Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 Profile Banner
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 Profile
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝

@mani9726

5,792
Followers
425
Following
2,047
Media
8,960
Statuses

we are not official..please follow imd website. Welcome to our second Largest corporation in Tamilnadu 🤗 Temple city in Tamilnadu 🤗 #NeedMaduraiGrowth

Madurai South, India
Joined February 2017
Don't wanna be here? Send us removal request.
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
5 months
மென்பொருள் நிறுவனங்கள் அதிகம் உள்ள சென்னை சோழிங்கநல்லூர் ELCOT IT Park 🥹 #ChennaiFlood
42
575
2K
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Madurai 😍 today Third day of festival 😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
237
2K
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
5 months
Madurai City during night time 😌🥰 #Madurai
32
147
988
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
5 months
தற்போது சென்னை OMR நிலைமை இனியாவது சிந்தியுங்கள் மற்ற பாதுக்காப்பான நகரங்களிலும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்த வேண்டுகிறேன். சென்னைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மதுரை, நெல்லை திருச்சியில் கொடுக்கப்பட வேண்டும் @TThenarasu @KN_NEHRU @ptrmadurai @CMOTamilnadu @TRBRajaa
50
262
804
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Madurai Periyar bus stand 😍
Tweet media one
10
18
685
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
3 மணி நேரத்திற்கும் மேலாக மதுரையில் கொட்டி தீர்க்கும் மழை 🌧️ ☺️ #Madurai
4
71
614
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் பெரும்பாலனோரின் கனவு 🥲 ஒரு நாள் மெய்ப்பட வேண்டும் அனைவருக்கும் 🙏🏼 மதுரை விமான நிலையம்
10
56
598
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
9 months
Madurai world class Kalaingar library 🥰 #Madurai
7
70
574
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
10 months
மதுரையின் உண்மையான முகத்திற்கும் உலகிற்கு காட்டப்படும் போலி முகத்திற்கும் உள்ள வித்தியாசம் 🥰💗💖 நன்றி, : Madurai Xpress Admin @balus1990 @aravindanms @balamurugan8014 @ptrmadurai
6
141
567
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Usilampatti ❤️😍 Madurai to Theni highway
4
54
489
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
வைகை நதி நாகரிகம் 😍❤️ தமிழர்களின் வரலாறு ❤️ கீழடி அருங்காட்சியகம் திறப்பு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து 13 km தொலைவில் உள்ளது. வரும் காலங்களில் மிக சிற���்த சுற்றுலா தலமாக இருக்கும். #Sivagangai #Madurai
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
66
475
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
Nanguneri 😍 #Nellai
6
51
369
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
மதுரையில் மிக கன மழை 😍🌧️
5
34
353
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Heavy raining in Madurai 😍☺️🌧️
3
23
354
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய பூமி மா மதுரை மாநகரில் அன்னை மீனாட்சி திருக்கல்யாணம் இனிதே நடைபெற்றது. மாமதுரை திருக்கல்யான தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பேருக்கு திருமண விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 🔥😍 மாமதுரை உங்களை அன்புடன் வரவேற்கிறது Video : Maduraites
5
54
350
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
13 days
மாமதுரை சித்திரை பெருவிழா அன்னை மீனாட்சி பூ பல்லக்கு 🤩
0
61
351
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
5 months
வைகை ஆறு மதுரை மாநகரில் ஆர்ப்பரித்து வரும் காட்சி 😍🥰 #Madurai #Nemonsoon #TamilNadu @praddy06 @ChennaiRains @chennaisweather @balamurugan8014 @Muralid45036853 @MegamalaiS @MasRainman @ar_a_wind @saran_2016 Video : Madurai Manvasam insta
4
55
347
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
தமிழகத்தின் மிக நீண்ட மேம்பாலம் விரைவில் திறப்பு விழா 😍 ❤️ மின்னோளியில் ஜொலிக்கும் அழகு 😍 #மதுரை 😍 Video : mr_comrade_manik
13
55
334
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
3 months
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முயற்சியால் கடந்த 2 நாட்களில் மட்டும் 124 டன் அளவுக்கு மணல்கள் தூசிகள் அகற்றப்பட்டது. ஆனால் இன்னும் அண்ணாநகர், கீழவாசல், கூடல்நகர் பகுதிகளிலும் மணல்கள் தூசிகள் அகற்ற பட வேண்டும். @mducollector புது பொலிவுடன் மதுரை காளவாசல் பகுதி தற்போது 🥰🥰
19
48
326
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Night view of Pandikoil bridge 😍
Tweet media one
3
6
314
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
Way to Alagarkoil 😍 #Madurai
5
37
321
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
3 years
Superb Rain in Madurai 🥰☔🌧️
Tweet media one
7
10
308
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
உலக புகழ் பெற்ற மாமதுரை சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரர் திருதேரோட்டம் மாமதுரையில் குலுங்க குலுங்க பல இலட்சகணக்கான மக்கள் பங்களிப்பில் 😍🔥 சிறப்பாக நடைபெற்று வருகிறது. கலாச்சார தலைநகர் மதுரையை நோக்கி அனைத்து ஊடங்களின் பார்வையும் #CulturalCapital
1
47
301
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
😍😍 Festival vibe 😍🔥 #Madurai #CulturalCapitalOfTamilnadu
0
51
298
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
3 months
உலக புகழ் பெற்ற சித்திரை திருவிழாவை எதிர்நோக்கி மதுரை மாநகர் 🥰 #மதுரை
4
59
296
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
பல இலட்சம் மக்கள் வெள்ளத்தில் மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா தேரோட்டம் 😍
1
47
288
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
Madurai natham flyover looks beautiful 😍😍 #Madurai
16
19
285
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
#Madurai Airport 😍✈️
1
20
271
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Very intense rain in Madurai 😍 🌧️
5
18
260
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Vaigai today 😍 #Madurai
4
21
257
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் 😍
0
34
255
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
இன்னும் 3 நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரப்போகும் தமிழகத்திலேயே மிக நீளமான மதுரை நத்தம் மேம்பாலம் 😍
7
30
257
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
5 months
மதுரை மாநகரில் சில இடங்களில் பதிவான மழை மேகங்கள் Image : DRONE_SARAVANAN @AnushWeather @praddy06 @ChennaiRains
Tweet media one
5
24
252
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
#Madurai city 😍
Tweet media one
2
13
240
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
3 years
Yanaimalai, othakadai, Madurai district 🥰🌧️☔⛈️
4
21
244
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
3 months
சென்னை மற்றும் மதுரையில் உள்ள சாலைகள். Find the difference 😌 @city_madurai
Tweet media one
Tweet media two
40
53
245
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
Largest Flyover in tamilnadu 😍🔥 #Madurai @UpdatesChennai @TamilNaduInfra @Maduraikarandaa @athens_south Video : nkvisualz
7
44
235
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
ஊர்கோலம் ஊருக்குள்ள 🥰 # #CulturalCapitalOfTamilnadu #Madurai இளைஞர்களின் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். மதுரை மாநகரமே விழா கோலம் பூண்டுள்ளது. எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம். திருவிழா தலைநகர் 😍 #CulturalCapitalOfTamilnadu Video : @vetridhaasan
4
38
231
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
4 months
தமிழகத்தில் பல மாவட்டங்களில் தார் சாலைகள். ஆனால் மதுரை மாநகரம் முழுவதும் உள்ள சாலைகள் தூசிகள், மணல்கள் நிறைந்த சாலைகள். மதுரை மாநகராட்சி எப்போது கண்டு கொள்ளும் மதுரையை? @city_madurai Cc : @ptrmadurai @Udhaystalin @Boominathan_MLA @g_thalapathimla @pmoorthy21 @mducollector
Tweet media one
Tweet media two
Tweet media three
30
92
235
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
7
24
231
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
11
25
227
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Smashed in rajapalaiyam 🙄 🌧️
2
17
223
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
@UpdatesMadurai @svembu Interior looks good 😍
5
22
228
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Night view😍 #Madurai
Tweet media one
0
10
225
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
Heavy Raining in Madurai 😍🌧️
3
22
226
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
Beauty of Madurai 😍
4
18
223
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
மா மதுரை சித்திரை திருவிழா முதல் நாள் 😍 #Madurai #CulturalCapitalOfTamilnadu
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
31
218
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
இன்னும் சில நாட்களில் மா மதுரை 🔥🔥🔥 உலக புகழ் பெற்ற சித்திரை திருவிழா மக்கள் வெள்ளத்தில் 😍
2
42
216
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
Madurai Airport Before Rain 😍 Looks awesome
Tweet media one
4
15
215
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
2
43
207
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
மதுரை கீழ குயில் குடி 😍 One of the tourist place in Madurai 😍
2
31
199
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Tweet media one
8
13
197
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
Heavy raining in Madurai🔥
Tweet media one
3
8
196
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
மதுரையின் பல சாலைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. சில பகுதியில் புதிய சாலைகள் போடப்பட்டு வருகிறது. 😍 இப்போ தான் கொஞ்சம் நிம்மதி ☺️ இதே போல் மீதமுள்ள இடங்களிலும் இதே பணியை மேற்கொள்ள வேண்டும்
Tweet media one
Tweet media two
Tweet media three
11
25
196
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவை எந்த அளவுக்கு முக்கியம் என்பது இந்த தகவலை பார்த்தாலே அறிந்து கொள்ள முடிகிறது 😍 தமிழகத்திலேயே சுற்றுலா பயணிகளை அதிகளவு ஈர்க்கும் பகுதியாக மதுரை உள்ளது. @ptrmadurai @Manothangaraj @TThenarasu @cmrlofficial @balamurugan8014 @MegamalaiS
Tweet media one
7
41
193
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
10 months
மகிழ்ச்சியான செய்தி : Madurai will be an IT hub 🥰 Pinnacle infotech சொலுஷன் மென் பொருள் நிறுவனம் இரண்டாவது கட்டமாக கட்டுமான பணி வட பழஞ்சி தகவல் தொழில் நுட்ப பூங்காவில் தொடங்க உள்ளது. 6000 பேருக்கு மொத்தமாக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
Tweet media one
Tweet media two
2
60
193
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Sir, இது சென்னை இதுவும் தமிழகம் தான் மதுரையும் நம் தமிழகம் தான்.. ஏன் அங்கு போல் இங்கு சாலைகள் சுத்தம் செய்யப்படுவது இல்லை.. சாலைகள் முழுவதும் மணல், தூசிகள்.எப்போது இவை எடுக்கப்பட்டு சாலைகள் அழகாகும்? @Boominathan_MLA @ptrmadurai @g_thalapathimla @city_madurai pls consider
24
41
193
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
Upcoming Project in Madurai :😍 1.TIDEL Park 2. Metro 3. Madurai -natham elevated flyover ( tn longest flyover) 4. AIIMS ( medical hub of tamilnadu after chennai) 5.kalaingar library ( south asia biggest library ) 6. Goripalaiyam and Nelpettai flyover 7.Mamadurai scheme 😍
Tweet media one
3
17
190
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
4 months
மதுரை மாநகர சாலைகள் முழுவதும் தூசிகள், புழுதிகள். இதுக்கு ஒரு முடிவே இல்லையா. மிகவும் மோசம்.மதுரை மாநகராட்சி சாலைகளை எப்போது பராமரிக்கும் Yesterday kochadai passport office road. @city_madurai @DMKMadurai @SuVe4Madurai @UpdatesChennai @aravindanms @ptrmadurai @Udhaystalin
28
71
191
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
7 months
மதுரையை வெள்ளக்காடாக மாற்றியது தீவிர மழை மேகங்கள்
Tweet media one
7
21
186
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
Flash news 😍 : மதுரை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் டெண்டர் துவங்கியது. @balamurugan8014 @TamilNaduInfra @MegamalaiS @updates_tn @UpdatesMadurai
Tweet media one
5
23
187
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Today festival 😍 #Poopallakku #Madurai
1
31
181
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
Heavy rain at Madurai, near Amman Sannathi. People take bath in the temporary water falls. #Madurai #TempleCity #CulturalCapitalOfTamilnadu
3
15
187
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
11 days
தற்போது அழகர் தரிசனம் 😍 #மதுரை #Madurai
Tweet media one
1
9
188
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
One of the most Beautiful city in the world 🥰❤️ #Madurai #CulturalCapitalOfTamilnadu #heritagecity
1
31
185
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Indigo Airline landing to Madurai Airport 😍
Tweet media one
2
12
178
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
World famous chitirai festival going well after 2 years in #Madurai for 10 days. Today is second day of festival ☺️ #Maduraicity
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
19
180
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
அனைத்து மாநகராட்சிகளும் அந்த ஊரை அழகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.. ஆனால் மதுரையில் மட்டும் ரோடுகள் மிக மோசம். எங்கு பார்த்தாலும் மணல்கள் குப்பைகள் மேம்பாலங்களில் போஸ்டர்கள். பல முறை கூறியும் நடவடிக்கை இல்லை @city_madurai
Tweet media one
17
32
182
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
2
22
179
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
Hidden treasure of Madurai - map 😍
Tweet media one
3
34
181
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Vaigai at full flow now 😍 #Madurai
Tweet media one
1
3
176
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
10 months
மதுரை முனிச்சாலை முதல் தெப்பக்குளம் வரை உள்ள சாலைகளில் அதிகளவில் மணல்கள் உள்ளது.. அதை அப்புறப்படுத்த வேண்டுகிறோம். அந்த பகுதி வழியாக செல்லும் மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது. @Boominathan_MLA @city_madurai
11
41
177
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
கலாச்சார தலைநகரில் நடைபெற்ற திருவிழா கூட்டம் Just ஒரு மாசி வீதி மட்டும் 🔥😍 #CulturalCapitalOfTamilnadu #templecity #மதுரை Video : Mastro_anand
4
47
176
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Tnstc~Madurai Air conditioned city bus between Maatutavani to Arapalaiyam route via simmakal 😍 with full seat occupied
3
17
171
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
3 years
Very heavy raining in Madurai alagarkoil 😍☔ Credit ; Nilesh Antony
7
11
169
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Diwali night in Madurai☺️ Colorful night 😍
2
34
169
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு நள்ளிரவு முதல் விடிய விடிய இளைஞர்கள் வைகை ஆற்றில் உற்சாகத்தை வெளிப்படுத்தினர் 😍 இந்த பாடலுக்கு பாண்டிய நாடே அடிமையப்பா 😍🔥 #மதுரை #CulturalCapitalOfTamilnadu Video : Madurai_appatakkars Insta :
2
34
168
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
4
22
168
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் கனமழை 😍🌧️
1
12
167
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
மாமதுரை 😍❤️
Tweet media one
2
7
166
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Chitirai festival 😍 #Madurai
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
22
166
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
4
12
166
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Hailstorm reported ☺️🌧️ in Madurai
Tweet media one
6
10
162
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
2
19
162
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Beauty of Madurai city 😍
2
7
160
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Thirupuvanam Byepass near silaiman 🌧️
1
6
159
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
4 months
மதுரை மாநகர் முழுவதும் உள்ள சாலைகளின் அவல நிலை இது தான். சாலைகள் முழுவதும் மணல்கள் ஆக்கிரமிப்புகளில் 🥲 ரோட்டின் அகலத்தில் பாதியளவு தூசிகள் மணல்கள். மதுரை மாநகராட்சி மதுரையை எப்போது கண்டுகொள்ளும்? @city_madurai @ptrmadurai @KanimozhiDMK @Boominathan_MLA இடம் : தவிட்டு சந்தை
Tweet media one
Tweet media two
28
61
161
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Colon infotech soft firm set-up new office in Madurai surveyor colony with employees around 40. In future will expand based on the requirements @MaduraiBus @UpdatesChennai @maduraites
Tweet media one
Tweet media two
Tweet media three
3
13
159
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Heavy raining in kodaikanal 🌧️ 😍
0
17
161
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
மதுரையில் திடீரென வீசிய கடுமையான சூறாவளி காற்றால் 60 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது ☹️ ECO Park
2
27
161
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
MaaMadurai world famous chitirai Festivals 😍 coming soon
1
23
161
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
👌👌👌 எல்லா சிறப்புகளும் கொண்ட ஊர் இதை போல வேறு எந்த ஊரிலும் இருக்காது. அந்த காண்டு 🔥😂🔥🔥 #மதுரை @ptrmadurai @TThenarasu @Manothangaraj @KanimozhiDMK தென் மாவட்டங்களை பற்றிய தவறான புரிதல் மறைய மதுரையில் விரைவில் டைடல் பார்க், Tech City அமைக்க வேண்டும்
Tweet media one
4
29
161
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
6 months
இதுக்கு ஒரு 'end' ye இல்லையா sir 🥹 இன்னும் 1 வருடத்திற்கு முன்பு மதுரைக்கு அறிவித்த டைடல் பார்க் என்னாச்சு னு கூட தெரில. மெட்ரோ வேலை என்னாச்சு. பெரிய நிறுவனங்களும் வரல.. இப்படியே இருக்கணுமா sir தென் மாவட்ட மக்கள் மிகவும் பாவம் 🥲 @TRBRajaa @TThenarasu @ptrmadurai @mkstalin
Tweet media one
12
41
159
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
3 months
Radiance cinemas ☺️😍 Good experience ☺️ #Madurai
Tweet media one
6
14
158
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Nagercoil to tirivandram route ☹️🥲 Severe flood 😱
Tweet media one
Tweet media two
3
21
158
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
Madurai IT growth 30 % in Tamilnadu Coimbatore IT growth is 20 % in Tamilnadu. But Madurai not announced as Tech city. Please consider to bring more investment to Madurai @TThenarasu @ptrmadurai @mducollector @Udhaystalin @KanimozhiDMK @mkstalin
Tweet media one
12
38
157
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
மகால் பகுதியில் சாலை போடப்பட்டுள்ளது 😍
Tweet media one
Tweet media two
12
10
154
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
1 year
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தரச்சான்று வழங்கியது இந்திய உணவு பாதுகாப்புத்துறை அன்னதான உணவுகள் சுகாதாரமாகவும், தரத்துடன் வழங்கப்பட்டு வருவதால் தரச்சான்று மதுரை மாவட்டத்தில் 26 கோயில்களுக்கு இந்திய உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று வழங்கி உள்ளது. 😍
Tweet media one
1
8
155
@mani9726
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝
2 years
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
9
150