Jebakumar Arulnathan Profile Banner
Jebakumar Arulnathan Profile
Jebakumar Arulnathan

@Jeba_here

23,352
Followers
210
Following
1,278
Media
15,460
Statuses

தமிழன்

Joined July 2019
Don't wanna be here? Send us removal request.
@Jeba_here
Jebakumar Arulnathan
1 year
நாறிப் போன ஆட்சி.. இந்த நாறப் பயலே சாட்சி..
Tweet media one
185
546
3K
@Jeba_here
Jebakumar Arulnathan
10 months
முடிஞ்சா இவங்கள தொட்டுப் பாருங்க @dir_ed அப்போ நீங்க பெரிய வீரன்னு ஒத்துக்கிறோம்..
Tweet media one
Tweet media two
97
594
2K
@Jeba_here
Jebakumar Arulnathan
1 year
பெண்ணியத்திற்கு உதாரணம் சுந்தரவள்ளிகளோ, கனிமொழி கதிரவன்களோ அல்ல, பெண்ணியத்திற்கு உதாரணம் காளியம்மாக்கள் தான்.. கண்ணியமிகு பெண்ணியம் 👏
Tweet media one
27
365
2K
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
நாம் தமிழர் ���ட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகிறேன்.. கட்சிக்கும் எனக்கும் இனி எவ்விதத் தொடர்பும் கிடையாது.. இறுதி வரை தமிழ்த் தேசியம் மட்டுமே எனது பாதை.. என்னுடைய வாக்கு விவசாயி சின்னத்திற்கு மட்டுமே.. உடன் பயணித்த உறவுகளுக்கு நன்றி 🙏 வாழ்க சூனியக் கும்பல் 💪
245
180
2K
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
அன்பு அண்ணன் சீமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️❤️❤️ #HBDSeeman
Tweet media one
13
306
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
1 year
அப்படியே லைக் போட்டா லைக் விழாதா?? எலேய் @elonmusk டிவிட்டர் வாங்கினதுல இருந்து கெடுதல் தான் பண்ணிட்டு இருக்கியே தவிர உருப்படியா எதாவது ஒன்னு பண்ணியிருக்கியா??
16
27
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
2 months
அண்ணன் கல்யாணசுந்தரம் ❤️
24
482
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
1 year
👏👏👏
11
239
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
2 months
சித்தப்பு 😂🔥
17
307
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
2 months
மாவீரன் ஐயா வீரப்பனுடைய மகள் எங்கள் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர்.. எங்க ஊர்க்காரர்களை நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப் போட வைப்பது எளிதாகிவிட்டது.. இந்த தடவை ஒத்தை ஆளா குறைந்தது 400 ஓட்டு நாம் தமிழருக்கு திரட்ட முடியும்னு நம்புறேன்.. பிரச்சாரம் சும்மா தீயா இருக்கும் 🔥
26
476
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
நேற்றைய கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணன் சீமான் அவர்கள் பேசியதிலிருந்து முக்கியமான ஒரு 6 நிமிடக் காணொளியை வெட்டி இணைத்து அதை அண்ணனுக்கு அனுப்பி மொழி பெயர்க்கவா என்று கேட்டேன்.. அவர் செய் என்றார்.. அடுத்த வேலை அதுதான்.. ஒரு வாரத்திற்குள் முடிக்க முயற்சி செய்கிறேன் 🙌
50
304
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
என் மகனுடைய செருப்பு.. பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க 😁 #கொத்தடிமை_உபிஸ்
Tweet media one
23
215
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
1 year
முக்தார், கரிகாலன், விஷன்..... - ஊடகத் துறையின் அருவருப்புகள்..
48
128
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
7 months
உணர்வற்றுக் கிடந்தத் தற்காலத் தமிழனைத் தமிழனாக உணர வைத்து, இம்மண்ணை நேசிக்க வைத்து தமிழ்த்தேசிய அரசியலைத் தனது தளராதக் கடின உழைப்பால் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய்ச் சேர்த்த அன்பு அண்ணன் சீமான் அவர்களுக்கு இனியப் பிறந்தநாள் வாழ்த்துகள்.. நீடூழி வாழ்க அண்ணா ❤️
Tweet media one
21
218
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
4 months
இனி கட்சி ஆரம்பிக்கும் எவருடையக் கட்சிப் பெயரிலும் திராவிடம் இருக்காது.. -அண்ணன் சீமான் முன்பு சொன்னது.. தமிழன், அண்ணன் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ❤️ #தமிழகவெற்றிகழகம்
Tweet media one
24
248
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
விவசாயிக்கு போட்டுட்டேன்.. எனக்கு முன்னாடி கதிர் அரிவாள் சின்னத்துக்கு போடலாம் னு நின்னுட்டு இருந்தவன விவசாயிக்கு போட வெச்சிட்டேன் .
Tweet media one
41
167
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
#HBD தேசியத்தலைவர்67 #HBDTamilsLeaderPrabhakaran
Tweet media one
18
365
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் அன்பு அண்ணன் நத்தம் சிவசங்கரன் அவர்களுடன் ஒரு இனிமையான சந்திப்பு.. நீண்ட நாளுக்குப் பிறகு அதியன் வலையொளியில் நாளை காணொளி வெளியாகும்..
Tweet media one
33
115
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
என்னதான் நலம் பெற்று மீண்டு வந்திருந்தாலும் இந்தக் காட்சி இன்னும் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.. உடல் நலனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுங்கள் அண்ணா @SeemanOfficial
Tweet media one
26
197
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
6 months
அவசரப்பட்டு 16,000 குடுத்து கன்னி (சிப்பிப்பாறை) வாங்கிட்டேன்.. வெறும் 200 குடுத்து அதை விட விசுவாசமுள்ள breed வாங்கிருக்கலாம்..
121
177
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
ஒரு படத்தில் என் இதயத்தைத் துளைத்துக் கண்ணீர் விட வைத்த ஒரு வசனம்.. "சிலோன்ல நான் தமிழன் தமிழ்நாட்டுல நான் அகதி 😢" திராவிட நாய்களை வஞ்சம் வெச்சி பழி தீர்ப்போம்டா..
71
236
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
பானையை ஒடச்சி, மாம்பழத்தை பிதுக்கிட்டா பாதி தமிழ்நாடு சரி ஆயிடும்..
33
214
997
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
கேட்டுக்கங்கபா மக்கள் கேக்குறது இதைத் தான் @mkstalin @arivalayam
27
449
991
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
மூன்றாவது முறையாக விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்கத் தயார் நிலையில்..
Tweet media one
29
203
986
@Jeba_here
Jebakumar Arulnathan
3 months
நாம் தமிழர் கட்சியின் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அன்பு அண்ணன் ஜெகதீசப் பாண்டியன்.. வாழ்த்துகள் @apjagadesan அண்ணா ❤️
Tweet media one
11
216
1K
@Jeba_here
Jebakumar Arulnathan
2 months
அண்ணன் பரப்புரைக்கு அதே மைக்கை எடுத்துட்டார் 👍🎙️ மற்ற கட்சியினரும் பரப்புரைக்கு இதையே பயன்படுத்துங்க ஸ்டைலா இருக்கும்.. #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
10
546
996
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
கருப்பாக இருந்தால் திராவிடர் என்றால் எருமை மாடு கூட கருப்பாக இருக்கிறது , எருமை திராவிடரா ? - அண்ணன் சீமான் 🔥 ஏன்ணே எருமைய கேவலப்படுத்துறிங்க 🤭
17
176
953
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
சீமான் தமிழர்களிடையே நம்பிக்கைக்குரியவராக திகழ்கிறார்.. - தோழர் திருமாவளவன் பாத்து பேசுங்க தோழர் @thirumaofficial அப்புறம் @VanniArasu_VCK சார் போசுக்குனு கோபப்பட்டு உங்கள கட்சியை விட்டு நீக்கிற போறாரு..
24
199
942
@Jeba_here
Jebakumar Arulnathan
3 months
நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மரியாதைக்குரிய அக்கா காளியம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்.. உறுதியா வெல்லனும் அக்கா..
Tweet media one
16
170
938
@Jeba_here
Jebakumar Arulnathan
6 months
He's not a terrorist, he's a protector.. He's the proud identity of Tamil nationality ❤️🔥 அவரே நம் தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு அடையாளம் ❤️🔥 #தமிழினத்தலைவர்69 #HBD_Tamils_Leader_Prabakaran Only on Twitter, not on youtube.. Download, share and spread max..
41
509
936
@Jeba_here
Jebakumar Arulnathan
1 month
அதிகமா டிவிட்டர் பக்கம் வராம களத்தில் வேலை செய்றது கூட ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு.. ஆனாலும் நாதகவுக்கு வாக்கு சேகரிப்பதில் எங்க அப்பா என்னை ஓவர்டேக் பண்ணி போயிட்டு இருக்காரு.. ஒவ்வொருத்தர் கிட்டயும் கொறஞ்சது அரை மணி நேரம் பேசுறாரு.. ஊருல ஒரு வீட்டைக் கூட விடுறதில்ல..
Tweet media one
30
280
936
@Jeba_here
Jebakumar Arulnathan
6 months
பேரன்பு கொண்டு இந்த மண்ணை நேசிக்கும் போராளி, அன்பு அண்ணன் @DrVSivasankaran அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️
Tweet media one
40
122
922
@Jeba_here
Jebakumar Arulnathan
4 years
பலரது (இடத்தை) இழப்பை மற்றவர்களால் நிரப்ப முடியும்.. ஆனால் வெகு சிலரின் இழப்பை (இடத்தை) மட்டும் அவர்களால் மட்டுமே நிரப்ப முடியும்.. அப்படிப்பட்டவர்களை ஒரு போதும் எந்தக் காரணத்திற்காகவும் இழந்து விடக்கூடாது.. ஏனெனில் அந்த இழப்பு அவர்களுக்கு அல்ல நமக்கு தான். வாழ்க தமிழ் தேசியம்
25
232
909
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
அண்ணன் @Senthilvel79 அவர்களே உங்களுக்குத் தமிழின துரோகி என்ற பெரிய பட்டத்தையெல்லாம் கொடுக்க முடியாது.. நீங்க அவ்ளோ எல்லாம் ஒர்த் இல்ல.. நீங்க வெறும் தமிழ���ன எதிரிகளின் (திராவிட) அல்லக்கை அடிமை அவ்ளோ தான்.. வாங்குன காசுக்கு கூவுறிங்க.. Keep barking..
17
261
906
@Jeba_here
Jebakumar Arulnathan
2 months
ஐயா வீரப்பன் பெயர் சொன்னதும் அந்த இடமே அதிர்ந்தது.. பாமக கூட்டமா? கூடியிருந்தது வன்னியர்களா? இல்லை. நாம் தமிழர் கூட்டம், கூடியிருந்தது அனைத்துத் தமிழ்க் குடிகளையும் சேர்ந்தத் தமிழர்கள் 🔥 இதுதான் குடிகள் ஒற்றுமை, இதுதான் இன ஒற்றுமை.. தமிழ்த்தேசியம் இதை சாதித்தது..
9
318
917
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
ஞாயிறு சந்தையில் நாட்டுக் கோழி விற்பனை செய்யும் இளம் entrepreneur 😎 இன்னைக்கு ஒரு பத்தாயிரம் தேறும்.. #தற்சார்பு_பொருளாதாரம்
Tweet media one
44
122
892
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
இதுவரை குடிக்காத, புகைக்காதவர்கள் சும்மா ஜாலிக்காக கூட முயற்சி செய்ய வேண்டாம்.. அவைகளை அருவருத்து ஒதுக்குங்கள்.. நீங்கள் அவைகளைப் பிடிக்க நினைத்தால் அவை உங்களைப் பிடித்துவிடும், கரைத்து விடும்.. விடவே விடாது.. வேண்டிக் கேட்கிறேன் 🙏 அவை வேண்டாம்.. அறிவுரை அல்ல, அனுபவ உரை..
27
184
882
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
மாண்புமிகு தமிழக, ஆந்திர மற்றும் தெலுங்கானா முதல்வர்களுக்கு இனிய உகாதி தி‌ன வாழ்த்துகள்..
37
194
874
@Jeba_here
Jebakumar Arulnathan
2 months
திராவிடத்தை ஆதரிக்கிற தெலுங்கர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள்... திராவிடத்தை ஆதரிக்கும் தமிழர்கள் கூமுட்டைகள், ஏமாளிகள்.. - பாரிசாலன் 👏
30
303
896
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
தமிழ் தேசிய ஊடகங்களில் தனித்துவமாகத் திகழும் சகோதரர் ஐ வலையொளி மகிழன் @Ashok21kumar அவர்களுடைய பணி அளப்பரியது.. நிறைய படிப்பு, ஆதாரங்களுடன் கூடிய தரமான பதிலடிகள்.. உங்களுடைய கருத்துகள் இன்னும் பரவலான மக்களிடம் சென்றடைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சகோதரா ❤️
7
238
877
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
பாரிசாலனை கிண்டல் பண்றவன் எவனும் அவனிடம் வாதிட்டு வெல்ல வக்கற்றவன்.. பாரிக்கு இருக்கும் துணிச்சலும், திறனும் இங்க அவனைக் கேலி செய்யும் எவனுக்கும் கிடையாது..
36
209
869
@Jeba_here
Jebakumar Arulnathan
4 months
அண்ணி அணியை அண்ணன் அணி வென்றது போலருக்கு 🔥 நீங்க எப்பவும் வெல்லணும் அண்ணா 😍
19
190
889
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
விசிகவை விமர்சிக்கிறீர்கள், பாமகவை விமர்சிக்கவில்லை, நீங்கள் சாதி வெறியர்கள்.. -தலித்தியக் கும்பல் திராவிடம் போடும் பிச்சைக்காக தமிழ்த் தேசியத்தை இழிவுபடுத்தும் விசிகவை விமர்சிக்கிறோம்.. பாமக தமிழ்த் தேசியத்தைப் பகைக்காமல் அவர்கள் போக்கில் அரசியல் செய்கிறார்கள், அவ்வளவு தான்..
23
198
873
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
வேற லெவல்டா டேய் 👌
16
208
868
@Jeba_here
Jebakumar Arulnathan
7 months
Soon with subtitles... உதவாதினி ஒரு தாமதம்..
57
320
875
@Jeba_here
Jebakumar Arulnathan
2 months
நீ எந்த சின்னத்துக்கு ஓட்டு கேட்டாலும் இந்த சின்னத்தை வெச்சிதான் ஓட்டு கேக்கணும்.. #NTK_Symbol_Mike 🎤 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி 🎤
Tweet media one
6
663
881
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
மனம் தளர வேண்டாம் மக்களே.. தமிழ் தேசியம் என்ற தத்துவம் வெல்லும்.. இந்தத் தேர்தல் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு.. தமிழர்களிடம் உணர்வை, வரலாற்றை விதைப்போம்.. ஒன்றுபட்டத் தமிழுணர்வே தமிழினத்தின் விடியலுக்கு வழிவகுக்கும்.. தமிழர் எதிர்காலம் சமரசமற்ற தமிழ் தேசியத்தின் கையில் 👍
11
203
858
@Jeba_here
Jebakumar Arulnathan
7 months
Subtitle உடன் 3.30 நிமிடக் காணொளி இன்று மாலை 6 மணிக்கு அதியன் வலையொளியில்... காலை வணக்கம் நண்பர்களே..
42
340
868
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
தயவு செஞ்சி என்னுடைய பதிவுகளுக்கு லைக் பண்ண விரும்பினா தமிழன் மட்டும் லைக் பண்ணு.. (வேணும்னா கன்னடன், மலையாளி, சீக்கியர், மராத்தியர்.. etc கூட லைக் பண்ணுங்க) ஏற்கிறேன்.. ஆனா இந்தியனும், திராவிடனும் மட்டும் லைக் பண்ணாதிங்கடா பிளீஸ்.. உங்களுக்கும் எ���க்கும் எந்த தொடர்பும் இல்ல..
36
121
848
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
அண்ணன் சீமான் அவர்கள் கூறிய "நடிகர்களின் புகழ் வெளிச்சம் மட்டுமே நாடாள்வதற்கு தகுதியல்ல" என்ற கருத்தைப் பற்றி சிந்திக்கக் கூட திறனற்று ஒரு கூட்டம் அறியாமையில் அவரை விமர்சிப்பதைப் பார்க்கும் போது இவ்வளவு தானா இந்தத் தமிழினத்தின் புரிதலின் எல்லை என்ற வேதனை என்னை வாட்டுகிறது.
18
225
849
@Jeba_here
Jebakumar Arulnathan
4 years
என் அண்ணன் சீமானை இன்னும் நம்புகிறேன்.. பக்க வாத்தியங்களைப் பற்றிக் கவலையில்லை.. அது நேரத்துக்கு ஏற்றவாறு, அதை ஊதுபவனுக்குத் தகுந்தாற்போல் ஒலி எழுப்பும்.. அது வெறும் இரைச்சல் தான்.. என் அண்ணன் சீமான்.. என் அண்ணன் கல்யாண்... இடைத் தரகர்கள் விலகி நிற்கவும்..
49
199
841
@Jeba_here
Jebakumar Arulnathan
2 months
ஒரு கதை சொல்லட்டுமா சார்.. ஒரு வயசான திருட்டுப் பய..........
Tweet media one
24
246
867
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
சங்கே soft ah முழங்கு.. -ஒரு திராவிடக் கிறுக்குக் கோமாளி..
27
150
834
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
முதல்வராக ஆவதற்கு ஸ்டாலினை விட அண்ணன் சீமானுக்கு நூறு மடங்கு தகு‌தி இருக்கிறது.. அவரைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அருவருக்கத்தக்கது.. -அண்ணன் கல்யாணசுந்தரம் @rajiv_dmk உங்களுக்கு தான்..
18
231
826
@Jeba_here
Jebakumar Arulnathan
1 month
நம்ம பயலுக சாதிக்குறத பாக்கும் போது மனசுல ஆயிரம் கவலை இருந்தாலும் கொஞ்ச நேரத்துக்கு அதையெல்லாம் மறந்து சந்தோசப்பட முடியுது.. நடராஜன் 😍
3
118
850
@Jeba_here
Jebakumar Arulnathan
8 months
அடேய் முக்தார்.. நீ உறுதியா மாட்டுவனு நெனச்சேன் ஆனா இவ்ளோ சீக்கிரம் இப்படி கேவலமா நாறுவனு எதிர்ப்பார்க்கலடா 😂
Tweet media one
18
145
826
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
பறையனும் படையாச்சியும், கள்ளனும் பள்ளனும் இணைந்துவிட்டால் கருணாநிதியும் (திமுக) ஜெயலலிதாவும் (அதிமுக) இங்கே தமிழனை ஆள முடியாது.. -அண்ணன் சீமான் 🔥(இன்றையக் கருத்தரங்கில்) தமிழ்க் குடிகளின் ஓர்மையே தமிழ் தேசியத்தின் வெற்றி.. #RiseOfTamilNationalism
11
262
815
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
ஆட்சியைக் கலைப்பேன் னு ஒருத்தர் சொன்னது மிரட்டல் இல்லையாம்.. ஆனால் தேசியத் தலைவரை இழிவாகப் பேசியவனை மன்னிப்பு கேட்கச் சொன்னது மிரட்டலாம்.. அதுக்கு கைதாம்..
9
329
819
@Jeba_here
Jebakumar Arulnathan
4 years
Mr. Alien வந்து இத கொஞ்சம் என்னனு கேளுங்க... இருக்கிங்களா இல்ல மறுபடியும் mars க்கு போயிட்டிங்களா?? நீங்க தான் தைரியமான ஆளாச்சே 😉 அப்படியே இதுக்கும் கொஞ்சம் மனிதம் பேசுங்க bro.. waiting bro 🤷‍♂️ @hiphoptamizha
Tweet media one
16
306
810
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
Tweet media one
16
111
814
@Jeba_here
Jebakumar Arulnathan
1 month
அதுவும் குறிப்பா தேர்தல் ஆணையத்தால் நாம் தமிழர் கட்சிக்குக் கொடுக்கப்பட்ட அந்த மைக்.. தெளிவானக் குறியீடு.. விஜய்ணா நன்றிணா 🙏❤️
Tweet media one
10
253
825
@Jeba_here
Jebakumar Arulnathan
6 months
அன்றாடப் பிழைப்புக்காகக் கோவில்களில், சாலையில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்களே பெருமை கொள்ளுங்கள்.. நீங்கள் எவ்வளவோ கவுரவமாக வாழ்கிறீர்கள்.. #மாவீரர்நாள்2023
Tweet media one
Tweet media two
Tweet media three
22
318
819
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
ஒரு பொரியாரிய , அம்பேத்கரிய, மார்க்ஸிய மாணவிக்கு பொதுவெளியில் கெட்ட வார்த்தை பேசக் கூட உரிமை இல்லையா?? இதென்னடா அநியாயம்..
23
147
805
@Jeba_here
Jebakumar Arulnathan
6 months
இந்த மண்ணை உயிராக நேசித்த ஐயா நம்மாழ்வார்தானங்க தமிழனுக்குப் பெரியாராக இருக்க முடியும்!.. அத விட்டுட்டு கண்ட கண்ட... சரி விடுங்க.. சொன்னா சிலருக்கு கோபம் மட்டும் வந்துருது.. ஆனா இவரு சொல்றார் பாருங்க..
11
280
817
@Jeba_here
Jebakumar Arulnathan
4 years
ஒன்றைப் புரிந்து கொள்ள சில அரைகுறைகளை அன்போடு வேண்டுகிறேன். அண்ணன் கல்யாணசுந்தரத்தை நேசிப்பவர்கள் யாரும் அண்ணன் சீமானை வெறுப்பவர்கள் அல்ல வெறுத்தவர்களும் அல்ல. ரெண்டு கண்ணில் ஒன்னு போகுதே என்கிற வேதனை தான். மனதில் பட்டதை பேசுபவனை விட வெத்து ஜால்ராக்கள் தான் மிக ஆபத்தானவர்கள்..
31
149
798
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
தண்ணியவே தர மாட்டோம் பொண்ணயா கொடுப்போம் னு ஒரு படத்துல தமிழர்கள் மேல வன்மத்தை கொட்டும் வசனம் பேசியவன் தான் இந்த kgf யஷ்.. அவன தூக்கி வெச்சி கொண்டாடும் முட்டாள் தமிழர்கள பாக்கும் போது தான் வெறுப்பு வருது..
43
236
795
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
அதீத ஊடக வெளிச்சம் பாய்ச்சி பாஜகவை வளர்த்து விடுவதே திமுக தான்.. திமுகவுக்குத் திராணியிருந்தால் நாம் தமிழர் கட்சியை நேரடியாக எதிர்த்து ஊடக முக்கியத்துவம் கொடுக்கட்டும் பார்க்கலாம்.. செய்ய மாட்டார்கள் தொடை நடுங்கிகள்.. முட்டாள் கொத்தடிமை உ.பிக்களுக்கு ஒரு எழவும் புரியாது..
9
239
784
@Jeba_here
Jebakumar Arulnathan
7 months
சற்றும் எதிர்ப்பாராத சந்திப்பு.. அண்ணன் வந்திருக்கார்னு கேள்விப்பட்டு எதேச்சையா அங்க போயி வெளிய நின்னு வேடிக்கை பாத்துட்டு இருந்தவன அவரே பாத்துட்டு கூப்பிட்டு பாசத்தைப் பொழிவார்னு எதிர்ப்பார்க்கல ❤️
Tweet media one
27
128
801
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
எத்தனைக் கருத்து வேறுபாடுகள், விருப்பு, வெறுப்புகள் இருந்தாலும் தமிழர்கள் அனைவரையும் ஒரே புள்ளியில் ஒன்றிணைக்கும் ஆற்றல் மேதகு தலைவர்.. Love you தலைவா ❤️🔥 #TamilsLeaderPrabhakaran
Tweet media one
11
241
786
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
எங்கள் குலசாமிகளில் ஒருவர் மாவீரன் தளபதி கிட்டு அவர்களுக்கு வீர வணக்கம் 🔥
Tweet media one
5
125
756
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
நத்தம் தொகுதி சட்ட மன்ற வேட்பாளர் அண்ணன் சிவசங்கரன் போன்ற தீவிரக் களப்பணியாளர்களுடன் அண்ணன் சீமான் நின்று அவர்களுக்காக அந்தந்தப் பகுதி மக்களிடம் பேசி அவர்களை வளர்த்து விட வேண்டும்.. ஆளுமைகளை வளர்த்து கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.. அவர்கள் மக்களுடன் நெருக்கமாக வேண்டும்..
17
197
762
@Jeba_here
Jebakumar Arulnathan
4 months
வீரம், ஒழுக்கம், பக்தி எங்கள் இன முன்னோன், தமிழ்ப்பேரரசன் ராவணன் புகழ் ஓங்குக ❤️🔥 #TamilsPrideRavanaa #JaiRavanaFromTamilnadu
Tweet media one
28
428
773
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
மேதகு காவியத்தைப் பார்த்துவிட்டு அண்ணன் கிட்டுவிடம் மனம் விட்டுப் பேசினேன்.. அற்புதமானக் கலைஞன்.. அற்புதமானப் படைப்பு.. அடுத்தப் படைப்பு உலகத்தரத்தை மிஞ்சும் அளவுக்கு இருக்க வேண்டும்.. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்... தமிழ் தரணியாளட்டும்..
13
182
756
@Jeba_here
Jebakumar Arulnathan
4 months
பிரமாதம் @SavukkuOfficial 👌🔥
10
266
755
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
"ஆக னு கூட சொல்லக் கூடாதா?? ஆக என்ன துன்புறுத்துறாங்க"😂 திமுகவைக் கதறவிடும் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. விரைவில் வெளியே வந்து மீண்டும் தொடரவும்..
Tweet media one
10
166
741
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
கர்ணன் படத்தின் வாயிலாக உணர்ந்த அதே வலியை ஜெய்பீம் படத்திலும் உணர்ந்தேன்.. ஆனால் அதில் இடம்பெற்ற உண்மைக்குப் புறம்பானக் குறியீடுகள், பெயர் மாற்றம் மற்றும் அதற்கான உங்களுடைய உருட்டுகள் மூலம் நீங்கள் திராவிட agenda விற்கானப் போலிப் புரட்சியாளர் என்பது தெரிகிறது @Suriya_offl
28
177
729
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
தமிழ்நாட்டு அரசியலைப் பற்றிப் பேசுவதற்கு ஈழத் தமிழர்களுக்கு உரிமை இல்லையாம் ஆனா மனவாடுக்கு உரிமை இருக்காம்... -திராவிடியன் ஸ்டாக்.
13
209
737
@Jeba_here
Jebakumar Arulnathan
1 year
பேனா சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இந்தக் காணொளி மீண்டும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.. இப்படிப் பேசவும் ஒரு ஆண் மகன் கண்டிப்பா வேணும்..
22
248
742
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
விமர்சனம் வைப்பேன் ஆனால் விட்டுக்கொடுக்க மாட்டேன்.. தமிழ், தமிழர், தமிழ் தேசியம்.. #தமிழ்தேசியம் #BelongsToTamilianStock
14
255
723
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
படம் எடுக்க வந்தா மூடிக்கிட்டு அந்த வேலைய மட்டும் பாருங்கடா கழிசடைகளா @rajndk .. 800 படம் நடிக்கிறேன்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ஒருத்தன் செருப்படி வாங்கிட்டு போனான்.. LTTE is a great Tamil national army which is so close to every Tamil's heart ♥️ #FamilyMan2_against_Tamils
3
482
738
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
அந்தந்த இடங்களில் தகுதியுள்ள நாம் தமிழர் ஆளுமைகளை மக்களிடம் அடையாளப்படுத்த வேண்டும்.. அண்ணன் சிவசங்கரன் மற்றும் அக்கா காளியம்மாள் போன்றவர்களுக்கு (நம்மால் இயன்ற) ஊடக வெளிச்சம் கிடைக்கச் செய்ய வேண்டும்.. அந்தந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் நம்மவர்களை வலிமைப்படுத்த முயல வேண்டும்..
18
197
731
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
இன்று தமிழ்நாட்டில் மேதகு படத்தை இலட்சக்கணக்கானோர் கொண்டாட மிக முக்கியமானக் காரணம் மேதகு. தலைவரை தமிழ்நாட்டில் அதிக அளவில் கொண்டு போய்ச் சேர்த்த திரு. சீமான் அவர்கள் என்பதில் சந்தேகமில்லை.. அவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும் இந்த விடையத்தை யாராலும் மறுக்க முடியாது..
47
121
726
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
எத்தனை முறை பாரி கிட்ட சிக்கி சீரழிஞ்சாலும் மாதேஷ் பாரியைக் கூப்பிடறத நிறுத்த மாட்டாரு போல.. எப்படியாவது பாரிய ஜெயிச்சிடனும்னு அம்புட்டு வெறி மாப்ளைக்கு.. வாய்ப்பில்ல ராஜா.. வேணும்னா redpix க்கு ஒரு வாய்ப்பு குடுத்து பாருங்க..
21
186
734
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
தந்தி தொலைக்காட்சி நேர்காணலில் அண்ணன் சீமான் 🔥❤️ தங்கச்சி, தங்கச்சி, தங்கம் னு.. அவங்களே அண்ணனை ஒரு கட்டத்தில் ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க..
4
155
730
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
தமிழை நீச பாஷை என்று சொன்னவனும், தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவனும் எங்களுக்கு ஒன்று தான்.. சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதினால் தான் பெருமை என்றவனும், ஆங்கிலத்தில் பேசினால் தான் பெருமை என்றவனும் எங்களுக்கு ஒன்று தான்.. இரு கயவர்களுமே என் இனத்தின் விரோதிகள்.. -பாரிசாலன்
6
229
733
@Jeba_here
Jebakumar Arulnathan
30 days
திராவிடர்களை அழ வெச்சி வேடிக்கைப் பாக்குறதுல அண்ணனுக்கு அப்படி ஒரு சந்தோசம் 😁 அழுவுறத மட்டும் நிப்பாட்டாதிங்கடா திராவிடி‌யன் ஸ்டாக்ஸ், அடுத்து வேணும்னா ஈவேராவ ஆய்வு செஞ்சி ஒரு video போட சொல்றோம் 👍
Tweet media one
14
268
746
@Jeba_here
Jebakumar Arulnathan
2 months
பாமக நண்பர்களுடைய நிலைமையைப் பாக்கவே சங்கட்டமா இருக்கு.. விசிக தோழர்களைப் பாக்க பரிதாபமா இருக்கு.. இந்த விசயத்தில சீமான் அண்ணன் எவ்வளவோ பரவால, தம்பிங்க கவுரவத்த விட்டுக்குடுக்காம இருக்காப்ள சட்டுபுட்டுனு சின்னம் என்னனு சொல்லுங்க.. #சீமானின்_சின்னம்_என்ன
Tweet media one
11
262
738
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
தலைவர் பிரபாகரன் அவர்களுடன் உணவருந்தும் போது நண்டு, இறால், மீன் எல்லாம் வறுத்து வெச்சிருந்தாங்க - அண்ணன் திருமா.. அதையே அண்ணன் சீமான் சொல்லும் போது உ.பி க்களுடன் சேர்ந்து பல்லிளிச்ச பானை பாய்ஸ் எங்கடா இருக்கிங்க.. ஆமைக்கறிய தூக்கிட்டு வந்தா மானங்கெட கேப்பேன்..
13
204
719
@Jeba_here
Jebakumar Arulnathan
4 years
அண்ணனின் இன்றைய பேச்சு விரைவில் ஆங்கிலத்தில்... Let whole India know who we are 💪💪 #BanNEETSaveStudents
Tweet media one
23
167
710
@Jeba_here
Jebakumar Arulnathan
4 years
கேள்வி : மரியாதையா எதாவது ஒன்னு சொல்லு அண்ணன் சீமானா? அண்ணன் கல்யாணா? பதில் : ரெண்டும் இல்ல. தமிழ் தேசியமும், அதை சமரசமில்லாமல் சுமந்து செல்லும் (வரை) நாம் தமிழர் கட்சியும்.. புரிஞ்சா ரைட்டு.. புரியலனாலும் ரைட்டு..
40
116
719
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
ஓசி பஸ்ல தான போறிங்க.. -அமைச்சர் பொன்முடி திமுக ஆட்சியில் பெண்களின் சுயமரியாதை பேஷா இருக்கே!!
31
380
725
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
சாக்கடையாய் மாறிப் போன அரசியலை ஒருவன் அதில் இறங்கி சுத்தம் செய்கிறான் என்றால் அவன் மீதும் அந்த சாக்கடை நாற்றம் வீசத்தான் செய்யும்.. ஆனால் அந்த சாக்கடையில் உழலும் பன்றிக்கும், அந்தச் சாக்கடையை சுத்தம் செய்பவனுக்கும் வித்தியாசம் உண்டு.. அது மெதுவாக தான் புரியும்..
19
196
716
@Jeba_here
Jebakumar Arulnathan
4 years
எந்த சூழ்நிலையிலும் என் அண்ணன் சீமானை நான் வெறுக்க மாட்டேன்.. எனக்கு அரசியல் சொல்லிக் கொடுத்தவர் அவர் என் இன உணர்வை மெருகேற்றியவர் என் அரசியல் ஆசான்.. ஆனால் என் பாசத்திற்குரிய அண்ணன் கல்யாணசுந்தரத்தையும் நான் விட்டுத் தர மாட்டேன்.. அல்லக்கைகள் ஒழியட்டும்.. உண்மை விளங்கட்டும்..
27
160
711
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
தமிழ் தேசியத்துக்கும், திராவிடத்துக்கும் நடப்பது பங்காளி ச‌ண்டை அல்ல அது பகையாளி சண்டை தான்.. கண்டவனெல்லாம் பங்கு போட்டு பங்காளியாக இது ஒன்னும் நேர்ந்துவிட்ட நிலமல்ல.. இது தமிழர் நிலம்.. ஆரியன், திராவிடன் இருவருமே பகையாளிகள் தான்.. சக தமிழ்க் குடிகள் மட்டுமே பங்காளிகள்..
23
223
697
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
நாம் தமிழர் கட்சியை விமர்சித்த திராவிட அட்ட கத்தி சூர்யா சேவியர் நாளை பொளக்கப்படுவார் உடனே விழி தமிழா வலையொளியில்... இணைந்திருங்கள்..
23
120
700
@Jeba_here
Jebakumar Arulnathan
2 months
எங்க அப்பா கேட்டது.. தமிழனுடைய சின்னத்தைப் பறிச்சி வெச்சிக்கிட்டு, சின்னம் வேணும்னா என் கூட கூட்டணிக்கு வானு ஒரு தெலுங்கன் சொல்ற அளவுக்கு தமிழ்நாட்டுலயே தமிழன் எவ்ளோ இழிவுபடுத்தப்படுறான்.. இத மட்டும் மனசுல வெச்சா ஆரிய, திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட ஒரு தமிழனுக்கு மனசு வருமா?
28
262
715
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
தமிழனைப் பிடித்த இரண்டு சனியன்கள்.. 1. இந்தியன் எனும் வடக்கன் 2. திராவிடன் எனும் வடுகன்
9
196
699
@Jeba_here
Jebakumar Arulnathan
2 years
என்னுடைய "ஆளப்போறான் தமிழன்" வலையொளிக்கு "அதியன்" என்று பெயர் மாற்றம் செய்துள்ளேன்.. விரைவில் காணொளிகள் வெளியாகும்.. தமிழ்த் தேசியத்தில் நான் உறுதியாக நிற்பேன் என்ற நம்பிக்கைக் கொண்டவர்கள் தொடர்ந்து ஆதரிக்கலாம்.. மற்றவர் நிராகரிக்கலாம்.. இலக்கு ஒன்றுதான், இனத்தின் விடுதலை 👍❤️
43
109
691
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
திமுகவை நம்பி ஏமாறாதீர்கள் கிறிஸ்தவ தமிழர்களே.. உங்களை சிறுபான்மை என்று சொல்லி ஏமாற்றும் திமுக வேண்டுமா?? அல்லது நீங்கள் தமிழ் தேசிய இனத்தின் பூர்வ குடிகள் என்று அரவணைக்கும் நாம் தமிழர் கட்சி வேண்டுமா?? கிறிஸ்தவ தமிழர்களுக்கான சிறப்புக் காணொளி நாளை வெளியீடு உடனே விழி தமிழாவில்..
19
217
699
@Jeba_here
Jebakumar Arulnathan
3 years
மேதகு படத்தில் வரும் ஒரு தமிழ்ப் பெண் தன்னைத் தொட்டதற்காக அந்தக் காவல் அதிகாரியைத் தாக்கும் காட்சியை அந்த போர்ன் நடிகை சமந்தாவைப் பார்க்கச் சொல்லுங்க..
9
173
694