எல்லாமே சந்தோசம் தான் ✋ஒரு நாள் ஜெயிச்சிட்டு நிப்பேன்னு வெற்றியை நோக்கி ஓடுற நடுத்தற இளைஞன்
@siva_kartikeyan
யை நேசிக்கும் அன்பு இதயங்களில் ஒருவன்!
@Anjanavj
❣️
Hi
@NaveenFilmmaker
brother.. How are you.. Waiting for your wishes for
#Draupathi
.. Hope you admit your mistake now.. Don't fly high with teared parachute.. Accident may happen.. Be careful hereafter bro.. Tc bro..
#Hero
🔥
He is K.Neeraj from S.B.O.A Matric,School.
#Coimbatore
❤He has Invented an Remote Control Car🕹That He Controls his Remote Car by his Own Moblie Phone📲Must Appreciate his Special Talent🥳🔥👍
@Siva_Kartikeyan
@Psmithran
நாம ஜெயி்ச்சிட்டோம்🙏😎
After the event near to the caravan, one fan of NTR sir went to fall. 💙NTR sir hold his hand and said him to be careful.🙇You are great sir. Huge respect on u.
@tarak9999
💙🙏
#JrNTR
|
#RRRMovie
#DON
!!
எனக்கு எந்த டைட்டிலும் வேண்டாம் ~ சிவகார்த்திகேயன் ..! இளைய ) சூப்பர் ஸ்டார் ) அதெல்லாம் என் வாயால சொல்ல மாட்டேன் நா எங்க இருந்து வந்தேன் னு எல்லாருக்கும் தெரியும்😍❤ அண்ணண் மனசு😍👌
மிடில் க்ளாஸ் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரத்தை உலகிற்கு தந்த அம்மாவுக்கு எங்களுடைய அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள்😍
#HBDRajiAmma
😍
@Siva_Kartikeyan
‼
அண்ணா எனக்கு இன்னைக்கு பிறந்த நாள் எனக்கு விவரம் தெரிஞ்ச நாள் முதலே நான் ரொம்ப நேசிக்குற தலைவன் அண்ணன் எல்லாமே நீங்க தான் உங்களுடைய அன்பும்ஆசிர்வாதமும் வாழ்த்தும் எனக்கு கிடைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கும் அண்ணா !
!
@Siva_Kartikeyan
😘😘❤Always Love You Anna ❤🙇
பொண்ணுங்க வேலைக்கு போகட்டும் சார் இஸ் வேதாளம்.
குழந்தைங்க அவங்க விருப்பப்படி இருக்கட்டும் சார் இஸ் விஸ்வாசம்.
ஒரு பொண்ணுக்கு நியாயமும் தைரியமும் இருந்துச்சினா 🔥❤
@directorsiva
🔥🔥 Always Ultimate !!❤️🔥
#AnnaattheTrailer
ஜாதி கொலைகள் ஆணவ கொலைகள் பத்தி தனியா நிறையா படம் வந்தாலும் .. அத ஒரு குடும்ப படத்துல நம்ம பொண்ண நம்ம கொல்றது தப்பு ...
அவள விடுங்க போகட்டு்ம்..
ரொம்ப எதார்த்தமான ஒரு விழிப்புணர்வா நான் பாத்தேன் ..
நல்லாருஞ்சு
@directorsiva
🔥🤫
@rajinikanth
ஆல்வேஸ் யூ ஆர் கிங் தலைவா ....
நம்ம பசங்க கவின் அவர்களை எதும் சொல்லாதிங்க ....! கவின் வளரனும்னு தான் அண்ணனே ஆச��� படுவார் ..நம்ம படம் புரொடக்சன் படம் னு அவர் அண்ணன் கூட ஒரு பயணம் இருக்கும்..அதனால கவின் அவர்களை மற்றவர்கள் இருக்கட்டும் நாம் பாராட்டலனாலும் விமர்சிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 😊👍
என்னோட ரொம்ப நாள் ஆசை
@Siva_Kartikeyan
அண்ணன் பெயர் சொல்லி சாப்பாடு போடனும்னு அண்ணனோட திருமண நாள் முன்னிட்டு இன்னைக்கு அது நிறைவேறிடுச்சி ... கல்வி பொருட்கள் இனிப்பு சாப்பாடுனு பண்ணிட்டேன் .. ரொம்ப ஹப்பியா இருக்கு..!❤ Love u Anna ❤ உதவிய ஆன்லைன் நண்பர்கள் திருச்சிSKFC❤💪