விண்ணில்
விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று...
மண்ணில்
பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று...
உடல் நிறம் மாறலாம்
உயிர் நிறம் ஒன்றுதான்
பேரன்பால்
ஒன்றாய்ச் சேரும்
தேசம் நன்றுதான்
தொழும் முறை மாறலாம்
இறை என்றும் ஒன்றுதான்
நம் ஈஸ்வர்
அல்லா தேவன்
எல்லாம் ஒன்றுதான்
@vairamuthu
@Jharrisjayaraj
We removed the scene before Suriya dubbed for the film. what you hear is Dummy voice for editing purpose. Normally deleted scenes are with live sound, without BGM and colour correction Etc.