிழா தமிழா' நிகழ்ச்சி நாளை (02.10.2020) காலை 10.30 மணிக்கு Zee தமிழில் ... மறுஒளிபரப்பு...
Tweet media one
22
270
2K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
ஒன்றிற்கு மேற்பட்ட மது பெர்மிட் வைத்திருப்பவர்கள் சரண்டர் செய்யவேண்டும் என்று எம்ஜியார் ஆணையிட்டிருக்கிறாரே? கண்ணதாசன் : ஆண்டவனே வந்துகேட்டாலும் நான் சரண்டர் செய்யமாட்டேன்.எம்ஜியாரிடம் இன்னொரு சட்டம் போடச்சொல்லுங்கள்;ஒரு காதலிக்குமேல் வைத்திருப்பவர்களை சரண்டர் செய்ய சொல்லுங்கள்.
Tweet media one
76
370
2K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்-குறள் 619 கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.
Tweet media one
0
280
1K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
Tweet media one
14
133
1K
@karupalaniappan
கரு பழனியப்பன்
6 years
Tweet media one
30
79
1K
@karupalaniappan
கரு பழனியப்பன்
6 years
விஜய் ஆண்டனி... உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்! விஜய் ஆண்டனி, நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும், கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும், அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும், மாறாதிருக்க பரம பிதா அருள் பாலிக்கட்டும்..!
Tweet media one
102
302
1K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
"ஒரு காட்டுக்கே பெ��்ய வேண்டிய மழையை ஒரு கழனியில் கொட்டித் தீர்த்துவிடும் மேகம்போல் ஒரு பேரிலக்கியம் படைக்கும் பேராற்றலைச் சிற்றிலக்கியத்துக்குச் செலவிட்டிருக்கிறார் செயங்கொண்டார்." கலிங்கத்துப்பரணி எழுதிய செயங்கொண்டார் பற்றி "தமிழாற்றுப்படை " யில் வைரமுத்து.
Tweet media one
21
213
1K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
Tweet media one
44
42
1K
@karupalaniappan
கரு பழனியப்பன்
3 years
Let’s save each and every rupee we have..and give it to the needy.. the coming days are going to be worse than we expect..the government is not humane towards the downtrodden..we the people have to stand united... let’s hope the govt build hospitals not temples in future..
Tweet media one
Tweet media two
36
417
1K
@karupalaniappan
கரு பழனியப்பன்
2 years
Tweet media one
39
196
1K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
புத்தகம் தருவதும் பெறுவதும் மகிழ்ச்சி.. "வாழ்க வாழ்க" குறுநாவலை எழுதிய அண்ணன் திரு. இமையத்திடமிருந்தே பெற்றது பெருமகிழ்ச்சி. styling @maheswarichanak @ZeeTamil
Tweet media one
10
78
1K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
Thank you Mr. Siju Mr. ThamilDasan Mr. Praveen and all the technical crew @ZeeTamil for the limelight and theAV !!😜😜!!
@ZeeTamil
Zee Tamil
4 years
ஜீ தமிழின் குரல், தமிழகத்தின் குரலாய் உயர்ந்து நிற்கிறது! ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2020 பகுதி 3 வரும் ஞாயிறு மதியம் 2.30 மணிக்கு #ZeeTamilKudumbaVirudhugal2020 #ZTKV2020 #ZeeTamil @karupalaniappan
16
95
712
57
113
1K
@karupalaniappan
கரு பழனியப்பன்
7 years
Part 2
66
809
1K
@karupalaniappan
கரு பழனியப்பன்
21 days
யாருக்கு நம் குரல் கேட்கும் ? காதுகள் உள்ள இராகுலுக்கா ? வெறும் வாய் மட்டும் உள்ள மோடிக்கா ? யாருக்கு நம் குரல் கேட்கும் ? என்பதே இந்தத் தேர்தலின் தலையாய கேள்வி ! l.N.D.l.A வெல்லட்டும்!
Tweet media one
Tweet media two
0
293
1K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
இந்தத் தலைமுறையின் தாய்...! #StandwithArputhamAmmal
Tweet media one
19
224
1K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
தொடர்ந்து #காலத்தின்_குரல் , இப்படியே ஒலிக்கட்டும் .. எப்போதும் எளியோரின் குரலே காலத்தின் குரல்..!
@GunasekaranMu
மு.குணசேகரன் M.Gunasekaran
4 years
இன்று ஒரு மாறுபட்ட காலத்தின் குரல். அரசியல்வாதிகள், பிரபல ஆளுமைகள் பேசிவந்த #காலத்தின்_குரல், எளியோர் குரலாக ஒலித்தது. நடைபாதை வியாபாரி, டெய்லர், பெயிண்டர் என 12 பேர் தங்கள் வாழ்வனுபவத்தை பகிர்���்தனர். உள்ளத்தைத் தொட்ட நிகழ்ச்சி. நாளை காலை 9 மணிக்கு மறுஒளிபரப்பு. உண்மை வலிமையானது
161
296
2K
11
116
1K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
" சாமானியனின் முகம்" எழுதிய சுகாவிற்கு சினிமாவின் மேல் காதல் ஏற்பட்டதை விடவும் ,ஏற்பட்ட காதலை இத்தனை ஆண்டு காலம் நீட்டித்து வந்திருக்கிறார் என்பதை சிவாஜி முதல் (அப்புக்குட்டி)சிவபாலன் வரை உற்றுப் பார்ப்பதில் உணர்த்துகிறார்!
Tweet media one
24
104
1K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 months
" ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை " - ( குறள் 985 ) என்ற குறளின் உரையாய் அன்பும் பண்புமாய் விளங்கும் மாண்புமிகு. உதயநிதி @Udhaystalin அவர்களை சந்தித்துப் பேசிச் சிரித்து மகிழ்ந்த தருணம் ! அனைவருக்கும் திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள் !!
Tweet media one
234
144
1K
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
மோடி, அமித்ஷா வகையறாக்களால் அத்வானி அலட்சியப்படுத்தப்படுகிறார் என எண்ணியதுண்டு ... பாரதி மணியின் "பாட்டையாவின் பழங்கதைகள்" நூலில் பல்ராஜ் மதோக் (ஜன சங் நிறுவனருள் ஒருவர்) பற்றி படித்ததும் தான் புரிந்தது... அத்வானி விதைத்ததை அறுத்திருக்கிறார்!
Tweet media one
Tweet media two
44
217
952
@karupalaniappan
கரு பழனியப்பன்
7 years
அலங்காநல்லூர் வாடிவாசலில் @DirAmeer ருடன் ...
Tweet media one
24
227
927
@karupalaniappan
கரு பழனியப்பன்
7 years
‘புதிய தலைமுறை’ வார இதழில்... விரைவில் ...!
Tweet media one
37
136
888
@karupalaniappan
கரு பழனியப்பன்
6 years
Tweet media one
11
142
899
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
புத்தகத்திலிருந்து ... நடிகர் டி.எஸ்.பாலையா "எம்.ஜி.ஆரின் பித்தலாட்டங்கள்" என்று ஒரு சிறு நூல் எழுதினார் . அந்த நூல் படிக்கக் கிடைக்குமா என்று ஜூனியர் பாலையவிடம் கேட்டேன். அவர் பதில் : என்னிடம் இல்லை. அதன் பிரதி ஒன்று மு.கருணாநிதியிடம் இருக்கிறது. அவரிடம் எப்படி கேட்க முடியும்?
Tweet media one
50
185
804
@karupalaniappan
கரு பழனியப்பன்
2 years
Tweet media one
52
48
807
@karupalaniappan
கரு பழனியப்பன்
7 years
புதிய தலைமுறையோடு வரும் வாரம் முதல்...!
Tweet media one
29
122
771
@karupalaniappan
கரு பழனியப்பன்
7 years
Part 1
45
622
719
@karupalaniappan
கரு பழனியப்பன்
7 years
எழுத்தாளனை மதிக்கின்ற தேசமே, கடவுளின் தேசம்! தன் ஒவ்வொரு அசைவிலும் தோழனாய் வெளிப்படும் முதல்வர்..!
@CMOKerala
CMO Kerala
7 years
CM Pinarayi Vijayan expressed his heartfelt condolence over the demise of eminent Tamil author Melanmai Ponnusamy.
Tweet media one
10
207
421
22
233
722
@karupalaniappan
கரு பழனியப்பன்
7 years
இது பாராட்டா? வசையா?? 🤔😜🤔😜எப்படியிருப்பினும் நன்றி!! @thoatta
@thoatta
ஆல்தோட்டபூபதி
7 years
ஆக தமிழ்நாட்டில் இப்ப மேடைகளை ஆள்வது ரெண்டு பேரு, கமல்ஹாசன் & கரு.பழனியப்பன்
12
263
687
58
171
711
@karupalaniappan
கரு பழனியப்பன்
5 years
Tweet media one
8
20
676
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
தைக்குடம் தம்பிகள்தான் இளையராஜாவின் மிகச் சிறந்த MEDLEY என்ற எண்ணத்தைத் தொட்டு,தழுவி, கடந்து வென்றிருக்கிறார்கள், ரூபாரேவதி குழுவினர்... இளையராஜாவின் கண் தடவி, கன்னம் தொட்டு, இதழ் திருகி , கொஞ்சியிருக்கிறார்கள்!
17
119
658
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 months
இன்று
Tweet media one
365
100
645
@karupalaniappan
கரு பழனியப்பன்
8 months
புதுமைப்பெண் திட்டம், பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் , பள்ளிகளில் காலை உணவு , இன்று மகளிர் உரிமைத் தொகை #TNEmpowersWoman , எனத் தொடர்ந்து பெண்களின் பேராதரவைப் பெறுகிறார் முதல்வர் @mkstalin . இத்திட்டங்களால் ஒரு தலைமுறையே ஏற்றம் பெறும்! @TNDIPRNEWS
Tweet media one
47
163
591
@karupalaniappan
கரு பழனியப்பன்
4 years
How a Bihari lost her mother tongue to Hindi – but is now trying to get it back via @scroll_in
12
202
559
@karupalaniappan
கரு பழனியப்பன்
7 years
எங்களுக்கு திரு உங்களுக்கு ஜீ எங்களுக்கு முருகன் உங்களுக்கு இராமன் எங்களுக்கு காந்தி உங்களுக்கு கோட்சே...
57
272
559