Kotravai (கொற்றவை) Profile Banner
Kotravai (கொற்றவை) Profile
Kotravai (கொற்றவை)

@kotravai_n

44,843
Followers
764
Following
2,473
Media
14,005
Statuses

writing | Acting Female by ‘Sex’! not by Gender! Mother! out of motherhood! Not just Feminist! Marxist.

Chennai, T.N
Joined June 2009
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 month
Don't be shy to exhibit your skills in the market 😊 There is no right way to do it, just do it! #வெட்கப்படாத தொழிலாளி சங்கம் 🙌🏾 Design @ArtsMspDesign #kotravai #translationservices #tamilcinema #translator #subtitleservices
Tweet media one
7
9
106
@kotravai_n
Kotravai (கொற்றவை)
8 months
The communist model 👌🏽
Tweet media one
67
433
4K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
7 months
👏🏾
Tweet media one
56
406
3K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
do not wear innerwear atleast when at home. Tell ur family & (nighty mela) "duppatta podunga thozhi" groups, its none of their business #NoBraDay2022
Tweet media one
Tweet media two
94
584
3K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
No vekkam! So fun 😜 #ChennaiSangamam thiruvanmiyur Promoting people's art & culture is an important responsibility of a STATE @KanimozhiDMK @CMOTamilnadu 👏🏼
129
190
3K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 month
சும்மா தட்டி நொங்கெடுப்போம் 🙊
Tweet media one
Tweet media two
69
115
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
நீ சட்டையில்லாம போக சமூக/சட்ட அனுமதி உண்டு! பெண் போனா அரை நிர்வானம்னு மறுக்குது! ஏன் அப்படின்னு கேக்கனும் மாங்கா! ஆணும் பெண்ணும் வேற தான் அது இயற்கை! ஆனா உரிமைல ஏன் பாகுபாடுன்னு கேக்கத்தான் அறிவு வேணுமே தவிர இப்படி மொண்ணையா கேக்க அறிவே தேவையில்ல!
Tweet media one
100
306
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
தூய தமிழ்ப் பெயர்கள் தொகுப்பு #tamilbabynames
Tweet media one
63
829
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
7 months
That was the 1st day i started cycling & i was groped like this at RApuram. June,2022! It took a while for me to realize what happened. By then he was gone! Later i did complain to police, they accessed cctv & got this info but could not be caught! I stopped cycling!
Tweet media one
Tweet media two
Tweet media three
154
702
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
எனக்கு காமம் (SEX) மிகவும் பிடித்தமான ஒன்று! ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருந்தேன் “வல்லுறவில் ஈடுபடுவதை விட என்னுடைய புகைப்படத்தைக் கண்டு ஒருவன் தன் காம உணர்வை தானே ஆற்றுப்படுத்திக் கொள்வான் எனில் I am happy! அதுவும் ஒரு சேவையே. Sex is a natural need. But do not engage in FORCE
Tweet media one
121
300
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
எனக்கு ஆள் வேணும்னா நானே கூப்டுப்பேனே! சங்கி ஏன் மாமா வேலை பார்க்குறான்! வரலாறு அப்படியே தொடருது 🤣
Tweet media one
227
243
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
AI art gifted by a follower 😊🙈 #AiArt
Tweet media one
Tweet media two
104
46
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
தமிழ் இலக்கிய பெண் குழந்தை பெயர்கள் #tamilgirlnames
Tweet media one
106
407
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
அப்பளம் சாப்பிட்டு சென்னை புத்தக கண்காட்சிக்கு bye சொல்லிட்டு வந்தாச்சு! Pc @kalaingarism 🙌🏽
Tweet media one
84
49
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
11 months
கடவுளின் பெயரால் தான் இங்கு அத்தனை வன்முறைகளும் நடக்கின்றன! மனிதர்கள் வெறி பிடித்தவர்கள் கடவுள் அடித்துக்கொள்ள சொல்லவில்லை என்பார்கள்! அடித்துக்கொள்ளும் போதும் பெண் உடலை சிதைக்கும் போதும் வந்து தடுக்க மாட்டார் எனில் கடவுள் உண்டா? #Manipur_Violence where is god! Is this RamRajya
63
721
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
4 years
கொய்யால! இதான்யா கார்பிரேட் 😎
31
662
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
At times 😊
117
53
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
10 months
Shades 😊
Tweet media one
Tweet media two
80
63
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
பொட்டு வைக்க முடியாது போடா 😎
Tweet media one
446
69
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
Getting back to Normalcy 😊
Tweet media one
76
45
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
Must watch
@athisha
Athisha 😎
2 years
என்ன பிரமாதமா சொல்லித்தரார். அதிகமும் வாட்ஸ்அப்பில் பரப்பவேண்டிய காணொளி இது. அருமை மாஸ்டர். @thirumaofficial
84
936
3K
69
406
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
Tweet media one
163
48
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
மனைவியே ஆனாலும் பாலுறவுக்கு கட்டாயப்படுத்தக் கூடாது என்பது மிகவும் சரி! அதை நான் ஆதரிக்கிறேன். அதேவேளை இணையர்களில் ஒருவருக்கு உடலியல் / பாலியல் தேவை இருப்பின் அதற்கு என்ன தீர்வை இந்த போலியான ஒழுக்கவாத சமூகம் வைத்திருக்கிறது.
114
304
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
"Nerdy" 🤓
Tweet media one
80
39
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
ஆணாதிக்க (பார்ப்பனிய) அங்க லட்சணத்தின் அகராதிப்படி சைஸ் ஜீரோ இடுப்பை, பெரிய மார்புகளை, வளைவுகளைக் கொண்டவளாக அழகுப் பதுமையாக இருக்கும் சங்கித் தமிழணங்கு எங்களுக்கு தேவையில்லை! சாதி உள்ளிட்ட அநீதிகளை கண்டு ஆவேசமாக களம் காணும் தமிழணங்கே எங்கள் அடையாளம் #தமிழணங்கு
Tweet media one
Tweet media two
43
332
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
கட்டுன பொண்டாட்டியவே சந்தேகப்பட்ட இராமன்! பெருமையில்ல! ஆம்பிளைத் திமிர்! அது நிலவுடைமைக் காலத்தில் தோன்றிய (ஆரிய) ஆணாதிக்க சமூக morality! Seetha was victim blamed! பெண்களின் நிலையை விளக்க அத்தகைய புராணங்களே சாட்சி! இந்த கேவலத்த பாரப்புறத எதிர்த்தால் மாமா வேலை பார்க்க வரானுக 😡
66
410
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
All smiles at haters 😊 cool 😎
Tweet media one
Tweet media two
90
50
2K
@kotravai_n
Kotravai (கொற்றவ��)
2 years
6 yrs ago today ☺️ in kungumam That one book 🤭
Tweet media one
43
137
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
ஓக்கும் போது வராத தோஷம் கல்யாணம் பண்ணும் போது வந்துடுது! & ஓக்குற வெறில age is just a number! சரி கட்டிக்குறியான்னா, ஆத்தா அப்பன் சொந்தம் ஒத்துக்கலம்பாய்ங்க! A woman is all about her vagina இதுதான்யா ஆணாதிக்கம்னு சொன்னா எல்லா ஆம்பிளையுமான்னு சொம்பை தூக்கிட்டு வந்துடுறானுங்க!
Tweet media one
120
309
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
7 months
No caption 🤓
Tweet media one
67
37
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
என் வாழ்வின் தத்துவங்கள் 😊 #kotravai flaunts 🤪
Tweet media one
Tweet media two
Tweet media three
89
84
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
ஒர�� வளைகாப்பு நிகழ்வுக்காக காஞ்சிபுரம் சென்றிருந்தேன். அந்த ஊரின் சிறந்த கலை நுட்ப கட்டிடங்களைக் கண்டு திரும்பினேன்! Kailasanathar Temple! Artistic capture by Artist & Actor Uriyadi Siva 🤭
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
66
57
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
எதையாச்சும் எரிச்சே ஆகனும்னா சாதி, மதம், ஆணாதிக்கம், லாபம், மூலதனம், இனவெறி, பாகுபாடு, மனு தர்மம், இந்துத்துவா, பிற்போக்குத்தனங்கள், சடங்கு சம்பிரதாயங்கள், ஆதிக்கத் திமிர் போன்ற குப்பைகளை போட்டு எரிக்கலாம்! சமத்துவம் பொங்கட்டும் 🙏🏾
61
240
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 month
Joining #EthirNeechalSerial family பெண் விடுதலை சிந்தனையுடன் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் இணைவது மகிழ்ச்சி! நன்றி Dir Thiruselvam Velusamy
Tweet media one
Tweet media two
105
80
2K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
After finishing an interview for galattatamil 😊
Tweet media one
Tweet media two
56
43
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
Tweet media one
56
22
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
எப்பையாச்சும் இப்படி 🤪
Tweet media one
123
34
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
The most annoying word of the year is mamakuttyyy 👺
45
110
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
5 years
பெண்களின் 'மார்பழகு' ஆண்களின் கண்களை உறுத்துமென்றால் ஆண்களின் கண்களுக்குத் தானே துப்பட்டா போடச் சொல்ல வேண்டும் 🙄🤔 துப்பட்டா.. துப்பட்டா... "துப்பட்டா" "துப்பட்டா"
301
225
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
தேவ** சொல்றதை தவிர ஆணாதிக்க பொறுக்கிகளுக்கு வேற எதும் தெரியாது. தேவ*யாத்தனத்தை உருவாக்குனதே ஆணாதிக்க சமூகமதான்டா! போய் படிங்க! பெண் உடல் மேல, ஏன் உங்க உடல் மேல நடக்குற சுரண்டலைக் கூட எதிர்க்க துப்பில்லை, புனிதத்தை காப்பாத்த வந்துட்டானுங்க
108
251
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
விழிப்புணர்வு பிரச்சாரத்தை கூட ஆபாசமாகக் காணும் ஆணாதிக்க பொறுக்கிகளுக்கான பதிவு இது! "தேவடியா" என்கிற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை! சமூக வழக்காக இருக்கும் ஆணாதிக்க சொல்லை அப்படியே சொல்லி கேள்வி கேட்கிறேன் அவ்வளவே! Full video
83
224
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
3 months
பிறந்த நொடியில் கள்ளிப் பாலா தாய்ப் பாலா என்ற ஆபத்து! நிழலையும் எவனாவது வன்புணர வந்து விடுவானோ என்னும் ஆபத்து! காதலை ஏற்க மறுத்தால் அமிலம் தெறிக்கும் ஆபத்து! பருவம் எய்திய பின் உடலே கருப்பையாதல் கரண்டி பிடிக்க மறுத்தால் தாலி அறுக்கும் ஆணைகள்! Happy Women's Day
Tweet media one
73
99
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை! காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை! - நா. முத்துக்குமார் #feelgood
Tweet media one
Tweet media two
43
63
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
11 days
Painting by my daughter 😊
Tweet media one
115
29
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
9 months
அச்சாகி விட்டது!
Tweet media one
72
125
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
Joining the #tumtum dance army 😊 Couldn't resist when #VidyaBalan herself vibed 😍 Dancing is fun! For people who ask me about my age & இளமை… secret is am shameless 🙊 & I dare 🙌🏽
89
41
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
Social Unconditioning 😊 Uncompromising! Truth shall empower you 💪🏾 Happy Morning 🌞
Tweet media one
95
33
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
டிவிட்டர் ஆபாச வீரர்களுக்காக 😂
Tweet media one
40
193
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
2014 & 2023 🙊
Tweet media one
Tweet media two
109
38
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
சன் தொலைக்காட்சித் தொடரில் #பெரியார் 😍 பெண் விடுதலை பெற பெரியாரை படிக்கனும் என்று ஒரு தொலைக் காட்சி தொடரில் வருகிறதென்றால் 👏🏾 saregama தயாரிப்பில் suntv யில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இனியா என்னும் தொடரில் இந்த முற்போக்கான சிந்தனை வந்துள்ளது!
44
273
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
Happyily exploring 😊
Tweet media one
60
28
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
11 months
Confidence grown out of being a woman worn as smile
Tweet media one
Tweet media two
39
35
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 months
அப்ப கலாச்சார காவலர்களுக்கு வேலை இருக்காதே 🙊 Gender gap & wages பத்தி பேசுறாங்க,LGBTQ+ Rights as well! இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம், சமத்துவம் வேணும்னா இந்தியா கூட்டணிக்கு ஓட்டு போடுங்க!
Tweet media one
Tweet media two
Tweet media three
38
154
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
#kaasethankadavulada song by @GhibranOfficial sung by @VaisaghOfficial made me vibe immediately 🙈 esp seeing @ManjuWarrier4 in this song is such a delight 😍 jus tried recreating the steps 🙈 #thallalathallalathallala #happyvibe #dancelove from #Thunivu
33
344
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 month
உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும், நகைச்சுவை கலந்த கலாய்ப்புகளுக்கும் நன்றி 🤓 It keeps me going 🙌🏾
Tweet media one
Tweet media two
56
38
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
Okieeeee smiling 😁
Tweet media one
Tweet media two
58
19
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 month
On a new journey & experimentation 🤓 It’s gona be personal branding for a while, as i have become a VIP 😜
Tweet media one
Tweet media two
46
38
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
Transformation 😊
Tweet media one
68
22
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
முடிவென்பதும் ஆரம்பமே 💃🏾 (Na. Mu)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
64
30
1K
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
my life journey! bein born in a working class & as a woman, I have seen "enough" , however nothing could stop me from seeking answers to all the trauma, that myself & the humans are subjected to! I found the answer, I pursued knowledge sharing! full video
67
105
998
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
She loves saree twinning 😊 & I love to be clicked by her 🙈 மகளுக்காக மட்டுமே புடவை கட்டுவேன் 😜
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
50
26
996
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
After a long exhaustive day... What keeps me smiling is ... Uncompromising 😊
Tweet media one
56
20
982
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
Black does magic 😜 Join the club 😊
Tweet media one
Tweet media two
41
22
980
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
I don't mind being called aunty, kizhavi, pazhaiya bungalow, yakkaa, xxx, but the best of them all is Comrade 😊 Haters, Trollers, Mcps do not know what it is to be a Comrade 💪🏾 It's being aware! When u r aware u r confident! & Guys ageing is natural 😊
Tweet media one
80
29
974
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
ஒரு நாள் டைட��் பார்க் எதிரில் பாலத்தை கடக்கையில் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த "ஆம்பிளை" - பாரு எப்படி dress பண்ணிட்டு திரியுதுங்க என்றான். எனக்கு விளக்கவே இல்லை. சுடிதார் அணிந்திருந்தேன். குனிந்து பார்த்தேன். உடை வழியே முலைக்காம்பு தெரிந்திருக்கிறது. "பிரா" வை மீறி!
Tweet media one
Tweet media two
Tweet media three
80
125
967
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
Best quote for the day 😊 பாகுபாடுகள் ஒழிய காதல் வாழ்க! #happyvalentinesday 🌸
Tweet media one
32
112
981
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
If one can fight the mood swings, they can fight the world! And am a fighter 😊
Tweet media one
36
29
957
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
அயலி பார்க்கத் தொடங்கியுள்ளேன்! நச்!மாதவிடாய் அப்ப கோவில் போகும் காட்சி 👏🏾 Bra அணிவது பத்தி நான் காணொளி போட்டப்ப குமுறிக்கிட்டு வந்தவங்க (பெண்களும்தான்) மைதிலி சொல்றத கேளுங்க! பொம்பள சொன்னா உங்க ஈகோ நட்டுக்கும்! ஆம்பிளையும் சொல்றாரு 🙊 Btw series is produced by a woman #Ayali ❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
41
96
954
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
Children are not your property, nor born to save your honor.. esp girl child is no more just a reproductive machine! Empower the girl child, set her free! She will show you a world which is much more happier than the one you would construct! internationaldayofthegirlchild ❤️
51
73
949
@kotravai_n
Kotravai (கொற்றவை)
5 months
Art is always and everywhere the secret confession, and at the same time the immortal movement of its time - Karl Marx
Tweet media one
18
38
961
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
This & That! Anniyal 🙊😂
Tweet media one
Tweet media two
49
22
920
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
Some crazy stuff 🤓
Tweet media one
42
18
938
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
"அந்த அயலியே நேர்ல வந்து சொன்னாலும் நீயும் பொம்பளதானன்னு அடக்கி உக்கார வச்சுடுவாங்க” சமூக அமைப்பின் இயங்குமுறை discourse 👏 கட்டாய தாலியை அத்து எரியும் climax என ஒவ்வொரு frameஇலும் பெண்களின் குரலாக ஒலித்திருக்கும் @muthutveets 👏Tx for giving us #Ayali @ZEE5Tamil #Kushmavathi
Tweet media one
20
84
950
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
Tweet media one
44
24
913
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
Thank u 😜
@kumares96375591
kumaresan
1 year
@kotravai_n தோழர் கொற்றவை 👏🔥🔥
11
86
349
37
123
919
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! இந்த வருட தமிழர் திருநாள் #ChennaiSangamam தமிழ் இசையுடன் ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பாக தொடங்குகிறது 🙌🏾 சமூகத்தின் பிற்போக்குத்தனங்கள், ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் ஒழிந்து அனைவரும் இன்புற்று வாழ நல் வழி பிறக்கட்டும் 🌸
48
67
922
@kotravai_n
Kotravai (கொற்றவை)
4 years
Tweet media one
8
380
894
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
" Peace begins with a smile." — Mother Teresa.
Tweet media one
51
19
873
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
Tweet media one
26
13
883
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
Today is a big day for me. This porn page that was using my pic as profile pic has been withheld 💪🏿 it was a long, tough battle though! Perverts now do u get the meaning of me being Uncompromising 😜 Tx to all good hearts who stood by me ❤️ வக்கிரம் அழிக்கப்படும் 💪🏿
Tweet media one
47
36
872
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
❤️
Tweet media one
23
103
884
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
Here is the Happiness Ambassador saying, Life starts even at 47! 😊 Joined dance class, the best workout to de-stress! - Kotravai 🙏🏾 Wish me that I do not discontinue 🙈
Tweet media one
Tweet media two
Tweet media three
67
26
865
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
I love this ❣️ “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ❤️
Tweet media one
16
111
865
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
பாலியல் சுதந்திரம் மட்டும் பேசவில்லை ஒட்டுமொத்த மானுடத்திற்குமான விடுதலையை, சமத்துவத்தை வலியுறுத்திப் பேசுகிறோம்! வரலாறு, சித்தாந்தம், அரசியல் பொருளாதாரம் எல்லாம் பேசுகிறோம்! ஆனால் பாலியல் சுதந்திரம் என்ற சொல்லைப் பார்த்தால் மட்டும் ஓடி வருபவர்கள் யார்? Obvious 😊 #WomensDay
25
120
871
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
மாற்றம் ஒன்றே மாறாதது 😊 அதற்காக எத்தனை அவமானங்களையும் சந்திக்கத் தயார் 🙏🏾
Tweet media one
Tweet media two
30
39
855
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
Tweet media one
50
9
848
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
Tweet media one
35
12
843
@kotravai_n
Kotravai (கொற்றவை)
4 years
என் மதிப்பிற்குரிய இயக்குனர் @Vasantabalan1 அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ❤️🍭 looking forward to ur Gift ஜெயில் with @gvprakash 🤝 Best wishes 💐
Tweet media one
8
82
842
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 month
அறியப்படாத தமிழ்நாடு மட்டுமில்லைங்க அறியப்படாத கொற்றவையவும் பார்க்கப் போறீங்க 😂🙊🤭
Tweet media one
54
30
850
@kotravai_n
Kotravai (கொற்றவை)
9 months
போராட்டமே வாழ்க்கை! சரியான சித்தாந்தம் கொண்டு போராடினால் வசப்படுமே நல் வாழ்க்கை 😊
Tweet media one
35
94
829
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
BJP & Nirmala Seetharaman are always anti-tamils, anti working class! Why would exams be conducted on a Tamil festival day!
@sunnewstamil
Sun News
1 year
"விநாயகர் சதுர்த்தி அன்று இதுபோல தேர்வு வைப்பார்களா? 6 கோடி தமிழ் மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட பிரச்னை இது; தேர்வு தேதியை மாற்றும் வரை போராட்டம் தொடரும்..." - சு.வெங்கடேசன் எம்.பி. #SunNews | #SBI | @SuVe4Madurai | @TheOfficialSBI
36
405
1K
18
194
842
@kotravai_n
Kotravai (கொற்றவை)
10 months
புடவை 🤪 புரிஞ்சுதா 🙊
Tweet media one
38
28
834
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 year
Someone told me "You are like Air! Don't fit yourself in a balloon"! I will never! I will never fit into ur clothes Ur idealisms Ur patriarchal feudal rules I was conditioned by lies, but liberated by truth & Left knowledge! None can cage me 😊 மாலை புத்தக கண்காட்சில சந்திப்போம்
Tweet media one
Tweet media two
35
29
804
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
Life is beautiful when you are aware ☺️ August,2020!
Tweet media one
40
11
799
@kotravai_n
Kotravai (கொற்றவை)
4 years
Short bio about myself 😁 Kotravai! Age 45! Out of feminity & motherhood; with a daughter at the age of 20! I talk & question all that is a taboo, excluded & politically oppressed. with equality as primary focus & that includes sex! Politically Leftist, ideologically Marxist 🙏🏾
Tweet media one
26
103
797
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
பெத்த அப்பனால 10 வயசு குழந்தை கர்ப்பம்.... பொம்பளைங்க உடுத்துற உடை தான் ஆண்களைத் தூண்டுதுன்னு சொல்றவங்க பதில் சொல்லுங்க! குடும்பம் தான் பெண்களுக்கு பாதுகாப்பானதுன்னு சொல்றவங்க பதில் சொல்லுங்க.. பெண்ணியம் பேசுறவங்க தான் சமூகத்தைக் கெடுக்குறாங்கன்னு சொல்றவங்க பதில் சொல்லுங்க!
Tweet media one
57
232
779
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 months
மன நிம்மதி பெற என்ன செய்ய வேண்டும்! X தளத்திலிருந்து ஓடி விட வேண்டும் 🙊
Tweet media one
67
27
768
@kotravai_n
Kotravai (கொற்றவை)
4 years
திராவிடமாவது மயிராவது! நாத்திகமாவது மயிராவது! பகுத்தறிவாவது மயிராவது! ஓட்டு முக்கியம் என்று களிமண் சிலை தூக்கி நம்மை முட்டாளாக்கி விட்டார்(கள்)!
37
121
747
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
This one is more than enough! Worth all the trolls, sexual abuses and hate 🙌 நன்மை போராட்டம் நிறைந்ததே 😊 #NoBraDay2022
Tweet media one
27
43
743
@kotravai_n
Kotravai (கொற்றவை)
1 month
ஆடை, ஆடை வேற கேள்வியே கேக்கத் தெரியாதா 😭 பெண் விடுதலைல நாங்க எவ்வளோ விஷயம் பேசுறோம்! நானே எழுதி இருக்கேன்! எத்தனை பேர் அதை படிச்சிருக்கீங்க 😳 #kotravai speaks
22
98
752
@kotravai_n
Kotravai (கொற்றவை)
2 years
நிர்மலா to கொற்றவை அவமானங்களை தகர்த்து அடையாளம் பதித்தல் ☺️ #kotravai shares #lifeexperience
Tweet media one
30
19
735