Dr. M. A. N. Loganathan Profile Banner
Dr. M. A. N. Loganathan Profile
Dr. M. A. N. Loganathan

@drloguortho1

7,764
Followers
5,256
Following
1,981
Media
12,502
Statuses

எலும்பு முறிவு மருத்துவன்.

Bhavani (Erode), India
Joined July 2017
Don't wanna be here? Send us removal request.
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
7 months
இந்த மனிதர்களின் மீதான ஆச்சர்யங்கள் இப்போது இன்னும் உயர்கின்றன!
Tweet media one
36
681
4K
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
4 months
வடசென்னை பார்ட்2 வரும்ன்னு பார்த்தா விசாரணை பார்ட்2 வரும் போலயே
Tweet media one
50
555
4K
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
6 months
மறுபடி அந்த நட்பு இன்று துளிர்த்திருக்கும் அல்லவா?!
Tweet media one
20
291
3K
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
ரொம்ப நன்றிய்யா ப்ளூ சட்டை! உன் ரிவ்யூ பார்த்திட்டுப் படத்துக்குப் போனேன். படம் நல்லா இருக்கு!
Tweet media one
35
826
3K
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
5 months
அங்கே இருந்து இங்கே வரை… ஒரு வருடப் பயணம்! #வளைபாதம் #clubfoot
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
102
322
2K
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
எங்கிருந்தாலும் இவனைப் புடிச்சு ட்யூட்டி டாக்டரா சேத்துக்கணும்யா..
64
489
2K
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
ரெண்டு வருசமா டிவி விளம்பரத்தப் பாத்து நீயா மாத்திரை வாங்கி முழுங்கியிருக்கிறே.. நான் ஒரு மாத்திரை எழுதித் தந்தா ‘சைடு எபக்ட் வருமா’ன்னு கேக்கறே…
Tweet media one
58
254
2K
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
இது தெரியாம பல வருசங்களை வேஸ்ட் பண்ணிட்டமேய்யா…
26
383
2K
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
11 months
டாக்காவிலிருந்து சென்னை வரும் விமானத்திலிருந்து சந்திராயன் விண் ஏறும் காட்சியை ஒருவர் படம் பிடித்திருக்கிறார்! பெருமிதமான ஒரு கணம் இந்த நாளை இனிய நாள் ஆக்குகிறது!
19
375
1K
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
3 years
இந்த ஆளெல்லாம் எவ்வளவு கஷ்டங்களைக் கடந்து வந்திருப்பாரு?!
Tweet media one
30
229
1K
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
4 years
லாக் டௌன் முடிந்து வெளியே வரும் போது பலபேர்க்கு எம்ஜிஆர் கலரும் ஜெ. உடம்பும் கலைஞர் தலையும் காமராஜர் கையிருப்பும் அமைய வாய்ப்பிருக்கிறது.
29
263
1K
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
கப்பல் போன எடத்தக் காட்டறோம்ன்னு கூட்டிட்டுப் போனாய்ங்க.. அப்பறம்தான் தெரிஞ்சது.. கப்பல்ல போனவங்க போன எடத்துக்குக் கூட்டிட்டுப் போறாங்கன்னு.. #Titanic
Tweet media one
20
194
1K
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
3 months
எத்தனை நூற்றாண்டுகளாக சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. யாருக்காவது இதை வச்சுக் கல்லா கட்டணும்ன்னு தோணுச்சா?! சைடுல திங்க் பண்ணினதாலதான் அவரு சத்குரு!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
41
224
1K
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
4 months
நாடு போகிற போக்கைப் பார்க்கப் பார்க்கக் கொடூரமாக இருக்கிறது. இதைக் கேட்க யாரும் இல்லை என்ற எண்ணம்தான் இப்படி எல்லாம் செய்யத் தூண்டுகிறது. பார்க்கும் அடுத்த தலைமுறை இதைத்தானே பழகுவார்கள்?! தப்புங்க. ரொம்பத் தப்பு. டெய்ரி மில்க்லாம் ஒரு காம்பினேஷனா?!
@BourbonMahesh
💥Mahesh💥
4 months
சரி okey... நாம ஆரமிக்கலாம்..😬
Tweet media one
21
4
30
107
138
1K
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
3 months
கட்சிகிட்ட காசு வாங்கிட்டு ஓட்டுப் போடற நீங்க எங்கே; கட்சியவே கொடுத்துட்டு காசு வாங்கற அவரு எங்கே
Tweet media one
10
104
923
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
போடாம இருந்தால் கட்டாயம் ஊதுபத்திதான் சகோ!
@anjan_ganesh99
அஞ்சான் தானவ நாட்டார்..
2 years
🤣
Tweet media one
12
96
348
23
200
864
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
கரும்பு வியாரிகள் டூ தட் நுங்கு டாக்டரம்மா: எங்களுக்கும் ஏதாவது பார்த்துப் பண்ணுங்க மேடம்..
Tweet media one
52
86
713
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
Urologist ஒருத்தர் சொன்னது: கூலிக்கு கல் உடைக்கிறேன்ங்க…
50
75
701
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
6 months
பையனா இருந்தால் ஒரு குத்து குத்தியிருப்பான்! பொண்ணுங்கறதால டாஆஆஆடி ன்னு இந்த நாளை இனிய நாள் ஆக்கி விட்டாள்!
@TheFigen_
Figen
6 months
Her reaction is so cute. ❤️ 😂
999
15K
203K
4
57
684
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
தட் புது அஸிஸ்டண்ட் டைரக்டர்: நாம ஏன்ணே எப்பவுமே பல வருஷம் முன்னால நடந்த கதையையே நோண்டி நோண்டிப் படம் எடுத்துட்டு இருக்கோம்,சமகாலப் பிரச்னைகளை எப்பண்ணே எடுப்போம்?! தட் டைரக்டர்: தம்பி, நாளைல இருந்து நீ வேலைக்கு வர வேணாம்.
Tweet media one
37
109
662
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
KGF சபே்டர் 2 யாராவது கவனித்தீர்களா?!😀😀😀😀
10
16
15
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 month
பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு செய்த சர்ஜரி! இத்தனை வருடம் கழித்துப் ப்ளட் ஸ்க்ரூ எல்லாம் ரிமூவ் பண்ண வந்திருக்கிறார்கள். அதுகூடப் பரவாயில்லை. ஆபரேஷன் பண்ணிய டாக்டர் எங்கே என்று கேட்கிறார்கள். நான்தான்யா என்றால் இல்லையே அவரு வேற மாதிரி இருந்தாரே என்கிறார்கள்! 😄😄
Tweet media one
Tweet media two
Tweet media three
77
42
673
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
என்ன பெரிய சதீஷ்?! YG மகேந்திரன் ஜோக்லாம் கேட்டுருக்கியா?!
Tweet media one
26
74
659
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
டேய்..நீ ரிவ்யூ பண்ணதைக்கூட ஏத்துக்கிறேன்டா… கடேசி வரியில ஒரு ரெகமெண்டேஷன் கொடுத்தே பாரு…
Tweet media one
51
119
640
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
சிகிச்சைக்கு வரும் அம்மா ஒருவர், பக்கத்து ஊரில் சிறிய சிப்ஸ் கடை வைத்திருக்கிறார். உங்களுக்காக போட்டுக்கொண்டு வந்தேன். சாப்ட்டுப் பார்த்துச் சொல்லுங்க என்று தந்துவிட்டுப் போகிறார். இணைப்பாகச் சில பழங்கள். இந்த நாள் இவ்வாறு இனியநாள் ஆனது!
Tweet media one
Tweet media two
28
29
613
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
ஆபரேஷன் தியேட்டர். பெரியவரின் ரத்த ஓட்டம் அற்ற கால் விரல்களை அகற்றிக் கொண்டிருக்கிறேன். ‘ஐயா,பீடி சிகரெட் பழக்கம் இருக்கா?’ ‘இல்லங்க.சுருட்டு மட்டும்.ம்ம்..ரொம்ப வருத்தமா இருக்கு சார்..’ ‘ஏங்க ?’ ‘நீங்க பிரியப்பட்டு ஒரு பொருளைக் கேட்கறீங்க..இப்ப என்னால தர முடியலையே..’ எதே..
52
74
601
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
தம்பி, நீங்க ஏன் ஒரு கல்யாணம் பண்ணக்கக்கூடாது ப்ரச்னை சரியாயிடுமா சார் இல்ல தம்பி வரப்போற ப்ரச்னைல இதெல்லாம் ஒரு ப்ரச்னையாவே தெரியாது
Tweet media one
42
114
587
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
7 months
ஆக்சுவலி பருத்தி வீரன் ஒரு மகா கேடுகெட்ட பாத்திரப் படைப்பு. அவன் ஒரு பொ. பொறுக்கி. ரவுடி. சீட்டாடி. வேலை வெட்டி இல்லாத பொறம்போக்கு. #Weekend auto
Tweet media one
84
89
593
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
சின்னப்பையன் எவ்வளவு ரிசர்ச் பண்ணி எப்படிப் படம் எடுத்திருக்கான். நீயும் நாடக கம்பெனி மாதிரி கலர் கலரா எடுத்து வச்சிருக்க.. யாத்திசை-PS 2
Tweet media one
19
89
587
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
5 months
இப்டியே இருந்திருக்கலாம் கேப்டன்!
@i_maayan
Sridhar
6 months
அவ்ளோதான்!!
5
473
2K
1
95
586
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
6 months
கொஞ்சம் மிஸ் ஆனா நமக்கு வேலை இருக்கு! வெய்ட் பண்ணுவோம்!
@butterflyy_dp
டென்டிஸ்ட் பட்டாம்பூச்சி
6 months
சந்து வாழ் ஜோடிகளே.. இதை recreate செய்து 2024 ஐ ஆரவாரத்தோடு ஆரம்பியுங்கள்.. ம்ம் கமான் டைகர்ஸ்
24
92
600
65
76
582
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 months
எல்லா EMI களையும் ரத்து பண்ணுவோம்ன்னு ஒர்த்தனாவனு வாக்குறுதி தர்றானா பாருங்க.. கல் நெஞ்சக்காரனுங்க..
Tweet media one
30
63
574
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
3 years
என்னங்க டீச்சர்…எங்களை அடையாளம் தெரியலையா… #செப்1 பள்ளிகள் திறப்பு
Tweet media one
20
82
540
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
பதினெட்டு வருஷம் கழிச்சு சிங்கிள் ஆனவனை விட அந்தப் பதினெட்டு வருஷமும் சிங்கிளா இருந்தவன் எவ்வளவோ மேல்!
Tweet media one
16
54
539
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
இரண்டு கால்களிலும் பெரிய எலும்பு முறிவுகள். மூன்று மாதம் முடிந்தது. நடக்க வைத்தாகி விட்டது! 👍👍👍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
53
29
536
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
4 months
கீழே விழுந்து இடுப்பின் பந்து முறிவு. அதை மாற்றி நடக்க வைத்தால்-ஒரே மாதம். மீண்டும் விழுந்து அதே காலில் தொடை எலும்பு முறிவு.அதையும் பொருத்தி இன்றோடு நூறு நாட்கள். ஜம்மென்று நடக்கிறார் அந்த அல்சைமர் தாத்தா. ‘நீங்க யாருன்னு தெரியலைங்களே’ என்கிறார். அவர் மகன்கள் சிரிக்கிறார்கள்!
Tweet media one
33
52
536
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
பதட்டப்படாதீங்க.. ஒன் ஹவர்ல சர்ஜரி முடிச்சிடுவேன் ரூம்க்குப் போய்டலாம் சர்ஜரி பத்திலாம் பயமில்ல டாக்டர்…வெளிலே வீட்டுக்காரிகிட்டே என் போன் இருக்கு…அதான்…
34
73
511
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
நம்ப ஊரின் அழகை யாரோ நமக்குச் சொல்ல வேண்டி இருக்கிறது! #பவானி
11
81
486
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
இந்த உலகமே கொரோனாவப் பார்த்து நடுங்கிட்டு இருந்தப்போ ஒர்த்தன் மட்டும் சிரிச்சிட்டு இருந்தான்…
Tweet media one
16
62
472
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
3 years
அடிடாஸ் ஷோரூமில் ஸ்போர்ட்ஸ்ஷூ வாங்கிக்கொண்டிருக்கிறான் மகன் தென்னம்புருடையில் புட்பால் விளையாடிய என் கால்களில் ஏதோ குறுகுறுப்பு
8
42
456
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
O2 தான் வேணும்ன்னு அடம் புடிச்ச டெல்ட்டா எங்க… டோலோவே போதும்ன்னு அமைதியா இருக்கிற ஒமிக்ரான் எங்க…
Tweet media one
12
70
456
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
கோதுமை பிரியாணி சாப்பிட வாங்க ன்னு கூப்பிட்டாங்கய்யா என்னடா இது புதூ ஐட்டம் போலன்னு போய் உட்கார்ந்தா உப்புமாவுக்குத்தான் பேரை மாத்தியிருக்கா
30
50
447
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
80 வயதுப் பெரியவர். இடுப்பு உடைந்து சர்ஜரி செய்து தையல் பிரிக்கிறேன். அவர் மனைவி:கறி சாப்டத் தரலாங்களா? மீ:எல்லாமே சாப்டலாம்மா..எது வேணாலும் கொடுங்க. தட் தாத்தா:க..க.. மீ:என்னங்கய்யா?! தாத்தா: கட்டிங்,கட்டிங்?!
42
31
428
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
27 days
ஏண்டா ஏன்?!!
Tweet media one
42
66
429
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
3 years
வர்றான் ப்ரீயாத் தர்றான் கஸ்டமர்ஸ் தேத்தறான் கண்ணுக்கே தெரியாம காசை உருவறான் ரிப்பீட்டு
Tweet media one
21
94
417
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
20 days
எலைட்களின் உலகமே தனி!
Tweet media one
27
49
428
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
3 months
பாஜக நவ்: கூட்டணிக்குத்தானய்யா கூப்பிட்டோம் சடக்குன்னு கட்சியை இணைச்சிட்டுப் போயிட்டே #இந்தா வச்சுக்கோ
6
55
420
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
தட் ஆர்கனைசர்: ஏண்டா..ரீயூனியன் ஏற்பாடு பண்ணது ஒரு தப்பாடா?!
Tweet media one
46
69
398
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
நலம் சூடி அரிசி குறை ஆழ்ந்து உழை இருபதுநிமிடம் நட ஈரலுக்கு மது எதிரி உடல்தூய்மை பேணு ஊடகநேரம் குறை எட்டுமணிநேரம் உறங்கு ஏதேனும் கல் ஐம்புலன் ஆள் ஒருநாளும் புகைக்காதே ஓட்டுதலில் கவனம் கொள் ஔடதம் அளவுடன் சேர் ஃ அளவே வாழ்வு என்று அறி Dr.M.A.N. லோகநாதன், M.S.ஆர்த்தோ, பவானி
39
117
389
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
அதுல பாருங்க சம்பந்தி, மண்டபத்துல ஆகற சரக்கு செலவை மட்டும் நீங்க ஏத்துக்கிட்டாப் போதும்
Tweet media one
24
70
373
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
4 months
பிறந்து ஒரு மாதமே ஆன வளைபாதக் குழந்தை கட்டுப் போடும்போது அழுகிறது. தட் அப்பா: அழுவாத அழுவாத சாமி..போகும்போது டாக்டர அடி அடின்னு அடிச்சிறலாம்.. அடேய்…அடேய்…
53
38
369
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 months
ஜூன் 4 வரை 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல தடை- தே. கமிஷன் ஏன்னா பக்கத்து ஸ்டேட்ல எலக்‌ஷன் நடக்குதாம். யெஸ். கர்னாடகா கேரளா மக்கள் கடலூர்ல வந்து காசு வாங்கிட்டுப் போக வாய்ப்பிருக்கு. வாட் எ ப்ரில்லியண்ட் திங்க்கிங் ஆபீசர்!
Tweet media one
14
85
365
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
ஏண்டா செல்லத்த டார்ச்சர் பண்றீங்க?! நீ போ செல்லம்… டென்சனாகாம வண்டி ஓட்டு.. ஒருநாள் நேர்ல பார்ப்போம்..
@keeriofficial
75% டீ - டோட்டலர் கீரி
1 year
உன்ன வச்சு காமெடி பண்ணிருக்காங்கடா 😂
66
97
504
45
35
357
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
5 months
காரணத்திடமே காரணம் கேட்கிறாயே முருகேசா
Tweet media one
11
41
345
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
3 years
படித்த அரசுப் பள்ளிக்கு டாய்லெட்கள் கட்டிக் கொடுத்த மயக்குனருக்கு வாழ்த்துக்கள்! இது போன்ற நற்செயல்கள் செய்ய பலருக்கும் இச்செய்தி உதவுமானால் மகிழ்ச்சி! @LAKSHMANAN_KL 🙏🙏🙏
Tweet media one
Tweet media two
51
89
313
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
விடுமுறைக்கு வந்த பிள்ளைகள் விடுதி திரும்பி விட்டார்கள் வெளிச்சம் காற்று நிரம்பியிருந்தாலும் வெற்றிடமாக வீடு
15
24
301
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
4 months
தமிழ்நாடு எலும்பியல் மருத்துவர்கள் சங்க மாநாடு 2024-ஈரோடு!
Tweet media one
Tweet media two
31
27
312
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
6 months
பணம் கட்டி டாடா ஸ்கை, சன்டிடிஹெச் எல்லாம் சப்ஸ்க்ரைப் பண்றோம். அதில் வரும் சானல்கள் எல்லாம் விளம்பரங்களை நம்ம தலையில் கட்டறாங்களே…இதுக்கு ஏதாவது சட்டத்தில் வழிவகை உண்டா ஜட்ஜய்யா?!!
@polimernews
Polimer News
6 months
இப்படியெல்லாம் கூட கேஸ் போடலாமா? பிரபல உணவகத்தை அதிர வைத்த இளைஞர்..! #Coimbatore | #Hotel | #Food | #Court
89
1K
6K
18
71
311
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
முழங்கால் முட்டி பத்துப் பதிநாலு பீஸா உடைஞ்சிருக்கு. முன்னப் பின்ன அசையவே முடியல. கேட்டான் ஒரு கேள்வி. அறிவியலோட ஆணிவேரையே அசைக்கிற மாதிரி இருந்துச்சு அந்தக் கேள்வி. Knee cap போட்டா இந்த எலும்பெல்லாம் ஒண்ணு சேராதா?
Tweet media one
31
14
301
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
இந்திக்கார பேஷண்ட். கூட அவரது தமிழ் சூப்பர்வைசர். மீ: என்ன பிரச்னைன்னு கேட்டு சொல்லுங்க தட் சூ: பையா..க்யா பிராப்ளம் சொல்லு..கை வலி ஹே? மரத்துப் போச்சா ஹே? மீ:ஏண்டா இதை நானே அவன்ட்ட கேட்க மாட்டேனா..
33
36
300
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
3 years
அண்ணாத்த அந்த மனிதன் அறுபது தடவை ஆஸ்கர் வெல்லவில்லை. தலைசிறந்த படங்களின் வரிசையில் எந்தப் படமும் இடம்பெறாமல் கூடப் போயிருக்கலாம். ஆனால் ஏறக்குறைய நான்கு பத்தாண்டுகளின் சூப்பர்ஸ்டார் அவர்தான். சினிமா இன்டஸ்ட்ரியின் அட்சய பாத்திரம் அவர் பெயர்தான்.
7
128
298
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
மீ: என்ன வேலை செய்யறீங்க? தட் இடுப்புவலி பேஷண்ட்: லாரி ட்ரைவர்ங்க சார்..லோக்கல்ல ஓட்டறேன். லோக்கல்ன்னா? ஈரோடு டூ ஹைதராபாத். எதே ,ஹைதராபாத் லோக்கலா!
Tweet media one
15
23
298
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
தமிழ்ல பிடிக்காத ஓரே வார்த்தை ஜி!
47
39
281
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
7 months
ப்ளஸ்டூ படிக்காம நீட் எழுதிட்டு பிறகு ப்ளஸ்டூ எழுதலாமா ஆபீசர்?!!
Tweet media one
38
45
289
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
ஐயா, மருத்துவப் படிப்பிலும் கரடி முடி தாயத்து வகையறாவை இணைக்குமாறு..see more…
Tweet media one
21
58
287
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
8 months
இன்று… தஞ்சை-தமிழ் மாநாடு! தமிழக எலும்பியல் கருத்தரங்கம்!
Tweet media one
Tweet media two
Tweet media three
29
23
284
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
4 years
டிஸ்சார்ஜ் ஆகும்போது கொரோனா போரிஸ் ஜான்சனிடம் சொன்னது: “போனதும் முதல்ல முடிவெட்டு ...ட்ரம்ப் ன்னு நினைச்சு ஏமாந்திட்டேன்...”
Tweet media one
15
69
267
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
பேஷண்ட்டை ‘என்ன படிக்கறீங்க’ ன்னு கேட்டது ஒரு தப்பாய்யா.. கூட வந்த அம்மா ‘இது என் மருமக..இவ பொண்ணே வயசுக்கு வந்துட்டா’ன்னு சொல்லிட்டு முறைக்கறாங்க…அந்த பேஷண்ட் சிரிக்கறாங்க.. நல்ல கண் டாக்டரைப் பார்க்கணும்.
30
14
277
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
சந்து நல்ல ராசியான சந்துதான்யா.. சொல்லி ஒரு மணிநேரம்தான் ஆச்சு! மாவுக்கட்டு வந்திருச்சு!
Tweet media one
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
அப்றம் தல, எந்தக் கையில மாவுக்கட்டு போட்ருக்கீங்க?!
13
28
109
43
44
265
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
3 years
ஏன் இந்தப் பத்து ரூவா சர்க்கரை மாத்திரையை உள்ளூர் டாக்டர் தந்தா வாங்கி சாப்ட மாட்டியா ட்ரெய்ன் ஏறி மெட்ராஸ் போய் டயாபடிக் சென்டர்லயேதான் வாங்கிட்டு வருவியா
Tweet media one
16
37
262
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
11 months
திடீர்ன்னு இந்த வீடியோ இரண்டு நாட்களாக வைரலாகி ஒரு லட்சம் பேருக்குப் பக்கமாக பர்த்திருக்கிறார்கள்! ஒருவருடம் முன்பு வெளியிட்டது அது! ஏன் /எப்படி /புரியவே இல்லை! Angiogram procedureஆஞ்சியோகிராம் எப்படிச் செய்கிறார்கள்?முழு விபரங்கள் - Dr Loganathan
16
74
266
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
ஆபரேஷன் பண்ணிக்கங்க என்பதற்கு ஒரு டிகிரி இருந்தால் போதும் உங்களுக்கு சர்ஜரி தேவையில்லை என்று சொல்லத்தான் அனுபவம் தேவைப்படுகிறது
Tweet media one
15
41
259
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
காசு சும்மா வர்றதில்லப்பா கவனமா செலவு செய் ன்னு அக்கறையாகச் சொன்னது இதுவரைக்கும் இரண்டே பேர்தான் அப்போ அப்பா இப்போ லலிதா ஜ்வல்லரிக்காரர்
22
35
260
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
3 years
பேசீட்டே பவானி வந்துட்டோம் வாத்தியாரே… உன்ன வச்சு அழுத்தி அழுத்திக் கால் ரெண்டும் வலிக்குது.. எலும்பு டாக்டராண்ட காட்டி ஒரு ஊசி போட்டுகிணு ஓடியாந்திர்றேன்… கூடுதுறையில கும்பிடு ஒண்ணு போட்டுட்டுக் கிளம்பிறலாம்…
Tweet media one
26
42
258
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
9 days
21 வயதுப் பெண். முழங்காலில் கான்சர் கட்டி. முதுகு, நுரையீரல் எல்லாம் பரவிய நிலையில். ரிப்போர்ட்களைப் படிக்கவே பகீரென்று இருக்கிறது. புற்று நோய் நிபுணர்களின் மன அழுத்தங்கள் வேறு லெவலில் இருக்கக் கூடும். ‘இப்பதான் டிகிரி முடிச்சேன் சார்’-அவள் சிரிக்கிறாள். கடவுளை சபிக்கிறேன்.
69
86
405
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
ஆபரேஷன் பண்ண கை வலி சரியாயிடுச்சாம்மா.. நல்லா இருந்துச்சு டாக்டர்.கார்ல வரும்போதுதான் கொஞ்சம் வலி.. ஏம்மா..பஸ்லயே வரலாமே..காருக்கு ஏன் வெட்டி செலவு.. அது எங்க சொந்தக் கார்தாங்க.. -சாப்பாட்டுக்கே வழியில்லை என்று போனவாரம் பாதிக்கட்டணம் மட்டுமே செலுத்திவிட்டுச் சென்ற கோஷ்டி
26
17
255
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
ஐயாயிரம் அன்பு உள்ளங்களுக்கும் நன்றி!
Tweet media one
35
13
256
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
16 days
எவ்வளவு நேரம்டா இப்டியே அழுவே பாலான்னு ஒர்த்தன் வந்து பைக் வாங்கித் தர்ற வரைக்கும்
Tweet media one
11
32
254
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
3 years
அத்தனைக்கும் ஆசைப்படுன்னு சொன்னா ஆசிரமத்து மேலயே ஆசைப்படறீங்களே
Tweet media one
14
49
239
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
அப்றம் குமாரசாமி… இருமல்லாம் பரவால்லியா?!
Tweet media one
24
26
240
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
பத்துப் பழத்தை வாங்கி இஞ்சக்‌ஷன் ரூம்ல வைங்கடா..
@Vasanth56540556
Nellai vasanthi(வீரத் தமிழச்சி)
1 year
யாரு சாமி நீ.... பயங்கரமான ஆளா இருக்கியேடா.. 🤣
7
21
92
27
24
250
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
உலகின் ஆகச்சிறந்த போதை உழைத்துச் சம்பாதிக்கும் பணம்தான்
11
41
239
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
3 months
டெல்லிக்குப் போய் காய் நகர்த்துகிறார், காய் நகர்த்துகிறார் ன்னு சொல்றாங்களே..அப்டி என்னதான்யா காய் அங்க இருக்கு?!
Tweet media one
39
32
238
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
ஒரு பிட்காய்ன் டெலக்ராம் க்ரூப்ல வெளியே வெளியே போனாலும் திரும்பத் திரும்ப சேர்த்துட்டே இருந்தானுங்க. ஒரு மெசேஜ் போட்டதும் அவனுங்களே ரிமூவ் பண்ணிட்டானுங்க.
Tweet media one
Tweet media two
34
34
230
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
என் பாட்டி வெற்றிலை வியாபாரம் செய்வார்கள். மேலும் பலரும் கூடவே. வெற்றிலைக் கூடைகள் பஸ் ஏற்றுவது இறக்குவது என கூட மாட உதவி செய்யப் போவேன். பள்ளிக் காலத்தில். இதே மாதிரி டைமிங்காக இருக்கும்! கடைசியில் நிற்கும் அந்தக் கறுப்பு டி சர்ட் என்னை நினைவுறுத்துகிறான்! Nostalgic!
15
31
229
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
Hip fracture. Sugar 590. On clopedogril. Want surgery immediately. அமேரிக்கா போனாலும் அஞ்சு நாள் கழிச்சுதாங்க சர்ஜரி. அப்ப நாங்க கோயமுத்தூர் போறோம். வண்டி கிளம்பி விட்டது! வாழிய பல்லாண்டு!!
28
19
225
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
3 months
ஐயா, இனி ஒருபோதும் டார்ச்லைட்டைத் தூக்கி எறிய மாட்டேன் என்பதைத் தெரிவித்துக்கொண்டு..
Tweet media one
13
29
219
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
சில ஆண் நண்பர்கள் ஏற்காட்டிலோ ஊட்டியிலோ ஒன்றாக நின்று பேசிச் சிரித்துக்கொண்டு இருந்தால் அவர்களைத் திட்டாதீர்கள் அன்பர்களே… அங்கே வருவதற்காகவும் வந்து திரும்பிய பிறகும் அவர்கள் தங்கள் வீடுகளில் எத்தனை பிரச்சினைகளைச் சந்தித்திருப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.. நோ வன்மம்..
Tweet media one
26
12
214
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
25 days
கால்&நடை மருத்துவர் &கால்நடை மருத்துவர் @aruvet05
Tweet media one
20
8
220
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
6 months
‘நல்லாப் படிக்கிறதுதான் கெத்து’ அப்படீன்னு ஒரு காலம் இருந்துச்சு தம்பி…
Tweet media one
12
35
219
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
4 years
விண் விளக்கு -மின் விளக்காக!
Tweet media one
Tweet media two
4
39
209
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
எங்காவது டாஸ்மாக் பக்கமா உன்னப் பார்த்தேன்னு வை,தொலச்சுபுடுவேன் தொலச்சு.. குடிக்கிறதுன்னா கள்ளச்சாராயமா குடி, வீட்டுக்காவது வருமானம் வரட்டும்.
Tweet media one
13
46
209
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
11 months
ஒன்பது நாட்களில் உடைந்த எலும்பு இணைவது சாத்தியமே இல்லை. இந்த எக்ஸ்ரே படங்கள் இரண்டுமே ஒன்றுதான். ஒன்று நேராகவும் ஒன்று பக்கவாட்டில் இருந்தும் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இரண்டிலும் முறிவு தெரிகிறது. இரண்டாவது படத்தில் கட்டு இருப்பதும் தெரிகிறது. பாம்பன் சுவாமி மன்னிச்சூ.
@vasudevakudumba
Skm
11 months
1923 வது வருஷம், பாம்பன் சுவாமிகள் சென்னைல ஒரு ரோட்டில் நடந்து செல்லும் போது பாதையில் எதிர்பாராத விதமா ஒரு குதிரை வண்டி அவர் மேல் மோதுகிறது.. அவரோட கால் எலும்புல முறிவு ஏற்படுகிறது. அவர் சென்னை அரசு பொது மருத்துவமனைல சேர்கப்படுகிறார்..
Tweet media one
19
218
788
18
51
210
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
6 months
ஒரிஜினல் மாதிரி இல்லடா..ஒரிஜினலேதான். ஏன் கொமாரு ஏன்?!
14
24
215
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 months
அறிவிருக்கா..ஏய்யா தீக்குளிச்சே.. தீக்குளிச்சேனா..சார்.. மத்தியானம் , வேர்த்து வழியுதே,தலைக்குக் குளிக்கலாம்ன்னு ஷவரைத் திறந்தேன் சார்..
Tweet media one
13
37
214
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
DOWN SYNDROME என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால் இந்தப் பதிவு உங்களின் இந்த நாளை இனிய நாளாக மாற்றும்! 👍👍👍👍
7
29
206
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
தையல் போடறதுக்கு முன்னாடி கொஞ்சம் திருநீறை அள்ளி உள்ளே போட்ராதீங்கப்பா…
@SheetalPronamo
Sheetal Chopra 🇮🇳
2 years
Doctors chanted Dhanwantari mantra at Kumareswar hospital in Karnataka before Operation 🙏 Benefits of mantra- Whenever the mantra is chanted, its divine energies touch you & work on your body, mind & soul with a healing touch.
996
8K
34K
21
44
204
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 month
சிக்கன் பிரையா பிஷ் பிரையான்னு சொல்லிட்டுப் போய்யா எடிட்டரே
Tweet media one
23
26
209
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
2 years
வாழ்க்கையில் முதல் முறையா இப்படி ஒரு பேரதிர்ச்சியான காட்சியைப் பார்த்ததும் ஆபீசர் நிலை குலைஞ்சிட்டாரு பாவம்! அவருக்குக் கீழ வேலை செய்யறவங்க டேபிளுக்குக் கீழ கைநீட்டிக் காசு வாங்கறதப் பார்த்திட்டா என்ன ஆவாரோ கடவுளே…
@sunnewstamil
Sun News
2 years
#Watch | விழுப்புரம் - செஞ்சி வழித்தடத்தில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து நடத்துனரை கண்டித்து, ₹25000 அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர் மோகன்! #SunNews | #Privatebus | #Villupuram
241
373
3K
21
39
201
@drloguortho1
Dr. M. A. N. Loganathan
1 year
ஜாக் டேனியல்ஸ் 180 மி.லி. மூன்று வேளையும் தரப் பரிந்துரைக்கிறேன்.
Tweet media one
26
24
204