நண்பர்களே. .இதுவரை கவிதை.
இனி தினமும் காதல் கதை எழுதுவேன்.
முழுமையான காதல் கதை சொல்ல டிவிட்டர் போதாது.
முழுமையாக எழுத நேரம் போதாது .
அதை படிக்க உங்களுக்கு பொறுமை போதாது.
ஒரு காதலன் தொலைவிலுள்ள காதலியை சந்திக்க செல்கிறான். அந்த பயணத்தில் நடந்தவைகளை கதையாக எழுதுகிறேன்.
பகத் பாசில் போன்ற மிகத் திறமையான நடிகனை நடிப்பே தெரியாத சின்னவருக்கு வில்லனாக போட்டால்... பகத் பாசிலை கொண்டாடத்தான் செய்வாங்க 😁😁
#FahadhFaasil
இது போல மோகன்ஜி மற்றும் முத்தையா கூட பண்ணல.. வாழ்த்துக்கள்.
@mari_selvaraj
பாமகவினரை பார்த்து கேட்டேன்,,,
"உங்க ஆதரவு வட நாட்டு பாஜகவிற்கா அல்லது நாம் தமிழராக நிற்கிற ஐயா வீரப்பன் மகளுக்கா?"
பாமகவினர் தலைமறைவு... பாவம்..
Take care💛
#சீமான்_சின்னம்_ஒலிவாங்கி
தருமபுரியில் பாமக அரசியல் அறம் தவறி, நாம்தமிழர் சகோதரர்கள் மீது கை வைத்து மிகப்பெரிய தவறிழைத்துவிட்டது..
20 பேர் சேர்ந்து 4 பேரை தாக்குவது கோழைத்தனம்.
தருமபுரியில் மாம்பழம் நசுக்கப்படும்... 2026-ல் அடக்கம் செய்யப்படும்💛
Mark My Words💯
இது தொழில்நுட்ப யுகம்..
உங்கள்( WhatsApp, Facebook Instagram,Sharechat,YouTube, Twitter, Telegram groups) அனைத்திலும் நாம் தமிழர் சார்ந்த பதிவுகளை தொடர்ச்சியாக பகிருங்கள்..
மக்களிடம் நம் சின்னத்தை விரைவாக கொண்டு சேர்க்க வேண்டும்..
#நாம்தமிழர்கட்சி
இணையத்தில்,
திமுக Trending செய்ய Paid IT Labour's தேவை..
பாஜக Trending செய்ய paid Warroom staffs தேவை...
ஆனால் , நாம் தமிழருக்கு இது எதுவுமே தேவையில்லை...
#GoBackModi
#GoBackStalin
எங்களுக்கு நீ தலைவன் இல்லை. தலைவனாக இருந்திருந்தால் என்றோ ஒருநாள் மாற்ற வாய்ப்பு உண்டு .
நீ எங்களுக்கு ❤️ அண்ணன் ❤️, எப்பொழுதும் உன்னுடன் துணை இருப்போம். உன் / நம் கனவு ஒரு நாள் மெய்ப்படும்.
#1crore_vote4NTK
சின்னம் கிடைக்குது
கிடைக்கல ஆனால் கடைசி வரையும் போராடினார்கள்...💯💥📌
அப்படி என்று வரலாறு சொல்லட்டும்...💥💯📌
நாடாளுமன்றத் தேர்தல் களம் நமதாக வேண்டும் 🤝💪
#seeman
#நாம்தமிழர்கட்சி
கட்சிக்கு தேவையான ஆக்கபூர்வமான பதிவுகள் அல்லது பணிகள் என்றால் ஆதரவு.
தனிநபர் முரண்களுக்காக ஒட்டுமொத்த கட்சிக்கு எதிராக எவர் அவதூறு பரப்பினாலும் வெளுத்துவிடுங்க..
அவர், இவர் என வேறுபாடுலாம் இங்கு இல்லை..
அண்ணனின் கடும் உழைப்பு,
இலட்சக்கணக்கான தமிழர்கள் நம்பிக்கை நாம்தமிழர்💪
NIA சோதனை..
சின்னம் பறிப்பு...
எண்ணற்ற வழக்குகள்..
அடக்குமுறைகள்....
பொய் அவதூறுகள்...
அத்தனையும் கடந்து......
நாம் தமிழராக இணைவோம்... நாடாளுமன்ற தேர்தல் களம் நமதாக வேண்டும்...🤝
#நாம்தமிழர்கட்சி
இதுவரை நாம்தமிழர் கட்சி அறிவித்த வேட்பாளர்கள்...
ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டங்கள் வாங்கிய கல்வியாளர்கள்🤝
மருத்துவர்கள்🩺
ஆசிரியர்கள்👓
பொறியாளர்கள்🛠
என வரிசையாக மிகச் சிறப்பான தேர்வுகள்👏
நாடாளுமன்ற தேர்தல்😊 களம் நமதாக வேண்டும்..
#SEEMAN4TN
#NTK4TN
PT கருத்துக்கணிப்பு
திமுக 38 %
பாஜக 18%
அதிமுக 17%
நாம் தமிழர் வெறும் 7 சதவீதமாம்..
சரி😊 இருக்கட்டும்.
உறவுகளே இதை மாற்றி அமைப்போம்.. களத்தில் 🤝
அனைவரும் முயற்சி செய்தால் களம் மாறும்.. நாம் மாற்றுவோம்❤
NIA சோதனை
நீதிமன்ற வழக்குகள்
எண்ணற்ற அவதூறுகள்
சின்னத்தை முடக்க முயற்சிகள்
கட்சியை உடைக்க முயற்சிகள்..
எத்தனை சோதனைகள் வந்தாலும் களத்தில் சோர்வுறாமல் அண்ணன் சீமான்... உடன் துணையாக தம்பி, தங்கைகள்❤
#NTK4TN
சூரியன் மறைகின்ற நேரம்💛
ஒலிவாங்கி உரக்க ஒலிக்கின்ற நேரம்🎙
இன்று மாலை ஐந்து மணிக்கு மேல் வாக்களிக்கலாம் என இருக்கிறேன்..
வாக்குச்சாவடி மிக அருகிலுள்ள உறவுகள் மாலை 5 மணிக்கு மேல் வாக்களியுங்க..
#ஒலிவாங்கி
அடேய் உபிஸ் நீங்க சும்மா இருந்திருந்தாலே நாங்க No.2 இல்ல, No.3 தான் அப்படினு நாங்க அமைதியா போயிருப்போம்.
உசுப்பேத்தி மானத்தமிழர் உணர்ச்சியை தட்டி எழுப்பிட்டீங்க.
ஈரோடு கிழக்கில் இருந்து நாம்தமிழர் கட்சி இனி ஆர்ப்பரிக்கும். உறவுகள் எல்லாரும் வாங்க 🤗
#ஈரோடு_கிழக்கு_இடைத்தேர்தல்
சில மறைமுகஅதிமுக கோமாளிகள் தமிழ்தேசியவாதிகள் எனும் போலிப் போர்வையில் 365 நாட்களும் வெறும் வன்மத்தை மட்டுமே கக்குவார்கள்🚶
அவங்க நோக்கம் கவனச்சிதறலை ஏற்படுத்துவதுதான்😊
எனவே, அந்த மறைமுக புல்லுருவிகளை காரி உமிழ்ந்து புறந்தள்ளுங்கள்🤝
#நாம்தமிழர்கட்சி
எங்களுக்கு நீ தலைவன் இல்லை.
தலைவனாக இருந்திருந்தால் என்றோ ஒருநாள் மாறி விட வாய்ப்பு உண்டு .
நீ எங்களுக்கு ❤️ அண்ணன் ❤️, எப்பொழுதும் உன்னுடன் துணை இருப்போம்.
உன் / நம் கனவு ஒரு நாள் மெய்ப்படும்.
#seeman
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது🏃♀️🏃♀️🏃♀️
களத்திலும், இணையத்திலும் நாம்தமிழர் கொடி பறக்க வேண்டும்... ❤
ஒரு கோடி வாக்குகள் நமது இலக்கு🏃♀️🏃♀️🏃♀️
Let's Trending 🔥🔥🔥🔥
பொதுவாக தேர்தலின் போது மட்டுமே அண்ணன் பேச்சுக்களையும் நாம் தமிழர் கொள்கைகளையும் அதிகமாக பரப்புவோம்... இனி தினமும்..... இங்கிருப்பது ஒரு சீமான் அல்ல.. 🔥
#Everywhere_seeman
#எங்கும்_சீமான்
நாம் தமிழர் கட்சி மீது மக்கள் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர்.. நமது வார்த்தைகளில் கண்ணியம் அவசியம்.. அவதூறு சொற்கள் தவிர்க்கவும்... நமது கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை தீர்க்கமாக முன் வையுங்கள்... விமர்சனங்களை அறிவின் துணை கொண்டு எதிர் கொள்ளுங்கள் ..
வட நாட்டு பாஜக,காங்கிரஸ் கட்சிகளையும், திராவிட கட்சிகளையும் ஒழிப்பதே நம் இலக்கு...
நாடாளுமன்ற தேர்தல் களம் நாம் தமிழர் களமாகட்டும்🤝
#FightAgainstHINDUTVA
நிம்மதியாக சினிமாவுல இருந்து அல்லது சுயநலமாக பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து பல நூறு கோடிகளில் பணம் பெற்று ஜாலியாக இருக்காம...
மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து, வெயில்ல மழைல போராடி எல்லாரையும் பகைச்சு அரசியல் செய்து அவதூறுகளை பெற்று...
வெள்ளந்தியா இருக்கியே அண்ணே 🤦♂️
அதானி காட்டுப்பள்ளி துறைமுகம்!
அடுத்த மாதம் நடைபெறவுள்ள மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பாதிக்கப்படும் மக்கள் நலனை காக்க நானும் பங்கேற்க உள்ளேன்…!
~ அண்ணன் சீமான் 🔥💥🐅
#StopAdaniSaveChennai
அண்ணனின் கடும் உழைப்பு,
இலட்சக்கணக்கான தமிழர்கள் நம்பிக்கை நாம்தமிழர்💪
கட்சிக்கு தேவையான ஆக்கபூர்வமான பதிவுகள் அல்லது பணிகள் என்றால் ஆதரவு.
தனிநபர் முரன்களுக்காக ஒட்டுமொத்த கட்சிக்கு எதிராக எவர் அவதூறு பரப்பினாலும் வெளுத்துவிடுங்க..
அவர், இவர் என வேறுபாடுலாம் இங்கு இல்லை
தருமபுரி குமாரசாமிபேட்டை
திமுகவினர் வீடு வீடாக துண்டறிக்கை விநியோகம்.
அங்கே நாம் தமிழரும் துண்டறிக்கை விநியோகம்
இரண்டுக்கும் சின்ன வித்தியாசம்.
வீடுகளுக்கு மட்டும் இல்லாமல் நாங்க திமுக கூட்டத்திற்கும் சேர்த்து துண்டறிக்கை தந்தோம்🤝
திமுகவிலும் நிறைய நாம்தமிழர் ஆதரவு🥳😁
யார் எதிரி? யார் துரோகி? என்று கூடத் தெரியாமல் ..
வன்மத்துடன் வெறுப்பை விதைக்கிற புல்லுருவிகளின் சூழ்ச்சி புரியாமல்,
கவனச்சிதறலில் காலம் கழிப்பது பயனற்றது🚶🏻🚶🏻🚶🏻
கவனத்துடன் செயல்படுவோம்🤝
#மே18
(Retweet and quote Tweet)
"எல்லாத்துக்கும் காசு.. சிகிச்சைக்காக வந்த என் புள்ளைய கொண்ணுட்டாங்க.."
வேதனையோடு முதியவர் பேட்டி 🤬
அரசு மருத்துவமனை🚶🚶
50 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு வாழ்த்துக்கள்❤🖤
முட்டுக் கொடுக்கும் உடன்பிறப்புகளுக்கு பாராட்டுக்கள்👏👏
நாம்தமிழர் கட்சி அறிவித்த வேட்பாளர்கள்...
ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டங்கள் வாங்கிய கல்வியாளர்கள்🤝
மருத்துவர்கள்🩺
ஆசிரியர்கள்👓
வழக்கறிஞர்கள்🖤
பொறியாளர்கள்🛠
விவசாயிகள்💚
என வரிசையாக மிகச் சிறப்பான தேர்வுகள்👏
நாடாளுமன்ற தேர்தல்😊 களம் நமதாக வேண்டும்.
#நாம்தமிழர்கட்சி
அண்ணணுக்கு துணையாக இலட்சக்கணக்கான தம்பி தங்கைகள்❤
ஆயிரம் தடைகள் வந்தாலும் அயராது களத்தில் அண்ணன் சீமான் 🔥
நாடாளுமன்றத் தேர்தல் களம் நமதாக வேண்டும்..🤝
#நாம்தமிழர்கட்சி
#Watch
| கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஒருமையில் பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா..!
நாகையில் பிரசாரத்தின்போது கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா ஒருமையில் பேசி விமர்சித்துள்ளார். சாலையில் நின்றுகொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி
The candidates announced by NTK...
Graduates 🤝
Doctors🤍
Teachers👓
Lawyers 🖤
Engineers🛠
Farmers 💚
Excellent selections👏
We Must need to succeed. We have potential to achieve this Target ❤
#NTK4TN
தேர்தலுக்கு ஏறக்குறைய 30 நாட்கள் மட்டுமே மீதம் உள்ளது..
அண்ணனுக்கு துணையாக நிற்போம்... நாடாளுமன்றத் தேர்தல் களம் நமதாக வேண்டும்..
#NTK
#நாம்தமிழர்கட்சி
எங்கும் Facebook, WhatsApp ,twitter, YouTube, sharechat இனி அண்ணன் சீமான் மற்றும் நாம்தமிழர் காணொலிகள் மட்டுமே இணையம் முழுக்க இருக்க வேண்டும்... இனி இருக்கும்🔥
#Everywhere_seeman
#எங்கும்_சீமான்
திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் களத்தில் நம்மை எதிர்த்து நிற்கும்..
எண்ணற்ற அவதூறுகளை பரப்புவார்கள்..
நம் படைவலிமையை பெருக்க வேண்டும்.. நாம் தமிழர் கட்சியை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்..
2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் நமதாக வேண்டும்🤝
இன்றைய திண்டுக்கல் கூட்டத்தில் அண்ணன் சீமான் கடினப்பட்டு உடல்நலத்தை பொருட்படுத்தாமல்
தொடர்ச்சியாக மக்களுக்காக பேச்சு.. அண்ணன் சீமானுக்கு ஓரிரு நாள் ஓய்வு தேவை..
#திண்டுக்கல்லில்_அண்ணன்_சீமான்
தமிழ்த்தேசிய அரசியல் சென்னைக் கோட்டையை கைப்பற்றாதவரை ,
டெல்லிக் கோட்டையை நம்மால் அசைத்துப்பார்க்க முடியாது.
தமிழகத்தின் அதிகாரம் நமது கைகளுக்கு வருவதே..
நம் இலக்கை நோக்கிய பயணத்தில் முதற்படி🚶
#வீறுகொண்டு_எழுவோம்
திமுக உடன்பிறப்புகள் அநாகரீகமாக அவதூறுகளை பேசி சாக்கடையில் புரள்வார்கள்❤🖤
பதிலுக்கு தம்பிகள் அவதூறாக பேச அவசியமே இல்லை.🤷♂️
திமுக பித்தலாட்டங்களை, பொய்களை பொது வெளியில் அம்பலப்படுத்துங்கள்👍
திமுக மற்றும் திராவிடம் என்று சொன்னாலே தமிழ்நாடு முகம் சுளிக்க வேண்டும்❤🖤🚶
தமிழகத்தில் அனைவருக்கும் தரமான கல்வி இலவசம்... என பொய் செய்தி பரப்புகிற திமுக உடன் பிறப்புகளே ..
வாழ்த்துக்கள்❤🖤
ஒரு தாய் தன் பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் எடுத்த விபரீத முடிவு இது🚶
திமுக உபிகளை tag செய்து 50 ஆண்டு திராவிட பொற்கால ஆட்சியை வாழ்த்துங்க.❤🖤
Aug 20 நாளை
1. திமுகவின் போலியான உண்ணாவிரத நாடகம்
2. அதிமுகவின் பகட்டான விளம்பர மாநாடு
3. பாஜகவின் ஏமாற்று நடைபயணம்
இவர்களின் போலி முகத்திரையை கிழித்து
#நாம்தமிழராக_இணைவோம்
நாளைய Trending 🤝 waiting
2009ல் ஒரே ஆள்.. இப்போது தமிழகத்தின் நம்பிக்கை..
துணையாக இலட்சக்கணக்கான தம்பி, தங்கைகள்🤗
ஒரு பாறை வலிகளை தாங்கி தன்னைத் தானே செதுக்கி சிலையாக்கி கொள்கிற விடயத்தை அரசியலில் சீமான் செய்கிறார்....🤍
#நாம்தமிழர்