ValaiPechu Anthanan Profile Banner
ValaiPechu Anthanan Profile
ValaiPechu Anthanan

@Anthanan_Offl

34,260
Followers
273
Following
1,402
Media
3,048
Statuses

ஆளே இல்லாத கடையில ஆறேழு ஈ டா வடையில

chennai
Joined January 2011
Don't wanna be here? Send us removal request.
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
2 years
#மாநாடு - கடைசி நேரத்தில் கை கொடுத்தவரே உதயநிதி ஸ்டாலின்தான்.
163
1K
9K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
2 years
பேரன்பு வாழ்த்துக்கள் சிம்பு @SilambarasanTR_
Tweet media one
68
546
8K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
1 year
#Varisu - World First Premier Show @ PVR Sathyam Cinemas, Chennai #VarisuFDFS #VarisuPremiere
Tweet media one
0
951
7K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
4 months
பட்டைய கிளப்புதே
0
570
5K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
8 months
அதாண்டா பாலா.
Tweet media one
36
230
4K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
9 months
என்னவோ, விவேகானந்தர் கால்ல காமராஜர் விழுந்துட்ட மாதிரி ஏனிந்த பதற்றம்? ஒரு சங்கி இன்னொரு சங்கி காலில் விழுவது சகஜம்தானே?
313
948
4K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
7 months
படிச்சவனோ, பாமரனோ, ஒரு படத்தை பார்த்தா அது அப்பவே புரியணும். அதை வுட்டுட்டு டைரக்டரே ஒவ்வொரு சேனலா உட்கார்ந்து நான் அதை நினைச்சு எடுத்தேன், இதை நினைச்சு எடுத்தேன்னு சொல்றத எப்படி எடுத்துக்கறது? ஒண்ணு பண்ணலாம்... லியோ ஒடுன தியேட்டர்ல மறுபடியும் ரசிகர்களை வரவழைச்சு இவரோட…
1K
1K
4K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
இன்று ஜெய்பீம் பார்த்தேன். இந்த படம் சொன்ன நிஜமும், அந்த நிஜம் பாய்ந்த தடமும் மனதை விட்டு அகல இன்னும் எத்தனை நாள் பிடிக்குமோ? அகரம் மூலம் சூர்யா செய்த பணிக்கு நிகரான பணிதான் இப்படத்தை உருவாக்கியதும், நடித்ததும்! இன்னும் நூறாண்டு கால சினிமாவுக்கு நீங்கள் தேவை சூர்யா! #JaiBhim
48
1K
4K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
8 months
இன்று நடந்த ‘ரத்தம்’ பட நிகழ்வில் பங்கேற்ற விஜய் ஆன்ட்டனியை வணங்கத் தோன்றுகிறது. வாழ்வில் அவ்வளவு பெரிய சோகத்தை சந்தித்தவர் அந்த கண்ணீர் காய்வதற்குள் தனது படத்தின் பிரமோஷனுக்காக வந்து நிற்பதெல்லாம் நடிகர்கள் வாழ்வில் நடக்கவே நடக்காதது. கைகூப்பி நிற்கிறேன்.
Tweet media one
40
309
4K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
7 months
நாலா தேசத்திலும் விசாரிக்கிறேன்... நல்ல செய்தி இல்லை
579
1K
3K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காவிட்டாலும் தமிழகத்தின் முக்கிய கட்சியாக மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது சீமானின் நாம் தமிழர். இரை தேடும் புலிக்கு எட்டுகிற இடத்தில்தான் மான். ஹ்ம்ம்ம் முடுக்குங்க ஆக்சிலேட்டரை #NTK
Tweet media one
70
564
3K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
4 months
சொன்னோம்ல
Tweet media one
1
177
3K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
8 months
அங்கே போயும் வெற்றிக் கொடி நாட்டிய அட்லீ #JawanFDFS
47
573
3K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
8 months
பாதியில் நின்ற லியோ மேடை
Tweet media one
94
318
3K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
6 months
தலைவன் எப்பவும் மாஸ்தான்
@RjAadhi2point0
தோழர் ஆதி
6 months
யோவ் Gopi.. கமலே இந்த அளவுக்கு துல்லியமா கமல Re Create பண்ணமுடியுமானு தெர்ல யா..😂 Gopi Imitating Kamal is the Most entertaining Content on Internet..😂🔥
52
1K
7K
23
286
3K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
ஆன்மீகம் என்பது சொல்லில் அல்ல, செயலில்! வணங்குகிறேன் சோனு
Tweet media one
276
326
3K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
9 months
ஜெயிலர் எக்ஸ்சலண்ட்டா இருக்கிறதாம். காதுக்கு வந்த லேட்டஸ்ட் தகவல்
146
392
3K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
1 year
என்னத்த சொல்றது?
0
816
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
7 months
லலித்-திருப்பூர் சுப்ரமணியன் சண்டை, லியோ படத்தை விட சுவாரஸ்யமாக இருக்கிறது.
256
511
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
8 months
#jawan இன்டர்வெல்' முதல் பாதியில் ஒன்றிய அரசை வச்சு செஞ்சுட்டார் அட்லீ. #JawanReview
51
305
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
முதல்வர் நிவாரண நிதியாக 1 கோடியை வழங்கிய சூர்யா, கார்த்தி. இனிய மனதிற்கு அன்பு வாழ்த்துக்கள்
32
339
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
7 months
12 நாளில் லியோ 540 கோடி 12 நாளில் ஜெயிலர் 510 கோடி சுமாரான படத்திற்கே இப்படியொரு கலெக்ஷன் என்றால், லியோ சூப்பராக இருந்திருந்தால்? இதன்மூலம் அறியப்படும் நீதி- எதுக்கு வம்பு? இனி எடுக்கிற படத்தையும் சுமாராவே எடுப்போம்
443
503
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
அப்பாலே போ சாத்தானே... நமக்கு இங்கிலீஷ் சரிபட்டு வராது. அதான் தமிழ்ல சொல்லிட்டேன்.
65
317
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
6 months
சரக்கு ஓவராகியிருக்குமோ?
309
505
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
5 months
சாதித்த நிறைவோடு போய் வாருங்கள் கேப்டன்
0
226
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
8 months
எப்பவோ காதலிச்சது குத்தமா? இப்ப வந்து கத்துறியே சத்தமா?
Tweet media one
175
252
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
Waiting for #MasterFilm
Tweet media one
57
209
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
எல்லா தலைவர்களையும் மக்கள் பார்க்கிறார்கள்... சீமான் பேச்சை மட்டும்தான் உன்னிப்பாக கேட்கிறார்கள்... 7 சதவீத வாக்கு, இது ஒரே ஒருவனின் நாக்கு! சீமான் வியப்பானவர்தான்... @NaamTamilarOrg @SeemanOfficial
Tweet media one
Tweet media two
94
496
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
கொரானோ விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிராக கருத்து சொன்ன நடிகர் சித்தார்த்துக்கு மர்ம நபர்கள் போனில் மிரட்டல்! சித்தார்த்தின் குரல் இனி தெருவெல்லாம் ஒலிக்கும். எத்தனை பேரை மிரட்டுவீங்க மர்ம நபர்ஸ்?
Tweet media one
57
478
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
6 months
என்ன குட்டிக்கரணம் போட்டாலும் உங்களுக்கு கால்ஷீட் கொடுக்கறதா இல்ல...
Tweet media one
Tweet media two
19
306
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
7 months
டி.இமான் என்ன சொல்ல வர்றாருன்னு புரியுதா? வலைப்பேச்சு-இந்த விஷயத்தை பலமுறை நாசுக்கா சொல்லியிருக்கு. இன்று அதையே தன் வாயால் உறுதி படுத்துகிறார் இமான். சில ஹீரோக்கள் நிஜ வாழ்வில் அக்மார்க் வில்லன்கள். அவ்வளவே!
157
527
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
1 year
அங்கு காற்று எப்படி வீசுகிறது கோபி?
Tweet media one
0
86
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
திட்றவனெல்லாம் வரிசையில வா....
Tweet media one
281
246
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
6 months
ஜிகிர்தண்டா XX
Tweet media one
65
96
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
காவிகளின் நரித் தந்திரத்தை முறியடித்த ரஜினிக்கு கோடான கோடி நன்றி
Tweet media one
24
159
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
எனக்கு கிரிக்கெட் தெரியாது, பிடிக்கவும் பிடிக்காது. ஆனால் நடராஜனை... பிடிச்சுருக்கு. #NatarajanJayaprakash #INDvsAUS
Tweet media one
19
65
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
10 months
ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனால் அந்த இரவு பாடசாலை திட்டம்... ஆஹா. சிறப்பு.
37
300
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
இந்த வார கல்கி இதழில் என் கருத்து-
Tweet media one
512
470
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
மக்களுக்கு 14 பொருட்களை உள்ளடக்கிய மளிகை சாமான்களை வழங்கவிருக்கிறது அரசு. கலைஞர் படமோ, ஸ்டாலின் படமோ, அல்லது கட்சி அடையாளமோ இல்லாமல் தயாராகியிருக்கும் பை இது. நாகரீக ஆட்சி. நல்லாட்சியாகவும் தொடர்கிறது. @mkstalin
Tweet media one
42
315
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
2 years
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே தியேட்டருக்குள் அனுமதி! அண்ணாத்த-வுக்கு ஒரு சட்டம், மாநாடு-க்கு ஒரு சட்டம். தன் நல்லப் பெயரை கெடுத்துக் கொள்கிறாரா முதல்வர்? #Maanadu #STR #vaccination #MKStalin
123
533
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
7 months
லியோ படத்திற்கு தமிழகத்தில் அதிகாலை காட்சி வேண்டுமெனக்கேட்டு அப்படத்தின் தயாரிப்பாளர் லலித் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தகவல்
80
328
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
வென்றே தீருவான் வீர சீக்கியன்
152
161
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
6 months
விஜய் ஏன் தட்டிக் கேட்கணும் என்று கேட்கிற தம்பிகளே... லோகேஷ் கனகராஜ் ஏன் தட்டிக் கேட்டாருன்னு சொல்லுங்களேன்
312
348
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
இந்த லெட்டரை உருவாக்குன நேரத்துல வலிமை படத்திலேர்ந்து ஒரு போட்டோவை தட்டி விட்ருந்தா ரசிகர்களுக்கும் ஒரு ஆறுதலா இருந்திருக்கும்ல?
Tweet media one
86
245
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
மீண்டும் கேட்கிறது மேற்கு வங்க சிங்கத்தின் கர்ஜனை #MamtaBannerjee
Tweet media one
14
99
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
8 months
பிரபலங்கள், மற்றும் இறந்தவர்கள் வீடுகளில் இனி மீடியாக்கள் ஒளிப்பதிவு செய்ய, அந்த பகுதி காவல் அனுமதி மற்றும், அந்த குடும்பத்தினர் அனுமதி பெற்ற பிறகே ஒளிப்பதிவு செய்ய முடியும் என்ற கல��்தாலோசனை நடை பெறுகிறது! உடனே நிறைவேற்றுங்கள் முதல்வரே!
31
220
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
6 months
புயல் சின்னம் உருவாகிருச்சு😀
Tweet media one
72
196
2K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
4 months
இசைஞானி இளையராஜாவின் மகள் திருமதி. பவதாரணி சற்று முன் காலமானார் . ஆழ்ந்த இரங்கல்
97
235
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
பிரபாகரனின் மறு உருவமாக எடப்பாடியை பார்க்கிறேன்! -பேராசிரியர் கல்யாணசுந்தரம் முதன் முறையாக தமிழ் அழுக்காயிருச்சி பேராசிரியரே...
Tweet media one
Tweet media two
Tweet media three
96
178
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
விவேக் நினைவோடு மரத்தோடு மாநாடு #STR
Tweet media one
6
175
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
2 years
#manadu சிக்கல் விலகுகிறது. இன்னும் சற்று நேரத்தில் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #str #Simbu #venkatprabu #SureshKamatchi
20
213
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
கெட்ட கெட்ட லாங்குவேஜ்தான் ஆன்மீக அரசியல்னா, வெளங்கிரும்டா ஒங்க கட்சி
194
126
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
#மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் அட் பாண்டிச்சேரி. #chummaSunday #STR #SURESHKAMATCHI #SilambarasanTR #MAANADUSHOOTINGSPOT
Tweet media one
41
166
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
4 years
சினிமா புகழை சுயநலத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் சிலருக்கு மத்தியில் சூர்யா கிரேட்! வரவேண்டிய நேரத்தில் வருவதும், பேச வேண்டிய நேரத்தில் பேசுவதும்தான் சிறப்பு @ProudSuryaFan @Surya_BornToWin #Suryafans #actorSurya #NEETSuicide #NEET2020
Tweet media one
11
628
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
10 months
அஜித்திற்கு நெருக்கமான ஒருவர், ‘சார் இப்ப தினமும் வொர்க்கவுட் பண்ணி ஸ்லிம் ஆயிட்டாரு தெரியுமா?’ன்னாரு. ஏர்போர்ட்ல அஜித் வர்ற காட்சிய பார்த்தா தொப்பைக்கே தனி லக்கேஜ் போட்ருப்பாரு போல யோவ்...ஸோர்ஸ், என்னய்யா இப்படி பண்ணிட்டே?
423
339
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
10 months
நான் சொன்னேன்ல, விஜய் CM ஆயிடுவாருன்னு
Tweet media one
92
249
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
#மாநாடு படத்தின் பிரமாண்ட செட்டுக்கு முன் @sureshkamatchi
Tweet media one
Tweet media two
Tweet media three
30
200
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
அது2017. இது 2020.
Tweet media one
Tweet media two
141
218
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
2 years
Tweet media one
42
115
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் : விஜய் சேதுபதி வேண்டுகோள். #VijaySethupathi #Perarivalan
Tweet media one
8
94
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
8 months
எடுத்த முடிவிலேயே இதுதான் ஒழுக்கமான முடிவு. மகிழ்ச்சி... எல்லையில்லா மகிழ்ச்சி.
38
106
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
அண்ணன் சீமான் அவர்களின் தந்தையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
11
131
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
8 months
எதிர்பாரா திருப்பம்- 30 ந் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுவதாக இருந்த லியோ படத்தின் ஆடியோ விழா கேன்சல். லியோ பட நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு #LeoAudioLaunchScam
75
180
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
திரை விமர்சகர் ப்ளு சட்டை மாறனின் ஆன்ட்டி இண்டியன் படத்திற்கு சென்சார் அனுமதி மறுப்பு. மேல் முறையீடு செய்கிறார் மாறன் #bluesattaimaran #antiindian @tamiltalkies
Tweet media one
43
125
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
8 months
அடிமைகள் உருவாகிறார்களா, உருவாக்கப்படுகிறார்களா?
Tweet media one
103
276
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
விவேக்கின் உடலுக்கு முழு அரசு மரியாதை. தமிழக அரசு முடிவு
6
104
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
9 months
ரத்தம்
@Dir_Lokesh
Lokesh Kanagaraj
9 months
And now meet #HaroldDas 🔥🔥 Thank you @akarjunofficial sir for the extraordinary efforts you’ve put in for this film! Wishing our #ActionKing a very happy birthday! 🤜🤛 #Leo 🔥🧊 #GlimpseOfHaroldDas #HBDActionKingArjun
2K
34K
142K
39
117
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
1 year
துணிவு படம் பார்க்க வந்து, கேளிக்கையில் இறந்த தம்பி பரத்குமாரின் குடும்பத்திற்கு தார்மீக ரீதியாக அஜித் உதவ வேண்டும். இந்த தவறுக்கு அஜித் காரணம் இல்லையென்றாலும், மனிதாபிமானத்திற்கும் அஜித்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால்தான் இந்த வேண்டுகோள்
0
131
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
1 year
அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி
Tweet media one
0
187
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
Annaathe
Tweet media one
59
63
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
1 month
அவளோதான்.. பஞ்சாயத்து முடிஞ்சுது #Vijay #Sivakarthikeyan
0
157
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
கொண்டு வந்து கொட்றான் பாருங்க, அவனக்கூட மன்னிச்சுடலாம். அதை காசு வாங்கிட்டு இங்க கொட்ட அனுமதிக்கிறான் பாருங்க, அவன ஊரே கூடி செருப்பால அடிக்கணும்
Tweet media one
27
373
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
அம்மா உணவகம் விஷயத்தில் திமுக தலைமையின் பண்பு வியக்க வைக்கிறது. இதே நிலை தொடருமானால் மகிழ்ச்சி.
86
88
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
2020-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது 'சூரரைப் போற்று'. தென்னிந்தியாவில் முதலிடமாம்... #surya #sooraraipotru #ActorSurya
Tweet media one
14
245
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
10 months
அறம் வெல்லும்... அயல்நாட்டிலிருந்து ஆதாரத்தையும் தள்ளும்🤣
24
152
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
1 month
0
250
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
Tweet media one
33
215
992
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
கமல் கட்சி கூண்டோடு காலி😭
56
70
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
மற்றுமொரு சகிக்க முடியாத நாள் இது. போய் வாருங்கள் விவேக் சார்... #RIPVivekSir
Tweet media one
12
111
1K
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
இனி 5 வருஷத்துக்கு பக்கி பாசுதேவ், தாரிமாஸ், குதன், பர்ஜுன் கும்பத்தெல்லாம் அடங்கிக் கிடப்பாய்ங்க. ஆங்.... குது குந்திய மறந்துட்டனே🤣🤣🤣
66
118
997
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
மறைந்த நடிகர் விவேக் இல்லத்த��ற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார் நடிகர் விஜய் படப்பிடிப்பு காரணமாக ஜார்ஜியா சென்றிருந்த நடிகர் விஜய் சென்னை திரும்பிய நிலையில் இன்று நடிகர் விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
33
157
984
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
1 year
மட்டன் சுக்கா
Tweet media one
Tweet media two
Tweet media three
0
25
984
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
8 months
நம்ப முடியாத மரணம்... போய் வாருங்கள் சார் #RIPmarimuthu
Tweet media one
16
137
986
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
தமிழ்நாட்லேயே குறைஞ்ச சதவீத வாக்கு பதிவானது சென்னையில்தானாம்... அடடா. வாய் கிழிய பேசுற ஊருக்கு இப்படியொரு அவமானமா? #TNAssemblyElection2021
17
108
986
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
8 months
நீர் அடித்து நீர் விலகுமா?
Tweet media one
45
66
974
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
5 months
இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு 2 வருடமாவது இருக்கும். எடுக்கும் போது தெரியாது... இந்த ஆர்ச் இவ்வளவு பெரிய விவாதத்திற்குள் சிக்கிக் கொள்ளும் என்று
Tweet media one
0
56
944
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
4 months
சென்னையில்தான் இருக்கிறார்கள்... ஆனால், கலைஞர் 100 நிகழ்வில் விஜய், அஜித் இருவருமே பங்கேற்கவில்லை. எதிர்பார்த்ததுதான்! ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதுதானே பியூச்சர்.
1
125
950
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
8 months
ஏய்... இந்தாம்மா, என்னா பேச்சு பேசுன ?
43
69
929
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
7 months
நேற்று திருவனந்தபுரம் ஏர்போர்ட்ல பார்த்தவரா இவரு?
Tweet media one
Tweet media two
86
87
940
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
1 year
தயாரிப்பாளர் சொல்ற பாக்ஸ் ஆபிஸ் வசூல் மட்டும்தான் உண்மை. மற்றதெல்லாம் டுபாக்கூர்- திருப்பூரார் வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜு சொன்ன 210 கோடி வசூல் என்பது வாய்பில்லாத ஒன்று- அதே திருப்பூரார்
0
206
923
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
தீயா வேல செய்யுற குமாரு😀 @SilambarasanTR_ #atman #silambarasantr #str @teamaimpr
Tweet media one
Tweet media two
Tweet media three
19
157
887
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
பொய்ய சொன்னாலும் பொருந்த சொல்லுங்கடா...
Tweet media one
191
69
886
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
7 months
32
97
911
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
6 months
Tweet media one
Tweet media two
27
135
907
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
பின்னாடி வர்ற நடிகனுங்களுக்கு உங்க தோல்வி ஒரு பாடமா இருக்கட்டும். அதுக்காகவாவது வந்திடுங்க சாமீ
Tweet media one
43
88
883
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
2 years
Tweet media one
1
64
898
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
2 years
# டாக்டர்
Tweet media one
47
93
884
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
அப்பாடி... இனி நிம்மதியா பிக்பாஸ் பார்க்கலாம். தம்பி ஒழிஞ்சுட்டாப்ல
Tweet media one
39
64
869
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தியை தன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார் ரஜினிகாந்த்! புரிஞ்சுருச்!
Tweet media one
69
129
868
@Anthanan_Offl
ValaiPechu Anthanan
3 years
டாக்டர் அன்புமணிக்கு சூர்யா பதில்
Tweet media one
Tweet media two
22
253
845