காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் #க_செல்வம் அவர்களை ஆதரித்து காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன். உடன் அன்புத்தம்பி #ஆகாஷ்....
#gn21kpm
@highlight
@TRBRajaa
@DMK_Updates
@DMKITwing
தகவல் தொழில்நுட்ப அணியின் குழு செயல்பாட்டார்கள் விருது சிறப்பாக செயல்பட்டமைக்காக காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது.தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் செயலாளர் அண்ணன் டிஆர்பி ராஜா அவர்கள் சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கி கௌரவித்தார்.
@DMKITwing
@TRBRajaa
@isai_
நான் கொடுத்த புத்தகம் எல்லாம் சேக்கிழார் எழுதிய கம்பராய ராமாயணம் அல்ல, தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் எழுதிய பகுத்தறிவும்,திராவிட சிந்தனையும் நிறைந்த புத்தகங்கள் மட்டுமே!
#உலக_புத்தக_தின_வாழ்த்துக்கள்📚
#gn21kpm
@isai_
@DMKITwing
@DMK_Updates
கழக உடன்பிறப்புகள் அனைத்து தொகுதிகளிலும், 'வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்துப் பணியாற்ற வேண்டும்!
நாற்பதும் நமதே! நாடும் நமதே!”
- கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு
@MKSTeamOffl
அவர்கள் அறிக்கை.
@TRBRajaa
@DMKITwing
வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தகவல் தொழில் நுட்ப அணியின் சார்பில் தேர்தல் பணிகள் குறித்து காணொளியின் வாயிலாக ஆலோசனைகள் வழங்கினார் கழக தகவல் தொழில் நுட்ப அணியின் துணை செயலாளர் அன்பு அண்ணன்
@ThamizhmaranA
நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டோம்
"Clowns of Annamalai"
விரல்ல ஓட்டு போட்ட மை கறை கூட இன்னும் அப்டியே இருக்கு, அதே கைல ஏன் எனக்கு வாக்கு இல்லைன்னு போராட்டம் பண்ணிட்டு இருக்கானுங்க.
இந்திய அரசியல்லயே ஆக பெரும் மட அரசியல்வாதி ஆடு 🤡
@DMKITwing
@DMKITwing
@isai_
@DMK_Updates
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் அவரது திருவுருவசிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள்...
உடன் அமைச்சர்கள் 💐❤️🙏
@TRBRajaa
@highlight
@followers
கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு
@mkstalin
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகரில் எங்கள் 27 வது வார்டுக்கு உட்பட்ட முருகன் குடியிருப்பு,வரதராஜா நகர், கன்னிகாபுரம், நத்தப்பேட்டை பல்லவன் நகர் ஆகிய பகுதிகளில் கழக கொடி ஏற்றப்பட்டது...
திருட்டுன்னு சொல்லக்கூடாது
நகை எடை குறைப்பாளர் ன்னு சொல்லுங்கோ...
தலைவர் கரெக்டாக சொன்னார் கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக... 🔥
@DMKITwing
@DMK_Updates
@isai_
@TRBRajaa