Whr r v heading? மிக ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரத்தில்,நாம் பிளவுபட்டுக்கொண்டே இருப்பது கவலையளிக்கிறது. காவிரிக்காக ஒன்றிணைந்து நிற்கவேண்டிய நேரமிது. பிரிந்து அல்ல. ஆளுக்கொருபுறம் அரசியலுக்காகவும், பெயரெடுப்பதற்காகவும் இந்தச்சூழலை பயன்படுத்தினால் வரலாறு நம்மை மன்னிக்காது
#CMB