பெத்த அப்பா அம்மாக்கு செலவு செஞ்சாலே குறுக்கபடுத்துக்கிட்டு என் பொணத்தை தாண்டிபோய் செய்னு சொல்றவளுக்கு நடுவே..,
இத்தனை குடும்பங்களுக்கு வாரிவாரி உதவியை அள்ளி வழங்க இடையூறாக இல்லாத பிரேமலதா விஜயகாந்த் எனக்கு ஒரு காவியமாக தெரிகிறார் ❤
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் கை ஓங்க துவங்கியிருந்த நேரம்,
மயிலாப்பூரில் 30நாட்களில் ஜெர்மனி மொழி கத்துகொள்வது என்ற புத்தகம் விற்பனை சக்கைபோடு போட்டது.
தமிழர் இன அழிப்பை திட்டமிட்டு நடத்திய காங்கிரஸ் அதே மே மாதத்தில் வெற்றி கூச்சல் இடுகிறது ஆனால் இது நிரந்தரம் அல்ல.
அடுத்த மே மாதம் இந்தியாவில் காங்கிரஸ் புதைக்கப்பட்டு இருக்கும்!!
என் உடம்பின் இறுதி செல்லும், என் இறுதி சுவாசமும் காங்கிரசை திமுகவை எதிர்க்கும்!!
Christopher Nolan promises that viewers will be able to almost physically feel the nuclear detonation in 'OPPENHEIMER':
“We knew that this had to be the showstopper. We’re able to do things with picture now that before we were really only able to do with sound in terms of an
கலைஞர் விஞ்ஞானரீதியா பாலம் கட்டுறதுல ஊழல் பண்ணிட்டார்னு இவனுங்க சொல்ற பாலம் 50 வருஷம் தாண்டியும் அப்பிடியே நிக்கிது...
ஊழலே இல்லாத பாஜக ஆட்சினு இவனுக கட்ற எல்லா பாலமும் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே இடிஞ்சி விழுகுது
Watch | மஹாராஷ்டிரா: நாக்பூர் - மும்பை விரைவுச் சாலையில் நந்தகான் கந்தேஷ்வர் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் ஓட்டை விழுந்ததால் பரபரப்பு. வீடியோவை பகிர்ந்து, கட்டுமானப் பணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு!
பிரதமர் மோடியால் 2022 டிசம்பரில்
ஆக ஓட்டுமொத்தமா அமீர்ன்ற ஒரு மனுஷனோட பழக்கத்துக்காக,
அத்தனை பேரும் காசு வாங்காம தன்னோட உழைப்ப கொட்டியிருக்காங்க..
அதுல வந்த மொத்த லாபத்தையும் சுரண்டி தின்னு கொழுத்து போயிருக்கானுங்க கொங்கு கவுன்டனுங்க கோஷ்டி.
எடப்பாடி ஆட்சியில கோயம்பேடுல இருந்து கிளம்பும்போது நியூஸ்ல உதயநிதி அரெஸ்டுன்னு ஹெட்லைன் வந்துச்சு,
சரி நைட் விட்ருவானுங்க இது தெரிஞ்ச விஷயம்தானேன்னு கிளம்புனேன்,
அசோக்பில்லர் தாண்டி காசி தியேட்டர் வந்ததும் மொத்த திமுககாரனும் ரோட்டமறிச்சிட்டு உட்கார்ந்திருந்தான் இதை ஏன் சொல்றன்னா
B.L சந்தோஷ்,சிடி.ரவி,நிதியமைச்சர் நிர்மரா சீதாராமன் கண்டனம் தெரிவிக்கும் வகையில் முக்கியமானவரா S.G சூர்யா..,
இல்லவேயில்லை அடுத்தடுத்த கைதுகள் அண்ணாமலை வரை நீளும் என்ற அச்சத்தின் வெ��ிப்பாடு..
அசுர பலம் கொண்டு நாட்டை ஆளும் பிஜேபியின்
ங்கொக்கால ஓலிகளா..!
உங்கூர்ல மெடிக்கல் காலேஜ்புண்டைக்கே வக்குபுண்டையில்லனு தமிழ்நாடு வந்து எங்க இடத்த எடுத்துகிட்டு,
பேஷன்டுக்கு இந்தி தெரியலைனு சொல்றனா உனக்கு எவ்வளவு ஏத்தபுண்டை இருக்கனும்.
ஒன்றிய இணை அமைச்சர் தலித்ங்கிற ஒரே காரணத்துக்காக விமானத்துலகூட பக்கத்தில உட்கார்ந்திட கூடாதுன்னு இறக்கிவிட்டீங்களே...!
நீங்க சமூகநீதி காத்த வீராங்கனையா மேடம்.
• திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழகச் செயலாளராக முன்னாள் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.எல். ஜெயசுதா அவர்கள் நியமனம் !
இதன்மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் மாவட்டச் செயலாளரை நியமித்த பெருமை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நிறுவிய கழகமாம் அஇஅதிமுக வசம் வந்துள்ளது..
ஜெயலலிதாவுக்கு நெருக்கமா இருந்த சின்மயி,
அப்பவே ஏன் அவுங்க கிட்ட புகார் குடுக்கல...?
இந்த பாப்பாத்திக்கு சாணியடிக்கிறது,முக்கியமான பிரச்சனை நடக்கும் போது குறுக்க பூந்து பேசுபொருளை மாத்திவிட்டு நீர்த்துபோக ���ெய்யிறதுதான் நோக்கம்
I am holding so many people responsible for safeguarding Vairamuthu. Not one person in Tamil Nadu can say that his character is clean. When I speak about Vairamuthu, CM Stalin goes silent. My case is in the City Civil Court for the past 5 years and nothing has happened so far:
லீ குவான் யூ இறந்தப்போ,
மன்னார்குடியில நிறைய இடத்துல பேனர் அடிச்சி இரங்கல் போஸ்டரே ஒட்டிருந்தாங்க..
சின்ன சிங்கப்பூர்னு சொல்ற அளவுக்கு நாலு வீட்டுல ஒரு ஆளு கண்டிப்பா சிங்கப்பூர் போயிட்டு வந்திருப்பாங்க
அது சரி இதெல்லாம் புரிஞ்சிக்கிற அளவுக்கு கூறு இருந்தா நீ ஏன் அடிமையா இருக்கபோற
ஆட்சி ஒருவேளை மாறினா காங்கிரஸ் எடுக்கப் போகும் பழிவாங்கும் படலம் என்பது கொஞ்சம் கூட கருணையற்றதாய் இருக்க வேண்டும்... ஊடகம் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் உட்பட அனைவரும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
கள்ளக்காதல் மோதலில் பல் உடைந்த கள்ளகாதலுனுக்காக மீடியாகள் போராடிகொண்டிருக்கும் நேரத்தில்,
உண்மையாக நீதி தேவைபடும் அநீதி இழைக்கபட்ட பெண்களுக்காக கலாஷேக்த்ராவில் போராடும் விக்ரமன் 𓃵𓃵𓃵
நண்பர்களே..!
ஊடக பிராத்தலான்களை அடிக்கும் பிசியில் பாதிரியார் வீடியோவை தேடும் பணியில் சுணக்கம் காட்டிவிட வேண்டாம்.
அடுத்தடுத்த வீடியோக்களை தொடர்ந்து தேடுங்கள்
விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி
அரசு மருத்துவமனையை விட காவேரி மருத்துவமனை சிறந்தது என்று தமிழக அரசே சான்றிதழ் கொடுக்கிறதா?
அரசு மருத்துவமனை தரம் அவ்வளவுதானா?
இருந்தாலும் அண்ணன்
@V_Senthilbalaji
கவனமாக இருக்க வேண்டும்…
#சாதிக்பாட்சா #அண்ணாநகர்ரமேஷ்
இது மாதிரி ஒத்த சங்கி பிரச்சாரம் கோவையில பண்ணிருந்தா..
அய்யய்யோ போச்சி போச்சினு சந்து முழுக்க ஒரே அழுகையா இருக்கும்,திமுக என்ன புடுங்குதான்னு கேட்ருபாங்க..
ஆனா இங்க ஒரு திமுக அடிமட்ட தொண்டனின் உழைப்பை அர்பணிப்பை கண்டுக்காம கடந்துபோயிருவானுங்க.
ஆர்டி பண்ணவே வலிக்கும்
இனி இதுக்கு நிலம் கையகப்படுத்துறப்ப என்னென்ன பாடு பட போகுதோ திமுக. சவுக்கு வேற வின்பாஸ்ட்டு கம்பெனியே சபரீசனோட பினாமி கம்பெனிதான்னு சொல்லுவான், ஒரு கிழவி வேற என் வாழ்வாதரமே போச்சேன்னு நெஞ்சோட அடிச்சிட்டு அழும் அதை தந்தி டிவிக்காரன் வேற விடிய விடிய போட்டு காட்டுவான்
உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான
@VinFastofficial
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.
அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில்
#EVCar
மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது.
வரவனை விகடன்ல வேலை பார்த்தாரு,
செந்தில் பாலாஜி அதிமுகல இருந்தாரு,
அடுத்து என்ன எம்ஜிஆரு திமுக இருந்தாருன்னு புலனாய்வு பண்ணி சொல்ல போறீங்களாடா.
வாங்குன காசுக்கு எடப்பாடி/அண்ணாமலைக்கு கொஞ்சமாச்சும் வேலை பாருங்களேன்டா,அவனுங்கள பார்க்க எனக்கே பாவமா இருக்கு- MKS.
கொடநாட்டு வழக்கு விசாரனைக்கு ஆஜராவதில் விலக்கு கேட்டார் எடப்பாடினு நியூஸ் போட்டு இந்த மாதிரி மூணு கிக்கிபிக்கி ஸ்மைல் போட்ருப்பானா
இல்லை ஜெயலலிதாவுக்கு ஊதுவத்தி உருட்டும் வேலை ஒதுக்கபட்டது ஜெயிலில்னு சொல்லி மூணு கிக்கிபிக்கி போட்ருக்கானா பாருங்க இருக்காது.
ஊடக ஓவைசி for a reason
2023ல் நான்கு நாட்களிலயே மீண்டுவிட்டது சென்னை..
2015ல் 16 நாட்களாக சென்னை மீளாமல் இருந்தது என்ற உண்மை உரைக்க கூறியிருக்கும் ரிப்போர்டருக்கு ராயல் சல்யூட்.
இந்தியால இருந்து இரண்டு பேரு ஆஸ்கார் வாங்கிட்டு அமைதியா இருக்காங்க,
ஒத்த வெண்கல கிண்ணம் வாங்க துப்பில்ல,
இதுல நான் தான் இசைகடவுள் நான்தான் இசைகடவுள்னு பெருமை பீத்தகளையம் வேற
காஜூ கட்லி ஆவின்ல வாங்கணும் தமிழில் என்னனு சொல்லி நான் கேப்பென் முதல்வரே, பால்வளத்துறை அமைச்சரே கொஞ்சம் தமிழில் பெயர் வைக்கிறீங்களா..
பின்குறிப்பு: கருணாநிதி என்று மட்டும் பெயர் வைத்துவிடாதீர்கள்
அதிமுக மாநாட்டுல கலந்துகிட்டு 8 பேர் செத்து போயிருகாங்கடா..
@JayaramArappor
ஓ பல்வீர் சிங்கு பல்லுபுடுங்குனதா..
அந்த பல்லுபோன கள்ளக்காதலனுக்கு நீதி வாங்கி தராம ஓயமாட்டேன்
நான் பெத்தது சைக்கிள் சீட்ட கிழிச்சி வச்சிருக்கு,
ஏன்டா கிழிச்சன்னு கேட்டா
அப்போதான் புது சைக்கிள் வாங்கி தருவேன்னு சொல்றான்...
தேய்ஞ்சி போன பைக் டயர மாத்தாம ஓட்டிகிட்டிருக்க Me :
பாப்பாத்தி : அம்மா கடுமையா உழைச்சிகிட்டிருக்காங்க கரெப்ஷன் இல்லாத தமிழகத்த உருவாக்க.
எங்க இருந்து..
ஊழல் கேஸ்ல உள்ள போயிருகாங்கள்ல அந்த பரப்பன அஹ்ரஹார ஜெயில்ல இருந்து.
#BREAKING
| ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின், கர்நாடகா மாநிலம் கூர்க் மாவட்டத்தில் உள்ள ₹11.04 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!
#SunNews
|
#KartiChidambaram