C.S.Swaminathan Profile Banner
C.S.Swaminathan Profile
C.S.Swaminathan

@c_pondy

6,978
Followers
4,913
Following
4,113
Media
12,486
Statuses

அஞ்சுவதும் அடிபணிவதும் எங்கள் அகராதியில் கிடையாது

Pondicherry Airport Area Pondy
Joined January 2019
Don't wanna be here? Send us removal request.
@c_pondy
C.S.Swaminathan
2 years
அஜித் படம் நல்லாதானே இருக்குது ஏன் வதந்தி பரப்பிட்டிங்க மக்களே
56
1K
4K
@c_pondy
C.S.Swaminathan
2 years
ஆ ராசாவுக்கு எதிராக இந்து முன்னணியின் முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிராக செவ்வாய் விடுமுறையான என்று எனது கடையை திறந்து வைத்துள்ளேன்
141
448
3K
@c_pondy
C.S.Swaminathan
2 years
வேடம் போட்டு மனுசனை ஏமாற்றலாம் , நாய் கிட்ட முடியுமா ?
22
422
2K
@c_pondy
C.S.Swaminathan
8 months
வாங்க #பாக்கிஸ்தான் கிரிக்கட்டர்ஸ் சென்னைக்கு விளையாடலாம் . நாங்க விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்ப்போம். எங்க ஊரு #��மிழ்நாடு
68
463
2K
@c_pondy
C.S.Swaminathan
2 years
புதுச்சேரி மாநீலத்தில் 7 ஆம் வகுப்பு மாணவிக்கு ஹிஜாப் அணிய தடை சொன்ன பாள்ளி முதல்வரை சந்திக்க சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்றோம். பள்ளுக்கு வந்த CEO மற்றும் பள்ளி முதல்வர் மன்னிப்பு கேட்டதோடு இனி இதுபோன்ற தவறு நடக்காது என கூறினார்
Tweet media one
49
307
2K
@c_pondy
C.S.Swaminathan
2 years
இவர் கேட்கும் கேள்விகளுக்கு மனசாட்சி உள்ள நபர்கள் பதில் கொடுங்கள் தமிழக முதல்வர் கவனத்திற்கு @CMOTamilnadu
21
445
1K
@c_pondy
C.S.Swaminathan
2 years
உங்கள் கருத்து
Tweet media one
179
141
1K
@c_pondy
C.S.Swaminathan
2 years
சாவார்க்கர் பெயரை சுதந்திர தியாக சுவரிலிருந்து நீக்க வலியுறுத்தி மக்களை திரட்டி ஊர்வலம் சென்றபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டோம். நான் உட்பட 5 பேர் மீது வழக்கு போடப்பட்டது ஷூ நக்கி சாவர்க்கர் உருவ படத்தை செருப்பால் அடித்ததற்கு வழக்கு ஆஆஆஆஆ மகிழ்ச்சி
60
237
1K
@c_pondy
C.S.Swaminathan
11 months
பட்டம் படித்து முடித்த என் மகனின் முதல் மாத ஊதியம் எங்களிடம் வழங்கினார் மன மகிழ்வான தருணம்
Tweet media one
73
57
975
@c_pondy
C.S.Swaminathan
2 years
சிங்கம் சிங்கிளா தான் நின்றது எந்த சந்து முன்னணியும் காணோம்.
Tweet media one
31
89
896
@c_pondy
C.S.Swaminathan
2 years
நெத்தியடி
9
257
858
@c_pondy
C.S.Swaminathan
2 years
இன்று இரவு 1 மணியளவில் வந்த திருநங்கை தோழர் வருவரின் அழைப்பின் பேரில் #jipmer மருத்துவமனை சென்றேன் அங்கு 30 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அழுதபடி நின்றிருந்தனர். சக திருநங்கை ஒருவர் எலி பேஸ்ட் சாப்பிட்டு உயிருக்கு போராடிய நிலையில் ஆம்புலன்சில் இருந்தார். பிரச்சினை விசாரிக்க 1/2
40
207
617
@c_pondy
C.S.Swaminathan
2 years
வட இந்தியா வாழ தென் இந்தியா தேய வேண்டுமா? அருமையான கேள்வி
5
286
601
@c_pondy
C.S.Swaminathan
6 months
மனைவியோடு மாஹே கடற்கரையில் சும்மா ஒரு நடை பயணம். மகள் எங்களுக்கு தெரியாமல் எடுத்த வீடியோ. 40 வயதை தாண்டினால் இதுபோன்ற நிகழ்வுகளில் ஒரு காதல் இருக்கத்தான் செய்கிறது.
47
44
570
@c_pondy
C.S.Swaminathan
4 months
பூண்டு ஒரு கிலோ விலை Rs .540 ஆக உயர்ந்துள்ளது. @nsitharaman உங்களை கேட்டால் நீங்க பூண்டு சாப்பிட மாட்டேனு சொல்லுவிங்க @PMOIndia கேட்கவே முடியாது பத்திரிக்கையாளர்களை சந்திக்கவே மாட்டார் எங்க மாநில பொறுப்பு ஆளுநர் @LGov_Puducherry தமிழ்நாட்டை பற்றிதான் பேசுவாங்க என்ன செய்ய?
Tweet media one
41
213
598
@c_pondy
C.S.Swaminathan
2 years
எனக்கு எந்த ரிசல்ட் தகவலும் வேண்டாம் இந்த அம்மாவோட ரிசல்ட் சொல்லுங்கள் அது போதும்
Tweet media one
93
30
532
@c_pondy
C.S.Swaminathan
8 months
தயவு செய்து பாஜக மகளீர் அணி பெண் வீடியோ புகைப்படத்தை பரப்புவதை நிறுத்துங்கள் மனசாட்சியற்ற சங்கிகளின் புத்தியை பெண்கள் புரிந்து கொள்ளட்டும். யாரையோ நம்பி ஏமாந்த அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தை நினைத்திடுங்கள் அரசியல் ரீதியில் எதிர்க்க ஆயிரம் வழி உண்டு நமக்கு
24
110
540
@c_pondy
C.S.Swaminathan
2 years
அண்ணன் @thirumaofficial ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சனாதனத்திற்கு எதிராக அடிக்கும் சாவுமணியின் ஓசை வித்தியாசங்களை நிறைந்துள்ளது. சமகால சரியான தலைவர்.
17
122
533
@c_pondy
C.S.Swaminathan
2 years
பணம் பதவி புகழ் என ஆசைப்பட்டு பிஜேபியில் பயணிக்கும் சுயநலவாத இஸ்லாமிய, கிறிஸ்தவ, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த தோழர்களே. உங்களுக்கு ஜனாதிபதி பதவியே கூட வழங்கப்படலாம் நாளைய வரலாறு உங்களுக்கு பதியப்பட விருக்கும் பெயர் 'இனத் துரோகிகள்". படித்தேன. பகிர்ந்தேன்
20
123
523
@c_pondy
C.S.Swaminathan
1 year
தமிழ் நாட்டில் ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டிய நன்றி பாராட்ட வேண்டிய தருணம். சில பிரச்சினைகளில் மறந்துவிட்டோமோ இல்லை திமுக செய்ததால் மௌனமாக கடந்தோமா ஜெகன்மோகன் அரவிநரத் கெஜ்ரிவால் செய்திருந்தால் கூவி இருப்போம் என நினைக்கிறேன் வரலாறு மறக்காது முதல்வரே @mkstalin வாழ்த்துகள்
5
300
525
@c_pondy
C.S.Swaminathan
2 years
பார்த்ததும் என்ன ஒரு மகிழ்ச்சி 😃
Tweet media one
13
78
523
@c_pondy
C.S.Swaminathan
11 months
கோவிலுக்குள் பட்டியலிடப்பட்ட சமூகத்தினர் வர வேண்டாம் என்று சொன்னால் தூக்கி குண்டாஸில் உள்ளே போடலாம். சிறப்பான தீர்ப்பு சாதி வெறியர்கள் ஜாக்கிரதை
2
192
453
@c_pondy
C.S.Swaminathan
2 years
என்னடா கொடுமை இது அறிவார்ந்த பேச்சாளருக்கு இப்படி ஒரு கூமுட்ட மகனா?
13
169
436
@c_pondy
C.S.Swaminathan
2 years
3 ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மருத்துவர் ஆன பழங்குடி சமுதாய மாணவி ஆர்த்தி இன்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்து முதல் நாள் வகுப்பை முடித்து என்னை நேரில் சந்தித்து தனது நன்றியை உறித்தாக்கினார். மகிழ்ச்சியான நேரம்
Tweet media one
Tweet media two
32
34
432
@c_pondy
C.S.Swaminathan
3 years
மெய்சிலிற்க வைத்த சகோதரி @riya_anbu கலைஞர் யார்? திமுக கழகம் தந்த உரிமை என்ன? என்பதை கொஞ்சமும் அசராமல் பேசி திருநங்கை சமூகம் பெற்ற விடுதலைக்கான தாயுமானவர் கலைஞர் அவர்களின் மரு உருவம் முதல்வர் @mkstalin என வியக்க வைத்தார் திமுக தொண்டர்கள் கொண்டு செல்ல வேண்டியது இதுபோன்ற சாதனைதான்
8
184
399
@c_pondy
C.S.Swaminathan
3 years
புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் திருவள்ளுவர் உருவப்படத்திற்கு காவி வர்ணம் பூசியதை எதிர்த்து எனது தலைமையில் பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பள்ளி முதல்வரை சந்தித்து வழங்கப்பட்ட அடையாள அட்டையை திரும்பப் பெறச் செய்தோம்.
28
99
385
@c_pondy
C.S.Swaminathan
2 years
ஈழத்தில் நடந்த மாவீரர் நாள் இன்று உலகத்திற்கு ஒன்றை உறக்க கூறியுள்ளது. ஈழ மக்களும் விடுதலை புலிகளும் வெவ்வேறு இல்லை ஈழ மக்கள் தான் விடுதலை புலிகள் என்பதை உலகம் உணரத் தொடங்கும் காலம் தூரம் இல்லை.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
117
355
@c_pondy
C.S.Swaminathan
2 years
தம்பி பாடுவதன் அர்த்தம் புரியலை ஆனா குட்டி பையன் அச்சத்துரான்
22
62
344
@c_pondy
C.S.Swaminathan
5 months
காலை வணக்கம் மக்களே கடைசி வரைக்கும் பாருங்க.
16
78
346
@c_pondy
C.S.Swaminathan
10 months
என் மகள் வரைந்த ஓவியம். எப்படி இருக்கு
Tweet media one
59
18
324
@c_pondy
C.S.Swaminathan
1 year
என் செல்லக்குட்டிக்கு இன்று பிறந்தநாள். இவளை மகளாய் பார்ப்பதை விட மறைந்த என் தாயாக பார்க்கும் அழகி
60
13
305
@c_pondy
C.S.Swaminathan
2 years
பேரசிட்டாமல் மாத்திரை இல்லை என பொறுப்பு துணை நிலை ஆளுநர் @LGov_Puducherry அவர்களின் முன் நடந்த அசிங்கத்தையும் சமீபத்தில் கண்டோம் இன்று ஒரு திருநங்கை உயி்ரை பிடித்துக்கொண்டு தமிழகம் சென்றார் அவர் நலமுடன் திரும்ப வேண்டும் நம்ம ஊர் து..நி.ஆளுநர் @LGov_Puducherry நடவடிக்கை எடுப்பாரா
14
64
311
@c_pondy
C.S.Swaminathan
3 years
சேலம் கொடி கம்பம் விவகாரம் முதல்வர் @mkstalin நன்றி நேற்று முன்தினம் அனைத்து கட்சி கொடிகம்பமும் அகற்றப்பட்டது இது தீர்வல்ல என தெளிவு படுத்தினோம், காவல்துறை காரணம் என்றோம். இன்று சேலம் மாவட்ட SP இடமாற்றம்... இன்று முதல்வர் @mkstalin நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு...
6
58
298
@c_pondy
C.S.Swaminathan
2 months
நமச்சியை செய்த தருணம்
7
77
306
@c_pondy
C.S.Swaminathan
3 years
அரவிந்தர் ஆசிரம அடக்குமுறைக்கு எதிராக குடும்பமே கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உயிர்பிழைத்த சகோதரிகளோடு 8 ஆண்டுகாலம் தொடர்ந்து போராடி நீதிமன்றத்தின் மூலம் வெற்றியைக் கண்டோம் துணை நின்ற தோழமை இயக்கங்களுக்கும் நன்றி நன்றி
Tweet media one
Tweet media two
Tweet media three
10
34
293
@c_pondy
C.S.Swaminathan
3 years
காலங்கள் வெகு வேகமாக ஓடுகிறது திருமணம் ஆகி 20 வருடமானதென சொன்னதும் எல்லோரும் வயதாயிடுச்சினு சொல்லுராங்க நாம் இன்னும் யூத்தா தானே இருக்கோம் பொண்டாட்டினு கேட்டேன் என் வெள்ளை முடி பித்தநறையாம். என் காதல் ❤️ துணையின் கரம் பிடித்த 20 வது ஆண்டு இன்று @c_pondy @Tr_Gayathri @_AngelKD
45
13
282
@c_pondy
C.S.Swaminathan
1 year
காட்டேரி குப்பம் காவல் நிலையத்தில் இருளர் பழங்குடி மக்கள் மீது புண்ணியப்பட்ட பொய் வழக்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பழங்குடி கூட்டமைப்பு தலைவர் ஒருவர் பேசுகையில் தனது பிள்ளைகள் 3 பேரும மருத்துவராகியுள்ளனர் அதற்கு காரணம் நீங்கள் தான் என என்னை கைகாட்டிய தருணம் மகிழ்ச்சி அடைந்தேன்
Tweet media one
24
20
274
@c_pondy
C.S.Swaminathan
3 years
கடையில் உள்ள ஊழியர்களுக்கு இன்று நானே சமைத்த சிக்கன் பிரியாணி.
Tweet media one
15
4
270
@c_pondy
C.S.Swaminathan
3 years
வீட்டில் அமர்ந்து விரல் சூப்புபவன் இல்லடா கலத்தில் நின்று சட்டையை பிடித்து உரிமையை மீட்பவன் ஆஆஆஆ எதிர் கேள்வி கேட்டா சாயம் பூசுவிங்களோ
Tweet media one
Tweet media two
7
10
269
@c_pondy
C.S.Swaminathan
2 years
இப்படி படிக்க வரும் பள்ளி மாணவிக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வெறி பிடித்த கோமாளிகளை என்ன செய்யலாம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
53
189
265
@c_pondy
C.S.Swaminathan
6 months
இதன் உண்மையை ஆராய்ந்து உரிய விசாரணை நடத்தி ஆதாரங்களை அந்த அம்மாவிடம் வாங்கி வெளியிடும்படி @tnpoliceoffl அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். உண்மை அறிய ஆவல். மத்திய அரசு வழங்கியிருந்தால் மத்திய அரசு வாழ்க அம்மா பரப்புவது பொய்யாக இருந்தால் தூக்கி உள்ள போடுங்க போலீஸ்
@MNalinishree
k.m.nalinishree
6 months
சென்னை அடையார் கஸ்தூரிபாய் நகர் தெருவில் அமைந்திருக்கும் நியாய விலை கடையில் வெள்ள நிவாரண நிதி 6 ஆயிரம் ரூபாய் வாங்க வந்த மக்களிடம் மத்திய அரசு ஐயாயிரத்து நானூறு ரூபாய் கொடுக்கிறது என்றும் 600 ரூபாய் மட்டும் தான் தமிழக அரசு தருகிறது என்று எடுத்துக் கூறி மத்திய அரசு என்று கூறினோம்
402
521
2K
25
115
267
@c_pondy
C.S.Swaminathan
4 months
நண்பரின் இல்ல திருமண விழாவில் தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு பாடல்.
52
21
259
@c_pondy
C.S.Swaminathan
2 years
ஆஆஆஆ இவங்களை எல்லாம் பார்க்கும்போது சிரிப்பு சிரிப்பாக வருது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
36
40
262
@c_pondy
C.S.Swaminathan
2 years
CEO நீங்க RSS உறுப்பினரா என கேள்வி வைத்தேன் இப்ப உறுதியாகி வருகிறது அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
2
93
255
@c_pondy
C.S.Swaminathan
2 years
புதுச்சேரியில் சமூக நீதிக்கான மனித சங்கிலி போராட்டத்தில் காமராஜர் சிலைக்கு மாலை இடம் வந்த முதல்வர் மற்றும் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டு எதிர்ப்பை காட்டிய போது
3
71
244
@c_pondy
C.S.Swaminathan
3 months
தான் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருவதே தெரியாமல் வந்த என் சரிபாதியின் ரியாக்‌ஷன்
34
23
248
@c_pondy
C.S.Swaminathan
3 years
பாசமிகு சகோதரர் பட்டியலிடப்பட்ட மக்களின் விடுதலை போராளி திரைப்பட நடிகர் தீனா என் இல்லத்திற்கு வந்தபோது எடுத்த புகைப்மடம். #எங்களுக்கு_சாதி_கிடையாது
Tweet media one
3
8
238
@c_pondy
C.S.Swaminathan
11 months
நகைச்சுவையாக நாம் கைதட்டி கடந்து சென்ற பல விடயங்களில் எவ்வளவு பெரிய அரசியல் இருக்கிறது என்ற வேறுபாட்டை புரிந்து கொண்டால் தான் சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்ன ஒரு அழகான தெளிவான உரை வாழ்த்துக்கள் ஆசான் அண்ணன் @thirumaofficial
1
61
239
@c_pondy
C.S.Swaminathan
3 years
கல்வி #பொதுபட்டியலில் இருந்து #மாநிலபட்டியலுக்கு மாற்றுவதற்கான முழக்கத்தை முன் வையுங்கள் கூட்டாட்சி இந்திய ஒன்றியத்தில் நமக்கான கல்வியை நாமே உருவாக்குவோம். @mkstalin @Udhaystalin @lineardood @umanation @macchu_offcl @itzpree @vakillakshmi @abishahji @rajanism @pk_comrade_03
6
59
237
@c_pondy
C.S.Swaminathan
2 months
இன்றைய பிரச்சார பயணத்தில் பறை இசையுடன் நான்
12
40
239
@c_pondy
C.S.Swaminathan
3 years
என் தங்கை கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார். நாளை யாரோ? ஓட்டு பொறுக்கிகள் புதுவையில் யாரையும காணோம் @c_pondy @VinTharmalingam @Minukki_Anbu @amumameetsu
Tweet media one
134
39
223
@c_pondy
C.S.Swaminathan
3 years
எங்க ஊரு எங்க மண்ணு சங்கீ கூட்டமே தும்பி கூட்டமே வெளியே ஓடு. வெளியே ஓடு @c_pondy @senthil298000 @Maran_ACA @_AngelKD @Tr_Gayathri @iRoBo_Space @Minukki_Anbu @DonFabinho @_thara__
17
50
220
@c_pondy
C.S.Swaminathan
3 months
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட குழந்தை ஆட்டிக்கு நீதி கேட்டு ஆங்காங்கே தொடரும் தொடர் போராட்டம் பதட்டம்
11
88
223
@c_pondy
C.S.Swaminathan
2 years
மனித சங்கிலி போராட்டத்தில் இன்று மாணவர்கள் கூட்டமைப்பு தோழர்களோடு
8
41
210
@c_pondy
C.S.Swaminathan
3 years
சமூகநீதி பாதுகாப்பை உணராதவர்களின் கவனத்திற்கு வந்தேறிய ஆரிய கூட்டத்தின் முன்னாள் தலைகுணிந்து மானம் இழந்து வாழ்ந்த காலங்களை மரந்த மனிதா நினைவுகொள் நீ பெற்ற உரிமைகளை.
Tweet media one
2
76
205
@c_pondy
C.S.Swaminathan
2 years
புதுச்சேரி மாநில இஸ்லாமிய பள்ளி மாணவி ஹிஜாப் தடை விவகாரம் தொடர்பாக மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது மனுவில் அரசுப் பள்ளிகளில் தொடரும் ஆர்எஸ்எஸ் பயிற்சி இந்துமத திணிப்பை எதிர்த்து தீவிர விசாரணை நடத்த கோரிக்கை #HijabisOurRight
5
55
203
@c_pondy
C.S.Swaminathan
1 year
புதுச்சேரி மாநிலத்தில் செயல்படும் ஜிப்மர் நிர்வாகம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு செயல்படுகிறது என்பதை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் @LGov_Puducherry அறிவாரா? விழுப்புரம் கடலூர் போன்ற பல பகுதி மக்கள் இதுனால் வரை ஜிப்மர் நிர்வாகத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் என்பதை அறிவாரா?
Tweet media one
2
42
202
@c_pondy
C.S.Swaminathan
3 years
கேடுகெட்ட இந்திய சாதிய சமூகத்தின் தேசிய அவலம் தர்மபுரி தம்பி.இளவரசன் ஆணவப் படுகொலை.! தம்பி அவர்களுக்கு 7-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று ஜூலை 3 ....
Tweet media one
Tweet media two
5
62
208
@c_pondy
C.S.Swaminathan
3 months
என் இணையரின் பள்ளி பருவத்தில் எழுதிய காதல் கவிதைகளை இன்று கவிதை புத்தகமாக்கி பிறந்தநாள் பரிசாக வழங்கினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
45
31
204
@c_pondy
C.S.Swaminathan
1 year
எனது மகனின் சமையல். அருமையான சுவையான சிக்கன் குழம்பு . மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்துவிட்டார் வீட்டில் போர் அடிக்குது என சமையல் வேலையில் இறங்கிவுட்டார்.
Tweet media one
Tweet media two
17
9
197
@c_pondy
C.S.Swaminathan
10 months
புதுச்சேரி கமலா மீடியா தொலைக்காட்சி இன்று எனக்கு புதுச்சேரி மாநிலத்தின் சிறந்த சமூக ஆர்வலர் விருது வழங்கி கௌரவித்தனர். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
83
37
187
@c_pondy
C.S.Swaminathan
3 years
SC/ST மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாகவும், குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தியும் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இது உண்மையா DMK IT Wing இதுமாதிரி நல்ல விடயங்களை பேசுவிங்களா @thirumaofficial @CMOTamilnadu
Tweet media one
5
38
187
@c_pondy
C.S.Swaminathan
2 years
#NewProfilePic திருமணத்திற்கு முன்பு எடுத்த புகைப்படம். ❤️ அன்பு காதலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
Tweet media one
27
8
178
@c_pondy
C.S.Swaminathan
2 years
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அந்த கடிதத்தை நான் இதை வைத்து மருத்துவமனை சேர்த்து விடுகிறேன் அவள் ஆபத்தில் உள்ளார் என கூறி கைய��ப்பம் இல்லா கடிதம் எடுத்துக்கொண்டு தற்போது தான் புறப்பட்டார் ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள #JIPMER நிர்வாகத்தின் அசிங்க நிலை இது தான் ப
1
37
188
@c_pondy
C.S.Swaminathan
2 years
எதிரியாக இருந்தாலும் அவன் இறப்பை கொண்டாடுவது ஈனத்தனமான செயல் வக்கிர புத்தி கொண்ட சிலரை பின் தொடர்ந்ததை நினைத்து வருந்துகிறேன்
3
20
173
@c_pondy
C.S.Swaminathan
2 years
தமிழக அரசே புதுச்சேரியில் நடந்த உள்ளடைப்பு போராட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த அரசு பேருந்தை அடித்து நொறுக்கிய குற்றவாளிகள் மீது உடனடியாக புகார் கொடு @mkstalin @CMOTamilnadu
2
50
179
@c_pondy
C.S.Swaminathan
3 years
Tweet media one
3
17
174
@c_pondy
C.S.Swaminathan
5 months
அன்பு நிறைந்த தமிழ் உறவுகளே அனைவருக்கும் இனிய #தமிழ் #புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள். எங்கள் இல்லத்தில் புரட்சியாளர் #அம்பேத்கர் , தந்தை #பெரியார் உருவப்பட்த்தின் முன்னிலையில் சமத்துவ பொங்கல் பொங்கியது. அங்க எப்படி
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
30
27
164
@c_pondy
C.S.Swaminathan
3 years
யாருப்பா அந்த @Bacteria_Offl உன்னை கதற விட்டதா பதிவு போடராங்க வீடியோ பார்த்தா ஒட்டுமொத்த கூட்டத்தையும் சும்மா சுத்தி சுத்தி கதர விடர ஆஆஆஆஆ ம் தொடரட்டும்
8
21
163
@c_pondy
C.S.Swaminathan
2 years
1
52
169
@c_pondy
C.S.Swaminathan
2 months
இன்றைய பிரச்சாரத்தில் சும்மா ஒரு முயற்சி
11
26
168
@c_pondy
C.S.Swaminathan
3 years
இனிய காலை வணக்கம். நன்றி சன் செய்திகள்.
12
53
161
@c_pondy
C.S.Swaminathan
2 years
ஹிஜாப் அணிந்த்தை தடுத்த பள்ளிக்கு பொறுப்பில் உள்ள CEO பணி ஓய்வு பெற்ற பின்னரும் CEOவாக தொடர்வதாக தகவல் உண்மையா? அகில பாரதிய ராஷ்ட்ரிய ஷேக்க்ஷைக் மகாசங்கின் அமைப்பான தேசிய ஆசிரியர் சங்கத்திற்கும் இந்த CEOவிற்க்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளதா? அதனால் தான் பெரியவிஷயமா தெரியலையோ
8
60
166
@c_pondy
C.S.Swaminathan
9 months
சனாதனம. ஒழிப்போம் என்ற முழக்கத்தை வைத்தால் ஏன் அஞ்சறிங்க ஆளுநர் @LGov_Puducherry அவர்களே. உள் அரங்கில் கருத்தரங்கம் நடத்த அனுமதி மறுப்பது மட்டுமின்றி காவல்துறையை ஏவி அசிங்கமாக கருத்துரிமைக்கு எதிராக நடப்பது ஆளுநர் பதவிக்கு அழகா #சனாதனம் எம் மண்ணின் சாபம் ஒழித்தே தீருவோம்.
5
72
165
@c_pondy
C.S.Swaminathan
3 years
#நீட்_தேர்வை_எதிர்ப்போம்
Tweet media one
5
25
157
@c_pondy
C.S.Swaminathan
1 year
எமது மாணவர்கள் கூட்டமைப்பின் #putsf நீண்ட போராட்டத்தால் காவலர்கள் ஆன அன்பு தம்பிகள் இன்று நேரு வீதியில் பணி செய்ய வந்தபொது என்னோடு புகைப்படம் எடுத்தனர். எல்லோரையும் சீருடை உடன் பார்க்கும்பொழுது நீண்ட நாள் போராட்டத்தில் பட்ட கஷ்டங்களும் வலிகளும் பறந்தோடி விட்டன
Tweet media one
14
15
161
@c_pondy
C.S.Swaminathan
1 year
#வெல்க_தமிழ் #வாழ்க_தமிழ்நாடு அனைவருக்கும் இனிய #தமிழர்_திருநாள் #வாழ்த்துகள்
Tweet media one
15
14
159
@c_pondy
C.S.Swaminathan
2 years
பிள்ளைகள் ஏற்பாட்டில 21 வது திருமணநாள் வீட்டில் மலரும் நினைவுகளை தூண்டும் விதத்தில் விளையாட்டு கேக் கட்டிங் என இனிமையாக நடந்தது. இந்த நாளில் எங்களுக்கு பொது தளத்தில் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்வித்த சொந்தங்களுக்கு நன்றி
25
6
152
@c_pondy
C.S.Swaminathan
2 years
#NewProfilePic செல்ல மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
Tweet media one
24
3
154
@c_pondy
C.S.Swaminathan
2 years
750 நாட்கள் தான் ஆட்சி இருக்குமாம். யாரும் சிரிக்காதிங்கப்பா உடனே இப்படி சிரித்து அசிங்கப்படுத்தாதிங்க. ஏதோ அரசியல் பிழைப்புக்காக @annamalai_k பேசுகிறார் பேசிட்டு போகட்டும். அப்படி ஒரு அதிகாரம் உங்களிடம் இருக்குமானால் எதுக்குடா 750 நாள் உடனே செய்டா பார்ப்போம் என கேட்காதிங்க
10
16
152
@c_pondy
C.S.Swaminathan
11 months
நேற்று அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் சுவை விசாரித்த போது பள்ளி மாணவன் ஒருவர் சாப்பிட்டே பாருங்க என எனக்கு ஊட்டி விட்ட தருணம். நெய் சோறு சாம்பார் முன்பு இருந்தது போல மோசமாக இல்லை. நமது தொடர் போராட்டம் உணவின் சுவை மாறியுள்ளது.
Tweet media one
13
27
152
@c_pondy
C.S.Swaminathan
2 months
ஆதரிப்போம் இந்தியா கூட்டணியை , வாக்களிப்போம் இந்தியா கூட்டணிக்கு , வாய்பளிப்போம் @RahulGandhi அவர்களுக்கு. துரத்தி வெளுத்து விரட்டுவோம் பாஜக வை. எனவே போடு உங்க ஓட்டு #கை #சூரியன் #விசிக கூட்டணிக்கு
3
42
155
@c_pondy
C.S.Swaminathan
2 years
எனது செல்ல மகன் @Shishanthswami1 அவர்களுக்கு இன்று 20 வது பிறந்தநாள். உங்களின் அன்பான வாழ்த்துகளை தெரிவியுங்கள்
Tweet media one
Tweet media two
Tweet media three
51
4
145
@c_pondy
C.S.Swaminathan
2 years
நீண்ட நாட்களுக்குப் பிறகு தாடி மீசை இல்லாமல் ஒரு புகைப்படம் ஆஆஆஆ
Tweet media one
27
3
144
@c_pondy
C.S.Swaminathan
2 years
இந்த கொடுமையை நான் என்னனு சொல்ல பாடையில் படுத்தாலும் படுப்போம் நாம பாஜக பக்கமே போக மாட்டோமே நம்மல இப்படி பாஜக மாநில தலைவராக்கிட்டாங்களே அய்யகோ
Tweet media one
69
19
144
@c_pondy
C.S.Swaminathan
1 year
#NewProfilePic காதல் மனைவியுடன் 25 வது காதலர் தின கொண்டாட்டத்தில் இருக்கிறேன் . லவ் செய்யுங்கப்பா வாழ்க்கை நல்லா இருக்கும்.
Tweet media one
15
6
142
@c_pondy
C.S.Swaminathan
2 years
ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் அந்த நோயாளியை காப்பாற்றும் வசதி ஜிப்மர் மருத்துவமனையில் இல்லாததால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அழைத்து செல்ல கூறிவிட்டதாக கூறி ஒருபுறம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மரின் தகுதி தெரிந்த்து மறுபுறம் தமிழக அரசின் மருத்துவமனை பெருமை 1/3
1
27
149
@c_pondy
C.S.Swaminathan
2 years
புதுச்சேரி அரசே! EWS நீக்கு இனியும் தொடரும் போராட்டம்
4
28
144
@c_pondy
C.S.Swaminathan
3 years
சமூகநீதியின் அடிப்படை அறிவு பொக்கிஷம் அண்ணன் @thirumaofficial சமகாலத்தில் வாழும் சரித்திர போராளி அண்ணணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
1
38
146
@c_pondy
C.S.Swaminathan
2 years
#NewProfilePic #பொங்கலோ_பொங்கல் பிறக்கின்ற ஆண்டில் வருகின்ற எந்த சூழ்நிலைகளிலும் சமாளிக்கும் மன பக்குவம் அனைவருக்கும் அமைந்திட்டால் எல்லா ஆண்டும் உங்கள் வசமே அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.. சனாதனத்தை வீழ்த்தி சனநாயகத்தை வென்றெடுப்போம்!
Tweet media one
16
11
139
@c_pondy
C.S.Swaminathan
4 months
நேற்றைய திருமண நிகழ்வில்...
20
14
142
@c_pondy
C.S.Swaminathan
2 years
பாஜக ஆட்சி பொறுப்பு வந்தநாள் முதல் தொடர் போராட்டமே புதுச்சேரி மக்களின் வாழ்வாகிவிட்டது. புதுச்சேரி தியாகிகள் பலர் இருக்க ஷூ நக்கி சாவர்க்கர் சுதந்திர தியாகி ஆக்க முயற்சி செய்யும் துணைநிலை ஆளுநரின் செயலை ஒருபோதும் அனுமதியும்
5
38
142
@c_pondy
C.S.Swaminathan
11 months
எங்கள் அண்ணன் உண்மையான சனாதன எதிர்ப்பு போராளி @thirumaofficial அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
Tweet media one
7
17
141
@c_pondy
C.S.Swaminathan
2 years
புதுச்சேரி சாய் மீடியா நடத்தும் கலைஞன் விருது நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நானும் டாடி ஆறுமுகம் அவர்களும்
Tweet media one
3
7
135
@c_pondy
C.S.Swaminathan
3 years
இனி என்று காண்பேனோ உறவே, இனி என்று அனுபவிப்பேன் உன் அன்பை மறக்க முடியவில்லை தங்கையே @c_pondy @Tr_Gayathri
Tweet media one
11
8
140
@c_pondy
C.S.Swaminathan
2 years
அன்பு தங்கச்சி திராவிட முன்னேற்ற கழக புதுச்சேரி மாநில ஊடக பிரிவு பொறுப்பாளர் இறைகுழுமத்தின் தலைவி @Tr_Gayathri அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
Tweet media one
23
3
140
@c_pondy
C.S.Swaminathan
2 years
வாங்க பாஜக பாய்ஸ் இப்ப யார் திருடன் சரியாக சொல்லுங்க பாரப்போம்.
Tweet media one
13
43
133
@c_pondy
C.S.Swaminathan
10 months
வருகை பதிவு குறைவாக இருந்ததால் தேர்வு எழுத முடியாமல் இருந்த மாணவர்களுக்காக நேற்று அரசு கல்லூரி் முதல்வரிடம் பேசி மாணவர்களுக்கு தேர்வு எழுதும் வாய்ப்பை பெற்றுத் தந்தேன். அதே நேர்த்தில் கல்லூரி வருகை குறைவான மாணவர்களையும் கடிந்து கொண்ட தருணம்
Tweet media one
Tweet media two
Tweet media three
11
25
140
@c_pondy
C.S.Swaminathan
2 years
தமிழகத்தின் அலங்கார ஊர்தியை புறக்கணித்த ஒன்றிய மோடி அரசை கண்டித்து புதுச்சேரியில் குடியரசு தினத்தன்று பெரியார் சிந்தனையாளர் இயக்கம் மோடி உருவபொம்மை எரித்தனர். அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தோழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
2
36
134
@c_pondy
C.S.Swaminathan
3 months
#குடியுரிமை_திருத்த_சட்டம் ( #CAA ) புதுச்சேரி மாநிலத்தில் கொண்டுவரக் கூடாது தமிழக முதல்வரைப் போல் புதுச்சேரி முதல்வர் அவர்களும் குடியுரிமைச் திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் #புதுச்சேரி_யூனியன்_பிரதேச_மாணவர்கள்_கூட்டமைப்பு சார்பில் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் கோரிக்கை
17
36
138